லாரில ஒரு Trip-க்கு எவ்ளோ லாபம்னு பார்க்கலாம் வாங்க🚛😃||Truck Vlogs Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2022

КОМЕНТАРІ • 375

  • @TruckVlogsTamil
    @TruckVlogsTamil  Рік тому +7

    ua-cam.com/video/gfLgSEm8IrU/v-deo.html

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Рік тому +115

    RTO, police இருவருக்கும் சம்பளமே கொடுக்கக்கூடாது.

  • @bhakiyalakshmisamayal

    மோட்டார் தொழிலில் இருக்கும் உண்மைகளை எவலோ வலி வேதனை யோட சேவை செய்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 Рік тому +51

    எல்லா தொழிலும் இப்படி தான் ஓடுகிறது, சும்மா நடுவுல ஒக்காந்து கை மாத்தி விடுற புரோக்கர்ஸ் தான் லாபம் பாக்குறாங்க னு நினைக்குறேன்

  • @selladurai8460
    @selladurai8460 Рік тому +19

    தொழில் முனைவோர் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்

  • @selvarajamirtham638
    @selvarajamirtham638 Рік тому +17

    நானும் 4 சேனல் subcribe பண்ணிட்டு பாத்துட்டு irukan.......ஆனால் 1alu கூட கேட்டாலும் இந்த alavukku வண்டி kannakku solla mattanga

  • @Nithish-Jash1817
    @Nithish-Jash1817 Рік тому +22

    அருமை அண்ணா...எனக்கும் ராஜபாளையம் சுண்ணாம்பு லோடு வரும்...ஒவ்வொரு முறையும் ஓட்டுனரிடம் அன்பாக நடப்பேன்.... என்னால் முடிந்த வரை அவர்களுக்கு சாப்பாடு இதர உதவிகள் செய்வேன்....அவர்களின் கஷ்டத்தை மதித்து நடந்து கொள்வேன்....ஓட்டுனர்கள் தன் வாழ்நாளில் பாதியை வண்டியில் கழித்து விடுவார்கள்....நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஓட்டுநர் பங்கு மிக பெரியது....தொழில் வளர வாழ்த்துக்கள்...

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Рік тому +55

    சூப்பர் பிரதர்.. மிக மிக தெளிவான வீடியோ. மிக தெளிவான கணக்கு..rto police Tollgate மற்றும் திருடனுங்க இவனுங்கள வாழ வைக்கவே மோட்டார் தொழில்... எந்த ஆட்சி வந்தாலும் tollgate மட்டும் குறையாது

  • @shanmugasundaram4142
    @shanmugasundaram4142 Рік тому +28

    எப்பவுமே மோட்டார் தொழில் அதிர்ஷ்டத்தை பொருத்துதான். 1000/20 டயர் ரேட் எவ்வளவு, வருஷ insurance, tax, வண்டி விலை இதையெல்லாம் பகிர்ந்து இருந்தால் மோட்டார் காரன் பொழப்பை எல்லோரும் அறிந்து கொள்ள முடியும். Anyway best of luck.

  • @kamarajm4106
    @kamarajm4106 Рік тому +26

    Ulubavan கணக்குப் பார்த்தால் உலக்கை தான் மிச்சம்

  • @adventureridervijayakumarr1708
    @adventureridervijayakumarr1708 Рік тому +14

    அருமை சரியான முறையில் மேற்கொண்ட நல்ல பதிவு 🙏

  • @nagaraj7959
    @nagaraj7959 Рік тому +38

    Super nanba nanum 3 channel lorry pathi pakuren but yarum Intha details sollala neenga you tupe la nalla varanum congrats nanba 🎉🎉🎉🎉

  • @senthilnathans6544
    @senthilnathans6544 Рік тому +16

    Nanba lorry vlog neriya pear podranga but yaarum kanakku video podrathu illai.u r great nice valthukkal..

  • @yosuva_ayyadurai
    @yosuva_ayyadurai 14 днів тому

    அண்ணா..! Super.. நீங்க கொடுத்த information வருங்கால தலைமுறையினர்க்கும் மிக சிறந்த பயனளிக்கும். நன்றி 🙏

  • @MRBOW-EXE
    @MRBOW-EXE Рік тому +35

    இந்த வீடியோ பாக்க வேன ஈஸியா இருக்கும்..!! ஆனா டிரைவிங் ரொம்ப கஷ்டம்..!! அதுவும் லாங் டிரைவ்னா சொல்லவே வேண்டாம்

  • @VelMurugan-uw7wv
    @VelMurugan-uw7wv Рік тому +12

    மிகவும் அருமையான விளக்கும் ஒழிவு மறைவு இல் லாத கணக்கு

  • @sudhakarg1000
    @sudhakarg1000 Рік тому +7

    பயனுள்ள தகவல் நண்பா. பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @rajasekarbalaji1534
    @rajasekarbalaji1534 Рік тому +16

    Toll gate price is higher than driver payment 😤😝

  • @selvarajs7039
    @selvarajs7039 Рік тому +10

    Rto போலீஸ் சிலவுன்னு இனி யாருமே எழுதாதிங்க. Rtoபோலீஸ் ஊர்பேர சொல்லி லஞ்சம் ன்னு எழுதுங்க அல்லது பிச்சைக்காரன் கள் சிலவுன்னு எழுதுங்கள்.

  • @user-ev7ru2ny4i

    தெளிவான விளக்கம் நண்பா ....சூப்பர் இன்னும் பல பதிவுகள் பார்க்கிறோம்❤❤❤❤❤❤