சிங்கப்பூரில் தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் | Floating Apple Store | Singapore | Ep 6 | Way2go

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 250

  • @ramesha8950
    @ramesha8950 2 роки тому +12

    உங்களது ஒவ்வொரு காணொளியின் சிறப்பு ஏதெனில் புதிதாய் பூக்கும் மலர்போல் புது மணம் வீசுகிறது. வாழ்த்துக்கள்

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +13

    மிகவும் அருமைங்க மாதவன் பிரமாதம் 👍 நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை தெளிவாக காண்பிக்கின்றீர்கள் . மிகவும் நன்றி நன்றி சகோதரா❤

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 2 роки тому +30

    ஒரு சிறிய விசியமாக இருந்தாலும் அதை அலசி ஆராய்ந்து பார்வையாளர்களுக்கு தெளிவான விளக்கம் தருவது உங்கள் பலம் இது சாதாரண காரியம் இல்லை அண்ணா 👍

  • @karthiannam3743
    @karthiannam3743 2 роки тому +50

    வணக்கம் நண்பர் மாதவன் உங்கள் வீடியோவை பார்க்கும் போது உங்களுடன் நானும் பயணிக்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன் அடுத்தமுறை நீங்கள் சிங்கப்பூர் அல்லது மலேசியா வரும்போது நான் உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்🙏🙏

  • @darkknight_warrior
    @darkknight_warrior 2 роки тому +4

    That melody BG music awesome and it create wonderful mood ✌

  • @tuvi03
    @tuvi03 2 роки тому +8

    Waiting from 2pm and the great treat for my day!

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 2 роки тому +1

    அருமை bro, உங்க வீடியோ ஆச்சரியமாக பாக்கறேன்.,வேகமா நடந்து போறோம் இவ்ளோ நாளா இப்படி பாத்திலே. நல்ல coverage

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 2 роки тому +6

    Way to go Anna ❤️❤️❤️

  • @shanmugasundaram.kshanmuga2140
    @shanmugasundaram.kshanmuga2140 2 роки тому +1

    மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் சூப்பர் மாதவன் 👍👍👍

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 роки тому +1

    உங்கள் மூலம் சிங்கப்பூரை பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா🔥❤️

  • @saroprabu
    @saroprabu 2 роки тому

    சிங்கப்பூரின் அழகைப் போலவே ஆப்பிள் ஸ்டோரும் அழகாக மட்டுமல்ல கட்டுமான திறமைக்கும் எடுத்துக் காட்டாக இருக்கிறது 👌💐💐

  • @dineshentrepreneur2115
    @dineshentrepreneur2115 2 роки тому +1

    Useful ah irukkum bro

  • @raveentheranravi
    @raveentheranravi 2 роки тому +3

    Good information thank you mathav 🔥✅

  • @arun21run
    @arun21run 2 роки тому +6

    Nice to Meet You Bro at MBS 🤜🤛 Wish You All Good Luck💐

  • @SheetalFashionzz
    @SheetalFashionzz 2 роки тому +18

    ❤️Even a Singaporean can't present such a beautiful vlog as urs!! Crystal Clear Shots with loads of information! U truly deserve million views & subs!! Long Way to Go!! 👍👍

  • @manickamkali2874
    @manickamkali2874 2 роки тому

    உங்களுடைய காணொளி தரமானதாக மேலும் மெருகேருகிறது 👍

  • @santyv9466
    @santyv9466 2 роки тому +5

    Hey man you have worldwide followers and fans like a celebrity :) Way to go ! Great to see this.👍

  • @superbeam23
    @superbeam23 2 роки тому +1

    Thank you for your hard work 💜 💓 💗 💕 💖 ❤

  • @vijir1067
    @vijir1067 2 роки тому +4

    It's always good informative videos frm you always... semma 😀 nice to have you around here...

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 роки тому +3

    Thalaiva🥰... Innaiku video illanu nenachan.. super thalaiva😅

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 роки тому +4

    The floating Apple store is looking so elegant 👍
    The price difference between the U.S and S'pore , the tax recollection form, and the recollection of it from the airport, thank you for the detailed information, Madhavan.
    Your videos are very informative and neatly presented, happy to see your Indian subscriber as well at the Apple store.
    🙏🙏

  • @naveenkumarR-zm9nn
    @naveenkumarR-zm9nn 2 роки тому +3

    Super bro 😉😉😉😉😉😉😉

  • @younaskhan-bn7ly
    @younaskhan-bn7ly 2 роки тому +1

    Useful and wonderful videos bro thank u.. 😍

  • @muthukuppan7612
    @muthukuppan7612 2 роки тому

    .அருமையான காணோளீ வாழ்த்துக்கள் சகோ மேலும் இது போல் பல காணோளிகளை எதிர்பார்க்கிறேன்

  • @sumathikannansumo
    @sumathikannansumo 2 роки тому

    Yes you program is very very is use full 👍🙏🎉❤️

  • @gangadevitech4939
    @gangadevitech4939 2 роки тому

    Bro super bro ramba information kuduthurukenga mikka nandri

  • @batchanoor2443
    @batchanoor2443 2 роки тому +1

    இது வரை சிங்கப்பூரை கவுண்டமணி, செந்தில் காமெடியில் பார்த்த எனக்கு ,என்னையும் உங்களோடு சிங்கப்பூர் கூட்டி கொண்டு போன உணர்வு .நன்றி நண்பா.👌 👍

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +1

      Magizchi brother 😁👍🏻

  • @lakshmisubramanian6689
    @lakshmisubramanian6689 2 роки тому +1

    Clear explanation .Tts really awesome 👍

  • @jaswanths8234
    @jaswanths8234 2 роки тому

    Super bro Ella videos semmaya irukku bro

  • @balaji9917
    @balaji9917 2 роки тому +5

    Good to view the Apple floating store at Singapore 🇸🇬. Thanks for sharing Tax free refund option, 7% tax certainly support savings on your exchanged money.

  • @Kingsman-1981
    @Kingsman-1981 2 роки тому +1

    Your all videos are really entertaining and informative 🤭

  • @naveenkumarR-zm9nn
    @naveenkumarR-zm9nn 2 роки тому +5

    Bro next travel Japan Korean Taiwan 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @VNP679
    @VNP679 2 роки тому

    Arumayana காணொளி.

  • @alagusundarammayakannan4399
    @alagusundarammayakannan4399 2 роки тому

    வணக்கம் மாதவன் நான் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வந்த மனநிறைவு எனக்கு இப்பொழுது உள்ளது நன்றி நீங்கள் கொடுக்கக் கூடிய தகவல்கள் மிகச்சிறப்பு இதேபோல் இன்னும் நிறைய தகவல்களை மக்களுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டும் நன்றி தொடர்க உங்கள் பயணம் வாழ்த்துக்கள்

  • @pranavmariappan9725
    @pranavmariappan9725 2 роки тому +2

    You always create good content and you always handle your camera very well it's amazing Anna👍👍😀

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 роки тому

    மிகவும் மிகவும் அருமை புரோ

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому

    தரமான காணொலி புரோ சிங்கப்பூரின் அழகை உங்கள் காணொலி மூலமாக பார்க்கிறோம் ஆப்பில் போனின் விலையை பற்றி விளக்கமாக சொன்னிர்கள் உங்கள் மூலமாக வீட்டில் இருந்தபடியே அனைத்து நாடுகளையும் அழகாக பார்க்கிறோம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் காணொளியில் சிங்கப்பூரில் இருந்து மாதவன் பேசுவது அருமை வாழ்த்துக்கள்

  • @sharmishyam3642
    @sharmishyam3642 2 роки тому

    Hi anna unga video parkum pothum happy ah iruku na... Very nice place na naa singapore pathu nalla enjoy pannita..

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 роки тому

    Awesome video Madhavan.. Floating apple store is amazing...Thanks....Dr.Indira

  • @josephraj902
    @josephraj902 2 роки тому

    எப்படிப்பா ஒங்களால மட்டும் இவ்ளோ சுத்தமா வச்சிருக்க முடியுது..நன்றி மாதவன் தம்பி 🙏🏻💐💐💐

  • @annamveetusamayal
    @annamveetusamayal 2 роки тому

    அருமையான பதிவு அழகாக உள்ளது

  • @Maxybruh
    @Maxybruh 2 роки тому +1

    Amazing video bro very very very very informative bro amazing!

  • @akilan8306
    @akilan8306 2 роки тому +3

    We need minimum 20 minutes bro..
    Thank you..

  • @mukundaraoster
    @mukundaraoster 2 роки тому

    Floating Apple Store Singapor Video👌👌

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 роки тому

    பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது...💐

  • @yasopavan7537
    @yasopavan7537 2 роки тому

    Super Video Brother.Thank you .

  • @TOMANDJERRY-xi5ld
    @TOMANDJERRY-xi5ld 2 роки тому +1

    Semma enjoyment bro.nice your video 🎑

  • @siddharbhoomi
    @siddharbhoomi 2 роки тому

    மிகவும் அருமைங்க

  • @357motivationtamil8
    @357motivationtamil8 2 роки тому +1

    Apple store super bro 👍👍

  • @suryark609
    @suryark609 2 роки тому

    Thankz Way2 Go Madhavan Bro... Very Happy Interesting to Say that I Gathering lott Of Outer Country knowledge And Beautiful Place And Regulationz Bro thank You 👍

  • @sethuraman6322
    @sethuraman6322 2 роки тому +1

    Super bro.

  • @Mrmask-en2rc
    @Mrmask-en2rc 2 роки тому +1

    Today unexpected u r video mass bro 🥰🥰

  • @benjaminc6522
    @benjaminc6522 2 роки тому +1

    As always, your content simple and superb 👍👍

  • @ushar8639
    @ushar8639 2 роки тому

    Nice Travel vlog I like very much, urvideos, keep it up, God bless you 🙏 தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்தது நில்லடா வாழ்த்துகள் 👌✌👍

  • @tamilvijaycell
    @tamilvijaycell 2 роки тому

    சிங்கப்பூரில் நாங்கள் பார்க்கவே முடியாத ஆப்பிள்ஸ்டோர், வேறு யாரும் சொல்லாத ,கட்டாத புதிய வீடியோக்கள் 4k தரத்தில் பார்க்கவும்,கேட்கவும் முடிகிறது புதிய தகவல்கலை அறிந்து கொள்ளவும் முடிகிறது, வாழ்த்துக்கள் மாதவன்

  • @Deyomusic
    @Deyomusic 2 роки тому

    whatever you said about Tax refund is correct but to add on to that , has to be minimum $100 purchase and you only get back around 5% refund , not the whole 7% :)

  • @manojtheyoutubeuser
    @manojtheyoutubeuser 2 роки тому +2

    Inaiku video podalayanu two times check panen bro✌️😊

  • @mohamadgoose6071
    @mohamadgoose6071 2 роки тому

    வணக்கம் நன்பா உங்களுடைய வீடியோ அருமை

  • @ramKumar-dy4qh
    @ramKumar-dy4qh 2 роки тому +1

    அரபிக் குத்து🤣🤣

  • @MaranBro
    @MaranBro 2 роки тому +3

    Beautiful 👍

  • @svrr123
    @svrr123 2 роки тому

    very good explanations......keep it up

  • @dharmuakilavlogs873
    @dharmuakilavlogs873 2 роки тому

    Aaha enna oru video bro. Nice, 👍

  • @sathyakumarsathya188
    @sathyakumarsathya188 2 роки тому

    அருமை மாதவன்

  • @jayanthir479
    @jayanthir479 2 роки тому

    அருமையான பதிவு bro

  • @dakshinamurthielumalai1528
    @dakshinamurthielumalai1528 2 роки тому

    All your videos are very useful for tourists and others.

  • @janagan3284
    @janagan3284 2 роки тому

    Big fan of way 2 go tamil......

  • @sha-su8er
    @sha-su8er 2 роки тому

    Superb😵🤩

  • @naganaga-jm2mn
    @naganaga-jm2mn 2 роки тому

    அரபி குத்தா....😊😊😊😊

  • @trendingshorts1481
    @trendingshorts1481 2 роки тому

    Super bro ❤️

  • @alexbrito2235
    @alexbrito2235 2 роки тому

    Excellent brother all video good 👍🏻

  • @Purushoth_babu2021
    @Purushoth_babu2021 7 місяців тому

    The dance for bella ciao song 😍

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 2 роки тому +1

    Amazing Vlogs Madavan bro👌

  • @UNKNOWN-jf2sd
    @UNKNOWN-jf2sd 2 роки тому +1

    anna universal studios visit pannunga

  • @mrapple2010
    @mrapple2010 2 роки тому

    Nice video always one of my Favorite vlog channel

  • @Maxybruh
    @Maxybruh 2 роки тому +2

    Pls vist dubai and south korea after this tour

  • @RAJU-nx4wr
    @RAJU-nx4wr 2 роки тому

    Fun super bro arabi kuthu intha mari ella videolayum oru comedy kuduthuringa 😝😂🖤💚 luv bro 💗❤️😘

  • @snmurugesan6691
    @snmurugesan6691 2 роки тому

    Super. Video quality and coverage are excellent.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому

    Excellent video

  • @cpsanthosh
    @cpsanthosh 2 роки тому

    Superb

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 2 роки тому

    SUPERB 👌 bro

  • @santhoshsubramanian1158
    @santhoshsubramanian1158 2 роки тому

    Way 2go ❤️

  • @jeyshechannel2238
    @jeyshechannel2238 2 роки тому

    Hi, before watching video, I just click, like button. I love ur videos always 🤝🤝🤝

  • @annampetchi3843
    @annampetchi3843 2 роки тому

    Daily video. So happy

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 роки тому

    Nice video clip.like.

  • @samtaj867
    @samtaj867 2 роки тому

    Super iruku 🤙👍anna

  • @mubarakaliar9467
    @mubarakaliar9467 2 роки тому

    Vera level bro neenga. Simple ah explain panringa. Wishing you to reach 1M subscribers soon.

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 2 роки тому

    Nice one good 💐💐🙏💐

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 2 роки тому

    SUPER ANNA

  • @Prabu638
    @Prabu638 2 роки тому

    #Wow..... 🍎

  • @babuk5517
    @babuk5517 2 роки тому

    Excellent

  • @googleusar9974
    @googleusar9974 2 роки тому

    Bro 👌 👌👌👌🥰🥰🥰🥰super bro safe journey

  • @sumathiarun7398
    @sumathiarun7398 2 роки тому

    Hi anna.. Unga video yellame super anna...

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому

    Bro வணக்கம்
    மிதக்கும் Apple Store மிகவும் அருமை.சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகள் பற்றி நமது நண்பர்கள் சொன்னது அருமை .Tax free ஐ பற்றி அழகாக எடுத்துக் கூறிய உங்களுக்கும் நன்றி நன்றி வணக்கம்

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +1

      Magizhchi bro. Thank you 😊

  • @HemanthKumar-su8eu
    @HemanthKumar-su8eu 2 роки тому

    Excellent 👍

  • @paramiskitchen7825
    @paramiskitchen7825 2 роки тому

    Beautiful place very nice

  • @HUMANLIFEWORLD
    @HUMANLIFEWORLD 2 роки тому

    A GOOD PLANNING IS HALF DONE

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 роки тому

    Awesome madhavan...
    🥰🥰🥰👌👌👌👌🤝🤝🤝🌟🌟🌟🌟🌟🌷🌷🌷🌷🌷

  • @sabarinathanh7800
    @sabarinathanh7800 2 роки тому

    Very nice Thala

  • @indianstreetfoods8793
    @indianstreetfoods8793 2 роки тому

    1:57 🤣🤣🤣