ஒருவருக்கு அப்பன் ஒருவன் தான் இருக்க முடியும் அதேப்போல அம்மாவும்.ஆனால் இந்து தெய்வங்கள் ஒன்று தானே இருக்கணும் ஆனால் நிறைய கடவுள் இந்து மதத்தில் உள்ளார்கள் .ஏன் இப்படி உலகை காப்பவன் ஒருத்தர் தான் இருக்கணும் அந்த ஒருவர் யார் என்பது தெரியவில்லை?
கடவுள் இருக்கா ரோ! , இல்லையோ, அவரவர் நம்பிக்கை அது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஆகிறது கடவுள் இல்லை என்று அவர்கள் தன்னம்பிக்கையை சீர் குலைக்க என்ன தேவை இருக்கு
தன்னம்பிக்கை என்பது நீங்கள் உங்களின் மீது வைப்பதே தவிர இல் லாத கடவுள் மீது வைப்பது அல்ல .. பகுத்தறிந்து பின்பற்றுங்கள் என கூறுபவர்கள் உங்களை சீர்குலைக்கிறார்களா .. முட்டாள் தனம்.. இல்லையா
@@mothilal6479 நானும் பல காலம் கடவுள் நம்பிக்கை அற்றவனாக தான் இருந்தேன், அதன் விளைவாக பல இடையூறுகள் ஏற்பட்டதால் நம், கண்களுக்கு புலபடாத ஒரு சக்தி நம்மை இயக்குவது புரிந்தது. இதை நீங்களே சோதித்து பார்க்கலாம். கிளி ஜோதிடம் பார்பவரிடம் தங்கள் பெயரில் ஒரு சீட்டு எடுக்க கூறுங்கள், அந்த வாயில்லா ஜீவன் தங்களது பெயரில் ஒரு கடவுளை தேர்ந்து எடுத்து கொடுக்கும். இனி நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன வென்றால் தங்களுக்கு பிடித்த ஒரு கடவுளின் மந்திரத்தை காலை, மாலை இரு நேரமும் ஒரு வாரம் மன சுத்தியோடு மந்திரத்தை உச்சரித்து வர, மீண்டும் அதே வாயில்லா ் ஜீவனிடம் தங்கள் பெயருக்கு சீட்டை எடுக்க சொல்லவும். நீங்கள் எந்த கடவுளின் மந்திரத்தை உச்சரித்து வந்தீர்களோ அவரே வருவார் அந்த சீீட்டில் . சோதித்து பார்க்கவும்.
அருமை
தோழர்
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருள்மொழி மதிவதனி
🎉❤❤❤❤🎉🎉🎉🎉
தோழர் அருள்மொழி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். நன்றி அம்மா அறிவுரை தொகுப்பாற்றல் மிகவும் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அம்மா.
அருமையான பதிவு.
During my fathers' funeral I suggested suggested our younger sister to bear the cross because she is spinster so my brother acce pted my suggestion
Sabash sister Arul
அவருக்கு அவரே கொடுத்த உடனே கங்கையில் குதித்து இருக்கலாம்
🙏👍👍👍
Superthozhar
இந்தக்கடன் ,அந்தக்கடன் என்பதை எழுதி வைத்தது யார்? மனிதன்!
பௌத்தத்தில் ஆண் பெண் சமத்துவம் போதிக்க வில்லையா?
ஒருவருக்கு அப்பன் ஒருவன் தான் இருக்க முடியும் அதேப்போல அம்மாவும்.ஆனால் இந்து தெய்வங்கள் ஒன்று தானே இருக்கணும் ஆனால் நிறைய கடவுள் இந்து மதத்தில் உள்ளார்கள் .ஏன் இப்படி உலகை காப்பவன் ஒருத்தர் தான் இருக்கணும் அந்த ஒருவர் யார் என்பது தெரியவில்லை?
செத்துப் போயிரு 🗣️
@@rajeshteam9838நீ உயிரோடு இருக்கும்போது
பட்ட வேச
கடவுள் இருக்கா ரோ! , இல்லையோ, அவரவர் நம்பிக்கை அது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஆகிறது கடவுள் இல்லை என்று அவர்கள் தன்னம்பிக்கையை சீர் குலைக்க என்ன தேவை இருக்கு
கடவுள்
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்....
சரியா?தவறா?
அன்பு நண்பரே பதில்...
@@Solaipandyan_1212என்ன உருட்டினாலும் கடவுள் என்ற ஒன்று கற்பனை. பிற்காலத்தில் அதை வைத்து கயவர் பிழைப்பு நடத்த உதவிய ஒன்று. 😂😂😂
தன்னம்பிக்கை என்பது நீங்கள் உங்களின் மீது வைப்பதே தவிர இல் லாத கடவுள் மீது வைப்பது அல்ல .. பகுத்தறிந்து பின்பற்றுங்கள் என கூறுபவர்கள் உங்களை சீர்குலைக்கிறார்களா .. முட்டாள் தனம்.. இல்லையா
Kadavul vaithu pilaippu nadatha ena thevai iruku????