தலித்தை பற்றி அனல் பறக்க பேசிய பா.ரஞ்சித் 🔥🔥 Pa Ranjith Fiery speech on Dalit

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • தலித்தை பற்றி அனல் பறக்க பேசிய பா.ரஞ்சித் 🔥🔥 Pa Ranjith Fiery speech on Dalit | I Neerthirai
    #paranjith #dalit #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 254

  • @SukumarG-th1du
    @SukumarG-th1du 5 місяців тому +74

    என்னே ஒரு சிந்தனை
    என்னே ஒரு தேடல்
    என்னே ஒரு ஆதங்கம்
    ரஞ்சித் தம்பியின் துணிச்சலான வெளிப்பாட்டை கை கூப்பி வணங்குகிறேன்.

  • @massilamany
    @massilamany 5 місяців тому +130

    ரஞ்சித் கூறுவது போல் பரையர்கள் சண்டை, கலகங்களை விரும்பாமல் அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமையை போற்றுவது நம்முடன் ஊறிப்போன உண்மையான ஆணிவேர் "பண்பாடு" தான். இதை மறுப்பதற்கில்லை! 🙏🔥💪👍👋

    • @salappan4192
      @salappan4192 5 місяців тому +2

      தம்பி ரஞ்சித் இட ஒதுக்கீடுகள் படி ஒரு கார்ப்பரேட் ஆகட்டும் நாம் அனைவரையும் ஒன்றாக உறவாடி வாழ்கிறோம்

    • @ArivuduraiArivudurai
      @ArivuduraiArivudurai 5 місяців тому

      இப்படி பேசி பேசி அடிமை புண்டைய ஆக்கி வச்சி இருக்கிறானுவ அந்த புண்டைகளுக்கு வக்காலத்து புண்ட வேற போடா தலித் அடிமை புண்ட ஐயா ரெட்டைமலை சீனிவாசன் சாம்பாவரை போய் படிடா புண்ட அடிமை கூதி ரஞ்சித் சுன்னிய ஊம்பனா

    • @Gkv5
      @Gkv5 5 місяців тому

      பறையனும் படையாச்சியும் ஒன்று சேர்ந்தால் இங்கு திராவிடம் அழியும்

    • @ravikarthickraja4921
      @ravikarthickraja4921 5 місяців тому +3

      sir reservation ku karanamey ungalamari aalunga than😂 neenga ellarum samama nadathi iruntha ethuku reservation😂 boomer uncle

    • @kumarpavun5774
      @kumarpavun5774 5 місяців тому +1

      ​@@ravikarthickraja4921itha 1000 varusathaukku munndi poi solla vendiya thana

  • @jothibasuam8396
    @jothibasuam8396 5 місяців тому +43

    இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் பேச்சுப் சமூகத்தில் சாதாரண மனிதனும் வலிமை பெற வேண்டும் என்கிற வாதம் சிறப்பு வாழ்த்துக்கள் சார்

  • @vasudevan8742
    @vasudevan8742 5 місяців тому +90

    சாதி என்பதே ஒரு மனநிலை.... சாதி ஒழிப்பே சமூக விடுதலை... 👍👍

    • @mariavalan0007
      @mariavalan0007 5 місяців тому

      Saathi enra nilayay Viru tamil kudikalai inaivom

    • @selvabharathi5061
      @selvabharathi5061 5 місяців тому

      @@mariavalan0007 தமிழர் குடிகள்
      பாணன், பறையன், துடியன், கடம்பன்
      நாம் எல்லோரும் எந்தகுடி?
      எல்லோரும் ஓர் குடி என்றால் எல்லோரும் பிறசாதியில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.சாதியை ஒழிக்க வேண்டும். வருவீர்களா?

  • @SenthilKumar-bq8yy
    @SenthilKumar-bq8yy 5 місяців тому +81

    ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கிய குரல் ..பா ரஞ்சித் ❤❤❤❤❤❤

    • @ArivuduraiArivudurai
      @ArivuduraiArivudurai 5 місяців тому

      யாருடா ஒடுக்கப்பட்ட மக்கள் தன்னை தானே தாழ்த்திகிறீ ங்க இந்த காலத்திலும் இப்படி இருக்கீங்க மட புண்டைகளா ரஞ்சித் என்ன? சுன்னியடா அவன் பறையர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை கதாநாயகன் ஆக்கி இருக்கானடா புண்ட ஐயா ரெட்டைமலை சீனிவாசன் சாம்பாவரை போய் படிங்கடா தலித் புண்டைகளா

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 5 місяців тому

      ஒடுக்கப்பட்டவர்கள் அனைத்து பிரிவிலும் உள்ளனர், 10% வாங்கும் FC பிரிவில் கூட ஒடுக்கப்பட்டவன் இருக்கிறான் ஆதலால் SC மக்கள் மட்டுமே என்பது தவறு, இந்த பிரிவில் நிலம் கல்வியறிவு சொத்து வைத்திருப்பவர்கள் தங்களை SC என சொல்லிக்கொள்வதில்லை, மேலும் BC பிரிவில் பெரும்பாலன மக்கள் ஏழையாக படிப்பறிவு இருக்காது ஆனால் தங்களை ஆதிக்க ஜாதி யென் சொல்வது உண்டு அது வீண்ஜம்பம், ஆரிய ஹிந்துத்துவா சொல்லி கொடுத்தது

  • @Maddyworld2023
    @Maddyworld2023 5 місяців тому +14

    உண்மையில் பா.ரஞ்சித் வந்ததக்கு பிறகு எல்லாரும் சமம் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. தனக்கு கீழ ஒரு சாதி இருக்கு என்ற மனநிலையை மாற்ற வேண்டும்❤

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 5 місяців тому +80

    ரஞ்சித் சொல்வது உண்மை

  • @SakthivelRajendran-j6k
    @SakthivelRajendran-j6k 5 місяців тому +27

    உங்களை போன்ற நிறைய தலைவர்களை உருவாக்கிவிட்டார் தலைவர்களின் தலைவர் திருமா ..

  • @சரித்திரன்
    @சரித்திரன் 5 місяців тому +60

    புரட்சி இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்க வளர்க🎉🎉🎉🎉🎉

  • @elumalaic2200
    @elumalaic2200 5 місяців тому +29

    சூப்பர் அண்ணா நாம் தனித்துவமானவர்கள்..

  • @sinnaguruvur6847
    @sinnaguruvur6847 5 місяців тому +38

    அன்பு சகோதர் போல் அம்பேத்கார் அவர்களின் கோட்பாடுகளை பின்பற்றி நம் இன மக்களை போராட்டத்திற்க்கு ஊக்குவிப்போம் 🎉🎉🎉🎉 8:44

    • @ArivuduraiArivudurai
      @ArivuduraiArivudurai 5 місяців тому

      சாம்பவர் நாங்கள் ஐயா ரெட்டைமலை சீனிவாசன் சாம்பவர் வழியில் ரஞ்சித் ஒரு தலித் அடிமை புண்ட இதுல அவனுக்கு வக்காலத்து புண்ட வேற

  • @ExcitedPicturesqueLake-fi8rv
    @ExcitedPicturesqueLake-fi8rv 5 місяців тому +31

    ஆகச்சிறந்த பேச்சி💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 5 місяців тому +99

    இச் சமூகத்திற்கு தேவையான தெளிவானவர்

    • @gobigayle3387
      @gobigayle3387 2 місяці тому

      அப்போ திருமா இல்லையா 🤔

  • @bharathiv9582
    @bharathiv9582 5 місяців тому +25

    வாழ்த்துக்கள் ரஞ்சித் 🎉🎉🎉

  • @kathirmathiyanpoongan6019
    @kathirmathiyanpoongan6019 5 місяців тому +23

    மிகவும் தேவையான கருத்து...
    உண்மைதான் நாம் நம் கொண்டாட்டங்களை கொண்டாடுவோம்..

  • @muthukumar-be3ci
    @muthukumar-be3ci 5 місяців тому +19

    தெளிவான ஆகச்சிறந்த பேச்சி....மகிழ்ச்சி அண்ணா ❤

  • @billabilla5808
    @billabilla5808 5 місяців тому +21

    ரஞ்சித் சொல்வது உண்மை தான்.. ❤🖤

  • @stephenraj.m9240
    @stephenraj.m9240 5 місяців тому +8

    தோழர் ரஞ்சித் அருமையான நல்ல நுட்பமான பேச்சாளர் நன்றி அண்ணா

  • @NagendranD-rt5tg
    @NagendranD-rt5tg 5 місяців тому +27

    மகிழ்ச்சி ❤❤❤❤❤

  • @musicstation9365
    @musicstation9365 5 місяців тому +22

    தெளிவான சிந்தனை.... 👌🏼👌🏼👌🏼

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 5 місяців тому +26

    Pa.Ranjith💥💥💥

  • @Equality838
    @Equality838 5 місяців тому +7

    Dr.திருமா Sir & Pa. ரஞ்சித் Sir இருவரும் நிகழ்கால புரட்சியாளர்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gobigayle3387
      @gobigayle3387 2 місяці тому

      யாரு குருமாவா 😄

    • @mariess4996
      @mariess4996 Місяць тому

      ​@@gobigayle3387சங்கி 😅

  • @செந்தமிழின்புகழ்

    What a speech Ranjith Bro❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @JackSon-j8i
    @JackSon-j8i 5 місяців тому +11

    பெருமைமிகு அறிவுசார்ந்த உயர் வகுப்பு பெரும்பறையனார் என்பதில் மகிழ்ச்சி .
    நமக்கு மேலானவனும் இல்லை நமக்கு கீழான வரும் இல்லை

    • @kolanjinathanramalingam7573
      @kolanjinathanramalingam7573 5 місяців тому +2

      Of course. Yaaruku yaarum thazhnthavan illai, yaaruku yaarum uyrnthavan illai. Chirippu

  • @syedabdulqadir4573
    @syedabdulqadir4573 5 місяців тому +9

    2016ஆம் ஆண்டு நான் சென்னையில் B.S.Abdurahman University ல் இருந்த Crescent Engineering college ல் பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் விடுதலை சிகப்பி விக்கி அவர்களுடைய அறிமுகம் கிடைத்தது நான் சிவகங்கை திருப்பத்தூர் பகுதியில் இருந்து வந்ததாலும் அவர் எங்கள் பக்கத் ஊர் (ஒக்கூர்) என்பதால் முதல் சந்திப்பிலே அவரும் நானும் மிகவும் நெருங்கிய நண்பர் போல பேசினோம் , கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர், ஒரு நாள் நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தபோது என்னிடம் அவர் கூறினார் நிச்சயமாக ஒரு நான் எழுதக்கூடிய வசனங்கள் சினிமாவில் பாட்டாக வரும், நீ அதை கேட்பாய் என்று... அவருடைய வெற்றியை எதிர்பார்ததவனாக...

  • @jothivelbaby2936
    @jothivelbaby2936 5 місяців тому +17

    Super speech brother and we are support to you

  • @VengatesanA-cx7mp
    @VengatesanA-cx7mp 5 місяців тому +17

    தோழர் ப ரஞ்ஜித் புரட்சியாளர் தான் திரைத்துறையில் பார்ப்பனன் மட்டுமே கோலோச்சிய ஒரு இடத்தில் தோழர் வந்தது புணர்ச்சி தான்டா இத புரிந்துகொல் திருந்தபார்

  • @venthanart6211
    @venthanart6211 5 місяців тому +24

    சாதியா இரு சாதி அடையாளத்தோட இரு என்று சொல்வதுதான் பார்ப்பனியம் அதுதான் பார்ப்பனியம் உன்னை விரும்புகிறது

    • @vasudevanb9248
      @vasudevanb9248 5 місяців тому +1

      46:40 பார்ப்பனிய எதிர்பாளர்களுக்கும் பட்ராளர்களுக்கும் வித்தியாசம் தெறிந்து கொள்ளவும் அது மிக முக்கியம் அதை தான் ரஞ்சித் விலக்குகிறார்.

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 5 місяців тому +5

    தோழர் டைரக்டர் பா ரன்ஜித் சார் அவர்கள் 🙏🙏🙏🙏

  • @selvams485
    @selvams485 5 місяців тому +5

    அறிவரின்அடிச்சுவடி
    ஆதிக்கங்களின்மேல்அமிலவிச்சு
    சமூகச்சங்கடங்களைசங்கறுக்கும்
    சிந்தனைசூறாவளி
    வாழ்கதோழர்
    வெல்வோம்நாளை

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 5 місяців тому +14

    தோழர் ரஞ்சித் தின் பேச்சைக் கேட்கும் போதே... தலித்திய வரலாற்று உண்மையை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை என் மனதில் ஏற்படுத்திவிட்டார். நன்றி தோழரே.

    • @balasundarammarimuthu2717
      @balasundarammarimuthu2717 5 місяців тому +3

      சமூகத்திடம் உண்மையான வரலாற்றை கொண்டு சேர்க்க தொடர்ச்சியாக இயங்கும் புரட்சி இயக்குனரே...
      நீங்கள் புரட்சியாளரின் வேலையினை தைரியமாக பேசும் *சமூகப்புரட்சியாளர்*

  • @samysamy7026
    @samysamy7026 5 місяців тому +9

    Excellent speech
    Our vision 💯 true

  • @chandrasekar3363
    @chandrasekar3363 5 місяців тому +12

    Love you pa Ranjith Anna ❤

  • @mohanmunusamy2850
    @mohanmunusamy2850 5 місяців тому +6

    மனித குலத்தின் மற்றுமொரு சிறப்பு ரஞ்சித் தோழர்

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy 5 місяців тому +8

    Excellent speech!

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 5 місяців тому +3

    நான் மிகவும் வித்தியாசமாக பார்க்கிறேன் ரஞ்சித் சார்

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 5 місяців тому +8

    Great அண்ணா...

  • @arivuthileepan5549
    @arivuthileepan5549 5 місяців тому +2

    அசாத்திய மனிதன் ..அசராத உழைப்பாளி... அண்ணன் புரட்சியாளர் பா இஞ்சித்... எங்கள் வீட்டின் முன்னத்தியோன் ..வழிகாட்டி ... ❤

  • @arjunbalakrishna6035
    @arjunbalakrishna6035 2 місяці тому +2

    Exlent Speach Sir 💕💕💕

  • @Saravanans-fd7xc
    @Saravanans-fd7xc 5 місяців тому +8

    வாழ்த்துக்கள் ரஞ்சித் சார் ஜெய் பீம்

    • @ArivuduraiArivudurai
      @ArivuduraiArivudurai 5 місяців тому +2

      ஜெய் ஐயா ரெட்டமலை சீனிவாசன் சாம்பவர்

  • @ashokm3664
    @ashokm3664 5 місяців тому +1

    ஒரு தலைவரை உயர்த்தும் போது அனைத்து சமூகமும் அதை வேகமாக செய்யும்....அனைவருமே சமம்👍🏻👍🏻👍🏻

  • @jothivelbaby2936
    @jothivelbaby2936 5 місяців тому +8

    Super speech brother

  • @samgamaliel4749
    @samgamaliel4749 5 місяців тому +5

    Firey speech brother. 👌🏼🔥 Jai Bhim. 💙❤️

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 5 місяців тому +5

    அருமை அருமை அண்ணா 🌹🌹🌹💙💙💙💙

  • @manikandanj7788
    @manikandanj7788 5 місяців тому +17

    புரட்சி புதிய பதிப்பு

  • @Rameshvanniyar913
    @Rameshvanniyar913 3 місяці тому +1

    நான் ப இரஞ்சித்தை ஆதரிக்கிறேன். சாதி ஒரு பெரிய விசயம் இல்ல. உதாரணத்திற்கு எங்க வன்னியர், தேவேந்திர குல வேளாளர், கொங்கு கவுண்டர் மூன்றுமே ஆதியில் ஒரே சாதி ஆனால் இன்று மூன்றுமே MBC, SC, BC என பிரிந்து உள்ளது. ஆனால் எங்கள் மூதாதையர் பள்ளர், பள்ளி, கொங்கு ஒன்று என்று சொல்லி குடுத்தே வளர்த்து உள்ளனர். நாம் மனிதர்களாக.. தமிழர்களாக ஒன்று இணைவோம்.

  • @prasannadhanush9191
    @prasannadhanush9191 5 місяців тому +16

    Samathuvathai noki payanipom.....puratchi iyakunar 🎉🎉waiting for thagalan....

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai 5 місяців тому +9

    வரலாறு தெரியாமல் பல நாய்கள் வாழ்வதால் தான் இந்த பிரச்சினை வருகிறது எல்லோருக்கும் வரலாறு தெரிய வேண்டும் அப்போதுதான் பிரச்சினை தீரும்

  • @vijaynancy-love
    @vijaynancy-love 5 місяців тому +8

    அருமை அண்ணா

  • @perumalg2062
    @perumalg2062 5 місяців тому +4

    தன்னை தாழ்வானவவன் என்ற மனோ நிலையை விட்டு விட்டு அல்லது அந்த மனோநிலையை ஏற்றுக் கொள்ள மறுப்பதே மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

  • @SulochanaB-g5t
    @SulochanaB-g5t 4 місяці тому +1

    You are spoke very good.I think you will become a good revolt leader. you are spoke it is true.so congratulations.

  • @saradhasiva8189
    @saradhasiva8189 5 місяців тому +4

    Excellent speech we all should understand

  • @durgadevinataraj
    @durgadevinataraj 5 місяців тому +5

    Semma sir.....❤❤

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 5 місяців тому +3

    Superb. Keep going Ranjith. Jai Bheem

  • @ashokkumar.a8572
    @ashokkumar.a8572 5 місяців тому +8

    வெறுமனே லைக் செய்து விட்டு போக மனமில்லை. இனைவோம் நம்மை நாம் வெளி படுத்திக கொள்வோம்.

  • @ஜெயிஸ்ரீரம்
    @ஜெயிஸ்ரீரம் 5 місяців тому +7

    Pa. Ranjith on 🔥🔥🔥🔥

  • @mubarakabbas
    @mubarakabbas 5 місяців тому +1

    One thing is very clear, he has read many books and good intellectual. We need Ranjith like peoples and i need to be like him .

  • @parthibananbazhgan1402
    @parthibananbazhgan1402 5 місяців тому +5

    Super na.......naan..thalith...

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 5 місяців тому +3

    வாழ்த்துக்கள் சகோதரர் ❤

  • @prasanthaim2win504
    @prasanthaim2win504 5 місяців тому +3

    ரஞ்சித் பேச்சு 🔥🔥🔥🔥🔥

  • @DharmarajSakthivel-cs5rl
    @DharmarajSakthivel-cs5rl 5 місяців тому +1

    காலா, கபாலி தமிழ் சினிமாவின் உச்சம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்த மாபெரும் விருந்து பா ரஞ்சித் தமிழ் சினிமாவின் விடிவெள்ளி👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @mohammedsait1073
    @mohammedsait1073 5 місяців тому +2

    Unmaiyana maamannan paraiyar,sakkiliargal💥💥💥💥

  • @viswanathanviswanathan7512
    @viswanathanviswanathan7512 5 місяців тому +5

    Thirumaukku.aduthu.en.thambi.rajith.erukkar.valthugal.ranjith

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 місяці тому +1

    பா ரஞ்சித் 💐🔥🔥🔥🔥🔥

  • @TamilArasan-o6e5v
    @TamilArasan-o6e5v 5 місяців тому +5

    சூப்பர் தோழா செருப்படி பதில்

  • @muthukumaran6150
    @muthukumaran6150 5 місяців тому +4

    Super Anna

  • @Saibullah-
    @Saibullah- 5 місяців тому +4

    Super brother

  • @perumalpradeepaperumalprad690
    @perumalpradeepaperumalprad690 5 місяців тому +3

    Padthal mattumo nam samugam marum anna Jai beem🔥🔥🔥

  • @jsuganya9235
    @jsuganya9235 5 місяців тому +2

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @akbarking3333
    @akbarking3333 5 місяців тому +5

    Jai Beem.

  • @karthikvetrimaran1530
    @karthikvetrimaran1530 5 місяців тому +2

    அருமை❤❤❤

  • @iraimozhi668
    @iraimozhi668 5 місяців тому +2

    கேள்வி சரியானது. வழிகாட்டுதல் இல்லாமை தான் பல சிக்களுக்குக் காரணம்.

  • @shankar3317
    @shankar3317 5 місяців тому +2

    வாழ்த்துக்கள் சொந்தமே

  • @ranjithk9676
    @ranjithk9676 5 місяців тому +3

    🎉🎉🎉🎉 super 🎉🎉🎉 Anna 😍😍😍

  • @APNisha
    @APNisha 5 місяців тому +5

    Ranjith Anna❤

  • @pandiyanpandiyan3276
    @pandiyanpandiyan3276 5 місяців тому +2

    அருமைனா

  • @jayasurya856
    @jayasurya856 5 місяців тому +2

    Annan kooruvathu unmai thaan❤❤🎉🎉

  • @arunkumarr1
    @arunkumarr1 5 місяців тому +4

    Pls support thirumavalan go to chidram dist support rajith.bro🎉🎉🎉

  • @msekar9737
    @msekar9737 5 місяців тому +6

    இப்போ நீங்க எந்த இடத்தில இருக்கீங்க.. முயற்சி.. விடாமுயற்சி.
    பாதை திறந்துதான் இருக்கு..நாமதான்.நடக்கனும்
    ஓடனும்

  • @johnj5842
    @johnj5842 5 місяців тому +5

    super

  • @arulpandiyar
    @arulpandiyar 5 місяців тому +5

    The tamil industry's best director Jai bheem

  • @ragunathan3629
    @ragunathan3629 5 місяців тому +4

    Pa RANJITH🎉🎉🎉🎉🎉🎉👑👑👑👑👑👑👑👑👑👑

  • @LoganathanAri-lg1sx
    @LoganathanAri-lg1sx 2 місяці тому +1

    Anna super speech Anna ❤❤ nega leetter Anna

  • @senthamizhselvanvignesh6176
    @senthamizhselvanvignesh6176 5 місяців тому +3

    Pa.Ranjith Anna❤

  • @SakthivelVel-v6k
    @SakthivelVel-v6k 5 місяців тому +2

    Super anna🎉🎉🎉

  • @UdsaUdsa-b8v
    @UdsaUdsa-b8v Місяць тому

    Neengal pesum anaithum sinthikka vendiyavai super speech love you pa ranjith ❤❤❤

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 5 місяців тому +4

    👏👏👏

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo 5 місяців тому +4

    ❤❤❤❤ super.super.bro❤❤❤❤

  • @parthibananbazhgan1402
    @parthibananbazhgan1402 5 місяців тому +3

    ❤❤❤

  • @risathc6568
    @risathc6568 5 місяців тому +2

    👍👍

  • @riyajithrhythm1196
    @riyajithrhythm1196 5 місяців тому +1

    உண்மை கவிதை என்பதே அவரவரின் தனிபட்ட மனநிலைதான் ரொம்பசரி

  • @NitishindrashiNitishindrashi
    @NitishindrashiNitishindrashi 5 місяців тому +1

    🎉🎉

  • @periyardasanspeech
    @periyardasanspeech 4 місяці тому +2

    பார்ப்பனிய பழமை வாதம்
    அற்பனை மேலும் ஆண்டியாக்கி பிழைக்கும்
    விற்பனைதானடா பார்ப்பனிய பழமை வாதம்
    பொய்யான கற்பனை கதைகளை கூறி குழப்பி பயனடைய
    நடத்தும் நயவஞ்சகம்தானடா கடவுளின் கருத்துருவாக்கம்
    சலனமின்றி தன் சந்ததிகளின் எதிர்கால
    சவுகரியங்களை மட்டுமே கட்டமைக்க துடிக்கும்
    பிற சமூகத்தினரை பிளவுபடுத்தி பிரித்துவைத்து
    பிறகு தன் காரியத்தை எளிதில் சாதித்து முடிக்கும்
    பலனின்றி செய் குலத்தொழில் என்றுரைக்கும் - எதற்கும்
    முன்வினை பயன் என்று சாதுர்யமாய் பதில் அளிக்கும்
    பலம் பெற்று அதிகார மையத்தில் அமர்ந்திருக்கும் - மற்றவர்
    பலம் குறைக்கும் வழிதன்னில் கண்ணும் கருத்துமாய் காய் நகர்த்தும்
    எக்காலத்திலும் எழுச்சியோடு எதிர்ப்போரை
    எல்லோருக்கும் எதிரியாக சித்தரித்து அழிக்கும்
    எதிர்காலத்தில் அவரையே தன் கருத்துக்கு
    ஏற்றவராய் வலுசேர்த்து திரிபு செய்து கொடுக்கும்
    காலத்துக்கு ஏற்றாற்போல் தன்
    அடிப்படைக் கொள்கையையே கூட
    கொஞ்சமும் கூச்சமே இல்லாமல்
    மாற்றிக் கொண்டே இருக்கும்
    காரியம் ஆகவேண்டுமானால் யாராக இருந்தாலும்
    வாரி கொடுக்கும் மதிப்பைக்
    கூட்டிக் கொடுப்பதோடு எவர் காலையும்
    எந்த தயக்கமுமில்லாமல் பிடிக்கும்
    பார்ப்பனிய பழமை வாதம்|Kavithai-பெரியார்தாசன்

  • @arjunbalakrishna6035
    @arjunbalakrishna6035 2 місяці тому +1

    JAIBHEEM JAIPERiYAR

  • @sparamsivan6290
    @sparamsivan6290 5 місяців тому +2

    Jai. பீம்

  • @mubarakabbas
    @mubarakabbas 5 місяців тому +1

    I like thr Hair style

  • @Anandkumar-mv9oy
    @Anandkumar-mv9oy 5 місяців тому

    நான் ரஞ்சித் அவர்கள் சொன்ன பொதுவில் தான் இருக்கிறேன்..... ஆனால் ரஞ்சித் அவர்கள் விளக்கம் ஆழமானது......நான் யோசித்து பார்க்காத கோணம்...தர்க்கப் பூர்வமானது.. இந்த கேள்விக்கு பதில் கிடையாது புரிந்துகொள்ள மட்டுமே முடியும்...

  • @Balaji-ti7wh
    @Balaji-ti7wh 5 місяців тому

    அனுப்பவங்களை நமக்குதர இச் சமூகம் கூச்சப்படுவதில்லை அப்படி இருக்க அதை நான் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை
    ஜெய் பீம்

  • @palanithala769
    @palanithala769 5 місяців тому +2

    ❤Ak ..🔥

  • @thirugnanam7670
    @thirugnanam7670 5 місяців тому +2

    suppersupper