90s Kids Favourite Tamil TV Serials | 90களில் பிரபலமான தமிழ் TV சீரியல்கள்
Вставка
- Опубліковано 5 лют 2025
- 90களில் நாம் பார்த்து ரசித்த நம் மனதை விட்டு நீங்காத தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் - A Nostalgic trip to 90s Kids Favourite Tamil Tv Serials - My Dear Bhootham, Metti Oli, Velan, Kana Kaanum Kaalangal, Soolam, Raja Rajeshwari, Jee Bhoom Baa, Shakkalakka bhoom Bhoom, Jenman x, Marma Desam, Vikramadhithyan, Mayavi Maareesan, Shakthiman, Ramany Vs Ramany, Kadhalikka Neramillai, Kolangal, Chiththi, Krishnadasi, Chidhambara Ragasiyam, Rudhra Veenai, Kaasalvu nesam, Kaiyalavu Manasu, Chinna Paappa Periya Paappa and many more.
For Advertisements and Promotions - Contact - reach.cinematicket@gmail.com
தமிழ் சினிமா பற்றிய அறிய தகவல்களும் திரைக்கு பின்னல் நடக்கும் சுவாரஸ்யமான செய்திகளும் படங்கள் பாடல்களில் ஒளிந்திருக்கும் இதுவரை அறியாத தகவல்களும் சிறிது மகிழவும் தொடர்ந்து Cinema Ticket சேனல் பாருங்க! மறக்காம Subscribe பண்ணிக்கோங்க!
Enjoy the Hidden details in Movies, Songs, Funny moments from Movies, Making behind the epic Tamil Movies and many more interesting Videos in Cinema Ticket channel. Don't forget to Subscribe!
90s Kids Favourite TV Shows - • 90s Kids Unforgettable...
Hidden Details in Tamil Songs - • Hidden Details in Tami...
Sodhappal Moments , Movie mistakes - • Ennada Panni Vachiruke...
Dubbing Parithabangal - • Dubbing Parithabangal ...
Action Alapparaigal - • ஏன்டா இப்படி அநியாயம் ...
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicket. .
Follow us on Twitter - / cinematkt
Follow us on Instagram - / cinematicke. .
#90sKids #90sTamilSerials #CinemaTicket
இதலாம் பாக்கும் போது நெஞ்சு வலி தான் வருது. ஏன் நம்ம சின்ன வயசுலயே இருந்துருக்க கூடாதானு மனுசு ஏங்குது...😭😭😭😭
Mm
Mm yes Miss y ou days 😌😌
90"s kids : எங்களை டைம் டிராவல் பண்ணவச்ச " சினிமா டிக்கெட் " வாழ்க..😢🙏🙇🏻♂️
Ama anna
yes bro 👌
@@Lakshmi2834 90
🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏
Ofcourse bro
கோடி கோடியாய் கொடுத்தாலும் கிடைக்காது இது போல நினைவலைகள்,90'kids ஆகிய நாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என உணர்த்தும் இந்த பதிவு,மிக்க நன்றி தோழரே🙏
Yes ippo feeling roamba mosama irukku.
உண்மைதான் ஆனால் நம்மை பன்ற ஒவ்வொரு 90கிட்ஸ்களும் முயற்சி செய்யும் போது இழந்த 90கிட்ஸ் வாழ்க்கையை திருபம்பவும் கொண்டுவரலாம் நண்பா.
இது தான் உண்மையான சீரியல் 90''s கிட்ஸ் ,,😘
இப்ப எத்தனை டெக்னாலஜி வந்தாலும், 90S என்பது மறக்க முடியாத நினைவுகள்.... அதலாம் ஒரு காலம் 😌😌😌
இந்த சீரியலுக்குக்காக பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க போய் அவங்க சொல்ற எடுபுடி வேலை செஞ்சு பார்த்த சிரியல்கள் இதெல்லாம் . 90's கிட்ஸ் யாரெல்லாம் இது அனுபவித்து இருக்கீங்க.💕❤️❤️💕💕😭😭😭😭😭😭😭 மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த நினைவுகள்.
Me too
நான் மே மாசம் விடுமுறை, காலாண்டு, அரையாண்டு விடுமுறைல எங்க பாட்டி வீட்டுக்கு போவேன். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை சக்திமான், புதுப்படம், கிரிக்கெட் பார்க்குறதுக்காக பக்கத்து தெருவுல ஒரு வீட்டுக்கு போய் சக்திமான் டி.வி. 1 படி நிலக்கடலை உரித்து 5 ரூபாய் சம்பாதிச்சேன்.
டே தம்பி கடைக்கு போயிட்டுவான்னு அனுபீடே இருப்பாங்க
@@Vandu360 ama bro
Sss.... It's true pazhaya ninaivugal
90 கிட்ஸ் வாழ்க்கையும் சரி....சினிமா மற்றும் சீரியல்களும் சரி....எப்பவுமே மறக்கமுடியாதது தான்....
❤️❤️❤️
👍👍👍
மறக்க முடியாத அனுபவங்கள் நண்பரே! எவ்வளவு காசு கொடுத்தாலும் இன்றைக்கு அந்த சந்தோஷம் கிடைக்காது 😭😭 அப்பேர்ப்பட்ட நாட்களை திருப்பி தந்தமைக்கு நன்றி. அன்று சீரியல்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை கொடுத்தது, இன்றைய சீரியல்கள் குடும்ப ஒற்றுமையை கெடுத்தது
Crt bro.... Antha naatkal lam thirumba varyyma... Amma appa kuda otkanthu nanum paapan... Seriyal lam. Athuvum ilatha 90s serial mukkavasi gents than pappanga. Family story nala irukum. Kudumbama paapanga.. Ipo iruku da serial gents paapatha kevlama paapanga.. Serial avlo kevlama iruku ipo varathulam
Clothing, marma desam
Mm 😭😭😭😭😭😭😭😭😌
No overmake up
No over acting
No double meaning jokes
It's our golden memories 😭😭
Yes your right ❤️😭👍
Yes
Ama
Not copied from movies scene
Yes 😂😂❤
மந்திர வாசல், மாயவேட்டை, பஞ்சமி இவைகளும் thriller ஆ இருக்கும்.
சின்ன பாப்பா பெரிய பாப்பா 'பட்டாபி'யாக வரும் பாஸ்கர் அவர்களின் நடிப்பு பாவனை அருமையாக இருக்கும் 👍🏻👍🏻 90களில் வந்த அனைத்து தொடர்களும் பொக்கிஷம் தான் 😍😍😍
Sunday. Cp pp
என்ன அழவைக்காதீங்க... I miss you all சீரியல்.. Golden days... 😍😍😍😍.. இவை அனைத்தும் குடும்பமாக உட்கார்ந்து பார்த்தேன்...இப்போது உள்ள சீரியல் 😔😔😔
Ellam pochi
Ellam poche
Ini antha kaalam thirumba
Varathe
@@positive4662 😟😟😟yes
Ippo irukura serial paathu eppudi sabam udalam nu kathukalam pola 😂
Na azhuthuta paa...
🥺
ஒரு சில நாட்களில் சக்திமான் சீரீயல் ஹிந்தி versionலே ஓடிட்டு இருக்கும், எப்படா தமிழ் version மாறும்ன்னு பாக்குர வேதனை இருக்கே அந்த வேதனை😢😢👍👍👌👌
Ama bro
Ama enakkum
Aamampa
Antha vedana. Ayyo
Correctu athuvm crucial episodes.
Tears coming from my eyes. That 90's period is golden days. Nowadays only depression. I want to go that golden days 😢😢😣😣🥺🥺
கண்ணீர் தான்
90sன் பொக்கிஷம் ..மறக்கமுடியாத நினைவுகள் 😍😍..my favourite seriel இராஜ இராஜேஸ்வரி ..இப்ப உள்ள seriel lam 90s seriel mari வராது 😏😏
மர்மதேசம் விடாது கருப்பு மிகவும் பிடித்த பாதித்த நாடகம். ஒருவித பயம் கலந்த ஆர்வத்தோடு பார்த்த நாட்கள்.
ரொம்ப நன்றி.. ஏதோ தேடி வந்து என் கண்ணில் இது பட்டுடுச்சி.. மறக்க முடியாத அழகான நினைவு.. கண்ணில் நீர் பெருகிறது.. 😣💔90's generation gud generation😍
Yes bro same, goosebumps feel.
@@t.m.sathishkumar4680 💛
பழைய நினைவுகள் வந்து விட்டது எனக்கு மறக்க முடியாதது 🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️
Hm
Superb all 90s serial 🎉
அது ஒரு அழகிய நாட்கள் 👏ஆனால் இன்று 😇
மிகவும் அருமையான பதிவு 90கிட்ஸ் வாழ்க்கை என்பது ஒரு அறிய பொக்கிஷம்.என்றென்றும் நிலைத்துயிருக்கும்.90கிட்ஸ் காலம்
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத நினைவுகள்..🥰
கையளவு மனசு, ஜன்னல், பாலுமகேந்திரா கதை நேரம், சின்ன பாப்பா பெரிய பாப்பா, கனா காணும் காலங்கள்...பழைய நினைவுகளை அசைபோட வைத்ததற்கு நன்றி
சந்தோஷம், அமைதி, நட்பு, காதல், சினிமா, டிவி சீரியல், வாடகை சைக்கிள், மொட்டை மாடி, காத்தாடி, கண்ணாம்பூசி, நாகரிக வளர்ச்சி அனைத்திற்கும் முன்னோடி 90's kids மட்டுமே ❤️ Proud to be a 90's kids 😍🙏🙏🙏
😢 ama bro
சரியாக சொன்னீர்கள் சகோ❣️
Crt ah soninga bro.. Nama 90s kids vaazhga 90s kids.. Endrume antha ninaivugalodu nama santhosama irupom.. Antha kaalam than varathu atleast antha ninavugalathu iruke intha maari channel nala... Intha channel perusa valara manasara valthuran....
மிகவும் சரியான உண்மை நீங்கள் சொல்வது உண்மையான நட்பும் உண்மையான குடும்ப உறவுகளும் சந்தோஷங்களும் கிடைத்தது 90கிட்ஸ் காலம் தான்.
I am shame to be 2k kids
90ஸ் கிட்ஸ் மாதிரி சின்ன வயசுல யாருமே ஹாப்பியா இருந்திருக்க முடியாது🥺🤔
எப்படி அதை என் வாயால சொல்வேன்.😂🎉❤👍🥰😘👌🤙
அப்ப இருந்த சீரியல்களையும் அதன் பாடல்களையும்.செல்வதற்கும் புகழ்வதற்கும் அதை அனுபவித்த சந்தோசத்தையும் சொல்வதற்கு வார்த்தையே இல்லை... super bro.ty brother
கிருஷ்ணதாசி, கோலங்கள், கனா காணும் காலங்கள் இந்த பாட்டெல்லாம் இப்போ கேட்கும்போது அப்படியே புல்லரிக்குது.
Krishnadasi song my fav ippa kooda 🥰😍
இந்த list ல எ.வி.எம் இன் வைர நெஞ்சம் நாடகம் miss ஆகியுள்ளது..... 7th 8th படிக்கும் பொழுது மதிய உணவு நேரத்தில் இந்த நாடகம் பார்ப்பதற்க்காகவே நண்பர்களின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு கொண்டே இந்த நாடகம் பார்ப்போம்......
Heyy aama paaaa nanum vettukku afternoon sapta pogum pothu atha papa
Vaira nenjam one of my favourite 🔥🔥
Yes
It's
தலைவா !!! அது *"வைரநெஞ்சம்"* அல்ல.... *"நிம்மதி"* ... இதை தான் சன்டிவியில் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பினார்கள்.. நீங்கள் கூறிய *"வைரநெஞ்சம்"* ஒரு படுமொக்கையான சீரியல்... இது 'நமது கலைஞர் தொலைக்காட்சி'யில் இரவு 7:30 அல்லது 8 மணிக்கு ஒளிபரப்பினார்கள்.... ஒரு கேவலமான மொக்கையான அருத பழமையான கதையம்சம் கொண்ட ஒரு வீணா போன தொடர்.... சம்பந்தமே இல்லாமல் அதில் நடிப்பவர்கள் நம்மை (ஆடியன்ஸை) பார்த்து பேசுவார்கள்.... பற்றாகுறைக்கு இறுதியில் ஒரு வாசகத்தை போட்டு தான் ஒவ்வொரு எபிசோடையும் முடிப்பார்கள்.... இப்போது நினைத்தால் கூட எனக்கு குமட்டிக் கொண்டு தான் வருகிறது.... அவ்வளவு கேலவமான கண்றாவியான சீரியல் அது....😏🤒
90 களில் வந்த நாடகங்கள் அனைத்தும் யாதார்த்தமான நடிப்பு, இயல்பு வாழ்க்கையில் பொருந்தும் கதாபாத்திரங்கள் ஆகியவைதான் இத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன.
Especially on Sun TV 🥰
💯💯💯💯💯💯💯💯💯✌️💕
முற்றிலும் உண்மை நீங்கள் சொல்வது.
பிறந்தது 1990 பிறந்தோம் நாங்களும் 90ரை ரசிக்க. தமிழ் தொடரை மகிழ்ச்சியாய் ரசித்தோம்.
Nostalgia😍 thirumba kedaikatha naatkal
90s life மறக்க முடியாத ஒன்று 😢😢😢
You took us to the 90s period. Sweet memories have came back. Love it❤❤
❤️❤️❤️🙏🏻
Metti Oli paka ma yenga veetla yarume toonga maatanga.
I still remember.
Golden days of my life school life
Without any future burden on me
Want those days back.
❤️❤️❤️
@@CinemaTicketTamil bro 90s la vantha game show ku oru videos podunga
@@CinemaTicketTamil bro appidiye siva sankari serial a pathi oru videopodunga bro my fav serial
90kids மலரும் நினைவுகள்
கண்களை மூடிக்கொண்டு கேட்டால் நினைவுகளால் கண்ணீர் வருகிறது
ருத்ர வீணை, சிதம்பர ரகசியம் பத்தி சொன்னதுக்கு மிக்க நன்றி. யாரும் அதிகமாக பேசாத தொடர்கள் அது ரெண்டும்.
இன்னும் சில...
சிவமயம், வேப்பிலைகாரி, சிந்துபாத், ஆனந்தம், லட்சுமி, small wonder.
Sindhubadh🤩
Thanks for mentioning small wonder..😁
Ruthra veenai my favourite 😇
Sinthuboth
Small wonder my fav and alaigal
Yes anandham
மெட்டி ஒலி சீரியலோட climax எங்க ஊர்ல அதாவது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர்ல இருக்கிற MLR மஹால்ல தான் shoot பண்ணாங்க 😊😊😊😊😍
மேலும் சிறப்பு.
என் பழைய நினைவுகளை நினைவூட்டியதற்கு நன்றி
இன்னும் எத்தனை ஆண்டுகள் போனாலும் எங்களுடைய அந்த சந்தோஷம் கிடைக்காது.அனைத்தும் எனக்கு ரொம்ப பிடித்த சீரியல்
32 age aaguthu enaku but ipo naa school padikira pola iruku bro., apadiye valarama naamalaam irunthirukalaam la, 2 decades paatha naamathaan epovume king
90s kids
நானும் 90s kids தான்.... எனக்கு 90s கே ..... போனமாதிரி இருக்கு.... I am happy to see this...........😊😊😊 Tq........
Me 90$
Can't forget those seriels.. golden memories..🥰🥰😍
மெட்டிஒலி 2 தடவை Re-telecast ஆச்சு.... Total 3 times I watched 🥰
P
P
P
Wow
Unforgettable 90's memories.. thank you for this ❤️
இப்பொழுது வரும் சினிமா பாட்டு கூட வாயில் நுழைவதில்லை ஆனால் இந்த அனைத்து பாடல்களும் இன்றும் கேட்க இனிமையாக உள்ளது,குறிப்பாக காதலிக்க நேரமில்லை பாடல்
விஜய் டிவி ல மாவீரன் ஹாத்தீம் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் அருமையாக இருக்கும்... பழைய நினைவுகளை நினைவூட்டியதற்க்கு நன்றி... Cinema Ticket
நானும் ஹாத்திம் fan bro 🤜
@@Prasadche super bro
கர்மா also...
Naanum hathim serial fan
Mee also haateem fan
இந்த பதிவு 90 களில் பிறந்தவர்கள் மறக்க முடியாத நினைவுகள்,நான் ஒட்டிய சக்திமான் ஸ்டிக்கர் இன்றும் பீரோலில் அப்படியே இருக்கிறது,ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே...
Proud to be a 90s kids😁🤗
Puthusa serial edukama itha retelecast pannale semmaiya irukum
Yes
Need chitti serial again
இப்போ என்னதான் நம்ம உடனே TV பார்த்தாலும்......TVஇல்லாத அந்த காலத்தில் பக்கத்து வீட்டு காரன்தீட்டு ராத காதுல வாங்க மா பார்த்த நாடகம் இவை......என்றும் மறக்காத நினைவுகள்தான்
அந்த அழகிய காலம் மீண்டும் வராதா? அனைவரின் ஏக்கமும் இதுதான் 💙🤍🧡💜❤️💚
பக்கத்து வீட்டு ஜன்னல் ஓரம் நின்று சீரியல் பாத்து
ஜன்னல் அடைப்பட்டது அப்போது வலித்தாலும் இப்போது நினைத்தால் இனிக்கிறது 💙🤍
Marakka mudiyadha 90's memories 🤩❤️🖤❤️🤩
❤️
@@CinemaTicketTamil jai hanuman serial in Doordarshan, இராமாயணம் in Sun tv,Aanandham serial in Sun TV.. Also there were few horror shows like குற்றம் நடந்து என்ன..
😭😭😭 இந்த விடியோ பததும் என் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு 😭🥲🥲😘🥰🥰😍🤩🤩🥳🥳🥳
Monday - Neengal Ketta Paadal
Tuesday - Super 10
Wednesday - Rudraveenai
Thursday - Pepsi Ungal Choice
Friday - Thirai Vimarsanam
Saturday - Chinna papa Periya papa
Timetable pottu Paathutu iruntha kaalam athu ellam !!
Apo la saturday oru movie Sunday oru movie poduvanga ipo Week full ah only Cringe Serials
Wednesday swarnamalya thoghutthu vazhangkum fanta ilamai puthumai.
Truth 24/7 drama
Neenga sonathu inum ena angaye kootinu poirchu @prashaanth Ratnavel. Nanum time table potu paapan
Bro Sunday top 10 missing
Also movies daily basis
Monday - nagaichuvai thingal
Tuesday - kaadhal sevvai
Wednesday - kaaviya budhan
Thursday -adhiradi viyalan
Friday-superhit velli
How many of you miss those days????????
கடவுளே என்னை மீண்டும் 90-களில் அழைத்துச் செல் இப்ப இந்த உலகத்தில் நடக்கிற அலுச்சாட்டியம் என்னால பொறுக்க முடியல நீ இருக்கிறது உண்மையா என்றாள் எங்களை 90-களில் அழைத்து செல் உனக்கு கோடி புண்ணியமா இருக்கும் எந்த கடவுளாக இருந்தாலும் சரி😢😢😢
Thxs Bro edhula pakkum bodhu 90s moments la kannuku vandhu podhu
My favorite
😍Sakthi maan😍
😍Jiboomba😍
😍Maaya matchindra😍
😍Chinna paappa periya paappa😍
😍Kana kaanum kaalangal😍
😍Marma desam😍
😍Ramani vs Ramani (2001)😍
😍Vikramaathithya😍
Also my favorite serial bro... My age is now 31...
Goosebumps Moment for 90's Kid 😍😀🔥
90s memories a golden tha.. Athulayum 90s serials sweet golden memories 😍😍🥰
Thanks for the video. Shaktimaan and jeeboompa my favourite
எங்கள் கிராமத்தில் ஒருவர் வீட்டில் மட்டுமே தொலைகாட்சி இருந்தது அங்கு சென்று பார்த்த அந்த அழகிய நாட்கள் இப்போது கிடைக்காது🎉🎉🎉
Raaja rajeswary... Velan.... My dear Bootham are just some golds in tele dramas....
Ippa ellaam serial aah edukkuraanga... Kolayaa kolraanuka
இந்த சீரியல் இப்போ போட்டாலும் 90s kids பாப்போம் ❤️
Thadayam - Sun Tv one of my favouritr show bro..
Suthi suthi paarthaaya
Thadayam.. title song 🔥
For me also
Enakum Romba pudikum... Miss pannama paapen... Interesting ah irukum...
Yes my most fav serial pls upload that serial,..waiting to watch in youtube
my favorite
1.chithi
2.maya machindra,
3.marma desam,
4.alaigal,
5.velan
6.jenmam x
7. china papa periya papa,
8. rura veenai
miss old memories
அனைத்தும் அருமை...வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉
You literally made me feel good... School vittu vantha udane line ah paathitu irunthe serials ithellam... Friends, cousins, parents ellarum onna paathitu irunthe kaalam athu.. nanum jeebumba pencil ellam vaangi athe schooluke kondu poiruken. Proud to be a 90s kid... Dream le koode thirumba kidaikathe kaalam nam kaalam...
❤️❤️
@@CinemaTicketTamil bro 90s la vantha game show ku oru videos podunga
பழைய ஞாபகங்கள் கண் முன்னே வந்து போகிறது 😍💙
மறக்கவே முடியாத சுகமான நினைவுகள் ❤️ 😍😍😍
சித்தி..மெட்டி ஒலி...கோலங்கள்..கங்கா யமுனா சரஸ்வதி...வேலன்..சின்ன பாப்பா..பெரிய பாப்பா...சூலம்...மாயா மச்சிந்திரா...சக்திமான்...ராஜ ராஜேஸ்வரி...Evergreen episodes 90s kids...
சிந்துபாத் சீரியல் சொல்ல மறந்துடீங்க சூப்பரா இருக்கும் 😍😍
எங்க ஊர் அம்மன் கோவில் திருவிழாக்களில், இப்பவும் சூலம் பாடல் ஒலித்து கொண்டிருக்கும்.
90's kids 😭😭. அது ஒரு அழகிய நிலாக்காலம்💖
Enga ooralayum than pa😫
Enga orulaum than
90கிட்ஸ் உறவுகளுக்கு வணக்கம்.உண்மைதான்.கோவில் திருவிழாக்களில் சூலம் சீரியல் பாடல் ஓடினாலே எல்லோருக்கும் ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது.இது போல் 90கிட்ஸ் சீரியல்கள் பாடல்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும் வரை 90கிட்ஸ்களின் பாரம்பரியம் என்றென்றும் வளர்ந்துக் கொண்டே இருக்கும்.அதை வளர்க்க 90கிட்ஸ் எல்லோரும் முயற்சி செய்வோம்.நம்பிக்கையோடு
I'm a 90s kid... Proud of generation... 😜😜🌷😍
Nanum 90s kids.. Proud to be in that generation
நானும் 90கிட்ஸ் தான் நண்பா.
90கிட்ஸ் ஒன்லி ஒன் சூப்பர் ஹீரோ சக்திமான்💪💪💪💪💪
Cinema ticket chennal ku romba nandri 🙏nan palaiya ninaivugaluke travel panitu vanthuten i miss you golden memories ☹️☹️☹️😭😭
😭😭😭😭😭Romba missss pandren...sema feelings
You recalled all my childhood memories. When I was kid brought sakthimaan dress, jiboomba pencil.😀
Throw back memories ...Goosebumps 👌🙏missing those golden days😥...
Shakthimaan
My dear bootham
Jiboom ba
Raja rajeshwari
Metti Oli
Chidambara ragasiyam
Chinna paapa periya paapa
Kolangal. Ithuellam na paathathu golden memories ❤️❤️ 2001 to 2006 kulla semma happy memories
எத சொல்றது Bro எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் Bro என்னைக்குமே எல்லாமே Fav இப்படி அழகான விஷயத்த மறக்காம கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றிகள் 🙏🏻🙏🏻😍🙏🏻🙏🏻
Ji unmaiya old days nabaga paduthinga.... Romba thanks ji.... Golden memories athelam
golden memories remembering my childhood thank you
❤️❤️
இந்த எல்லா தொடர்களும் 90skids -ன் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இன்றளவும் இருக்க தான் செய்கிறது...😍😍
❤️
Thanks for refreshing our old memories.. Best days of life.. Thanks for covering all 90s favourite serial's in combo.. While watching this video automactically mind gone there.. Nostologic moment
அது ஒரு அழகிய கனாக்காலம் பழைய நினைவுகள் கண் முன் வந்து போகிறது 😢🥲🥲🥲💯💯💯(Golden Memories)இன்னைக்கு எல்லோருடைய வீட்டிலும் டிவி இருக்கு ஆனால் அன்று பக்கத்து வீட்டுல கூட்டமா உட்காந்து பார்த்த நாட்கள் மறக்க முடியாது... காலங்கள் செல்ல செல்ல மனம் வருந்துகிறது...
Oru chinna time travel poitu vanthuten😍marma desam, jenmam x lam bayanthute amma appa pakathula ukanthutu mogatha mooditu lesa bayanthute pathathu athelam memories ithula vara elame favourite ❤❤koodave thdayam serial vitutinga athuvum semma thriller and small wonder dubbing serial um nalla irukum🥰
I am just recalling all those golden days... thanks for that... really missing my childhood 🥰
Nostalgia 🤩🥰🥰
Thiruppavum childhood ku poganumnu aasaiya irukku
Golden memories... ❤ 90s period serial mari Ini Edhuvumey varadhu... Reality ah irukum... Namma life ah paakura mariye irukum... 😍 Dhadayam nu oru serial Best detective and thrill serial... Oru Oru Clue ah vachu unmaya kandu pudipanga... Vijay aadhiraj Hero... Adhoda Title song ah Super ah irukum... 👌👌👌 Thank you for this vdo... 🥰❤
மீண்டும் கிடைக்காத பொன்னான நாட்கள்.😭😭😭
Kaana kannum kaalangal the best ever serial. I really loved it. Love from kerala❤️❤️❤️❤️❤️
அழ வச்சிட்டீங்க சார்...❤
☝️நான் 2K Kid தான் எனக்கு சின்ன வயது காலகட்டத்தில் ரொம்ப பிடித்த சீரியல்: நாதஸ்வரம், அரசி, பைரவி தெய்வமகள், நந்தினி..🤗❤️
Vietnam veedu Sundaram was one of the mandatory character for many serials in those days!!
இந்த சக்திமான் சீரியல் வரும் போது எனக்கு மூன்று நான்கு வயது இருக்கும் எங்க வீட்டில் டீவி இல்லை பக்கத்து வீட்டில் டீவி இருக்கும் அங்க போய் என்னோட அண்ணன் காசு கொடுத்து பார்க்க வச்சு கூட்டிகிட்டு வருவான் மறக்கமுடியாத அழகான தருனம் அது 😥😥 அப்புறம் நான் அழுது எங்க அப்பா கிட்ட டீவி வாங்க சொன்னேன் அவரும் வாங்கி கொடுத்தாரு😊😊😊
My dear boththam daily evng 6 poduvaga adhukaga secrem vandhu tv munnadi wait pana kaalam adhu😍😍😍😍😍
03:35 my fav Metti Oli song 🖤🖤🖤
03:50 Semma song la 🖤🖤🖤
05:58 Om Magali Semma song 🖤🖤🖤
09:13 nanum adhellam nenachurken 😀😂
10:28 namaloda fav 🖤SHAKTHIMAN 🖤
12:12 ipo varaikum golden song 🖤🖤🖤
13:00 intro music e Semma ya irukum pa 🖤🖤🖤
13:35 Semma lyrics pa 🖤🖤🖤
15:50 Sweet memory song 🖤🖤🖤
18:25 marakka mudiyadha song 🖤🖤🖤
Sss ma sema.i m Vaiyappamalai 😘😘
@@VibrateFamily oh kkk... Hi
@@kovendan1000Hiiii saaptingala
@@VibrateFamily hmm u
@@kovendan1000 hmmm saaptenga.👍
ஜென்மம் x சீரியல் பாத்துட்டு பின்னாடி கூட பாக்காம ஓடுனது ஒரு காலம் 😥😥😥😥😁😁😁
Ha ha, unmai
Fact bro....
@@vimalappu1630 😁😁😁
Sakalakka boom my fav serial.... kana kaanum kaalangal, sakthimaan...🤩🤩🤩🤩🤩🤩 Part 2 seekram upload pannuga bro...
90s ku poi oru round adichittu vanthutten 🥹😍 evalavu nalla iruntha kaalangal ♥️🥹
Mmmale ithan da weekend nu serial la finish panna kaalam morning ezhunthu school poganum 🙂
Ipadi nadantha nalla irukkum
Raja Rajeshwari serial paathuttu thoongittu irukken ipo current la nadakkurathu ellam oru ketta kanava irunthu morning ezhunthathum school ku pora maari irukkanum ❤
Doordhrsan, Mayavi, Chandraleka, shakthiman, Raja renju, Hindustani, Mahabaratham, Sri Krishna. Sunday evening movie. All Unforgettable memories.