Singapore City Tour | Ep 5 | Way2go

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 345

  • @jeyahash25
    @jeyahash25 2 роки тому +104

    தமிழனின் பெருமைகளை கேட்கும்போது மனம்மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் மாதவன்.🇬🇧👍

  • @sweetheart8352
    @sweetheart8352 2 роки тому +47

    சிங்கப்பூர் அழகு என்றால் தாங்கள் அதை விவரிக்கும் அழகு அதற்கு இன்னும் மெருகூட்டுகின்றது மாதவரே....💐💐💐
    உங்களது பயணம் தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.by.samad@ Kuwait

  • @joelvishwa8302
    @joelvishwa8302 2 роки тому +18

    அண்ணா நீங்க அந்த வரலாறு பற்றி லா சொல்லும்போது உடம்பே சிலிர்க்குது 👌👌👌

  • @muthamilselvan514
    @muthamilselvan514 2 роки тому +38

    Hearing our Tamilan legacies from other's is truly giving goosebumps 🤩❤️

  • @saroprabu
    @saroprabu 2 роки тому +5

    ஒரு வெளிநாட்டினர் நம்ம தமிழ்நாட்டையும் நம் போதிதர்மர் பற்றி பெருமையாக பேசுவது பெருமையாக இருக்கிறது.... உங்களுக்கு எனது பாராட்டுக்கள் நண்பா 🙏💐💐

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +18

    உலகப் புகழ் முதல் தமிழர் போதி தர்மர்தானோ👍👏✌️

  • @vijir1067
    @vijir1067 2 роки тому +13

    An Indian Legend vlogger...detailed fine clarity ..superb Mathavan.. im a Singaporean here.. enjoying ur videos .. thk u Madhavan brother 🥰

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 роки тому +12

    The Buddhist temple is so clean and nice to watch their rituals. The bus city tour looks easy and very informative from the guide.
    Thank you, Madhavan for the city tour episodes 👍👍

    • @vijaiprakashvpn
      @vijaiprakashvpn 2 роки тому +1

      Every Place In Singapore Is Clean Noone Litter If Someone Litter They Need Pay Penalty 100-1000$

    • @subhasam1
      @subhasam1 Рік тому

      Temple name

  • @mukundaraoster
    @mukundaraoster 2 роки тому +1

    Singapore City Tour Video Amazing Views & Information👌👌👍

  • @jayanthiumamakeshwaran55
    @jayanthiumamakeshwaran55 2 роки тому +4

    I am from hosur. all your video take me to that place. It is inspiring to see those places

  • @smithjanth120
    @smithjanth120 2 роки тому +3

    Thanks a lot Brother, for using this video platform to show us places we've never seen before.

  • @sakthivelpurnasamy612
    @sakthivelpurnasamy612 2 роки тому +9

    Way2go always best...keep rocking..more informative as always...👍

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 2 роки тому +4

    Very excellent even mobile we feel the reality of Singapore tour in front of our eyes very excellent

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 роки тому +7

    உலகம் சுற்றும் வாலிபன் உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் பட்டம் இது புதுசு வாழ்க வளமுடன் மாதவன்

  • @castlecrushworker
    @castlecrushworker 2 роки тому +1

    Nice view of Singapore.... Thank you for your video

  • @mufavlogs1240
    @mufavlogs1240 2 роки тому +6

    Unga kudave travel panra mari irku😍
    Enjoy bro❤️ Love you from 🇱🇰

  • @dearvadivel
    @dearvadivel 2 роки тому +2

    Good work bro thanks for the wonderful video

  • @saravananvanniyarcreation5960
    @saravananvanniyarcreation5960 2 роки тому +9

    You're providing professional videos, Vera level 💛

  • @vasanthikalai8959
    @vasanthikalai8959 2 роки тому +2

    I have seen many of your tour videos of USA. Quite interesting way of presentation. Accidentally happened to see this video and came to know that you are in Singapore. So happy. If you need any help please feel free to ask. Thank you

  • @mohamedm1694
    @mohamedm1694 2 роки тому +1

    Superb and extraordinary vlog and videography

  • @shalinir331
    @shalinir331 2 роки тому +4

    Super nice👍 I love Travel🛫🛫

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +4

    excellent 👌👏👌🤝 coverage perfect audio and video thank you MADHAVAN way to go ❤️❤️ premanathan coimbatore ❤️❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 роки тому +2

    Beautiful place.we went Malaysia .Very nice place.pathugesh temple,Twin tour very beautiful in MalaYsia..but did not go Singapoor.My Husband mother born in Malaysia..

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 2 роки тому +2

    brother உங்கள் river and video very nice Beautiful brother ❤️ 👌 😍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому +1

    அருமையான விளக்கத்துடன் அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 роки тому +8

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰❤️

  • @santivnu
    @santivnu 2 роки тому

    13:00 when you Interview that person about their culture getting goosebumps 👏🏻👏🏻👏🏻
    ನೀವು ಅವರನ್ನ ಅವರ ದೇವರ ಬಗ್ಗೆ ಪ್ರಶ್ನೆ ಕೇಳಿದ್ದು ನೋಡಿ ತುಂಬಾ ಖುಷಿ ಕೊಡ್ತು 👏🏻👏🏻👏🏻

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 роки тому +1

    வாழ்த்துக்கள் மாதவன் அண்ணா.
    அருமையான பதிவுகள்.
    சூப்பர் சூப்பர் 👌👌
    நன்றி வணக்கம் ❤️

  • @balaji9917
    @balaji9917 2 роки тому +5

    Quickly next video, thanks for sharing your Singapore 🇸🇬 day tour. The Chinese temple appears impressive. You appear tired and your face looks slightly darker than usual, may be sun and the heat.

  • @annasiva4665
    @annasiva4665 2 роки тому +1

    watching your videos make me miss Singapore very very much

  • @rubantalks
    @rubantalks 2 роки тому +2

    தமிழனாய் இருப்பதற்குப் பெருமையாக இருக்கிறது…
    வாழ்க தமிழ்…
    வளர்க தமிழ்…
    ❤️❤️❤️

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 роки тому

    அற்புதக்காட்சிகள்அருமையான விளக்கம்தெளிவான பதிவுமுத்தர் டெம்பிள் சூப்பர்சிங்கப்பூர் அழகியவாழ்க வளமுடன் சூப்பர்சிறப்புமிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @akshaytv3578
    @akshaytv3578 2 роки тому +3

    Vera level ❣ Keep Rocking we all support you 💯

  • @mageshviswesmanik6671
    @mageshviswesmanik6671 2 роки тому +3

    Hello madhavan sir this is really AMAZING TOUR OF SINGAPORE and tour to MALAYSIA near by and after that try different to DOWN UNDER TOUR OF AUSTRALIA AND NEW ZEALAND Back to Back tour so plz I am eagerly awaiting for this upcoming tours on this list and you told wants to try different things so try this kind of STUFFS and anyway HAPPY filled with joy and happiness of your tour

  • @sivaramansiva6715
    @sivaramansiva6715 2 роки тому +1

    Tq anna engalukaka intha pathivu seithatharku nandri love u so much anna keep it up 🥰

  • @manickamkali2874
    @manickamkali2874 2 роки тому

    சிங்கப்பூரின் அமைப்பு மிகவும் அருமை 🥰மேலும் அதை காட்சிப்படுத்தி உங்களுடைய தெளிவான வர்ணனைகளில் கேட்ப்பது இன்னும் இனிமை🙏

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому

    அருமையான வீடியோ புரோ வானுயர்ந்த கட்டிடங்கள் அழகான தூய்மையான சாலைகள் நல்ல நிறைய சுற்றுலா தலங்கள் ஒரு முறையாவது சிங்கப்பூர் செல்ல தூண்டும் உங்கள் காணொலி அனைத்தும் அருமை மாதவன் புரோ

  • @mohan7973
    @mohan7973 2 роки тому +1

    I visited santosa island 1998 l saw laser water dance remarkable some building is new now thanks to you

  • @vinothkumar6827
    @vinothkumar6827 2 роки тому

    Your videos clarity, explanation, coverage are so good. You put lot of efforts, let your channel grow further. Keep rocking with all blessings

  • @ramanpalanisamy7886
    @ramanpalanisamy7886 Рік тому

    Excellent

  • @udhayakumar.sudhayakumar1755
    @udhayakumar.sudhayakumar1755 2 роки тому

    அண்ணா தங்களது ஒவ்வொரு தொகுப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது நான் தங்களுடன் நேரில் வந்து பார்த்தது போல இருந்தது மிகவும் எனக்கு பிடித்துள்ளது.நன்றி

  • @rukminichandrasekaran7346
    @rukminichandrasekaran7346 2 роки тому +2

    Very informative episode. Really superb.

  • @sijisajinah5683
    @sijisajinah5683 2 роки тому

    Such of beautiful tourism. enaku actually like tourism vry interesting history Singapore,

  • @lakshasilva7146
    @lakshasilva7146 2 роки тому +5

    Awesome city tour Madhavan😎 . Foods.. 👩‍🍳🍗🍖🍕😚

  • @Kalaimahan
    @Kalaimahan Рік тому

    சிங்கமில்லா சிங்கப்பூரை சிறப்பாச் சொன்னீங்க.. வாழ்த்துகள்!

  • @clareusha6326
    @clareusha6326 2 роки тому

    Hi brother, thank you so much for all your videos.. They are very informative and pleasure to the eyes. I thoroughly enjoy every videos.. Keep up your good work.. Though it is very tiring for you in the humid weather in Singapore, you still showed us places we ourselves have yet to see. God bless all your good works. Take care and be safe. Clare

  • @Maxybruh
    @Maxybruh 2 роки тому +1

    madhavan bro your the best explorer amazing video and infomative in our family all our fan of you all the best for your carrer!! 😍😍

  • @mdzad1673
    @mdzad1673 2 роки тому +1

    Super brother..very detailed tour..keep up the good work

  • @googleusar9974
    @googleusar9974 2 роки тому

    Safe journey bro 👌👌👌 unka video supper nanunum unkalludan sernthu payanam seivathu pol unaruuu

  • @baskarbaski4056
    @baskarbaski4056 2 роки тому

    Superb bro... mesmerizing 👍

  • @vasanthikalai8959
    @vasanthikalai8959 2 роки тому +1

    Merlion statue at Sentosa Island was 37 metres high and was demolished in 2020.

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 роки тому +1

    Awesome video bro. Very nice.

  • @dhanushmani8222
    @dhanushmani8222 2 роки тому

    Super madhan Anna Namna Bhodhidharmar pearumai keakkum podhu Aanandham I watching u all videos ungaludan seandhu naanum payanamkolgirean

  • @rvasanth23
    @rvasanth23 2 роки тому +2

    Each and every videos very good and we felt like to travel with you madhavan anna especially your voice over is awesome 😎 way To go need to do more travel vlogs

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 2 роки тому

    Waiting for India tour video. Loved all the scenes, the loin, the boat, the China temple etc.

  • @rameshw8060
    @rameshw8060 2 роки тому

    உங்க கண் வழியே சிங்கப்பூர பார்க்கறது நல்லா இருக்கு bro நன்றி

  • @karthim188
    @karthim188 2 роки тому +1

    Wow bodhi dharmar explanation very excellent 👏 I am very proud to tamilan

  • @JEGANHOMEMAINTENANCE
    @JEGANHOMEMAINTENANCE 2 роки тому

    Thanks very good information

  • @musni....57
    @musni....57 2 роки тому +1

    Hi anna ongada video kku than wait super video..😍😍😍

  • @cpsanthosh
    @cpsanthosh 2 роки тому +1

    Superb

  • @saravananv1821
    @saravananv1821 2 роки тому +1

    sir,explain me in a video how to calculate nett tour expense

  • @manik8201
    @manik8201 2 роки тому

    Super bro good explain i am now working Singapore all place very nice🌹

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому +2

    Bro இந்த பதிவு மிகவும் அருமையான பதிவு. நமது தமிழ் இனத்தின் பெருமை மிகவும் அருமை நன்றி வணக்கம் 🙏

  • @Vijayy14
    @Vijayy14 2 роки тому +1

    Thank you Madhavan anna for such a great content . I wish you all success and give us more such contents 🙏🏻

  • @HUMANLIFEWORLD
    @HUMANLIFEWORLD 2 роки тому +1

    City tour enjoy

  • @357motivationtamil8
    @357motivationtamil8 2 роки тому

    Lovely video strat to end beautiful 👍👍

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 роки тому

    As usual wonderful video Madhavan...Dr.Indira

  • @ponnusamysamy3567
    @ponnusamysamy3567 2 роки тому

    அருமை அண்ணா மிகவும் அழகாக இருந்தது ❤️🥰🤗

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 роки тому +1

    இதற்கு முந்தைய மர்லின்
    சிலை மிக சிறியதாக இருந்தது.

  • @rohith5409
    @rohith5409 2 роки тому +1

    Sydney & Canberra oru video podunga bro

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 роки тому +1

    Super clarity Bro,please compare the price of food, electranic items etc

  • @mkvlog9295
    @mkvlog9295 2 роки тому +1

    சிங்கம் களம் இறங்கிருச்சே....🤷‍♂️😜தினம் ஒரு காணொளி... காட்சிகள் அற்புதம்....போதிதர்மர்...
    கேள்வி அருமை...
    மாதவன் வாயிலாக சிங்கப்பூர் தரிசனம் அற்புதம்...👌இப்படி சொல்லிக்கொண்டு போகலாம்... வாழ்த்துகள்
    Madi bro.....

  • @24780792
    @24780792 2 роки тому

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்க வளமுடன்

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 роки тому +3

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் அதிலும் குறிப்பாக தமிழன் பெருமை சீன நாட்டின் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் இன்றும் தமிழனின் பெருமை உலகளாவிய அளவில் பெருமையாக உள்ளது இன்று இதை உலகிற்கு உங்களின் மூலம் அறிவித்தது மிகவும் பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏👍

  • @ifthikarbasheer6834
    @ifthikarbasheer6834 2 роки тому

    Hello brother i am from sri lanka can you show us the place where we can buy compter accessories whplesales sorry are still in singhapore

  • @gauthamramvittalg9610
    @gauthamramvittalg9610 2 роки тому

    king was chola bro... oru vaati chola king and crew oru ship le Poitu irruka solla pooyal matikitaga... appo indha island le vandu sendhaga... appo indha island le oru lion ah paathaga.... aadhula le dan singa poram nu name Vanda dhu

  • @VaniVani-zt3hz
    @VaniVani-zt3hz 2 роки тому

    Duck Tour.. It travels from land and then to sea and back on land. From Suntec City. 🇸🇬

  • @ashokkumarsnehan621
    @ashokkumarsnehan621 2 роки тому

    After long time my commend . unga vlog pathi solla varathayea illa bro . very nice

  • @saransuriya4757
    @saransuriya4757 2 роки тому

    Singapore போய்ட்டு வந்தமாதிரி இருக்கு நன்றி தலைவரே

  • @arunkumar05045
    @arunkumar05045 2 роки тому

    Hi bro here also have duck tour, it will run both water and road. If you have time visit weekend evening 6pm have a fire works at marina Bay.

  • @kayalvizhivs9947
    @kayalvizhivs9947 2 роки тому +2

    Thankyou for this video 😊 anna......

  • @manosachinmanosachin9391
    @manosachinmanosachin9391 2 роки тому

    Videos and history❤️❤️❤️

  • @arumugam6229
    @arumugam6229 2 роки тому +1

    அருமை மாதவன் அண்ணா 😍😍😍🙏🙏🙏👍👍👍

  • @kumudhak6122
    @kumudhak6122 2 роки тому

    Really Nice..

  • @jeevashehan4415
    @jeevashehan4415 2 роки тому +2

    Super review annan IAM shehan from Sri Lanka

  • @terminator7550
    @terminator7550 2 роки тому +2

    Hey @way2go, I would really love to see you go to South Korea, the thing is there aren't much Tamil vlogs on Korea and I'm really interested about that country, please try to go to that country and I'm sure your views will be very high

  • @prameshpramesh9534
    @prameshpramesh9534 2 роки тому +1

    Thambi you must go murugan temple at tank road near dopigoat mrt i am waiting

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 2 роки тому

    Nice one good 💐🙏💐🙏

  • @sagulhameed9242
    @sagulhameed9242 2 роки тому

    Super na goog keep it up.

  • @suthakarkumar5853
    @suthakarkumar5853 2 роки тому

    duck tours cover both land tour and singapore river tour

  • @dharmuakilavlogs873
    @dharmuakilavlogs873 2 роки тому

    Video Background Music Awesome 😎👌

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu 2 роки тому +3

    thalaivaa love from srivilliputhur ❤

  • @subhasam1
    @subhasam1 Рік тому

    Which buddha temple is that

  • @Jayaramansivaram1964
    @Jayaramansivaram1964 Рік тому

    Hi madavan, iam your fan . I have see many videos. Iam traveling to Singapore with my family. Whether Honey vacas can able to arrange local customized sight seeing. We are family.

  • @nagarajcobra2579
    @nagarajcobra2579 2 роки тому

    Thank you brother 👌👏💖

  • @KK1982tv
    @KK1982tv 2 роки тому

    சார் சென்னையில் இருந்து சிங்கப்பூர் சுற்றுலா செல்வதற்கு எவ்வளவு செலவு ஆகும் தயவுசெய்து சொல்லுங்கள் நன்றி

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 роки тому

    Nice

  • @sureshjisuresh5868
    @sureshjisuresh5868 2 роки тому

    Thank you for message for video bodhidharma good job

  • @padmapriyavelusamy885
    @padmapriyavelusamy885 2 роки тому

    In India there is know vlogger like u...u deserves a lot bro✨

  • @ellemmaranvallali6517
    @ellemmaranvallali6517 2 роки тому

    Nice video