Manjumal boys vs Ilayaraja Issue explained - tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2024
  • மஞ்சுமல் பாய்ஸ் பட விவகாரம் இளையராஜா செய்வது சரியா? தவறா?

КОМЕНТАРІ • 98

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Місяць тому +22

    மிகவும் சிறப்பான தரமான காணொளி இது அனைவரும் பார்க்கக்கூடிய காணொளி இது ஜேம்ஸ் வசந்த் கே ராஜன் இன்னும் இளையராஜாவை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் வலை ஒலிகளில் வெட்கம் சூடு சொரணை இல்லாமல் இளையராஜாவைப் பற்றி பேசி பேசி பேசி பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கெல்லாம் உண்மையான தமிழ் பட்டு கிடையாது தமிழர்கள் மீதும் பற்று கிடையாது ஒருத்தன் மதவாதி இன்னொருத்தன் ஜாதி வாதி

  • @jeevarani2923
    @jeevarani2923 Місяць тому +13

    இளையராஜா அவர்கள் எங்கள் தமிழினத்துக்கு கிடைத்த பொக்கிஷம். யார் என்ன சொன்னாலும் தமிழர்கள் நாம் செவிகொடுக்க கூடாது. நாம் தான் நம் பொக்கிஷத்தை போற்றிபுகழ வேண்டும். அவர் பக்கம் இருக்க வேண்டும்.

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6w Місяць тому +13

    இந்த காணொலியில் இசை ஞானி பக்கம் உள்ள நியாயங்களை தெளிவாக விளக்கியமைக்கு நன்றி!

  • @Tamilpechu2
    @Tamilpechu2 Місяць тому +13

    ilayaraja always great

  • @chozhann379
    @chozhann379 Місяць тому +11

    உங்களின் பேச்சு உண்மையை விளக்குகின்றன .அருமை !

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Місяць тому +21

    கே ராஜனுக்கு ஜாதி முக்கியம் ஜேம்ஸ் வசந்துக்கு அவனுடைய மதம் முக்கியம் ரெண்டு பேத்துக்கும் பணம் முக்கியம் வெட்கம் கெட்டவர்கள் தாங்களே நல்லவர்கள் போல் காட்டிக் கொண்டு இளையராஜாவின் நல்லவர் என்றும் சொல்லிக்கொண்டு கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் இருவரும் த பாண்டியன் அந்த நாதரையும் அப்படித்தான் இளையராஜாவின் கால்களை கழுவி குடித்தாலும் இவர்களைப் போன்றவர்களுக்கு வெட்கம் சூடு சொரணை ஒன்றுமே கிடையாது

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Місяць тому +15

    Ilaiyaraaja always best Ivar sayivathu correct no mistake ilaiyaraaja King of music

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Місяць тому +11

    மிகச்சரியான பதிவு.வாழ்த்துக்கள்.நன்றி.

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Місяць тому +17

    ஜேம்ஸ் வசந்த் எத்தனை படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் அவருடைய மொத்த பாடல் எத்தனை. கே ராஜன் எத்தனை படங்களை தயாரித்திருக்கிறார் அதில் எத்தனை வெற்றி பெற்றிருக்கிறது இவர்கள் இருவருமே ஒரு பைசாவுக்கு தேற மாட்டார்கள் இளையராஜா எங்கே இருக்கிறார் இந்தத் தற்குறிகள் அவதூறு பரப்பிகள் எங்கே இருக்கிறார்கள் எத்தனை ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் எத்தனை படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் அவர் யார் என்று தெரியாமல் இவர்கள் தாங்கள் நீதிவான் போல் அவதூறை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி இளையராஜாவின் கால்களைக் கழுவி குடித்தாலும் இவர்களுக்கு அறிவு வரவே வராது சாணியை கரைத்து தான் குடிப்பதற்கு கொடுக்க வேண்டும் இந்தத் தமிழ் இனமே அப்படித்தான் சக தமிழனை உயரும் போது அவனுடைய கால்களை பிடித்து இழுத்து கீழே தள்ளி குழி வெட்டி புதைக்காமல் இருக்க மாட்டார்கள் தமிழினம் முன்னேற்றம் அடையாத இதுவும் ஒரு காரணம்

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt Місяць тому +9

    Ilayaraja is king maker according to worldwide he is the only maestro ❤

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv Місяць тому +8

    Illayaraja is Universal treasure.
    Raja need not have to fight with these silly people.
    Countries of the world are ready honour this Legend.
    The point is how we Indians going to Reciprocate.

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 Місяць тому +8

    இளையராஜாவ பாத்து மட்டுமே எல்லா பன்னியுமே கத்துதுங்க,இந்த பதிவை எல்லா முண்டங்களும் பாத்து மூளைய வளர்த்துக் கட்டும் , இளையராஜாவின் தகுதி அவரின் உண்மையான ரசிகர்கள் அறிவார்கள், இந்தப் பதிவுக்கு நன்றி

  • @shariharan8637
    @shariharan8637 Місяць тому +4

    You are perfectly correct. Presently on which form his songs used ie in youtube net. Tv in theatre show, ie in any latest techform, the royalty to be given.
    Wht purpose raja is protesting that wil applicable to other directors also.
    Early msv kv gr were not keen on it bcause they concentrate on their music but not on income and due to which they suffered financially also
    Raja is really a bhati man and giving due respect to all senior. Dire tors and artists those who hav TALENT.
    shri saravanan is taking the subject on common ground topic and on a particular subject only and not on a particular person.
    Pray shriman narayanan for saravans good nalam valam. Efforts progress etc.
    Request him to use his tamil talent in tamil ilakkiyam etc
    ஸ்ரீமன் நாராயணன் திருவடியான்
    ஸ்ரீஹாரிஸ் 1947

  • @SathishLife-ls4gs
    @SathishLife-ls4gs Місяць тому +5

    வாழ்த்துகள்

  • @manis6582
    @manis6582 Місяць тому +3

    Highly valuable video brother.. Keep spreading this postitivity.. Its a shame that tamil people have failed to recognize and acknowledge their own legends. Appreciate this awareness video..appreciate your well-balanced analysis ...!! Thank you..!!

  • @ameenMOH
    @ameenMOH Місяць тому +5

    Raja sir music is always medicine 💊💊💊💊💊💊

  • @gouthamap9492
    @gouthamap9492 Місяць тому +5

    Well said, 100% true🌹🎉🎊

  • @karateguideintamil1112
    @karateguideintamil1112 Місяць тому +5

    மிக அருமையான பதிவு தம்பி.நன்றி

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 29 днів тому +1

    துரை சரவணன் உங்கள் கருத்துக்களை அருமையாக பதிவு செய்தீர்கள்.மிக்க நன்றி. தமிழ் சமூகத்தின் ஒரு அடையாளமாகும் இசைஞானி இளையராஜா அவர்கள். அதை இந்த அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கவில்லை என்பது ஒரு பெரிய வருத்தமான விஷயம்.அதையும் பதிவு செய்தீர்கள். இளையராஜா மீது வன்மம் பொழிவதே சிலருக்கு வேலை.ஆனால் காலம் அவரை வாழ்த்துகிறது.எல்லா தற்குறிகளும் இந்த காணொளி பார்த்து திருந்த வேண்டும்.வாழ்க இசைஞானி மற்றும் உங்கள் பணி தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🎉🎉❤❤

  • @AnimalWorldUtube
    @AnimalWorldUtube Місяць тому +7

    Aduthavan petha pullai ya vachi sampathika koodathu... I support with Illayaraja. Cinema enpathu creative work. Own creation own music use pannaum.. copyright ©️ onnu iruku

  • @siragu1935
    @siragu1935 Місяць тому +5

    ilayaraja ....

  • @truelies3783
    @truelies3783 Місяць тому +2

    The best explanation i ever listen....thx brother for this video...raaja alaways king as tamilan

  • @gowdhamg2756
    @gowdhamg2756 Місяць тому +3

  • @ramsinght293
    @ramsinght293 29 днів тому +2

    ஒரு கலைஞன் இருக்கும்போது அவரின் அருமையை ஒரு போதும் அறியமாட்டார்கள்..உணரமாட்டார்கள் மக்கள் .. ராஜாவின் புகழும் இசையும் இந்த உலகம் அழிந்தாலும் அழியவே அழியாது

  • @skiraja
    @skiraja Місяць тому +2

    சிறப்பு... ❤

  • @gowdhamg2756
    @gowdhamg2756 Місяць тому +3

    🙏🏻

  • @nimi5229
    @nimi5229 29 днів тому +2

    உண்மை ❤

  • @sridharvivek7240
    @sridharvivek7240 29 днів тому

    He said clearly,the royalty amount will be donated to musicians welfare associations,who lost their jobs due to technological evolution. How many people knew this?

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv Місяць тому +1

    Case is in the court.Then why these .... barking 😂😂😂😂

  • @ravindraan
    @ravindraan Місяць тому +1

    தமிழன் என்றும் துரேகி.

  • @mmuralikrishna4874
    @mmuralikrishna4874 29 днів тому

    நண்பரே நீங்க சொன்னது மட்டுமே இல்ல எக்கோஃ கம்பெனி இவரோட 4500 பாடல்ளோட காப்புரிமையை இவர் அனுமதியே இல்லாம சோனி நிறுவனத்துக்கு வித்திருக்காங்க. அதுவும் ஒரு முக்கியமான பிரச்சினை.

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv 28 днів тому

    Super ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 Місяць тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @keysd9649
    @keysd9649 26 днів тому

    Ilayaraja is the purest talent guy❤️

  • @jagenjagen8633
    @jagenjagen8633 Місяць тому

    Pannam .mah .... vaippulle raja ..vaippulle .... ivvalavu kallam sambarichathu pathalaiya ....

  • @vivegasree
    @vivegasree Місяць тому

    Ilayaraja waste...

    • @subash9726
      @subash9726 Місяць тому +7

      இளையராஜாவை வேஸ்ட் என்று சொன்னாயல்லவா?
      இந்த வேஸ்ட்தான் ஏழாயிரம் பாடல்கள் கம்போஸ் செய்திருக்கிறான்.
      இந்த வேஸ்ட்தான் ஆயிரத்து ஐநூறு படங்களுக்குமேல் இசையமைத்துள்ளான்.
      இந்த வேஸ்ட்தான் கோடிக்கணக்கான பேரை தாலாட்டி தூங்க வைக்கிறான்.
      இந்த வேஸ்ட்தான் லண்டனிலும், ஹங்கேரியிலும், ஃபுடாஃபஸ்ட்டிலும் சிம்பொனியில் கலக்கி எல்லோரையும் அலறவிட்டான்.
      இந்த வேஸ்ட்தான் சிச்சுவேஷன் சொல்லச் சொல்ல ஹார்மோனியத்தில் கை வைத்தவுடன் ட்யூன்கள் அருவி மாதிரி கொட்ட வைத்தான்.
      இந்த வேஸ்ட்தான் இசையை பேப்பரில் எழுதி இசைக் குழுவினருக்கு தனித்தனியாக கொடுத்து ஒரே டேக்கில் வாசிக்க வைத்தான்.
      (அப்படி ஒருங்கிணைந்து வாசித்த பின்புதான் இசையின் முழு வடிவம் அவன் மண்டையில் எந்தக் கருவியும் இல்லாமல் உதித்தது என்ற ஆச்சர்யத்தை புரிந்துகொள்ள முடியும்)
      இந்த வேஸ்ட்தான்
      தன்னுடைய நாற்பத்தி எட்டு ஆண்டுகால
      இசை கோர்ப்புகளை பல ஆயிரம் பேர் இன்னும் இன்னும் ஆராய்ச்சி செய்ய தூண்டகோலாயிருக்கிறான்.
      இந்த வேஸ்ட்தான் How to name it போன்ற காலத்தால் அழியாத ஆல்பங்களை இந்த உலகுக்கு கொடுத்துள்ளான்.
      இந்த வேஸ்ட்தான் ஆயிரக்கணக்கான இசைக் கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும் சிம்பொனி இசையை அசால்டாக கொடுத்திருக்கிறான்.
      இந்த வேஸ்ட்தான் தன் இசைக்கோர்ப்பில் உருவான பாடல்களைத்தான் பயணங்களில் இன்றும் மிக அதிகமாக பயன்படவைத்துள்ளான்.
      இந்த வேஸ்ட்தான் பாம்பே இசைக்கலைஞர்களை எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்ய வைத்தான்.
      இந்த வேஸ்ட்தான் இரண்டு நாளில் ஒரு முழு படத்திற்கும் பின்னணி இசை அமைத்தவன். இதுபோல் நீங்கள் விரும்பும் அதி புத்திசாலிகள் செய்திருக்கின்றனரா?
      இந்த வேஸ்ட்தான் ஒரே வருடத்தில் 54 படங்கள் முடித்து சாதனை புரிந்துள்ளான்!
      இந்த வேஸ்ட்தான் ஒரே தீபாவளிக்கு 13 படங்கள் கம்போஸ் செய்து அத்தனையும் ஹிட்டாக்கியுள்ளான்!
      இந்த வேஸ்ட்தான் பல மொக்கை படங்களுக்கு தன் இசையால் உயிர் கொடுத்து பல தயாரிப்பாளர்களை வாழவைத்து உள்ளான்!
      இதுபோல் இந்த வேஸ்ட்டின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்!
      இவ்வளவு சாதனைகள் செய்தவனே வேஸ்ட் என்றால்......
      உன்னை என்னவென்று சொல்வது? நீயெல்லாம் பிறந்ததே பாவம்.

    • @vivegasree
      @vivegasree Місяць тому

      @subash9726 He has great talent bt I'm talking about this issue

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Місяць тому +4

      ​@@vivegasreeஅப்போ இந்த காணொலியை நீங்க முழுசா பார்க்க வரல.... நீங்க வந்தது வெறும் வெறுப்பு கருத்தை பதிவிட தான்😂..... போங்க போங்க காத்து வரட்டும் அந்த காற்றில் எங்கும் இசைக் கடவுளின் இசை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழும் !!!

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Місяць тому +2

      ​@@subash9726👏🏾👏🏾👏🏾

    • @vivegasree
      @vivegasree Місяць тому

      @@mercyprakash7081 Ilayaraja ku talent romba nalla irukku bt character???

  • @MahendranC.
    @MahendranC. Місяць тому +8

    உங்களையுடைய ஒரு பொருளை உங்களுடைய அனுமதி கேட்காமல் எடுப்பது தவறு அதுபோலஇளையராஜா பாடலை அனுமதி கேட்காமல் பயன்படுத்தி தவறு

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 Місяць тому +4

    Spb freeyaa பாடினார்...அப்படின்னு சொல்லுங்க...
    இளையராஜா பேசினாலே குற்றம்...

    • @vijayragavan1491
      @vijayragavan1491 Місяць тому +5

      Yes spb take money ilaiyaraaja songs from organisation USA.,BUT NOT GIVEN TO ILAIYARAAJA SINGLE PAISE

  • @jamesrobert2789
    @jamesrobert2789 Місяць тому +1