ப்ரோ உங்க ரீல்ஸ் பார்த்து அவங்க கல்யாணம் பண்ணி இருக்க மாட்டாங்கன்னு சொல்றீங்க இல்லையா அப்படி மட்டும் அவங்க சொல்லி இருந்தா அவங்க தான் துரதிஷ்டசாலி அவங்க உங்கள கல்யாணம் பண்ணினதுனால தான் அதிர்ஷ்டசாலியா இருக்காங்க மத்தவங்கள சிரிக்க வைக்கிறதுக்கு ஒரு திறமை வேணும் ப்ரோ எனக்கு உங்க வீடியோவை பார்க்கும்போதெல்லாம் என்ன கஷ்டமா இருந்தாலும் அதெல்லாம் மறந்து போயிரும் அந்த அளவுக்கு உங்க வீடியோ ரசிச்சு பாப்பேன் ❤ நீங்க இப்பவும் போல எப்பவுமே ரெண்டு பேரும் ஹாப்பியா இருக்கணும் ப்ரோ இருக்கணும் ப்ரோ
தம்பி பேசலை என்று ஆதங்கம் அடையவேண்டாம் பேசினால் உங்கள் சந்தோசம் கேள்விகுறி குழந்தை பிறந்ததும் மாற்றம் வரும் வாழ்க்கை முழுவதும் பகைத்துக்கொள்ளவே கூடாது ஆனால் தம்பி எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டு விளையாட்டாக கூட மனசு காயப்படுத்தும் பேச்சு பேசவே கூடாது தம்பி
எவன் பேச்சையும் கேக்காதிங்க எவன் கமெண்டும் படிக்காதிங்க ..வெளிய எப்படி தெரிஞ்சாலும் பரவாயில்லை..ஆனால் என்னால ஒரு விஷயம் உணர முடியுது ...அந்த பொண்ணு மேல அவரு உயிரே வெச்சிருக்காரு ..அந்த பொண்ணுக்கும் அவரை மட்டும்தான் புடிக்கும் ..அவங்களுக்கு பிரச்சனை னு ஒண்ணு வந்தா இந்த மாதிரி காம்பியர், இல்ல கமெண்ட் போட்றவன், இல்ல இல்லாத பிரச்சனைய பெருசா பேசறவன் இவனுங்களாலதான் வரும் ....அமைதியா இருக்கவங்க எப்படி கோவபடுத்துவாங்கனு எனக்கும் தெரியும்
Hi bro... Congratulations.. 💐💐💐🌹🌹🌹💞💞💞💞💞... உங்களோட experiment success vedio என் பொண்ணுங்களுக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்... We are all your fans bro.... 💞💞🍫🍫💞💞💜💜😍😍
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil
லுங்கி பாய்க்கு சிறந்த சிரிப்பழகி.வாழ்க வளமுடன்.
கல்யாணம் ஆன ஆரம்பத்தில் யாரும் அதிகமாக பேச மாட்டார்கள் அப்புறம் பாருங்க எப்படி பேசுவாங்கன்னு 🤣🤣🤣
உண்மை புறோ.. நான் படுற பாடு.. விட்டிட்டு எங்காவது ஓடிப்பொயிடலாமோன்னு தோணுது..😢
Ama unmay than
Amanga amanga 😂
After one year they will be taken into custody 😃
😂😂😂@@subeshnavarathinam7116
ப்ரோ உங்க ரீல்ஸ் பார்த்து அவங்க கல்யாணம் பண்ணி இருக்க மாட்டாங்கன்னு சொல்றீங்க இல்லையா அப்படி மட்டும் அவங்க சொல்லி இருந்தா அவங்க தான் துரதிஷ்டசாலி அவங்க உங்கள கல்யாணம் பண்ணினதுனால தான் அதிர்ஷ்டசாலியா இருக்காங்க மத்தவங்கள சிரிக்க வைக்கிறதுக்கு ஒரு திறமை வேணும் ப்ரோ எனக்கு உங்க வீடியோவை பார்க்கும்போதெல்லாம் என்ன கஷ்டமா இருந்தாலும் அதெல்லாம் மறந்து போயிரும் அந்த அளவுக்கு உங்க வீடியோ ரசிச்சு பாப்பேன் ❤ நீங்க இப்பவும் போல எப்பவுமே ரெண்டு பேரும் ஹாப்பியா இருக்கணும் ப்ரோ இருக்கணும் ப்ரோ
Ponnu Azhaga Irunkaga ...😍 Nyc Couple 🎉...
Finally 90s kid meets 🦋 devathai 🦋 be blessed both of you 🎉
தம்பி பேசலை என்று ஆதங்கம் அடையவேண்டாம் பேசினால் உங்கள் சந்தோசம் கேள்விகுறி
குழந்தை பிறந்ததும் மாற்றம் வரும் வாழ்க்கை முழுவதும் பகைத்துக்கொள்ளவே கூடாது
ஆனால் தம்பி எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டு விளையாட்டாக கூட மனசு காயப்படுத்தும் பேச்சு பேசவே கூடாது தம்பி
Correct a sonninga
எவன் பேச்சையும் கேக்காதிங்க எவன் கமெண்டும் படிக்காதிங்க ..வெளிய எப்படி தெரிஞ்சாலும் பரவாயில்லை..ஆனால் என்னால ஒரு விஷயம் உணர முடியுது ...அந்த பொண்ணு மேல அவரு உயிரே வெச்சிருக்காரு ..அந்த பொண்ணுக்கும் அவரை மட்டும்தான் புடிக்கும் ..அவங்களுக்கு பிரச்சனை னு ஒண்ணு வந்தா இந்த மாதிரி காம்பியர், இல்ல கமெண்ட் போட்றவன், இல்ல இல்லாத பிரச்சனைய பெருசா பேசறவன் இவனுங்களாலதான் வரும் ....அமைதியா இருக்கவங்க எப்படி கோவபடுத்துவாங்கனு எனக்கும் தெரியும்
அவ பேச மாட்டா ராஜா உன்னை அனலைஸ் பண்ணிட்டு இருக்க வச்சு செய்வா கொஞ்ச நாளுக்கு அப்புறம்
சோலி முடிஞ்சுது.. Raj bro வீரங்கெல்லாம் இந்த சமயத்தில என்ன சொல்லுவாங்க அதே dhan😂😂😂😂
பிரதர் zero haters பிரதர் rajpriyan 🔥🔥🔥🔥🔥
Nangalum arrange marriage than enoda purusanum pesu pesu nu uyira vanguvaru ippa pesatha pesatha nu solluraru😊😂
Same to
😂😂
Same 😂
😂😂mee to
Apo nalla peasunga
உங்க ஜோடி சூப்பரா இருக்கு அண்ணா
"Made for each other " super n nice pair 👏👏👏👌👌👌🙏🙏🙏
The only person i am following from Tik tok To Now is Raj Priyan❤
Ada paavi eppdi poitu kothu vitutiye avanga jodi super ah iruku❤
Azhagana ponnuu❤❤🎉🎉
Akka natural ah superr ah acting
Namma vetri kuriya pottukuvom 👍🏻
Unga kita vanthuta epdiyum muduchu anupchuruvinga pavam new couple
Akka Anna acting super akka azhagana Jodi super top takkar ❤❤❤❤❤
Intha full videovom sirichitea pathudu irrunthen
கடைசி வரை அண்ணி பேசல அண்ணா full video பேசிட்டாகா
Bro unga ethir parpa unga wife full fill pannitanga bro so cute both of you 😍
Intha Mathiri oru understood pair kidaikurathu romba luck than ❤❤❤
Yes thampi en paiyanukkum unga pidikkum pa
Kalyanam mudindhu 3 matham agala30 couple video pottuteenga. Ippo unga friends enga. Amma wifeku content irukku friendsku illaiya. Kampikattura kathai sollureenga nro🤫🤫👌
Super bro neega na unga oru than anna Akka vaa para leave ku varan anna ❤️
Konja naall pogattum neenga vaaya moodunu sonnalum mooda mattanga
Enga thalaikku thilla parthiya🎉😅😅
Ennoda mama kuda na pesanatha than pesuvaru illana mobile pathutu than iruparu
வாழ்த்துக்கள் 🌹வாழ்க வளமுடன் ✨️
IndiaGlitz: to anchor
காலங்காத்தால கழுத்து நிறைய சோறு போட்டு உன்ன கூட்டிட்டு வந்ததுக்கு உன்னால என்ன பண்ணமுடியுமோ? அத பண்ணிட்டே😂😂😂😂
Cute couples
Congratulations 🎊 natural couple 🎉
Nice couple❤❤❤❤
Hi bro... Congratulations.. 💐💐💐🌹🌹🌹💞💞💞💞💞... உங்களோட experiment success vedio என் பொண்ணுங்களுக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்... We are all your fans bro.... 💞💞🍫🍫💞💞💜💜😍😍
Hiiii sakthi how r u da still your baby I am Latha your neighbour nice to see you keep it up how is aadhi
Thampi bad comment yosikathiga elgala mattum yosiga. Pa ellarukum pithavaraga irukkum varam andha iraivanukum illappa. Neega nalla irukkanum
Super Jodi my favorite jodi
Entha ponnu sema alahu.
Nama thaivaruku love failyaraaa
வாழ்க வளமுடன் நலமுடன் இன்றும் என்றும் ❤❤❤❤❤❤
வாழ்க வளமுடன் ராஜ்பிரியன்
Enna bro andha ponna paesa vida matringa ellathukum neengalae badhil solringa
நல்ல தம்பதிகள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ஒருவர்க்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழுங்கள் சந்தோஷம் ❤❤❤❤😂😂
Thampi supramani mama engaya.. Poi sollama sollu... 😮
Bro we want sivaswamy😂😂😂
Anchor😮
Love failure பத்தி கேக்கதீங்கடா🙏🙏🙏, அது ஒரு மரண வழிய குடுக்கும் டா, ராஜ் பிரியன் முகம் எப்படி மருதுன்னு பாருங்க
Happy ya irukkanum life long
Anchor daai personal secret soldradhu ellam entertainmenta daa unaku..
Very nice natural couple interview.❤❤
Pure love couple
Ammasuper
❤❤❤❤❤❤❤ super couple nice 👍👍👍👍
ஜோலி இல்ல சோலி
உங்க முடிவு உங்களுக்கு தெரியும் 😁😁😁😁
yov anchor annana yen yaa pottu vitta ? 😂
Sorry bro...ipdi aagum nu nenaikala 😷
@@udayakumar8398😅
@@udayakumar8398 விடுங்க bro 😅
Nice couple ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ponnu azhaga iruku ❤
Sari innaki vitula anne seththaru
Experiment success liked by my son also❤
சூப்பர் ஜோடி
நிஜமாகவே ராஜ் பிரியன் தம்பிக்கு பொருத்தமான பொண்ணுதான்
Cute couples ❤❤❤
Unga video paathuttu erunthu.. Train miss panniten🤣🤣🤣
🤦😂😂
Bro i like u
Hi
Sister ku entha ooru?
Friends avangalam annan thambi dhana
❤❤NICE COUPLE❤❤
சூப்பர் ஜோடி ❤
nenga kandadeviya
ஆப்பிள் மாதிரி இருக்கு பொண்ணு இது புரியாதவன் வாயில மண்ணு
பயப்படுரியா ராஜி...
Yard ivanga
UA-camr lungiboys rajpriyan
therinji yena pana pora
Un kitta ketana
எந்த ஊர் இவுங்க?
Devakottai
சிவசாமியை கொண்டுட்டு வாயா முதல்ல
I'm also miss sivasamy❤
Daiii rompa pesara konjam korachikkaa
Boomer summa iru
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super ❤😂😂
❤
💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️
Rajpriyan Anna ungaluku unga pondati epdiyo apdiyae enaku en husband
😂
இந்த வேல இல்லாத வீடியோ
Atha nenga y thampi vela ilama pakringa
Ada paavi pesatha ponnu kedaikerathe perusu ethula Vera nee Vera losu…..antha ponnu nalla ponna iruka da
🙏🙏🙏👍👍👍👌👌👌🌾🌾🌾🌾
Nice 🙂💯
Ipa ivanga enna panitanga nu interview
ஆறு மாசம் ஆகட்டும்......அவர் ஒரு பிள்ளையார் சுழி போட்டு வச்சுட்டாப்பிள
Dai lungi boy andha ponna konjam pesa vidu da.
Ne nrml ah pesu d en scene podra
நீ முதல்ல மரியாதையா பேச கத்துக்கடா
Cute couples ❤
❤❤❤🎉
❤❤❤❤❤❤
❤❤❤
❤