அருமை ராஜா அன்னா🌷வீடியோ சிறப்பாக இருந்தது இன்னும் கொஞ்சம் E.M. கரைசல் பயன்படுத்தும் முறை இளம் குஞ்சுகள் பராமரிப்பு , வெயில் காலபாரா மறிப்பு என தெளிவாக கேட்டு இருக்கலாம்🌻🌻🌸🌸🌸
அடேங்கப்பா 400₹ 420₹ இது ரொம்ப அதிகமாக உள்ளதே எனது மாவட்டத்தில் 320₹ முதல் 350₹ வரை தான் அதிகபட்சமே இவர் கூறுவதை பார்த்தால் அந்த ஊர் பக்கம் மக்களேல்லாம் வசதி படைத்தவர்கள் போல
25 சென்டில் நாட்டுக்கோழி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா 200நாட்டுகோழி 30சேவல் வளர்க்க முடியுமா ஒரு மாத கோழி குஞ்சுகளாக விற்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா பெருவிடை சிறு விடை எது வளர்க்கலாம் தருமபுரி மாவட்டம்
முயற்சி உழைப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சரியான விலையில் தரமான நாட்டுக் கோழி வளர்ப்பு வெற்றி பெறுவீர்கள்.
நன்றி
அருமை அருமை வாழ்த்துக்கள்
அருமை ராஜா அன்னா🌷வீடியோ சிறப்பாக இருந்தது இன்னும் கொஞ்சம் E.M. கரைசல் பயன்படுத்தும் முறை இளம் குஞ்சுகள் பராமரிப்பு , வெயில் காலபாரா மறிப்பு என தெளிவாக கேட்டு இருக்கலாம்🌻🌻🌸🌸🌸
സൂപ്പർ വീഡിയോ. വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ.....
🙏
Good work 👍
Super video🤩 apram Bro basic shed information ku oru video podunga romba helpful aaa irukum 👍🤝🤝
உண்மையான பேச்சு...
Arumai brother , keep it up
Valthukal
நன்றி
வாழ்க வளமுடன் 💐💐💐 வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் 💐💐💐.......
நன்றி
@@SALEM52koli நன்றி அண்ண
Thanks sir
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Naanum salem thaan omalur inkaium 500 to 600 varai poguthu for kg
தாய்க்கு கோழியில் உற்பத்தியா அல்லது இங்க்குபேட்டர் உற்பத்தியா.. EM தயாரிப்பு முறை சொல்லவும்.
Em கரைசல் எப்படி தயார் செய்வது என்று ஒரு வீடியோ பதிவிடுங்கள் அண்ணா
.. Ni
.. Ni
@@vincyrani5371 I am R.maruthapandi
அருமை அண்ணா காணொளி
Super
பயனுள்ள தகவல்கள்
Super anna...
❤❤❤❤
அண்ணா கோழிக்கு ஏற்படும் இரத்த கழிச்சல் நோய்க்கு மருந்து சொல்லுங்கள்
Super Cox
சூப்பர்
உங்க கோழி பண்ணை ஆஃப்டேட் பன்னுங்க
Me too same question bro...
Super 👌
Super bro
நன்றி
Beautiful nanpa
நன்றி
👍👌👍👍👌
பண்டிகை நாட்களில் மட்டும் தான் என்று கூறினார் ஆனால் அந்த பண்டிகையை குறிப்பிடவும். சந்தையில் விற்கலாமா
Raja Anna namba koli pannani yennachu unga panni oru vlog podunga
Brother upload regular videos
Anna nega yalla Nalla solriga ya pannai ya vist Panna mudima anna
Call brother
அடேங்கப்பா 400₹ 420₹ இது ரொம்ப அதிகமாக உள்ளதே எனது மாவட்டத்தில் 320₹ முதல் 350₹ வரை தான் அதிகபட்சமே இவர் கூறுவதை பார்த்தால் அந்த ஊர் பக்கம் மக்களேல்லாம் வசதி படைத்தவர்கள் போல
அண்ணா வணக்கம் கோழி பண்ணையில் மற்றும் கோழி முகத்தில் உண்ணி உள்ளது எப்படி ஒழிப்பது
8526714100
15.12.2024 today my village 350 rupes
Bro,antha orange colour liquid ennathu???
EM கரைசல்.
இ.எம்.கரைசல்
Hi anna
Enkitta kooda 2 koli irukku muttai vaika pogirathu
பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெட்டி வேர் யூஸ்பன்னுங்க அது தண்ணிய சுத்தம் பன்னீரும்
Anna asola bet rs evalo
ஒரு கிலோ 500 ரூபாய் சூப்பர்
Vadalur santhaila nattu koli 300rs to 350rs than vanguranga 🙏
கோழி பார்த்து வாங்குங்கள்
கிலோ 400 கம்மியா இங்க கிலோ 300 க்கே எவனும் வாங்க மாற்றானுன்னக
True bro enka area lam 250 ah kidaikala
@@aruldhas50 நீங்க எந்த ஊர் சகோ
Kanyakumari
@@aruldhas50 Kanyakumari district rate ₹180 to 200
Krishnagiri வாங்க துய நாட்டுக்கோழி 380 kg
கிலோ 360ரூபாய்க்கு நாட்டுக்கோழி வாங்குறேன்...மொத்த விற்பனை...
250 per kg
Uyir edaiku 250rs kidaikirathe kastam than
உங்க கிட்ட இருக்கிறது துய நாட்டுக்கோழி என்று முதலில் பாருங்கள்
உயிர் எடை 350 ரூபாய் வடலூர் சந்தையில் வாங்குராங்க
25 சென்டில் நாட்டுக்கோழி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா 200நாட்டுகோழி 30சேவல் வளர்க்க முடியுமா ஒரு மாத கோழி குஞ்சுகளாக விற்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா பெருவிடை சிறு விடை எது வளர்க்கலாம் தருமபுரி மாவட்டம்
இவ்வளவு இடத்தில் இவ்வளவு கோழி வளர்க்க சாத்தியம் இல்லை...
@@farmsnellai3971 ஒரு சிலர் 10 சென்டில் 150 கோழிகள் வளர்க்கிறார்கள்
எடப்பாடி.ம்ம்ம்.......
இருக்கவனுகல பூராம் தூண்டிவிட்டு....கோழி பண்ணை ஆரம்பிக்க வச்சு.....பிச்சை எடுக்க வைக்கனும் அதுதான.....பிரபல யூட்யூபரே....இலுத்து மூடிட்டு போய்ட்டாப்ல ....நானெல்லாம்...வருஷ கணக்கா....நாட்டு கோழி பண்ணை வக்கனும்னு கிருக்கு பிடிச்சு சுத்திக்கிட்டு இருந்தேன்....எல்லாம் வச்சு நாசமா போய்......இன்னைக்கி மூடிட்டு இருக்கேன்.....பேசாம இருடா......உள்ளத உள்ளதா சொல்லு.....தெருவுல இழுத்து விட்ராத.
bro your number please bro
incubator Venom bro
8526714100
❤❤❤