சேலம் அருகே கார் விபத்து ஏற்பட்டு தீப்பற்றியது☹️||Safety First Speed Next🙏||Truck Vlogs Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024

КОМЕНТАРІ • 251

  • @TruckVlogsTamil
    @TruckVlogsTamil  Рік тому +4

    ua-cam.com/video/gfLgSEm8IrU/v-deo.html our new truck vlog channel friends keep supporting ❤

  • @RoadActivitiesChennai
    @RoadActivitiesChennai Рік тому +124

    Hi All,
    Just wanted to highlight about this accident. This was one of my cousin. They were coming from Kerala to Bangalore, suddenly a white Toyota fortuner came from the pocket road to the highway without looking. They hit directly. We have filed FIR. Skoda was full insured. The local was very supportive and helpful. The Toyota fortuner guy was a retired police officer , no insurance for the vechile too. My cousin and family all are safe and are getting well . Thanks for this video too

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Рік тому +8

      Thanks for the information bro..🙏🙏

    • @RoadActivitiesChennai
      @RoadActivitiesChennai Рік тому +7

      @@TruckVlogsTamil your welcome bro 🙏

    • @thesharpfocus6360
      @thesharpfocus6360 Рік тому +7

      Escape ആകാൻ ഒരുചാൻസും കൊടുക്കരുത്.. 😡.. അവനെ പഞ്ഞിക്കിടണം

    • @pshivaku75
      @pshivaku75 Рік тому +8

      Glad to know that your cousin is safe. Wishing him a speedy recovery.

    • @natarajans7967
      @natarajans7967 Рік тому +11

      Hope all are safe. Always get a catergory with good air bags like how it in skoda. Don’t compromise on 2-3 lakhs to choosing lower segment. If it was Maruti story would hv been different

  • @vinothajanak8886
    @vinothajanak8886 Рік тому +64

    வணக்கம் தோழரே பதிவிட்டமைக்கு நன்றி யாருக்கும் ஒன்றும் ஆக கூடாது. என்று இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

  • @mohanv855
    @mohanv855 Рік тому +37

    பதிவு செய்து வெளியிட்டதற்கு நன்றி பார்பவர்கள் ஜாக்கிரதையாக கார் ஓட்ட வேண்டும்🙏

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 Рік тому +23

    லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து கார் வாங்கும் போது வாகனங்களில் ஏற்படும் தீயை அணைக்க தீயணைப்பு கருவிகள் வாங்கி வைக்க வேண்டும் ,,சுமார் 1000-1500 ரூபாய் க்கு கிடைக்கிறது, சிறிய அளவில் புகை வரும் போதே அணைத்து காப்பாற்றிவிடலாம்,

  • @travelerrajesh
    @travelerrajesh Рік тому +5

    நாம் கவனமாக ஓட்டினாலும் சில நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் சரியாக வருவது இல்லை... மித வேகம் மிக நன்று

  • @saturn3598
    @saturn3598 Рік тому +17

    Tamilnadu fire services is one of the top 2 in the world. Just see them arrive after car is fully burnt.

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Рік тому +26

    இறைவா 🙏 அனைவரையும் காப்பாற்றிவிடு 🙏

  • @snmbala
    @snmbala Рік тому +10

    Thats the power of TN. Regardless of whoever rules, the speed of our recovery team is flawless. They are our pride.

  • @mohamedghouse736
    @mohamedghouse736 Рік тому +7

    இறைவனை வேண்டி , ஜாக்கிரதையாக கார் ஓட்ட வேண்டும்....................

  • @MrDriver6135
    @MrDriver6135 Рік тому +5

    நண்பா உங்க வீடியோவையும் உங்க சேனலையும் இன்று தான் முதல் முறையாக பார்த்தேன்

  • @duraisamyanandhan8130
    @duraisamyanandhan8130 Рік тому +48

    ஒரு விபத்துப்பகுதியில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகள் வருவதற்கு ஏதுவாக பார்வையிட வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்த வேண்டும்

    • @next7574
      @next7574 Рік тому +1

      Sir neenga chartered accountant'a

    • @XnewsTAMIL
      @XnewsTAMIL Рік тому +5

      எல்லாம் எரிந்து சாம்பலாகி போனபிறகு வந்து நிற்கும் தீயணைப்பு வண்டிக்கு இது ஒன்றுதான் குறைச்சல்

    • @anandhan.duraisamy2271
      @anandhan.duraisamy2271 Рік тому +2

      @@XnewsTAMIL எல்லாம் எரிந்தபின் தீயணைப்பு வண்டி வந்தது என்றாலும் அந்த வீடியோவைப் பார்க்கும் போது அந்த வண்டி அங்கே சில நூறு மீட்டர் வருவதற்கே அறை மணி நேரம் ஆகியிருக்கும்

    • @lucasm4535
      @lucasm4535 Рік тому

      Fraud CA

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 Рік тому

      @@anandhan.duraisamy2271 நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் வந்து நின்ற வாகனங்களை என்ன செய்வது. அந்த சாலை இருவழிச்சாலையாக இருப்பதாலும், எதிர் திசை வாகனங்கள் நிகழ்விடத்திற்கு அப்பால் நின்றுவிடுவதாலும் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வண்டி போன்ற அவசர ஊர்திகளின் ஓட்டுனர்கள் சமயோசிதமாக செயல்பட்டு எதிர்திசையில் வரவேண்டும். அவசர நேரங்களில் அதுபோன்ற வாகனங்களுக்கு போக்குவரத்து விதிகள் பொருந்தாதே.

  • @mohan3501
    @mohan3501 Рік тому +32

    அருமை. சுத்தம்மா எறிந்த பின் வந்த 🔥 service!

    • @CometFire2010
      @CometFire2010 Рік тому +4

      Car looks new, so they might have own damage insurance. They can claim IDV.

    • @muralip2152
      @muralip2152 Рік тому +1

      Ama ivaru flight vandhu service pannuvaru..epdi evlo traffic la Vara mudiyum..

    • @sreemuruganoffset4712
      @sreemuruganoffset4712 Рік тому +4

      Travel time and distance of of the incident is important sir 😉😉😉

    • @kiransekhar9510
      @kiransekhar9510 Рік тому +1

      Namma makkal fire service ke Vali uda maatanga... Aprom epdi varadhu

    • @user-gf7qg1xw1s
      @user-gf7qg1xw1s Рік тому

      @@CometFire2010 IDV mean

  • @jayselva6117
    @jayselva6117 Рік тому +13

    simple rule is that not all roads made for these speed cars

  • @MR-gr3zf
    @MR-gr3zf Рік тому +6

    Feeling sad ..for that new Skoda Kodiaq ...thank God...all passengers are safe because of brand ...

  • @rayees.ahamed
    @rayees.ahamed Рік тому +6

    அருமை நண்பா.. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ.

  • @abdulkhader9266
    @abdulkhader9266 Рік тому +25

    Very painful to see such accident. Hope the person seriously injured survives soon

  • @saijagannathan.k583
    @saijagannathan.k583 Рік тому +21

    Smoke Vara apavae fire control panirukalam , எல்லாரும் வேடிக்கைதான் பாக்கராங்க, கார் owner ku evolo கஷ்டம்

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Рік тому +8

      Accident aana udane smoke vandhuruchu pola bro..car kula 2 peru maatikitanga..avangala veliya eduthu ambulance ku phone panrakula fire aaga start aairuchu

    • @CometFire2010
      @CometFire2010 Рік тому

      Owner can claim own damage insurance upto IDV.

  • @ramanandayanad5221
    @ramanandayanad5221 Рік тому +3

    What is fire fighter doing all ready 95% car burnt

  • @yamahayamaha7722
    @yamahayamaha7722 Рік тому +8

    Fire service ivooloooo fast aa irukaangaaa
    Semmaaaaa semmaaaaa 🔥🔥
    Keyvalam daaa-

  • @arunselvaraj4347
    @arunselvaraj4347 Рік тому +4

    அதைவிட அந்த வண்டியில் முதல்ல வெறும் புகை மட்டும் தான் வந்துச்சு அப்பவே அந்த வண்டியில் இருந்து பேட்டரியை கழற்றி இருந்த அந்த வண்டி எரிஞ்சு அது யாருக்கும் தோணவில்லை

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 Рік тому +3

    Romba nalla Explain panathukku thinks.

  • @harrychecker5509
    @harrychecker5509 Рік тому +3

    I think everyone should keep a fire extinguisher in their car, atleast public can use it in case of major accident when the fire is getting started

  • @ITX635
    @ITX635 Рік тому +4

    a dude who was instrusting the fireforce worker was funny 🤣 he thinks that guys aren't educated

  • @sivakumarav
    @sivakumarav Рік тому +3

    This fire engine team is one of the lazy people. They are simply wasting time after reaching the spot.

  • @ramayeekasi8379
    @ramayeekasi8379 Рік тому +3

    அருமையான பதிவு போட்டதுக்கு நன்றி வாழ்க நீங்களும் பாத்து பத்திரமா போயிட்டு பத்திரமா வாங்க 🙏🙏🙏💯💯💯💯

  • @inayathamizhan7817
    @inayathamizhan7817 Рік тому +7

    That car seems to be skoda kushaq supposedly one of the top rated car for safety. Once smoke started from engine cabin, it just takes few seconds for the fire to engulf the car. So dangerous.

  • @hhh334
    @hhh334 Рік тому +3

    Allah than kaappathanum ealla makkalaiyum ealla makkalaiyum 🤲😓

  • @CibhinBharathi
    @CibhinBharathi Рік тому +3

    Fire aana car ku car wash edukku! Btw andha fire service guys when they turned oon the water. *BGM*

  • @sg6583nutube
    @sg6583nutube Рік тому +3

    Luckily no casualties... Oru fire extinguisher car irunthirungha we could have avoided that fire.. Govt should make it mandatory.. it wont cost much as well...

  • @Fly_Like_a_Bird
    @Fly_Like_a_Bird Рік тому +19

    Bro lorry la oru fire extinguisher vechuruntha ipo use panirukalam.. fire extinguisher kandipa ella vendilaium irukanum... Namma vandila vangi vei nga oru example ah irukum ellorukum ..

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Рік тому +4

      Sure bro..super idea🙌

    • @arunselvaraj4347
      @arunselvaraj4347 Рік тому +2

      அதைவிட அந்த வண்டியில் முதல்ல வெறும் புகை மட்டும் தான் வந்துச்சு அப்பவே அந்த வண்டியில் இருந்து பேட்டரியை கழற்றி இருந்த அந்த வண்டி எரிஞ்சு அது யாருக்கும் தோணவில்லை

    • @RishiRajkumar_J
      @RishiRajkumar_J Рік тому

      @@arunselvaraj4347 risk bro adu kalaturapa fire achuna and also nama thotu edachum achuna adu inum issue akuvanga thavira smartness of mind nu Sola matanga ,

    • @arunselvaraj4347
      @arunselvaraj4347 Рік тому +1

      @@RishiRajkumar_J sari brother i accept it but battery remove panna mudiyathu aana cut pannalam aana thairiyam veenum

    • @RishiRajkumar_J
      @RishiRajkumar_J Рік тому

      @@arunselvaraj4347 agreed and spot is highway apart from locals no one even got down bro , njathula namale eranga matom car la poitu irundha accident na Frank ah solanum na

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 Рік тому +5

    TMF வீடியோ பார்த்துட்டு இங்கே வந்த நண்பர்கள் லைக் போடுங்க!!

  • @skr0nytbe389
    @skr0nytbe389 Рік тому +5

    Car is for a convenient and comfortable journey to our destination. But, nowadays, that becomes stressful and risky and not comfortable at all. Yesterday during my trip from my home town to Chennai, i noticed 4 accident incidents. Out that 4, one incident involved 4 cars got hit one by one.. horrible..

  • @rammithra7341
    @rammithra7341 Рік тому +5

    ஸ்கோடா காரு செப்டி ன்னு எவண்டா சொன்னது

  • @SKumar-he4kf
    @SKumar-he4kf Рік тому +3

    coimbatore district causes highest accidents & loose life. Drive slow & Cautiously.

  • @johnjeev9010
    @johnjeev9010 Рік тому +3

    Wow on time by emergency services 😀👏🏻

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Рік тому +40

    ஆபத்து நடந்த ஒரு வினாடியில் காவல்துறை. தீ விபத்து நடந்த ஒரு வினாடியில் தீயணைப்பு. அடிபட்ட உடனே ஒரு நொடியில் ஆம்புலன்ஸ் இது அனைத்தும் வெளிநாடுகளில் சாத்தியம்.. ஆனால் இந்தியாவில் எப்போதுமே அது காணல் நீர் தான் 😭

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Рік тому +11

      Vandhanga bro..but namma oor aalunga block pantanga..wrong side um block pantanga

    • @getmeinair
      @getmeinair Рік тому +7

      Varathuku vazhi vida matanga ..

    • @drajan4406
      @drajan4406 Рік тому +2

      Yes

    • @selvinjesudhasan1126
      @selvinjesudhasan1126 Рік тому +1

      Full laa erinji mudinja vudan vanthiduvaanga

    • @abud2386
      @abud2386 Рік тому +2

      Fire service vanthutaga aana road block nanba avagaluku nandri soluga plsss thitta vena

  • @lavanyakailasam8052
    @lavanyakailasam8052 Рік тому +3

    National high way kalikal 10 km itaiveliyel avasaravoorthikal &theeanaipu karuvikal irukka ventum. ithanai panam kotuthu vankum vaganathil oru theethatuppankal kotukka villai antha car niruvarnarai

  • @Travelbuddy-HS
    @Travelbuddy-HS Рік тому +4

    Speed is very danger for health allso ......think about pressure n drive ......think about others life also ...

  • @ajvlogs7724
    @ajvlogs7724 Рік тому +12

    some KA people drive very fast in TN roads and they won't be patient when overtaking, gives continuous horns and then they rev up like a bat out of hell and TN becomes graveyard for them.

    • @CometFire2010
      @CometFire2010 Рік тому

      Same happens to district to district and state to state travellers who drive fast to cover mileage while saving time.

    • @regusankar
      @regusankar Рік тому +3

      Bro most of the KA vehicles are owned by TN guys

    • @sudhan152
      @sudhan152 Рік тому +1

      Exactly. KA drivers are worst

    • @sudhan152
      @sudhan152 Рік тому +2

      ​@@regusankarnot exactly

    • @VijayKumar-vo5rj
      @VijayKumar-vo5rj Рік тому

      Sir I’m from Hyderabad. Last month I was in a trip to Kanyakumari via Salem . Can’t describe how rash were vehicles driven just like city roads. NHAI patrolling is horrible. Not sure about entire KA people but drivers from Bengaluru 🤦🏽‍♂️

  • @mohamedshahidomar3682
    @mohamedshahidomar3682 Рік тому +4

    Enna thaniyae Kaanom…Antha vandiya adikadi operate pannungappa….

  • @ashokkumarsashokkumar6023
    @ashokkumarsashokkumar6023 Рік тому +3

    First give way to Ambulance and fire service vehicle after that you take camara.

  • @thesteeringwheel6282
    @thesteeringwheel6282 Рік тому +3

    Skoda Kodiaq TSI Petrol engine but Airbag's are open properly 👍

  • @asarerebird8480
    @asarerebird8480 Рік тому +4

    Thanks to fire service. Ofcourse lives at risk.

  • @selvamnkl78
    @selvamnkl78 Рік тому +3

    Nai vathe vantha mathere poirukum

  • @ssuubbaasshh123
    @ssuubbaasshh123 Рік тому +4

    Need foam also to stop fire fast

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Рік тому +3

    🥂🍾👈ithu pavitthuviddu odathaijuinggo plesse 🙏🏽, kadavule kaapattu om sakthy thunai

  • @Ekedits800
    @Ekedits800 Рік тому +4

    Ippadi than indian cricket player Rishabh pant kum natanthathu ......eppadi car fire akuthu nu theriyevillai kadevula......🙏🙏🙏

  • @jjjjjooooEEE775
    @jjjjjooooEEE775 Рік тому +5

    ealam earinju mudicha peragu than epaiyum fire service varuthu...

  • @arifkhankhan1789
    @arifkhankhan1789 Рік тому +9

    Karnataka le kaskutu driving licence..vanga vandiyadu indha madri...road le sau vendiyadu 😡😡😡😡😡

  • @ksks7424
    @ksks7424 Рік тому +10

    நண்பர்களே இந்த மாதிரி விபத்து நடந்த காரில் புகை வந்துவிட்டால் உடனே தண்ணீர் ஊற்றுங்கள்.

    • @malikbasha3638
      @malikbasha3638 Рік тому +2

      உக்கும் ஒங்கன்னுலதன் உத்தனும் ஒன்று பேட்டரிகார் தன்னீர் பட்டால் வெடிக்கும் உண்மீது வழக்கு தொடர்வான் கார்கம்பெனி & இன்சூரன்ஸ்

    • @arunselvaraj4347
      @arunselvaraj4347 Рік тому

      சகோதரா தண்ணி ஊத்துறது ரொம்ப தவறான செயல் அதற்கு அதற்கு பதில் முதலில் அந்த வண்டியில் இருந்து பேட்டரியை கழற்றி விடவேண்டும்

  • @harishthenappan2029
    @harishthenappan2029 Рік тому +3

    Useful video for each and everyone. Please drive slowly and safely 🙏

  • @lavanyakailasam8052
    @lavanyakailasam8052 Рік тому +3

    Fire service enna jaithu konti irkkirirkal

  • @sakthimainasakthi6265
    @sakthimainasakthi6265 Рік тому +4

    Air balloon irukku but serious ahh. Athukku than seet belt poodanum

  • @SS-du4lw
    @SS-du4lw Рік тому +6

    Diesel ⛽ car தான் கொஞ்சம் safety.

  • @vas885
    @vas885 Рік тому +3

    Car la oru Fire extinguisher, emergency seat belt cutter and glass breaker irunda safe

  • @Dr.arian18
    @Dr.arian18 Рік тому +3

    First time seeing such accident…..hope they survive

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 Рік тому +8

    இந்த வாகன தீ விபத்துக்கள் தவிர்க்க வழி அரசேசொல்லுங்க

    • @kmurugash9263
      @kmurugash9263 Рік тому

      யோ மாங்கா நாம போய் மோதி சாகருக்கு அரசு என்ன பண்ணும் அரசு என்ன வழி சொல்லும் எட்டு வழிச்சாலைக்கு தட நீக்குங்கள் இதெல்லாம் சரியாயிடும்

  • @rajabalasubramaniyan5113
    @rajabalasubramaniyan5113 Рік тому +3

    Car adampara vazhkaiyil.... Idhu day to day life aka marivittathu....
    Nothing can be done, even though be careful....

  • @siraja8253
    @siraja8253 Рік тому +3

    Already thoppur road is a dangerous route pogomodhey Sound recordings Elam play panitu daan irukum go slow na apaavum speed ah poi daan saaavagaaa .... because of one's mistake it would cause damage and put's other 's life to risk who are traveling on the same road .

  • @journeywithsharath2781
    @journeywithsharath2781 Рік тому +3

    Rendume 40lakhs above cars , kodiaq passengers ah Nalla save pani iruku avlo periya hit ku aprmum

  • @aashikaasan6766
    @aashikaasan6766 Рік тому +4

    Thanks for your information video brother 🙏🏻🙏🏻🙏🏻

  • @lokeshhodophile4655
    @lokeshhodophile4655 Рік тому +3

    Fire service timing is bad. Few months ago even my house caught fire and after neighbors helped in putting fire off they came.

  • @Mr.R162
    @Mr.R162 Рік тому +15

    காசை வைத்து கொண்டு காரை வாங்க வேண்டியது கண்ணா பின்னா என்று இஷ்டத்திற்கு வாகனத்தை இயக்க வேண்டியது

    • @lunaticrides521
      @lunaticrides521 Рік тому +5

      Enna nadandhadhunu theriyamale enna venalum pesa kudathu bro kaasu irundha car vanga tha seivanga ungata irundha vanga maatingala .. accident aana podhum epdi orundhanga vandhudradhu .. frst enna nadandhuchinu ketutu aprem pesunga 🤦🤦

  • @thuglife9255
    @thuglife9255 Рік тому +7

    Skoda kodiaq no matter how expensive the vehicle is it burns 😂

  • @vikramvel6041
    @vikramvel6041 Рік тому +3

    road ah pottu mudinga da firstuu...

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI Рік тому +3

    Slow ride pls all drivers...

  • @spvgnsh
    @spvgnsh Рік тому +3

    தீயணைப்பு வாகனம் வர வழி விட வேண்டும்...

  • @shankaran5430
    @shankaran5430 Рік тому +4

    God bless you

  • @drose5410
    @drose5410 Рік тому +8

    என்னிடமும் ஸ்கோடா குஷக் உள்ளது 3 மாதங்களுக்கு முன்பு தான் வாங்கினேன்...
    தற்போது இந்த விபத்து பார்க்கையில் மனது பதறுகிறது...

    • @kaviarasu11107
      @kaviarasu11107 Рік тому +2

      This is kodiaq

    • @drose5410
      @drose5410 Рік тому +3

      @@kaviarasu11107I thought it's Skoda kushaq thanks...

    • @vigneshvicky3642
      @vigneshvicky3642 Рік тому +2

      அப்படிலாம் இல்லை Skoda or Volkswagen Built wise 🔥🔥🔥 so don't worry but 100km+ Speed la Evlo safety car la ponaalum impact athigam so easily may catch fire but Entha part la adi balamnratha poruthu irukku 👍

    • @drose5410
      @drose5410 Рік тому +1

      @@vigneshvicky3642 yes ur right 👍 speed thrills but kills... Thanks...

    • @sriponnihollowblocks7243
      @sriponnihollowblocks7243 Рік тому +1

      ஸ்கோடா குஷக் மட்டுமல்ல எந்த ஒரு பெட்ரோல் காராக இருந்தாலும் தீ எளிதாக தீப்பிடிக்கும் ஆகவே டீசல் கார்கள் மட்டுமே சிறந்த பாதுகாப்பு என உனர்கிறேன்

  • @VishnuKumar-fx2ln
    @VishnuKumar-fx2ln Рік тому +3

    Vidio arumaiyaga yeduthullayrgal mikka nandri

  • @Rahim_Creationz
    @Rahim_Creationz Рік тому +12

    Always Fortuner❤

    • @albertdevadoss6027
      @albertdevadoss6027 Рік тому +10

      அதுல வந்தவங்களுக்குத்தான் அடி பலம். 😀😀

  • @BabuBabu-pk5wr
    @BabuBabu-pk5wr Рік тому +3

    Ningal.ungal.kutumpaththi.nenithu.ottugal.merugathanamaka.ottathir.manithanaga.ottugal

  • @sivasanjai4415
    @sivasanjai4415 Рік тому +3

    Apdi ena mayithuku vegama ponum

  • @hillsturn
    @hillsturn Рік тому +3

    😳

  • @ganeshintourindia3996
    @ganeshintourindia3996 Рік тому +4

    Ka vaganathukku mattum specific lane pottukodunga.avanunga ottura vegathukku namma road set agadhu

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Рік тому +1

      Correct bro..hosur to krishnagiri varaikum KA car race ottuvanga

    • @anand88r
      @anand88r Рік тому

      Namma ooru karanga dhan 90% ka registration la ottitrukkom. Number tranfer pannitta vaaram vaaram oorukku Vara mudiyum. Ivan parandhurippan.

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 Рік тому +6

    வணக்கம்.
    உங்கள் காணொளியை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக
    இது ஒரு எச்சரிக்கை செய்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்ல.
    நன்றி.

  • @jayselva6117
    @jayselva6117 Рік тому +3

    firemen is wasted time

  • @sumansugan7721
    @sumansugan7721 Рік тому +6

    Skoda german make company car ipadi fire agudu

    • @vigneshvicky3642
      @vigneshvicky3642 Рік тому

      Heavy damage
      Audi or Bmw aavey irunthaalum fire aagum 👍

  • @Sendhoor
    @Sendhoor Рік тому +10

    Insurance full value கிடைக்குமா .. அதி வேகம் diveder கம்பி சுவர் மோதி உள்ளது.. ( daily trip ஓட்டுநர் ஏண்டா எங்களுக்கு வேகமாக தெரியாதா... ) நமக்கு முன்னாடி zig zag பண்ணிட்டு நம்மள திட்டிட்டு போவனுகா new own drive car

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Рік тому +2

      Insurance full ah kedaikum bro..fire service ta certificate tharuvanga

    • @abisaran5163
      @abisaran5163 Рік тому

      crct bro..enamo avanungalukku madum dha driving therium nu nenappu...L board loosu payaluga

    • @venkatts7919
      @venkatts7919 Рік тому +3

      காரை முழுவதும் சம்மந்தப் பட்ட நிறுவனம் ஆர் &டியில் முழுவதும் பரிசோதனை செய்து அவர்கள் கொடுக்கும் ஆய்வறிக்கையின் படிதான் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு கொடுப்பது வழக்கம்

  • @Dileep-ic4kq
    @Dileep-ic4kq Рік тому +3

    If they wore seat belt, they saved

  • @gowthamshigo5835
    @gowthamshigo5835 Рік тому +4

    40L pocha 5 minit la... Pathu. Poirukalam

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 Рік тому +2

    Ambulance s service not good
    specially their time not well trained workers uniforms sound system traffic block systems no police car quick ambulance and modern fire equipments are not good.Day by day the Tamil nadu fire service should be modernized according to the modern world.They can study about this in developed countries like US Canada Germany and UK.Specially their Fire Engine Truck should be reformed.

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 Рік тому +3

    Petrol leakage Nala fire akeruiku

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Рік тому +6

    நண்பர்களே வீடியோ எடுத்ததிற்கு பதிலாக அந்த காரோட பேனட் தூக்கிட்டு தீ பிடிக்கும்போது அதை அணைச்சிருக்கலாம்,எரிஞ்ச காருக்கு எதுக்கு வாட்டர் வாஷ்🤔

  • @srinivasanvellore
    @srinivasanvellore Рік тому +7

    SKODA KODIAQ ..OMG

  • @anbuchandru009
    @anbuchandru009 Рік тому +3

    தீவத்தீபெட்டி

  • @mohamedishak7515
    @mohamedishak7515 Рік тому +7

    Maximum car ellamae speed than bro KA vandi than road rules theriyama varuvanga very worst bro ivanunga car oturanungala illa flight oturanungala nae theriyathu

  • @rameshv5137
    @rameshv5137 Рік тому +3

    Theevattipatti la enga

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Рік тому +1

      Theevattipatti la irundhu 2 km poganum bro thoppur highway la..

    • @rameshv5137
      @rameshv5137 Рік тому +1

      Oh thoppur always dangerous road bro

  • @MR_SANDY_TECH
    @MR_SANDY_TECH Рік тому +2

    Enga oorla tha,TN car road cross pannathu paththu poirakanuu

  • @leslinnnn
    @leslinnnn Рік тому +2

    Nallah paathale theriyuthu namma ooru fortuner kaaran loosu thanamaa cross panni irukaan , Paavam antha skoda car kaaran highways la olunga cross Panna school yae solli kodukanum

  • @harishsammy3042
    @harishsammy3042 Рік тому +2

    get well soon

  • @Magizhchimama
    @Magizhchimama Рік тому +3

    Skoda car U- TURN mistake..... 🙌

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Рік тому

      No bro..fortuner u-turn mistake

    • @Magizhchimama
      @Magizhchimama Рік тому +2

      @@TruckVlogsTamil brother... skoda left side gali..... Fortuner front adivangi iruku..... So skoda u-turn pannamothu fortune idicha mari than iruku🤔🤔🤔... Puriyalaye🤔

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Рік тому +1

      Fortuner u-turn panum pothu Skoda fast ah vandhu idhuchuruchu bro..fortuner strong pola

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 Рік тому +3

    After Tiruppur mohan bro channel

  • @vyshuvyshu4704
    @vyshuvyshu4704 Рік тому +3

    Hello brother nee vettuku ponga seftiya ok🔥

  • @tamilffplayer8953
    @tamilffplayer8953 Рік тому +3

    So sad 😡🤬😡 nanum driver than nanba

  • @NAAKUPOOCHI
    @NAAKUPOOCHI Рік тому +3

    இந்த விபத்து எங்க நடந்தது

  • @rudinlifehealthcarechennal8139

    Vedio mattum eduga did not do help oky 6sens no this all people see only taking only see only after ur father mother like this happened me ur taking vedio right

    • @TruckVlogsTamil
      @TruckVlogsTamil  Рік тому +2

      Engalala mudinja help ambulance fire service ku call pani car la iruka things elam safe ah eduthu vachutom..ambulance vandhathum adi pattu irundha 2 Pera anupi vachutom..naanga onnum doctors illinga treatment paakraku..video eduklana ipdi oru incident aachunu ungaluku theriama poirukum..safety first speed next 🙌

  • @ohmN2023
    @ohmN2023 Рік тому +3

    Junction la slow la pongada 🤦🤦🤦

  • @DineshBabuVenugopal
    @DineshBabuVenugopal Рік тому +4

    Thanks for the video bro.. Horrible to see.. Which camera you are using for this.. Good clarity bro