வாலி மனதில் பொங்கிய மாலை நேர காதல் உணர்வுகளை வார்த்தையால் வடித்த பாடல்கள் Vaali Melody Songs

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Malaiyil mayakkum Vaali Songs
    ஒத்தையடி பாதையிலே ...
    மன்னிக்க வேண்டுகிறேன் ...
    அந்த மாப்பிள்ளை ...
    குயிலாக நான் ...
    நீயா இல்லை நானா ...போன்ற இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
    Kili vidu thoothu song - • முதல் முறையாக உலகமெங்க...
    Therukoothu song - • கோடிக்கணக்கான மக்கள் க...
    Athangarai poonthottam song - • செந்தில் ராஜலெட்சுமி ப...
    Chithirai Matham Song - • மிகவும் எதிபார்ப்பை ஏற...
    Aada Theriyatha Full Song - • எதிர்பார்ப்பையும், பெர...
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Dappankuthu Audio Launch - • ரசிகர்கள் எதிர்பார்த்த...
    Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Goundamani Comedy • #Vadivelu #Goundamani ...
    Follow us - / tamilcinemaas
    Subscribe - www.youtube.co...

КОМЕНТАРІ • 15

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 10 днів тому +5

    பழைய பாடல்கள் அன்று
    மட்டுமல்ல இன்றும் கேட்க
    கேட்க இன்பம்! இனிமை!
    அருமை! பெருமைக்குரிய
    இசை மேதைகள் தமிழ் திரை காவியத்தில் தவிர்க்க முடியாத சக்திகள்

  • @gurunathan1802
    @gurunathan1802 17 днів тому +8

    அழகு தேவதை பாரதி அதே கண்கள் ரவிசந்திரன் அழகோ அழகு இப்படிபட்ட பழைய பாடல்கள் கேட்பதே தனி சுகம்

  • @sudarsan5461
    @sudarsan5461 18 днів тому +4

    ஒத்தையடி பாதையிலே
    அத்த மவ போகையிலே
    காலடியோ மண் மேலே
    அம்மாடி அவ
    கண்ணடியோ
    என்மேலே💞💕💘

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 13 годин тому

    ஆகா,இனிமையான பாடல்கள்,நன்றி

  • @raguvaran8444
    @raguvaran8444 17 днів тому +1

    மன்னிக்க வேண்டுகிறேன்
    உந்தன் ஆசையை தூண்டுகிறேன்
    என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
    கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்...
    தித்திக்கும் இதழ் உனக்கு
    என்றென்றும் அது எனக்கு
    தித்திக்கும் இதழ் உனக்கு
    என்றென்றும் அது எனக்கு
    நாம் பிரிவென்னும் ஒரு சொல்லை
    மறந்தால் என்ன...

  • @user-mn1yu5pz9g
    @user-mn1yu5pz9g 17 днів тому +10

    ❤அனைத்தும் அருமையான பாடல்... ❤

  • @gravi7757
    @gravi7757 17 днів тому +2

    Nice songs

  • @balachandranchikkannan6287
    @balachandranchikkannan6287 17 днів тому +3

    Lovelysong

  • @aravind9920
    @aravind9920 18 днів тому +2

    Super

  • @baskarannadarajah3224
    @baskarannadarajah3224 17 днів тому +2

    வேட்டையாடு விளையாடு....
    அரசகட்டகளை
    ஆலங்குடி சோமு

    • @Tamilcinemas
      @Tamilcinemas  17 днів тому

      வேட்டையாடு விளையாடு பாடல் நீக்கப்பட்டது நன்றி

  • @aruna6097
    @aruna6097 17 днів тому +1

    Beautiful songs

  • @user-kc1dm9nr7f
    @user-kc1dm9nr7f 17 днів тому +2

    T.m.s.suseela.இருமலர்கள்
    Super.மூவி

  • @SaneedKing
    @SaneedKing 17 днів тому +3

    On p

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 6 днів тому

    அருமை அருமை சூப்பரா இருக்கு கேட்க கேட்க ❤