ரூ 50,000 மாத வருமானம் பெற 150 இடைவெட்டு தாய் கோழிகள் போதும் | Nattu Koli

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024
  • இரண்டு வருடங்களாக அசீல் கிராஸ் கோழியை வளர்த்து விற்க முடியாமல் இவரே சிறிய கறிக்கடை போட்டு விற்றுள்ளார். இப்போது இவர் இடைவெட்டு கோழிகளை இலாபகரமாக நடத்தி வருகிறார் அதாவது உங்கள் ஏரியாவில் எந்தவகை கோழிகளுக்கு விற்பனை வாய்ப்பு இருக்கோ அதனை வளர்க்கலாம்.
    www.breedersme...
    / breedermeet
    Mr. தெய்வராஜ், திருச்சங்கோடு +91-9715741649
    நாட்டுக்கோழி வளர்ப்பில் லட்சங்களில் லாபம் ஈட்டும்
    • நாட்டுக்கோழி வளர்ப்பில...
    அனைத்து விதமான பெருவிடை(அசீல்)
    • Video
    ஒரு ஏக்கரில் மாதம் 80,000 சாதித்த பட்டதாரி
    • நாட்டு கோழி வளர்ப்பில்...
    கோழி வளர்ப்பில் Batch முறை அவசியம்
    • நாட்டுக்கோழி வளர்ப்பில...
    ஒரிஜினல் சிறுவிடை வளர்த்து வரும் ஓய்வு பெற்ற பொறியாளர்
    • ஒரிஜினல் சிறுவிடை வளர்...
    #DeivarajErode,
    #Siruvidai,
    #IdaiVettuKoli

КОМЕНТАРІ • 274

  • @suresh-pl3pz
    @suresh-pl3pz Рік тому +4

    இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்

  • @tailorbirdapparels106
    @tailorbirdapparels106 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள அருமையான பதில்

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 5 років тому +12

    Breeders meet குடும்பத்தினர் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Thank you Mr. Suresh for your comment

  • @seethapathynarayanavn918
    @seethapathynarayanavn918 4 роки тому +1

    அருமை, மிகவும் அவசியம், தகவல்க்கு நன்றி

  • @hyd_farms
    @hyd_farms Рік тому

    Sir
    Please tell about the land area.information is super.

  • @naseemnaseem4884
    @naseemnaseem4884 5 років тому +2

    சூப்பர் அண்ணா வாழ்துகள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      மிக்க நன்றி நன்பரே

  • @VenkateshVenkatesh-ei9me
    @VenkateshVenkatesh-ei9me 5 років тому +3

    Arumaiyana thagaval nanpare

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 років тому +4

    Superrrrrrrrr bro....👌👌👌👍👍🎆🎆

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Thank you so Much Mr. ThmilSelvan for watching #Idaivettu koligal valarppu murai

  • @suresh-pl3pz
    @suresh-pl3pz Рік тому +1

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @Sivasankar-qd2yj
    @Sivasankar-qd2yj 5 років тому +1

    அருமையான பதிவு அண்ணா...,👏👏

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +2

      மிக்க நன்றி

  • @vsvvlogs4297
    @vsvvlogs4297 5 років тому +1

    Nega puthiya vedio va naila iruku anna super

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      மிக்க நன்றி🙏

  • @siddha7765
    @siddha7765 5 років тому +4

    ஆங்கில மருந்துகள் போட்டால் உன்மையான கோழியாக இருந்தால் கூட அது கிராஸ் தான்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +2

      இது என்னா சார் புதுசா இருக்கு

    • @siddha7765
      @siddha7765 5 років тому +2

      @@BreedersMeet ஆங்கில மருந்து வீரியம் கோழிக்கு கிடைக்கும். அது கோழி கறி.முட்டையில் எப்போதும் கலந்து இருக்கும். அதை சாப்பிடும் போது அதன் பாதிப்பு ஏற்படும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +2

      இந்த நாளைல ரொம்ப கஷ்டம் சகோ

    • @தமிழ்-ட7ண
      @தமிழ்-ட7ண 5 років тому

      😀😁😂

  • @manimanikandan1944
    @manimanikandan1944 4 роки тому +1

    Orutharavathu original naatto koli vedio podunga paa

  • @subburethinam4664
    @subburethinam4664 2 роки тому

    Makkasola kurunai, kodhumai kurunai engi kidaikiradhu?

  • @விவசாயம்-த7ல
    @விவசாயம்-த7ல 5 років тому +1

    Thanks

  • @daisanjaisree3498
    @daisanjaisree3498 5 років тому +2

    tks for information bro

  • @sanjiths2961
    @sanjiths2961 4 роки тому +4

    Bro I need a help from u....
    Kindly ans my request....
    Naatu kozhi chicks enga keadikum...knjm sollunga....I'm from nkl dt

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      We have published more videos on poultry hence search based on your local accessibility

  • @maniarasu576
    @maniarasu576 4 роки тому +1

    Super anna

  • @Memebox711
    @Memebox711 5 років тому +2

    Breeders meet sir according to u which hen breed is best for farming and meat and profit. I'm talking about fresh country hen not broiler. Please suggest a best breed sir. Thank u !

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +1

      சிறுவிடை அல்லது இடைவெட்டு

    • @vigneshsekar8159
      @vigneshsekar8159 5 років тому

      சிறுவிடை பெட்டையுடன் பெருவிடை சேவல் சேர்க்கலாமா? @Breeders meet

  • @ranjithaq3123
    @ranjithaq3123 3 роки тому +1

    Soooper bro

  • @Sivasankar-qd2yj
    @Sivasankar-qd2yj 5 років тому +3

    30 சென்ட் இடத்தில் நாட்டுகோழிகள் , இறைச்சிக்காக வளர்க்க முடியுமா அண்ணா ...எவ்வளவு கோழிகள் வளர்க்காலம்... சிறிய ,பெரிய குஞ்சு கோழிகள் எல்லாம் சேர்த்து...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +2

      250-300 கோழிகள்

    • @Rajkumar7276-j9h
      @Rajkumar7276-j9h 4 роки тому

      முடியாது ஒன்னுக்கு ஒன்னு கொத்தி செத்து போய்ரும்

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 роки тому +1

    Supper supper supper supper

  • @kayalvizhi8305
    @kayalvizhi8305 5 років тому +6

    Phone camera ra la yeaduthalum brightness level konjam maintain pannunga bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +4

      வெய்யில் நேரத்தில எடுக்கும்போது இந்த பிரச்னை வருகிறது நண்பரே. கேமராவில் எடுத்திருந்தால் இப்படி வராதுன்னு நெனைக்கிறேன்

  • @PeriyanayagiAmmanCreations
    @PeriyanayagiAmmanCreations 5 років тому +1

    Super

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Thank you @Periyanayaki Amman Creations for watching #Idaivettu Koligal valarppu

  • @Servinseri
    @Servinseri 5 років тому +1

    V.Nice bro. idai vertu Kozhi nala labam nu solringa but epdi vangi start pandrathu direct ah idaivetu vangava ilana siruvidai yaum peruvidaiyaum cross Pani idaivetu edukava yethu correct bro please help me bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +1

      நேரடியாக இடைவெட்டு கோழிகளையே வாங்கி வளருங்கள் நண்பரே

    • @Servinseri
      @Servinseri 5 років тому

      @@BreedersMeet OK bro thanks. Pure ah idaivetu Kozhi vachirukuravanga number eruntha send panunga

  • @naga242
    @naga242 5 років тому +3

    Neenga kadavul broo,,super

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +1

      Thank you Mr. NagaRaj for watching #Idaivettu Koligal valarppu

  • @mohamedgiyasudeen2193
    @mohamedgiyasudeen2193 4 роки тому +1

    சுற்றுவட்டாரத்தில் நாற்றம் இருக்குமா

  • @Aruran-murugan17
    @Aruran-murugan17 4 роки тому

    சகோ நான் வீட்டில் சிறுவிடை பெருவிடை இரண்டும் வளர்த்து வந்தேன் இப்போது இரண்டும் கலந்து இடை வெட்டு கோழி வெடை குஞ்சுகளாக அதிகரித்து விட்டது இப்போது நான் வியாபார ரீதியில் வளர்க்க முடிவு செய்துள்ளேன் இடைவெட்டால் எனக்கு பின்னாலில் விற்பனையில் சிக்கல் வருமா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      வராது. நாட்டுக்கோழி என்றாலே மேய்ச்சல் முறை அவசியம்

    • @Aruran-murugan17
      @Aruran-murugan17 4 роки тому

      @@BreedersMeet விற்பனை யாரிடம் சேய்வது இடைவெட்டு விலை குறைவாக கேட்டால்

    • @Aruran-murugan17
      @Aruran-murugan17 4 роки тому

      @@BreedersMeet தங்களால் விற்பனை சேய்து தர முடியுமா கறிக்கு வாங்கும் நண்பர்கள் இருந்தால் கேட்டு சொல்லவும் நான் திண்டிவனம் எங்கள் பகுதியில் இருந்து

    • @Aruran-murugan17
      @Aruran-murugan17 4 роки тому

      என்ன நண்பா கொள்முதல் செய்வார்களா

  • @thangamthangam9008
    @thangamthangam9008 5 років тому +3

    Thank you

  • @vivekananthan8279
    @vivekananthan8279 5 років тому +1

    Bro 30 cent edathula muttaikkaaga ethana naattu kozhi valakkalam...? Entha kozhi valakkalam...?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +1

      கைராலி 100 கோழி வளர்க்களாம்

  • @sambitdash6371
    @sambitdash6371 5 років тому +4

    Bro please give sub titles..btw great videos..👍👍

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +3

      We dont have enough time so anyhow will try. Thank you for your interest

  • @walterjiani9229
    @walterjiani9229 4 роки тому +1

    Bro pls tell where to buy Naatu Kozhi to start Naatu Kozhi pannai. Kindly help me

  • @jaisuryaj8736
    @jaisuryaj8736 5 років тому +3

    Sir sangagiri karuppu kozhi patti podunga 🙏🙏💓

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      சரிங்க நன்பரே

  • @mariathangam1406
    @mariathangam1406 5 років тому +2

    Bro முட்டைக்கு கைராலி ரகம் சரி வருமா. 25 சென்ட் இடம் எத்தனை வளர்கலாம் தூத்துக்குடி.

  • @farithabee5446
    @farithabee5446 5 років тому +4

    Congreat veetuku Mel shed pottu valarka muduima bro

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 років тому +9

    Breeders meet bro... This monthly income is possible ???? I can't belive it ????

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +9

      என்னாலயும் நம்ப முடியவில்லை 4 மாதத்தில் 1.5 கிலோ வருமா என்று அடுத்தது நான் இப்படி கேள்வி கேட்டால் நல்லாவும் இருக்காது அப்புறம் அவரு பொய் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. இன்னும் ஓரிரு மாதத்தில் முழுத்தகவல்களாக பதிவிட இருக்கின்றோம். அவர் அதிகப்படியான பசும்புல் வகைகளை கொடுத்து தீவன செலவை குறைகின்றார். பொறுத்திருங்கள்

    • @thamilselvan6716
      @thamilselvan6716 5 років тому +2

      Okk bro..

    • @venkataswamyappar5392
      @venkataswamyappar5392 4 роки тому +10

      120 தாய் கோழி தினசரி 15 முட்டை சராசரியாக கிடைத்தால் மாதம் 450 முட்டை கிடைக்கும் அடைவத்து ஒரு 350 முட்டை பொரிக்கும் அதில் கடைசியாக 300 வளர்ந்தாலும் 4 மாதத்தில் 1கிலோ வந்தாலும் கூட 350x300=105000 வரும் தீவனம் மின்சாரம் மருத்துவ செலவு போனாலும் 70 ஆயிரம் லாபம் நிற்க்கும் இதில் ஏதேனும் குறைந்தாலும் குறைந்த து 50000 எளிதில் சம்பாதிக்கலாம்

    • @invisibledon4060
      @invisibledon4060 4 роки тому

      Kilo 800rs ×150 =120000 varuthu apo corect thana bro🤔

    • @keerthi_k_14_04
      @keerthi_k_14_04 3 роки тому

      Yes bro varum💚💚💚💚💚

  • @vennilanamasivayam4027
    @vennilanamasivayam4027 3 роки тому

    எத்தனை முட்டை இடும் எடை எவ்வளவு இருக்கும் சகோதரரே

  • @dhinakaransubramaniyan4148
    @dhinakaransubramaniyan4148 4 роки тому +2

    Inthe business na . start panne ..solli tharuvingalaa .. brother

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      Please call and ask

    • @siruthaiseeni7172
      @siruthaiseeni7172 4 роки тому

      First business na start panna vendam Hobie ya start panugga koli pathy details kedachathum business ku idea panugga illa na may be loss varum bro

  • @villagetech2307
    @villagetech2307 4 роки тому +1

    Bro Kolii Kuttukaara Mari irunthaa sollunga

  • @sivabharathi3338
    @sivabharathi3338 4 роки тому +3

    இது எந்த ஊரு நண்பா

  • @divinefrankston3655
    @divinefrankston3655 5 років тому +2

    100 Rabit valaka evolu place (cent,acre) la thiivanam valakanum?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +3

      This is poultry farming video and your question is Rabbit. we have couple of videos about rabbit farming so kindly check

  • @gokul7348
    @gokul7348 5 років тому +3

    bro incubater aavaru yanga use pannararu ennaku contect number vannum...

  • @manmohanhm6164
    @manmohanhm6164 5 років тому +3

    Breedres meet,
    Sir i am looking to buy the best country chicken for meat purpose for wholesale price. Please let me know.
    Thank you

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      At present we can’t get regularly grazing chicken but you can get farm based which are equal to broiler

    • @sriselvavinaygarthunnai440
      @sriselvavinaygarthunnai440 4 роки тому

      Velmurugan from Tiruchengode, Enga kita Idavettu Chickens 15 days - 4months age vara iruku bro. Vendumna whatsapp panunga 9578039399

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 5 років тому +2

    Please upload about the expenditure also whenever post the video.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +1

      Expense not much in country chicken growing brother, anyhow will cover in future videos

  • @villagecooker1067
    @villagecooker1067 4 роки тому +1

    Itharkku Neengal payanpaduthum idam evvalavu ayya

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      போன் செய்து கேளுங்க

  • @rixucdjb168
    @rixucdjb168 3 роки тому +1

    sar eanako.seaval.vanom.200₹vanom

  • @tamilvlog3594
    @tamilvlog3594 4 роки тому +2

    இடைவெட்டு 1மாத குஞ்சுகள் எவ்வளவு விலைக்கு கொடுப்பீர்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      போன் செய்து கேளுங்க

    • @ManiAnu-zl4oi
      @ManiAnu-zl4oi 4 роки тому

      Price yevalo bro 1 manth chick9945546625

  • @kumaresankumaresh5814
    @kumaresankumaresh5814 3 роки тому +1

    நீங்களுமா நண்பா......? போங்க.....50000 இல்ல..... ஒரு லட்சம் சொல்லுங்க...... காசா.... பணமா....

  • @sudhakars6349
    @sudhakars6349 5 років тому +2

    Bro how to marketing

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Speak to your local meat shop

    • @umanathYT
      @umanathYT 4 роки тому

      Simple Ji, u go to check with meet shops

  • @thiyagarajanmanoharan348
    @thiyagarajanmanoharan348 4 роки тому +1

    We buyed 200 chick's from him. but half of the chick are crosse. Now for our chick are no hair.

  • @vsvvlogs4297
    @vsvvlogs4297 5 років тому +3

    Anna onka vedio thavarama pagavan anna Raju anna vedio poduga

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      கண்டிப்பாக நன்பரே

  • @rasichickenfarm1842
    @rasichickenfarm1842 5 років тому +3

    Bro land area + medicine details ....plz...

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 5 років тому +4

    👍🏻👍🏻👍🏻

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Thank you Mr. Sampath Kumar for watching #Idaivettu Koligal valarppu

  • @martindolly8202
    @martindolly8202 4 роки тому +1

    Bro.., ithu naatu kozhi ah ila sandai kozhi ah ???

    • @ibadhudeenmih3377
      @ibadhudeenmih3377 4 роки тому +1

      Ethu ellam edaivattui sandai saval + seruvadai pattai

  • @sureshkumarb6255
    @sureshkumarb6255 5 років тому +4

    Enna breed bro ithu

  • @vigneshkrishnaveni582
    @vigneshkrishnaveni582 5 років тому +4

    200 கோழிகளுக்கு எவ்வளவு இடம் தேவை,,மற்றும் வலை அமைப்பது எப்படி??

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +2

      200 தாய்க்கோழிகளுக்கு 1 ஏக்கர் நிலம் தேவை

    • @vishwabro4395
      @vishwabro4395 5 років тому +3

      தரமான நாட்டுக்கோழி குஞ்சுகள் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்கிறோம் தேவைப்படுபவர்களும்,நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும் அழைக்கவும் 9789628087

    • @bigbossupdate6872
      @bigbossupdate6872 5 років тому +1

      @@vishwabro4395 kumbakonathula kozhi kunju kidaikuma sir

    • @vishwabro4395
      @vishwabro4395 5 років тому

      mm kedaikum sir pls contact 9789628087

    • @mathaninnocent966
      @mathaninnocent966 5 років тому

      @@vishwabro4395 oru koli rate

  • @pravinkumar5768
    @pravinkumar5768 4 роки тому +2

    Broad minded oner

  • @prakashrcivilengineer8927
    @prakashrcivilengineer8927 5 років тому +5

    Bro profit romba romba kammi bro neega solramari monthly 50000 ellla etha pathu yanna mari invest panne pala peru yamarakudathu atha entha comment podara

  • @krishnakumarramachandran9304
    @krishnakumarramachandran9304 6 місяців тому

    Makka solam Rs 12 pls share where to buy

  • @baskarpandian9186
    @baskarpandian9186 4 роки тому +1

    Koli sale errukka

  • @sathamusain6271
    @sathamusain6271 5 років тому +1

    Ingu patranna yannaa..

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      புறியில

    • @giri.a3233
      @giri.a3233 5 років тому

      @@BreedersMeet inkupater Na eanna nu kekarar

  • @rameshsuresh3466
    @rameshsuresh3466 4 роки тому +1

    அண்ணா என்கிட்ட மக்காச்சோளம் இருக்கு 1 கிலோ 17 நான் தர

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому +1

      உங்க மொபைல் நம்பர் பதிவிட்டா மற்றவர்களுக்கு பயனுள்ளதா அமையும்

    • @rameshsuresh3466
      @rameshsuresh3466 4 роки тому

      @@BreedersMeet 9486794315 anna

    • @saravananmaheshwaran6057
      @saravananmaheshwaran6057 4 роки тому

      @@rameshsuresh3466 entha ooru bro neenga?

  • @தமிழன்சக்தி-ய9வ

    எவ்வளவு இடத்தில் வளர்கிறாங்க...

  • @jayjayaraman7775
    @jayjayaraman7775 5 років тому +1

    Awesome

  • @தமிழன்-வ3ள
    @தமிழன்-வ3ள 5 років тому +2

    Bro peruvettu(sandai) seval enka vankurathunu slunka bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Thank you Mr. Surya for watching #Idaivettu Koligal valarppu. Yes we will put a video soon

    • @sr-vp3sp
      @sr-vp3sp 5 років тому +1

      Breeders Meet பசுமையான புல் வகை தீவனம் அதிக வளர்ச்சி குறைந்த நாட்களில் கிடைக்கிறது

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      உண்மை

    • @KrishnaIntegratedFarmingInfo
      @KrishnaIntegratedFarmingInfo 5 років тому

      Krishna nattu koli farming

    • @தமிழன்-வ3ள
      @தமிழன்-வ3ள 5 років тому

      Enka bro irukku

  • @mohamadinayath5783
    @mohamadinayath5783 5 років тому +3

    1 கோழி வளர்க்க எவ்வளவு இடம் தேவை?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      200 கோழிகளை 50 செண்டில் வளர்க்கலாம்

    • @captprabhu2444
      @captprabhu2444 5 років тому

      1 acre/ 1000🐓🐔🐓🐔

    • @nellaimurugan369
      @nellaimurugan369 5 років тому +2

      மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் .😁🙏

  • @sathamusain6271
    @sathamusain6271 5 років тому +3

    Yanga seyals pantrangaa..

  • @suresh-pl3pz
    @suresh-pl3pz Рік тому +1

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

  • @kanipurarpt3166
    @kanipurarpt3166 5 років тому +4

    என்ன மருந்து பயன்படுத்துகிறர்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +4

      கூடிய விரைவில் இன்னும் கொஞ்சம் தெளிவாக பதிவிட இருக்கின்றோம் பொறுத்திருங்கள்

    • @kanipurarpt3166
      @kanipurarpt3166 5 років тому +1

      சுற்றி வலை அமைப்பு வீடியோ போடுங்க

  • @selvamani699
    @selvamani699 4 роки тому

    அண்ணா உங்கள் போன் நெம்பர் கொடுங்கள் ..

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 5 років тому +1

    150.kooli.valarka.avula.area.vndum

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      ஒரு ஏக்கர் இருந்தால் நல்லா இருக்கும்

  • @thangaraja4974
    @thangaraja4974 4 роки тому

    Loosada ne solavam 14 kaydaikutha, entha year la

  • @muthuganeshi3823
    @muthuganeshi3823 5 років тому +1

    Yarum vankathinga ethu asil cross than siruvedai koli alla

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +1

      Appadiyaa. Unga kitta originala kedaikuma

    • @muthuganeshi3823
      @muthuganeshi3823 5 років тому +1

      Mm kedikum

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +2

      உங்க நம்பர் குடுங்க

    • @parthiban516
      @parthiban516 5 років тому

      @@muthuganeshi3823 endha oru

    • @parthiban516
      @parthiban516 5 років тому

      Hello don't spoil other business.he is doing idaivettu .That too free range.

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 4 роки тому +1

    Bro evlo land venum
    100 thai koli ku

  • @logusathi5165
    @logusathi5165 5 років тому +2

    Edhu poiyana thagaval yarum nampathinga

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +3

      ஆமாம் சொல்லிட்டாரு அய்யாதுரை

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +2

      மேயுர மாட்ட நக்குர மாடு கெடுத்துச்சாம்

  • @TamilIslamic777
    @TamilIslamic777 4 роки тому

    Onnum puriyala

  • @periyannan9863
    @periyannan9863 5 років тому +4

    Poi poi

  • @trendingtamil5592
    @trendingtamil5592 4 роки тому +1

    Ithana oosi potu adha neeye vachiko

  • @v.barthwaj6597
    @v.barthwaj6597 4 роки тому

    Please take the phone I was call to you and by the hen

  • @rawtharrawthar5490
    @rawtharrawthar5490 4 роки тому +1

    Unga number

  • @tmarichamy
    @tmarichamy 4 роки тому +1

  • @manojs3096
    @manojs3096 4 роки тому

    Ivan ta vangathiga fraud

  • @thamaraiselvei5906
    @thamaraiselvei5906 4 роки тому +1

    Super

  • @farithabee5446
    @farithabee5446 5 років тому +4

    Congreat veetuku Mel shed pottu valarka muduima bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Will work only broiler

    • @kannanprakash8249
      @kannanprakash8249 5 років тому +1

      Mudium bro..but smell varum.. Daily clean pannanum and ...valai podanum suthi