How Circumference of Earth was calculated using Stick & its shadow | Eratosthenes | No Shadow day
Вставка
- Опубліковано 6 січ 2025
- #eratosthenes #noshadowday #earth #space
How an historic Greek mathematician calculated the Earth's circumference during zero shadow day. In the mid-twentieth century, we commenced launching satellites into area that could assist us decide the precise circumference of the Earth is 40,075 km. But over 2,000 years, a person calculated the Earth's circumference without leaving Alexandria.That guy turned into Eratosthenes. A Greek mathematician and the head librarian at Alexandria. The story goes like this: One day, Eratosthenes had heard from travelers about a well in Syene (now Aswan, Egypt) with an interesting property: at noon on the summer solstice, which occurs every year, the sun illuminated the entire bottom of this well, without casting any shadows, indicating that the sun was directly overhead. Eratosthenes then measured the angle of a shadow cast by a stick at noon on the summer solstice in Alexandria, and found it made an angle of about 7.2 degrees.He realized that if he knew the distance from Alexandria to Syene, he could easily calculate the circumference of Earth. So Eratosthenes hired professional surveyors trained to walk with equal length steps. They found that Syene lies about 800 km from Alexandria. Eratosthenes then used this to calculate the circumference of the Earth to be about 40,000 km. But Modern day value of earth's circumference is 40,075 km. Only 75 km is the difference between his value and us. And just like that, a man 2200 years ago found the circumference of our entire planet with just a stick and his brain.
#sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience
Content research reference - docs.google.com/document/d/1AE9YPWr2K-ZHOAyJXPD7TE156dzF6UZl4qAtGWLtuC0/edit?usp=sharing
நண்பா, பிரபஞ்சம், சூரிய குடும்பம் என்று எதுவும் இல்லை, எல்லாமே பொய். பூமி உருண்டை வடிவம்னு நீ பாத்தியா? பூமி சுற்றுவதை நீ உணர்ந்தாயா??. அடுத்த தலைமுறைக்கு நாம் வாழும் பூமி தட்டையானது என்ற உண்மையை சொல்லி கொடு.
உங்க satellite எல்லாம் பொய் தானே. உலகம் உருண்டைன்னு சொன்னீங்க. இப்போ பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் google உட்பட கடலுக்கடியில் fiber connection போட்டு தூர் வாரிட்டு இருக்கீங்க. கடலில் GPS வேலை செய்யாத போதே தெரியும்டா உங்க உருட்டு உருண்டை பூமி பொய் என்று. காலை வெயில் சுடாதாம், மதிய வெயில் மட்டும் சுடுமாம், கேட்டா extra 6000 KM வெயில் பயணிக்க வேண்டுமாம், அதனால் காலை , மாலையில் வெப்பம் இல்லையாம். நல்லா உருட்டுறீங்க. பூமி சூரியனை சுத்துதாம் ஆனால் 12 மாதங்களும் ஒரே நட்சத்திரங்கள் தான் தெரியுமாம், இருக்கிறவன் எல்லாம் பைத்தியக்காரன்னு நினைச்சிடீங்களா அரச, விஞ்ஞானிகள், கார்பொரேட் அம்மாஞ்சிகளே?
12 மாதங்களும் எப்படி ஒரே நட்சத்திரங்கள் தெரியுது? பூமி சூரியனை சுத்துவது நிஜம் என்றால் ஒவ்வொரு 3 மாதங்களும் வேறு வேறு நட்சத்திரங்கள் தானே தெரியனும், ஏன் தெரியல? இப்படி இல்லவே இல்லாத உருண்டை பூமி, milky way, satellite பொய்களை சொல்லி பிழைப்பு நடத்தும் நாசா, இஸ்ரோ, பள்ளிக்கூடங்கள், செய்தி ஊடகங்கள், இவற்றை நம்ப வேண்டாம்.
பூமி தட்டையானது. பிரபஞ்சம் இல்லை. கடவுள் உண்டு.
Sir, good evening I have a doubt
Shape of earth shere only know.
Northpole and south pole are flat know,then how it would be perfect Circle and angle will be 360degree.
Kindly clarify the doubt sir.thank you
விஞ்ஞானம் இல்லாத தலைமுறையில் கண்டுபிடித்து இருக்கிறார் என்பது பெரிய ஆச்சரியத்துக்குரிய செயல் 🙋💯😍
He is a really scientists so
Illatha kalathil illai avanga vittu ponathoda thodarchitha ippa irukka
Ella kandupudippum
அவர் விஞ்ஞானிதான். ஆராய்ச்சி மூலம் படிக்காத ஒருவர் ஒன்றை கண்டு பிடித்தால் அவர் விஞ்ஞானியே. சரித்திரத்தில் அதிக கண்டுபிடிப்புக்களை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன் அதிகம் படித்தவரல்ல. விஞ்ஞானம் புது புது கண்டுபிடிப்புக்களை தொடர்ந்து கண்டு பிடிக்கும். அதற்கு முடிவு கிடையாது👍
சரியாக சொன்னீர்கள் அருண்👍
உங்களது கற்ப்பிக்கும் திறமை அருமை நண்பரே வாழ்த்துக்கள்
சிறிய ஆனால் நல்ல விளக்கம். Very concise and precise. நல்ல தமிழும் கூட. நன்றி.
இது போன்ற ஆச்சரியம் நிறைந்த கணித பயன்பாடுகளை அனைத்து பள்ளிகளிலும் சொல்லிக் கொடுத்தால் பல மாணவர்கள் trigonometry ஐ ஆர்வமுடனும் ஆழ்ந்த பரிதலுடனும் கற்றுக்கொள்வார்கள்
உங்கள் யோசனை நிச்சயம் பலன் தரும்
இது பள்ளி அறிவியல் புத்தகத்தில் உள்ளது
The video you mentioned about how he discovered the circumference of the earth in this video was great. We realize that he predicted a very large Earth circumference based on some doubts he had at that time when technologies were not really developed. Definitely science creation videos like this will definitely promote science development among students and youth, your video was awesome. We kindly request you all to broadcast more Earth and Earth based and Astronomy related videos like this in future.
கடந்த 300 ஆண்டுகளாக சாத்தானை வழிபடும் அதிகார கும்பல், பள்ளிக்கூடங்கள் மூலம் பிரபஞ்சம், உருண்டை வடிவ பூமி, சூரிய குடும்பம், என்று இல்லவே இல்லாத நிரூபிக்கப்படாத பொய்களை சொல்லி நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
கடவுள் படைத்த தட்டையான பூமியில் தான் 7000 ஆண்டுகளாக மனித குலம் இருக்கிறது.
கடவுளை நம்மிடமிருந்து மறைக்க தான் இவ்வளவு பெரிய 300 ஆண்டு ஊழல் நடந்து கொண்டிருக்கிறது.
மிக பெரிய சமதள பனிக்கட்டி தான் அண்டார்டிக்கா, அதில் 200 அடி ஆழத்தில் 60,000 km விட்டத்தில் இருக்கும் கிணறு தான் 7000 வருடங்களாக நாம் வாழும் பூமி, கண்ணாடி குடுவை போட்டு மூடி வைத்துள்ளார் கடவுள், இந்த கண்ணாடி குடுவையில் தான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் உள்ளன, இது தான் வானம்.
பூமி தட்டையானது என்பதற்கு 200+ நிரூபணங்கள் உள்ளன. இது வரை NASA, ISRO காட்டியது எல்லாமே கணிப்பொறி ஜாலங்கள் தான், நிஜ photo கிடையாது.
Mr GK , LMES வரிசையில் இப்போது Theneer Idaivelai science 💐👏
🌹unga🌹comment🌹kalakkudhe🌹super🌹semme🌹nice🌹
Romba supera sonninga bro thanks brother niraya visayam unga thanneer idaivelai video la therinchukiten
எரடோஸ்தெனிஸ் அன்றைய கிரேக்க நாட்டில் ஒரு நூலகத்தில் நூலகராக ( Librarian) பணியாற்றியிருக்கிறார். நிறைய புத்தகங்களை வாசித்திருப்பார். அதன்பின் பிதாகரஸ் தேற்றத்தை பயன்படுத்தி பூமியின் சுற்றளவை கணக்கிடலாம் என்று சிந்தித்து அதை செயல் படுத்தியும் காட்டி விட்டார்.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளது. விஞ்ஞான உலகில் முடிவுகள் மட்டும் முக்கியமல்ல. அம்முடிவுகள் சக விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எரடோஸ்தெனிஸ் கி.மு. காலத்தில் வாழ்ந்தவர். பல நூற்றாண்டுகளாக இவரது கணக்கு பலராலும் ஏற்றுக்கொள்ள படவில்லை. அதில் முக்கியமானவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ். நமது இந்தியாவை ஸ்பெயினிலிருந்து மேற்கு வழியாக கடல் மார்க்கம் கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்பியவர். இவருக்கு எரஸ்டோதெனிஸின் புவி சுற்றளவு கணக்கு சக அறிஞர்களால் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அதை அவர் புறந்தள்ளிவிட்டு வேறு சிலர் கணித்த (சரி பாதி குறைவு) தவறான சுற்றளவின் அடிப்படையில் தனது கடல் பயணத்தை துவங்கினார். அதனால்தான் பாதி தூரத்திலிருந்த இன்றைய மேற்கு இந்திய தீவுகளுள் ஒன்றில் இறங்கி அதுதான் நமது இந்தியா என்று நினைத்து விட்டார். ஆனால ஒன்று. கொலம்பஸ் உலகின் தலை சிறந்த கப்பல் கேப்டன் மற்றும் நேவிகேட்டர். அவர் தவறாக கணித்ததும் முடிவில் நல்லதாகப் போயிற்று. எரஸ்டோதெனிஸின் துல்லியமான கணக்கை நம்பியிருந்தால் அந்த பயணத்தையே (அதிக தூரம் காரணமாக) மேற்கொண்டிருக்க மாட்டார். அமெரிக்க நாடும் அவ்வனவு சீக்கிரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்காது.
Nice explanation
It is unbelievable that Eratosthenes calculated circumference of earth exactly during 200BC, a time, most of the people believed that the earth is flat. Hats off to Eratosthenes and Theneer Idaivelai science 👍
Super 5 mins science
Tq
Keep rocking
Very nice 👌Thambi
அருமை தெளிவான விளக்கம்...
வெளிநாட்டு நபர் கண்டுபிடிப்பதற்கு முன்பு 🔥தமிழன் கண்டு பிடித்துவிட்டார் 🔥
கேட்கும் போதே புல்லரிக்குது. இவ்வளவு பெரிய பூமியின் சுற்றளவை ஒரு குச்சியை வைத்து அளக்க முடியுமா ? என்று. மனிதனுடைய ஆற்றல் படைத்த ஆண்டவனுக்கே வியப்பை காட்டுவதாக உள்ளது. இதுபோன்ற உங்கள் படைப்புக்கள் மேன்மேலும் அவசியம். இளைய தலைமுறையினருக்கு உந்துதலாக இருக்கும். உங்களுக்கு நன்றிங்க.
Excellent information and explained in simple manner
4:45 இங்கு comma போடாமல் புள்ளி வைத்து விட்டீர்கள்.
இந்த தூரம் equator உடையதா அல்லது Greenwich meridian உடையதா? அல்லது இரு தூரங்களின் சராசரியா?
Keep informing us this kind of science facts. Thank you. Since I am a teacher, I will share with my students
Excellent 👏👏👏
Great teacher 👍
Super 👌👌very well explained
Great man
Excellent 👌
Nice👍👏
Super bro 👌
Useful information bro keep it up 👏👏👏👏
அந்த காலத்துல பூமி உருண்டை அப்டிங்கிரதே கண்டுபிடிக்கப்படவில்லை. பின்ன எப்படி அவர் அளந்தார். 🤔🤔
கீ.மு 500 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே, அரிஸ்டோடில், பிதோகரஸ் கூறியுள்ளார். அதை தொடர்ந்து எரடோஸ்தெனிஷ் மற்றும் கலிலியோ உருதி செய்தனர்.
அருமையான விளக்கம் அண்ணா. மிக மிக நன்று👌👌👌
Sir first of all congrats for this video. Can u pls upload why this is happening only in 2 days a year briefly in separate video. A kind request from your subscriber
Great talent
😮Good explanations 🎉
அருமையான கண்டுபிடிப்பு..
Super
Which are the two days???
Upload the next video
Interesting content 👌 🤯🤯🤯
Video is nice and useful, Keep rocking Theneer Idaivelai Science, Thank You
Superb
Excellent
Nice guy 👦 . Good explanation 👏
சூப்பர் ப்ரோ
அற்புதமான தகவல் நன்றி..
Super anna.. Thank you🙏
very good info, keep continue, congratrs
Given a great explain thanku🙏🏻💐
Superb👌👌👌👌👌
Vera level information 👌
Excellent தம்பி.வாழ்த்துகள். அந்த விஞ்ஞானி Aristotheneses.சரியா?
Keep rocking bro🌠🌠🔥
❤ super
நீங்க ஒரு City வின்னியானி பாஸ்.
பூமியை சாதாரணமா calculate பண்ணிட்டீங்க
Awesome explanation bro 👏
It's really good video.
Amazing
All the best
நன்றீங்க அருமைங்க
விளக்கம் சூப்பர்
Dear thener idaivelai channel ,nenga indiduce pandra face (face) , good ,love you TIDVelal channel💕💕💕❤️🤞
Super bro
செம்ம 👍
Nice
Supper❤
Legends know it's reuploaded!
Supper news 💛
what is purpose of reuploading the video guys, mention it in comment, so that we can understand that change from the previous one and we can easily identify the mistake in the 1st video
Wow
Super info
Really those days people were more intelligent that this generation
The problem is, we are dependent on other machines gadgets for our work
So even simple daily life work is sometimes done by machine. So over evolution our brain will change.
What if we don't live without any gadget ( slowly reducing the dependency year by year, maybe over 100yrs) , will our brain improve.
#theneeridaivelaiscience
For example we used to remember the mobile numbers before 10 years.. Now we don't remember 10 numbers atleast..
Great 👍
Super.... thanks 😊
Need more details about no shadow day
Centre of the earth pathi solunga
Great
Nam arintha emperum solarajaa!... thaluvi kataelupiya thanjai periya kovilin koburathin nilal epothum athan adikaal thodathenbar (feel that A,Oruvan bgm🎶😌) athakaiya perumaiyum,arivaatral mika tamil naatil naan piranthathu perumai kozhkirean,anaal neengalo etho oru naal matum bumiyin nerkotil ulla kandankali nilala theriyaathu enbathil aachiriyam kolaathirkal.
புவி ஈர்ப்பு விசை பற்றி போடுங்க அண்ணா
Welcome to தேநீர் இடைவேளை anna
How to find radius
வாழ்த்துக்கள் 🌹
அடப்பாவிகளா இவ்வளவு அறிவுள்ள கிரேக்கர்கள். உலகம் தட்டனு சொன்ன கிருஸ்துவ follow பண்ணிருகணுங்கள். என்ன கொடும
Wow
சிறப்பு மகிழ்ச்சி
நண்பா அருமையான பகிர்வு
Al Naslaa rock pathi oru video podunga
சூப்பர் 👌
2,000 வருடத்திற்கு முன்னாடி பூமி உருண்டை வடிவம் என்று கண்டுபிடிக்கப்படவே இல்லை, அப்படி இருக்க பூமியோட கோணம் 360° அப்படின்னு எப்படி கண்டு பிடித்தார்கள்???
கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றியது தமிழ். நம் தமிழர்கள் யாருமே இதை கண்டுபிடிக்கலையா ?
Intha vdo paka vantha... Nxt vdo LMES la same topic suggest varuthu but athu year before
அன்றைய அறிஞர்களின் ஞானம் விசித்திரம். இருப்பினும் எனக்கு ஒரு சந்தேகம். ஆங்கிலேயர்களால் அமுல் படுத்த பட்டது KM. 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க மொழியில் ஏதாவது பெயர் நிச்சயமாக இருக்கும். அது தெரிந்தால் அளவும் இன்னும் சரியாக இருக்கலாம்.
எணக்கு ஒரு சந்தேகம் பூமி சுத்துதுனா நாம ஏன் சுத்த மாட்டிங்கிறோம். கட்டடம் ஏன் கீழ விழல 😂😂நிலநடுக்கம் எதனால வருது
constant velocity
Naama yen suththurathu illana
Naama poomiyoda senthu suththudu irukkom athunalathan pagal iravu varuthu
(Poomiyoda irppu visaiyala nama poomi merpparappula irukkom irppu visai illama irunthathuna naama vanaththula thookki visappatturuppom poomiya vittu romba thuraththukku poiduvom)
Kattadam yen vilalaina athuvum poomiyoda inaikka patturukku kattidamum poomiyodathan senthu suththuthu
(Poomila padama kattadam kattuna kandippa kattidam vilum)
Nilanadukkam yen varuthuna
Poomila nilaththattukkal irukku athu nagarom pothu innoru nilaththattoda mothurappo oru nilaththattu kilayum innoru nilaththattu melaiyum poga muyarchchi pannum and pogum appo nilam romba athirum appothan nilanadukkam varum
(Sila samaiyam erimalai vedikkirappavum nilanadukkam varum)
கடந்த 300 ஆண்டுகளாக சாத்தானை வழிபடும் அதிகார கும்பல், பள்ளிக்கூடங்கள் மூலம் பிரபஞ்சம், உருண்டை வடிவ பூமி, சூரிய குடும்பம், என்று இல்லவே இல்லாத நிரூபிக்கப்படாத பொய்களை சொல்லி நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
கடவுள் படைத்த தட்டையான பூமியில் தான் 7000 ஆண்டுகளாக மனித குலம் இருக்கிறது.
கடவுளை நம்மிடமிருந்து மறைக்க தான் இவ்வளவு பெரிய 300 ஆண்டு ஊழல் நடந்து கொண்டிருக்கிறது.
மிக பெரிய சமதள பனிக்கட்டி தான் அண்டார்டிக்கா, அதில் 200 அடி ஆழத்தில் 60,000 km விட்டத்தில் இருக்கும் கிணறு தான் 7000 வருடங்களாக நாம் வாழும் பூமி, கண்ணாடி குடுவை போட்டு மூடி வைத்துள்ளார் கடவுள், இந்த கண்ணாடி குடுவையில் தான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் உள்ளன, இது தான் வானம்.
பூமி தட்டையானது என்பதற்கு 200+ நிரூபணங்கள் உள்ளன. இது வரை NASA, ISRO காட்டியது எல்லாமே கணிப்பொறி ஜாலங்கள் தான், நிஜ photo கிடையாது.
_ எவ்வளவு உயரம் சென்றாலும், அடிவானம்(horizon) தட்டையாக நேர்கோடாக தான் இருக்கும், வளைவான அடிவானத்தை கண்டவன் எவனுமில்லை.
_ அண்டார்டிகாவுக்கு யாரும் அனுமதிக்க படுவதில்லை, ஏனென்றால் பூமி தட்டையானது என்று அம்பலமாகிவிடும். 50 நாடுகள் சேர்ந்து "Antarctica treaty" என்ற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, அங்கு செல்பவர்கள் திருப்பி அனுப்பிவிடுவார்கள், மீறினால் துப்பாக்கி சூடு.
_ பூமியை அண்டார்டிகா வழியாக தெற்கு வடக்காக எவனும் சுற்றி வரவில்லை, பூமி தட்டையானது.
_ Michaelson - Morley experiment, Airy's experiment உட்பட எல்லா ஆய்வுகளிலும் பூமி சுற்றவில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
_ 1) உருண்டை பூமி 2) 1600 kmph சுற்றும் பூமி 3) 100000 kmph பறக்கும் பூமி.
இந்த மூன்றில் ஏதாவது ஒன்றுக்காவது உன்னிடம் ஆதாரம் இருக்கா? google, nasa photos , videos எல்லாமே computer graphics.
காற்று மண்டலம் வெற்றிடத்தில் உரசிக்கொண்டு இருக்க முடியாது, ஆனால் கோமாளி விஞ்ஞானிகள் "பூமியோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் காற்று, விண்வெளியில் கசியவில்லை ஏனெனில் gravity." என்கிறார்கள். Thermo dynamics ன் இரண்டாவது விதிப்படி இது சாத்தியமே இல்லை.
_ இரு மாறுபட்ட pressurized gas அல்லது pressurized gas மற்றும் வெற்றிடம் (vacuum) என்பது container இல்லாமல் தனித்தனியாக உரசிக்கொண்டு இருக்க வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பே இல்லை.
_ உருண்டை பூமி எந்த திசை நோக்கி 100,000 kmph வேகத்தில் பறந்து போய்க்கிட்டு இருக்குதுன்னு உன்னால் கை காட்ட முடியுமா? முடியாது, ஏனெனில் நாம் வாழும் பூமி தட்டையானது, அது சுற்றவில்லை, பறக்கவில்லை, இது கடவுளால் படைக்கப்பட்டது. மேகங்களை பார், எவ்வளவு அமைதியா இருக்கு. 100,000 கிலோமீட்டர் வேகத்தில் மேகத்தையும் இழுத்துகிட்டு போகுதா உங்கள் சிரிப்பு பூமி?
ஒரு ஹெலிகாப்டரை தரையில் இருந்து செங்குத்தாக மேலே எழுப்பி அதே இடத்தில் மிதக்க செய்து எத்தனை மணி நேரம் கழித்து தரை இறக்கினாலும் அதே இடத்தில் தான் தரை இறங்கும், காரணம், பூமி சுற்றவில்லை.
பூமி சுற்றி இருந்தால் ஹெலிகாப்டர் பல நூறு கிலோமீட்டர் மேற்கு திசையில் இறங்கிருக்கும்.
_ புழுகாண்டிகள் "காற்றும் பூமியோடு சேர்ந்து சுத்துவதால் ஹெலிகாப்டர் அதே இடத்தில் இறங்குது" என்று கூச்சமே இல்லாமல் அறிவுக்கு ஒத்து வராத பொய்யை சொல்கிறார்கள்.
_ அது உண்மையென்றால் மும்பை - துபாய் செல்லும் விமானங்கள் அதிகபட்சமாக 1000 km/h, வேகத்தில் மேற்கு நோக்கி பறக்கின்றன, அதே நேரத்தில் பூமியும், வளிமண்டலமும் கிழக்கு நோக்கி 1600 km/h வேகத்தில் சுற்றுகிறதாம்,
அப்படியென்றால் துபாய்க்கு போகவே முடியாது, சாத்தியமே இல்லை, விமானங்கள் 1700+ km/h வேகத்தில் பறந்தால் மட்டுமே சாத்தியம். ஆனாலும் துபாய்க்கு 500 km/h வேகத்தில் பறந்தாலும் அங்கே போய் சேர முடிகிறது, *ஏனெனில் பூமி சுற்றவில்லை*
அண்ணா ஆற்றுநீர் எல்லாம் கடலில் சென்று தான் கலக்கும் அப்ப கடல் நீரின் உப்புத்தன்மை குறையுமா குறையாத சொல்லுங்க அண்ணா
Kurayathu
👍👍👍👏👏👏👏👍👍👍
Question no 1: how did he sync the time and date for taking measurements from two different places which are 800kms away. ( With no mobile and watch etc)
Question no 2: how did he know the no shadow day and when will it occur again for taking measurements
Question no 3: how the distance is calculated. 800kms seems a huge thing and it will take minimum 15 days for a human to travel with the means of transport they had back in those era
Question no 4: what is the moto for finding this?! Any kings order OR any reward announcement OR any survival need ?
கடந்த 300 ஆண்டுகளாக சாத்தானை வழிபடும் அதிகார கும்பல், பள்ளிக்கூடங்கள் மூலம் பிரபஞ்சம், உருண்டை வடிவ பூமி, சூரிய குடும்பம், என்று இல்லவே இல்லாத நிரூபிக்கப்படாத பொய்களை சொல்லி நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
கடவுள் படைத்த தட்டையான பூமியில் தான் 7000 ஆண்டுகளாக மனித குலம் இருக்கிறது.
கடவுளை நம்மிடமிருந்து மறைக்க தான் இவ்வளவு பெரிய 300 ஆண்டு ஊழல் நடந்து கொண்டிருக்கிறது.
மிக பெரிய சமதள பனிக்கட்டி தான் அண்டார்டிக்கா, அதில் 200 அடி ஆழத்தில் 60,000 km விட்டத்தில் இருக்கும் கிணறு தான் 7000 வருடங்களாக நாம் வாழும் பூமி, கண்ணாடி குடுவை போட்டு மூடி வைத்துள்ளார் கடவுள், இந்த கண்ணாடி குடுவையில் தான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் உள்ளன, இது தான் வானம்.
பூமி தட்டையானது என்பதற்கு 200+ நிரூபணங்கள் உள்ளன. இது வரை NASA, ISRO காட்டியது எல்லாமே கணிப்பொறி ஜாலங்கள் தான், நிஜ photo கிடையாது.
ஒரு ஹெலிகாப்டரை தரையில் இருந்து செங்குத்தாக மேலே எழுப்பி அதே இடத்தில் மிதக்க செய்து எத்தனை மணி நேரம் கழித்து தரை இறக்கினாலும் அதே இடத்தில் தான் தரை இறங்கும், காரணம், பூமி சுற்றவில்லை.
பூமி சுற்றி இருந்தால் ஹெலிகாப்டர் பல நூறு கிலோமீட்டர் மேற்கு திசையில் இறங்கிருக்கும்.
_ புழுகாண்டிகள் "காற்றும் பூமியோடு சேர்ந்து சுத்துவதால் ஹெலிகாப்டர் அதே இடத்தில் இறங்குது" என்று கூச்சமே இல்லாமல் அறிவுக்கு ஒத்து வராத பொய்யை சொல்கிறார்கள்.
_ அது உண்மையென்றால் மும்பை - துபாய் செல்லும் விமானங்கள் அதிகபட்சமாக 1000 km/h, வேகத்தில் மேற்கு நோக்கி பறக்கின்றன, அதே நேரத்தில் பூமியும், வளிமண்டலமும் கிழக்கு நோக்கி 1600 km/h வேகத்தில் சுற்றுகிறதாம்,
அப்படியென்றால் துபாய்க்கு போகவே முடியாது, சாத்தியமே இல்லை, விமானங்கள் 1700+ km/h வேகத்தில் பறந்தால் மட்டுமே சாத்தியம். ஆனாலும் துபாய்க்கு 500 km/h வேகத்தில் பறந்தாலும் அங்கே போய் சேர முடிகிறது, *ஏனெனில் பூமி சுற்றவில்லை*
பிரபஞ்சம் என்பது உருட்டு, பொய், இல்லுமிநாட்டியின் நரித்தனம். கடவுளை மறைக்க சாத்தானை வழிபடும் கூட்டம் விஞ்ஞானிகள் என்று சொல்லி , பூமி உருண்டை வடிவமென்று உருட்டிக்கொண்டு அலைகிறார்கள்.
பூமி, உருண்டை வடிவம் கிடையாது.. தட்டையானது. அது சுற்றவில்லை.. சூரியனும் நிலவும் ஒரே அளவு தான்.. 4000 km உயரத்தில் பூவை வண்டு வட்டமிடுவது போல் வட்டமிடுகின்றன. Firmament எனப்படும் கண்ணாடி குடுவை போன்ற அமைப்பு தட்டையான பூமியின் மேல் மூடப்பட்டுள்ளது. Firmament க்கு வெளியே தான் சூரியன் நிலவு நட்சத்திரங்கள் உள்ளன.. பிரபஞ்சம் என்று ஏதுமில்லை.. நிலவுக்கு எவனும் போகவில்லை போகவும் முடியாது. நட்சத்திரங்கள் எல்லாம் சிறிய அளவில் firmament க்கு வெளியே இருக்கின்றன.. இதையெல்லாம் உருவாக்கியது கடவுள் தான்.. இந்த உண்மையை மறைத்தது சாத்தான் இல்லுமிநாட்டி எனப்படும் lucifer தான்.. எல்லா space agency மற்றும் அரசு எல்லாருமே கூட்டுக்களவாணிகள். கடவுளை மறக்க/மறைக்க அல்லது உண்மையான கடவுளை மக்கள் தெரிந்துகொள்ளாமல் தடுக்க இல்லுமிநாட்டிகளால் உருவாக்கப்பட்டது தான் big bang theory.
_ எவ்வளவு உயரம் சென்றாலும், அடிவானம்(horizon) தட்டையாக நேர்கோடாக தான் இருக்கும், வளைவான அடிவானத்தை கண்டவன் எவனுமில்லை.
_ அண்டார்டிகாவுக்கு யாரும் அனுமதிக்க படுவதில்லை, ஏனென்றால் பூமி தட்டையானது என்று அம்பலமாகிவிடும். 50 நாடுகள் சேர்ந்து "Antarctica treaty" என்ற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, அங்கு செல்பவர்கள் திருப்பி அனுப்பிவிடுவார்கள், மீறினால் துப்பாக்கி சூடு.
_ பூமியை அண்டார்டிகா வழியாக தெற்கு வடக்காக எவனும் சுற்றி வரவில்லை, பூமி தட்டையானது.
_ Michaelson - Morley experiment, Airy's experiment உட்பட எல்லா ஆய்வுகளிலும் பூமி சுற்றவில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
_ 1) உருண்டை பூமி 2) 1600 kmph சுற்றும் பூமி 3) 100000 kmph பறக்கும் பூமி.
இந்த மூன்றில் ஏதாவது ஒன்றுக்காவது உன்னிடம் ஆதாரம் இருக்கா? google, nasa photos , videos எல்லாமே computer graphics.
காற்று மண்டலம் வெற்றிடத்தில் உரசிக்கொண்டு இருக்க முடியாது, ஆனால் கோமாளி விஞ்ஞானிகள் "பூமியோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் காற்று, விண்வெளியில் கசியவில்லை ஏனெனில் gravity." என்கிறார்கள். Thermo dynamics ன் இரண்டாவது விதிப்படி இது சாத்தியமே இல்லை.
_ இரு மாறுபட்ட pressurized gas அல்லது pressurized gas மற்றும் வெற்றிடம் (vacuum) என்பது container இல்லாமல் தனித்தனியாக உரசிக்கொண்டு இருக்க வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பே இல்லை.
_ உருண்டை பூமி எந்த திசை நோக்கி 100,000 kmph வேகத்தில் பறந்து போய்க்கிட்டு இருக்குதுன்னு உன்னால் கை காட்ட முடியுமா? முடியாது, ஏனெனில் நாம் வாழும் பூமி தட்டையானது, அது சுற்றவில்லை, பறக்கவில்லை, இது கடவுளால் படைக்கப்பட்டது. மேகங்களை பார், எவ்வளவு அமைதியா இருக்கு. 100,000 கிலோமீட்டர் வேகத்தில் மேகத்தையும் இழுத்துகிட்டு போகுதா உங்கள் சிரிப்பு பூமி?
@@Almighty_Flat_Earth வாங்க பாரி ஓலனின் புழுக்கை தின்னி🤣🤣🤣...
Inum ethana naalaiku da aracha maavaye araipinga....?
Apo pudhusa neenga vena arachu kaatunga bro! Summa vaai matum pesa koodathu!
@@suryasr2770 12 மாதங்களும் எப்படி ஒரே நட்சத்திரங்கள் தெரியுது? பூமி சூரியனை சுத்துவது நிஜம் என்றால் ஒவ்வொரு 3 மாதங்களும் வேறு வேறு நட்சத்திரங்கள் தானே தெரியனும், ஏன் தெரியல? இப்படி இல்லவே இல்லாத உருண்டை பூமி, milky way, satellite பொய்களை சொல்லி பிழைப்பு நடத்தும் நாசா, இஸ்ரோ, பள்ளிக்கூடங்கள், செய்தி ஊடகங்கள், இவற்றை நம்ப வேண்டாம்.
பூமி தட்டையானது. பிரபஞ்சம் இல்லை. கடவுள் உண்டு.
@@suryasr2770 கடந்த 300 ஆண்டுகளாக சாத்தானை வழிபடும் அதிகார கும்பல், பள்ளிக்கூடங்கள் மூலம் பிரபஞ்சம், உருண்டை வடிவ பூமி, சூரிய குடும்பம், என்று இல்லவே இல்லாத நிரூபிக்கப்படாத பொய்களை சொல்லி நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
கடவுள் படைத்த தட்டையான பூமியில் தான் 7000 ஆண்டுகளாக மனித குலம் இருக்கிறது.
கடவுளை நம்மிடமிருந்து மறைக்க தான் இவ்வளவு பெரிய 300 ஆண்டு ஊழல் நடந்து கொண்டிருக்கிறது.
மிக பெரிய சமதள பனிக்கட்டி தான் அண்டார்டிக்கா, அதில் 200 அடி ஆழத்தில் 60,000 km விட்டத்தில் இருக்கும் கிணறு தான் 7000 வருடங்களாக நாம் வாழும் பூமி, கண்ணாடி குடுவை போட்டு மூடி வைத்துள்ளார் கடவுள், இந்த கண்ணாடி குடுவையில் தான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் உள்ளன, இது தான் வானம்.
பூமி தட்டையானது என்பதற்கு 200+ நிரூபணங்கள் உள்ளன. இது வரை NASA, ISRO காட்டியது எல்லாமே கணிப்பொறி ஜாலங்கள் தான், நிஜ photo கிடையாது.
@@suryasr2770 வாய் பேசவில்லை, type பண்ணியிருக்கான்.
Ethukku 1/50nu eduthukittom, 1/100 or 2/100 nu edukka kudatha reply
When we multiply 7.2 × 50 times we get 360. That's why it is taken as 1/50 instead of 1/100 or 2/100.
LMES leye parthachu bro
Parallax method..
Same content uploaded by LMES channel few years ago
🙏🙏
👍
👏👏👏
👍🏼🙏🏼
Nice information
Eanga unga channel content lam Subscriber kooda sernthu panringlo...
Nalla idea than paaa
கோவிலில் உள்ள கொடிமரம் இந்த மாதிரி வானத்து நிகழ்வுகளை கணிக்க தான் வைக்கப்பட்டுள்ளது
Today no shadow day