КОМЕНТАРІ •

  • @jayandhanchockalingam6058
    @jayandhanchockalingam6058 3 місяці тому +6

    நெறியாளருக்கு வாழ்த்துகள். அருமையாக நிதானமாக நேர்மையான தெளிவான கேள்விகள்.
    திரு.சுப.வீ. மீதிருந்த மரியாதை அவர் மிக்க நேர்மையானவர் என்ற எனது நம்பிக்கை இந்த விவாதத்தின் மூலம் உடைந்தது. நேர்மையற்ற முறையில் அவர் முட்டுக் கொடுப்பது இந்த வயதில் அவருக்கு அழகல்ல.

    • @மனிதன்-96
      @மனிதன்-96 2 місяці тому

      (1) விருந்தினரின் பதிலை முடிக்க விடாமல் தொடர்ந்து பாரபட்சமாகவும் குதர்க்கமாகவும் குறுக்கிடுவது என்ன வகையான ஊடக அறம்?
      (2) சுபவீ மட்டுமல்ல... கடந்த காலங்களில் "தேர்தல் பாதை திருடர் பாதை" என்று கூறியவர்கள், தற்போதைய அறிவிக்கப்படாத நெருக்கடி சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்திய கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்..... எனவே, நமக்கு என்ன அரசியல் நிலைப்பாடு தேவை என்பதை முடிவு செய்யுங்கள்.

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan 3 місяці тому +6

    இப்போதெல்லாம் திமுகவிற்கு யார் அதிகமாக முட்டுக் கொடுக்கிறார்கள் என்கின்ற போட்டி தான் நடந்து கொண்டிருக்கிறது.. முட்டுக் கொடுக்கும் போட்டியில் வெற்றி பெற சுபவீ ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @KanilaKanila-uy7ld
    @KanilaKanila-uy7ld 3 місяці тому +7

    ராஜாஜி மூடியது 125 பள்ளிகள். காமராஜர் திறந்தது 12000 பள்ளிகள். ரெண்டும் ஒன்று என பேசுவது அறிவு நாணயமற்ற பேச்சு.

  • @karupan3129
    @karupan3129 3 місяці тому +5

    அவராவது மக்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் நீ அறிவாலத்தில் பிச்சை எடுத்து தின்று கொண்டிருக்கிறாய்

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 3 місяці тому

      @@karupan3129 பிச்சை புலம்பல்

    • @karupan3129
      @karupan3129 2 місяці тому

      @@puthagapoonga4244 விடுங்க புலம்பிட்டு போறானுங்க

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 2 місяці тому

      நீ பிச்சை போட்டு தூய விந்து க்கு கூட்டி கொடுக்கற

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 3 місяці тому +1

    சுப.வீ 🔥
    நாகரிகமான, நேர்மையான பதில்கள்.
    ஆனாலும், பூனை தன் கண்களை மூடிக்கொண்டால், உலகம் இருண்டு விட்டது என்போருக்கு, ஏதும் உரைக்காது.

  • @MUTHUKUMAR2004-mn9md
    @MUTHUKUMAR2004-mn9md 3 місяці тому +13

    முதலில் திராவிடன் என்பதற்கு பதில் சொல்லுங்கள்

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 3 місяці тому +2

      புரிந்து கொள்ள முளை
      உங்களுக்கு இல்லையே

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 3 місяці тому

      Purunjuka engaluku moolai irruki thiruttu thelungu pichakaranayingaluku eppadi theriyum​@@puthagapoonga4244

    • @manimaran4894
      @manimaran4894 3 місяці тому +4

      ​@@puthagapoonga4244மூளை இருந்தா திமுகவுக்கு ஓட்டு போடுவானா அது இல்லாததாலதான் 60 வருசமா திமுக பீல்டுல இருக்கு😂

    • @mahaprabu4943
      @mahaprabu4943 3 місяці тому

      அதை அயோத்தி தாசர்
      பண்டிதரிடம் கேளுங்க
      1882ல் முதன் முதலில் திராவிட கழகம் தோற்றுவித்தவர் அயோத்தி தாசர் பண்டிதர்

    • @manimaran4894
      @manimaran4894 3 місяці тому +3

      @@mahaprabu4943 விளக்கம் கேட்டா திராவிடம்னா இதுதான்னு சொல்லனும் அதை விட்டுட்டு அவர கேளு இவர கேளுனு சொல்லகூடது திராவிடம்னா என்னானு தெரியாமதான் இவ்வளவு நாள் திராவிட அரசியல் பன்றாங்க.

  • @mohan-vf2cj
    @mohan-vf2cj 2 місяці тому +1

    நெறியாளருக்கு போரா 18:28 சிரியர் நன்றாக வகுப்பு எடுத்து அனுப்பி வைத்துள்ளார் வாழ்த்துக்கள் சுபவீ ஐயா

  • @ramanujamsrinnvasan8002
    @ramanujamsrinnvasan8002 3 місяці тому +1

    Subha vee is excellent intamil we remember HVR Iyengar chairman EIDparry affidavit ex RBI Gov " ,all sugar mill owners to pay amounts which should not appear in books in sarkaria commission

  • @-_.0O
    @-_.0O 3 місяці тому +5

    He's neither a Dravidian nor a scholar😂

    • @rsv6603
      @rsv6603 3 місяці тому

      Who's that he?

    • @-_.0O
      @-_.0O 3 місяці тому

      @@rsv6603 su ba vee

    • @rsv6603
      @rsv6603 3 місяці тому

      @@-_.0O Yu used he then if u know the name?

    • @-_.0O
      @-_.0O 3 місяці тому

      @@rsv6603 can u plz be a bit more clear

    • @divaz.6047
      @divaz.6047 3 місяці тому

      Subavee is just political joker😂😂😂

  • @muthukumar-pb3jk
    @muthukumar-pb3jk 2 місяці тому

    நீ ஏன்டா சாணியை திங்குற என கேட்டால் என் எதிரி திங்குறான் அதனால் நானும் என சுப வீயின் பதில்.

  • @muthukumar-pb3jk
    @muthukumar-pb3jk 2 місяці тому

    கருணாநிதிக்கான பொன்விழாவில் கருணாவும் சிவாஜியும் சேர்ந்தே மேடையில் கையில் காசில்லாமல் ரயிலில் வித்தவுட்டில் சென்னை வந்தோம் என தங்கள் வாயாலே சொன்னார்கள்.

  • @muthukumar-pb3jk
    @muthukumar-pb3jk 2 місяці тому

    பேராசிரியனுக்கு,படித்தவன் தீங்கு செய்தால் தீங்கு செய்பவனுக்கு முட்டு கொடுத்தால் அய்யோ அய்யோ என போவான்.

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 2 місяці тому

    SUBAVEE always rocks 🎉🎉🎉

  • @மனிதன்-96
    @மனிதன்-96 2 місяці тому

    விருந்தினரின் பதிலை முடிக்க விடாமல் தொடர்ந்து பாரபட்சமாகவும் குதர்க்கமாகவும் குறுக்கிடுவது என்ன வகையான ஊடக அறம்? பேட்டி எடுத்தவருக்கு கடும் கண்டனங்கள் 👎👎😠😡😤

  • @jeyaselvakumar007
    @jeyaselvakumar007 2 місяці тому

    Rajaji closed 120 Kamarajar opened 120 but built new schools and opened more than 2000 schools.

  • @ganesank8803
    @ganesank8803 3 місяці тому +1

    Both have utterly failed Tamil Nadu in terms of eradication of caste Untouchability. Caste Untouchability still exists. Not even single village is liberated from caste Untouchability during their 100 years of governance. It's shame.

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 3 місяці тому

    நெறியாளர் வன்மத்தை அதிகமாக மனதில் வைத்துக் கொண்டு கேள்வி கேட்கிறார்

  • @-MaTaTa
    @-MaTaTa 3 місяці тому

    இவர் பேச்சை விரும்பி கேட்டவன்.. எப்போது திராவிடம் இல்லையென்றால் ஏது தமிழ் சொன்னாரோ அப்போது தான் தெரிந்தது திராவிடம் தமிழ் மொழிக்கு எதிரானது என்று.. எதிர் கருத்துள்ள பாண்டேவை ஆதரிக்கலாம் சீமானை ஆதரிக்க கூடாது சொன்னார் அய்யா சுபவீ.. திமுக, அதிமுக வாகளித்த நான் இனி புதியவர்களுக்கு வாகளிக்க உள்ளேன்..

  • @Saibullah-
    @Saibullah- 2 місяці тому +2

    Aam kalingar seerandhavardhan seeman Nee muddal Iyya Vanakkam

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf 2 місяці тому

    #தற்குறி_தமிழா

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 3 місяці тому +1

    Kamaraj and Rajaji wanted to impose Hindi in Tamilnadu and this guy hides all that and tells only lies and countered by our Subvee. Subvee avoid such useless people to question you

  • @bhaskarbalasubramanian4049
    @bhaskarbalasubramanian4049 3 місяці тому +1

    Intha mm. Sir Director SP. Muthuraman sir's brother. It's stinking. about these sort of mm who can't do nothing effective but for self benefits.

  • @RamalingamJothibharathi
    @RamalingamJothibharathi 2 місяці тому

    சுப.வீ அஷிங்கப்படுற... போதும்... போதும்... நொம்ப அஷிங்கப்படாத...

  • @ARRahmanLove
    @ARRahmanLove 3 місяці тому +1

    How does Kalanithi Maran have 35000 crores? Red Giant pictures is doing dadagiri and goondaraj in cinema. Dont be selective. Dayanidi maran looted during congress coalition govt to help his brother build an empire. Udayanidhi directly became a hero without any basic minimum talent. What does Kanimozhi know to be a MP. Oorukku ubadesam. Hypocrites

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 3 місяці тому +2

    Intha muttu kudukura poramboku ellam interview eduthu periya aal aaka koodathu

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 місяці тому +1

    14:54 அது நிருபிக்கபட்ட குற்றச்சாட்டு தான் கடந்த அடிமை அதிமுக ஆட்சியில் டெட்பாடி பழனிசாமி படத்தை வைத்து கொண்டு தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காச்சிய நபர்கள் தற்போது ஸ்டாலின் படத்தை வைத்து கொண்டு சாராயம் காச்சி உள்ளனர்.

  • @thaneeswaranthambirasa2116
    @thaneeswaranthambirasa2116 3 місяці тому +2

    திராவிட கள்ளச்சாராய கும்பல்

  • @thuraisamypraba4976
    @thuraisamypraba4976 3 місяці тому

    காமராஜர் பள்ளிகள் அதிகமாக திறந்தார் கருணாநிதி சாராய கடைகளை அதிகம் திறந்தார் இவர் பார்வையில் கருணாநிதி அதிகமாக செய்த்தார் என தெரிகிறது எனவே இவர்கள் எப்படி பட்டவர்கள் என நன்றாக புரிகிறது

    • @g.srinivasanvalli9241
      @g.srinivasanvalli9241 3 місяці тому

      பேரறிஞர் அண்ணாவின் உயிர் கொள்கையான மதுவிலக்கு - கொள்கையற்றவர்களால் கொள்ளை போனது.

  • @dinakaran4863
    @dinakaran4863 3 місяці тому

    SuBa Vee ❤

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 3 місяці тому

    Subavee kelvikku mudhalil bathil sollunga! Verum Kelvi ketpathu miga elithu! 😂😂

  • @mohamedyasin7577
    @mohamedyasin7577 2 місяці тому +1

    Dravidalu telugulu tamilan mandaila masala araipomlu.

  • @Saibullah-
    @Saibullah- 2 місяці тому

    Iyya Neengal Nermyanavar

  • @samueldsamueld6931
    @samueldsamueld6931 3 місяці тому

    நன்றாக சமாளிக்கிறார் சுபவீ

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 місяці тому

    Computer thirudan karunaanithi...courtesy sarkaariya commission....maalan new delhi

  • @RamalingamJothibharathi
    @RamalingamJothibharathi 2 місяці тому

    சுப.வீ முட்டுக்கொடுத்தது போதும்... வேற வேலையை பாருங்க சாரு...

  • @gurunattu
    @gurunattu 3 місяці тому

    Kallukku kadai vandaal Kani akka pudhusa vaangiya aalai yin varumaanam baadhikka padunum-nu chettiyaar-kku theriyum illaya....

  • @chendhurpandiant1266
    @chendhurpandiant1266 2 місяці тому

    Su vee unfit to talk about kamaraj Regime

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 3 місяці тому

    Nadai Ala thutikum neenkal en unkal veetlirunthi intha nadai kaka oruvrai Anupalame ethunai nithi iruku peyrail

  • @vajiramutility7503
    @vajiramutility7503 2 місяці тому

    Suba.v...????...waste????

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 місяці тому +1

    ஏன் பண்ருட்டி ராமச்சந்திரன் மீண்டும் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உடன் சேரவில்லை.

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 3 місяці тому

      தங்களை போன்ற அறிவாளி கள்
      மட்டுமே தெரியும்

  • @gentlemangentleman4771
    @gentlemangentleman4771 3 місяці тому

    Dubaakoor