அருமை என்ன ஒரு அறிவு பூர்வமான பதில் உலகை நன்கு படித்வர்களால் மட்டுமே இவ்வாறு பாமர மக்களுக்கும் புரிகின்ற மாறி பேச முடியும் .... பா.ரஞ்சித் ஒரு தலை சிறந்த இயக்குனர் மேலும் அவரால் இந்த சமூகத்திற்கு பல நல்ல மாற்றங்கள் வருகிற காலங்களில் நிகழும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை என்பது தெளிவாக புரிகிறது .... நன்றி அண்ணா பா.ரஞ்சித்
ஐயா நீங்கள் பேசுவதால் இருண்டு கடந்த பல இதயங்களுக்கு . உங்கள் படங்களின் மூலம் ஒளி ஏற்றி வெளிச்சத்தை கொடுக்கிறீர்கள் உங்கள் இந்த பயணம் சிறப்பாக அமையனும்னு வேண்டிக் கொள்கிறேன் நன்றி ஐயா
உண்மையில் சில வருடங்கள் சினிமா பார்ப்பதை தவிர்த்து இருந்த காலம். மறுபடியும் பார்த்தற்குக் காரணம் அட்டக் கத்திதான். அந்த ஹீரோ ஹீரோயின் வித்தியாசமான ஆனால் யதார்த்தமான கதை. இது தான். நீங்க கலக்குங்க ரஞ்சித் தோழர்
இது வரைக்கும் என்ன படம் இயக்கினோம் என்று ரூம் போட்டு நினைக்கும் இயக்குனர் சார்பாக வாழ்த்துகள். அனைத்து இயக்குனருக்கும் வாத்தியார் பா ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது.. வேற லெவல் படம் வெற்றி ,,.UAE
நான் ஜாதி பார்த்து இதுவரை பழகியதில்லை. எல்லோருடைய வீட்டுக்கும் போவேன்.சாப்பிடுவேன்.ஒரே வருத்தம் என்னவென்றால் இவர்களில் யாராவது ஒருவருக்கு நல்ல வேலை கிடைத்தவுடன் சமூகத்தை விட்டு விலகி வேறு இடங்களுக்கு சென்று விடுகிறார்கள். படிக்கும்போது கிடைக்கும் சலுகைகள்,கல்வித்தகுதி ,வேலை வாய்ப்புகள் பற்றி விழிபபுணர்வு ஏற்படுத்துவதில்லை. தன் பிள்ளைகள் முன்னேற்றத்தில் மட்டும் அக்கறை காட்டுகிறார்கள. சமூகத்தை மறந்து விடுகிறார்கள். எளிதான வழி முறைகளைக் கூட சொல்வதில்லை. இது ஒரு கசப்பான உண்மை. ரஞ்சித் பேட்டி மிக எளிமை,அருமை,இனிமை.
சமம் என்று சொல்லாதீங்க சகோ சமம் என்பதில் கூட மேலொரு கோடும் கீழொரு கோடும் உண்டு🟰 நாம் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட வேண்டியவர்கள் அல்ல.... இப்படிக்கு தனித்தவன்
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
பா ரஞ்சித்தின் இயக்கம் பிரமிப்பைத் தருகிறது, இது வரைக்கும் என்ன படம் இயக்கினோம் என்று ரூம் போட்டு நினைக்கும் இயக்குனர் சார்பாக வாழ்த்துகள். அனைத்து இயக்குனருக்கும் வாத்தியார் பா ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது.. வேற லெவல் படம் வெற்றி ,,.UAE
நான் சாதியை ஒழிக்க நினைக்கிறேன். அவர் பேச்சும் சரி., படமும் சரி ஒரு துளி கூட இல்லை, மேலும் மேலும் சாதி எனும் தீயில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை என்ன செய்வது!!!!
பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கினார். அவரது படங்கள் சமூக நீதி, சாதி, வர்க்கம் மற்றும் பாலினம் போன்ற முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி பேசியுள்ளன. அவர் தனது படங்களில் பாரம்பரிய தமிழ் சினிமாவின் அழகியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவற்றை புதிய மற்றும் புதுமையானதாக மாற்றியுள்ளார். பா. ரஞ்சித்தின் படங்கள் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கங்கள் பின்வருமாறு: * **சமூக நீதி மற்றும் சமூக விழிப்புணர்வு:** பா. ரஞ்சித்தின் படங்கள் சமூக நீதி மற்றும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கின்றன. அவருடைய படங்கள் சாதி, வர்க்கம், பாலினம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் போன்ற முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி பேசியுள்ளன. அவருடைய படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. * **புதிய கதைக்களங்கள் மற்றும் பாத்திரங்கள்:** பா. ரஞ்சித்தின் படங்கள் புதிய கதைக்களங்கள் மற்றும் பாத்திரங்களைக் கொண்டு வந்துள்ளன. அவருடைய படங்கள் பாரம்பரிய தமிழ் சினிமாவில் காணக்கூடிய கதைக்களங்கள் மற்றும் பாத்திரங்களைப் பற்றி பேசவில்லை. அவருடைய படங்கள் புதிய மற்றும் புதுமையான கதைகளுடன் வந்துள்ளன, அவை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. * **புதிய தொழில்நுட்பம் மற்றும் அழகியல்:** பா. ரஞ்சித்தின் படங்கள் புதிய தொழில்நுட்பம் மற்றும் அழகியல் முறைகளைப் பயன்படுத்தியுள்ளன. அவருடைய படங்கள் பாரம்பரிய தமிழ் சினிமாவின் அழகியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவற்றை புதிய மற்றும் புதுமையானதாக மாற்றியுள்ளன. அவருடைய படங்கள் தமிழ் சினிமாவில் ஒரு புதிய போக்குகளைத் தொடங்கின. பா. ரஞ்சித்தின் படங்கள் தமிழ் சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கின. அவருடைய படங்கள் தமிழ் சினிமாவை மாற்றியமைத்து, அதை ஒரு சமூக-அறிவுறுத்தல் ஊடகமாக மாற்றியுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கும் சேர்த்து இயக்கம் செய்ய வேண்டும்...அட்டகத்தி படம் adult மற்றும் பக்குவமடைந்தவர்கள் பார்க்க கூடியது....பள்ளி மாணவர்களையும் சேர்த்து பயணிக்கும் படம் அனைவருக்கும் சென்று அடைகிறது...மாறாக அட்டகத்தி வெற்றி படம்..கல்லூரி மாணவர்களுக்கு பிடிக்கும் அட்டக் கத்தி..ரஞ்சித் புரட்சி..
Director Ranjith is always against thamizhers and thamizh nationality. Ranjith is a separatist, caste oriented director. Ranjith wants people to be separated by caste for his publicity.
ஒரு அப்பட்டமான பொய்ய ஓராயிரம் முறை சொல்லி அதை உண்மைன்னு மக்களை நம்ப வச்சிருக்காங்க அந்த பொய்யை பொய்யின்னு சொன்னா ஜனங்களுக்கு புரிய மாட்டேங்குது ஐயா நீங்க தான் அதை புரிய வைக்கிறீங்க ரொம்ப நன்றி
@18_5012_Arun V சாதி ஒழிப்பு என்பது முட்டாள்தனமான பேச்சு சாதி என்ற ( குடியை ) ஒருபோதும் ஒழிக்க முடியாது ஒழிக்க கூடாது சாதிகளின் உள்ள ஏற்றத்தாழ்வு மட்டும் தான் ஒழிக்க வேண்டும் . அது இப்போது உள்ள தலித் அரசியல் பேசும் யாரும் செய்வது இல்லை .ஒரு நாளவது பறையர்களுக்கு இந்த உயர்ந்த வரலாறு எல்லாம் இருக்கிறது என்று இந்த தலித் அரசியல் பேசும் யாராவது பேசுமாறு உண்டா ???
ரஞ்சித் அண்ணா . . . தலித் கடை வச்சா அதே சொந்தக்கார தலித்துகளே கடைக்கு வந்து ஜாமான் வாங்க மாட்டானுக . . . அவ்ளோ நல்ல எண்ணம் . . . எண்ணம் போல தான் அவன்களது வாழ்க்கை . .
Keep it up Mr Ranjith, day is not far for you to get an international awards. Your style of film making is creating lot of discussion on many areas of society and very particularly the caste. If casteist producers and distributors still think that this subject matter will not go well with audiences is absolutely wrong and the fact of the matter is that days are changing and such people will be thrown into the dustbin of history for their habits, views and attitude.
Part 1: ua-cam.com/video/ywlsf8ZYq8E/v-deo.html
"தலித் மட்டும் தான் காதலிக்கிறானா?" நாடக காதல் சர்ச்சை - பா ரஞ்சித் விளாசல் பேட்டி
மெண்டல் நாய்க!!
Iiiimkmimkmmimmimmmkmimmmimimiiiimiiiik8
சகோதரா ....ரொம்ப சிறப்பு . மகிழ்ச்சி !!!
உனது பிடிவாதம் மிக சிறப்பு அதுதான் அழகு
அருமை என்ன ஒரு அறிவு பூர்வமான பதில் உலகை நன்கு படித்வர்களால் மட்டுமே இவ்வாறு பாமர மக்களுக்கும் புரிகின்ற மாறி பேச முடியும் .... பா.ரஞ்சித் ஒரு தலை சிறந்த இயக்குனர் மேலும் அவரால் இந்த சமூகத்திற்கு பல நல்ல மாற்றங்கள் வருகிற காலங்களில் நிகழும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை என்பது தெளிவாக புரிகிறது .... நன்றி அண்ணா பா.ரஞ்சித்
பா ரஞ்சித் அண்ணா தமிழ் சினிமாவின் பெருமை......
என்ன ஒரு புரிதல்
படிப்பறிவில்லாத பாமரனுக்கும் புரியும்படியான பேச்சு, உணர்வுபூர்வமான உரையாடல், அந்த வலியை அனுபவித்துக்கொண்டிருப்பவனுக்குதான் தெரியும்
Exactly.
👍
Super dance master
Fact...village la vazhnthu paarungal jaathi kodumai puriyum....
Enna vali?
Congratulations to Puratchi director Pa. Ranjith Avl. Hats off Pa. Ranjith Avl.
God bless you Pa. Ranjith Avl
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Goosebumps 😍😍😍
Then y this caste psycho has been interviewed by ur channel?
சாதிய புத்தியோடு செயல்படும் இவன் புறக்கனிக்கப்ப பட வேண்டியவன் .....
அதை அழிக்கணும்னா அதுக்கு நீங்க பல லட்சம் செலவு பண்ணனும்னு🥰 பல கோடி செலவு பண்ணாலும் அம்பேத்கர் ஃபோட்டோவ நம்ம மனசில் இருந்து எடுக்க முடியாது அண்ணா🥰💪💪💪💪💪
அம்பேத்கர் வழியில் என்றும் பா ரஞ்சித்!
தமிழ் சினிமாவின் தண்ணிகரற்ற அரசியல் பேசும் இயக்குனர் 💐
ஐயா நீங்கள் பேசுவதால் இருண்டு கடந்த பல இதயங்களுக்கு . உங்கள் படங்களின் மூலம் ஒளி ஏற்றி வெளிச்சத்தை கொடுக்கிறீர்கள் உங்கள் இந்த பயணம் சிறப்பாக அமையனும்னு வேண்டிக் கொள்கிறேன் நன்றி ஐயா
உண்மையில் சில வருடங்கள் சினிமா பார்ப்பதை தவிர்த்து இருந்த காலம். மறுபடியும் பார்த்தற்குக் காரணம் அட்டக் கத்திதான். அந்த ஹீரோ ஹீரோயின் வித்தியாசமான ஆனால் யதார்த்தமான கதை. இது தான். நீங்க கலக்குங்க ரஞ்சித் தோழர்
அந்த படம் தான்டா நாடக காதல் என்று விமர்சனம் தோன்றவே காரணம்.
ஏன்உங்கள்சாதிபெண்களைகல்யாணம்செய்வதில்லை
Yena mathiri clear speech. Super sir pa. Ranjit
யாரும் உன் வளர்ச்சியும் இனி அழிக்கவே முடியாது 👍💪🔥
well done excellent speech
Big fan pa Ranjith sir 💙🖤♥️
💥🏆Ranjith should have got atleast 2 National Awards for Madras and sarpatta. But caste politics is not letting him. Like if you agree 💯💥
10 வருடம் திரையுலக திரும்பிப் பார்க்க வைத்த பா ரஞ்சித் அண்ணன்
பா ரஞ்சித் sir, உங்களுடைய கருத்தின் வெளிப்பாடான ஒவ்வொரு திரைப்படமும் இச்சமூகத்தின் கருத்தியலுக்கு புதிய துவக்கத்தை ஏற்படுத்துகிறது..
வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் தோழர் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் வருகின்ற காலங்களில் விசிகவோடு இனைத்து செயல்படுங்கள்
This man has very clear clarity. Keep going and keep rocking sir.......
Concentrated discussion ...defined speech... well-done Pa.R. 👑
Congratulations to Revolutionary Visionary Director Pa.Ranjith Sir!💐❤️🎈🎊🎉👏🏿👏🏿👏🏿👌🏿👍🏿👏🏿👏🏿👌🏿👍🏿👏🏿👌🏿👍🏿👏🏿🙏🏿
Compromise மொழி ல இருக்கும்...
கொள்கை ல இருக்காது........
❤️💙🖤👍👍👍👍👍
Masss thalaivar mass excellent director thanks welcome
Love to listen to him any day. He is surely an inspiration to everyone. Looking forward to his interviews.
இது வரைக்கும் என்ன படம் இயக்கினோம் என்று ரூம் போட்டு நினைக்கும் இயக்குனர் சார்பாக வாழ்த்துகள். அனைத்து இயக்குனருக்கும் வாத்தியார் பா ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது.. வேற லெவல் படம் வெற்றி ,,.UAE
தமிழ் சினிமாவில் அடக்க முடியாத பா ரஞ்சித் அண்ணா🔥🔥🔥🔥
இயக்குனர் பா. ரஞ்சித் அறிவு தளத்திலிருந்து பேசுகிறார், சிறந்த அறிஞராகவும் திகழ்கிறார். அவர் பாதை வெற்றி பாதையே!!!
சிறப்பு அண்ணா 💐💐💐💙
நான் ஜாதி பார்த்து இதுவரை பழகியதில்லை. எல்லோருடைய வீட்டுக்கும் போவேன்.சாப்பிடுவேன்.ஒரே வருத்தம் என்னவென்றால் இவர்களில் யாராவது ஒருவருக்கு நல்ல வேலை கிடைத்தவுடன் சமூகத்தை விட்டு விலகி வேறு இடங்களுக்கு சென்று விடுகிறார்கள். படிக்கும்போது கிடைக்கும் சலுகைகள்,கல்வித்தகுதி ,வேலை வாய்ப்புகள் பற்றி விழிபபுணர்வு ஏற்படுத்துவதில்லை. தன் பிள்ளைகள் முன்னேற்றத்தில் மட்டும் அக்கறை காட்டுகிறார்கள. சமூகத்தை மறந்து விடுகிறார்கள். எளிதான வழி முறைகளைக் கூட சொல்வதில்லை. இது ஒரு கசப்பான உண்மை. ரஞ்சித் பேட்டி மிக எளிமை,அருமை,இனிமை.
இங்க இருக்குற Bhramins கூட அமெரிக்கா porangala அவங்க சமுகத்தை விட்டுட்டு.
Yes it is true
உண்மை
Wow ! What a knowledgeable director!
மிக சிறந்த நேர்காணல்
பா ரஞ்சித் கல்லூரி மாணவர்களுக்குகான இயக்குனர்..பள்ளி மாணவர்களுக்கும் சேர்ந்து இயக்கம் செய்ய வேண்டும்..ரஞ்சித் என்றால் புரட்சி
Master Piece #paranjith Sir 🦋🌈🦋
பொதுசிந்தனை படம் தேவை...commonality....பா ரஞ்சித் சமூக புரட்சி...இணைந்து கூட்டி செல்ல வேண்டும்..
திரு.பா.ரஞ்சித் வீட்டில் போட்டோ வரிசை அழகாக இருக்கிறது.
பெரியார்,கலைஞர்,எம்ஜிஆர்,அம்பேத்கர்.... உண்மையாகவே அழகுப்பா.
I’m waiting for next video❤️🔥
சமம் என்று சொல்லாதீங்க சகோ சமம் என்பதில் கூட மேலொரு கோடும் கீழொரு கோடும் உண்டு🟰 நாம் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட வேண்டியவர்கள் அல்ல.... இப்படிக்கு தனித்தவன்
உங்கள் படம் மக்கள் மனதில் நிக்குது அண்ணா அதுவே சிறந்த விருது ....... 🔥🔥🔥😊
If you know Tamil properly
Then understand heading and change it
How humble and gentle speech of him
Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤ jai bhim
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
Naan patta theendamai kodumaigalai Arivu Anbu thambi Thiru pa. Ranjith Avargalum Edhirgondullar Adhan velipadugal siraipadamal thiraipaduthivittar. Arumai
Fantastic speech PA.ranjith sir
நீ கலக்கு தல 👏👏👏
பா ரஞ்சித் கருத்து ஆழமானது மேலும் வெற்றி பெற தினம் போரட வேண்டும்..
GOOD SPEECH RANJITH SIR BRIEF DETAILS
MARY SELVRAJ , RANJITH NEW TREND SETER TAMIL CINEMA FIELD 🙋💙🎉💅💪💥💯🔥👏👏🙂🙂🙏
பா ரஞ்சித்தின் இயக்கம் பிரமிப்பைத் தருகிறது, இது வரைக்கும் என்ன படம் இயக்கினோம் என்று ரூம் போட்டு நினைக்கும் இயக்குனர் சார்பாக வாழ்த்துகள். அனைத்து இயக்குனருக்கும் வாத்தியார் பா ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது.. வேற லெவல் படம் வெற்றி ,,.UAE
அனிதா மட்டும் நினைவேந்தல் வைப்பான் மற்ற பெண் குழந்தைகள் எல்லாம் !!!!அது வேற சாதி...
Revolution Director 👌👌👏👏💐💐
Brilliant flim makes pa.ranjith
Pa.ranjith is wonderful film maker in tamil cinema...
நான் சாதியை ஒழிக்க நினைக்கிறேன். அவர் பேச்சும் சரி., படமும் சரி ஒரு துளி கூட இல்லை, மேலும் மேலும் சாதி எனும் தீயில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை என்ன செய்வது!!!!
பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கினார். அவரது படங்கள் சமூக நீதி, சாதி, வர்க்கம் மற்றும் பாலினம் போன்ற முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி பேசியுள்ளன. அவர் தனது படங்களில் பாரம்பரிய தமிழ் சினிமாவின் அழகியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவற்றை புதிய மற்றும் புதுமையானதாக மாற்றியுள்ளார்.
பா. ரஞ்சித்தின் படங்கள் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கங்கள் பின்வருமாறு:
* **சமூக நீதி மற்றும் சமூக விழிப்புணர்வு:** பா. ரஞ்சித்தின் படங்கள் சமூக நீதி மற்றும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கின்றன. அவருடைய படங்கள் சாதி, வர்க்கம், பாலினம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் போன்ற முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி பேசியுள்ளன. அவருடைய படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.
* **புதிய கதைக்களங்கள் மற்றும் பாத்திரங்கள்:** பா. ரஞ்சித்தின் படங்கள் புதிய கதைக்களங்கள் மற்றும் பாத்திரங்களைக் கொண்டு வந்துள்ளன. அவருடைய படங்கள் பாரம்பரிய தமிழ் சினிமாவில் காணக்கூடிய கதைக்களங்கள் மற்றும் பாத்திரங்களைப் பற்றி பேசவில்லை. அவருடைய படங்கள் புதிய மற்றும் புதுமையான கதைகளுடன் வந்துள்ளன, அவை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
* **புதிய தொழில்நுட்பம் மற்றும் அழகியல்:** பா. ரஞ்சித்தின் படங்கள் புதிய தொழில்நுட்பம் மற்றும் அழகியல் முறைகளைப் பயன்படுத்தியுள்ளன. அவருடைய படங்கள் பாரம்பரிய தமிழ் சினிமாவின் அழகியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவற்றை புதிய மற்றும் புதுமையானதாக மாற்றியுள்ளன. அவருடைய படங்கள் தமிழ் சினிமாவில் ஒரு புதிய போக்குகளைத் தொடங்கின.
பா. ரஞ்சித்தின் படங்கள் தமிழ் சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கின. அவருடைய படங்கள் தமிழ் சினிமாவை மாற்றியமைத்து, அதை ஒரு சமூக-அறிவுறுத்தல் ஊடகமாக மாற்றியுள்ளன.
Daily wait pannite irukre Nan, ungaloda episode kaga Ranjith sir
Good speak about Ranjith sir
அம்பேத்கர் எழுதின சட்டம் மூலமா தான் எல்லாரும் நல்ல இருக்கிறோம். சட்டத்திற்கு முன்னால எல்லாரும் சமமா இருக்கோம்.
Namma kashtam palarukku puriyathu..... Niragarippai anupavithavarkaluku purium👍
Very very nice Anna 👌👌👌👌👌
பள்ளி மாணவர்களுக்கும் சேர்த்து இயக்கம் செய்ய வேண்டும்...அட்டகத்தி படம் adult மற்றும் பக்குவமடைந்தவர்கள் பார்க்க கூடியது....பள்ளி மாணவர்களையும் சேர்த்து பயணிக்கும் படம் அனைவருக்கும் சென்று அடைகிறது...மாறாக அட்டகத்தி வெற்றி படம்..கல்லூரி மாணவர்களுக்கு பிடிக்கும் அட்டக் கத்தி..ரஞ்சித் புரட்சி..
Good speech.....
Pa.Ranjith is always in clear message...👌🥰💐
Worth interview 🔥
ரொம்ப சிறப்பு . மகிழ்ச்சி !!!
Director Ranjith is always against thamizhers and thamizh nationality. Ranjith is a separatist, caste oriented director. Ranjith wants people to be separated by caste for his publicity.
True
Those who isolate dalits from themselves are the separatists
wanted to give million likes..but unfortunately only 1like is available,..superb speech sir
Vere level speech sir, oru oru intrew pathalu respect erite pogudhu ungamele
He is the voice for the Voiceless
போராட்டக்கலம் சகோதரர் ஜெய்பீம்
Ranjith is just Half-baked Woke.
(He is not even Tamil Parayar)
Exactly
How do you know 🤣🤣🤣🤣
Super Ranjith sir💞💞💞
Indian best director pa ranjith 💙❤ jai bhim
உயர்சாதி என்ற தூசு தட்டாத பொருட்களை தூசு தட்டி புதிதாக்கும் முயற்சியில் .உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அவடு வெனும் நா நீ இப்படி இருக்க மாட்டன அது உனக்கு வெனம்❤
We break the chain once and forever 💙
Well say sir super speach,,👏
Whole people of India should watch this interview, you people should put english subtitles to this interview and should re release this interview.
ஒரு அப்பட்டமான பொய்ய ஓராயிரம் முறை சொல்லி அதை உண்மைன்னு மக்களை நம்ப வச்சிருக்காங்க அந்த பொய்யை பொய்யின்னு சொன்னா ஜனங்களுக்கு புரிய மாட்டேங்குது ஐயா நீங்க தான் அதை புரிய வைக்கிறீங்க ரொம்ப நன்றி
இதை போல் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் பேச முடியுமா!!!
அம்பேத்கரிஸ்ட பாத்து சிரிக்கிற அளவுக்கு அண்ணா இன்னும் வளரலனு தோணுது
Good conversation.
Brilliant movie 🔥🔥🔥
தலித் என்று சொல்லாதீர்கள் பா ரஞ்சித் அவர்களே
Neeyum perumaya pesa solreeyaa...
ரஞ்சித் தலித் அரசியல் பேசினால் அது விழிப்புணர்வு
தமிழ் தேசிய வாதிகள் குடி அரசியல் பேசினால் அது சாதியா வாதம் .
@18_5012_Arun V சாதி ஒழிப்பு என்பது முட்டாள்தனமான பேச்சு சாதி என்ற ( குடியை ) ஒருபோதும் ஒழிக்க முடியாது ஒழிக்க கூடாது சாதிகளின் உள்ள ஏற்றத்தாழ்வு மட்டும் தான் ஒழிக்க வேண்டும் . அது இப்போது உள்ள தலித் அரசியல் பேசும் யாரும் செய்வது இல்லை .ஒரு நாளவது பறையர்களுக்கு இந்த உயர்ந்த வரலாறு எல்லாம் இருக்கிறது என்று இந்த தலித் அரசியல் பேசும் யாராவது பேசுமாறு உண்டா ???
தலித் என்ன சாதி இல்லாம
பூரியா
தலித் என்ன சாதி இல்லாம பூரியா
🤦
@@user-xp8gc5qe8b identity oda artham theriyatha boomer, uncle oru thadava comment pota pothum
மாட்ட அறுத்து சாப்பிடும் புத்த மகான் 😂😂😂
Nee aadu saptama Sami 🙏 enna
Super Thalaiva.
Vera...,😍level anna..ne
16:56 Very true even my area has arasa maram !!
Keep well
ரஞ்சித் அண்ணா . . . தலித் கடை வச்சா அதே சொந்தக்கார தலித்துகளே கடைக்கு வந்து ஜாமான் வாங்க மாட்டானுக . . . அவ்ளோ நல்ல எண்ணம் . . . எண்ணம் போல தான் அவன்களது வாழ்க்கை . .
Keep it up Mr Ranjith, day is not far for you to get an international awards.
Your style of film making is creating lot of discussion on many areas of society and very particularly the caste. If casteist producers and distributors still think that this subject matter will not go well with audiences is absolutely wrong and the fact of the matter is that days are changing and such people will be thrown into the dustbin of history for their habits, views and attitude.
With U Pa.Ranjith Anna
இந்த அறிவு இல்லாத மக்களுக்கு புரியிறப்படி நல்லா சொன்னீங்க ஐயா தேங்க்ஸ்
Now Ranjith into Buddhism, sure he will move to vegan in the future.
rajith sir super
Bro, you are great go ahead
Bro vera level bro i love you ❤❤❤
Real hero Ranjith brother love you brother
Great Director Pa.Ranjith
ஜெய் பீம்!
வாழ்த்துக்கள்!!
AVEREY..PUDIVATHEM...SUPER...SIR