என்னோட உண்மையான Name இதுதான்💯 & என் பெயர வச்சே பிரச்சனை வந்தது🥲 | Avalum Naanum | Wow Life

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 322

  • @sugunabharathi
    @sugunabharathi 9 місяців тому +126

    எவன் ஒருவன் தன் தாயயின் வலியய் எப்போதும் மணதில் நிறுத்தி தன் முன்னேற்தை தேடுகிறானோ அவன் ஒரு போதும் தோற்பதும் இல்லை அவன் வளர்ச்சியய் இயற்கையும் தடுப்பதும் இல்லை 💪🏻

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 10 місяців тому +102

    வாழ்த்துக்கள் DJ Black. செய்யும் விஷயம் அழகாக இருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னது மிகவும் சரிதான்.

  • @MohanapriyaB-r1z
    @MohanapriyaB-r1z 9 місяців тому +26

    இதை பார்க்கும் போது எனக்கும் தைரியம் வருகிறது நானும் வெற்றி பெறுவேன் என்று வாழ்த்துக்கள் சுதன்

  • @s.meenakshimeena3949
    @s.meenakshimeena3949 10 місяців тому +75

    Mudiyala ...niruthi nethanamana pechu ....kannula thanni vanthuttey irunthuchu ...heart touching interview...salute to Kalama....

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 10 місяців тому +115

    Excellent interview and appreciatable for calling DJ black. Best wishes for DJ black.

  • @saigeethaselvam
    @saigeethaselvam 10 місяців тому +50

    நெகிழ்வான பதிவு... நேர்த்தியான பதில்...
    பக்குவமான மனிதன்
    Dj black vaazhga valamudan
    Keep going high archana
    Ur unconditional love ever wins ❤❤❤

  • @Dhanakalshmikuppusamy6369
    @Dhanakalshmikuppusamy6369 9 місяців тому +89

    ஒரு தாய்க்கு இதைவிட வேறு என்ன வேணும் ❤ நான் கதறி விட்டேன்

  • @simisiva9549
    @simisiva9549 10 місяців тому +31

    Ithu araikkum vanthathula na emotionaly down this time....blackoda feeling ana smileku na adimai... Vera level concept achuma....I'm biggggg fan

  • @boos_fab
    @boos_fab 10 місяців тому +27

    I seriously got goosebumps after I heard his story!! This guy will make his parents proud until their lifetime there's no doubt in it!

  • @Anandh-eh1yh
    @Anandh-eh1yh 10 днів тому +2

    இழந்த மரியாதை 😢😢😢 எவ்வளவு பெரிய வார்த்தை 😢😢😢 எவ்வளவு வலி 😢😢😢

  • @ramashappyworld_
    @ramashappyworld_ 9 місяців тому +14

    இரண்டு அழகு இதயம் சேர்ந்து நிகழ்ச்சி அழகு படுத்திவிட்டீர்கள் 🙏❤️🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @karthikal2148
    @karthikal2148 10 місяців тому +41

    அவங்க இழந்த மரியாதை ❤ tears came out 🥹

  • @babysubramanian8796
    @babysubramanian8796 9 місяців тому +43

    ஒரு தாயா சொல்றேன் தங்கப்பைய பொண்ட்டாடி வந்த பிறகும் இப்படியே அம்மாவை பார்த்துக்கொள்

  • @knowledgesphere2433
    @knowledgesphere2433 10 місяців тому +9

    What an attitude !! DJ Black went heights when he defined beauty. His words about life, politics and everything else makes so much sense !! Thanks Archana! Thanks DJ ! 🎉🎉❤

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 10 місяців тому +7

    என்னுடைய அன்பு சகோதரி பேட்டி எடுப்பதை பார்க்கையில் உண்மை உணர்ச்சி தெரிகிறது சகோதரியை பல ஆண்டுகளுகாகு முன்னர் dms அருகிலுள்ள சுரங்கபாதை அருகில் சன்டிவிக்காக ஒரு நிகழ்ச்சியின் போது பார்த்திருக்கிறேன் சகோதரி சுதன் குமார் வாழ்க நலமுடன் வளளமுடன் மனநிம்மதியுடன் பல்லாண்டுகள்

  • @vandhanadhana5112
    @vandhanadhana5112 10 місяців тому +35

    Dj block is always rocking ❤🎉way to go more brother 🎉

  • @revathiprabhu8435
    @revathiprabhu8435 10 місяців тому +15

    Archana akka, Bala va interview edunga, and unga side la irunthu avaruku oru advice ah, avarukagavum koncham savings pannika sollunga.akka, it's my kind request

  • @GYes-l5p
    @GYes-l5p 10 місяців тому +10

    Mam ... Really nowadays I'm addicted to your avalum nanum shows.. some shows are really motivated to my life. 🎉🎉🎉🎉🎉 Thanks Achuma... Spread love thanks

  • @jesusjesus2597
    @jesusjesus2597 9 місяців тому +2

    Kalakka paiyannu perumai paduratha..❤❤❤🤗🤗Sudhan ammanu perumai paduratha nu therila..God bless you da Sudhan karuppu thangame❤❤God bless you and your family 😊😊

  • @TGAProMKM
    @TGAProMKM 7 місяців тому +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு நான் மனம் நெகிழ்ந்து பார்த்த முழு நேர்காணல் இதுதான் , சகோதரர் சுதன் குமார் அவர்கள் இன்னும் பல சிகரங்களை தொட என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் ....

  • @maryaugustine6148
    @maryaugustine6148 9 місяців тому +7

    உங்க அம்மா ரொம்ப கொடுத்து வச்சவுங்க
    எப்பவுமே இதே மாதிரி பார்த்து கொள்ளுங்க தம்பி ❤

  • @sudhachelladurai
    @sudhachelladurai 6 місяців тому +1

    Na alidhuten....thangam....unga amma irrundha nelamailatha na irruken enpayana வச்சுகிட்டு....அவனும் ஒருநாள் என்ன proud aakuvan nu nambikaila❤❤❤❤❤❤

  • @sandradeepa5917
    @sandradeepa5917 9 місяців тому +3

    Wow! What a great personality is DJ Black Sudhan. May you reach great heights. 👍

  • @Cherishlife322
    @Cherishlife322 10 місяців тому +7

    Archana akka azhumpothu nane sila samayangalil ninaithirukiren ..ivaga roomba sensitive...but today avaga azhagum bothu namba ellarukim kan kalangirukkum ...😢such a emotional and motivating interview..ur persons choice for this season was excellent...great DG black....nd waiting for real hero Bala brother interview.........archana akka u r my stress buster and na unmaiya feel panren ungala mathiri oru person eanoda life la ilayenu ..unga channel name tha ennoda chennal kum vachuruken .ungalodathu wow life ennodathu wow today ....u r my inspiration..love u sister ❤❤❤❤❤❤

  • @yogisekar
    @yogisekar 10 місяців тому +13

    Archana…you bringing goodness out of the interviewees…@12:43 is amazing ♥️

  • @mangaleswari3299
    @mangaleswari3299 9 місяців тому +3

    😊as a mother proud of you dear son . May God Bless You

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 10 місяців тому +23

    அழகான பெயர் மனம் குணமும்தான்🌹💐🎉🌾🌺

  • @yuvasrig7252
    @yuvasrig7252 10 місяців тому +5

    The words you shared make me cry and motivated too....thank you DJ black 🤗...and thank you achunma for bringing up this man to your show🤝

  • @RajuRayalu-pv1ry
    @RajuRayalu-pv1ry 7 місяців тому +1

    வாழ்க வளமுடன். God bless DJ Black Sudhan Kumar

  • @vithaa74
    @vithaa74 10 місяців тому +4

    Wishing you all the best DJ Black. Your parents raised you right and truly an inspiration for many young people. Thank you Achuma for doing this show. God bless you.

  • @selvalakshmi3473
    @selvalakshmi3473 10 місяців тому +7

    Archana sis endha series la ellame neenga simple makeupla cute ah irukeenga ❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 10 місяців тому +34

    சூப்பர் தம்பி ❤️

  • @thirukumar2802
    @thirukumar2802 10 місяців тому +8

    Super archana akka ...DJ black super .. apatiye kpy Bala kupetunga ❤

  • @karthiksi7541
    @karthiksi7541 10 місяців тому +27

    VJ SIDDHU Anna ❤ va interview pannunga

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 9 місяців тому +3

    அழகியே என்ற பெயரில் சிறிது மாற்றம் செய்து தம்பி dj black அவர்களுக்காக அழகனே என்று மாற்றினால் அழகிலும் அழகாக இருக்கும் என்பது எனது கருத்து இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள் தம்பி

  • @paulinadimple7595
    @paulinadimple7595 9 місяців тому +1

    Super dj black vazthuthukkal suthan Kumar ku . add Niraya varudu show pakura yenamay pogudu

  • @premakumari6798
    @premakumari6798 10 місяців тому +10

    Excellent interview 😊

  • @begrateful8248
    @begrateful8248 4 місяці тому

    Black and Bala should get a beautiful life partner.This both guy gone through rough time.They have proven talent and opportunity is needed in life,Keep rocking ❤ from Malaysia

  • @kvsshantha617
    @kvsshantha617 9 місяців тому +2

    பலரது வாழ்க்கையின் முன் உதாரணம் TJ B வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐

  • @jafferylouis2496
    @jafferylouis2496 11 днів тому

    வி கே பிளாக் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகிறோம் மேலும் மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள் ஈழத் தமிழரின் வாழ்த்துக்கள்

  • @joyjasline3428
    @joyjasline3428 10 місяців тому +13

    🎩 off 🎉🎉🎉🎉🎉🎉🎉
    God Bless u Sir, DJ.
    Very Blessed Mom n Dad 🎉🎉🎉🎉🎉🎉

  • @remoremo4114
    @remoremo4114 9 місяців тому +3

    Great man ❤ May God bless you and your family!

  • @soniyakalairaja9705
    @soniyakalairaja9705 9 місяців тому +7

    Manimegalai akka interview pannuga akka❤❤❤

  • @ChandrikaBenjamln
    @ChandrikaBenjamln 9 місяців тому +1

    உங்களுக்கு இறைவன் எப்போது துனை இருப்பார்

  • @beautyisinsideyou_girl
    @beautyisinsideyou_girl 9 місяців тому +2

    Very nice & genuine character DJ Black 🎉🎉🎉❤

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் DJ Black
    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍

  • @amaladassdass82
    @amaladassdass82 9 місяців тому

    அருமையான பதிவு 👌👍🎊 வாழ்த்துக்கள் 🎊 சகோதரி 🎊🌹 அன்பு மகன் DJ Black இன்னும் மேல் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎊🙌🙌🙌 God Bless you 🙌🎊🌹

  • @ponnammanataraj9298
    @ponnammanataraj9298 9 місяців тому +3

    DJ Black ur amazing god bless you 🥰

  • @divyamunuswamy3544
    @divyamunuswamy3544 10 місяців тому +4

    My Amma also name Kala she s also address as Kala akka and Kala ma …. I guess name Kala are the strongest women ❤️❤️❤️❤️❤️…. I misss her sooo much

  • @kejamugan473
    @kejamugan473 9 місяців тому +2

    பூவுக்குள் பூகம்பம் இருந்தது உண்மைதான் போல ....

  • @p.jagadheesa8011
    @p.jagadheesa8011 6 місяців тому

    Our family all like DJ black .my kids very amazing about his job .very memorable n very hard to work.on the spots.we always watch Vijay tv.we like super singer and CWC.neeya naana

  • @bennythoughts1431
    @bennythoughts1431 10 місяців тому +9

    நீங்க நல்லா இருக்கணும் தம்பி

  • @asleela4867
    @asleela4867 9 місяців тому

    Super super super thambii oru Amma nanum irukken pa un pakkumbodhu en Magan life la vin pann feel varudhu thambii super ❤

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 2 місяці тому +1

    *SUDHAN alias DJ BLACK* hats off to you let the GOD above bless you & protect

  • @PavithraKumar-wg6jj
    @PavithraKumar-wg6jj 2 місяці тому +1

    Super hanker ❤

  • @ushajayabal3772
    @ushajayabal3772 Місяць тому +1

    Tqqq❤touch

  • @ManmohanSingh-mj2yl
    @ManmohanSingh-mj2yl 10 місяців тому +13

    Brother Black ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pichaikuppann9033
    @pichaikuppann9033 10 місяців тому +2

    வாழ்த்துக்கள் சுதன்.

  • @baskerbasker3591
    @baskerbasker3591 9 місяців тому +1

    என்றும் அன்புடன் தங்க மகன்

  • @santhiyamahendiran8571
    @santhiyamahendiran8571 10 місяців тому +2

    Vatti kaasu keka varuvanga ipo ena pathi keka varanga..this is wat growth

  • @sathyaarun4775
    @sathyaarun4775 7 місяців тому

    அக்கா உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் கியூட்டா இருக்கிங்க❤...DJ செம மாஸ் நீங்க 🌺

  • @கணினிகற்கலாம்
    @கணினிகற்கலாம் 10 місяців тому +3

    Very motivation one DJ Black

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 9 місяців тому

    Thank God for the maturity of Vijay tv for keeping his name,black is his representative part of working ethics so those parents or elderly people watching ssj for their short term time pass please grow up. Kumar-Singapore

  • @kattupuli5530
    @kattupuli5530 9 місяців тому

    அக்கா கேள்விகள் அருமை தம்பியின் பதில் மிக மிக அருமை அழகு ஒரு பொருளில் அல்ல பார்ப்பவர் மனதை பொருத்தது

  • @HariHaran-rh9jf
    @HariHaran-rh9jf 9 місяців тому +2

    God bless you dj black..long life live. I love you ❤

  • @VinothKumar-xz5qt
    @VinothKumar-xz5qt 9 місяців тому +2

    Excellent DJ Black Pooja

  • @tamilselvan1731
    @tamilselvan1731 5 місяців тому

    Vazthukkal vazhga valamudan DJ Black ❤❤❤❤❤

  • @DJ-vr3xv
    @DJ-vr3xv 6 місяців тому

    What a brave lady your mother is..salute to her!!!

  • @rmaheshvck5737
    @rmaheshvck5737 9 місяців тому +1

    வாழ்த்துக்கள் பிரதர்❤

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 9 місяців тому +1

    வாழ்த்துக்கள் டி ஜே
    வாழ்த்துக்கள் அர்ச்சனா ❤

  • @sumathinagaiah8169
    @sumathinagaiah8169 10 місяців тому +4

    Super Thambi God bless Black ❤🎉🎉

  • @maryaugustine6148
    @maryaugustine6148 9 місяців тому +1

    அருமையான பதிவு தம்பி

  • @shanthirao3774
    @shanthirao3774 9 місяців тому +1

    Great DJ Black name stage name celebrity news ❤❤❤❤❤

  • @sonamtara4719
    @sonamtara4719 9 місяців тому +2

    Pradeep Anthony interview panunga mam.......

  • @garyjery-ls8we
    @garyjery-ls8we 9 місяців тому

    Excellent interview.. Archana also very nice in this interview.....

  • @Shylu-b2i
    @Shylu-b2i 9 місяців тому

    God bless you abundantly both of you. Highly inspiring. Life en excellent teacher gives us many experiences.

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 10 місяців тому +5

    Heart felt talk super

  • @ramchandran1758
    @ramchandran1758 9 місяців тому

    So proud Black endra SUDHAN

  • @PranevanThillainathan
    @PranevanThillainathan 10 місяців тому +2

    Hearty Congratulations Suthan DJ Black 🙏🏼 Love you brother ❤️

  • @SumalathaSudhakar
    @SumalathaSudhakar 10 місяців тому +2

    Super interview always my favorite is DJ BLACK ❤

  • @shanthirao3774
    @shanthirao3774 9 місяців тому +1

    Destination known isbetter
    ❤❤❤❤❤

  • @vasanthavasantha2082
    @vasanthavasantha2082 10 місяців тому +7

    Love you black Anna ❤ I'm srilankan but kandippa oru naal ugala meet pannuvan. Intha msg paapengala illaya endu therija but paatheenga apdina oru request enna ugada thangachi ah ettu kolluveengala 🎉

  • @sivakesh4942
    @sivakesh4942 9 місяців тому +1

    Dj black interview is very beautiful ❤️

  • @UshaKumari-l5p
    @UshaKumari-l5p 10 місяців тому +12

    I ❤ BLACK 🎉😅

  • @ManiNarayanan-v3u
    @ManiNarayanan-v3u 10 місяців тому +2

    Hi Acchu, Im expecting anchor vijay interview with you. If possible plz do

  • @lsunitha5
    @lsunitha5 10 місяців тому +4

    Most inspiring black

  • @SnehaV-x5c
    @SnehaV-x5c 9 місяців тому +1

    My day end with this amazing video ❤❤❤

  • @VairamuthuVellur
    @VairamuthuVellur 19 днів тому

    🌹வாழ்த்துக்கள் 🌹

  • @siranjeevirajm.s8528
    @siranjeevirajm.s8528 7 місяців тому

    யாவும் அழகே!!❤ 17:57

  • @Rya852
    @Rya852 9 місяців тому +1

    Respect 😢 dammm it’s so true!!

  • @hari-vg9ug
    @hari-vg9ug 10 місяців тому +5

    Please take a Interview with sneha mam

  • @JamDas-y3d
    @JamDas-y3d 10 місяців тому +3

    RESPECT 🎉🎉 BLACK

  • @s.niranjana7558
    @s.niranjana7558 8 місяців тому

    வாழ்த்துக்கள் 🌹 அர்ச்சனா❤அழகான பேட்டி
    வாழ்த்துக்கள் Black
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
    மிகவும் யதார்த்தமாக இருக்கிறது 👌
    வருத்தமாக இருக்கிறது 😭 அம்மா சிங்கபெண்
    வாழ்த்துக்கள் 🌹 அவருக்கு பொறுமை
    தன்னம்பிக்கை தியாகம்
    தம்பி வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் ❤️ அம்மாவை காரில் கூட்டி சென்றது
    சொல்வதற்கு வார்த்தை வரவில்லை 😂😂😂
    நீ நினைத்தது நிச்சயம் நடக்கும் கடன் இல்லாமல்
    சிறப்பாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் 🙏
    ஆனந்த கண்ணீர் வந்து விட்டது

  • @thiruvukarasu8808
    @thiruvukarasu8808 7 місяців тому

    நான் எப்போதும் ஏழைகளின் தோழன், ஏனெனில் நான் ஏழைகளில் ஏழை, உங்களின் தோழன்!!

  • @balasundrammeenadchysundar6607
    @balasundrammeenadchysundar6607 10 місяців тому +1

    ❤❤❤❤❤ வாழ்துக்கள் தம்பியா

  • @karthikasornakumar3878
    @karthikasornakumar3878 10 місяців тому +2

    11.03 Really goosebumps❤❤

  • @rca3044
    @rca3044 8 місяців тому

    God bless you thambi!! Sathyama aludhutain!

  • @Seepurda77
    @Seepurda77 9 місяців тому +1

    Sema semma💕

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 2 місяці тому +1

    DJ BLACK your life time pair will be DJ POOJA VENKAT

  • @Lucky_Rajaa
    @Lucky_Rajaa 8 місяців тому +1

    Love you da thambi...❤❤❤