Bro don't worry Francis will be alright I'm a big fan of all gana Muthu media I love u guys I'll pray for Francis n also for Muthu bro dreams to come true I'm from Bangalore nanu tamilan tha 😊😊😊❤❤❤❤
பிரான்ஸிஸ் குணமாக வாழ்த்துக்கள். முத்து மாமா எப்பவும் மாஸ் தான் கானா, சாமி பாட்டு, எல்லாம். அப்பிலோ மாஸ் டா. எல்லோருக்கும் பணம் தேவை வாழ்க்கையில் உயர்வு தேவைதான் இந்த வேகமான உலகத்தில். ஆனால் உண்மையான, பாசமான, சுயநலமில்லாத நண்பன் கிடைத்துவிட்டால் நீ வாழ்க்கையில் எப்போது தவறி விழுந்தாலும் உன்னோடு இருப்பான். இதுதான் உண்மையான நட்பு. பணம், அற்ப புகழ் இவற்றிற்க்காக உங்கள் நண்பர்களை, நண்பனை இழந்து விடாதீர்கள்.
முருகனின் அருளால்
அவர் உடல் நிலை சீராகும்
யாமிருக்க பயமேன்' என்று சொன்ன முருகன் உள்ளவரை நமக்கென்ன கவலை
விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்...🙏🙏🙏
நான் குவைத்துல இருக்கேன்
Vera level bro❤️ francis anna seekram sari agi varuvaru bro ennaikume friends tha bro gethu ❤️💯
Get well soon Francis ..God bless you ❤️
I pray to God Francis bro recovers Soon. Even I am a post stroke patience. For his kindness he will get well.
உண்மையான நட்பு உங்களது நட்பு.aplow your great 👍👍👍👍
God bless U Muruga 🙏🙏🙏
May allah keep him strong and bring him back active as always ❤
Will come definitely ❤❤❤❤ we will support you... miss you guys ❤❤❤❤
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
யாக்கோபு 5:15
Super aplow, I always say my friend . North chennai No caste No Religion . All Are Same . Pls keep
I Pray for Francis bro, Get Well soon
Hero of the vedio apelow 🥺
God bless him🙏, he will get well soon💐
Thala vera level 👏🎉
Vera level super bro first time unga video pakara na
Take care of Francis Bro 🙏🏻
True friendship❤
Namba ur grate..
Bro don't worry Francis will be alright I'm a big fan of all gana Muthu media I love u guys I'll pray for Francis n also for Muthu bro dreams to come true I'm from Bangalore nanu tamilan tha 😊😊😊❤❤❤❤
சூப்பர் அண்ணா 🥰
0:45 kudi Paku potta stoke tha varum
Francis nalairkanum nalavaranum 😢 jesus irkaru francis kavalapadatha.....
Muthu mama... Tiruttani na unga team ah pathene...... Selfie lam edhuthen
அருமை நண்பா
My dear France get well soon your song will win
I love so much gana muthu media❤❤❤
Gana Francis Anna God bless you ❤💯😎
God bless you Bro🙏🙏🙏🙏
I'm Bangalore God bless you and ❤
Super freind
Friends forever ❤❤❤❤❤
Muthu anna super 😂❤❤🎉🎉🎉
Aplow unna romba pudikum ya
Muthu anna jimikly franchise all the best
நல்லா நண்பன் கிடைப்பது. வரம் அது பிரசிஸ் கிடைத்து ஒரு வரம். காண முத்து மீடியா. விரைவில் குணம் அடைய. நானும் வேண்டி கொள்கிறேன்....... 👍🏻👍🏻👍🏻👍🏻😍
unn pol nandan yaro🤝
தல பாண்டிச்சேரி Trip Vlog போடுங்க Bro
Super ❤❤❤❤🙏🙏🙏🙏
@ganamuthu unga song Thalaiva keten. Thalaiva enna superaa padirukeenga
Get well soon Anna❤
Super muthu mama
Super super bro I am your fan bro
Pray to the Almighty for the recovery of Francis
❤❤❤❤❤
Good aplow and Muth Anna gym killi great friends, don't worry friencis bro will get well soon
God bless u
Super friends.....
sema vlog
God bless you Francis
Happy Friends day 🎉🎉🎉
My 1 lick bro
En Thalaivan Francis ku ethum agathu.
Meendum varuvan En Thalaivan.
God bless you siva ❤
ஓம் முருகா முருகா முருகா முருகா
super mama
பிரான்ஸிஸ் குணமாக வாழ்த்துக்கள். முத்து மாமா எப்பவும் மாஸ் தான் கானா, சாமி பாட்டு, எல்லாம். அப்பிலோ மாஸ் டா. எல்லோருக்கும் பணம் தேவை வாழ்க்கையில் உயர்வு தேவைதான் இந்த வேகமான உலகத்தில். ஆனால் உண்மையான, பாசமான, சுயநலமில்லாத நண்பன் கிடைத்துவிட்டால் நீ வாழ்க்கையில் எப்போது தவறி விழுந்தாலும் உன்னோடு இருப்பான். இதுதான் உண்மையான நட்பு. பணம், அற்ப புகழ் இவற்றிற்க்காக உங்கள் நண்பர்களை, நண்பனை இழந்து விடாதீர்கள்.
Aplow bro super.. ❤❤❤💓🔥💪
Muthu mama super voru time atchi vunga team aa pakanum mukeyama jimekile ya
Bro iam Razeen from Srilanka
Iam pray for God's
Apelow super nanba.....i love. U. Uuuuuuu da
Francis god bless u bro, I really miss u r voice and u r comedy.
Bro unga bigg fan bro Nan love you bro ❣️
super friendship bro appilow great person
Feel pannadhiga bro Ellame sariya poidum God ungaluku thunaiya irupanga feel pannadhiga no feel 🙏❤
Iwill prayer brother from Bangalore
Get well soon francess.. Please.. God plz help.. Love u team
God bless Francis
Super bro
Aludhutan bro...Sweet of u Apelow
Super 🙏👌 Anna 💯🔥🙏
My almighty god jesus 🙏 always with you 🙏
Get well soon francis bro I pray for god 🙏🙏🙏
I Love you dro😮😮
Natpu Anna ❤
💯🔥🔥🔥
God bless you brother
👌👌👌👌👌💕💕💕💖💖💖
Friends forever ♾️❤
Anna nalla varuvar.. tirunelveli makkal sarbaga na tiruchendur murugan kitta vendikiren .
Sari aagidum illana nanum adutha varudam oru vendithal vaithu tiruchendur pogiren .
Visagam apo tiruchendur nadanthu povom intha year vaikasi visakam mudinthathu adutha varudam pandren
மாஷா அல்லாஹ் நல்ல நட்பு
Love you guys ❤❤❤
Murugan arulal sikrama kunem adaivergal anna
Climax suber bro
Get well soon bro
ஓம் நமசிவாய அன்பே சிவம் பிரான்சிஸ் அன்னா..
Super mama apelow super nanba super nanba ❤❤
Super bro🎉❤
❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘
Serya poidu na❤️🩹💫🤌
அண்ணா எப்படி இருக்கீங்க
Muthu anna im prayer for madha amma
Tiruttani is my native my uurr Eppa vanthiga sollirukulamla meet pannirukulam anna
விரைவில் குணடைய வேண்டும்
Bro murgan power full god pray for bro
God bless you Francia anna
God bless you friends
Bro Namma ooru broo ungala pakka miss pannitten
❤ namban 2.0 # gana francis ❤
முருகன் அருளால் பிரான்ஸிஸ் உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் 🙏🙏🙏
முருகா நல்லா இருக்கும் பிரான்சிஸ்