Why Time is calculated from Greenwich & not from India | Greenwich Mean Time
Вставка
- Опубліковано 20 лип 2022
- #time #greenwichmeantime #london
This video explains why Greenwich is used as a basepoint for fixing standard time across the world for every country. Is London the center of the universe? No. Looking at the shape of our Earth, this standard time can be fixed in any country; why is Greenwich still fixed for Standard time? This is the main thing explained in detail in this video.
How USA has 11 time zones is also explained in this video.!
#sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience - Наука та технологія
Brother
1. தங்கத் தோட மதிப்பை யாரு fix பண்றாங்க?
எப்படி பண்றாங்க?
2.நம்ம நாட்டுல இவ்ளோ பணம் தான் அச்சடிக்கனும் சொல்றது யார்?
அத எதை வச்சு கணக்கு பண்றாங்க?
3. $1அமெரிக்க டாலர் எத வச்சு ₹80 ரூபாய் ன்னு கணக்கு பண்றாங்க?
Plz சொல்லுங்க
Good questions,
Question no. 1 has already posted
@@rranjit941 bro அப்புறம் ஏன் நாம உலக வங்கில கடன் வாங்குகிறோம்.நம்ம govt தேவையான பணத்தை நாமலே அச்சடிச்சுக்கலாமே?
@@sanjai784 இந்த சேனல்ல வீடியோ இல்ல ப்ரோ
@@rranjit941 brother அப்புறம் ஏன் நாம உலக வங்கில கடன் வாங்கி வச்சுருக்கோம்?
@Ganaesh M Ganesh நம்ம நாட்டு ரிசர்வ் பேங்க்ல எவ்வளவு தங்கம் இருக்கோ அந்த அளவு தான் பணத்தை அச்சடிப்பார்கள். பணத்தை அச்சடிக்கிறது வந்து ஒரு நாட்டின் தங்கத்தோட மதிப்பு வைத்து தான்
அதனாலதான் நம்ம நம்ம நாட்டு பணத்தாளில் I promise to pay the bearer the sum of rupees ன்னு போட்டு இருக்காங்க
We have been waiting for this related stuff for a very long time and today we are very happy to come across your UA-cam site. There is no doubt that this news will be useful for everyone. You should keep uploading such creative and scientific stuff.
Nice information bro
Nice information
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
Intha comment pathu pathu bore adichiruchu
DAII YARRU DA NII
@@maranammassgamingyt2155 how do I tell u
எப்பா தேனீர் இடைவேளை science இவனுக்கு ஒரு லைக் போடுங்க சும்மா இருக்க மாட்டேங்குறான்
@@401_Naveen-varman 😂
Good explanation 👍🏼, could have included UTC too!
Nice stuff 👍
Very informative
Excellent
மிக்க நன்றி
Nandri Team ❤️
Well explained
நன்றி
Private bus la . songs sounds loud a play panuranga race ottura mari bus drive panuranga brother...edhukagavum oru video podunga
Ethiopia have their own date and time!! Though they do follow international date and time... But locals have their own time and date, they dont go with rest of the world.
Even some MEA/Arab countries following their own calendar and when comes to global comms, they follow global time and dates
Could u explain about ocean currents...
Hi, why climates are not same for all countries
Link for referred video is not in description.
Daylight savings patthi oru video Podunga
Anna important business ideas pathe poduinga anna
How to calculate time for any time zone? Especially USA.
Please educate everyone about "UTC" also.
Oru dout na...
En oru day (date) first Newzealand la start aguthu , America la start agara mathi kooda vachi irukalam la
Why Newzealand? Sollunga na
Ist paththi podunga bro
What is time zone travel
👍🏼🙏🏼
What is the real shape of earth? As per photo found in the internet it is perfect round shape.
Rassia Europe continant ah illa asian continant ah?
Russian times(8 different of time) please details of whole of russian time information submit please
👍
First like
ஒவ்வொரு கண்டத்திலும் எத்தனை நாடுகள் உள்ளது? அதையும் சொல்லுங்க பிரதர்
What is the year for North Korea
Because there are better than us
Hi bro
Tell time for Ethiopia country
Why does India choose 5:30?
What is Daylight Time?
Still we get confused with timings in USA while we are travelling from one state to another state😂
"Greenwich" ன் சரியான உச்சரிப்பு "க்றெனிச்". "க்றீன்விச்" என்பது தவறு.
Namma tamil words a british enna correct a va vasichanga...Ella oor perayum mathunavanga avanga ta...Namma ipdi solrathala onum pirachana ila..
@@kmjawahar9959 ஒன்று தமிழில் எழுதுங்கள்.
Or write it in english. "இரட்டை மொழிக்கொள்கை" தமிழ்நாட்டில பேசப்படுற/எழுதப்படுகிற தங்கிளிஷ்ல பல் இளிக்கிறது.
பிரித்தானியர்கள் பிழை செய்தார்கள். அதனால் நாங்களும் அது போன்ற பிழையைத் தான் செய்வோம் என்பது அறிவற்ற வாதம்.
@@Bravo.6 avru theriyama tana sonnaru...Ipo unaku enna mooditu po..
yes, it's pronounced with "W" silent
@@kmjawahar9959 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
Hi
Now, America oru time tha follow panraangala illa different times follow panraangala?
Different
India full same time
2K
Thambi card innum varala....
7:34 Thambi Card innum varala
Supar
I have one idea, why every country is not using the same time? Means, If Greenwich time is 20:15, India, USA, UAE,Japan, China times are the same as 20:15, no more confusion.
Sam
Sama
Only six timezone in USA
Following LMES ??
Chennai yen map la small ah iruku
ரஷ்யா இதுக்கல்லாம் ஒரு படி மேல
மொத்த நாட்டுக்கும் 8 க்கும் மேல நேர வித்தியாசங்கள் உண்டு 🤔
Bro indian currency yaaru print pannuvanga. (RBI) India va ? Apdina INDIA ku thevayana moneya avangale print pani economy no1 country ya maaramudiyuma? Please clear this.
Ama bro enakum intha doubt iruku
Video upload pannuna udane kelunga bro pappanga
Bro..currency ah rembha print panna ..ellaru kailaum nerya amount varum..so ellarum ella porullum vaanga try pannuvaanga..so antha porul rate laam rembha erum...
ua-cam.com/video/xfFmmvppLjA/v-deo.html
@@karunanithimalaichamy6233 thanks nanpa
India ya enna tamil nadu na enna video podunga
The latitude and longitude lies 0' degree in London Greenwich Village.... That why time is calculated from there
Please see the video again... You haven't understand ✌
ஜோசியம் செத்தான்
josyiathaiyum GMT yaiyum onna pakaatheenga
64 kalaigal paarunga purium
Bro... No need to talk too much... Actually, when you split the world map into two equal parts, the Greenwich London is considered as centre of our world map... That's why it has considered as the world standard time or Greenwich standard time.. hence the other countries can easily calculate which presented East side and west side from the Greenwich location adding and subtracting respectively...
Puriyala
Ariviyal valarattum jadhi madham kadavul ozhiyatum
ayyyao neenga yesu allahavai pathi thappa pesiteenga neenga anti dravidian nu ungala dmk dk super thiru ttu kalagangal ullai tallidapoguthu
இந்த மாதிரி வீடியோ பண்ணும் போது இதனால நமக்கு என்ன பிரச்சனைனும் சொல்லனும்
ஒரே இந்தியா ஒரே டைம் ஜோன் அப்டிங்கிற கான்செப்ட்னால இந்தியாவுல எவ்ளோ மனித மற்றும் இயற்கை வளங்கள் வீணாகுதுன்னு பேசனும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நேர மாறுபாடு இருக்கும் போது அருணாச்சல் பிரதேசத்திலும் தமிழகத்திலும் எப்டி ஒரே நேரம் இருக்க முடியும் ?
ஒரு கண்டெண்ட்ல இருக்கிற தகவல் தாண்டி அதுல இருக்கிற சமூக , அரசியல் பிரச்சனைகளை பேசனும். (நீங்க எடுத்த கண்டெண்ட் எல்லாம் எடுக்கிறது கஷ்டம்னு நினைக்கிறீங்களா? கூகிள்ள தேடினாலே ஈசியா கிடைச்சுடும்)
சோ கடனுக்கு செய்யாம புரிதலோட வேலை செய்யுங்க.
மேன்மேலும் வளர் வாழ்த்துகள்
Hi