Good for next generation, சின்ன வயசில எங்க அம்மா கோழி முட்டய அடகாக்க வைக்கும் முன்பு தண்ணீரில் போட்டு செக் பண்னூவாங்க அதை மீண்டும் பார்க்க முடிந்தது நன்றி
அருமையான முறைகளை தாங்கள் பின்பற்றி வருகிறீர்கள் அவைகளை அனைவருக்கும் தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி. தங்கள் பண்ணையைப் பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
இது எல்லா அருமையான பதிவு கருத்து உள்ளவை பயனுள்ளவை ஆனால் இதனை முட்டை விலைதான் கொஞ்சம் அதிகமாக இருக்கின்றன என சாமானிய மக்களும் வாங்கி சாப்பிடனும் முட்டை விலை 10 ரூபாய் போடலாம் சிலர் எட்டு ரூபாய் கொடுக்கின்றார்கள் ரொம்ப நன்றிங்க ரொம்ப நன்றி ஆக பதிவானது
இன்குபேட்டர் இல்லாமல் குஞ்சு பொரித்து வளர்ப்பதற்கே உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏... அருமையான பண்ணை அமைப்பு...👌👍
P
>>>
புத்திசாலி தனமான பண்ணை மேலாண்மை வாழ்த்துக்கள் அண்ணா
அண்ணே தகவல் அனைத்தும் அருமை அண்ணே !!😱இளம் பண்ணையாளர்களுக்கு மிகப் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் அண்ணா
தரமான வீடியோ தோழர் ....உங்க ஒரு வீடியோ போதும்......நாட்டு கோலி பண்ணை தொழிலில் வெற்றி பெற
சிறப்பானதோர் பதிவு கோழி வளர்ப்பில் இயற்கை முறையில் பராமரிப்பு பற்றிய அரிய பல தகவல்கள் தந்துள்ளார். நன்றி வாழ்த்துக்கள்
சிறப்பான கருத்து சிறப்பான பதில் இருவருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி சகோ....... நான் இன்று இறவு எனது கோழியை முதன்முதலில் அடை வைக்கபபோகிரேன்......... ஆர்வமாக இருக்கிறது
Adai porechurecha
Ithu thaan unmayana naatu kozhi valarpu..... arumai nanbare...
கோழி குஞ்சு சத்தம் கேட்கவே இனிமையாக உள்ளது
Anna super...oru kolly ada vaika yethana egg vaikanum
@@jayaveelian7715 10.15 வக்கீலாம்
@@jayaveelian7715 16 to 20 vekkaikum siruvadai
99 percent siruvidai 10 to 15 than vaikum
உண்மை.யதார்த்தம். அருமையான பகிர்வு.
மிக அருமையான பதிவு. கோழி வளர்ப்போருக்கு நல்ல பயனுள்ள தகவல்கள்.
முறையான பராமரிப்பு 👌👌👌 வாழ்த்துகள்
மென் மேலும் வலற எனது வாழ்த்துக்கள் அண்ணா
SubhanAllah.. what engineering.. amazing God❤❤❤
Porumaiyana pechuu alagana puridhal...salute na
Good for next generation, சின்ன வயசில எங்க அம்மா கோழி முட்டய அடகாக்க வைக்கும் முன்பு தண்ணீரில் போட்டு செக் பண்னூவாங்க அதை மீண்டும் பார்க்க முடிந்தது நன்றி
அருமையான முறைகளை தாங்கள் பின்பற்றி வருகிறீர்கள் அவைகளை அனைவருக்கும் தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி.
தங்கள் பண்ணையைப் பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
Super coally
Super co
அருமையான தகவல் குடுத்த அண்ணனுக்கு நன்றிகள் பல விதம் ☝️☝️☝️🙏🙏🙏🙏🙏🙏
பயனுள்ள தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!
சூப்பர் சார் அனைத்து தகவல்களும் அருமை. நான் திண்டுக்கல் மாவட்டம். எனக்கு இவருடைய தொடர்பு எண் கிடைத்தால் மிகவும் நல்லது.
Dindigula சிறுவிடை விற்பனை இருக்க ? அங்கு பெருவிடை தான் sales ஆகும் !!
தெளிவான விளக்கங்கள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி மகிழ்ச்சி
மிக அருமையான பண்ணை மேலாண்மை மற்றும் விளக்கமும் நன்று
வாழ்த்துக்கள். அருமை
இந்த. பதிவுஅருமை
செலவுகள் குறைய எளிமையான கோழி வளர்ப்பு முறை அருமையான பதிவு
அருமை. மிகவும் பயனுள்ள அனுபவ பகிர்வு
7
Arumaiyana vazhikattuthal
அருமையான விளக்கம் அண்ணன்... வாழ்த்துக்கள்...
Ellarukum valarkalam nu asaiyatha irukum..ithula Enna video podravaga ella thottam vechu irupaga
அண்ணா மிகவும் அருமையான பதிவு
தகவல் பகிர்தமைக்கு நன்றி
அருமையாக இருக்கு அண்ணா சேவல காணும் அண்ணா
Miga arumai. Vazthukal
அருமை அருமையான பதிவு
Good information Bro
Nandri...🙏🙏🙏
Rompa nalla explain pannunanga
Arumaiyana tagavaluku nandri
எங்கள் கோழி ஒன்றை ஒன்று கொத்தி கொள்கிறதே தங்களின் கோழி அழகாக போகிறது
பழக்கம்
Very simply explained and lucid manner.
Simply genius...
Good information, unlike others
பயனுள்ள Video
கீச் கீச் என்றது கிட்டவா என்றது 😘
அண்ணா எனக்கு கோழிகள் வலர்க்க ரொம்ப ஆசை 🐔🐔🐔🐔🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓அருமை
அருமையான பதிவு....
நன்றி....
வாழ்த்துக்கள்....
Super information
Arumaiyana Pathivu nanba
Assalamu Alaikum
Thank You ❤️💕
அருமையான தகவல் நண்பா
Wow vera level😍kai raasi kaarar
Supper anna👍
Thelivana pathivu👌
மிகவும் அருமையான பதிவு
Balance of ecosystem explained in a layman term. Arumayana padhivu. Valgha Valamudan Aiya
Wonderful information bro for myself
Romba azhaga sirapa panrenga Anna, manamarndha valthukal.
Very cute chicks
Arumaiyana pathivuu.!!!!!!
சிறப்பான வீடியோ.
அருமையான பதிவு.
Very useful information thanks manoj
Nalla muyarchi anna
இது எல்லா அருமையான பதிவு கருத்து உள்ளவை பயனுள்ளவை ஆனால் இதனை முட்டை விலைதான் கொஞ்சம் அதிகமாக இருக்கின்றன என சாமானிய மக்களும் வாங்கி சாப்பிடனும் முட்டை விலை 10 ரூபாய் போடலாம் சிலர் எட்டு ரூபாய் கொடுக்கின்றார்கள் ரொம்ப நன்றிங்க ரொம்ப நன்றி ஆக பதிவானது
அருமையான தகவல் வாழ்த்துக்கள் அண்ணா
Plz 8i9hhkn
Very nice u sound
Super brother 💪👍🙏
good like 😘😘
Supper .
அருமை நண்பா
Set chettaa
Nalla thagaval anna
Arumai Nanbarea
Yen Aasai Ethu Than
நன்றி manoj sir.. 🖤❤️🖤
Very talend anna
Super well explained
Arumaiyaana Pathivu 👍👍
சூப்பர் அண்ணே...
Very very good information. Jesus Christ bless you
First viewer
Super super super sir
Super Anna rombaum allaka passurriga super anna
அண்ணா எனக்கும் ஆசையாய் இருக்கிறது
My fermace waiting
Nice 👌Farm🐥 bro
Enga ooru pakkam than theni cumbum😍😍🥰
Thanks for vedio. Super bro
வளர்ப்புக்கு பாடுபடவேண்டும். சாப்பிடுவது சுலபம். நன்றி நன்மையே!
Interesting
Karthik from trichy... Miga miga arumaiyana pathivu.... Valthukal
brother... simple and useful technique........thanks...
Nanbarukku vanakkam migavum nandraana paraamarippu.
Organically maintained farm with simple and most efficient methods. And with the natural flow explained the details , nice video
Super sir
sirappu
Semma na
Anna unga pannai super......👌👌👌👌👌👌
brother super
Super super
அருமையான தகவல்