அதனால் தான் நம் முன்னோர்கள் அரிசி மாவினால் கோலம் இட்டு எறும்பை காத்து வந்தனர் ஆனால் இன்றைய கலிகாலத்தில் கற்பொடியால் கோலம் என்ற பெயரில் அலங்கோலம் செய்து எறும்பை ஏமாற்று கின்றனர்.பெரியோர் வாக்கு பேண்.நன்றி
நம் நாட்டில் விவசாயிகளும் விவசாயமும் புறக்கணிக்கபடுவது வேதனை அளிக்கிறது.விளையாட் டை மதிக்கும் நம் தேசத்தில் உங்களை போன்ற ஊடகங்கள் மக்களிடம் விவசாயத்தின் அவசிய த்தை உணர்த்துவது சிறிது ஆறுதல் நிச்சயம் ஒரு நாள் விவசாயம் வெல்லும் (துரோகிகளை)
💥For Tnpsc aspirants💥 ( small revision ) 😉 ஜாதவ் பயேங் [ ஜோர் விராட் மாவட்டம் , அசாம் ] 1. 2012 ல் - நேரு பல்கலைக் கழகம் வழங்கிய பட்டம் "இந்திய வனமகன் " 2. 2015 ல் - இந்திய அரசு வழங்கியது " பத்ம ஸ்ரீ விருது" 3. கெளகாத்தி பல்கலைக் கழகம் - மதிப்புறு முனைவர் பட்டம் 4. முதலில் இக்காட்டைப் பற்றிய தகவலை வெளியிட்ட இதழ் - டைம்ஸ் ஆப் இந்தியா 5. மண்வளத்தைப் பெருக்கியது - சிவப்பு கட்டெறும்பு 6. காடு உருவாக்கப்பட்டது பிரம்மபுத்திரா ஆற்று நடுவில் 7. மண்வளத்தைப் பெருக்கும் சிவப்பு கட்டெறும்பு பற்றிய தகவலை ஜாதவ் பயேங் கேட்டு தெரிந்து கொண்டது அசாம் வேளாண்மை பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜாது நாத் என்பவரிடம் 8. காடு உருவானதை அறிந்து பார்வையிட வந்த வனவிலங்கு ஆர்வலர் - ஜிட்டுகலிட்டா ஆவார் 9. மூங்கிலை முதலில் வளரச்செய்தார், அதன் பின்பு தான் சாப்பிட்ட பழ விதைகளை கூட வீணாக்காமல் விதைத்து வளரச்செய்தார் 10. வளமான காட்டிற்கு உதாரணமாகத் திகழும் யானைகள் வரத் தொடங்கின, "காட்டின் வளம்" என கூறப்படும் புலிகளும் வந்தன 🌳🌴மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் இயற்கையை பாதுகாப்போம் 💐
உயர்த உல்லம் காட்டை உருவாக்கியாவருக்கு நன்றிகள் பல இவர் ஒரு காட்டை உருவாக்க வில்லை மனிதர், விலங்குகள், பறவைகள்,என அனைத்து உயிர்களும் சுவாம் குடுத்த மாமனிதர் இவர் இவரை வழ்த வயது இல்லை ஐயாவுக்கும் எறும்புக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் 😍😘💐💐💐💐💐💐💐🙏🤝👌🍫🌾🌾🌾🌾🌾🌾🌾🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று. (அல்குர்ஆன் : 27:18)
நல்ல தகவலுக்கு நன்றி... இன்னும் சொல்லப்போனால், எறும்புகளால் கொடிகளை துரும்பாக ஒரே அளவில் வெட்டுவது, அதை அடைந்து வைப்பது, உணவுக்குதனி அறை என பலவிஷயம் உண்டு. காவல் காக்க, வேலைசெய்ய என்று பலவகையில் எறும்புகள் உண்டு. அடிமைகளாக வேறு இடத்திலிருந்தி எறும்புகளைக் கொண்டு வந்து விவசாயபணியில் ஈடுபடுத்துவதும் உண்டு.. மனிதனை இனி எறும்புகள் ஆளும்...
Purpose - நோக்கம் learning - கற்றல் practice - பயிற்சி efforts - முயற்சிகள் Contents - உள்ளடக்கங்கள் keywords - முக்கிய வார்த்தைகள் presentation - விளக்கக் காட்சி thumbnails - சிறு படங்கள் actions ⚡- செயல்கள் Fire - 🔥
மக்களின் தேவையறிந்து அதற்கேற்ப காணொளிகளை பதிவிட்டு, அதற்கு தக்கவாறு contents, keywords, presentation thumbnails போன்றவற்றை தொகுத்து வழங்கினால் போதுமானது. தேவைப்படும் subscribers அவர்களாகவே மீண்டும், மீண்டும் தேடி வருவார்கள். அது உங்கள் presentation ல் உள்ளது.
ஆச்சரியம் பத்திரிக்கையாளர்கள் தேவையான விஷயத்தை சொன்னதற்கு நன்றி
.6
........ .
.
..
.
.
...
.
.
.
..
எறும்பு அருமை விவசாயம்,ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 💪🏻💪🏻💪🏻
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் எறும்புகளை பற்றி நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன் சத்தியம் TVக்கு வாழ்த்துக்கள் நன்றி சார்
மிகவும் பயனுள்ள தகவல்!
அதனால் தான் நம் முன்னோர்கள் அரிசி மாவினால் கோலம் இட்டு எறும்பை காத்து வந்தனர் ஆனால் இன்றைய கலிகாலத்தில் கற்பொடியால் கோலம் என்ற பெயரில் அலங்கோலம் செய்து எறும்பை ஏமாற்று கின்றனர்.பெரியோர் வாக்கு பேண்.நன்றி
Yes
🐜🐜🐜🐜🐜...அருமையான பதிவு
நம் முன்னோர்கள் எல்லா விஷயத்திலும் முட்டாள்கள் அல்ல
அருமையான செய்தி
அருமையான பதிவு
நன்றி விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எவ்ளோ ஒரு ஆச்சரியமான விசயம். மனிதனால் முடியாததை சிறு எறும்பினால் முடியும் என்று நினைக்கும் போது யாரையும் குறைத்து மதிப்பிடகூடாதென்று
நம் நாட்டில் விவசாயிகளும் விவசாயமும் புறக்கணிக்கபடுவது வேதனை அளிக்கிறது.விளையாட் டை மதிக்கும் நம் தேசத்தில் உங்களை போன்ற ஊடகங்கள் மக்களிடம் விவசாயத்தின் அவசிய த்தை உணர்த்துவது சிறிது ஆறுதல் நிச்சயம் ஒரு நாள் விவசாயம் வெல்லும் (துரோகிகளை)
தமிழ்நாடு தமிழ் சமச்சீர் பாட புத்தகத்தில் உள்ள கதை இது
ஜாதவ் பாயெங் பற்றி நாம் தமிழ்நாடு பள்ளி புத்தகத்தில் செய்தி இடம்பெற்றுள்ளது..... நான் TNPSC தேர்வுக்கு படிக்கும் போது தெரிந்து கொண்டேன்👉👉
Nanum padithuruken
7 tamil book 1 team la iruku
சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி தகவல் சேகரித்தவர்கலுக்ம் நன்றிகள்
💥For Tnpsc aspirants💥
( small revision ) 😉
ஜாதவ் பயேங் [ ஜோர் விராட் மாவட்டம் , அசாம் ]
1. 2012 ல் - நேரு பல்கலைக் கழகம் வழங்கிய பட்டம் "இந்திய வனமகன் "
2. 2015 ல் - இந்திய அரசு வழங்கியது " பத்ம ஸ்ரீ விருது"
3. கெளகாத்தி பல்கலைக் கழகம் - மதிப்புறு முனைவர் பட்டம்
4. முதலில் இக்காட்டைப் பற்றிய தகவலை வெளியிட்ட இதழ் - டைம்ஸ் ஆப் இந்தியா
5. மண்வளத்தைப் பெருக்கியது - சிவப்பு கட்டெறும்பு
6. காடு உருவாக்கப்பட்டது பிரம்மபுத்திரா ஆற்று நடுவில்
7. மண்வளத்தைப் பெருக்கும் சிவப்பு கட்டெறும்பு பற்றிய தகவலை ஜாதவ் பயேங் கேட்டு தெரிந்து கொண்டது அசாம் வேளாண்மை பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜாது நாத் என்பவரிடம்
8. காடு உருவானதை அறிந்து பார்வையிட வந்த வனவிலங்கு ஆர்வலர் - ஜிட்டுகலிட்டா ஆவார்
9. மூங்கிலை முதலில் வளரச்செய்தார், அதன் பின்பு தான் சாப்பிட்ட பழ விதைகளை கூட வீணாக்காமல் விதைத்து வளரச்செய்தார்
10. வளமான காட்டிற்கு உதாரணமாகத் திகழும் யானைகள் வரத் தொடங்கின, "காட்டின் வளம்" என கூறப்படும் புலிகளும் வந்தன
🌳🌴மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் இயற்கையை பாதுகாப்போம் 💐
Nenga confirm onga dream achieve panivinga bro❤️
Really great news... 😇
மிக்க நன்றி.
நன்றி வாழ்க வளமுடன்
உயர்த உல்லம் காட்டை உருவாக்கியாவருக்கு நன்றிகள் பல இவர் ஒரு காட்டை உருவாக்க வில்லை மனிதர், விலங்குகள், பறவைகள்,என அனைத்து உயிர்களும் சுவாம் குடுத்த மாமனிதர் இவர் இவரை வழ்த வயது இல்லை ஐயாவுக்கும் எறும்புக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் 😍😘💐💐💐💐💐💐💐🙏🤝👌🍫🌾🌾🌾🌾🌾🌾🌾🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
اَمَّنْ جَعَلَ الْاَرْضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَهَاۤ اَنْهٰرًا وَّجَعَلَ لَهَا رَوَاسِىَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ
இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 27:61)
நல்ல பதிவு 🙏
அருமை!!!
மிகவும் பயனுள்ள. அருமையான. தகவல்.
100 நாள் வேலையால் எங்கள் காடு அழிந்தது😖
அருமை. தரமான செய்தி. பயனற்ற வீணான செய்திகளைவிட இத்தகைய பயனுள்ள ஆக்கப்பூர்வமான செய்திகள் நம் இளைஞர்கள் சாதனைகள் படைக்க ஊக்குவிக்கும்.
🌿🐜 நல்லா 🌿🐜தகவல் 🌿🐜
மண்ணை நாசம் பண்ணிட்டாங்க.... இப்போ விண்வெளி 🚀🚀🚀
Thanks erumbu
வாழ்க வளமுடன்
VERY USEFUL
Really Great
حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.
(அல்குர்ஆன் : 27:18)
Super ❤️💐❤️❤️❤️❤️
🙏🙏
Great
Nice
🤝 Sathiyam for your ℹ️👍
💯✌🚜🐾🌻🌾🌞 விவசாயம்🌾 my passion
இந்த கதை ஆறாம் வகுப்பு புக்கில் உள்ளது
நல்ல தகவலுக்கு நன்றி...
இன்னும் சொல்லப்போனால், எறும்புகளால் கொடிகளை துரும்பாக ஒரே அளவில் வெட்டுவது, அதை அடைந்து வைப்பது, உணவுக்குதனி அறை என பலவிஷயம் உண்டு. காவல் காக்க, வேலைசெய்ய என்று பலவகையில் எறும்புகள் உண்டு. அடிமைகளாக வேறு இடத்திலிருந்தி எறும்புகளைக் கொண்டு வந்து விவசாயபணியில் ஈடுபடுத்துவதும் உண்டு.. மனிதனை இனி எறும்புகள் ஆளும்...
Good news
👏👏👏👏👏👏
Tq sathiyam televison 👏
விவசாயத்தை அரசு வேலை யாக்க வேண்டும்
சீமான் 💪🏻💪🏻💪🏻🌾🌾🌾
Wonderful creatures. Unbelievable.
We hate ants. But God's creation is different👍Man cannot understand. 🤣
இவரை பற்றிய பாடம் 10ஆம் வகுப்பில் உள்ளது
Good informaTion
👌👌
Wonderful news 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🤝🤝🤝🤝🙏🙏🙏
Super
பிளாஸ்டிக் பொருட்களை வீதியில் வீசாமல் இ௫ந்தாலே போதும்! முடிந்தவரை இயற்கையை பாதுகாக்கலாம்
Thank you sir
Aiya you are god
♥️♥️♥️👌👌👌
Yes
good
20 madangu thana 🤔
Great scientist
👌👌👌👍👍👍
🙏🙏🙏🙏👍
🎉🎉🎉🎉🎉
Vanamagan
Real hero
👍
We should respect the nature 🙏🏻
👌🏻🔥😍✌🏻💯🥰.....
😊😊😊😊😊
?super
I know this great man. He had a title of wild man of India by javharlal nehru University at 2012
உலகின் முதல் விவசாயி காயின்
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Mudicha ellam erumppu ku food kudunga ❤️ manithan erumppu polathan thedi kite irupanga ana ethuvum kidaikathu😥
🐜 👍
7 th book la erukku
Intha mathiri use fullana news kudutha nallarukum tqs
Real antman
மணிதனால் காடுகளை அழிக்கதான் முடியும் .
Plz erumpu powder pottu adugala konnirathinga
School book la Evara pathi eruku
50 % illai 100% nanba..
Kadhuku kaadu nu mention panirukinga sir change it
7th book la yepdi iruko apadiyaea padi solluranga news la
Athurkagathan yerumbukalai kollathirgal enru Allah quran ill solginran.
Karayan
Poi first puththahaththai padinga👍✌️
நம்ம ஊர்ல எறும்புக்கு மருந்தவச்சி கொல்றனுங்க
Oru yannai chanam pottal 1000 chedi valarumam
7th standard tamil book content
Manithan azhipan
No No No
Devenderan than da vennaikala
bible
Government waste
Oolu😂😂
☝️கடின உழைப்பு போடுகிறேன் எனது UA-cam channel க்கு support please❤️🙏 Category: TOP 10😭😭😭
Purpose - நோக்கம்
learning - கற்றல்
practice - பயிற்சி
efforts - முயற்சிகள்
Contents - உள்ளடக்கங்கள்
keywords - முக்கிய வார்த்தைகள்
presentation - விளக்கக் காட்சி
thumbnails - சிறு படங்கள்
actions ⚡- செயல்கள்
Fire - 🔥
மக்களின் தேவையறிந்து அதற்கேற்ப காணொளிகளை பதிவிட்டு, அதற்கு தக்கவாறு contents, keywords, presentation thumbnails போன்றவற்றை தொகுத்து வழங்கினால் போதுமானது.
தேவைப்படும் subscribers அவர்களாகவே மீண்டும், மீண்டும் தேடி வருவார்கள்.
அது உங்கள் presentation ல் உள்ளது.
அந்த எறும்பை கொண்டு வந்ததே ஒரு மனிதன் தன்
மனிதன் நினைத்தால் காடுகளை உருவாக்க முடியும். ஆனால் நீங்கள் பேச்சோடு பேச்சாக மலைகளை உருவாக்க முடியும் என்கிறிர்கள்.வாய்ப்பில்ல ராஜா 😂😂😂
Super
👍