கோடிகளில் புரளும் யாழ்ப்பாண youtubers / Jaffna youtubers Income / My Youtube Income with proof

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • கோடிகளில் புரளும் யாழ்ப்பாண youtubers / Jaffna youtubers Income / My UA-cam Income with proof
    #jaffna #jaffnatamilvideos #myyoutubeincome #youtubeincome #jaffnatamilvlogs #alasteenrock #ksshankar #skvlog #voiceofanushan #kajanvlogs #tamilbros #jaffnavideos
    ---------------------------------------------------------------------
    📞Contact Info of Kajan Vlogs
    👉 WhatsApp Kajan 💬: +94 0741734204 ( Viber, WhatsApp Only )
    👉 Instagram ID: / kajan_vlogs
    👉 Face Book Page : / kajanvlogs
    👉 Personal FaceBook: www.facebook.c...
    ---------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து கஜன்
    🟥 உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    🟥 எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

КОМЕНТАРІ • 364

  • @KajanVlogs
    @KajanVlogs  Рік тому +49

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

  • @krishnaprasath3781
    @krishnaprasath3781 Рік тому +47

    நல்ல கலைஞன் தான் அறிந்த கலையை எல்லோருக்கும் கற்றுக் கொடுப்பான். நீங்கள் ஒரு நல்ல கலைஞன் 👍👍👍 உங்கள் முதல் வீடியோ பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள் சகோ 🤝🤝🤝🤝

  • @kathirgamanathankapilan4043
    @kathirgamanathankapilan4043 Рік тому +9

    யார் சாமி நீ ...... தன்னம்பிக்கை அதிகமா இருக்கிறதால எதையுமே மறைக்காம சொல்லிட்டீங்க ப்ரோ. விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி 😮 வாழ்த்துக்கள்

  • @balaratnam4512
    @balaratnam4512 Рік тому +14

    தம்பி வாழ்த்துகள் உங்கள் படிப்பு முக்கியம். அதேநேரத்தில் நமது இனத்துக்கு உதவி செய்யவேணும்.

  • @valviyaltamil
    @valviyaltamil Рік тому +10

    இன்று காணொளி பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது வெளிப்படைத்தன்மை உள்ள உங்களது மனதை பாராட்டுகிறேன்.சமுதாய அக்கரையில் எனது பயணமும் தம்பி.

  • @silverglen5632
    @silverglen5632 Рік тому +8

    உங்களது அறிவுரையை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. எமது இனத்தவருக்கு மட்டுமல்ல எல்லோருக்குக்கும் தேவையான அறிவுரை. Also, you are a great teacher with good presentation. Thank you.

  • @akilan9629
    @akilan9629 Рік тому +18

    You are a great man bro ( சுயநலமில்லா நல்ல மனிதன்)

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому +2

      நன்றி உங்களுடைய ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள் 🤩🥰😅

  • @pjelectron
    @pjelectron Рік тому +10

    வணக்கம் சகோ நான் கிளிநொச்சி உங்களை போன்ர இலங்கையில் இருக்கின்ர யூடியூப்பர்கள் இந்தமாதிரி தெளிவாக சொல்லி தரமாட்டாங்க உங்களுடைய இந்தமாதிரியான கருத்துக்கு மிக்க நண்றி தொடர்ந்து இப்டியான யூடியூப் சேனல் சம்மந்தமான விடியோக்கள் போடுங்க நண்நி வணக்கம்🙏

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому +5

      ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எனது தொடர்பிலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள் 🤩🥰😇

  • @sobashouse7299
    @sobashouse7299 Рік тому +6

    தம்பி நீங்கள் சொல்வது உண்மை உங்களை போன்று தான் நான் மிகவும் கஸ்ர்ரபட்டு வீடியோ போடுகிறேன் உங்களை போன்று யாரும் இப்படி விளக்கமாக சொல்லமாட்டார்கள் மிக்க நன்றி தம்பி 😊🙏

  • @londontamilmagan7041
    @londontamilmagan7041 Рік тому +14

    Don’t worry bro ஒரு நாள் இந்த BGM மாறும் காலம் வரும். அன்மை காலமாக தான் குறிப்பாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை தொடர்பான videos புலம்பெயர் நாடுகளில் அதிகம் பகிரப்பட்தன் மூலம் ஈழத்து youtubers பிரபல்யம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். One day your top geographical will be western countries. Keep rocking வாழ்த்துக்கள்🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому +1

      நன்றி உங்கள் ஆதரவை தொடர்ந்தும் வழங்குங்கள் 🤩🥰😇

  • @AththyNature
    @AththyNature Рік тому +13

    வணக்கம் கஜன்♥
    உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் !♥

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Рік тому +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நாங்கள் எல்லோரும் இப்பொழுது ஓய்வு நேரங்களில் உங்களை போன்றவர்களின் youtube வீடியோகளை மட்டுமே பார்க்கிறோம். (From Germany)

  • @jeganview
    @jeganview Рік тому +3

    இன்று தான் இந்த பதிவை பார்த்தேன். உள்ளதை உள்ளபடி சொன்னதற்கு நன்றி. இப்படி யாருமே சொல்லமாட்டார்கள். 👌👏👏👏👏

  • @thayakaran7540
    @thayakaran7540 Рік тому +4

    அனைவரும் youtube பற்றிய தகவல்களை அறிய வேண்டும் என்று அனைத்து விடையங்களையும் வெளிப்படையாக காட்டிய நீங்க 👌 உங்க சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ 👍

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      நன்றி 💌😍, தொடர்ந்து உங்களுடைய ஆதரவை வழங்குங்கள் ❤️🥰

  • @cineviewnews24
    @cineviewnews24 Рік тому +5

    சிறந்து விளங்க வாழ்த்துகள் - உங்கள் சகோதரி யாழினி

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Рік тому +2

    விடா முயற்சி வெற்றி அழிக்கும் எல்லோரும் கூடுதலாக யூரிப் வீடியோ தான் பார்க்கிறார்கள் முற்றும் உன்னமயான விடயம் நன்றி

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      நன்றி தொடந்தும் உங்களுடைய ஆதரவை வழங்குங்கள் 🥰😇🤩

  • @varese769
    @varese769 Рік тому +2

    உண்மைதான் இப்போது இத்தாலியில் இரண்டு மணி 26 நிமிடம் அதிகாலை வேலை முடிந்து வந்து உங்களுடைய யூடியூப் சேனல் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்👌

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      நன்றி 💌😍, தொடர்ந்து உங்களுடைய ஆதரவை வழங்குங்கள் ❤️🥰

  • @ஜீபிமுத்துமுட்டாப்பயல்

    தம்பி நீங்கள் ஒரு சிலர்தான் நேர்மையாக நடந்து கொள்கின்றீர்கள். யாழ்ப்பாணத்தில் பலர் மற்றவர்களுக்கு உதவிசெய்வதாக கூறி ( அவர்களிடம் பேரம் பேசி 30 , 40, வீதம் பணத்தை அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்கள்) அவர்களை பரிதாபமாக காண்பித்து அவர்களுக்கு வெளிநாட்டுக்காரார்கள் கொடுக்கும் பணத்தில் தாங்களும் வாழ்ந்து கொள்கின்றார்கள். அவர்கள் இப்போது சிறப்பாக தொழிலை நடாத்திக் கொள்கின்றார்கள். தேசாந்திரி என்ற பெயரில் முன்பு வேறொருவர் நடாத்திக் கொண்டிருக்கிருந்தார்.

    • @georgehorton3293
      @georgehorton3293 Рік тому +6

      பருத்தித்துறை.குடும்பம் ஒன்று தேடிப் பிடித்துக் காட்டி மொத்தமாக சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இப்போ அவர்கள் பெரும் கோடீஸ்வரர்கள்.

    • @meerabala2027
      @meerabala2027 Рік тому +5

      Yes, SK family! Aarampathil potta videos veru, ippo all the videos are “helping videos”😂 ulaikka katru kondidinam ippo avarukku niraya foreign customers enda padiyaa sakotharangalum helping videos seyinam

    • @mangaysivam2813
      @mangaysivam2813 Рік тому +4

      How to sk vlog grow like that now you know he change religion the community send money

    • @ஜீபிமுத்துமுட்டாப்பயல்
      @ஜீபிமுத்துமுட்டாப்பயல் Рік тому

      @@mangaysivam2813 நண்பா வேரைபாருங்கள். அவர் முளைவிட்டதே உதவிசெய்ய ஆரம்பித்ததால்தான். இப்ப மதம் வேறு மாறிவிட்டாரா? பச்சோந்திகள் எப்படி வேண்டுமானாலும் மாறிக்கொள்வார்கள்.

  • @VaidekiChinadurai-me5mw
    @VaidekiChinadurai-me5mw 11 місяців тому +3

    எனக்கு எந்த வகையிலும் இந்தசெய்தி பயன்படாது இருந்தபோதும் தகவல் தெரிந்து கொண்டேன் உண்மையை பேசியதர்க்காக 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому +1

      நன்றி😍🥰

  • @saruatheray9642
    @saruatheray9642 Рік тому +5

    Yes you are right even I come after work & after finial my house work I sit & watch your’s and others vlogs from our country it’s so relaxing 😌 you are all doing a great job hats off 👌👏

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      Thank you so much , keep supporting us 🤩🥰😇

  • @praba6493
    @praba6493 Рік тому +5

    You are already famous and doing an amazing job . Be Proud and Never give up .

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому +4

      Thank you so much, these types of comments motivate me and keep supporting 🤩😇🥰

  • @arulwithanu464
    @arulwithanu464 Рік тому +6

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +1

    நான் UA-cam காணொளிகளை அதிகம் பார்ப்பவன். அதிலும் யாழ்.UA-camrs காணொளிகளை அதிகம் விரும்பி பார்ப்பவன். ஏனெனில் இப்படியான இளைஞர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கள் பணத்தை செலவுசெய்து, மற்றவர்களை மகிழ்விக்கிக்கிறார்கள். நாங்கள் பார்க்கத்தவறிய இடங்களை, அந்த இடங்களின் வரலாறுகளை எடுத்து காட்டுவதால் நாங்களும், பிள்ளைகளும் அறிந்துகொள்ள முடிகிறது. ஒருசில இளைஞர்களை போல் சும்மா இருக்காமல், நீங்கள் நல்ல முயற்சியில் இறங்கி செயல்படுகிறீர்கள். வாழ்த்துக்கள். தம்பிகள் சங்கர், அலசுடீன், பவீன், யெசி போன்ற எங்கள் நண்பர்களையும் சுகம் கேட்டதாகச் சொல்லுங்கள். வாழ்க வளமுடன்! காணொளிக்கு நன்றி.

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому +1

      நன்றி ,கட்டாயம் கேட்டதாக சொல்கிறேன் 🥰😇

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 6 місяців тому

    நீங்க பட்ட கஸ்டங்கள் எங்களுக்கு புரியும் எல்லா இடங்களையும் பார்க்கக்கூடியதாக இரு‌ந்தது

  • @TechnicalBeez
    @TechnicalBeez Рік тому +2

    எனக்கு ஜூலை மாதத்தில் இருந்து காசு வர தொடங்கினது இப்ப எண்பத்து ஐந்து டொலர் காசு சேர்ந்துவிட்டது..
    நானும் யாழ்பாணம் தான் 😊

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому +3

      உங்கட இரண்டு சேனல் உம் பார்த்து இருக்கிறேன் , நன்றி 😍🥰

    • @TechnicalBeez
      @TechnicalBeez Рік тому +1

      @@KajanVlogs 😄Nanri 💝

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 6 місяців тому

    தம்பி! நீங்க சொல்வது உண்மை தகல்.
    மற்றவர்களுக்கு உண்மை நிலையை தெரிவித்ததுக்கு உங்களுக்கு நல்ல மனது . உங்களை பார்த்து , மற்றவர்கள் விளிப்படைவது உறுதி. கறுப்பரின் நாட்டுக்கு போனீங்க உகண்டா போனீங்க. லாபமில்லையே.
    நான் இந்திய பெண் குடும்பத்துடன் பேச சொல்லியிரருந்தேன். எனக்கு பதில் போட்டிங்க
    நன்றி

    • @puwanaiswary2007
      @puwanaiswary2007 6 місяців тому

      உகண்டாவில் கலக்கும் இந்திய தமிழ் பெண் =இவர்களை தொடர்புகொள்ளுங்க என்று அவர்களின் வீடியோ ஒன்று உங்கள் வாட்சப்புக்கு அனுப்பினேன். நீங்களும் எனக்கு பதில் போட்டிங்க. .ஞாபகமுண்டோ தம்பி.நன்றி
      அவர்களை பார்க்க முன்னர் ஆபிரிக்காவில் பல இன்னல்களை சந்தித்தீர்கள். சரி

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 Рік тому +3

    அருமை புதிதாக பார்க்கிறேன் வாழ்த்துக்கள் தம்பி சுவிஸ் ரூபன்.

  • @torontocan
    @torontocan Рік тому +1

    வாழ்க வழமுடன் I’m here because Gowri Ruban’s husband mentioned you in their video. I subscribed. All the best. Looking forward to more videos from our homeland 🙏🏾🙏🏾🙏🏾

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      In which video who mentioned !?

  • @raviyokaraj4486
    @raviyokaraj4486 Рік тому +3

    முதல் முறையாக இந்த வீடியோ பாா்த்து உங்கள் சேனலை subscribe பன்னிருக்கேன்

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      நன்றி சகோ , தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🥰😇

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 Рік тому +2

    வணக்கம் தம்பி கஜன் நலமா? புலம்பெயர் நாட்டிலிருந்து
    இன்று தான் முதன்முதலாக உங்கள் காணொளியை பார்த்தேன். தாய்மண்ணை பிரிந்து வாழ்வதால் தான் என்னவோ எமது நிலம் சார்ந்த காணொளிகளை மட்டும் தவறாது பார்ப்பேன். ஆனால் இரண்டு வலையொளி காரர்களை மட்டும் உள்வாங்கி (Subscribe) உள்ளேன். நிறைய ஆங்கிலம் கலந்து பேசுதல், சமையல் சாப்பாடு, கலாச்சாரச்சீரழிவுகள் போன்ற காணொளிகளை பார்ப்பதில்லை. உங்கள் காணொளிகள் சிலவற்றைப் பார்த்துவிட்டு தான் உங்களை உள்வாங்குவதா அல்லது வேண்டாமா என முடிவெடுக்கவுள்ளேன். உங்களின் கனிவான/பணிவான பேச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ஈழத்தில் உங்கள் வசிப்பிடம் படிப்பு/தொழில் பற்றி கொஞ்சம் சொல்வீர்களா?

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому +1

      நன்றி , நிச்சயமாக பதிவிடுகிறேன் 🤩🥰

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ Рік тому +4

    உண்மை நிலையை விளக்கி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் தம்பி

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому +1

      நன்றி அண்ணா 🤩😇🥰

  • @srilankanangel1616
    @srilankanangel1616 Рік тому +1

    முற்றிலும் உண்மை கதை காலங்கள் கடந்தாலும் மற்றவங்க விரும்பி subscribe பண்ணுவது முக்கியம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்😊நல்ல தகவல் வாழ்த்துக்கள்🍫

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому +1

      நன்றி 💌😍, தொடர்ந்து உங்களுடைய ஆதரவை வழங்குங்கள் ❤️🥰

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 6 місяців тому +1

    நல்ல தெலிவான விபரம் வாழ்த்துக்கள் தம்பி ❤👌

  • @Aranee24
    @Aranee24 Рік тому +5

    ❤❤god bless you மேன்மேலும் முன்னேற வாழ்த்துகிறேன் நன்றி

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      நன்றி உங்களுடைய ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள் 🤩🥰😇

  • @thambipillaignanasegaram4917

    கஜன் தற்போதுதான் முதல் தடவையாக பார்கிறேன் உமது கதை சப்கிரைஸ் பண்ண வைத்தது.எமது பிள்ளைகளாலாவது வட,கிழக்கு இளையவர் சமுதாய சீர்கேட்டிலிருந்து யூ ரியூப்பர்சலினாலேயாவது பாதை மாற்க்கூடாது என்பதுதான்.ஏற்கனவே யாழ்ப்பாண சுதன்,சந்துரு மேனகா, சங்கவி போன்றவர்களையும், மற்றும் பலரையும் சப்கிரைஸ் செய்துள்ளேன்.வருமானம் முக்கியம் அதனை விட பெறுமதி மிக்கதாக உங்கள் செய்தி அமைய வேண்டு்ம் வாழ்த்துக்கள்.(தம்பி.ஞானி யாழ்ப்பாண மண்,பிரான்ஸ்)

  • @sothivadivelshanmuganathan3939

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇱🇰🇳🇱🙏

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому +1

      நன்றி தொடர்ந்து ஆதரவுதாருங்கள் 🤩🥰

  • @SAMOBILETECH
    @SAMOBILETECH Рік тому +4

    வாழ்த்துக்கள் Bro We are always with you From VAVUNIYA

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому +1

      நன்றி சகோ 🤩🥰😇

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq Рік тому +2

    Thamby unkaludaya nermaiku muthal nanry neenkal uyarvu adaiveenkal.

  • @viruviru9004
    @viruviru9004 Рік тому +1

    இன்றைக்கு உங்க சனல் பாத்தன் 31.12.2022 உண்மையான தகவல் கூறியதுக்கு நன்றி

  • @deborahjames5389
    @deborahjames5389 Рік тому +2

    Sri Lankan UA-cam's not saw us their income but UK UA-cam's Anitha Anand will saw us brother she is very honest not all she working full-time but part-time UA-cam upload those who honestly do they will reach high all the best Kajan first time watch .

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      Thank you so much keep supporting 🤩🥰

  • @shahanackies9985
    @shahanackies9985 Рік тому

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம். கஜன் bro இதுவரை யாரும் இப்படியான ஒரு விளக்கம் கொடுத்து இருக்கவில்லை. உங்களுக்கு தாராள மனசு. வாழ்த்துக்கள் உண்மை எப்போதும் வெல்லும் 👍👍👍👍👍👍👍👍👍🤚🏼🤚🏼🤚🏼🤚🏼

  • @dododrift141
    @dododrift141 Рік тому +1

    Really good job you are doing Kajan. My 1st visit to your channel and I have subscribed already. A channel worth following. Keep it up

  • @prabathanga7107
    @prabathanga7107 6 місяців тому

    Nicely explained 👍 i am your subscriber continue your mission your doing a job 👌 looking forward for nice videos, regards from Canada 🇨🇦🇨🇦

  • @saarafaara76
    @saarafaara76 Рік тому +5

    நண்பா இதெல்லாம் நீங்கள் காட்ட வேண்டிய அவசியம் இல்லை உங்களுடைய காணொளியின் மூலம் நாங்கள் நன்மைகளைப் பெற்றுக் கொண்டால் நீங்கள் கோடியில் புரண்டாலும் உங்களுடைய வீடியோக்களை நாங்கள் பார்வையிடுவோம் அதில் எந்த சந்தேகமும் இல்லை

  • @ThamilNesan
    @ThamilNesan 6 місяців тому

    உங்கள் நல்ல இதயத்தை இறைவன் ஆசிர்வதிப்பார் 👐 😊 எப்படியான வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனையும் உங்கள் வருமானம் மனம் திறந்து ஒழிவில்லாமல் அறிய வைத்தமை சூப்பர் சகோதரா அதை update பண்ணுகின்ற உங்கள் சிந்தனைக்கு மனமார்ந்த 💐வாழ்த்துக்கள் 🤝👏👏🇨🇦

  • @prakalya2321
    @prakalya2321 Рік тому +4

    நன்றி தம்பி...
    இந்த காணொளிகளுக்கு எவ்வளவு செலவுகள் என்று
    கூறவில்லை..

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      Time , என்னுடைய நேரம் , நன்றி 🥰😇

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Рік тому +3

    You are great human and I always watching your video

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      Thank you so much keep supporting 🥰😇🤩

  • @brambram5912
    @brambram5912 Рік тому +4

    சிறந்த பதிவு...பணி தொடரட்டும்

  • @sankaran1177
    @sankaran1177 Рік тому +1

    மிக சிறப்பாக விளக்கினீர்கள் சகோ. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்று ஒரு பழமொழி உண்டு. வாழ்த்துக்கள்

  • @raguraja9294
    @raguraja9294 Рік тому +1

    So true I am hooked on UA-cam you guys man I watch Alex one never miss and you are amazing super advice nice good luck

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      Thank you so much, keep supporting us by watching and sharing our videos 🥰😇🤩

  • @balasenajohn4124
    @balasenajohn4124 6 місяців тому

    நன்று. 25 பயண வீடியோக்களும் அருமை. மேலு‌ம் வளர்க. வாழ்த்துகள்.

  • @hlt-ov7me
    @hlt-ov7me Рік тому

    ஒரு வலையொலித்தளத்தை இயக்கக்கூடிய சகல தகுதியும் உங்களுக்குண்டு கேட்பவர்கள் சலிப்படையாமல் மிகச்சிறப்பாகப் பேசுகின்றீர்கள் வாழ்த்துகள் நான் அறிவிப்பாளர் லோறன்ஸ் நன்றி

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 6 місяців тому

    உங்களுடைய எதிர்கால வாழ்வுக்கு வாழ்த்துக்கள்

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Рік тому +1

    உங்கள் வீடியோவை நான் முதன்முறையாகப் பார்த்தேன், நீங்கள் அப்பாவி நபர், ஏனென்றால் உங்கள் வருமானம் வரை சென்றீர்கள்

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Рік тому +5

    தகவலுக்கு.நன்றி தம்பி. 👍

  • @Ragavan0401
    @Ragavan0401 6 місяців тому

    சுப்பர் தம்பி. நல்ல விளக்கம் ! எல்லோருக்கும் புரியும்படியாக கதைக்கிறீர்கள் 🙏🏽💗👍🏽🇳🇴

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 6 місяців тому

    நன்றி மீண்டும் வருக! அளந்தது கிடைக்கும் பனையை வளர்ப்போம் பயனை பெறுவோம்

  • @hemagopal2673
    @hemagopal2673 Рік тому

    Super Info.don't give up.way to go thambi!!God bless!

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Рік тому +1

    உங்கள் உண்மையான தகவலுக்கு நன்றி

  • @obedwashington5708
    @obedwashington5708 Рік тому +1

    Kajan, very informative à sensible advice to the people, I have subscribed to your channel. My advice to you - Be creative to choose subjects, your videos must not only show the empty lands it has to have a true history, srilankan Tamils who live abroad will be interested to learn the history, so show more realistic situations , prospects and the likely stability so that people get motivated to think of investing in Srilanka, you can also develop your channel in a large scale associating with Indian experts. Do lot of researches to target a vibrant Subject to bring it to the Srilankan community who live abroad. Be a tool to build the Tamil region a prosperous state.

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 Рік тому

    வாழ்த்து! நன்றி. உண்மை .உங்கள் அறிவூட்டலுக்கு மிக்கநன்றி.சிறப்புற வளர்க.இயன்றவரை மேலும். தூயதமிழில் பேசுக. மிக்கநன்றி! வாழ்த்து! வணக்கம்!
    தொடர்ந்து வளர்க மகனே!

  • @paramraja9289
    @paramraja9289 6 місяців тому

    You doing good job brother keep continue more videos all the best 👍👍

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Рік тому +3

    God bless you. Take care.

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      Thank you so much wish you the same, keep supporting 🤩😇🥰

  • @KannaView
    @KannaView Рік тому +3

    தொடர்ந்து முயற்சி செய்க ஒருநாள் மாதாந்தம் 15000 USD வரும்.

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      1million Subs vantha vara chance iruku 🥰😇🤩

  • @thayasr3479
    @thayasr3479 Рік тому +7

    போங்க தம்பி நீங்க யூடியூப்பில் மிக குறைந்த வருமானம் பெறுவதால் காமிச்சிருக்கீங்க, லட்சம் லட்சமா சம்பாதிச்சிருந்தா கண்டிப்பா காமிக்கவே மாட்டீங்க. உங்கள குத்தம் சொல்லல, ஏன்னா அது பொதுவான மனித இயல்பு.
    இருந்தாலும் உங்க தகவல்களுக்கு நன்றி.

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому +3

      Oru kodi samabalam vanthalum kadi irupan 😆🤩🥰😇

  • @chandrakumarnamasivayam9748

    நல்ல தமிழ் தொடர்ந்து பயன்
    படுத்துங்கள்.அதே நேரத்தில்
    எங்கள் சந்ததிக்கு நவ்ல விடங்களைக் கொடுங்கள்.
    தேவையில்லாமல் அலட்டிங்கொள்ளாதைங்கோ.
    ஆனால் நீங்கள் சிறப்பாக
    செய்கின்றீர்கள்.நன்றி

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 Рік тому

    Hallo. Vanakkam Thambi Kajan Jaffna. Vaalka. .Valarka Valamudan. Vaalka Manitham. May God bless and safe You. PEACE. NANTRI VANAKKAM.

  • @KaviLovesChoc
    @KaviLovesChoc Рік тому

    வணக்கம் நன்றி உங்கள் அறிவுரைக்கு நன்றி . God bless you 👍❤️

  • @sivasinna3458
    @sivasinna3458 6 місяців тому

    உங்கள் சேவை சிறப்பானது. வாழ்த்துக்கள்.❤

  • @vannipodiyan
    @vannipodiyan Рік тому +4

    தகவலுக்கு நன்றி bro ❤

  • @123sl12
    @123sl12 Рік тому

    It was wonderful advice for everyone. especially when you say to keep the school studies going and the UA-camr business on the side. I am proud of you. Keep up your good work.
    Produce more. Thanks. (i don't have the Tamil keyboard)

  • @wijeykulathungam
    @wijeykulathungam 6 місяців тому

    Very good Thambi. Because of this video I have subscribed it. I have watched your previous videos as well. For a person like me living in Canada over 35 years, they are very useful when I visit Sri Lanka. If you are visiting Toronto, Canada, I can help you whatever I can

  • @mutter1158
    @mutter1158 6 місяців тому

    Super, our Tamil youths keep it up.

  • @saminathanramamoorthy3330
    @saminathanramamoorthy3330 11 місяців тому

    Your open minded dear.
    GOD BLESS YOU ALL

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      Thank you so much❤️🥰🥰

  • @loganravi906
    @loganravi906 6 місяців тому

    அருமை. உண்மை ஐ காட்டியதுக்கு 👍🏽

  • @indranipaka1266
    @indranipaka1266 Рік тому

    Super 👍 விளக்கம௱க விளங்க படுத்தியதற்கு நன்றி🙏மேலும் வளர வ௱ர்த்துக்கள்🙏🇩🇪

  • @tamilpayanangal
    @tamilpayanangal 8 місяців тому +1

    11:15 Very Well Said Bro

  • @kanthasamyvithja5330
    @kanthasamyvithja5330 Рік тому +3

    ரொம்ப நன்றி அண்ணா நேர்மையான வார்த்தைகள் அண்ணா

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      நன்றி 💌😍, தொடர்ந்து உங்களுடைய ஆதரவை வழங்குங்கள் ❤️🥰

  • @SakthiVel-jo2pw
    @SakthiVel-jo2pw 5 місяців тому

    சூப்பர் நல்லா இருக்கு கஜன் ப்ரோ

  • @aruvi9354
    @aruvi9354 Рік тому

    நான் அறிந்தவரை யாருமே இப்படி வருமானத்தை காட்டியதில்லை. வாழ்த்துக்கள் தம்பி.

  • @karanrajah8628
    @karanrajah8628 Рік тому +1

    Super thambi we enjoyed your chennal 🎉

  • @Ragavan0401
    @Ragavan0401 6 місяців тому

    அருமையான பதிவு. எல்லோருக்கும் பிரயோசனப படும் 🙏🏽💗👍🏽🇳🇴

  • @achchukty2385
    @achchukty2385 Рік тому

    From Paris 🇫🇷
    I will support you.

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Рік тому +3

    Keep it up.

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      Thank you so much keep supporting 🤩🥰😇

  • @German-Traveller
    @German-Traveller Рік тому +1

    Income is not that much but its a income. Put more containt and work hard so that you will have a sucess. I do not think that youtube will close there Plattform.

  • @MrSelvashan
    @MrSelvashan Рік тому

    தம்பி வணக்கம் உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி👍❤

  • @gunaseelankathirgamathamby6163
    @gunaseelankathirgamathamby6163 6 місяців тому

    உண்மை தான் வாழ்த்துக்கள்.

  • @wytegab1201
    @wytegab1201 7 місяців тому

    I like your tamil..and you manage I some place in English. Keep it up.

  • @bramamano5235
    @bramamano5235 Рік тому

    Slow & steady win the race.🇨🇦🍁

  • @yarlbhanu
    @yarlbhanu Рік тому +2

    சிறந்த பதிவு நண்பரே

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      நன்றி சகோ 🥰🤩

  • @kankiritharan3418
    @kankiritharan3418 6 місяців тому

    Keep it up

  • @kohilarajhchelliah5293
    @kohilarajhchelliah5293 6 місяців тому

    Super kajan nala pakirvu ❤❤❤💯💯💯💯💯

  • @venkataramanim0530
    @venkataramanim0530 8 місяців тому

    அருமையான விளக்கம் கஜன்

    • @KajanVlogs
      @KajanVlogs  8 місяців тому

      நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️🥰

  • @vtvscreations5735
    @vtvscreations5735 9 місяців тому

    சிறந்த பதிவு சகோதரா

    • @KajanVlogs
      @KajanVlogs  8 місяців тому +1

      நன்றி❤️❤️❤️🥰

  • @selliahthevathas8414
    @selliahthevathas8414 Рік тому +4

    Supper

  • @umakanth6251
    @umakanth6251 11 місяців тому

    My wishes for your bright future

    • @KajanVlogs
      @KajanVlogs  11 місяців тому

      Thank you so much❤️🥰🥰🥰🥰

  • @ThamilChelvi-t5x
    @ThamilChelvi-t5x 7 місяців тому

    Super daa ❤❤❤❤❤

  • @mahendrannada6363
    @mahendrannada6363 Рік тому +2

    🌹வாழ்த்துக்கள் தம்பி 🙏🌹உங்க ஆலோசனைகள் எனக்கு தேவைப்படுகிறது நேரம் இருக்கும் போது எனக்கும் ஒரு ஆலோசனை சொல்விங்க என நம்புகிறேன் நன்றி 🏡💫

    • @KajanVlogs
      @KajanVlogs  Рік тому

      நிச்சயமாக , நன்றி 🤩😇

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 Рік тому

    Kajan super neenkal solvathu muttilum unmai

  • @user-jy7ue3tv9m
    @user-jy7ue3tv9m 6 місяців тому

    Small income only. But you spend more than the income to take video. Good days in future.