வணக்கம் பிரதர். நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள். உங்களுக்கு கிருபையும் சமாதானம் உண்டாவதாக. நீங்க சொல்றது 100% உண்மை. இயேசு கிறிஸ்து ஆலயத்தில் சொல்வார் திஸ் இஸ் மை ஃபாதர் பிசினஸ். பிதா நாம் எல்லோருக்கும் தகப்பன் அதனால் நம் எல்லோருக்கும் அதிகாரம் உண்டு.
Right brother, those are born again in christ will understand your teachings. I also got deceived by mohan c lazarus prophecies one year before, but by God's grace and his holy sprit leads me in a correct way now. Your teachings and messages are very helpful to me to live a good life in Christ. I suggested your name in my friends circle also now. Thank you brother.
Amen hallelujah... praise God... correct teaching....by god's grace iam also following these teachings and also preaching this kind of sound doctrines....keep continuing going....our lord is with you...again i get inspired with your teachings....
@@ChristA.christrajkumar அப்போ வேதத்திற்கு கீழ்படிகிற நீங்கள் ஏன் சாம்சன்பால் என்ற தேவனுடைய ஊழியக்காரரை நீங்கள் குற்றப்படுத்துகிரீர்கள் அவர் இல்லாதவைகளை குறையாக சொல்லவில்லை பலர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி திருத்த சொல்கிறார் சத்தியம் அறியாதவர்களை விழிப்புணர்வு செய்திகள் கொடுத்து எச்சரிக்கிறார். இதை ஏன் தேவ சத்தமாக எடுத்துகொண்டு தவறு செய்பவர்கள் திருந்தக்கூடாது ?
எல்லாரும் தெரிந்து கொள்ளுங்கள்.. இது தான் எழுப்புதல்... கடைசி காலத்தில் தைரியமாக சத்தியத்தை பேச வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி.. இது தவறு அல்ல...... நமக்கென்னன்னு போனால் அது சுய நலம். 🙏🏻
MY DEAR BROTHER, YOU HAVE BEEN WARNING THE PEOPLE WHO HAVE BEEN MISGUIDING BELIEVERS AND MISUSING THE WORD OF GOD. NOW, YOU HAVE TAKEN A BOLD STEP. GOD BLESS YOU AND THE MINISTRY MORE AND MORE. JESUS CHRIST WAS NOT SILENT WHEN THEY CONVERTED THE CONGREGATION TO A BUSINESS PLACE.
அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். 1 கொரிந்தியர் 13:8 இதெல்லாம் ஏன் ஒழிந்து போகிறது.... பாடம் 3 எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,2 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். 2 தீமேத்யூ 3: 1 ல் இருந்து 7 வசனங்கள் வரை இதெல்லாம் சபையில் உள்ளது இதை பவுல் எழுதியதும் சபையில் உள்ளவர்களை குறிப்பிட்டு தான்.... கொரோனா தான் இங்கே மெயின் பிக்சரே.... அதில் இருந்து தான் விஷயங்களை கால்குலேட் பண்ணணும்... அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். மத்தேயு 24:10,11,12 கொரோனாக்கு பின்னாடி நடந்த ஊழியங்களில் இந்த விஷயங்கள் உண்டு.... இதெல்லாம் ஏன் நடந்தது ஏனெனில் நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? 1 பேதுரு 4:17
இன்றைய கிறிஸ்தவத்தில் கடவுள் பெயரால் நடக்கும் கள்ள போதனை சுயராஜ்யம் கட்டும் போதனை பண ஆசை போதனை போன்ற வேசி தனத்தை சகித்துக்கொண்டும் விரும்பியும் வாழும் விசுவாசிகளும் அதிகம். என்ன பண்றது சத்தியத்தை அறியாத விசுவாசிகள் அவர்களோடு வாழ்வதற்கு பழகிவிட்டார்கள். ஆனால் சத்தியத்தை தேவனை உண்மையாக அறிந்து கொண்டவர்கள் அப்படி வாழ முடியாது.
please talk about csi church corruptions weak and dirty condition of CSI insitiues due to corruptions check the condition of CSI mission hospitals which is built by missionaries blood and being eaten by committee
🔴நேற்று நீங்கள் CSI, இன்று நீங்கள் பெந்தெகொஸ்தே, என்று நீங்கள் கிறிஸ்தவர் ஆவீர்கள் ? ua-cam.com/video/yqvwspVYFow/v-deo.html 🔴 C.S.I. திருநெல்வேளி திருமண்டல கோஷ்டி மோதல் உண்மை காரணங்கள் இதுவே ! மோதிக்கொண்டவர்கள் கிறிஸ்தவர்களா ? ua-cam.com/video/qFXfvaxfHX4/v-deo.html 🔴 சி.எஸ்.ஐ போன்ற சபைகளில் சுவிசேஷகர்களால் இறக்குமதி செய்யப்படும் போலி அபிஷேகம். ua-cam.com/video/JhOa4uquf50/v-deo.html 🔴 பெந்தெகொஸ்தே மயில்களை பார்த்து ஆட விரும்பும் சி.எஸ்.ஐ சபை வான்கோழிகள் | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் ua-cam.com/video/6edG9wRSkKU/v-deo.html 🔴 கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவம் சாரமிழந்த உப்பாகி போனதோ ! | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் ua-cam.com/video/RGCx9eRjYOk/v-deo.htmlsi=V80R2R5u1iwyYFN9 - admin
அருமை ஐயா அருமை அருமை 🌹 கர்த்தர் உங்களோடு இருப்பாராக
Wow good nice 🎉🎉🎉🎉🎉 my dad yes God is good dad 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌 God bless you all
Brother correcta sonninga super neenga dhariyamage pesunga God bless you ❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯 unmai
வணக்கம் பிரதர். நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள். உங்களுக்கு கிருபையும் சமாதானம் உண்டாவதாக. நீங்க சொல்றது 100% உண்மை. இயேசு கிறிஸ்து ஆலயத்தில் சொல்வார் திஸ் இஸ் மை ஃபாதர் பிசினஸ். பிதா நாம் எல்லோருக்கும் தகப்பன் அதனால் நம் எல்லோருக்கும் அதிகாரம் உண்டு.
Right brother, those are born again in christ will understand your teachings. I also got deceived by mohan c lazarus prophecies one year before, but by God's grace and his holy sprit leads me in a correct way now. Your teachings and messages are very helpful to me to live a good life in Christ. I suggested your name in my friends circle also now. Thank you brother.
Correct pastor🎉🎉
🎉🎉ஆமென் ஆமென்👍👍
Amen
AMEN
👍👍👍👏👏👏😌😌😌😌 praise theLord 🙏 praise theLord ❤❤👏
Obselutely right Brother. Nowadays most of the preachings are false preaching. May GOD bless you, your family and your ministry... Thank you...
மிக சரி
💯💯💯
Amen hallelujah... praise God... correct teaching....by god's grace iam also following these teachings and also preaching this kind of sound doctrines....keep continuing going....our lord is with you...again i get inspired with your teachings....
Thank you dear brother. - admin
👌👌👍👍 ஆமென்!!!! 🙏🙏🙏
Amen God bless you
When they make mistakes, whether they listen or not, we must be brave enough to tell them what they are doing wrong❤❤❤❤
Amen 🙏
தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளை வேசியின் பிள்ளை என்று வேதம் சொல்லுகிறது. தவறுகளை சரி செய்து கொள்வதே சரியான ஆவிக்குரியவன்
அதே வேதம் தான் சொல்லுகிறது மற்றவனுடைய ஊழியக்காரனை நீ ஏன் குற்றப்படுத்துகிறாய் என்றும் வேதம் சொல்லுகிறது நாளானது அதை வீளங்கப்பண்ணும்
@@ChristA.christrajkumar அப்போ வேதத்திற்கு கீழ்படிகிற நீங்கள் ஏன் சாம்சன்பால் என்ற தேவனுடைய ஊழியக்காரரை நீங்கள் குற்றப்படுத்துகிரீர்கள் அவர் இல்லாதவைகளை குறையாக சொல்லவில்லை பலர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி திருத்த சொல்கிறார் சத்தியம் அறியாதவர்களை விழிப்புணர்வு செய்திகள் கொடுத்து எச்சரிக்கிறார். இதை ஏன் தேவ சத்தமாக எடுத்துகொண்டு தவறு செய்பவர்கள் திருந்தக்கூடாது ?
👍
Top very good and nice
எல்லாரும் தெரிந்து கொள்ளுங்கள்.. இது தான் எழுப்புதல்... கடைசி காலத்தில் தைரியமாக சத்தியத்தை பேச வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி.. இது தவறு அல்ல...... நமக்கென்னன்னு போனால் அது சுய நலம். 🙏🏻
👍👍🙏
T q uncle 🙏🏻
ஒரு சத்திய ஊழியனின் நேர்மையான தொனி..கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
👌👌👍👍🙏amen 🙏🙏🙏❤
MY DEAR BROTHER, YOU HAVE BEEN WARNING THE PEOPLE WHO HAVE BEEN MISGUIDING BELIEVERS AND MISUSING THE WORD OF GOD. NOW, YOU HAVE TAKEN A BOLD STEP. GOD BLESS YOU AND THE MINISTRY MORE AND MORE. JESUS CHRIST WAS NOT SILENT WHEN THEY CONVERTED THE CONGREGATION TO A BUSINESS PLACE.
அய்யா நீங்க என்ன சொன்னாலும் திருந்தாத அட்டூழியக்காரர்கள்
உங்களில் பாவமில்லாதவன் முதலில் கல்லெறியக் கடவன்.
நம்மில் பாவம் இல்லை என்போமாகில் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போமே.
நீங்க என்ன தான் போதிச்சாலும் யாரும் Public Accusation விரும்பமாட்டாங்க, அது ஒருவனை திருத்தாது.
🎉
நீதிமான் ஒருவனும் இல்லையே
அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
1 கொரிந்தியர் 13:8
இதெல்லாம் ஏன் ஒழிந்து போகிறது....
பாடம் 3 எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,2 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,
எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.
2 தீமேத்யூ 3: 1 ல் இருந்து 7 வசனங்கள் வரை
இதெல்லாம் சபையில் உள்ளது இதை பவுல் எழுதியதும் சபையில் உள்ளவர்களை குறிப்பிட்டு தான்....
கொரோனா தான் இங்கே மெயின் பிக்சரே....
அதில் இருந்து தான் விஷயங்களை கால்குலேட் பண்ணணும்...
அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
மத்தேயு 24:10,11,12
கொரோனாக்கு பின்னாடி நடந்த ஊழியங்களில் இந்த விஷயங்கள் உண்டு....
இதெல்லாம் ஏன் நடந்தது
ஏனெனில்
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
1 பேதுரு 4:17
ஏங்க நீங்க மாற்றவங்கள சொல்றீங்களே, மேலே சொல்லப்பட்ட எல்லாத்திலேயும் நீங்க முற்றும் தேறினவரா?
எல்லோரும் பெருகி ஏகமாய் கெட்டுப்போனார்கள் 😢
சொந்த குடும்பத்தை பற்றியே பொதுவெளியில் விமர்சனம் செய்யும் உத்தமர்கள் இன்று அதிகம்
இன்றைய கிறிஸ்தவத்தில் கடவுள் பெயரால் நடக்கும் கள்ள போதனை சுயராஜ்யம் கட்டும் போதனை பண ஆசை போதனை போன்ற வேசி தனத்தை சகித்துக்கொண்டும் விரும்பியும் வாழும் விசுவாசிகளும் அதிகம். என்ன பண்றது சத்தியத்தை அறியாத விசுவாசிகள் அவர்களோடு வாழ்வதற்கு பழகிவிட்டார்கள். ஆனால் சத்தியத்தை தேவனை உண்மையாக அறிந்து கொண்டவர்கள் அப்படி வாழ முடியாது.
Can we sell God’s words or gospel for money?
please talk about csi church corruptions weak and dirty condition of CSI insitiues due to corruptions check the condition of CSI mission hospitals which is built by missionaries blood and being eaten by committee
🔴நேற்று நீங்கள் CSI, இன்று நீங்கள் பெந்தெகொஸ்தே, என்று நீங்கள் கிறிஸ்தவர் ஆவீர்கள் ?
ua-cam.com/video/yqvwspVYFow/v-deo.html
🔴 C.S.I. திருநெல்வேளி திருமண்டல கோஷ்டி மோதல் உண்மை காரணங்கள் இதுவே ! மோதிக்கொண்டவர்கள் கிறிஸ்தவர்களா ? ua-cam.com/video/qFXfvaxfHX4/v-deo.html
🔴 சி.எஸ்.ஐ போன்ற சபைகளில் சுவிசேஷகர்களால் இறக்குமதி செய்யப்படும் போலி அபிஷேகம்.
ua-cam.com/video/JhOa4uquf50/v-deo.html
🔴 பெந்தெகொஸ்தே மயில்களை பார்த்து ஆட விரும்பும் சி.எஸ்.ஐ சபை வான்கோழிகள் | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் ua-cam.com/video/6edG9wRSkKU/v-deo.html
🔴 கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவம் சாரமிழந்த உப்பாகி போனதோ ! | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் ua-cam.com/video/RGCx9eRjYOk/v-deo.htmlsi=V80R2R5u1iwyYFN9
- admin
Welcome bro ❤❤
❤❤😂
You are corroct forcorrect believers