Це відео не доступне.
Перепрошуємо.

Kaattukkulle Thiruvizha K.V.மஹாதேவன் இசையில் P.சுசிலா பாடிய பாடல் காட்டுக்குள்ளே திருவிழா

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2024
  • Singer : P. Susheela
    Music : K.V.Mahadevan
    Lyric : Kannadasan
    Movie : Thai Sollai Thattathe

КОМЕНТАРІ • 21

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw 7 місяців тому +2

    அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜா தேவி அம்மா ❤❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 7 місяців тому +3

    "மலையில் சலசலத்த அருவி அக்கா.. தரையில் விழுந்து சதிராட .." .. இயற்கையின் எழில் சொல்லும் கவிஞர் கண்ணதாசன்..
    வாசலில் வருபவர்களை வருக என்ற குயிலம்மாவிற்கும் ... வந்தவர்களை அமர்க என்ற கிளியம்மாவிற்கும் ... அழகாக நடனமிடும் மயிலம்மாவிற்கும் இசை தந்த மகாதேவன்... தென்றல் என்ற தேரில் வரும் மான்... இயற்கையின் படைப்பில் வாழ்வியல் முறையை கற்பனையாக தந்த கவிதை வரிகள்..
    உயிரினங்களின் கலகலப்பையும் சலசலப்பையும் இனிமை படர கன்னிப்பெண்ணின் திருவிழாவாக பாடிய சுசீலா..
    பெண்மையின் அழகையெல்லாம் தன்னகத்தே கொண்ட தாரகை சரோஜாதேவி..
    என்றும் இது இனிமை தரும் திருவிழா தான்..

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +3

      உண்மை 👸

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 7 місяців тому

      @@helenpoornima5126
      நன்றி... மேடம்...

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +1

      ​@@SudiRaj-19523!ஏய்!கெழடீ! தில்லை ஒனக்கு கிள்ளூக்கீரையாடீ?நீ பாட்டுக்கு ஓடீடுறே!அவர் பாவம் !இன்னோருதரம்இங கேவந்தே நாறீடுவே ஓடிடூடீ!👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +2

      ​@@SudiRaj-19523போடீ உன்னோட பேச்சேசரியில்லை நீ மோசமான கேரக்டர்ன்னு தெரியுது! !நீதான்ஓடுறீயேடீ மூதேவீ! ஒன்றில் நல்லவர்ணீப்போட நல்ல வார்த்தையோட கமெண்ட் போடமுடியுமாடீ கெழட்டுக்கெழடீ! பொறூக்க்க்கீ! 👸

  • @sivashankar2347
    @sivashankar2347 6 місяців тому

    தாங்களும் மகிழ்ந்து மக்களையும் மகிழ செய்த அற்புத வள்ளல்கள். NSK தான் பசியோடு இருந்தாலும், வாடிய முகத்தோடு தன்னை நாடி வருபவர்களுக்கு கொடுத்து விட்டு தண்ணீர் மட்டும் குடித்து தன் பசியை போக்கி கொள்வார்.
    MGR வாரி வழங்கிய 8 ஆம் வள்ளல்

  • @user-zt3fm2qo5q
    @user-zt3fm2qo5q 7 місяців тому +1

    What a honey tasted tune of KVM, and PS voice, never avoidable song still another 1000 yrs

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 7 місяців тому +1

    Valgavalamudan kaviarasar and kvm ❤

  • @jb19679
    @jb19679 7 місяців тому +1

    அற்புதமான பாடல் 🎉🎉

  • @rangasamyk4912
    @rangasamyk4912 7 місяців тому

    எளிமையான இசையில் உருவான அற்புதமான பாடல்
    1961

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 місяців тому +5

    எவ்ளோ அழகானப்பாட்டு ! 💃 ! கேவீஎம்மின் கானங கள் பலாச்சுளைகளே!காட்டின்அழகை அழகாக காண்பிக்கும் பாடல்!சரோசித்தி அப்டியே என்அழகு அம்மாதான்! எங கம்மாவின்பழையபோட்டக்கள்ல இப்டியேதான்இருக்காங்க எங்கம்மா நல்ல ரோஸ் நிறம்! இதிலே இவுங்களோட ஆடை ஆபரணங்கள் அள்ளூம்! தலையில் மல்லிகைப்பூவும் காதுகளீல் 👂 மாட்டலும் தொங கட்டான்களூம் கைகளீலும் கழுத்துலும்கல் நகைகள் ஜொலிக்க இவுங களீன்அழகை வர்ணீக்க வார்த்தைகள்ஏது?அந்த பஞ்சுப்பூக்களீல்முகம்மறைக்கும்போது எத்தனை அழகு!!!!!!அப்பப்பா! சுசீலாமாவின்தேன்மதூரக்குரல் ஆஹாஹா!காடுகளீன் பறவைகளூம் 🐦 மயில்களூம் 🚃 மான்களூம் அட அட அட! மான்கள் குதித்து 🐴 ஓடுவது அழகு ! கேவீமகாதேவனீன் இசை ஆஹாஹா! வயலின் 🎻 இசை அபாரம்! காடுவெளீகளீன்அழகை இந்த மாதீ தேவர் படங்களில் எம்ஜிஆர்அப்பாவின்படங்களீல் பாக்கலாம்! நானும் எங்க திருமயத்திலே காடுவெளீகளீகளீலே அலைஞ்சு அழகை ரசிச்சவள் இன்னும் மலைக்காலேஜிலே யும் காடுகளை ரசிச்சவள் ⛰! கவிகளூம் 🌏 அழகு ! மொத்தத்தில் இந்தப்பாடல் அழகானப்பாடல்ங்கறதை நான் சொல்லவும் வேண்டுமா என்ன?!?!?!சரோமாவின்அழகில் மயங்கீட்டேன்! எனக்கு ஏகப்பெரெமைதான் எங்கம்மா இவுங களைப்போலவே இருப்பது என்அப்பா எம்ஜிஆர்அப்பாபோலவே இருப்பது! I am a lucky girl!!!ரொம்பவும் நன்றீ உங்களூக்கு எனக்குப்புடிச்ச எங்கப்பாபாட்டைப்போட்டதுக்கு 👸❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +1

      பூர்ணிமா உங்களது அழகான வர்ணனைகளுடன் விமர்சனம் உள்ளது. நல்ல இனிமையான பாடல் அருமையான இசை அமைப்பு . உ ங்களுக்கு பிடித்த சரோ சித்தியின் நடிப்பில் வந்த பாடல் . பூர்ணிமா காலையில் இந்த பாடல் வந்து உள்ளது என்று ஒரு மெசெஜை போட்டேன்.ஆனால் அந்த மெசெஜை காணவில்லை. ஏன் இப்படி என்று தெரியவில்லை........😥😥😕😕🙁🙁❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому

      இப்ப இப்ப நாம்மரெண்டுபேரின்மெசேஜூம் அழிக்கப்படுது இதுதான் உண்மை ப்ரேம் 👸❤😂❤😂❤😂💃​@@pramekumar1173

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +2

      ​@@pramekumar1173அதான் எனக்கும் பெரியலை 👸❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +1

      ​@@helenpoornima5126இனிய காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாளாகிட வாழ்த்துக்க்கள். ❤❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 7 місяців тому +1

    Superb song and voice and 🎶 10.1.2024

  • @sarojini763
    @sarojini763 7 місяців тому

    ஆகா என்னா காட்சி என்னா இசை பரவசம்தான்

  • @jasminejasmine655
    @jasminejasmine655 7 місяців тому

    Fantastic song 👍🏻Thanks for every single Black and white Video songs uploaded SIR 🙏🏻