ஐயா! எனக்கு வேலை கிடைப்பதற்கான முன்பு(20 வருடம்)நாங்கள் மூன்று நண்பர்கள் ஜெபித்துக்கொண்டிருந்தோம் அப்பொழுது வெண்ணங்கி அணிந்த ஒருவருவர் எங்கள் மத்தயில் இருந்ததாக இரட்சிக்கப்படாத என் தாயார் கூறினார். அதிலிருந்து ஒரு மாதத்தில் எனக்கு மத்திய அரசு வேலை கிடைத்தது,கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!!!.
We cannot see the Lord Jesus Christ. Even the apostles who were with Jesus Christ have not seen Him afterwards . Even apostle St.Paul has seen the majesty of the Lord only once when he was in the desert. If it is taught that we can see the Lord, it is a false message. We can see the Lord through the Word of God. My request is please do not go to the meetings of the so-called evangelists. Let them do the ministry among the non-christians. We already follow the Lord We should meditate on the Word of God and pray unceasing to the Lord. Lord appeared to Sadhu Sundersingh once,what a tremendous transformation it brought on him. Nowadays falsely teaching we can see God with the naked eyes. What is the logic behind it. Why should we see the Lord. What do you want to discuss with Him. Are you so righteous and pure and holt moment the Lord . Do not believe such kind of false and perverted teachings In the past, some had said that they see Jesus every day. But the fruits of their life openly showed how much covetous they were and were after money and life ended pathetically. Do not listen to them, whoever it may be Just stand aloof from them.
இதே வசனம் , எளிய தமிழ் மொழி பெயர்ப்பில் இவ்வாறு விளக்கமாக உள்ளது. 8. தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தேவனின் அருகாமையிலிருப்பார்கள்.
There are so many yesu manifests in Africa😢 Canada and India😢 Kathrine Khulman😢 started all these theories of visions and miracle😢 Benny Hinn received that gift from her grave yard😢 that yesu regularly visited DGS😢in his bedroom😢 Arul Nathar😢😢 Pappa Shankar spread the same in Kanyakumari😢
இயேசுவும் காணவில்லையா. நபி பெருமானுக்கு வாக்கு மட்டும்தான் வந்ததா.அவர் தமது நம்பிக்கை க்கு உரிய வரை காணவில்லையா. இந்தநிலை இவர்களது வன்மத்தால் வந்திருக்க வேண்டும். இறைவன் குரல் கொடுத்து செவிக்கு இன்பமளிப்பது போல் உருவாகி(உருவம்) கண்ணுக்கு கண்கொள்ளாக் காட்சி அளிக்கவும் வல்லவரே. வேண்டாத வன்மத்தால் பூமியில் பிறந்து அந்த நற்பலனை இழந்துவிட்டார்கள் பலர்.
அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார். அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். அழிவுக்குரிய கண் அழிவுக்குரியவைகளை தான் காண முடியும். உன் சொந்த ஆத்துமாவை உன் அழிவுக்குரிய கண்ணால் காண முடியுமா? அப்படியானால் நித்தியத்துக்குரியவரான தெய்வத்தை அழிவுக்குரிய கண்ணால் எப்படி காணமுடியும்? உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். யோவான் 14:17
ஆவியிலே தேவனுடைய வார்தை கேட்டு இருக்கிறேன் சொப்பணத்தில் வேதவசனம் மூலம் பேசி இருக்கிறார் ஆவியிலே தரிசித்து இருக்கிறேன் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக நடத்துகிறார் உண்மை ஆனால் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்க வேண்டும் ஏனென்றால் சாத்தான் ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்துக்கொண்டு அநேக ஊழியர்களை விசுவாசிகளை வஞ்சித்துவிட்டான் நான் எனது கண்களால் சிலரை பார்த்து இருக்கிறேன் பைத்தியம் பிடித்து மரித்துப்போனார்கள் அதனாலதான் வேதம் சொல்லுகிறது எல்லா ஆவிகளையும் தேவ ஆவி என்று நம்பாமல் சோதித்துப் பார்த்து கர்த்தரின் ஆவியை சரியாய் அறிந்து கொள்ள வேண்டும் சத்தியத்தை அங்கிகரியாதபடியால் கொடியவஞ்சக ஆவியை தேவனே அவர்களுக்குள் அனுப்பினார் என்று வேதம் சொல்லுகிறது இன்று அநேக ஊழியர்களுக்குள் இருப்பது கொடிய வஞ்சக ஆவி குறிசொல்லுகிற ஆவி எச்சரிக்கை இயேசுவைப்போல் வாழத யாரையும் நம்பாதீர்கள் 2 பேதுரு 2 அதிகாரம் முழுவதும் படிங்க கள்ளப்போதகன் யார் என்று தெரியும்
இயேசுவை நிச்சயம் ஒருநாள் சந்திப்போம். எனவே உலகத்தில் இயேசுவின் வார்த்தையின்படி நடப்போம். இயேசுவை பார்க்க விரும்புகிறவர்கள் கேட்பதில் எந்த தவறும் இல்லை.தேடினால் நிச்சயமாக கண்டடைவோம். கர்த்தரை கண்டடையத் தக்க சமயத்தில் தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள். இது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. இயேசுவைப் பார்த்தேன் என்பவர்கள் பல பாடுகளை இந்த உலகத்தில் அனுபவித்து இருப்பார்கள். ஆனால் இயேசுவை விசுவாசிப்பவர்கள் பாடுகள் எல்லோருக்கும் உண்டு என்று அதை கடந்து செல்லுவார்கள். பாடுகளை அனுபவிக்கிறதற்கும் அதை கடந்து செல்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றே ஒன்று தான். பாடுகளை அனுபவித்தவர்கள் சுமந்தவரின் சுமைகளில் கொஞ்சம் சுமந்தவர்கள். பாடுகளை கடந்தவர்கள் அவர் வழியில் சென்றவர்கள். இருவரும் ஒரே இடத்தை அடைபவர்களே. ஆனால் கர்த்தரோடு பாடுகளை அனுபவித்தோமானால் அவரோடு ஆளுகையும் செய்வோம். கிரியைக் காணபலன் நிச்சயம் உண்டு.
நீங்கள் சொல்வத பார்த்தால் எல்லா ஊழியர்களும் சரி இல்லாதவர் நான் பேசுவது தான் சரி என்று சொல்ர மாதிரி இருக்கு முதல நீங்கள் மற்ற ஊழியர்களை குறை சொல்வது சரியா என்று பாருங்கள்
இவர் மோகன் சி லாசர் கர்த்தர் என்னோடு நேற்று பேசினார் இன்று பேசினார் என கிறிஸ்தவர்களை முட்டாள்தனம் செய்யாமல் இவர் கர்த்தரிடம் பேசினார் என்பதை அதிசயமாக காட்டினால் என்ன?
வேத வசனங்களை சரியாய் அறிந்து உணர்ந்து கொள்ளாமல் இந்த மோகன் சி லாசரஸ் பேச்சைக் கேட்டு தேவனை தரிசிப்பதற்காக பல நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து இருக்கின்றேன் இந்தக் கயவர்களின் பேச்சைக் கேட்டு என்னை நானே வருத்திக் கொண்டதை நினைத்து இப்பொழுதுவருந்துகிறேன்
ஒருவன் ஒரு பொருளை பார்க்கிறார் என்றால் அவனுடைய அறிவுக்கு எட்டிய அளவுதான் அவனால் பார்க்க முடியும் உணர முடியும் கடவுள் எந்தவிதமான அளவுகளுக்கு அப்பாற்பட்டவர் அவரை ஆத்துமாவால் பார்க்க முடியாது ஆத்துமாவுக்கு கண் காது மூக்கு போன்ற உறுப்புகள் இருக்கிறதா ? அந்த ஆத்துமாவாகவே கடவுள் இருக்கிறார் ஆத்துமா வேறு கடவுள் வேறு அல்ல இதைத்தான் தத்துவம்அசி என்று கூறுகிறார்கள் உண்மை பொருள் இரண்டு அல்ல இருப்பு என்பது ஆத்துமா ஒன்றுக்குத்தான் உள்ளது மற்ற எல்லா பொருளும் மாறக்கூடியது மாறாத ஒரே பொருள் கடவுள் / ஆத்மா
இந்து மதத்தில் அன்றிலிருந்து இன்று வரை தாம் வணங்கும் தெய்வங்களின் காட்சியை பலர் கண்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இன்து மதத்தின் சாட்சியாக அவர்கள் இருக்கிறார்கள். ஆபிரகாமிய மதத்தினருக்கு அவர்கள் நம்பிக்கை வைத்த கடவுள் காட்சி கொடுக்க முடியாத நிலையில் உள்ளார். காரணம் அவர்கள் இறைவனை உருவத்தோடு வழிபட விரும்புவதில்லை. இதனால் அந்த அற்புதமான இறைக் காட்சி அவர்களுக்கு தென்படாது.
@@veluppillaikumarakuru3665 யாத்திராகமம் 20:4 - மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
@@mohansega9812 இந்தச் செய்தியை யாருக்கு அனுப்புவது என்று நினைக்கிறேன். அறிவிலா அமணர் மறைக்க யாம் இருந்தோம் என்று சிவபெருமான் கூறினர். அதனால் அவருக்கே இந்தச் செய்தியை அனுப்பி விடுகிறேன். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய. சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ கற்றுணை பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாய வே.
"Blaming their wrong teachings" and "blaming them personally " are both different. (His scope is to expose the misunderstood teachings of others not personally them)
சகோதரர் மோகன் சி லாசரஸ் வைத்து நடத்துகின்ற கூட்டத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து எத்தனையோ பேருக்கு பாவத்திலிருந்து வியாதியில் இருந்து சாபத்திலிருந்து பிசாசின் கட்டில் இருந்து விடுதலை கொடுக்கிறார் நீ நடத்துகின்ற கூட்டத்தில் ஒரு அற்புதம் நடக்கிறதா
பினவரை ல அற்புதம் செய்து உயிர் பிழைக்க வைக்க முடியுமா? இயேசு அந்த மாறி அற்புதம் செய்ய மாட்டாரா? செய்ய முடியாதா? இந்த ஊழியர்கள் அங்க போய் எதற்கு அற்புதம் செய்ய போகவில்லை
அற்புத அடையாளத்தை மட்டும் வைத்து ஒருவரை தேவ உழியரை தீர்மானித்தால் வஞ்சிக்க படுவீர்கள். மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
These preachings are all useless and vain one. Just pray to God and meditate the Bible. Many think that they know everything and whatever they say are the word of God. Please do not attend the meetings of these type of preachers.😊
மிக பயனுள்ள செய்தி.சரியாக சொன்னீர்கள்... ஆனாலும் ஞானமானது அதின் பிள்ளைகளால் நீதியுள்ளது என்று ஒப்புக் கொள்ளப்படும்.❤
Praise God, Useful message to understand
❤
So truth Ayyah, all your sermons r so spiritual to hear
ஐயா! எனக்கு வேலை கிடைப்பதற்கான முன்பு(20 வருடம்)நாங்கள் மூன்று நண்பர்கள் ஜெபித்துக்கொண்டிருந்தோம் அப்பொழுது வெண்ணங்கி அணிந்த ஒருவருவர் எங்கள் மத்தயில் இருந்ததாக இரட்சிக்கப்படாத என் தாயார் கூறினார்.
அதிலிருந்து ஒரு மாதத்தில் எனக்கு மத்திய அரசு வேலை கிடைத்தது,கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!!!.
அவர் உங்கள் மத்தியில் அல்ல உங்கள் இருதயத்தில் அன்றும் இன்றும் என்றும் நிறைந்திருக்கிறார், அது அந்த தாயாருக்கு தெரிந்திருக்காது!?
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்
We cannot see the Lord Jesus Christ. Even the apostles who were with Jesus Christ have not seen Him afterwards . Even apostle St.Paul has seen the majesty of the Lord only once when he was in the desert. If it is taught that we can see the Lord, it is a false message. We can see the Lord through the Word of God. My request is please do not go to the meetings of the so-called evangelists. Let them do the ministry among the non-christians. We already follow the Lord
We should meditate on the Word of God and pray unceasing to the Lord. Lord appeared to Sadhu Sundersingh once,what a tremendous transformation it brought on him. Nowadays falsely teaching we can see God with the naked eyes. What is the logic behind it. Why should we see the Lord. What do you want to discuss with Him. Are you so righteous and pure and holt moment the Lord . Do not believe such kind of false and perverted teachings
In the past, some had said that they see Jesus every day. But the fruits of their life openly showed how much covetous they were and were after money and life ended pathetically. Do not listen to them, whoever it may be Just stand aloof from them.
இதே வசனம் , எளிய தமிழ் மொழி பெயர்ப்பில் இவ்வாறு விளக்கமாக உள்ளது. 8. தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தேவனின் அருகாமையிலிருப்பார்கள்.
ஸ்திரியினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி? யோபு 25:4
நன்றி பிரதர் ஆமேன் ..
Yes Pastor i love daddy❤❤
Praise the lord
Yes. Amen
ஆமென்!!!!! 🙏🙏🙏
07:35 this is very true 🙏🏽
Àmen amen amen 🙏
யாத்33:20 ஒரு மனுஷனும் என்னை கண்டு உயிரோடிருக்க
கூடாது என்றார்
Helo brother do your ministry perfectly don't judge any god's servants god knows every thing
சகோதரர் மோகன் சி லாசரஸ் சொல்வது இயேசுவே தேவன் என்று இயேசுவை கண்களால் காண முடியும் என்பது உண்மையே.
பவுல் கு கண் போச்சி... எப்படி ?
S
There are so many yesu manifests in Africa😢 Canada and India😢 Kathrine Khulman😢 started all these theories of visions and miracle😢 Benny Hinn received that gift from her grave yard😢 that yesu regularly visited DGS😢in his bedroom😢 Arul Nathar😢😢 Pappa Shankar spread the same in Kanyakumari😢
Dhedungal appoluthu kantadaiveergal
1 யோவான் 4 அதிகாரம்
12 தேவனை ஒருவரும்ஒருபோதும் கண்டதில்லை
பிதாவை(தேவனை)
ஒருவரும் கண்டதில்லை
இயேசுவும் காணவில்லையா.
நபி பெருமானுக்கு வாக்கு மட்டும்தான் வந்ததா.அவர் தமது நம்பிக்கை க்கு உரிய வரை காணவில்லையா.
இந்தநிலை இவர்களது வன்மத்தால் வந்திருக்க வேண்டும்.
இறைவன் குரல் கொடுத்து செவிக்கு இன்பமளிப்பது போல் உருவாகி(உருவம்) கண்ணுக்கு கண்கொள்ளாக் காட்சி அளிக்கவும் வல்லவரே.
வேண்டாத வன்மத்தால் பூமியில் பிறந்து அந்த நற்பலனை இழந்துவிட்டார்கள் பலர்.
Don't fault others.Please do good one.
@@JREbenSanthi யாருக்குச் சொல்லப்பட்டது என்று தெரிய வில்லை.ஆனால் எனது சந்தேகத்தை வெளிப்படுத்தினேன்.
@@childjesus7038 இயேசுவை நிறய பேர் பார்த்தனர்.
இருவரும் ஒருவர் என்று சொல்வதும் தவறு.
@@veluppillaikumarakuru3665 இயேசு மட்டுமே பிதாவை கண்டவர்
அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.
அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.
அழிவுக்குரிய கண் அழிவுக்குரியவைகளை தான் காண முடியும். உன் சொந்த ஆத்துமாவை உன் அழிவுக்குரிய கண்ணால் காண முடியுமா? அப்படியானால் நித்தியத்துக்குரியவரான தெய்வத்தை அழிவுக்குரிய கண்ணால் எப்படி காணமுடியும்?
உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
யோவான் 14:17
ஆவியிலே தேவனுடைய வார்தை கேட்டு இருக்கிறேன் சொப்பணத்தில் வேதவசனம் மூலம் பேசி இருக்கிறார் ஆவியிலே தரிசித்து இருக்கிறேன் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக நடத்துகிறார் உண்மை ஆனால் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்க வேண்டும் ஏனென்றால் சாத்தான் ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்துக்கொண்டு அநேக ஊழியர்களை விசுவாசிகளை வஞ்சித்துவிட்டான் நான் எனது கண்களால் சிலரை பார்த்து இருக்கிறேன் பைத்தியம் பிடித்து மரித்துப்போனார்கள் அதனாலதான் வேதம் சொல்லுகிறது எல்லா ஆவிகளையும் தேவ ஆவி என்று நம்பாமல் சோதித்துப் பார்த்து கர்த்தரின் ஆவியை சரியாய் அறிந்து கொள்ள வேண்டும் சத்தியத்தை அங்கிகரியாதபடியால் கொடியவஞ்சக ஆவியை தேவனே அவர்களுக்குள் அனுப்பினார் என்று வேதம் சொல்லுகிறது இன்று அநேக ஊழியர்களுக்குள் இருப்பது கொடிய வஞ்சக ஆவி குறிசொல்லுகிற ஆவி எச்சரிக்கை இயேசுவைப்போல் வாழத யாரையும் நம்பாதீர்கள் 2 பேதுரு 2 அதிகாரம் முழுவதும் படிங்க கள்ளப்போதகன் யார் என்று தெரியும்
You re like prophet Jeram in the OT
இயேசுவை நிச்சயம் ஒருநாள் சந்திப்போம். எனவே உலகத்தில் இயேசுவின் வார்த்தையின்படி நடப்போம். இயேசுவை பார்க்க விரும்புகிறவர்கள் கேட்பதில் எந்த தவறும் இல்லை.தேடினால் நிச்சயமாக கண்டடைவோம். கர்த்தரை கண்டடையத் தக்க சமயத்தில் தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள். இது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. இயேசுவைப் பார்த்தேன் என்பவர்கள் பல பாடுகளை இந்த உலகத்தில் அனுபவித்து இருப்பார்கள். ஆனால் இயேசுவை விசுவாசிப்பவர்கள் பாடுகள் எல்லோருக்கும் உண்டு என்று அதை கடந்து செல்லுவார்கள். பாடுகளை அனுபவிக்கிறதற்கும் அதை கடந்து செல்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றே ஒன்று தான். பாடுகளை அனுபவித்தவர்கள் சுமந்தவரின் சுமைகளில் கொஞ்சம் சுமந்தவர்கள். பாடுகளை கடந்தவர்கள் அவர் வழியில் சென்றவர்கள். இருவரும் ஒரே இடத்தை அடைபவர்களே. ஆனால் கர்த்தரோடு பாடுகளை அனுபவித்தோமானால் அவரோடு ஆளுகையும் செய்வோம். கிரியைக் காணபலன் நிச்சயம் உண்டு.
நீங்கள் சொல்வத பார்த்தால் எல்லா ஊழியர்களும் சரி இல்லாதவர் நான் பேசுவது தான் சரி என்று சொல்ர மாதிரி இருக்கு முதல நீங்கள் மற்ற ஊழியர்களை குறை சொல்வது சரியா என்று பாருங்கள்
இவர் மோகன் சி லாசர் கர்த்தர் என்னோடு நேற்று பேசினார் இன்று பேசினார் என கிறிஸ்தவர்களை முட்டாள்தனம் செய்யாமல் இவர் கர்த்தரிடம் பேசினார் என்பதை அதிசயமாக காட்டினால் என்ன?
இன்றைய பிரபல ஊழியக்கார்கள் தண்டனை கைதிகள் கூடிய விரைவில் அவர்களை விசாரிக்க வேண்டும்
Kaartharuku tostriam
Arumiyana pathivu pastor
இது தவறான புரிந்து கொள்ளுதல்.
No Sir...MCL is not doing christian ministry...He need mass crowds. @m.velumanim.velumani5643
Mohan c Laurence is a Business man. He has to manipulate peoples inorder to keep his business flow
வேத வசனங்களை சரியாய் அறிந்து உணர்ந்து கொள்ளாமல் இந்த மோகன் சி லாசரஸ் பேச்சைக் கேட்டு தேவனை தரிசிப்பதற்காக பல நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து இருக்கின்றேன் இந்தக் கயவர்களின் பேச்சைக் கேட்டு என்னை நானே வருத்திக் கொண்டதை நினைத்து இப்பொழுதுவருந்துகிறேன்
ஒருவன் ஒரு பொருளை பார்க்கிறார் என்றால் அவனுடைய அறிவுக்கு எட்டிய அளவுதான் அவனால் பார்க்க முடியும் உணர முடியும்
கடவுள் எந்தவிதமான அளவுகளுக்கு அப்பாற்பட்டவர் அவரை ஆத்துமாவால் பார்க்க முடியாது
ஆத்துமாவுக்கு கண் காது மூக்கு போன்ற உறுப்புகள் இருக்கிறதா ?
அந்த ஆத்துமாவாகவே கடவுள் இருக்கிறார்
ஆத்துமா வேறு கடவுள் வேறு அல்ல
இதைத்தான் தத்துவம்அசி என்று
கூறுகிறார்கள்
உண்மை பொருள் இரண்டு அல்ல
இருப்பு என்பது ஆத்துமா ஒன்றுக்குத்தான் உள்ளது மற்ற எல்லா பொருளும் மாறக்கூடியது
மாறாத ஒரே பொருள் கடவுள் / ஆத்மா
இந்து மதத்தில் அன்றிலிருந்து இன்று வரை தாம் வணங்கும் தெய்வங்களின் காட்சியை பலர் கண்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இன்து மதத்தின் சாட்சியாக அவர்கள் இருக்கிறார்கள்.
ஆபிரகாமிய மதத்தினருக்கு
அவர்கள் நம்பிக்கை வைத்த கடவுள் காட்சி கொடுக்க முடியாத நிலையில் உள்ளார். காரணம் அவர்கள் இறைவனை உருவத்தோடு வழிபட விரும்புவதில்லை. இதனால் அந்த அற்புதமான இறைக் காட்சி அவர்களுக்கு தென்படாது.
வார்த்தை தான் தெய்வம் word I'd God brother God bless you
@bethesdamiraclechurch8265 செவிடனுக்கு தெய்வம் யார்.
@@veluppillaikumarakuru3665 யாத்திராகமம் 20:4 - மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
H😢😢I😢N😢D😢U😢 RELIGION SATAN POWER RELIGION😢😢😢
@@mohansega9812 இந்தச் செய்தியை யாருக்கு அனுப்புவது என்று நினைக்கிறேன். அறிவிலா அமணர் மறைக்க யாம் இருந்தோம் என்று சிவபெருமான் கூறினர். அதனால் அவருக்கே இந்தச் செய்தியை அனுப்பி விடுகிறேன். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை
திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணை பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாய வே.
மொத்தம் வியாபாரம் வியாபாரம்
Paster, Please don't blame others.
You don't know what is the truth and blame bro.
Please read and study and think with help of Holy Spirit if you have The holy Spirit
வியாபாரம்
இரட்சிகபடாதவர் கள் கூட இயேசுவை பார்க்க வில்லை..
அப்போ அவங்க எல்லாம் உத்தமமா 😂.
என்ன பேசுகிறீ்ர்கள்
இவர் மற்றவர்களை குறை கூறி பணம் சம்பாதிக்க பார்க்கிறார்.
You can preach but your base of the topic is blaming others.
🔴🅻🅸🆅🅴 ஆசீர்வதிக்கப்பட இருக்க வேண்டிய ஐந்தும், இருக்கக்கூடாத மூன்றும் | 3.11.24 @9.15 am | Samsonpaul ua-cam.com/users/livejVcpbBmfHV8 - admin
"Blaming their wrong teachings" and "blaming them personally " are both different.
(His scope is to expose the misunderstood teachings of others not personally them)
சகோதரர் மோகன் சி லாசரஸ் வைத்து நடத்துகின்ற கூட்டத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து எத்தனையோ பேருக்கு பாவத்திலிருந்து வியாதியில் இருந்து சாபத்திலிருந்து பிசாசின் கட்டில் இருந்து விடுதலை கொடுக்கிறார் நீ நடத்துகின்ற கூட்டத்தில் ஒரு அற்புதம் நடக்கிறதா
பினவரை ல அற்புதம் செய்து உயிர் பிழைக்க வைக்க முடியுமா? இயேசு அந்த மாறி அற்புதம் செய்ய மாட்டாரா? செய்ய முடியாதா? இந்த ஊழியர்கள் அங்க போய் எதற்கு அற்புதம் செய்ய போகவில்லை
Jesus Christ says something about these people in Mathew read that first
Even Satan can perform miracles. Doing miracles does not mean that the person is spiritual
அற்புத அடையாளத்தை மட்டும் வைத்து ஒருவரை தேவ உழியரை தீர்மானித்தால் வஞ்சிக்க படுவீர்கள். மத்தேயு 24:24
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் உங்கள காப்பாத்த முடியாது
மோசே கதையை படிக்கவில்லையா
These preachings are all useless and vain one. Just pray to God and meditate the Bible. Many think that they know everything and whatever they say are the word of God. Please do not attend the meetings of these type of preachers.😊
You are Wrong teaching pastor
ஊழியர்களே ஊழியர்களை குறைகூறுவது😅😂
உங்களுக்கு குறை எது சத்தியம் எது வித்தியாசம் தெரியவில்லை சகோ
🔴🅻🅸🆅🅴 ஆசீர்வதிக்கப்பட இருக்க வேண்டிய ஐந்தும், இருக்கக்கூடாத மூன்றும் | 3.11.24 @9.15 am | Samsonpaul ua-cam.com/users/livejVcpbBmfHV8 - admin
சரியான ஊழியர்கள் , சரியற்ற ஊழியர்களிடம் உள்ள குறைகளை கூறி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறார்கள்.
Sathyam tv matum iruku 😅 ennamo...