நீங்க கர்நாடக சங்கீதத்தை மலிவு பண்றீங்களா? - Musical Journey with Charulatha Mani - Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 37

  • @ramachandrang2763
    @ramachandrang2763 11 місяців тому +9

    முதலில் You tuble ல் ஆபேரி ராகம் விளக்கத்தைக் கேட்டேன்.மெய்மறந்து போனேன்.அதிலிருந்து தொடர்ந்து கேட்டு வருகிறேன்.பாமரனுக்கும் சங்கீதத்தை கொண்டு வந்து சேர்த்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @arunagirivelavan983
    @arunagirivelavan983 11 місяців тому +6

    கடந்த 15 ஆண்டுக்கு முன்னர் தாங்கள் பாடிய ராகங்கள் வைத்து பல ராகங்கள் நான் கண்டுகொண்டேன் நன்றி அம்மா

  • @sundarrajan-l7m
    @sundarrajan-l7m 11 місяців тому +5

    Madam
    Yor programmws are excellent.Preople who talk of popularising Carnatic music only indulge in mere talk and publicity stunt.But you have through your concerts taken the Carnatic music to all audience.Your service is immeasurable.Great madam.God Bless❤

  • @TripPlannerPondicherry
    @TripPlannerPondicherry 10 місяців тому +2

    இராகம் பாடுரவங்க யாரும் விளக்கம் சொல்லல அவங்களுக்கு நேரம் இல்ல மேடையில், எங்களைப்போன்ற மாணவர்களுக்கு சாருலாத மேடம் மானசீக குரு, இராகம் தெரிய வேண்டுமானால் youtube ல முதல் choice சாருலதா தான், love u mam❤

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 11 місяців тому +4

    Great CHARU She is a GEM... Love you... Soothing music... Legend....

  • @MrSubaragu
    @MrSubaragu 11 місяців тому +3

    ஸ்ரீ வல்லி தேவசேனாபதே இயற்றிய பாபனாசம் சிவந்தான் ஹரிதாச படப்பாடல் எழுதினார். உங்கள் இசை பயணம் தொடருட்டும்.

  • @Onevasu
    @Onevasu 11 місяців тому +5

    Outpouring, straight-forward and entertaining. As usual, the one and only outspoken Charu, informally at her very best. Thanks for this lively chat.

  • @drsnehasm342
    @drsnehasm342 11 місяців тому +5

    Kudos to Charulatha ji 🎉
    Great fan of her Isai payanam
    Thanks a lot for reducing the gap between music and the common people 🙏 also increasing the interest in music

  • @Isaignaani360
    @Isaignaani360 11 місяців тому +5

    ஒரு இசைக்கலைஞர் இசையின் வடிவமாகவே இருக்கும்போது எவ்வளவு அழகாகத் தெரிகிறார், எவ்வளவு அழகாக இயங்குகிறார், பரிமளிக்கிறார், செழிக்கிறார்.
    கர்நாடக சங்கீதத்தைத் தவிற வேறு எதையுமே பாடமாட்டேன் என்று கெட்டிதட்டிப் போயிருக்கிற எத்தனை கலைஞர்கள் இருக்கிறார்கள்.
    அவர்களிலிருந்து இசையின் பூரண வடிவமாக எவ்வளவு நேர்த்தியாகத் தம்மை வடிவமைத்துக்கொண்டு இயங்குகிறார் திருமதி சாருலதா மணி அவர்கள்.
    இசைதான் மனிதர்களுக்கு அடையாளம் கொடுக்கிறது. மனிதர்கள் இசைக்கு அல்ல என்பதைப் புரிந்துகொண்டால் சாருலதா போல, டி.எம்.கிருஷ்ணா போல எல்லோரும் ஒரு நல்ல ,பூரணமான இசைக்கலைஞர் ஆகலாம்.
    இந்த நேர்காணல் மிக முக்கியமான, மிக அழகான ஒரு பதிவு. இதற்கு இருவருக்குமே என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
    உங்கள் கலை மேலும் செழிப்படையும் திருமதி சாருலதா அவர்களே.
    நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    • @isaipayanam
      @isaipayanam 11 місяців тому

      Mikka nandri sir! 🎉

  • @madhavanmadhavan600
    @madhavanmadhavan600 11 місяців тому +4

    Excellent explanation Charu ji 💐 vazhthukkal 👍

  • @ramachandrang2763
    @ramachandrang2763 11 місяців тому +5

    நீங்கள் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் ஆகவேண்டும்.

  • @vertez1
    @vertez1 11 місяців тому +2

    Speaking in depth..
    Has rich knowledge..
    Film industry to exploit her expertise .
    ARR, I R to engage her

  • @indiragc
    @indiragc 11 місяців тому +3

    Charu is always absorbing!

  • @ramachandrang2763
    @ramachandrang2763 11 місяців тому +5

    You have not diluted,but popularised carnatic ragam among common man.

  • @TheSubrama
    @TheSubrama 11 місяців тому +3

    It’s always a pleasure to listen to Chatulatha Mani.her depth and breadth is mind blowing.
    To the topic of film music not being adapted to Carnatic music concerts these days but they were in the past- could it be that olden days film music was still based on Gods and divinity so lyrics were such. But singing romance maybe the issue now??

  • @V4Gamer-qk2bo
    @V4Gamer-qk2bo 6 місяців тому +1

    12:54👌Chillax my favourite

  • @mythilikrishna3632
    @mythilikrishna3632 11 місяців тому

    Such an amazing and humble person she is ..

  • @visalramani
    @visalramani 21 день тому

    அஸ்திவாரம் இல்லாமல் ஒரு பங்களா கட்ட முடியாது.
    அவியல் செய்வது போல அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து எடுத்துக்கொண்டு, அந்தக் கலவையை அளித்து எத்தனை காலம் தாக்குப் பிடிக்க முடியும்.
    இந்த திடீர் ரசம் , திடீர் சாம்பார் போன்ற திடீர் இசையமைப்பாளர்கள் காணாமல் போவது இசை இவர்களிடம் இருந்து தன்னையே காப்பாற்றிக் கொள்ளும் முயற்சி தான்.

  • @vijayana2510
    @vijayana2510 11 місяців тому +2

    Awesome.... Can't wait for part 2

  • @venkatasubramaniansathyamo4701
    @venkatasubramaniansathyamo4701 11 місяців тому +3

    Interesting program

  • @venkatramani5621
    @venkatramani5621 11 місяців тому +3

    Good music has to reach common man also.

  • @Bibsbee
    @Bibsbee 10 місяців тому

    Mam..really want to see you sing live..all your hit songs in vijay Antony live in concert..❤

  • @AeshaShibly
    @AeshaShibly 5 місяців тому

    Luvly expression.

  • @V4Gamer-qk2bo
    @V4Gamer-qk2bo 6 місяців тому

    Vijay Antony+charulata songs are amazing missing

  • @kukkuvinod1
    @kukkuvinod1 11 місяців тому +2

    ❤ from Kerala

  • @nandhikeshwarthalavidhyalaya
    @nandhikeshwarthalavidhyalaya 11 місяців тому +2

    excellent ji

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 11 місяців тому +2

    Esai is not sound alone
    Aesthetic

  • @krishnakumar2390
    @krishnakumar2390 8 місяців тому

    Akka gutsy

  • @sethuraman_g5260
    @sethuraman_g5260 4 місяці тому

    ORU NAAL PODHUMA... ALSO PLS PAY HOMAGE TO THE GREAT K.V.MAHADEVAN..

  • @nuranichandra2177
    @nuranichandra2177 11 місяців тому +3

    Please don’t talk about Dr Balamurali Krishna and VV Sundaram in the same breath. It is like diamond and coal.

  • @vaidrajan0816
    @vaidrajan0816 11 місяців тому +3

    The artist here is blowing her own trumpet too much without even slightest humility one would expect anyone to have .WE grant you your acccomplishmnents but dont blow it out of proportion for God `sake. Moreover her singing of film songs is terribly carrying a carnatic style which should be avoided .A film song is a different cup of coffee , even when it is based on carnatic ragam. Leran this difference from KJ Yesudas , P Suseela and many other play back singers. The points made by ypu here are nothing unique --many others have talked about it more eloquently .

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 10 місяців тому

    Vijay antony vs your great

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 11 місяців тому +2

    Nanna ella endak kalathu kavi esai dabang kuttu

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 5 місяців тому

    Aiyaiyo! Carnatic Music fieldla miga periya Dhrishti parikaaram aana Charulatha Manikku P.Suseelamma mattrum M.S.Amma patri patthi pesa oru thagudhiyum illa. Thooya Carnatic Music by Charulatha Mani? Charulatha Mani' all concerts are🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @User1-k3h
    @User1-k3h 11 місяців тому +1

    What is your daughter doing eccha VC..... U always interrogate/interview aduthavanga veetu ponnu.... Un ponnu ipo enna da panra....