லண்டனை சுற்றலாம் வாங்க | London Bridge | London Tamil Bro

Поділитися
Вставка
  • Опубліковано 24 тра 2022
  • சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் லண்டன் ப்ரிட்ஜ்| london Bridge | London Tamil | UK tamil Vlog
    In This Video, I have shown London tourist
    attractions like London Bridge, Big Ben, River Thames, River cruise, London Eye, Tower Bridge, Katherine Dock, Covid memorial wall. Take a walk with us and experience the beauty of London on a lovely summer day.
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, UK Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, London Tourism, London tourist attractions, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, Singapore Tamil, Malaysian Tamil, Foreign Tamil, USA Tamil, Canada Tamil, london tourism, London Vlog, London jobs, Australia tamil
    Music Credits
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    [Copy / Paste]
    If you use this track in your UA-cam video, you can copy/paste this to your description:
    Track: Ikson - Outside [Official]
    Music provided by Ikson®
    Listen: • #56 Outside (Official)
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Download: www.mediafire.com/file/sv8s0h...

КОМЕНТАРІ • 300

  • @shankarnaryanyadav9769
    @shankarnaryanyadav9769 3 місяці тому +2

    சூப்பர் ப்ரோ உங்களை பார்க்கும் போது எனக்கு கணக்கு வாத்தியார் போல் தெரிகிறது ஏனென்றால் இப்படி கனி ரெண்டு பேசுவார் இந்த வயிறும் நிலையில் லண்டனில் பூரா சுத்தி காட்டுகிறது ரொம்ப நன்றி

  • @vkrevi
    @vkrevi Рік тому +4

    வணக்கம் அன்பு சகோதரர் லண்டன் சகோ.. மிக அருமையான காணொளி..லண்டன் மாநகரை சுற்றி காண்பித்துள்ளீர்கள்.. வெளிநடத்தில் இருக்கும் நம் தமிழ் மக்களுக்கு இந்த காணொளி பெரும் உதவியாக இருக்கும்..பணம் விளையாடு நீங்கள் சொன்ன விழிப்புணர் மிக அவசியம் புரியாதவர்கள் தங்கள் பணத்தை இழக்கவேண்டிவரும், நல்ல தகவலை அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா.உங்கள் சேவை மேலும் தொடர என் அன்பான வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன் லண்டன் சகோ

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      மிக்க நன்றி சகோ 🙏❤️

    • @vkrevi
      @vkrevi Рік тому

      @@londontamilbro மகிழ்ச்சி சகோ 🙏🙏🙏

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 Рік тому +6

    லண்டனை சுற்றி பார்த்த உணர்வு.பதிவுக்கு நன்றி.மதுரைதமிழில் அசத்தலான பேச்சு.நடுசென்டரல 😀👌👌வாழ்த்துக்கள்.கோவிட் நினைவு சுவரில்SPB&VIVAKஎழுதியது .உலகத்துல உள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களில் வாழும் இருவர்.பாராட்டுக்கள் வாழ்க வளர்க

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      மிக்க நன்றி சகோதரி 🥰❤️

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 Рік тому +6

    இப்பம் தான் லண்டன் புரோ தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து காசு செலவு இல்லாமல் லண்டன் பார்க்கும் வாய்ப்பு உருவாக்கி உள்ளார்.நன்றி தம்பி.

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +3

      மிக்க நன்றி அண்ணா 🙏❤️

  • @lakshmanan2218
    @lakshmanan2218 Рік тому +3

    Thalaiva,,super,,அதுவும் உங்க(எங்க) மதுரை தமிழ்ல கேட்க ரொம்ப மகிழ்ச்சி,👍👍🙏🏻🙏🏻

  • @muthupandian724
    @muthupandian724 2 роки тому +4

    ரொம்ப நாளாக எதிர்ப்பார்த்த வீடியோ வழக்கம் போல் சூப்பர் லண்டன் தமிழ் புரோ

  • @vijayapandiankalimuthu8741
    @vijayapandiankalimuthu8741 2 роки тому +10

    itha mathiri neraiya london vlogs podunga bro👌🏻🤙🏻

  • @Travelwow7
    @Travelwow7 2 роки тому +3

    ⭕️ Well shot video Bro 👍🔥🔥 Nice to watch 😍😍

  • @007rajeshkannan
    @007rajeshkannan 2 роки тому +3

    இது மாதிரி நெரயா வீடியோ போடுங்க சகோ 🥰

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      நிறைய போட்டிருக்கேன் ப்ரோ. Please check my channel

  • @paramraja9289
    @paramraja9289 4 місяці тому

    Super video London Tamil Bro all the best brother

  • @devid3197
    @devid3197 Рік тому +1

    Nice video Annaa,it's really useful those who are planning trip to London😊😊😊

  • @Raj-em1vc
    @Raj-em1vc 2 роки тому

    Super video beautiful Thambi ❤️👍🏼👍🏼👍🏼

  • @janavijanavi5870
    @janavijanavi5870 8 місяців тому

    Really superb bro I'm from jaffna தமிழீழ தமிழிச்சி நாம் லண்டன் வரமுடியல இப்படி சரி பார்க்கும் யோகம் வந்துள்ளது superb

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 роки тому

    What a beautiful video! London eye is wonderful.I am dreaming of the London cruise. Thank you very much bro for sharing this video.🙏🙏🙏👍👍👍❤️❤️❤️

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      Thank you so much anna. Hope you are doing good 🙏❤️😊

  • @rajendranr169
    @rajendranr169 Рік тому +1

    Yes. I am from madurai.i am enjoying your channel. Madurai kethu london tamil pro

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 роки тому +1

    Hi bro, பதிவு மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளது. Covid wall மனதிற்கு மிகவும் வருத்தமாக😭😭 இருந்தது. மேலும் இந்த பதிவு டைரக்டர் சங்கர் படத்தைப் பார்ப்பது போல மிகவும் பிரமாண்டமாக இருந்தது மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕 சகோ.

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      மிக்க நன்றி சகோ. வீடியோ முழுமையாக பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 🙏🙏🙏❤️❤️❤️

  • @SIVAKUMAR-ce9mf
    @SIVAKUMAR-ce9mf 2 роки тому +1

    Super bro, London ah free ah suthi patha feeling. Thanks Bro

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Thank you so much for commenting brother 🙏❤️

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому

    Wow அருமை லண்டன் பிரதர் சாம் என்ன மாதிரி உடல்ஊனமுற்றவர்களுக்கு இது ஜாலியாக இருக்கும் பார்ப்பதற்க்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் அருமை ஒரு காசு செலவில்லாமல் லண்டன் பார்த்தேன்‌ தம்பி அழகு very thank spa 💕🌹💐❤️🇮🇳

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 2 роки тому

    Nice and interesting video as usual. Enjoyed. Wishing you to achieve your target of million views very shortly. God bless.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Рік тому +5

    I could understand your attachment to the Tamil world on hearing you mention about S P B & VIVEK😢

  • @latha8623
    @latha8623 Рік тому

    Super pa

  • @rajendranramaswamy5050
    @rajendranramaswamy5050 Рік тому +1

    நன்றி லண்டன் சுற்றுலா சென்றது போல் அனுபவத்தை கொடுத்தமைக்கு நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 10 місяців тому

    லண்டன் முழுமையாக பார்த்த உணர்வு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @sugunarajivsugunarajiv1127
    @sugunarajivsugunarajiv1127 2 місяці тому

    எங்களால் வரமுடியாது இந்த வீடியோ பார்த்து மகிழ்ந்தேன்❤

  • @srishan4803
    @srishan4803 2 роки тому

    videole vantha anathu idangalum semmaiya irunthuchi. thanks for the interesting video

  • @bassbass3251
    @bassbass3251 4 місяці тому

    Super bro excellent

  • @edwinedwin6094
    @edwinedwin6094 Рік тому

    அருமையான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @naagan8279
    @naagan8279 Рік тому

    Supper 👌

  • @prabhusrinivasan676
    @prabhusrinivasan676 10 місяців тому

    Subscribed bro👍

  • @banupasurluck3483
    @banupasurluck3483 Рік тому

    Really happy &Super thank you bro👍

  • @ramaravi4750
    @ramaravi4750 7 місяців тому

    Have visited London twice. It’s a beautiful city. England is in itself a beautiful country. All the buildings there are steeped in age-old history and the architecture of them is very European in nature. Love London.

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k 2 роки тому

    சூப்பர் புரோ லண்டன் பிரிட்ஜை சுற்றி காண்பித்ததற்க்கு நன்றி சகோ.

  • @karthickjai73
    @karthickjai73 6 місяців тому

    ❤சூப்பர் சூப்பர் ப்ரோ

  • @explorewithiftu
    @explorewithiftu 2 роки тому +1

    Semma bro😍

  • @thirumoorthy125
    @thirumoorthy125 Рік тому +1

    Super

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 роки тому

    Nice one Bro 😃

  • @kirubasudha
    @kirubasudha 2 роки тому

    Most expected video nanba ... Super nanba 👌👌👌 lots of love from India, Chennai ❤️❤️❤️

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Thank you so much Kiruba 🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰

  • @gopalkannan2472
    @gopalkannan2472 Рік тому

    Bro super London people Review video naa expect pandra

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      Hi bro, thank you. Please check out our channel.we have posted many videos in our channel which you might like.

  • @mohanraj-vl2fk
    @mohanraj-vl2fk 2 роки тому +1

    Very Nostalgic bro, missing London..

  • @everestkp8110
    @everestkp8110 2 роки тому

    Hi .V. beautiful and usefull video. Tq

  • @rosieniti6136
    @rosieniti6136 6 місяців тому

    Super bro 🎉

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому

    ரொம்ப ரொம்ப அருமை Sam bro....

  • @wentheinparis3618
    @wentheinparis3618 Рік тому +1

    நீங்கள் ஒரு முறையாவது திருநீறு பட்டையை போட்டு ஒரு வீடியோ போடுங்க

  • @viji208
    @viji208 9 місяців тому

    Nice channel.keeps every1 engaged..i used to live in london few years before,shifted base to india now..brings back my old memories..can you also take tour of temples in london like iskon, swaminarayan temple etc..elders in my family will be really glued.
    Also try little outside london like birmingham - there is cadbury chocolate factory,also birmingham temple .very famous..other famous tours like stonehenge,windsor castle,bathe,harry potter museum etc..london is also famous for dramas like mama mua,lion king..

  • @mohamednazeer9388
    @mohamednazeer9388 2 роки тому

    Vera level thaliva 👍❤️❤️❤️🇬🇧

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Thank you so much brother 🙏🙏🙏❤️❤️❤️

  • @krishnamoorthi9928
    @krishnamoorthi9928 Рік тому

    Semma anna 💐💐💐👌🏼👌🏼👌🏼👌🏼

  • @GajaaRaj
    @GajaaRaj 2 роки тому +1

    super

  • @arulsimions8705
    @arulsimions8705 2 роки тому

    It is wonderful to have a view from Madurai. It is a useful video .I enjoyed
    Good job bro

  • @chandrasekark4424
    @chandrasekark4424 2 роки тому

    Super friend 👍

  • @mahimaha6084
    @mahimaha6084 Рік тому

    அருமையான பதிவு அருமையான விளக்கம் நன்றி நண்பரே.

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி நண்பரே 🙏❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому

    அருமையான காணொளிக்கு நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      மிக்க நன்றி நண்பரே 🙏❤️😊

  • @tonybank36
    @tonybank36 2 роки тому

    EXCELLENT AWSOME

  • @rathinamrathinam5148
    @rathinamrathinam5148 Рік тому

    லண்டன் நகரை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.

  • @mahalakshmisivashankar1742
    @mahalakshmisivashankar1742 Рік тому

    Nice video bro! Thames river reminds me of Seine river Cruise in Paris. You are one of the very few UA-camrs who gives decent and quality content in a joyful way! Keep it up bro!

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      Thank you so much for your valuable comment sis. Means a lot 🙏❤️

  • @ArunKumar-pr8sf
    @ArunKumar-pr8sf 2 роки тому

    nice video keep going

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 Рік тому

    London Bro...you are rocking. My appreciation for your efforts. It's so great to watch your videos.

  • @sivanesanswarman
    @sivanesanswarman 9 місяців тому

    Super anna

  • @simplywaste2.043
    @simplywaste2.043 Рік тому

    Super video bro

  • @user-pg8ke3qd4g
    @user-pg8ke3qd4g 8 місяців тому

    சூப்பர்

  • @rajsundhar5221
    @rajsundhar5221 2 роки тому +1

    Hey Brother, post something about Oxford city and surroundings... Your videos are so helpful. I'm planning to visit Oxford in a couple of months

    • @sathishDURAISAMY
      @sathishDURAISAMY 2 роки тому +2

      Oxford is a quiet and peaceful place for all.. It's a small town compared to London. You will find lot of Universities and colleges through out the town..

  • @sundar1633
    @sundar1633 2 роки тому

    Super👍👍

  • @samaikkalam896
    @samaikkalam896 2 роки тому +1

    Bro lifela oru muraiyavadu London poganam

  • @speedmusthakeem6378
    @speedmusthakeem6378 9 місяців тому

    Hi very super all place

  • @nallamuthuthomas4039
    @nallamuthuthomas4039 2 місяці тому

    Super 👌 👍 😍

  • @sayeedamohamad9569
    @sayeedamohamad9569 Рік тому

    Vanakam thambee today first time i am start to seeing your videos very interesting video hate’s of to u thambee very nice 👌 👏🏽💐 i am your new subscriber i am going to watch your more videos have a nice day
    I am from France 🇫🇷

  • @PriyaVas123
    @PriyaVas123 2 роки тому

    Beautiful place.. u look very smart Bro..
    "Nadu center"🤣🤣
    As usual intersting video bro.

  • @ensamayal6537
    @ensamayal6537 2 роки тому +3

    Hi bro! இன்று London tourist place நன்றாக சுற்றி பார்த்தோம்!லண்டன் parliment building,மணிகூண்டு,லண்டன் bridge,கோஹினூர் வைரம் அந்த கோட்டையிலதான் இருக்கா?அது இருக்கிற இடம் விளங்காது என்பதுபோல் கேள்விபட்டிருக்கேன்!Roadside entertainment, இவனும் அவன் ஆளா? என்பது போல game enjoyed very well! நீங்க கீழே விழுறதுக்கு முன்பே போலீஸ் squard வந்தாலும் வந்துவிடும் ப்ரோ!Enjoyed watching! watch பண்ணவந்த 18 பட்டியும் Free subscribe buttonஐ touch பண்ணிடுங்கப்பா..😀👍🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      Ha ha. ரொம்ப ரொம்ப நன்றி அக்கா. தாமதமாக பதில் அளிப்பதற்கு முதலில் மன்னிக்கவும். உங்கள் வர்ணனை வெற லெவல். என்னை விட உங்களுக்கு லண்டன் பற்றி அதிகம் தெரிந்து உள்ளது.

  • @saravanan.r2466
    @saravanan.r2466 Рік тому

    Super very good nice video sir 👍👍 by 90 kids pasaga Naga ❤️😁

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      Thank you so much brothers 🙏😊❤️💐

  • @lovely_0001
    @lovely_0001 2 роки тому +1

    Subcribed👍

  • @4887878
    @4887878 2 роки тому

    Very informative Bro, thanks 👍👍

  • @riyachannel4394
    @riyachannel4394 2 роки тому

    Superb

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Рік тому +2

    Hi London Bro.i just happened to see your video👌👌👌Super presentation and narration.
    Brings back my nostalgic memories.We lived-in UK in Liverpool, Cheater and Wigan for 13 yrs and used to just drive down M1or take a direct train to London and used to enjoy all in the mid 80s.We used to have varieties of food , see live theaters hang around in Piccadilly circus, see Madame Tousorts, Trafalgar Square ( which you didn't show) .Of course it's changed so much now.But still stands our Magestic Tower bridge , Big Ben , Tower of London and the various River Thames cruises.🤭🤭🤭..Please also go to my favorite place Henry the 8 th 's Hampton court.We have driven on the Tower bridge several times in our first ever small second hand Austin mini car those days 😎🤓😎😛
    Still miss Mark's and Spencer's, Debonams and Lewis's shopping there 😢😢 even after all these years.
    Canada

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      Thank you so much for taking time to write. I'm glad you like it. I'm sure you would like our other videos too. Stay connected 🙏❤️🥰

  • @umakalidas4348
    @umakalidas4348 Рік тому

    Nice video bro...May last nange varom london ku from muscat le irundu...vanda kandippa meet pannuvom anna

  • @madhavir8893
    @madhavir8893 Рік тому

    Unga channel pathadhum rombha sandhosham iruku

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 2 роки тому

    சூப்பர் புரோ

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      மிக்க நன்றி 🙏❤️

  • @dpb79
    @dpb79 2 роки тому

    London eye is Superb...

  • @xaviersherill3910
    @xaviersherill3910 Рік тому

    Very nice

  • @chandrasekarann901
    @chandrasekarann901 Рік тому

    Nice video

  • @balamuruganthangaraj1503
    @balamuruganthangaraj1503 2 роки тому

    Super bro

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 2 роки тому

    Very very super thanks

  • @paramasivamsai789
    @paramasivamsai789 Рік тому

    சூப்பர் அண்ணா👌👌👌👌

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி தம்பி 🙏🙏🙏❤️❤️❤️

  • @jayaprakashjayajaya3221
    @jayaprakashjayajaya3221 Рік тому

    Nice bro

  • @senthamilsenthamil7235
    @senthamilsenthamil7235 Рік тому

    Anna onga video pathu rompa nal akuthu innaikku tha pathen London video parthu happya irukku anna

  • @mohamednazeer9388
    @mohamednazeer9388 2 роки тому +1

    Good morning my brother super super ❤️❤️🇬🇧🇬🇧

  • @user-ti8qp8ix6z
    @user-ti8qp8ix6z 11 місяців тому

    பல லட்சங்கள் எங்களுக்கு மிச்சம் இங்கயே ஐஸ்க்ரீம் சாப்டு உங்க வீடியோவுல லண்டனை பார்த்தாச்சு ..... 😂🎉 யாதும் ஊரே யாவரும் கேளிர். மிக்க நன்றி.

  • @gayathrir7771
    @gayathrir7771 2 роки тому

    லண்டன் மிகவும் அழகாக இருக்கிறது

  • @vijajamnaga8428
    @vijajamnaga8428 2 роки тому

    Thanks anan Vivek sir spb sirku eluthinathuki real Indian neenha I'm srilankan form France ❤️🙏

  • @subhatamil9907
    @subhatamil9907 Рік тому

    லண்டனில் வரலாறு சம்பந்தப்பட்ட கோட்டைகளையும் அதை கட்டிய மன்னர்களை பற்றியும் சொல்லுங்கள்.west minister ambe history சொல்லுங்கள்.அங்கே உள்ள முதலாம் எலிசபெத் ராணி மற்ற மன்னர்களின் கல்லறைகள் மற்றும் அவர்கள் ஆண்ட வருடங்களை பற்றிய வரலாற்றை சொல்லுங்கள்.

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 2 роки тому +1

    Super rattinam

  • @sivakumarr2593
    @sivakumarr2593 2 роки тому

    அருமை அழகு அற்புதம் தம்பி.மதுரை கோச்சடையிலிருந்து சிவா.

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому +1

      மிக்க நன்றி அண்ணா. Camera women உங்க area தான் 😃

    • @sivakumarr2593
      @sivakumarr2593 2 роки тому

      @@londontamilbro அப்படியா மிகவும் சந்தோசம்.நன்றி தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.

  • @sriramjack5706
    @sriramjack5706 2 роки тому

    University of greenwhich pathi podunga pls

  • @suryanarayanan.s7516
    @suryanarayanan.s7516 Рік тому +1

    My dream to get a seat for phd and study here..will be there.. to witness this beautiful destination .😍😍

  • @simplywaste2.043
    @simplywaste2.043 Рік тому

    Thank you so much

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Рік тому

    Anbu ullangale vaiga pallandu pallandu vaiga valamudan nalanudan 🌹🌹

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @sabesankalai3945
    @sabesankalai3945 2 роки тому

    Unga vidio ellam like panran brother

  • @sasi-yv2ul
    @sasi-yv2ul Рік тому

    ஐயா...லண்டன் சுற்றுலா சூப்பர்........நல்ல இருக்கு...

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி நண்பரே 🙏❤️

    • @sasi-yv2ul
      @sasi-yv2ul Рік тому

      @@londontamilbro ....ok ...naan frm malaysia...👍

  • @sivakumar-db8zm
    @sivakumar-db8zm Рік тому

    ❤❤❤

  • @sindhureshvansindhureshvan3238

    My Favourite place

  • @haikannan3745
    @haikannan3745 2 роки тому

    ஓசியா சுற்றி பார்த்தோம் உங்கள் உதவியால் நாங்கள் நன்றி வணக்கம் நன்றி 🎉🎉🎉

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      நன்றி நண்பரே 🙏❤️

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 роки тому

    Thampi Namma Madurai ai sollum pothu rompa santhosh maga ullathu pa mahane 👍

    • @londontamilbro
      @londontamilbro  2 роки тому

      நன்றி அம்மா 🙏❤️😊