J BABY Review - Tamil Talkies

Поділитися
Вставка
  • Опубліковано 7 бер 2024
  • 💰Register by this link to get bonus 200% 🎁link in pinned comment, follow and win 👇 ❤️
    Enjoy Anti Indian(Tamil) on JioCinema. Watch Now - go.jc.fm/fRhd/liii2zgv
  • Розваги

КОМЕНТАРІ • 440

  • @DevaVishnu-gi4el
    @DevaVishnu-gi4el 2 місяці тому +174

    ரொம்ப நாளுக்கு பிறகு ரொம்ப நல்ல படம் பாத்தேன்... இந்தாளு சொல்றது சுத்த பொய்.. இந்த படத்தை எல்லாரும் பாக்கனும்

    • @itsdjprabhu
      @itsdjprabhu 2 місяці тому +13

      Yes pure movie ❤️❤️❤️ naan paartthan 100% Awesome movie

    • @katharoli1111
      @katharoli1111 2 місяці тому +3

      உண்மை கதை

    • @sidarthsubu2006
      @sidarthsubu2006 Місяць тому +3

      Yes. Good movie.

    • @murugappan_N
      @murugappan_N 29 днів тому

      correct

  • @balachandar9766
    @balachandar9766 2 місяці тому +106

    Urvasi Mam deserve a national award

  • @govindarajulug.r.baashyam9595
    @govindarajulug.r.baashyam9595 4 місяці тому +55

    அருமையான படம், மாறனின் விமர்சனங்கள் இப்போது சரியாக இருப்பதில்லை.....

  • @vinothkumar-oc5pm
    @vinothkumar-oc5pm 3 місяці тому +90

    Ivaru kedakaru… Super movie..Ungala emotional connect panum indha padam. Must watch

    • @lerin9539
      @lerin9539 2 місяці тому +1

      CORRET BRO NALA MOVI 😢❤❤❤ AMMA

    • @somashekars463
      @somashekars463 Місяць тому

      Ya better than top hero movies . Review andre perle tamil cinema down panra. Urvasi acting excellent

    • @rsridhar1811
      @rsridhar1811 Місяць тому

      True

  • @AKAjeesKhan1034
    @AKAjeesKhan1034 4 місяці тому +215

    பாராட்ட மனசில்லாமல் "பத்தல" ங்குறான் பாவி,
    💯படம் சூப்பரா வந்துருக்கு, குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் 🙋‍♂️

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 4 місяці тому +2

      Padam nallaa illa, ivan solradu correctudhan.

    • @Orionvinuk
      @Orionvinuk 4 місяці тому +3

      Dei mokka padam da...ennada kanravi taste unnathu 🤮🤮🤮🤮

    • @aravinthorton2966
      @aravinthorton2966 Місяць тому

      ​@@Orionvinuk Bro unaku ethu bro nalla padam

  • @sriram2015
    @sriram2015 4 місяці тому +53

    J.பேபி திரைப்படம் அனைவரும் தியேட்டரில் கண்டு உணரவேண்டிய படம். குடும்ப உறவுகளின் சிக்கல்களை மையப்படுத்தி மிக அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
    ஆங்காங்கே காமெடியும் அருமை.
    புதுமுக நடிகர்களாக இருந்தாலும் அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள்...
    படம் முழுவதும் கனத்த மனதுடனும் விக்கித்துப்போய்தான் படம் பார்த்தேன்...
    மிஸ் பண்ணி விடாதீர்கள் நண்பர்களே...
    ❤️
    ❤❤❤

  • @aravimech736
    @aravimech736 2 місяці тому +62

    True story sir ethu , ungalauku pudija maari edukanum na Anti Indian -2 edunga

  • @jaikrishnan6336
    @jaikrishnan6336 4 місяці тому +36

    வில்லன் கேரக்டர் ஸ்ட்ராங் ஆ இருந்தா தான் படம் நல்லா இருக்கும். அந்த வரியை விட்டுட்டே

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 4 місяці тому +43

    அம்மாவின் பாசம் கடலை விட பெரியது ஜே பேபி ஊர்வசி மேம் சல்யூட் அம்மா சென்டிமென்ட் மிக ரசிகர்கள் சார்பாக சூப்பர் வாழ்த்துக்கள் 🤝❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Velubhai007
    @Velubhai007 4 місяці тому +135

    உனக்கு எப்டி தான் எடுக்கனும்.. அடேய்.. படம் 👌🏻❤️

    • @pubgsknowledge5770
      @pubgsknowledge5770 4 місяці тому +3

      Trendwood review va paarunga

    • @statuspoduviya3449
      @statuspoduviya3449 4 місяці тому

      Anti Indian mari 😂😂

    • @balajisivaraman9503
      @balajisivaraman9503 2 місяці тому

      Correct word....

    • @saravanars9575
      @saravanars9575 2 місяці тому

      Naa nenachen nenga sollitinga

    • @NoMercy_Gamer
      @NoMercy_Gamer 2 місяці тому

      Bro avanuku anti indian movie thavira ethume padame kedaiyathu😂😂😂😂😂 anti indian avana thavira yarum pakamudiyathu🤡🤡

  • @user-ew6rw4xf1d
    @user-ew6rw4xf1d 4 місяці тому +7

    ஆன்ட்டி இந்தியன் நாயகன் நாயகி கொடூர வில்லன் நகைச்சுவை நடிகர் எதுவுமே இல்லாமல் நம்மை பார்க்க வைத்தது பெரிய விசயம் தான்.நன்றி

  • @stalinselvam9477
    @stalinselvam9477 4 місяці тому +7

    உண்மையிலே " மூர்த்தி " அருமையான கேரக்டர்

  • @andrews4376
    @andrews4376 Місяць тому +2

    இதயங்களை வென்ற ஒரு படம்

  • @sathikbatcha425
    @sathikbatcha425 2 місяці тому +5

    ஊதா சட்டை தயவுசெய்து பொய் சொல்லாதே இந்த படம் தாயை மதிக்காதவர்களுக்கு ஒரு பாடம்...

  • @btalkies7614
    @btalkies7614 2 місяці тому +5

    புளுசட்டைக்கு அவர் அம்மாவை பிடிக்காது என்பது / வஞ்சத்தல் தெரிகிறது!!
    பேபி திரைக்கதை நடைமுறை வாழ்வின் யதார்த்தம்!!
    பிளுசட்டை பதார்த்தம்😢

  • @user-qf7qb8qx9p
    @user-qf7qb8qx9p 4 місяці тому +18

    Anti indian movie ku ethy best movie nu ninachavnga sarpaka entha movie ku valthugal🎉🎉🎉

  • @prayersupport648
    @prayersupport648 8 днів тому +2

    One of the best film in tamil industry so everyone must watch
    Also understand your mother when she is getting old

  • @Shanmugaraja.
    @Shanmugaraja. 4 місяці тому +12

    Nanba nijama soldren padam comedy actor maran sir kaga than ponen ana padam fulla ultimate scenes comedy, interesting, sentiment,over all intha all sonna mathiri pathala sonnarla athu fulla pathuchu so dont miss it nalla padam❤pathutu vanthu intha aala kaluvulama illaya nu neenga mention pannunga yesterday than na pathutu vanthen climax lam extraordinary maran sir comedy lam real la irukum namma area payan mathiri manusan kalakirupapula all cast actings are full satisfied nice team nice movie keep it up❤❤

  • @selvavjs7445
    @selvavjs7445 4 місяці тому +99

    Commercial movies aa nalla iruku nu soldra indha movie nalla illanu solra...இது ஒரு யதார்த்த சினிமா வெயில் ,மஞ்சப்பை ,அங்காடித்த்தெரு ,முத்துக்கு முத்தாக மாதிரி dont miss it மக்களே

  • @vasu28069
    @vasu28069 4 місяці тому +100

    Night shift fans sarbaga vazhthukkal

  • @selvavjs7445
    @selvavjs7445 4 місяці тому +10

    Manjimmal boys movie is நட்பு பற்றிய படம்.நம்ம சுந்தர பாண்டியன் படத்த விட லாம் ஒன்னும் இல்லை...climax scene back ground namma guna song illana idhu namma oorla reach aagi irukumaanu doubt than

    • @vvvoicebox5042
      @vvvoicebox5042 4 місяці тому +1

      Namma Guna song huh? Oh apo tamil padam ingaye mudangi kidakkanuma? Actually malayalis celebrate and use the song in apt situation and elevated the song to dedicate the strong friendship bond,
      Why don't you just accept it? Ivlo naal yenna pannitanga tamil movie la antha padathukku? At least mathavanga panna namma athayum kurai mattum than solvom, wow

  • @ganguly31
    @ganguly31 4 місяці тому +45

    நல்லா இருக்கு அப்டின்னு சொல்ல மனசு இல்லாம 🤣 நல்லா உருட்டு 🎲

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 4 місяці тому +7

      அவனுக்கு Anti Indian தவிர மற்ற எல்லாம் மொக்கை படங்கள்தான்.

  • @mygumybear
    @mygumybear 2 місяці тому +3

    This movie is about dementia/bipolar
    . In developed nation as most are getting older this issue is a big issue and governments are creating a lot of awareness to the public and it’s part of a bigger health awareness. In India with a huge population this will be a bigger issue if the country are not prepare for it. States has to contribute time and money on this. This movie is really moving and Urvasi acting was very good. All the actors in this movie are very natural and relatable.

  • @jaikrishnan6336
    @jaikrishnan6336 4 місяці тому +4

    உண்மையில் உனக்கு விமர்சன வறட்சி இருக்கு. மால் ல இருக்குற தியேட்டர் ல 200 ரூபாய் டிக்கெட் எடுத்து 1000 ரூபாய் தீனி செலவு செய்ய வேண்டி இருப்பதால் தான் இது போன்ற பட்ஜெட் படங்கள் வெகு ஜன மக்களை சென்று சேராமல் இருக்கிறது. மற்றபடி 10 படத்தில் 3 படம் நல்லாவே இருக்கு. இது எப்பவும் இருக்கும் விஷயம். Producer சம்பாதிக்க முடியுறதோ இல்லையோ பள்ளு கூட வெலக்காம 10 நிமிஷம் ரிவ்யூ போட்டுட்டு நீ சம்பாதிக்கிற..

  • @buthu89
    @buthu89 4 місяці тому +4

    Aunty indian short film or a complete movie?? Who can say exact answer...

  • @balumahendran493
    @balumahendran493 2 місяці тому +4

    உன் இஷ்ட 🌸குலாம். படம் எடுக்க முடியாது ..

  • @shyma1604
    @shyma1604 2 місяці тому +8

    Ithu oru thnadam...ivan pecha elam yarum kekavenam... movie semma...heatt touching 😊😢

  • @marimuthuparathesi388
    @marimuthuparathesi388 2 місяці тому +2

    Andha Hospital scene dhan padathuila romba emotional connect kudukara scene adha vena solraru bluesattai maaran , ivarku dialogue illatha anti Indian pathil
    jbaby 100/100 Inga....padam superb urvashi Amma ku national award confirm

  • @ALPHA-ll4jy
    @ALPHA-ll4jy 4 місяці тому +5

    Clear and well matured review anna that's why I watch your review before i watch a good movies

  • @karthivirat4400
    @karthivirat4400 4 місяці тому +72

    Manjummal boys review podunga boss

    • @Parthipan00
      @Parthipan00 4 місяці тому +2

      Already Pottutaaru bro Video Starting la Oruthar Game Pathi pesuvaarla avardhan English channel la Review video upload pannirukaaru

    • @psrmovieandgamingstudiopsr7804
      @psrmovieandgamingstudiopsr7804 4 місяці тому +1

      @@Parthipan00 Bro 😂😂😂😂😂

    • @psrmovieandgamingstudiopsr7804
      @psrmovieandgamingstudiopsr7804 4 місяці тому +1

      Adha Laha Poda Matagaha Bro

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 місяці тому +1

      Ivan +ve review kodukka maattan, watch anveshippin kandethum movie, super twist n tovino nailed it

  • @janus9637
    @janus9637 2 місяці тому +4

    Sema movie...I cried..acting superb

  • @anandv7016
    @anandv7016 4 місяці тому +3

    Why have you still not reviewed Manjumol Boys movie?

  • @kottamani735
    @kottamani735 4 місяці тому +1

    அண்ணா எனக்கு மாதம் மூன்று முறை தூக்கத்தில் வெளியேருகிறது எனக்கு சரியாவதற்கு தீர்வு சொல்லுங்கள்

  • @MohanKumar-bg5ln
    @MohanKumar-bg5ln Місяць тому +1

    அவர்கள் அம்மாவை தேடவில்லை, அழைத்து வரச் செல்ல போகும் படம். neengalthan intha padathil varum hospitaluku poga vendum.

  • @musicworld-sq6im
    @musicworld-sq6im 4 місяці тому +5

    என்ன தான் இருந்தாலும் ஆண்டி இந்தியன் மாறி இல்ல டா மாற😂😂😂

  • @YAYAFUNNY92
    @YAYAFUNNY92 4 місяці тому +12

    Ni8 தூக்கம் வராமல் கருவளையம் வந்த ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @sivakumarnagaraj6161
    @sivakumarnagaraj6161 4 місяці тому +15

    Thala manjummel boys review enga

  • @chandranchan9117
    @chandranchan9117 4 місяці тому +2

    Sir why u never review manjummel boys movie
    Can no the reason

  • @zinoshk.s962
    @zinoshk.s962 4 місяці тому +3

    Sir please review about Manjummel boys

  • @user-li5nj5jr6t
    @user-li5nj5jr6t 4 місяці тому +25

    படம் நல்லா இருக்கு

  • @RaviChandran-tx4ui
    @RaviChandran-tx4ui 2 місяці тому +2

    Neeyum unn review. First. Say something positive. Each character have done his or her role marvelously. Director has shown his skill in every frame of film making. Superb movie if recent times. Kudos to urvashi, maran & attakatti & her sister character. And not to forget that real savior in Kolkata who was so natural.

  • @passportphoto8455
    @passportphoto8455 4 місяці тому +2

    டேய் என்னடா சொல்ல வர்ற.. நல்லா இருக்கின்கிற பாக்கலாங்குற.... பத்தலை என்கிற முடியலடா...

  • @karthikravichandran4467
    @karthikravichandran4467 4 місяці тому +4

    Hmm

  • @VTamilselvanBsc
    @VTamilselvanBsc 4 місяці тому +2

    santhanam padam nalla irukku nu soldre paravala (hood rrreview 😅) good review

  • @dinakarane7409
    @dinakarane7409 4 місяці тому +5

    Manjumel boys review podunga

  • @elavarasanks1715
    @elavarasanks1715 4 місяці тому +2

    Maran nu per vachathalaya illa unaku Avan romba pudikuma nu therila maran nadicha Ella padathilayum avanuku sombu thookurathu unaku velaya pochu😂

  • @sureshbabusekharan7093
    @sureshbabusekharan7093 Місяць тому +1

    Jbaby I watched and it's awesome movie with excellent performance of Urvashi.

  • @mohanthiyagarajan9411
    @mohanthiyagarajan9411 4 місяці тому +1

    Arimappatti sakthivel review please...

  • @keygee.
    @keygee. 4 місяці тому +11

    பார்த்தேன்.
    சரியான விமர்சனம்.

  • @JaiDinesha
    @JaiDinesha 2 місяці тому +1

    "J. BABY" Movie is good❤ Can't agree with BSM this time.. Really a feel good sentiment movie..👍🏼🏁👏🏼

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 4 місяці тому +1

    மஞ்சுமல் பாய்ஸ் விமர்சனம் போடுங்கள் மாறன் சார்... உங்கள் ரசிகர்கள் சார்பாக கேட்கிறோம்...

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u 4 місяці тому +2

    மாலை வணக்கம் நண்பர்களே ❤👍👌👏🙏

  • @Ar_03-pt9ib
    @Ar_03-pt9ib 3 місяці тому

    Full story sollirunga , idhu review ah ???

  • @damodharan5587
    @damodharan5587 4 місяці тому +4

    Good Morning Ji Mass Review

  • @mohamedshafi
    @mohamedshafi 2 місяці тому

    சினிமாத்தனத்தை தவிர்த்து நூற்றுக்கு நூறு சதவீதம் எனது தாயுடைய கதையை ஒத்திருந்தது. இன்று எனது தாய் உயிருடன் இல்லை. ஆனால் இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொரு காட்சியிலும் என்னை அறியாமல் அழுது துடித்தேன் எனது தாய்க்காக. ஐ மிஸ் யூ அம்மா

  • @user-wt3gp1vd7h
    @user-wt3gp1vd7h 4 місяці тому +1

    Manjumal boys review ?😊

  • @rajasekaran5
    @rajasekaran5 4 місяці тому +8

    Excellent feel good movie ♥️♥️♥️♥️ definitely worth to watch, ivaru irugappattru movie nallaa illanu sonnavaru,
    Excellent movie guys, Pls must watch 🙏

  • @rbalamukundanmurugan1376
    @rbalamukundanmurugan1376 4 місяці тому +10

    Maran pls put review for manjummel boys and bramayugam.Thanks

    • @pubgsknowledge5770
      @pubgsknowledge5770 4 місяці тому +1

      Trendwood review va paarunga

    • @Parthipan00
      @Parthipan00 4 місяці тому

      Already English la Upload pannirukaanga....

  • @Happy-times431
    @Happy-times431 4 місяці тому +3

    எதுக்கு இப்போ ஆன்டி இந்தியன் slide போடுறீங்க

  • @liyasri4655
    @liyasri4655 4 місяці тому +2

    I think some ego issue with maaran sir for not giving manjumel boys review till now

  • @biotechie4008
    @biotechie4008 25 днів тому

    சர்கார் படத்துல சொன்ன மாதிரி ஒரு விஷயம் negativea போன தான் reach அதிகமா கிடைக்குங்கிற மாதிரி உங்க channeloda வியூஸ் அதிகமா போகணும்னு இந்த கேவலமான stratergya நல்ல படத்துல பயன்படுத்தி அத நாசமாக்குறத நிறுத்துங்க sir

  • @mani76392
    @mani76392 4 місяці тому +3

    Anti indian part 2 காக வெய்ட் பண்ணும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @srikantnandakumar
    @srikantnandakumar 22 дні тому

    correct review, 2nd half is very lagging , good story might hav been better if second half was shorter

  • @johnpravin8705
    @johnpravin8705 2 місяці тому +1

    This movie connecting with my life.. ❤

  • @shalu8206
    @shalu8206 Місяць тому

    Watched a beautiful movie after a long time...realistic acting....urvashi mam has done a brilliant job..kudos to the team..

  • @omsakthivelkalimuthu8583
    @omsakthivelkalimuthu8583 2 місяці тому

    ❤This is not a film its feeling and emotional of single mothers sons.

  • @sikkasikka6623
    @sikkasikka6623 4 місяці тому

    Manjummel boys review podala?

  • @user-fs8tn4zd7e
    @user-fs8tn4zd7e 4 місяці тому +2

    Manjummal boys pathi pesuvinga nu pathen.. Adha pathi pesunga maran

  • @diljithk8161
    @diljithk8161 4 місяці тому

    Why did you stop reviewing Malayalam movies?

  • @muhammednazeer1522
    @muhammednazeer1522 Місяць тому +1

    Fantastic movie..
    Must watch with family..

  • @venkatesans2691
    @venkatesans2691 4 місяці тому

    Mr BSM nenga entha movie ya dhan pathirukunu solli irukinga

  • @heroofcomments8956
    @heroofcomments8956 4 місяці тому +5

    ப்ளூ சட்டை தினமும் ராத்திரி சாந்தி முகூர்த்தம் முடிச்சிட்டு காலைல தான் படத்துக்கு ரிவ்யூ போடுவாரு போல, எப்படியோ போட்டா சரி தான்😂

    • @allua5227
      @allua5227 4 місяці тому +3

      Hehe

    • @TennisFreakLondon
      @TennisFreakLondon 4 місяці тому +3

      😂😂

    • @Ghilli154
      @Ghilli154 4 місяці тому

      Saithan review layum ithe comment paarthen 😂😂😂😅😅

    • @heroofcomments8956
      @heroofcomments8956 4 місяці тому

      @@user-vs5yj9gy3c ungommaala oththavanum துலகன்ன்னா, நீ thaaili தான 😆

    • @heroofcomments8956
      @heroofcomments8956 4 місяці тому

      @@user-vs5yj9gy3c அரபி கோமணத்துக்கே ungaaththaakku தண்ணி வந்திடிச்சுன்னா அரபிகாரன் ungaaththava oombi இருந்தான்னா நீ ரெண்டு தடவை பிறந்து இருப்ப போல hehe

  • @MinnaAzeez-so7md
    @MinnaAzeez-so7md 4 місяці тому

    Where manjummel boys??

  • @varunprakash6207
    @varunprakash6207 4 місяці тому +1

    Uravashi madam acting performance super

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 4 місяці тому

    Manjumal Boys review?

  • @azhagumuthu.t4707
    @azhagumuthu.t4707 4 місяці тому +27

    J baby movie is good movie 🎉🎉🎉

  • @sheikadvocate1147
    @sheikadvocate1147 4 місяці тому +6

    Waiting for your review

  • @tamilsinger5418
    @tamilsinger5418 4 місяці тому +1

    Manjummel movie rivew podunga sir

  • @aswini_meikandan
    @aswini_meikandan 2 місяці тому +1

    Must watch. Pls

  • @thomalukas6413
    @thomalukas6413 4 місяці тому +7

    Manjummel boys review podunga sir

  • @thalafan379
    @thalafan379 4 місяці тому

    From dubai night shift.. Boys..

  • @shroffoac7395
    @shroffoac7395 2 місяці тому

    Good movie in some areas little slow otherwise it's a feel good movie.oorvasi, Dinesh & brother acting was good.

  • @ganeshs9889
    @ganeshs9889 4 місяці тому +1

    Actually good real story life

  • @mohanr56
    @mohanr56 4 місяці тому +1

    Manjummel boys review enga bro ..

    • @S.DEVARAJAN
      @S.DEVARAJAN 4 місяці тому +1

      நண்பா குறை சொல்ல தேடும்.இவர்.தமிழ்நாடே. கொண்டாடி தீர்க்கும்.படத்தை குறை சொல்ல போய்.நாம்.பொழைப்பு.கெட்டு விடும் என நினைத்து.அந்த படத்தை விட்டு விட்டார் 😊

  • @shaffiuddinburhanuddin7087
    @shaffiuddinburhanuddin7087 4 місяці тому

    Manjummol boys review enga sir

  • @jebasingh8018
    @jebasingh8018 2 місяці тому

    Super badam.. Emotionally connected

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 4 місяці тому +4

    வணக்கம் மாறன் அண்ணா

  • @spartanguts8398
    @spartanguts8398 4 місяці тому

    mokka padathe pattri mokka review kodukarathuku badilake nalla padathe pattri nallathu sollalame..waiting manjummel boys,premalu ,Brahmayugam reviews

  • @vinothdhomothiran9522
    @vinothdhomothiran9522 2 місяці тому +1

    ரொம்ப நாளுக்கு பிறகு ரொம்ப நல்ல படம் பாத்தேன்... இந்தாளு சொல்றது சுத்த பொய்.. இந்த படத்தை எல்லாரும் பாக்கனும் unmai
    பாராட்ட மனசில்லாமல் "பத்தல" ங்குறான் பாவி,
    படம் சூப்பரா வந்துருக்கு, குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் yes
    Ivaru kedakaru… Super movie..Ungala emotional connect panum indha padam. Must watch yes naanum aluthen yenginen
    J.பேபி திரைப்படம் அனைவரும் தியேட்டரில் கண்டு உணரவேண்டிய படம். குடும்ப உறவுகளின் சிக்கல்களை மையப்படுத்தி மிக அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
    ஆங்காங்கே காமெடியும் அருமை.
    புதுமுக நடிகர்களாக இருந்தாலும் அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள்...
    படம் முழுவதும் கனத்த மனதுடனும் விக்கித்துப்போய்தான் படம் பார்த்தேன்...
    மிஸ் பண்ணி விடாதீர்கள் நண்பர்களே...

  • @pradeepkumarvm3186
    @pradeepkumarvm3186 2 місяці тому

    Eppa dei anti indian movie director sir neegala…actually idhu seriyana padam n semma making seriously guys rather praising other language movie.. This tamil movie needs to be celebrated.. we have missed a diamond in searching of gold… hats off suresh mari sir..🎉🎉 great job such a feel good movie

  • @UdayaKumar-ek5wf
    @UdayaKumar-ek5wf 4 місяці тому +1

    Ethuku anti indian promo oduthu

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 4 місяці тому

    No online gambling advertisement s please.

  • @iliyassheriff3812
    @iliyassheriff3812 2 місяці тому

    Sir James Cameroon sola vandutaaru...

  • @AbdulKareem-hv7ht
    @AbdulKareem-hv7ht 4 місяці тому +2

    Kuwait la irunthu... ☝️☝️

  • @BaskarNarayananIndia
    @BaskarNarayananIndia 2 місяці тому

    Very good film ! based on a true incidents. All must see

  • @Djs_natural_lover
    @Djs_natural_lover 4 місяці тому

    Manjummel boy's review podunga

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES 4 місяці тому +3

    Semma Review😊😊😅

  • @balasuresh1386
    @balasuresh1386 4 місяці тому +2

    அட்டகத்தி தினேஷ் மண்ணு மாதிரி பொணம் மாதிரி நடிச்சி வெறுப்பேற்றியது கொடுமை

  • @tajudeen6247
    @tajudeen6247 4 місяці тому

    review க்கு போறதுக்குள்ள விளம்பரமா..!? அப்பா டேய்... உங்க விளம்பரத்துக்கு ஒரு அளவே இல்லையா..!? பேசிப்பேசியே கொல்றீங்களே டா!

  • @VigneshS-sk1xv
    @VigneshS-sk1xv 4 місяці тому +5

    Manjumel boys blue satti rivew venum