வாழைப்பூவை 5 நிமிடத்தில் நறுக்குவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 53

  • @rajarajeswarisubramanian1361
    @rajarajeswarisubramanian1361 3 місяці тому +2

    Yeah,this type of cleaning I saw in my friends house at kulithalai. Her grandma was feeding goat these flowers. When I asked for vada, she spent just 10 minutes to make this vada. I was stunned. May be after 26 years on seeing this video, I learnt how she did.

  • @lavaskitchen583
    @lavaskitchen583 5 місяців тому +58

    வாழைபூவில் தொப்புள் என்று ஒன்று இருக்கும் அதை எடுக்க வேண்டும் இல்லை என்றால் வாழைப் பூ சாப்பிட்டால் வயிறு வலி வரும்

  • @jayashriramalingam9950
    @jayashriramalingam9950 5 місяців тому +11

    Niraya poo waste aaiduchi. Porumaya clean pannalam. Yan evlo avasaram.

  • @maheswarimani5831
    @maheswarimani5831 5 місяців тому +7

    Naramnu poga ennum oru pooven thol erukume athai edukavellaya?

  • @thayuuarts
    @thayuuarts 5 місяців тому +8

    Narampu kuda innum onnu white colourla irrukkum atha edukkanum because atha sapta stomach pain varum

  • @PanneerSelvam-m1p
    @PanneerSelvam-m1p 4 місяці тому +21

    நிறைய வேஸ்ட் ஆனது.பொறுமையாக சுத்தம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.உட்பகுதியில் ஜவ்வு போன்று இருப்பதையும் எடுத்து விட வேண்டும்.

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 5 місяців тому +9

    சூப்பர் 👌👌

  • @ConfusedBeetle-wj6zx
    @ConfusedBeetle-wj6zx 5 місяців тому +16

    கல்லம் கவடம் இல்லாத மனைக்கார அக்கா உங்க சிரிப்பில் 6 மாத குழந்தையே பார்க்கிறேன்❤

  • @hemalathasriramulu9876
    @hemalathasriramulu9876 2 місяці тому

    Super maa

  • @zeenathAsma-zb8zc
    @zeenathAsma-zb8zc 4 місяці тому +1

    Naanum ippadi thaa motho naar eduppa narambu la ullatha naa thannila poduva.
    Avunka athalla kuppaila poattanka

  • @ShajiIbu
    @ShajiIbu 3 місяці тому

    Thoppulai rarambodu sertthu eduthuttangale

  • @vijayalakshmimahadevan7093
    @vijayalakshmimahadevan7093 5 місяців тому +3

    Super speed cutting but while cleaning she the edge of the flower

  • @DavidCharles-zd1nh
    @DavidCharles-zd1nh 2 місяці тому

    பூவின்.நூனி.வேஸ்ட்அவுது.மற்றும்.பூவின்
    அடியில் உள்ள.தோப்புல்எப்படி.எடுப்பாய்.முதிர்ந்தபூவில்.காம்பும்.எடுக்கவேண்டும்.தோப்புல்லும்எடுக்கவேண்டும்

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 4 місяці тому +2

    ஏதோ சுத்தம் செய்தார்கள்..5 நிமிட நேரத்தில் நிரைய வீணானது...பரவாயில்லை சூப்பர் ‌‌ love & like ❤ I am new joiner ❤❤❤❤❤ like & subscribe

  • @tharakeshwarisureshkumar6089
    @tharakeshwarisureshkumar6089 4 місяці тому

    Super

  • @SundaramoorthySrinivasan
    @SundaramoorthySrinivasan 3 місяці тому

    இதைக் கூட செய்ய முடியாதா வீட்ல

  • @VeeraVeera-wn5on
    @VeeraVeera-wn5on 5 місяців тому +1

    நன்றி அம்மா

  • @vanithamohan4896
    @vanithamohan4896 3 місяці тому

    Ithu sari illa plastic polaoruthoppul irukumathai edukavendum

  • @vanigomathy7499
    @vanigomathy7499 4 місяці тому

    Vazspuvu ulay kalan soluvanga athai kandipa efukanum kandipa ilanu stomach pain kanfipa vatum

  • @isabellamary5356
    @isabellamary5356 2 місяці тому

    தொப்புள் எடுக்க வேண்டும்

  • @sathyayasodha9632
    @sathyayasodha9632 5 місяців тому

    Mam saree kuchu video for beginners once more teach pannuga mam

  • @vanajagovind1734
    @vanajagovind1734 3 місяці тому

    Thank you, thank you😊

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 4 місяці тому

    பொரியல் இல்லை , இதற்கு பெயர் வறை. எண்ணெய்யில் பொரித்து எடுப்பது தான் பொரியல் . வறுத்து எடுப்பது வறை.

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 3 місяці тому

    Niraya waste aguthu ulla irukara thoal edukanum corner ellam waste aguthu

  • @kannammalisha346
    @kannammalisha346 4 місяці тому +5

    சுத்தம் ஆக இருக்காது.உள்ளே உள்ள தொப்பி மையும் எடுத்தால் தான் நல்லது.பரவாயில்லை.

  • @Abi-ce3lc
    @Abi-ce3lc 5 місяців тому +1

  • @vanithamohan4896
    @vanithamohan4896 3 місяці тому

    Kuppaiyattam iruku

  • @pushpaguptha7391
    @pushpaguptha7391 4 місяці тому +2

    நீங்க பன்றது சரியா இல்ல

  • @devasena8685
    @devasena8685 3 місяці тому

    உள்ளே கள்ளன் என்று ஒன்று இருக்கும் அதை எடுக்கணும்

  • @punithaannathurai8308
    @punithaannathurai8308 5 місяців тому

    Ulla irukura thozhum edukanum..adhu vegadhu..vaitrukkum ovvadhu

  • @msrajalekshmi6258
    @msrajalekshmi6258 5 місяців тому +3

    இது போல் வேறு வீடியோவும் போடுங்கள் இந்த வீடியோ போட்டதற்கு நன்றி

  • @sairevathi2511
    @sairevathi2511 5 місяців тому

    😊😊😊😊😊

  • @AmbigaiAmbigai-ry1og
    @AmbigaiAmbigai-ry1og 3 місяці тому

    Simply weast

  • @pandiselvi8161
    @pandiselvi8161 3 місяці тому

    Epdium ivanga ithai samaichuruka mattanga videokaga potturupanga

  • @nalinit6177
    @nalinit6177 5 місяців тому +2

    கள்ளம் கபடம் தெரியாத சிரிப்புமா

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 3 місяці тому

    நிறைய வேஸ்ட் ஆகுது! பிங்க் கலர்ல வாழைப்பூவின் மேல இருப்பதற்குப் பெயர் இலை இல்லம்மா! இது இலைன்னா கல்யாண விருந்துகளிலும், ஹோட்டலிலும் சோறு போட்டு சாப்பிடுகிறோமே அதற்குப் பெயர் என்ன? அது வாழைப்பூவின் மடல் என்பது கூடத் தெரியாமல் நல்லாத்தான் தமிழ் பேசுறீங்க!

  • @RadhaDevi-cs5hv
    @RadhaDevi-cs5hv 3 місяці тому

    Ennama neenga ippadi panringa

  • @ganeshbabu4328
    @ganeshbabu4328 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmitamilarasan5654
    @jayalakshmitamilarasan5654 4 місяці тому +1

    Super

  • @revathisri8217
    @revathisri8217 5 місяців тому

    Super