How to grow grapes in container? திராட்சை செடி வளர்ப்பது எப்படி!

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 4

  • @kalavanib176
    @kalavanib176 5 місяців тому

    My madithotathil 2years grapeplant flowers fruits varavillai enhance seyavendum brother please tell me

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 6 місяців тому

    எங்கள வீட்டு சீதாப்பழ செடி 5 அடி உயரம் வளர்ந்துள்ளது. 7, 8 மாதங்கள் தான் ஆகின்றன. ஆனால் காய்கள் பெரிய எலுமிச்சை அளவுதான் காய்க்கின்றன. பிறகு சிவப்பு நிறமாக மாறி விடுகிறது. அவை பெரிதாக என்ன உரம் கொடுக்க வேண்டும். அதன் தண்டு கட்டை விரல் size தான் உள்ளது. கிளைகள் 5, 6 உள்ளன.

    • @CHENNAICITYGARDEN
      @CHENNAICITYGARDEN  6 місяців тому

      கவாத்து (pruning) செய்தால் நிறைய கிளைகள் பூக்கள் முளைக்கும்...பெரிய தொட்டியாக இருந்தால் தண்டும் பெரிதாக இருக்கும்...ஒட்டு மரம் சிறந்தது...ஆடு மாடு எரு போதுமானது...2 மாதத்திற்கு ஒரு முறை வேப்பம் புண்ணாக்கு வேருக்கு குடுங்க...போதும்

    • @krishnaveniranganathan6138
      @krishnaveniranganathan6138 5 місяців тому

      நன்றி Sir.