#SM296

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 244

  • @Thewayofislam-x1c
    @Thewayofislam-x1c 2 місяці тому +16

    Assalamu alaikum சகோதரரே நான் saneefa from srilanka பெண்கள் முகமூட வேண்டுமா கட்டாயம் பதில் தரவும்

    • @abdhulllatheef328
      @abdhulllatheef328 2 місяці тому +4

      இது இப்ப முக்கியமா

    • @mohammedsufiyansalithambi2633
      @mohammedsufiyansalithambi2633 2 місяці тому

      உங்களுக்கு மார்க்க அறிவின் மேல் ஈர்ப்பு வந்து அதன் படி நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று உங்களின் ஆழ் மனதே சொல்லும்

    • @maverich767
      @maverich767 2 місяці тому

      Illai

    • @fasij3824
      @fasij3824 2 місяці тому +5

      கண்டிப்பாக மூடணும்

    • @sheriftrader-ff9vl
      @sheriftrader-ff9vl 2 місяці тому

      ​@@abdhulllatheef328இது முக்கியம் அறிவில்லையா அல்லாஹ் ஏன் உனக்கு மூளை கொடுத்திருக்கான்னு யோசிச்சி இக் இருக்கியா. அரை மெண்டல் மாதிரி கேள்வி கேட்கிறே

  • @FathimaYakoop
    @FathimaYakoop Місяць тому +1

    இறைவன் உங்களை இம்மையிலும் மறுமையிலும் கண்ணியப்படுத்துவானாக. நல்லோர்களுடன் சேர்த்து வைப்பானாக.

  • @wahidha3842
    @wahidha3842 2 місяці тому +9

    மிக அருமையான பதிவு சகோதரர்..இந்த காலத்தில் நூத்துக்கு தொண்ணூறு சதவிகிதம் பெண்கள் இப்படி தான் இருக்கிறார்கள்..அவர்களுக்கான செருப்படி பதிவு இது..அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்து கொடுப்பானாக ஆமீன்..அல்லாஹ் நம் அனைவரையும் தஜ்ஜாலின் ஃபித்னாக்களில் இருந்து பாதுகாப்பானாக..ஆமீன்..🤲🏼🤲🏼

  • @allukutty
    @allukutty 2 місяці тому +2

    இரண்டு முறை கேட்க வேண்டிய நிகழ்ச்சி.மிக அருமை

    • @nahar7637
      @nahar7637 Місяць тому

      இரண்டு முறை அல்ல பல முறை

  • @harrisborneo
    @harrisborneo 2 місяці тому +5

    வழக்கம் போல் மிகவும் அருமை. பணக்கார முஸ்லீம்கள் மற்றும் பகுமானம் பண்ணும் முஸ்லீம்கள் கட்டாயம் இந்த பயான் பார்க்க வேண்டும்.

  • @MohammedFaseeth-s9t
    @MohammedFaseeth-s9t 23 дні тому

    ALLAHU AKBAR

  • @ummulhabeebakaja7358
    @ummulhabeebakaja7358 2 місяці тому +5

    மாஷா அல்லாஹ்

  • @goldenfodderfarm9255
    @goldenfodderfarm9255 2 місяці тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ எனது உள்ளத்தின் நீங்கள் பேசுகிறீர்கள் அல்லாஹ் உங்களுடைய கல்வியிலும் மென்மேலும் பரக்கத் செய்து அருள்புரிவானாக அல்லாஹ் அவனை எப்படி அறிய வேண்டும் புரிய வேண்டும் பணிய வேண்டும் என்று விரும்புகிறானோ அதேபோன்ற ஒரு அறிதலும் புரிதலையும் உங்களுக்கு வழங்குவானாக. ....

  • @almfawwaz4973
    @almfawwaz4973 2 місяці тому +8

    Ungalukku*
    ALLAH*
    Neenda aayulayyum*
    Arookkiyattayyum*
    Tharuwanaha*
    Aameen.

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 2 місяці тому +8

    அஸ்ஸலாமு அலைக்கும் ❣️
    சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கே அன்றி யாருக்கும் இல்லை

  • @shaansheikh4672
    @shaansheikh4672 2 місяці тому +5

    மிக முக்கியமான பயான்

  • @SASmodularkitchenKK
    @SASmodularkitchenKK 2 місяці тому +7

    Bhai அவுத்துப் போட்டு ஆடுற வரனை கொள்கையை தைரியமாக சொல்கின்றன் உங்களுக்கு என்ன bhai இதமாதிரியே தைய்ரியமா பேசுங்க மாஷா அல்லாஹ் அல்லாஹ் உதவி புறிவானாக.❤❤❤❤

  • @AbullaAbdulrahman
    @AbullaAbdulrahman 2 місяці тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤

  • @shahibsabeena5929
    @shahibsabeena5929 2 місяці тому +3

    மாஷாஅல்லா

  • @mohammedmasthan3309
    @mohammedmasthan3309 2 місяці тому +8

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ தர்மபுரி

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 місяці тому +1

      Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu

  • @HafsahHameed-ee5rw
    @HafsahHameed-ee5rw 2 місяці тому +2

    Assalamu Alaikum warahmathullahi wabarakathu
    அல்லா உங்கலுக்கும் எங்கலுக்கும் அறுள் புறிவானாக🤲

    • @Infi_XY
      @Infi_XY 2 місяці тому

      அல்லாஹ் என்று திருத்தி எழுதவும்.

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 місяці тому +8

    அஸ்ஸலாமு அலைக்கு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தபாஃ பாய்

  • @Kasim1978Kasim
    @Kasim1978Kasim 2 місяці тому +1

    Alhamdulillah barakallahu lakka

  • @mubarakmubarak6724
    @mubarakmubarak6724 2 місяці тому +2

    Mashallah very important speech for every one now the days.

  • @basali1796
    @basali1796 2 місяці тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரக்காத்துஹு

  • @Shahulhameed-u1h
    @Shahulhameed-u1h 2 місяці тому

    ❤heart thinking speech. yarabi. Masha Allah jasaak alla hairan

  • @MallLingar
    @MallLingar 2 місяці тому +3

    வணக்கம் சகோதரரே, தங்கள் இறைப்பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் தான்(காதர் பாட்சா) கல்கி என்றும், மஹதி என்றும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரும் கூறினார். தற்போது மெய்வழிச்சாலை மக்களால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டு மக்களில் முக்கால் வாசிப்பேர் இறப்பார்கள் என்றும். அதை தொடர்ந்து ஏக பிரளயம் உண்டாகி ஒட்டுமொத்த பூமியும் அழிக்கப்படும் என்றும் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். தானே இறுதி நீதி தீர்ப்பர் என்றும் குறிப்பிடுகிறார். எனவே மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் யார் என்பதையும், அவரால் கூறப்படும் தீர்க்க தரிசனங்கள் சரியானதுதானா என்பதை நன்றாக ஆராய்ந்து தெளிவு படுத்துங்கள் சகோதரரே. நன்றி.

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian 2 місяці тому +1

      மெய்வழிச்சாலைக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் கிடையாது....

    • @Apskr
      @Apskr 2 місяці тому

      முஸ்தபா உடைய பாதை திசை மாறுவதாக தோன்றுகிறது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவது போல பெண்களை பூட்டி வைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வது மடமை,
      பெண்கள் உயர்கல்வி கட்டாயம் கற்க வேண்டும், அது இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி அமைய வேண்டும், அதற்கான சூழ்நிலையை உருவாக்குவதை விட்டுவிட்டு பெண் கல்வியையே மறுப்பது பேதமை,
      மருத்துவத் துறையில் பெண்களுக்கு பெண்கள் தான் மருத்துவம் பார்க்க வேண்டும்,
      பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க பெண் ஆசிரியர்கள் வேண்டும்,
      இதுபோன்று பெண்கள் கட்டாயம் என்ற சூழ்நிலை பல துறைகளில் உள்ளது .
      உங்களது கருத்தை மீளாய்வு செய்யுங்கள், சமூகத்திற்கு தவறான திசையை காட்டாதீர்கள்

  • @godistrueking5136
    @godistrueking5136 2 місяці тому +2

    Please Upload Quran class episode.
    Waiting since very long time .

  • @Aslamaaqib1426
    @Aslamaaqib1426 2 місяці тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் நலன்களை வழங்குவானாக அமீன். எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சிட்டீங்க. எனக்கும் 3 பசங்க தான். நான் 3வது குழந்தை pregnentaha இருக்கும் போது எனக்கு மிகவும் மன உளைச்சளாக இருந்துச்சு. வெளியே செல்லவே வெட்கமாக இருந்துச்சு. Private hospitalku 1500 குடுத்து eco scan எடுக்க போனேன். Nurse 3rd babya எப்படித்தான் இப்டி இருக்கீங்களோ நீங்க புள்ள பெதுக்குற machina நீங்க அப்டிங்குது. Gov ஹாஸ்பிடல் checkup இப்ப compulsory ஆயிருச்சு அங்க போனா நான் bsc படிச்சிருக்கேன். நீ படிச்ச புள்ள தான படிச்சதுங்களுக்கு தான் அறிவிருக்காது அப்டினு சொன்னாங்க. ரொம்ப கஷ்டமா போச்சு ஏன்டா 3வது புள்ள பெத்துருக்குறோம்னு ஆகி போச்சு எனக்கு ஒரு பெண் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டேன். ஐயோ நீங்க சொன்ன எல்லாமே உண்மை. எல்லாத்துக்குமே காசு தாங்க காரணம் விலை வாசி உயர்வு. அப்புறம் ஆண்களும் வீட்ல சும்மா தான இருக்கணு சொல்ராங்க

    • @Apskr
      @Apskr 2 місяці тому

      முஸ்தபா உடைய பாதை திசை மாறுவதாக தோன்றுகிறது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவது போல பெண்களை பூட்டி வைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வது மடமை,
      பெண்கள் உயர்கல்வி கட்டாயம் கற்க வேண்டும், அது இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி அமைய வேண்டும், அதற்கான சூழ்நிலையை உருவாக்குவதை விட்டுவிட்டு பெண் கல்வியையே மறுப்பது பேதமை,
      மருத்துவத் துறையில் பெண்களுக்கு பெண்கள் தான் மருத்துவம் பார்க்க வேண்டும்,
      பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க பெண் ஆசிரியர்கள் வேண்டும்,
      இதுபோன்று பெண்கள் கட்டாயம் என்ற சூழ்நிலை பல துறைகளில் உள்ளது .
      உங்களது கருத்தை மீளாய்வு செய்யுங்கள், சமூகத்திற்கு தவறான திசையை காட்டாதீர்கள்

  • @amina1148
    @amina1148 2 місяці тому

    Aameen Ya Rabbal Alameen! Allahu Akbar! Subhanallah!

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்.
    எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே
    நம்முடைய வாலிப காலதில். நல்லவர் களை கொடுத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
    உதாரணமாக.
    1.பழனி பாபா.
    2.பி ஜெயினுலாபிதீன்.
    3.முஹம்மது முஸ்தபா.
    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக..
    ஆமின் ஆமின் யா ரப்பில் ஆலமீன்.

  • @huthynahuthyna
    @huthynahuthyna 2 місяці тому +2

    assalamu alaikum bhaai....education pathi video podunga insha allah..it will be helpful...

  • @ammarharris5766
    @ammarharris5766 2 місяці тому

    Jazakkallahu haira

  • @nelascooking5871
    @nelascooking5871 2 місяці тому

    Masha Allah
    Alhamdulillah

  • @ummuhakeeem454
    @ummuhakeeem454 2 місяці тому

    🎉Jazaakallah hairan

  • @SyedAnsari-lo2nz
    @SyedAnsari-lo2nz 2 місяці тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @mohamedassalamassalam5665
    @mohamedassalamassalam5665 2 місяці тому

    Good explanation
    Alhamdulillah

  • @abdhulrahuman8331
    @abdhulrahuman8331 2 місяці тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய். திருமணம் பற்றி ஒரு பதிவு போடுங்க பாய்...

    • @Apskr
      @Apskr 2 місяці тому

      ua-cam.com/users/shortsNE4HL4QumxM?si=8VPUwKUxzc-utLtx

    • @kalairaj6469
      @kalairaj6469 Місяць тому

      என்ன சொல்லபோறான்? நீ சிறுப்பிள்ளையை திருமணம் செய்தாலும் அதையும் அவன் ஆதரித்துதான் பேசுவான்

  • @ssssssss5322
    @ssssssss5322 2 місяці тому

    Mashallah
    Alhamdulillah

  • @mialmsmialms8395
    @mialmsmialms8395 Місяць тому +1

    சில மதனி ஆலிம்கள் ஒரு சில ஆலிம்கள் அரபு நாடுகளைப் பற்றி கதைத்தால் துடிதுடித்துப் போய் விடுகிறார்கள் ஏன்

  • @aslin_nizam
    @aslin_nizam 2 місяці тому +2

    Assalamu alaikum bhai . Ippo demonty colony 2 movie vanthurku .. satanic rituals pathi neraya pesirkanga .. itha pathi konjam pesunga bhai

  • @ayaannoorayaannoor7984
    @ayaannoorayaannoor7984 2 місяці тому

    Assalamu alaikum wa rahmatullahi wa rahmatullahi Mustafa Bhai ma shaa allah ❤❤

  • @mohamedfirdouse1452
    @mohamedfirdouse1452 2 місяці тому

    As salaamu alaikum wa rahmathullahi wa barakathuhu
    From sri Lanka 🇱🇰

  • @pakkirpava5578
    @pakkirpava5578 2 місяці тому +4

    Assalamu Alaikum bro பெண்களுக்கு உடம்பு சரியில்லாம போனா ஒரு பெண் டாக்டர் இருக்குறது நல்லதுதான பெண் பிள்ளைகள் டாக்டர் படிக்க வைக்கிறது தப்பா Bro pls reply

    • @Apskr
      @Apskr 2 місяці тому

      முஸ்தபா உடைய பாதை திசை மாறுவதாக தோன்றுகிறது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவது போல பெண்களை பூட்டி வைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வது மடமை,
      பெண்கள் உயர்கல்வி கட்டாயம் கற்க வேண்டும், அது இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி அமைய வேண்டும், அதற்கான சூழ்நிலையை உருவாக்குவதை விட்டுவிட்டு பெண் கல்வியையே மறுப்பது பேதமை,
      மருத்துவத் துறையில் பெண்களுக்கு பெண்கள் தான் மருத்துவம் பார்க்க வேண்டும்,
      பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க பெண் ஆசிரியர்கள் வேண்டும்,
      இதுபோன்று பெண்கள் கட்டாயம் என்ற சூழ்நிலை பல துறைகளில் உள்ளது .
      உங்களது கருத்தை மீளாய்வு செய்யுங்கள், சமூகத்திற்கு தவறான திசையை காட்டாதீர்கள்

    • @rifadhtech913
      @rifadhtech913 2 місяці тому

      Thappillai
      Mahroom pakanam

  • @mmlcrafts3331
    @mmlcrafts3331 2 місяці тому

    அஸ்ஸலாமு அலைக்கும்...

  • @sahanabenacir6740
    @sahanabenacir6740 2 місяці тому +3

    Bai நான் ஒரு govt employee நான் இந்த காணொளி மூலம் என்ன செய்ய வேண்டும்

    • @rifadhtech913
      @rifadhtech913 2 місяці тому +1

      Athiyavasiyam endral
      Continue

    • @allukutty
      @allukutty 2 місяці тому

      Govt job resign பண்ணுங்க

    • @godistrueking5136
      @godistrueking5136 2 місяці тому

      @@allukutty Eduku resign pananum?
      Govt job ori nalla gift to strive in Allahs cause. Business thavira elame kevalam dhan.
      Appo mudalla private Jon dha resign pananum.
      Ninga resign Elam panadeenga.
      Unga Job ku ethavaru aniyayam eduvum seyyamal nalla service seyunga.
      Govt job resign pannanumnu solravanga naatlaye irukka koodadhu apdi patha.
      PWD, EB, Police, Inda service elam eduku enjoy panreenga apo?
      Anda job haram naa adula Vara benefit um haram dhane
      Current ilama, veedu ilama , Ration ilama irukkanum apo

  • @RasoolGulab
    @RasoolGulab 2 місяці тому

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

  • @queenbaby9503
    @queenbaby9503 2 місяці тому +1

    *❀Мค รнคค คłłคн❀* 👏🏻👏🏻👏🏻

  • @itsmenizumol
    @itsmenizumol 2 місяці тому +1

    திருநங்கைகள் அதாவது (குன்ஸா, முகன்னஸ்) பற்றி சொல்லுங்க

    • @allukutty
      @allukutty 2 місяці тому

      LGBTQ endru நினைக்கிறேன்

    • @itsmenizumol
      @itsmenizumol 2 місяці тому +1

      @@allukutty no...
      LGBQA+ என்பது வேறு,
      Tமற்றும் I என்பது வேறு ...
      LGBQA+ அல்லாஹ்வால் சபிக்கப்பட்டது,
      T , I என்பது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் அங்கீகரிக்கப்பட வேண்டியது,

    • @chintuz1002
      @chintuz1002 Місяць тому

      ​@@itsmenizumolnot t only intersex is true

    • @itsmenizumol
      @itsmenizumol Місяць тому

      @@chintuz1002 So what about T?

    • @chintuz1002
      @chintuz1002 Місяць тому

      @@itsmenizumol simply means trans, not based on biological defect

  • @AbdulRahman-l6d7x
    @AbdulRahman-l6d7x 2 місяці тому +1

    Assalamualaikum Gold settu poduvathu harama?
    Ans pl Bhai

  • @Shahulhameed-u1h
    @Shahulhameed-u1h 2 місяці тому

    Illamashaalla

  • @nagoorgani8119
    @nagoorgani8119 Місяць тому

    Eduponra ella fithnakkalum hazarat nusranbinnuri averhalin bayanil ungalin arivy adhamakkum

  • @sabrazsheriff769
    @sabrazsheriff769 2 місяці тому

  • @rahmathnisha6504
    @rahmathnisha6504 2 місяці тому

    47:27💯😊

  • @RishanaNilofar
    @RishanaNilofar 2 місяці тому

    سمعنا و اطعنا

  • @Wuuuji
    @Wuuuji 2 місяці тому +2

    Assalamu alaikum bai marriage epdi pannanum nu oru playlist thaniya podunga bai halal method marriage innum enakku theriyathu enga area la ponnu v2u sappadu , gold,money,materials vangitu mappila 4gram gold ring maharnu solli kalyanam panranga hajrath atha nadathi vakkiraga oray kulappama irukku

    • @MohameDIjaZ-m7o
      @MohameDIjaZ-m7o 2 місяці тому

      Sri Lanka v a?

    • @mursidhajawfer3735
      @mursidhajawfer3735 2 місяці тому

      Srilanka oru side apdithaan irikkithu'. Nikkah. samuga seerkedaaha. Mari pochu

  • @rahmathnisha6504
    @rahmathnisha6504 2 місяці тому

    46:21💯💯💯

  • @rahmathnisha6504
    @rahmathnisha6504 2 місяці тому

    32:40 உண்மை

  • @SafrinFathima-dh4so
    @SafrinFathima-dh4so 2 місяці тому

    Assalamu wa alaikum anna nalla irukigala anna qran arputhem bayan poduga

  • @Nisarasan
    @Nisarasan 2 місяці тому +1

    السلام عليكم ورحمة الله وبركاته
    உங்கட பயான் class ல sun galaxy பற்றிய ஒரு வீடியோ இருக்கு.அது எந்த தலைப்புல இருக்கு என்றுசொல்ல தயவு செய்து முடியுமா

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 місяці тому +1

      அடிப்படை கல்வி

    • @user-xd6ot3rp4j
      @user-xd6ot3rp4j 2 місяці тому

      @@SUPERMUSLIM Neega enna padichirukeenga bhai?

  • @rahmathnisha6504
    @rahmathnisha6504 2 місяці тому

    1:10:10💯💯💯

  • @maverich767
    @maverich767 2 місяці тому

    Bhai kandippa Iblis Adam story in Quran bayan vendum.
    Romba padippinaiyai Allah vecchurukkan.
    Namba mela Allah periya abirprayam vecchurukkaaan.
    Athu nalattan oru Super villain nai namakkagha anuppirukkan.

  • @mohamedyashik8100
    @mohamedyashik8100 22 дні тому

    Assalamualaikum alaikum bai ungal number vandum

  • @ashlyarlinda1094
    @ashlyarlinda1094 2 місяці тому +4

    Unga video kekkurapo manam nimmathiya ikithu
    But samoohathuku lady teacher doctors thewa atha ellaam epidi nivarthi sairathu athukana vilakkam knjm kudukkuringala please bcz naan sri lankan ennala awalo thoorqm vara midiyathu athaan

    • @citizen-d6l
      @citizen-d6l 2 місяці тому +1

      டாக்டர் டீச்சர் எல்லாம் படிச்சா தான் ஆக முடியும் கல்வியை தேடினால் மட்டும் தான் எல்லாம் கிடைக்கும்

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 місяці тому +7

      சுத்தமா படிக்க தேவையில்லை என்று சொல்லவில்லை, டீச்சர் ஆகவும் டாக்டர் ஆகவும் நான் தடுக்கவில்லை,
      குடும்ப பொறுப்பை தட்டி கழித்து விடக்கூடாது,

    • @user-xd6ot3rp4j
      @user-xd6ot3rp4j 2 місяці тому

      @@SUPERMUSLIM neega enna padichirikeega bhai ??

  • @fazulrahuman8243
    @fazulrahuman8243 2 місяці тому +2

    Assalamu alaikum

  • @makaer1
    @makaer1 2 місяці тому +13

    சமீபத்திய காலங்களில் இந்த வார்த்தை அதிகமாக கேட்கிறேன் " I'm an independent women"

    • @user-xd6ot3rp4j
      @user-xd6ot3rp4j 2 місяці тому +1

      Even Kadheeja was independent even after marrying Rasoollullah SAL. What’s you problem?? In that.

    • @flashthaj6501
      @flashthaj6501 2 місяці тому +1

      ​@@user-xd6ot3rp4j Khadija was bound by the words of Rasoolullah and they were also holding on to the religion. What is your example of an independent woman?

    • @user-xd6ot3rp4j
      @user-xd6ot3rp4j 2 місяці тому

      @@flashthaj6501 Rasool SAL was not afraid of Khadija RAL success and fame. What’s your view about that???
      You know why Islam spreads faster than any other religion?? Because of the way Rasool SAL treated his women. That’s why in America more women coverts to Islam when compared to men.

    • @flashthaj6501
      @flashthaj6501 2 місяці тому

      @@user-xd6ot3rp4j I asked you what do you mean like that independent women?

    • @user-xd6ot3rp4j
      @user-xd6ot3rp4j 2 місяці тому

      @@flashthaj6501 I am also asking you what do you mean by Independent man? You can answer it to yourself. I am not obliged to answer your questions.

  • @ahadhsamadh9291
    @ahadhsamadh9291 2 місяці тому

    Assalamu alaikum varahmathulahi vabarakatbuhu

  • @mohammedamanaga
    @mohammedamanaga 2 місяці тому

    Excellent brother 💯🫡

  • @ShiyamRock
    @ShiyamRock 2 місяці тому +1

    🎉Assalamu.alaikum🎉bai

  • @sakslife
    @sakslife 2 місяці тому

    Assalamu alaikum varah..

  • @ijazxperia
    @ijazxperia 2 місяці тому

    ungala yapudy contact pandrathu neril parkaveandum

  • @ssssssss5322
    @ssssssss5322 2 місяці тому

    🌼🌼🌼🌼
    🌼🌼🌼🌼

  • @ShahulhameedShahulhameed-sh5sr
    @ShahulhameedShahulhameed-sh5sr 2 місяці тому +1

    Boy nakkal jasthiyai peasathenga mantravai ok

  • @mbat5303
    @mbat5303 2 місяці тому +3

    Assalaamu alaikum. முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசவும். உங்களுடைய பயான் சாதாரண மக்களுக்கும் தெளிவாக போய் சேர வேண்டும்

    • @Apskr
      @Apskr 2 місяці тому

      edhukku pen pillaigalai padikka vaikaam veetukullaiyeah pooti vaikava.. edha super muslim pecha ketta naasamai poividaathey..

  • @akpredator5663
    @akpredator5663 2 місяці тому

    Assalamu alaikum

  • @NasarKfc-ti6yl
    @NasarKfc-ti6yl 2 місяці тому

    Assalamu alaikum intha kaala kattam saudi pogalama plz solluga

  • @jf7306
    @jf7306 2 місяці тому

    Asalaamu alaikum anna

  • @meeyakhan2124
    @meeyakhan2124 2 місяці тому

    That is called Moral science not social science

  • @உமர்கத்தாப்
    @உமர்கத்தாப் 2 місяці тому +1

    தற்கால தேவையான உரை ப்ரோ.. ஜஸாக்குமுல்லாஹ் க்ஹைரா..

  • @RashidhaDeen
    @RashidhaDeen 2 місяці тому

    பாய் சூரா ஜின் ஓதினால் அதில் இருந்து தப்பிக்க முடியுமா

    • @bagrubagarudeen2980
      @bagrubagarudeen2980 2 місяці тому +1

      குர்ஆன் சொல்லும் செய்திகளை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தினால் எந்த தீங்கில் இருந்தும் தப்பிக்க இறைவன் உதவி செய்வான்...

  • @Aslamaaqib1426
    @Aslamaaqib1426 2 місяці тому

    Assalamu alaikum bro ippa muslims ladies ellarum youtube channel start panni video podrangale athu halala harama bro pls answer pannunga

  • @MohaseenaIliyasMohsi
    @MohaseenaIliyasMohsi 2 місяці тому +2

    Assalaamu alaikhum bhai, naan ungala follow panren,neraya perukku recommand panren unga video paaka solli,but girls education vishayathula I can't agree with you, girls no need to study unnecessary education but we need gynecologist,teachers, interior designers, fashion designers for dress in a modest way, specially lady doctors, we must select the field for our girls to study instead of suppressing them from having education... plz think before speaking... your speech leads many people to suppress the girls from education...

    • @Apskr
      @Apskr 2 місяці тому +2

      Rightly said brother...

    • @rifadhtech913
      @rifadhtech913 2 місяці тому

      Last power is men
      So, easy
      Puriavillai men 100
      Women 99

  • @kathirvel2910
    @kathirvel2910 2 місяці тому

    பங்கு சந்தை விற்பனை செய்யலாமா?

    • @alfahathrilwan
      @alfahathrilwan 2 місяці тому

      No

    • @MahdiTasneem
      @MahdiTasneem 2 місяці тому

      Islamic parvaila haram aana ulaga parvaila patha periya fraud pangu sandhai,soodhatam

    • @armaan5004
      @armaan5004 2 місяці тому

      Long term na OK. Trading haram.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 місяці тому

      சூதாட்டம்

    • @kathir-t4h
      @kathir-t4h 2 місяці тому +1

      ஒப்பந்தங்கள் என்பது offer acceptance என இருவர் மத்தியில் நேரடியாக நடப்பது. ஆனால் பங்கு வர்த்தகத்தில் PLC என்கிற பொது நிறுவனத்துடன் ஒரு proxy மாய நிர்வாகத்துடன் டீல் செய்கிறீர்கள். எனவே virtual உலகத்துடன் யதார்த்த உலக காரியன்கள் உறவாட இயலாது.
      கற்பனை பெண்டாட்டியுடன் குடித்தனம் நடத்தி குழந்தை பெற எப்படி முடியாதோ அதே போல ஒரு கற்பனை கேந்திரத்துடன் வியாபார டீலில் ஈடுபட இயலாது. இது ஒரு கன்கட்டு வித்தை. இதில் வியாபார சட்டதிட்டங்களை அறிந்த முஸ்லிம் ஈடுபட மாட்டான்.

  • @afzalbilalafzalbilal4534
    @afzalbilalafzalbilal4534 2 місяці тому

    கணவனுக்கு பிடிக்காத நபரை வீட்டீல் அனுமதிக்க கூடாது என்றிர்.அந்த பெண் ணிண் கணவனின் தங்கை மகன் தவராக முயன்ற நிலையில் பிடிபட்டுவிட்டார் பிறகு மண்ணிப்பும் கேட்டார்.அவரை வீட்டீல் அனுமதிக்கலாமா.தயவு செய்து பதில் அளிக்கவும்.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 місяці тому

      கூடாது

    • @Aslamaaqib1426
      @Aslamaaqib1426 2 місяці тому

      Ithella oru santhehama ithu namma moolaikku ettuna visayam thana seruppal adichu virattunga maruvadiyum vara vidrathuku nammaluku avlo arivu malungi pocha

    • @user-xd6ot3rp4j
      @user-xd6ot3rp4j 2 місяці тому

      @@SUPERMUSLIM Neega enna padichirukeega bhai??

  • @NoorulHug-gn5tj
    @NoorulHug-gn5tj 2 місяці тому

    Asalamualaikum

  • @mohammedrashid906
    @mohammedrashid906 2 місяці тому

    Alhamdulillah

  • @ShiyamRock
    @ShiyamRock 2 місяці тому +1

    Qraan.kilasakanom.bai😮

  • @ashikhanifa603
    @ashikhanifa603 2 місяці тому

    جزاك الله خير

  • @noormohamed5633
    @noormohamed5633 2 місяці тому +4

    Next Quran class eppo Bhai ??..

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 місяці тому +3

      Two days after inshallah

    • @mannanmohamed8241
      @mannanmohamed8241 2 місяці тому +1

      Alhamdulillah ​@@SUPERMUSLIM

    • @user-xd6ot3rp4j
      @user-xd6ot3rp4j 2 місяці тому

      Please read Quran for yourself. Seems like you are educated. Please don’t depend on these uneducated scholars. He will insert his low level views while explaining the verses and mislead you.

    • @user-xd6ot3rp4j
      @user-xd6ot3rp4j 2 місяці тому

      @noormohamed5633 Please read Quran for yourself. Seems like you are educated. Please don’t depend on these uneducated scholars. He will insert his low level views while explaining the verses and mislead you.

    • @user-xd6ot3rp4j
      @user-xd6ot3rp4j 2 місяці тому

      @@SUPERMUSLIM Neega enna padichirugeenganu konjam solreenga..

  • @StatusThamila
    @StatusThamila 2 місяці тому +1

    தமிழ் நாட்டில் எல்லா நற்செயல்கலும் செய்கிறார்கள் ஆனால் ஒன்றைத் தவிர அது தான் தர்கா எனும் இனைவைப்பு.
    எனவே தர்காவை பற்றி சில பயான்கள் நீங்கள் செய்வீராக

    • @tamilnanban8076
      @tamilnanban8076 2 місяці тому +1

      தர்ஹா முஃமின்கள் நம்பிக்கை.நீ ஏற்று கொள்ள மறுத்த சைத்தான் இப்ளீசு வாரிசு.

  • @AnasMohamed-d1l
    @AnasMohamed-d1l 2 місяці тому

    ` ,•’``’•,•’``’•,
    ’•,`’•,💕 ,•’
    `’•,,•’
    ,•’``’•,•’``’•,
    ’•,`’•,💕 ,•’
    `’•,,•’
    🥀🥀அஸ்ஸலாமு அலைக்கும் 🥀 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
    ,•’``’•,•’``’•,
    வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
    🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @AjmalKhan-bt6eb
    @AjmalKhan-bt6eb 2 місяці тому

    மதறஸாவும் வேண்டாமா
    வேறெங்குபோவது..
    வேணும்னா ஓ பொண்டாட்டியிடம்
    போய் படிக்கலாமா?...

    • @FathimaYakoop
      @FathimaYakoop Місяць тому

      நீங்கள் யாரென்று தெரிந்து விட்டது... உங்கள் மரியாதையான கமண்ட் மூலம். இதை தான் மதரஸா வில் சொல்லி கொடுக்கிறார்கள் போல.
      அதான் எங்க அண்ணன் வேண்டாம் னு சொல்றார்...

  • @rayahm9669
    @rayahm9669 2 місяці тому +2

    வாய்கூ வந்தது உருட்டு நீ

  • @meeyakhan2124
    @meeyakhan2124 2 місяці тому +2

    Useless speech,ஆங்கிலமே படிக்ககூடாது என்று அந்த காலத்தில் கூறியது போல் உள்ளது உங்கள் பேச்சு.

    • @AyyashSaliha
      @AyyashSaliha 2 місяці тому +1

      எங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக இருந்து இந்த உரை.

    • @Apskr
      @Apskr 2 місяці тому

      @@AyyashSaliha ohh sari sari kelambu

    • @chintuz1002
      @chintuz1002 Місяць тому

      Avaru padikkava kidadhunu solla villai

    • @FathimaYakoop
      @FathimaYakoop Місяць тому

      எழுத படிக்க தெரிந்தால் எதை பற்றி தெரிய வேண்டுமோ அதை நாமே புத்தகம் வாங்கி படித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
      வெளியே வருவதால் ஒழுக்கம் சீரழியும் என்று தான் கூறுகிறார்.
      படிக்க அனுப்பினால் லவ் செய்து ஓடுகிறது

  • @user-xd6ot3rp4j
    @user-xd6ot3rp4j 2 місяці тому

    Pengalukku edira nadakira van kodumai kalai patri thaagal eppo kural kudukka pogireergal maamanithanea😂
    Aangal ullaiyea irundhal nandraaga irukkum Indiavil.

  • @user-xd6ot3rp4j
    @user-xd6ot3rp4j 2 місяці тому

    Dear Muslim Parents,
    It's a humble request from a Muslim parent,
    Please support your children's education as much as you can till they are 25 years old after which they can support themselves. Once they become financially independent they will have ample time to read and understand the Quran. No need to follow these kinds of uneducated scholars(liars). Please give importance to the education of your children. There is where we as a Muslim society are lagging behind when compared to others like Christians and Hindus I am saying. They are not respecting us because we are not as educated as them. As you guys getting my point.??
    No matter how much religious you are, if you are not educated nobody is going to respect you.
    The first word in the Quran is read only. It did not ask only men to read. This fool super misled Mustafa could be an agent from a secret society. who knows..

    • @chintuz1002
      @chintuz1002 Місяць тому

      Ditching family for higher studies is only wrong for Mustafa, this promote late marriage. Look at the christian and Hindus, their families broke,childless, why?

  • @user-xd6ot3rp4j
    @user-xd6ot3rp4j 2 місяці тому +1

    enda delete pandrea..

  • @olimagdoom
    @olimagdoom 2 місяці тому

    மாஷாஅல்லாஹ்

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

  • @basheerchennai1458
    @basheerchennai1458 2 місяці тому

    Assalamu alaikkum

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 2 місяці тому

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்