கேட்டது தரும் முருகன் மந்திரம் - இந்த 1 மந்திரம் 100 கோடி மந்திரத்துக்கு சமம்|Murugan Mantra

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • கேட்டது தரும் முருகன் மந்திரம் - இந்த 1 மந்திரம் 100 கோடி மந்திரத்துக்கு சமம்|Murugan Mantra#murugan‪@balaarunsuvaiyakam‬
    murugan mantra in tamil,
    murugan manthiram tamil,
    lord murugan mantra in tamil,
    lord murugan manthiram tamil,
    murugan valipadu murai in tamil,
    murugan varalaru in tamil,
    murugan vazhipaadu in tamil,
    murugan vazhipadu in tamil,
    murugan vazhipaadu muraigal,
    murugan pooja at home in tamil,
    murugan pooja in tamil,
    murugan poojai, manthiram,
    murugan poojai seivathu eppadi,
    murugan potri 108 in tamil,
    murugan powerful mantra in tamil,
    murugan history tamil,
    sontha veedu vanga enna seiya vendum,sontha veedu vanga pariharam in tamil,sontha veedu amaiya enna seiya vendum,sontha veedu katta pariharam,சொந்த வீடு வாங்க,சொந்த வீடு அமைய பதிகம்,சொந்த வீடு அமைய திருப்புகழ்,சொந்த வீடு கட்ட மந்திரம்,சொந்த வீடு வாங்க மந்திரம்,sontha veedu amaiya thirupugal,sontha veedu vanga pariharam,sontha veedu katta manthiram,சொந்த வீடு,own house,hindu temple,indian temple,famous temples,temple mount,famous temple,சொந்த வீடு கட்ட பரிகாரம்,சொந்த வீடு whatsapp status,சொந்த வீடு வாங்கும் யோகம்,
    நினைத்தது நடக்க மந்திரம்,secret of aura,panam peruga,panam sera,ஆன்மீக தகவல்கள்,சிவ மந்திரம்,786 secrets in tamil,786 is lucky number,law of attraction tamil,law of attraction in tamil,நினைத்த காரியம் நடக்க பரிகாரம்,எடுத்த காரியம் வெற்றி பெற,எடுத்த காரியம் வெற்றி பெற மந்திரம்,நினைத்தது நிறைவேற எளிய தாந்த்ரீக பரிகாரம்,நினைத்த காரியம் உடனே நிறைவேற இப்படி பண்ணுங்க,5 நாட்கள் இதை எழுதினால் நினைத்தது நடக்கும்,ninaithathu nadakka enna seiya vendum,பணம் வர என்ன செய்ய வேண்டும்,வீட்டில் தங்கம் சேர என்ன செய்ய வேண்டும்,pariharam for health problems,pariharam for getting job in tamil,
    குழந்தை பேறு உண்டாக மந்திரம்,குழந்தை வரம் தரும் மந்திரம்,குழந்தை வரம் தரும்,குழந்தை வரம் கிடைக்க,சஷ்டி விரதம் பலன்கள்,விரைவில் குழந்தை கிடைக்க,tamil songs,devotional songs,
    murugan devotional tamil songs,murugan songs in tamil,tamil god murugan songs,tamil murugan devotional songs,lord murugan devotional songs,murugan devotional tamil songs tms,hanuman chalisa path vidhi,hanuman chalisa ke upay,hanuman ji ki puja,hanuman chalisa padhne ke labh,hanuman ji ki puja kaise karen,hanuman chalisa kaise padhen,arasu velai kidaika pariharam,அரசு வேலை கிடைக்க பரிகாரம்,arasu velai kidaika enna seiya vendum,arasu velai kidaika pariharam in tamil,அரசு வேலை கிடைக்க,arasanga velai kidaika tamil,arasu velai kidaika manthiram in tamil,government job kidaika pariharam in tamil,அரசு வேலை கிடைக்க மந்திரம்,அரசாங்க வேலை கிடைக்க,velai kidaikka tamil,government job,govt job,arasu velai kidaikka tamil,arasu velai kidaika manthiram,government job kidaika in tamil,niranthara velai kidaika pariharam,வேலை கிடைக்க எளிய பரிகாரம்,அரசு வேலை கிடைக்க சூரிய வழிபாடு,அரசு வேலை கிடைக்க வழிபட வேண்டிய தெய்வம்,government job kidaika pariharam,velai kidaika enna seiya vendum,velai kidaika pariharam in tamil,arasanga velai kidaika enna seiya vendum,velai kidaika pathigam in tamil,arasu velai kidaika,tnpsc jobs,govt jobs,arasu velai,bala arunsuvaiyakam,good job,பிரதோஷ வழிபாடு,jothida ragasiyangal,அரசாங்க வேலை கிடைக்க வாராஹி வழிபாடு,brahma muhurtam secrets in tamil,varahi amman pooja in tamil,varahi amman mantra in tamil,varahi amman vasiyam in tamil,
    சனிக்கிழமை இந்த 1 பொருளை மட்டும் வாங்கினால்,1 ரூபாய் கூட கடன் இருக்காது|கடன் தீர,பணம் பெருக பரிகாரம்|Kadan theera Parigaram@balaanmeegam
    • சனிக்கிழமை இந்த 1 பொரு...
    #murugan
    #sonthaveedu
    #ownhouse
    #kadantheera
    #kadantheerapariharam
    #anmeegathagaval
    #anmeegamtips
    #கடன்விலகபரிகாரம்
    #trending
    #kadantheera
    #saltpooja
    #saturday
    பச்சை கற்பூரம்,பணக்கார யோகம் -
    • பச்சை கற்பூரத்தில் இப்...
    Anmeegam -
    • Anmeegam
    குலதெய்வம் - • குலதெய்வம்
    parigaram - • Pariharam
    Anmeega thagaval - • Anmeega Thagaval
    அமாவாசை பரிகாரம் - • அமாவாசை பரிகாரம்
    #anmeegathagaval
    #anmeegamtips
    #கடன்விலகபரிகாரம்
    #trending
    #kadantheera
    #tuesday
    #murugan
    #murugansongs
    #muruganvazhipadu
    #saltpooja
    #saturday
    #aanmeegam#margazhi#margazhikolam #thiruppavai#கார்த்திகை#parikaram #கடன்#kolam#tips #youtubeshorts #success #story #trending #motivation #yamadeepam #கடன்விலகபரிகாரம்#kunrinmani#deepavali #amavasai#diwali#intamil#aanmeegath
    #deepavali2023#karthigaideepam #kuladeivam#kaluppu#சொந்தவீடு#ownhouse#poojaitips#parikaram#money#pirathosham#சிவன் #குன்றின்மணி#vinayagar#முருகன் #பிரம்மமுகூர்த்தம்#கல்உப்பு#உப்பு #உப்புபரிகாரம் #saltdeepam #watermanifestation #manifestation #தண்ணீர்ஈர்ப்பு #parikaram#பணம்பெருக#earlymorning #செல்வம்பெருக #spiritualtips#ஆன்மீகதகவல் #poojaroom #அஞ்சறைப்பெட்டி#selvam#கோபூஜை#கோடீஸ்வரயோகம் #கோமாதா #காமதேனு#பசு #மகாலட்சுமி #mahalakshmi #parikaram#vilakku#selvamsera #pachaikarpooram #attract#money #wealth #vasiyam #deepam#vasambudeepam
    #kuladeivam

КОМЕНТАРІ • 494

  • @premanagarajan892
    @premanagarajan892 Рік тому +186

    முருகனிடம் சரணாகதி அடைந்ததன் மூலம் பல துன்பங்கள் துயரங்கள் அவமானங்களை கடந்து இன்று நல்லநிலையில் முருக நாமத்தைப்போற்றுவதுடன் கவசங்கள் பாராயணம் செய்துகொண்டு மந்திரங்களை ஜெபித்து வருகிறேன்.முருகா சரணம்.சண்முகா சரணம். சரவணா சரணம்.கந்தா சரணம்.கடம்பா சரணம்.காரத்திகேயா சரணம் சரணம்சரணம்சரணம்....

    • @balaarunsuvaiyakam
      @balaarunsuvaiyakam  Рік тому +5

      வாழ்க வளமுடன்

    • @mardhamuthu5141
      @mardhamuthu5141 Рік тому +3

      5:21 5:22

    • @saraswathysrinivasan5799
      @saraswathysrinivasan5799 Рік тому +1

      Om SaravanaBhava Om 🙏🙏🙏🙏🙏🙏

    • @PalanisamyMaruthai
      @PalanisamyMaruthai Рік тому

      ❤Ithe❤😅

    • @savithrikrishnamurthy72
      @savithrikrishnamurthy72 Рік тому

      முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா சரணம் சரணம் சரணம்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 10 місяців тому +20

    இந்த பாடலை பாடி வாரிசு தந்து அருளினார் செந்தில் குமரன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🎉🎉🎉🎉❤

  • @geetharamesh818
    @geetharamesh818 Рік тому +26

    முருகா எங்களின் நியாயமான கோரிக்கையை எங்களுக்கு சாதகமாக தீர்த்து வை அப்பா .உன் மேல் நம்பிக்கை வைத்து வேண்டி காத்து இருக்கிறேன்.🙏

  • @MuthuKrishnan-tp6bp
    @MuthuKrishnan-tp6bp 10 місяців тому +14

    ஓம் ஶ்ரீ முருகா சரணம் 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🔱🙏🌹🙏🙏

  • @mariyappanvenkit1201
    @mariyappanvenkit1201 Рік тому +13

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @farhanabanubanu5155
    @farhanabanubanu5155 5 місяців тому +7

    அப்பா முருகனே போற்றி போற்றீ அப்பா முருகனே நான் ரொம்ப கடன் பிரச்சினையில் தவிக்கின்றேன் அப்பா முருகனே நீங்களே துணை இருந்தால் அது போதும் அப்பா முருகனே போற்றி போற்றீ அப்பா

  • @sivabhas9830
    @sivabhas9830 Рік тому +26

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙏

    • @kanyakumarin9483
      @kanyakumarin9483 11 місяців тому +2

      Put the mantru in English

    • @geethasankaranarayanan1214
      @geethasankaranarayanan1214 6 місяців тому

      I already telling this mantram daily one time in the evening after vilaku ethina. apparum.now I will tell for 6 times daily.Tq. madam for kind information. I am Geetha.s from Pune. Ibelive in God.

  • @RevathiGuna-cj8gf
    @RevathiGuna-cj8gf 10 місяців тому +17

    என் மகள் 12 வகுப்பு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஓம் சரவண பவ

  • @csengienering4382
    @csengienering4382 Рік тому +16

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வருகிறேன் ஆனால் நான் முருகன் அருளால் உயிர் வாழ்கின்றேன் அவர் மீது நம்பிக்கை வைத்தால் அவர் என்றும் கை விடமாட்டார் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @shanmugams5500
    @shanmugams5500 Рік тому +12

    கேட்டது கிடைத்திட அருள்புரி முருகா. முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @gurusheela6998
    @gurusheela6998 5 місяців тому +6

    உருவாய் அருவாய்.உளதாய்.
    இலதாய் மருவாய் மலராய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

  • @gayathri.s7037
    @gayathri.s7037 Рік тому +41

    முருகா என் வாழ்க்கையே உன் கையில் தான் இருக்கிறது என் வாழ்க்கையை என் மனதுக்கு பிடிச்சா மாதிரி அமைத்து கொடு எனக்கு பிடித்த பையனுடன் திருமணம் நடக்கனும் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏

    • @MPrakash-ih5xb
      @MPrakash-ih5xb 9 місяців тому

      All the best ketaika god bless u mem

    • @ambigar4746
      @ambigar4746 4 місяці тому

      Om muruga vetrivel muruga arohara

  • @sunderespuram5039
    @sunderespuram5039 6 місяців тому +2

    முருகா நான் ஒரு வெளியே சொல்ல முடியாத சிக்கலான பிரச்சினையில் மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறேன் முருகா இந்த பிரச்சினையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 11 місяців тому +3

    முருகா நிம்மதி கூடுங்கள்... கடன் பிரச்சினை அனைத்தும் தீர உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா முருகா 😢😢😢😢😢😢😢....

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 5 місяців тому +5

    அப்பா முருகா என் கணவனை என் கூட சேர்த்து வச்சிடப்பா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭💔💔💔💔💔ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 11 місяців тому +3

    ஓம் முருகா சரணம் போற்றி போற்றி ஓம் முருகா முருகா போற்றி போற்றி ஓம் முருகா முருகா போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி ஓம்......

  • @pathmavijipackiyanathan2777
    @pathmavijipackiyanathan2777 Рік тому +17

    ரொம்ப ரொம்ப நல்ல பதிவு. புது வெளிச்சமாக எண்ணுகிறேன். நன்றி.

  • @GeethaRaja-mu5ol
    @GeethaRaja-mu5ol 6 місяців тому +5

    அப்பா முருகா நீ தான் என் நம்பிக்கை நீங்கள் தான்

  • @deviyes1459
    @deviyes1459 Рік тому +4

    முருகா எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடு பிறக்க போகும் புதிய வருடத்தில் என் வாழ்க்கையில் புதிய உறவை கொடு முருகா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

    • @senbagavallin5705
      @senbagavallin5705 9 місяців тому

      முருகன் பிறப்பார். நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்

  • @maruthumaha1891
    @maruthumaha1891 10 місяців тому +1

    முருகா நீரே என் தெய்வம், என்னை உன்னிடம் ஒப்படைத்து விட்ட நிலையில் இந்திய அனைத்தையும் பார்த்துக் கொள்வாய் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா, கந்தவேல் நக்கு அரோகரா, கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா, கூடாரப் பாறை தேர் பவனி முருகனுக்கு அரோகரா

  • @vishnus18
    @vishnus18 Рік тому +18

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg 5 місяців тому +2

    ❤❤❤ ஓம் முருகா சரணம் ஓம் கந்தா போற்றி ஓம் முருகா நீ தான் துணை ஐயா என் குடும்பத்துக்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா ஓம் சக்தி ஓம் முருகா சரணம் ஓம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chinnadurai962
    @chinnadurai962 Рік тому +8

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதிராய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குகனே*

  • @kowsalyadevi4864
    @kowsalyadevi4864 Рік тому +1

    ஓம் முருகா முருகா முருகா மனசே சரியில்லை நீங்கள் தான் துணை கஷ்டங்களை நீக்கி விடு முருகா முருகா முருகா

  • @sivasivagurunathans9574
    @sivasivagurunathans9574 9 місяців тому +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.... குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 Рік тому +10

    முருகா எங்கள் கஸ்ரங்களை தீர்விடுமுருகா🙏🙏🙏🙏🙏🙏🌹🌷🌹🌷🌹🌷🌹

  • @yazhinividhya
    @yazhinividhya Рік тому +21

    வாழ்வின் முடிவில் நின்ற என்னை அரவணைத்து கரை சேர்த்தவர் முருகர்

  • @nataraj831
    @nataraj831 Рік тому +3

    ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @priyaperumal1384
    @priyaperumal1384 10 місяців тому +4

    ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் வேலவா போற்றி ஓம் கதிர்வேல் போற்றி 🦚🦚🦚🦚🦚🦚🦚🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🐓🐓🐓🐓🐓

  • @GaneshKumar-eq8yw
    @GaneshKumar-eq8yw Рік тому +8

    கூப்பிட்டவுடன் என் பிரச்சனையை தீர்த்து வைத்த என் அய்யன் முருகா❤

  • @yazhinividhya
    @yazhinividhya Рік тому +71

    தீராத பிரச்சனையில் இருந்து என்னை காப்பாற்றிய முருகனுக்கு நன்றி

    • @thenragu9279
      @thenragu9279 Рік тому +4

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 11 місяців тому +1

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.... போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அப்பனே..😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @komathimoshi3773
    @komathimoshi3773 Рік тому +20

    ஓம் முருகனே போற்றி நாங்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளோம் என் கணவரின் கை குணமாக வேண்டும் அருள் புரிவாய் அப்பா

    • @ashwink3517
      @ashwink3517 Рік тому +1

      முருகன் அருள் எப்பவும் உண்டு,
      விரைவில் குணமாகும் சகோதரி.....

    • @sangeethashalini4348
      @sangeethashalini4348 11 місяців тому +1

      விரைவில் குணமாகும் சகோதரி

  • @yogaanandhan7306
    @yogaanandhan7306 Рік тому +11

    அருமை அருமை அருமை அம்மா மிகவும் நன்றி நன்றி அம்மா

  • @pakkiaraj.m6518
    @pakkiaraj.m6518 8 місяців тому +5

    முருகா.போற்றி.முருகா.போற்றி.முருகா.போற்றி

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj 6 місяців тому +11

    முருகா என் மகனுக்கு நல்ல பெண் அமைந்து திருமணம் நடக்க அருள் புரியவும் முருகா போற்றி போற்றி 👏👏🤲🤲🌹🌹

  • @pspponuswamy512
    @pspponuswamy512 Рік тому +4

    ஓம் முருகா நமோ நம
    ஓம் கந்தா நமோ நம
    ஓம் சன்முகா நமோ நம
    ஓம் மந்தரகிரி வேலவா நமோ நம
    ஓம் உருவாய் அருள்வாய்

  • @kathiresankathir7097
    @kathiresankathir7097 Рік тому +7

    😊என் அப்பனே முருகா 🌼💐🦚 என்றுமே ❤️🙏நீயே துணை

  • @KasthuriSekaran
    @KasthuriSekaran 7 місяців тому +4

    நான் நடக்க சக்தி கொடுப்பாமுட்டிவலிப்பா நீதான் எனக்கு துணையாக இருக்கனும் மனகவலைதான்

  • @maduratamilachi7365
    @maduratamilachi7365 5 місяців тому +1

    😢முருகா முருகா எங்க அம்மாவை இரண்டு முறை நீ காபத்தின ஐயா இந்த முறையும் இதயநோய்ல இருந்து காப்பத்துபா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @KumarKumar-sm6fv
    @KumarKumar-sm6fv 6 місяців тому +2

    என்னை காப்பாற்று முருகா...உன்னை சரண்டைகிறேன்...ஓம் சரவணபவ...

  • @jayamalini3134
    @jayamalini3134 Місяць тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🥰🙏well speech ma உங்களோடது🦚👑

  • @yasodhas3152
    @yasodhas3152 Рік тому +14

    ஓம் பழனிமுருகா என்கணவரை என்னோடு சேர்த்துவைப்பா 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @NagarajNagaraj-us7vh
      @NagarajNagaraj-us7vh 10 місяців тому +1

      Sakothari kavala padathinga muruganai nambiyavargal thotrathillai murugan ungalidam ungal kanavarai konduvanthu serpar. vel vel vetrivel

    • @senbagavallin5705
      @senbagavallin5705 9 місяців тому +1

      நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 10 місяців тому +1

    வெற்றி வேல் முருகன்னுக் அரொகரா .. உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மணியாய் ஓலியாய்‌ கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே....

  • @SharaniyaPushparajah
    @SharaniyaPushparajah 10 місяців тому +2

    உருவாய் அருவாய்
    உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒலியாய்
    கருவாய் உயிராய்
    கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே💯🤲🙏❤
    உருவாய் அருவாய்
    உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒலியாய்
    கருவாய் உயிராய்
    கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே💯🤲🙏❤
    உருவாய் அருவாய்
    உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒலியாய்
    கருவாய் உயிராய்
    கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே💯🤲🙏❤
    உருவாய் அருவாய்
    உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒலியாய்
    கருவாய் உயிராய்
    கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே💯🤲🙏❤

  • @Vimalvimal-iw2xd
    @Vimalvimal-iw2xd 9 місяців тому +1

    ஓம் சரவண பவ என் மகள் இந்த தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ சீட் கிடைக்க வேண்டும் முருகா. ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @crafts4fans421
    @crafts4fans421 Рік тому

    உருவாய் வருவாய்க் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய்
    கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய்
    அருள்வாக்கு குகனே
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE
    @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE Рік тому +6

    ஓம் முருகா...வெற்றி வேல் முருகா...கார்த்திக்கேயா... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ 🙏... முருகா உன் முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் உனது சன்னதியில் நடக்க வேண்டும் முருகா நான் என் உயிர் உள்ளவரை உனக்கு செவ்வாய் விரதமும், உன் சன்னிதானதிற்க்கு மாலை போட்டு விரதம் இருந்து வருகிறேன் முருகா 🙏.. முருகா நான் காதலித்த பெண்ணின் மனதை மை, மருந்து வைத்து மாற்றி விட்டார்கள் அப்பா நீதான் முருகா இவைகளை அகட்ரி எங்கள் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் திருமணம் உனது சன்னதியில் நடக்க வேண்டும் முருகா 🙏🙏 நான் உன்னை மட்டும்தான் நம்பி இருக்கிறேன் முருகா 🙏 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🔯🦚

    • @vanithakavin5554
      @vanithakavin5554 8 місяців тому

      வேல் மாரால் 48 நாள் காலை மாலை படிங்க.உங்க திருமணம் செய்து வைப்பார்.

  • @SubaasyniSubaasyni
    @SubaasyniSubaasyni 11 місяців тому +3

    200/ true words accepted everyday or weekly once tell this mantra every one will get positive energy vetrivel muruganukku arohara veeravel muruganukku arohara by Mrs subaasyni sreenivaasan from Tvt Chennai🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐🌸🌸🌸🌸🌸🌸

  • @shanthinik2446
    @shanthinik2446 Рік тому +11

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 11 місяців тому +2

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ போற்றி. ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @psmani1845
    @psmani1845 8 місяців тому +1

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
    ஓம் சரவணபவ சண்முகா போற்றி

  • @BalaHari-w5b
    @BalaHari-w5b 4 місяці тому +1

    முருகா நான் நெறய தவறுகள் தெரிச்சோ தெரியாமலோ பண்ணி இருக்கேன் இப்போம் உன்கிட்ட நான் கேக்குறது என்கூட எப்பவும் இரு எனக்கு அது போதும் எனக்கு என்ன தேவைனு உனக்கு தெரியும் நான் சொல்லணும் அவசியம் இல்ல இபோம் நான் மனசுல நினைக்கிறது கூட உனக்கு தெரியும் இதுக்கு மேல நீ தான் துணை என்ன செய்யனும் நினைக்கிற என்ன கொள்ளணும் நினைக்கிறியா வலிக்காம கொன்னுடு வளவைக்கணும் நினைக்கிறிய கூட நின்னு பார்த்துக்கோ 🙏

  • @skks2024
    @skks2024 Рік тому +2

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🙏 என். பிரச்சினை க்கு நீங்கள் தீர்க்க காண வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு. ஓரே மகள். அவளுக்கு எந்தவொரு பிரச்சினை வரகுடது🙏🙏🙏🙏🙏 நீங்கள் துணை யாக இருக்க🙏🙏🙏🙏🙏🙏🙏 காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🙏

  • @gopalankuttyezhuthachan8953
    @gopalankuttyezhuthachan8953 Рік тому +22

    100 percent true in my life.🙏🙏🙏

  • @SaiEnterprise-me2mv
    @SaiEnterprise-me2mv 10 місяців тому +1

    ஓம் சரவண பவ
    என் மனைவி நல்ல முறையில் குழந்தை பிறக்கும் வேண்டும் வாலரச்சி வேண்டும் ஆட்பிட் வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம் போற்றி நீ தான் எனக்கு துணையாக இருக்கும் வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் எறுமுகம் ஓம் முருகா முருகா போற்றி

  • @MuthuKrishnan-tp6bp
    @MuthuKrishnan-tp6bp 10 місяців тому +2

    நிங்கள் சொன்னது அனைத்தும் உன்மை‌ மேடம் கடன் பிரச்சினை நேரைய இருக்கு மேடம் ராசி தனுசு
    பூராடம் நட்சத்திரம்

  • @sundaramoorthypalani2825
    @sundaramoorthypalani2825 Рік тому +4

    அப்பனே முருகா ஞானபண்டிதா நீதான்பா எங்களுக்கு எல்லாமும்

  • @KamarsanKamarsan
    @KamarsanKamarsan Рік тому +7

    ஓம்முருகா.வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா.ஓம்குருபகவன்துணைஅப்பாஅம்மா

  • @gopiv608
    @gopiv608 10 місяців тому +1

    முருகா மகள்,மகன் திருமணம் நடைபெற pls. அருள் புரி முருகா முருகா முருகா சரணம்.....

  • @Saruprabu
    @Saruprabu 6 місяців тому +2

    Muruga en kanavar noi sariyaga arul ventum muruka

  • @Ramya-fz8wp
    @Ramya-fz8wp Рік тому +4

    Ennoda Muragan arulo arul ayya kashtatha kuduthu nammaloda pavatha kuraichi namakku nallathu seiyura ore kadavul en ayyan murugan om Saravana bhava

  • @varunarithasvarunarithas6354
    @varunarithasvarunarithas6354 6 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் கடன் தொல்லை எல்லாம் தீரணும் ஐயா என் கஷ்டங்கள் எல்லாம் என் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி செல்வத்தை பிள்ளைகளுக்கு நல்வாழ்வு கொடுங்கய்யா நல்ல ஆரோக்கியமும் சந்தோஷமான வாழ்க்கையில் கொடுங்க ஐயா கஷ்டத்தை ஓம் முருகா போற்றி வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

  • @mariyammal5875
    @mariyammal5875 10 місяців тому +1

    என் உயிர் என் அப்பன் முருகன் அவரை நினைக்காத நாளும் இல்லை என் கண்கண்ட தெய்வம் நீ தான் அய்யா எனக்கு எல்லாம் நீங்கள் எனக்கு எது செய்தாலும் அது நன்மைக்கே நான் என் வாழ்க்கையில் கண்ட உண்மை முருகனின் காலடியில் சரணடைந்தவர் வாழ்க்கை உயரும் இது உண்மை 🕉🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🌺 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @SaiEnterprise-me2mv
    @SaiEnterprise-me2mv 10 місяців тому

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @malliha1239
    @malliha1239 10 місяців тому +1

    Om Periyava thiruvadigal saranam saranam saranam saranam Appa. Appa thangal asiyal magalin manamum udalum nalamum vazhamum pera manamara venduhiren Appa 💓💕. Please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Appa thangal thiruvadigal saranam saranam saranam Appa.

  • @gurumurthy4479
    @gurumurthy4479 Рік тому +5

    ஓம் சரவண பவாய
    ஓம் சரவண பவாய
    ஓம் சரவண பவாய
    ஓம் சரவண பவாய
    ஓம் சரவண பவாய
    ஓம் சரவண பவாய

  • @senbagavallin5705
    @senbagavallin5705 9 місяців тому +1

    என் அம்மாவும் தம்பியும் என்னோடு சேரனும். பழைய மகிழ்ச்சி திரும்ப வரனும் முருகா!

  • @mm.chantran.m4692
    @mm.chantran.m4692 8 місяців тому +2

    வேலுண்டு வினையில்லை அப்பனே முருகா திருச்செந்தூர் வேலா🙏🏻🙏🏻🙏🏻

  • @sivasp3494
    @sivasp3494 Рік тому +4

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!!!!!

  • @sundaramoorthys2240
    @sundaramoorthys2240 11 місяців тому

    ஓம் முருகா போற்றி. ஓம் முருகா போற்றி. ஓம் முருகா போற்றி. ஓம் முருகா போற்றி. ஓம் முருகா போற்றி. ஓம் முருகா போற்றி. ஓம் முருகா போற்றி. ஓம் முருகா போற்றி. ஓம் முருகா போற்றி!

  • @AruOM369
    @AruOM369 Рік тому +2

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ porti porti .......100,000 தடவைகள் ❤❤❤❤❤❤🙏
    தடவைகள் எதிரிகள் விலகவும் négatif போய் positive எப்பவும் murugan துணை சரணாகதி 🙏🙏🙏
    Porti porti❤❤❤❤❤❤

  • @YOGATIMESWATHI2010
    @YOGATIMESWATHI2010 Рік тому +5

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @pcihttamilan8852
    @pcihttamilan8852 8 місяців тому +3

    Oom muruga potri

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Рік тому +3

    நான் நாள்தோறும் என்னால் முடிந்த அளவு கூறி வருகிறேன் நன்றி வணக்கம்

  • @sandranmani9791
    @sandranmani9791 3 місяці тому +1

    முருகா என் பிள்ளைக்கு சகல ஜஸ்வரியங்களையும் அருளப்பா குமரா எங்கள் வெசாவையும் நல்லபடியாக வர அருளப்பா நல்ல ஆரோக்கியத்தையும் தாவேலாயுதா

  • @dhanalakshmiArumugam-o6q
    @dhanalakshmiArumugam-o6q 16 днів тому +1

    Om muruga potri

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Рік тому +18

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே . ஆறுமுகம் ஆறுமுகம் என்றாலே வாழ்வில் என்றும் ஏறுமுகம் தான் !

  • @gunasekaran5500
    @gunasekaran5500 11 місяців тому

    ஓம் சரஹன பவ...
    முருகா போற்றி..
    கந்தா போற்றி...
    கடம்பா போற்றி...
    செந்தில் ஆண்டவா போற்றி..
    பழனி ஆண்டவா போற்றி...
    தமிழ்க் கடவுளே போற்றி...
    ஞானப்பண்டிதா போற்றி போற்றி...

  • @krishnamoorthi6236
    @krishnamoorthi6236 Рік тому +2

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @VishvaYogesh-pw3wp
    @VishvaYogesh-pw3wp 6 місяців тому +1

    என் மகள் பத்தாம் வகுப்பு நல்ல நல்ல மார்க் எடுக்க வேண்டும் ஓம் சரவணபவ அதற்கு நீ தான் அருள் புரிய வேண்டும் வேண்டும் வேண்டும் முருகா ஓம் சரவணபவ சரணம் சரணம்

  • @kannammalb4561
    @kannammalb4561 Рік тому +2

    Super நல்ல ஓர் பதிவு நன்றி ❤

  • @nirmalasuryanarayan8688
    @nirmalasuryanarayan8688 7 місяців тому +2

    Om Shree Muruga 🌺🌺🙏🏻🙏🏻

  • @rajalakshmiprabhakaran5546
    @rajalakshmiprabhakaran5546 Рік тому +2

    Muruga Arohara Om muruga kannaiya yen venduthalai niraiveiriuvayaga .murugaa Rajiprabha

  • @dharshinimanivannan7950
    @dharshinimanivannan7950 6 місяців тому

    முருகப்பெருமானே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் சீக்கிரம் குடு என்னை தவிக்க விடாதே கடவுளே

  • @manoharakumar9887
    @manoharakumar9887 6 місяців тому

    முருகா என் மகனுக்கு zohoவில் வேலை கிடைக்கனும் நீயே துனை நீயே பாத்துகிடவும்

  • @kailashkumar.r1070
    @kailashkumar.r1070 5 місяців тому +1

    Unmai unmai unmai❤❤❤ ennaikku enakku thulainthu pona oru paill ketaikka seithar antha muruga peruman avarukku kotana koti porri

  • @natishnaaga396
    @natishnaaga396 9 місяців тому +3

    என் குமாரி என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் ஓம் சரவண பவ

  • @susilachellakannu6376
    @susilachellakannu6376 8 місяців тому +2

    நன்றி அம்மா ஓம் முருகா போற்றி போற்றி

  • @jeyakaleeswari9566
    @jeyakaleeswari9566 Рік тому +8

    என்றும் முருகனே கதி

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt Рік тому +4

    Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri potri potri potri potri potri om 🕉

  • @Shanthiashok75
    @Shanthiashok75 11 місяців тому +1

    சரணம் சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம்

  • @nandhininandi7217
    @nandhininandi7217 9 місяців тому +2

    En Manaviruppam ninlraiveranum Muruga❤

  • @maheran9728
    @maheran9728 Місяць тому +1

    முருகா

  • @GopiSubramanium
    @GopiSubramanium 4 місяці тому +1

    ❤Vetrivel Muruganukku Arogara ❤

  • @thirubavan5019
    @thirubavan5019 6 місяців тому +1

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம் 🙏🌻💐

  • @indhumathid9595
    @indhumathid9595 10 місяців тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @vaithiyanathansk
    @vaithiyanathansk Рік тому +1

    சந்தோஷம்தாயே
    உன்அருள்பரிபூரணமாககிடைக்கபிரார்தாதிக்கிறேன்

  • @jegathasahadevan9620
    @jegathasahadevan9620 Рік тому +14

    ஓம் முருகா சரணம்🙏🌹

  • @karunaimogandas6998
    @karunaimogandas6998 7 місяців тому +1

    அம்மா ஏற்கனவே தெரியும்
    ஓம்வேலவா போற்றி