Meenakshi Amman Kovil Dum Puliyodharai by Revathy Shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • Ingredients:
    Rice - 11/2
    Tamarind - small ball
    Red chilies- 5-6
    Mustard - 1 1/2tsp
    Urad dhal - 2 tsp
    Oil - 3-4 tbsp
    Turmeric powder - 1/2 tsp
    Asafoetida-1/2tsp
    Curry leaves - few
    Dhaniya - 2tsp
    Fenugreek-1/2 tsp
    Pepper - 1/2 tsp
    Sesame - 1 tbsp
    Kadalaiparuppu- 11/2 tbsp
    Groundnut - 2 tbsp
    Salt - to taste

КОМЕНТАРІ • 278

  • @somasundaramkaruppasamy5924
    @somasundaramkaruppasamy5924 4 роки тому +4

    No words to say amma. I love your nature and cooking. Such a humble person you are.

    • @devonmerrick1111
      @devonmerrick1111 3 роки тому

      i know im asking the wrong place but does anybody know a method to get back into an Instagram account?
      I was dumb forgot the login password. I love any help you can give me

    • @jimmytrenton623
      @jimmytrenton623 3 роки тому

      @Devon Merrick Instablaster =)

  • @pradeepavellaikannu7286
    @pradeepavellaikannu7286 4 роки тому

    நான் மதுரையில் இருந்து.......என் சிறு வயதில் புளியோதரை சாப்பிடுவதற்கென திருப்பரங்குன்றம் சென்றதுண்டு...பலமுறை சாப்பிட்டு கொண்டே நினைத்து உண்டு....எப்படி இதை செய்கிறார்கள்...???அன்றைய கேள்விக்கு இன்று உங்களால் விடையும்...வீட்டிலேயே கோயில் புளியோதரையும்....அருமை... இன்று செய்தேன்... மிக்க மகிழ்ச்சி.... சிறு வயது நினைவுகளையும் சற்று புரட்டி பார்க்க வைத்தது புளியோரை....

  • @gthrganesan
    @gthrganesan 4 роки тому

    நேற்று செய்தேன். நேற்றைவிட இன்று சூப்பராக இருந்தது. நானும் நினைப்பேன் நம்மகோவிலில் இருக்கும் ருசி இல்லையென. உங்களின் மூலம் அந்த ருசி பிடிப்பட்டுவிட்டது.நண்றிஅம்மா . பாதாம் அல்வாவும் சூப்பராக வந்தது.

  • @meenalramanathan504
    @meenalramanathan504 4 роки тому +13

    அருமையான புளியோதரை அம்மா.ஹாப்பி கிச்சன் நல்ல இருக்கு.இந்த saree ல மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கீங்க.👌👌💐💐

  • @muralir1529
    @muralir1529 4 роки тому

    எல்லா‌கோவில் பிரசாதமும் தேடி சாப்படற ஆள்‌ நான்.நீங்க பண்ணிண புளியோதரை மதுரையே வீட்டுக்கு வந்தாமாதிரி இருக்கு அம்மா.கண்டிப்பா வீட்ல‌ செய்து அம்பாளுக்கு நைவேத்தியம் செய்திடுவேன்.மிக்க நன்றி.அம்மா.pl.bear with my tamil. Language.because my mother tongue is telugu amma.thanks a lot

  • @elamathikudiank5944
    @elamathikudiank5944 4 роки тому +2

    Very well demonstrated madam.
    What I like most in your videos is your do's and don'ts. Thank you.

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 4 роки тому +1

    Today I made this recipe Amma and it tasted delicious. Thanks Amma and may God bless you.

  • @suhasinibhaskhar6165
    @suhasinibhaskhar6165 4 роки тому +1

    ArumaiYou are truly blessed to demonstrate your snacks making to the people in MadaPalli
    Thanks for sharing Will definitely try this
    I will surely eat Appam and Puliyodharai from Meenakshi Kovil

  • @jessica_jessie
    @jessica_jessie 4 роки тому +5

    புளியோதரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா. அதுவு‌ம் தம் புளியோதரை..... அருமையோ அருமை. வாழ்த்துக்கள்

  • @lavanyasuresh9483
    @lavanyasuresh9483 4 роки тому

    Excellent Amma.
    நான் செய்தேன் ரொம்பவும் அருமையா இருந்தது.
    அந்த கடைசியாக சேர்த்த பொடியின் சுவையோடு .
    Fantastic tasteயாக இருந்தது.
    Lunch combo dishes கொஞ்சம் சொல்லி தாருங்கள்.
    ரசம் variety, sambar variety உங்கள் உடைய பழைமை styleயில் சொல்லி தாருங்கள்.
    உங்களிடம் பிடித்ததே பணிவு.
    எவ்வளவு recipeகள் சொல்லி கொடுத்து இருப்பீர்கள்.
    ஆனால் இவரிடம் கற்றேன் அவரிடம் கற்றேன் என்று humble சொல்லுவது அருமை.
    அச்சரியபடுவதற்கு பெரிதாக இல்லை.
    கண்ணதாசன் மகள்.
    வேறு எப்படி இருக்க முடியும்.
    தங்கள் மூத்தோர் பெருமைகளை பாழாக்காமல் தொடர்வது என்பதே பெரும் சவாலான விஷயம்.
    சமையல் இது போல் ஒரு stepயையும் சொல்லி தருவது என்பது நீங்கள் அந்த பணியை எவ்வளவு விரும்பீர்கள் என்பது புரிகிறது.
    ஒரே ஒரு வேண்டுகோள் வேலை செய்யும் வேர்த்துக் கொட்டி கஷ்டபடுவதை பார்க்கும் சிறிது கஷ்டமாக இருக்கிறது.
    ஏதாவது fan போட்டு கொள்ள இயலாது.
    சமையல் செய்யும் போது aircooler இருந்தால் போட்டு கொண்டு செய்யவும் அம்மா.
    உங்களை போன்றவர்களின் அனுபவமும் , ஆலோசனையும் சமையல் கலைக்கு மிகவும் அவசியம்.
    Hatts of to you ji.💐💐💐🙏

  • @jinglepurnimakt18
    @jinglepurnimakt18 4 роки тому +1

    Amma u have grown old. U teach us always step by step tq

  • @VadivuKitchenWireBaskets
    @VadivuKitchenWireBaskets 4 роки тому +2

    Super sister 🤩கோவிலுக்கே போய் வாங்கி சாப்பிட்ட திருப்தி. மடப்பள்ளி பற்றி பகிர்ந்ததற்கு நன்றி.

  • @sasikalachinnakonda5621
    @sasikalachinnakonda5621 4 роки тому +1

    We are from Madurai only. We prepare the same, but not adding the podi. Best side dish is citron pickle or raw coconut slices or chickpea sundal. Instant puliyodharai. Very easy to make. No need to prepare tamarind extract. Thanks amma

  • @sangeethasanthanam8257
    @sangeethasanthanam8257 4 роки тому +2

    Good morning mam. I tried this out now and it had come out perfectly well. I was surprised about the method but I trusted your experience and confidence blindly and it's a sucess as always.,

    • @meenakshiarunachalam3880
      @meenakshiarunachalam3880 4 роки тому

      இது போன்ற சமை லறம்ப நன்ற உள்ளு0 புளி சாதம் சாப்பிட வேண்டும் என விரும்பினார் மற்றும் ஒரு முறை சொல்லுங்க

    • @meenakshiarunachalam3880
      @meenakshiarunachalam3880 4 роки тому

      நி

    • @somasundaramkaruppasamy5924
      @somasundaramkaruppasamy5924 4 роки тому

      Oh. Myself didn't come prrfectly

  • @deepalakshmi87
    @deepalakshmi87 4 роки тому +1

    Mam tried it's super hit my son loved the taste.i did the way as you did. because I thought may be in cooker rice will become mushy.thank you so much for the recipe.please upload open way of pongal also..

  • @Sunshine-kp7xp
    @Sunshine-kp7xp 4 роки тому +2

    Puliyodharai udan thenga sillu also nice combination mam

  • @renus7726
    @renus7726 4 роки тому +11

    You are blessed to have this opportunity at Madurai temple madam
    We too are blessed to learn this from you
    Your saree is too beautiful
    Suits you very much

  • @n.guruprasad3890
    @n.guruprasad3890 4 роки тому +5

    Revathy mam, dam puliyodharai super

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 роки тому +8

    இனிய காலை வணக்கம் மேம் அருமையான தம் புளியோதரை
    Back round tiles superb

  • @renukaraj6919
    @renukaraj6919 4 роки тому +1

    Super amma. Enaku migavum piditha dish. Innaiku naan try panren. Nalaiku lunch ku

  • @raveeshbakthavachalam2303
    @raveeshbakthavachalam2303 4 роки тому +2

    Mam today I tried it. It came very well mam. Thank you so much 🙏 🙏

  • @australiatamilexpress9355
    @australiatamilexpress9355 4 роки тому +2

    Ungalin adakkam mei silirkka vaikradhu mam. Skip panni pakka thonadha channels la ungaloda channel um ondru. Dum puliyodhari kandipa try panni pakren thanks for sharing😊

  • @mangalagowri320
    @mangalagowri320 4 роки тому +1

    Hello mam👃 No words mam👍👌👍👍 yenna solrathu vaarthaiye illa, rombha perumaya irrukku. Yellow colour suits u , rombha azhaga irrukingga, pesuringa,,, thank u so much💐💐💐💐

  • @Papaya72
    @Papaya72 4 роки тому +3

    That point about doing this rice the night before and pack next day was very good👍🏽

  • @vasanthar5518
    @vasanthar5518 3 роки тому

    ரொம்ப அழகா சொன்னேள் ரேவதி மா.
    மிகவும்நன்றி.

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 4 роки тому +1

    Puliyodarai super... kitchen set up with wall stickers also super

  • @babehacker
    @babehacker 4 роки тому

    ரொம்ப அருமையா இருந்தது. சமச்சு பாத்துட்டு சொல்றேன் மேடம். வாழ்த்துக்கள்

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 4 роки тому

    அருமை அம்மா பின் கதை நான் அறிந்தது இல்லை நல்ல விளக்கம் நன்றி அம்மா ♥️♥️♥️👍👍👍

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs 4 роки тому +1

    Puliyodharai nra name ktale sapdanunu asaya eruku...athum niga paninatha pakum pothu rempa asaya eruku

  • @ammaseethalakshmi
    @ammaseethalakshmi 4 роки тому +1

    My mother makes this puliyodarai [dham] . But we name it Puli Pongal Very tasty with Appalam vadaam.

  • @jayanthiramji1742
    @jayanthiramji1742 4 роки тому +1

    New method of puliyotharai.Very interesting.Thankyou.

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 4 роки тому +7

    Truly speaking we too r blessed to learn from this.tnq so much madam

  • @yuvarajMurugan-bx7cz
    @yuvarajMurugan-bx7cz 4 роки тому

    Revathi Amma vettula puli kulambu kothikkudhu . Super Amma

  • @anitac2367
    @anitac2367 4 роки тому +2

    Thanks very much for this lunch box recipe,it mean a lot to me.pls post some more recipes like this which would be of great help to working women who leave home early.thanks from bottom of the heart.

  • @smitharamesh9032
    @smitharamesh9032 4 роки тому +1

    Super and easy puliyodarai mam. Will try. Your Saree is nice mam, suits you very much. Background change also nice.

  • @srividhyas5569
    @srividhyas5569 4 роки тому +1

    Tried this ...Came out very well. Thanks mam

  • @Happycookingforsoul
    @Happycookingforsoul 4 роки тому +1

    Super achi...no where we can learn recipes like this.thank u so much..

  • @tamilarasig7821
    @tamilarasig7821 4 роки тому

    Madam you are reassemble for my mother so I like very much

  • @hqtamilkaraokeforsingers498
    @hqtamilkaraokeforsingers498 4 роки тому

    அம்மா வாசனை இங்கே மணக்கிறது. அருமை

  • @girijav7041
    @girijav7041 4 роки тому +1

    Good morning madam. I am Girija mami from chrompet. தம் புளியோதரை பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கிறது. நானும் நாளைக்கு செய்து விட்டு உங்களுக்கு மெசேஜ் அனுப்புகிறேன் நன்றி.

  • @nachammaimuthiah9152
    @nachammaimuthiah9152 4 роки тому

    Mam, morning seithen, remba easya, seekirama, tasty vanthuchu.

  • @geethachandran4329
    @geethachandran4329 4 роки тому +1

    Madurai kovil il kidaitha opportunity arputham mam. Dum puliyotharai m so yummy. Tnq mam

  • @thenmozhithangaraju4548
    @thenmozhithangaraju4548 4 роки тому +1

    சூப்பர் ஈசியான சுவையான புளியேதரை

  • @umayalparvathi5126
    @umayalparvathi5126 4 роки тому +1

    Thank you amma. Easy method of puliyothRi .

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 4 роки тому

    வாழ்கவளமுடன் அம்மா.அற்புதமானவிளக்கம்வாழ்கவளமுடன்
    எங்கம்மாஅரிசிக்குருணையில்இரவேசெய்வாங்க.அதுவும்மண்பாணையில்செய்வாங்ககாலையில்பள்ளிக்கொண்டுசொல்வோம்.தொட்டுக்கஎங்கம்மாவேர்கடலைதுவையல்செய்துகொடுப்பாங்க.என்தாய்க்குவயதுதொண்ணுரைத்தாண்டினவங்க.இன்றுநீங்கள்அதைசெய்யும்போதுஎன்தாயின்நினைவில்கண்ணீருடன்..அம்மாதாளிக்கும்போதுஊரவைத்தகுருணையைதண்ணீரில்லாமல்வடிகட்டிஅதில்போட்டுகொஞ்சம்வதக்கியபின்புதண்ணீர்புளிக்கலந்தநீர்சேர்ப்பாங்க.எங்கம்மாவுக்குஇந்தஅளவுதெரியாது.ஆனால்கண்அளவில்நீர்சேர்ப்பாங்க.இரண்டுநாள்இருந்தால்கூடகெடாது.என்தாயின்கைபக்குவத்தைஉங்களிடம்கண்டேன்அம்மா.நீங்களும்உங்கள்அன்புக்குடும்பம்வாழ்கவளமுடன்.

  • @tamiljothidakalanjiyam3310
    @tamiljothidakalanjiyam3310 4 роки тому +4

    This Saree suits u very nicely..Ma Vaazhga Valamudan

  • @saigowthami159
    @saigowthami159 4 роки тому +1

    My favorite puliyodharai

  • @manikandandn1655
    @manikandandn1655 4 роки тому

    பாரம்பரிய சமையல் அருமை அம்மா சூப்பர் எங்க பாபாவுக்கு மிகவும் பிடிக்கும்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 роки тому +1

    Puli pongal senju kaminga. Puliyodarai super super

  • @kavithad8765
    @kavithad8765 4 роки тому +3

    அருமையான புளியோதரை அம்மா உங்கள் புடவை அழகா இருக்கு கிச்சன் பேக் டைல்ஸ் அழகாக இருந்தது நன்றி மா

  • @pudukkottai4209
    @pudukkottai4209 4 роки тому +1

    Super ma.Thanks for easy tips

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 4 роки тому +1

    Wow super Mam. This is new recipe for me. I will try this. Thank you so much Mam .

    • @abiraminatarajan6395
      @abiraminatarajan6395 4 роки тому

      Really super mam I am Abirami your big fan fast 15 years thank you and I want you to set dhosai recipes pls video podunga

  • @revathithayurevathithayu591
    @revathithayurevathithayu591 4 роки тому +2

    Arumai madam

  • @varshamani745
    @varshamani745 4 роки тому

    Sema tasty amma i tired cooker puliyodharai now im eating super

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому +1

    அம்மா சூப்பர் மா நீங்கள் செய்வதும் கற்றுத்தரும் பாங்கும்

  • @devip6559
    @devip6559 4 роки тому +3

    நன்றி, சுப்பர்

  • @reshmacute2475
    @reshmacute2475 4 роки тому +1

    Different puliodhurai nice thankyou ma

  • @shanthit3920
    @shanthit3920 4 роки тому +1

    Namaskaram mam tiles arumai receipe athaivida arumai arumai hats of u mam shanthi ambattur

  • @shanthimuthuraman4699
    @shanthimuthuraman4699 4 роки тому +1

    Super

  • @jeyarani4115
    @jeyarani4115 4 роки тому +1

    Tnk u mam. Very useful for me since I'm working. Morning tension kuraium.

  • @sowmyaramanathan3186
    @sowmyaramanathan3186 4 роки тому

    chance a illai mam simply superb.......iam going to try this....

  • @vimalaanand2655
    @vimalaanand2655 4 роки тому +1

    Aunty wht brand rice u used ?? kundly share. ur cooking is awesome .....

  • @vallinayagi.
    @vallinayagi. 4 роки тому

    சூப்பர் மேடம் நன்றி மேடம்

  • @niranjanasss1198
    @niranjanasss1198 4 роки тому +2

    Madam back side sticker is super. I like it

  • @rajamrajamrajam3795
    @rajamrajamrajam3795 3 роки тому

    மிகவும் நன்றி அம்மா

  • @SUDHAANANDAKUMAR
    @SUDHAANANDAKUMAR 4 роки тому +1

    Super o super Revathy Aunty

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 4 роки тому

    Amma ungala enakku rompa pidikkum also ur cook

  • @savithasenthil3567
    @savithasenthil3567 4 роки тому +1

    Yummy ma. Ippave saapidanum pola irukku

  • @sanket7612
    @sanket7612 4 роки тому +1

    My favorite, super Mam, 👍👍🌹🌹👌👌

  • @arumugamm8328
    @arumugamm8328 4 роки тому +1

    Urruku travel panna porom inniku dum pulioyodrai thank you amma

  • @girijasridhar586
    @girijasridhar586 4 роки тому +2

    Hello Revathy Amma........very nice recipe. Actually hearing it for the very first time the word dum puzhiyodarai. The best part is that we can cook it the previous day itself for the next day as told by you. Will definitely try it soon and let you know. Thank you Amma.......from pakkathu veetu Girija

  • @Anandhiyagu07
    @Anandhiyagu07 4 роки тому +1

    Back side design super

  • @ananthikathirananthikathir9406

    Super ma ennakku romba pidikkum ma

  • @keerthisris5581
    @keerthisris5581 4 роки тому +2

    Romba nallarku ammma 💐💐💐
    New ideas niraya kudukireenga amma.....

  • @kanmaniindira5067
    @kanmaniindira5067 4 роки тому

    Super Amma thank u. Vaazhga valamudan

  • @sindhujajagathis5048
    @sindhujajagathis5048 4 роки тому +1

    Superb amma👸😃😃😃😄😄 good morning amma👸

  • @nashreenbi4035
    @nashreenbi4035 4 роки тому +1

    அம்மா வணக்கம் அருமையான புளியோதரை சாதம் அதுவும் சுலபமாக இருந்தது நன்றி அம்மா

  • @wither4211
    @wither4211 4 роки тому +1

    வணக்கம் அம்மா வாழ்த்துக்கள் அம்மா மீனாட்சி அருள் மடப்பள்ளியில் இருக்கிறவங்களுக்கு சமைத்தது மிகபெரிய பாக்கியம் அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது ரொம்ப சந்தோஷம் 💐💐💐🙏

    • @pandimeena1710
      @pandimeena1710 4 роки тому

      அம்மா இட்டிலி பொடி சொல்லி கொடுங்க 🙏

    • @alameukarthikeyan7615
      @alameukarthikeyan7615 4 роки тому

      Good evening mam dum puliyodharai arumei Madhuri prasadham sapita madhire errundhuthu seimurai assathal thanks mam God bless vazthukkal 👍

  • @anusuyasankar4562
    @anusuyasankar4562 4 роки тому

    Amma puliyodharai try pannen.. super ma.. thank you

  • @bhagyavans4416
    @bhagyavans4416 4 роки тому

    Super madam.... thank you so much for your recipe

  • @lrsuresh2153
    @lrsuresh2153 4 роки тому +1

    Clear explanation supermam.

  • @lakshmikannan5383
    @lakshmikannan5383 4 роки тому +1

    Super amma ! You are blessed

  • @priyadarshini5894
    @priyadarshini5894 4 роки тому

    First time I hear dum puliyodharai.. 😊

  • @subathrashekar3105
    @subathrashekar3105 4 роки тому

    Madam indha pulisadhathukku morkuzhambu kooda nalla combination

  • @deepasellappan6357
    @deepasellappan6357 4 роки тому +1

    super ma. I ll try it today

  • @kanaghaks
    @kanaghaks 4 роки тому +1

    So Nice Mam, mouthwatering

  • @aishumohan3968
    @aishumohan3968 4 роки тому +1

    Thanks Amma.parupu urandai kulambu pannunga Amma unga style la

  • @ushad8325
    @ushad8325 4 роки тому +1

    Nan cooker le seiven. Supera irukum

  • @sasirekhasuresh2716
    @sasirekhasuresh2716 4 роки тому

    U r my best teacher

  • @gangamurali1647
    @gangamurali1647 4 роки тому +1

    Delicious

  • @nithya5982
    @nithya5982 4 роки тому

    Super recipe ma my paati will add oorga milagai and murungai keerai to it she will not add any powders.leaviku cousins oda pogum pothu paati seithu tharuvaanga abaramana suvaima.nalla malaikalathulla suda suda sapita superah irukum
    Missing my paati and pulipongal

  • @bhuvanadhanu8189
    @bhuvanadhanu8189 4 роки тому +2

    Super ma

  • @kavithabhaskar400
    @kavithabhaskar400 2 роки тому

    Super amma

  • @kaluspadma
    @kaluspadma 4 роки тому +1

    Super MA!nice!

  • @OurEnjoyment
    @OurEnjoyment 4 роки тому

    Nega etharthama elamae solringa ma
    Super

  • @kumarisethu6359
    @kumarisethu6359 4 роки тому +2

    வணக்கம் மேடம் மீனாட்சி அம்மன் கோவில் பகிர்வு மிகவும் அருமை மா தம் புளியோதரை ருசியான பதிவு மா

  • @radhaganeshan4000
    @radhaganeshan4000 4 роки тому

    Dum puliyodharai very nice 👌👌.Mam

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 4 роки тому +1

    மஙகளகரமாக உள்ளீர்கள் சேரி சூப்பர்,,

  • @karthikr8222
    @karthikr8222 4 роки тому

    Hi amma ,one time neenga instant puliyodharai cooker panninga jayatv la ,romba super ra irunthu andha dish ,athu konjam upload pannunga amma

  • @sobanasai2484
    @sobanasai2484 4 роки тому +1

    Good idea.thank u