ஏழரை சனி ஆரம்பமே இனி அதிருமடா | Sani Peyarchi 2023 in Tamil - Meenam Rasi

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 443

  • @SaraswathiMuniyandi
    @SaraswathiMuniyandi 2 роки тому +43

    I'm also Meena rasi revathi natchathiram..1.5 yrs of mrg life.. suffered a lot mentally bef mrg..i was jobless after getting a master degree..but now after delivering my son.. I got Central govt job and my life is good..I'm going to join in d month of dec for my work....tq so much sir for ur kind and positive words regarding sani peyarchi....will proceed my life with positive note

    • @lifeandqualityLivingInGermany
      @lifeandqualityLivingInGermany 2 роки тому +6

      dont worry. i too same rasi and natchathiram. I lost everything wife died, no job for the last 5yrs, lost all my savings. I still belive i will fight back in life.

    • @sasi_4395
      @sasi_4395 Рік тому +2

      @@lifeandqualityLivingInGermany don't worry bro! There's always a second chance in life...life is a second chance for me

    • @animeclips2441
      @animeclips2441 Рік тому +2

      @@sasi_4395 ைஷஷஷ

    • @sivakarthic4196
      @sivakarthic4196 Рік тому

      Sir enga amma age 73 avangaluku asthma problem iruku ippa rompa kastapaturanga enaku rendu pasanga amma mattum than sir neenga enaku oru appa mathiri enaku rompa payama iruku sir nan yanna pannurathunu theriyala

  • @sivashankar9556
    @sivashankar9556 Рік тому +9

    Meena rasi lose panraku ini onumae illaa, uyir matumtha iruku. So no problem, elarum life ah enjoy panunga. Expectation kammi panikonga. Life happy ah irukum

  • @devendranbabu1525
    @devendranbabu1525 Рік тому +36

    மிக்க நன்றி ஐயா. எவ்வளவு நல்லது செய்தாலும் கடைசியில் எங்களுக்கு கிடைப்பது அவன் என்ன பெருசா செய்துவிட்டான் என்ற பெயர் தான் கிடைக்கிறது. என்னால் உயர்ந்தவர்கள் பல பேர் உள்ளனர். ஆனால் அதை எவரும் நினைத்து பார்ப்பதில்லை. கடவுள் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

    • @priyadarsani4146
      @priyadarsani4146 Рік тому

      Yes

    • @kannageswari
      @kannageswari Рік тому

      Yes it's true

    • @chandrusmart6862
      @chandrusmart6862 Рік тому +6

      அது நம்ம வாங்கி வந்த வரம் அப்படி நண்பா...
      ஆனால் நம்ம பண்ற நன்மைகள் எல்லாமே ஒருநாள் பல மடங்கு நன்மையா திரும்ப நமக்கு கிடைக்கும்,,, என்னோட அனுபவத்துல நடந்தது... 2020 வரைக்கும் நான் பட்ட கஷ்டம் சொல்லவே வார்த்தைகள் இல்லை... சாப்பிடுவதற்க்கே பணம் இல்லாமல் கஷ்டபட்டேன்... ஆனால் இன்று நான் சொந்தமாக வீடு கார் என்று வாழ்க்கையே மாறிவிட்டது... எந்த ஒரு சூழ்நிலையலும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கவில்லை... அதுவே என்னை முன்னேற வழிவகுத்தது...

    • @manjuparkavia2400
      @manjuparkavia2400 Рік тому +1

      Yes it's true

    • @sivakumarr7508
      @sivakumarr7508 Рік тому

      Thanks sir

  • @jairam4997
    @jairam4997 Рік тому +90

    உயிர் மட்டுமே உள்ளது
    இதுவரை எந்த நலமும் இல்லை ஐயா. நல்லது நடந்தால் சரி 🥺🥺😞😞😞

    • @ramramjayaram2344
      @ramramjayaram2344 Рік тому +2

      Thampi kavala padada tha da ithuvum kadanthu pogum

    • @sanaraj5980
      @sanaraj5980 Рік тому +1

      Kandippa nalladhu dhaan nadakkum sir,

    • @suhakumar9732
      @suhakumar9732 Рік тому +2

      ஏன் உயிரோட இருக்கிறேன் என்று புரியவில்லை😢😢

    • @user-yd6sz9tc1k
      @user-yd6sz9tc1k Рік тому

      Kethu thasai nadakkuthu pola

  • @Greentechagro29
    @Greentechagro29 2 роки тому +68

    உங்கள் வார்த்தையில் தான் மீன ராசிக்காரர்கள் உயிர் வாழ்கிறார்கள் நன்றி அய்யா நீங்கள் வாழ்க வளமுடன்

  • @jdmohan51
    @jdmohan51 2 роки тому +29

    இந்த மாதிரி மைக்ரோ லெவல் குறிப்புகள் யாரும் தந்ததில்லை.மிகவும் அருமை. இந்த அறிவுரைப்படி நடந்தால் நாம் மீன ராசிக்காரர்கள் ஜெயித்து விடலாம்.

    • @RadhanPandit
      @RadhanPandit  2 роки тому +4

      Thank you brother...
      Thank you...
      We will go ahead confidently, successfully...

    • @jdmohan51
      @jdmohan51 2 роки тому

      @@RadhanPandit Yes bro. Sure. Thanks too.

    • @viewsofnature4425
      @viewsofnature4425 2 роки тому

      All correct, but onnum nalla palan nadakkaathu...

    • @chitrachitra4467
      @chitrachitra4467 Рік тому

      உண்மையாவா

    • @jdmohan51
      @jdmohan51 Рік тому +1

      @@viewsofnature4425 நம்பிக்கை. அது தான் முக்கியம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +4

    மிக்க நன்றி சாா்
    மீனராசி🐬 நல்லது நடக்கட்டும்

  • @eswaranthuthiksha9788
    @eswaranthuthiksha9788 2 роки тому +4

    அருமையான பதிவு நல்லது நடக்கும் என நம்புகிறேன்

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan Рік тому +1

    நேர்மையாகச் சொன்னால், உங்கள் மதிப்புமிக்க ஆலோசனைகளை நான் நம்புகிறேன் மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான நம்பிக்கையை அளித்ததற்கு நன்றி மற்றும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக மதிப்பிற்குரிய ஐயா 🙏

  • @tsk712
    @tsk712 Рік тому

    நன்றி கள் பல 🙏 வணக்கம் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🦋🐟🌺🙏 வணக்கம் 🙏

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 2 роки тому +14

    மிகவும் அற்புதமான அற்வைஸ் உடன் சிறப்பான பதிவுக்கு நன்றி சேர் 🙏👌

  • @perathuselvi10
    @perathuselvi10 2 роки тому +11

    You are delivering the message in positive manner

  • @actofartist
    @actofartist Рік тому

    Super 👏 Self respect, self control, self confidence irundha podhum yaralaum edhum panna mudiyathu..

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 Рік тому +1

    Vaashum Nakkeerar,ayya,ungalalukku,migaperiya vanakkam ayya

  • @geetharamani1596
    @geetharamani1596 4 місяці тому

    மிக அருமை.நன்றி.ஐயா🙏🙏

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 роки тому +3

    ப்ரோ.நீண்ட காலம் பெரும் கஷ்டத்தில் இருந்த எனக்கு.உங்கள்
    கருத்துக்கள்.உத்வேகம் அளிக்கின்றது.பதிவுக்கு நன்றி"🙏👌

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Рік тому

    நன்றி நன்றி நன்றி அய்யா பலம் பெற்றேன் சுகம் பெற்றேன்

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 роки тому +5

    உங்கள் விளக்கம் சூப்பர் ஐயா நன்றி 👍👍👍👌🇸🇬.

  • @tsk712
    @tsk712 2 роки тому +2

    நன்றி கள் பல 🙏🙏🙏 நன்றிகள் மகிழ்ச்சி நன்றிகள் ❤️🙏 வணக்கம்

  • @sriniranidr.rani.n3825
    @sriniranidr.rani.n3825 Рік тому

    நல்ல சிந்தனையை வழங்கியமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Рік тому +9

    நீங்க ஜோ சிய காரர் ஆனதுக்கு பதில் Motivational speaker ஆக ஆகி இருக்கலாம் சகோ 😁😁😁😁

  • @nirupamaganthiraam3885
    @nirupamaganthiraam3885 Рік тому +5

    Thank you sir, for your clear speech about sani payarchi and how to take it through positively.

  • @crravi592009
    @crravi592009 Рік тому +2

    I m very impressed with your predictions and how to follow a way of life i already know. Introspection and reflecting back 33 years will teach me how to live my life again with confidence. This is like an eye opening for all meena raasi people in general. I especially like what you said on the whole.

  • @nandhiniraj4584
    @nandhiniraj4584 2 роки тому +8

    I see your prediction as motivational speech. I am meena rasi and meena lagnam.

  • @shanmugadevasenapathy7555
    @shanmugadevasenapathy7555 2 роки тому +12

    Your words gives us hope and confidence. May God bless us all

  • @yogawareness
    @yogawareness Рік тому +2

    சத்தியத்தோடு பேசுகிறீர்கள்... வாழ்த்துக்கள்...

  • @radharangarajan5240
    @radharangarajan5240 Рік тому +12

    என் வயது 62 . 30 வருடங்களுக்கு முன் நான் 71/2 சனியில் மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். ஏழரை என்பது தெரியாமலே மிகவும் அனுபவித்து விட்டேன். ஆனால் அப்போது கஷ்டத்தை எதிர்கொள்ளும் மனவலிமை உடல் வலிமை எல்லாம் இருந்தது. ஆனால் இப்போது இந்த வயதில் தெம்பு இல்லை. பார்க்கலாம். கடவுள் அனுக்ரஹம் வேண்டும்

    • @rajanp3982
      @rajanp3982 Рік тому

      6:39 Nothing will happen after 50 years of age! Your healthfully be improved

    • @sathasivam4572
      @sathasivam4572 Рік тому

      எனக்கும் அப்படித்தான்

    • @user-yd6sz9tc1k
      @user-yd6sz9tc1k Рік тому

      Familyoda santhoshama irunga sir

  • @ammadhamumsammadham1695
    @ammadhamumsammadham1695 Рік тому +1

    ரொம்ப நன்றி

  • @sakthi32281
    @sakthi32281 2 роки тому +6

    Your words create a positive mind.🙏

  • @pandisrpl5210
    @pandisrpl5210 2 роки тому +14

    மீனம்.. மேஷம் லக்கினம்... உத்திரட்டாதி.. ✋🤚🙏🏼 நன்றி அய்யா..

  • @ironladysubothini580
    @ironladysubothini580 2 роки тому +59

    உங்கள் பேச்சின் மூலம் கஷ்டம் எல்லாம் கடந்து வரலாம்
    மீனம் உத்திரட்டாதி நான்

    • @sharmilasivakumar6026
      @sharmilasivakumar6026 2 роки тому +5

      நானும்
      மீனம்
      உத்திரட்டாதி..
      மீன லக்கினம்..

    • @vasanththeangel2173
      @vasanththeangel2173 2 роки тому +2

      Me too meenam uthirathathi nakshatra, age 55, 3rd round for me i m nt mistaken

    • @SK-creations21
      @SK-creations21 2 роки тому +1

      Nanum uthiratathi

    • @RadhanPandit
      @RadhanPandit  2 роки тому +3

      @@vasanththeangel2173 sure mam...
      You will be fine in this Sani period...

    • @vasanththeangel2173
      @vasanththeangel2173 2 роки тому +2

      @@RadhanPandit ..million thanks Sir for your positive words, giving me some energy to proceed my life during this period

  • @dhanalakshmisubramanian9773
    @dhanalakshmisubramanian9773 2 роки тому +2

    Thank you much 1st time I see menna rasi positive manner...

  • @saravanansakthi5883
    @saravanansakthi5883 Рік тому +37

    ஏற்கனவே கேது 7வருடம் இப்ப 7/5வருடம் சனி பகவான் வருகிறார் மீனராசி ல பிறந்த எனக்கு கோமனம் மட்டும் தான் மிஞ்சியிருக்கு ஜனவரி 17ல் இருந்து அதுவும் கானாமல் போவபோது😒😒

  • @saravanassaravanas7746
    @saravanassaravanas7746 Рік тому +2

    எல்லாம் நன்மைக்கே!!! நன்றி வணக்கம் ஐயா

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 2 роки тому +3

    Thanks for uploading at the earliest

  • @jeevaanand4466
    @jeevaanand4466 2 роки тому +5

    Meena rasi and Dhanusu Lagnam... good work sir, liked your video... it's more positive..

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 2 роки тому +2

    நன்றிக ஐயா தங்களுடைய அறிவுரை க்கு நன்றிகள்

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +8

    நல்ல தகவல் 🌷

  • @enjoylife6900
    @enjoylife6900 Рік тому

    Super sir.thanks sir.Good Guidence sir.Thanks sir.Iam Revathi Nathachathiram and meena Raasi sir

  • @m.ramesh5563
    @m.ramesh5563 Рік тому

    அருமையான எக்ஸ்பிளைநேஷன்

  • @arumugam1122
    @arumugam1122 Рік тому

    Miha arumai sir... Mikka mahilchi... Nantri.. 😊🙏🍫

  • @sanga829
    @sanga829 2 роки тому +2

    Ineyavathu nallthu nadakattum
    Thank you so much sir

  • @suvithasuvi2504
    @suvithasuvi2504 Рік тому +1

    Very nice in u r positive words and energetic every one

  • @kumarannarayanasamy7302
    @kumarannarayanasamy7302 2 роки тому +6

    Thank you very much Sir .... 🙏🙏🙏

  • @ADEVARAJANHMMOOLAKKADUADEVARAJ

    Super messages semi.Namaskaram

  • @osro3313
    @osro3313 2 роки тому +4

    நல்ல அட்வைஸ் 👌🙏

  • @sharmilasivakumar6026
    @sharmilasivakumar6026 2 роки тому +6

    சூப்பர் சார், thank you ❤👌🏻💐

    • @Pooja-gj6xd
      @Pooja-gj6xd Рік тому

      👌👌👌எல்லாமே நல்லதா நடக்குது 😄😄😄ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs Рік тому +2

    Thank you very much Sir..for sharing this Beautiful video on Meenam Rasi..
    I shall follow all the Guiding Guard Leading tips..I shall surrender to Lord Ganesha n Hopefully my Prayers help me out on this Periods. Think Positive n Safety Healthy Always..God is everything for Me..Tq ..

  • @sasi_4395
    @sasi_4395 Рік тому +1

    Meena rasi, Meena lagnam, revathi natchathiram, going to uk from Coimbatore for master's degree in January first week. 4th March 95,

  • @doraisamy5916
    @doraisamy5916 Рік тому +1

    My confident level increased in life..

  • @tsk712
    @tsk712 2 роки тому

    உன் மை சுப்பர் நல்லது நன்றி கள் பல 🙏 வணக்கம்

  • @moorthymoorthy7437
    @moorthymoorthy7437 Рік тому +2

    நான் பிறந்தா நாள் 07/08/1955 காலை 8.55 நட்சேத்திரம் பூராட்டதி .4ம்பாதம் மீனராசி வியாழன் கன்னியா லக்னம் குரு திசையில் செவ்வாய் புத்தி 2வருடம்7மாதம் 28 நாள் அடுத்து 19வருடம் சனி திசை 1963 அப்பா இறந்து விட்டார் 7/1/2நாட்டு சனி நான் படதகஸ்டம் இல்லை சாப்பிடா ஆடு மாடுகளை மேய்த்து பிச்சை எடுத்து வாழ்ந்தேன் 1993ல்இரண்வது சுற்று 7/1/2 சனி நான்கு பொண்ணு மாடி விடுகட்டிபிள்ளை படிக்கா வைத்து நால்லா அரசு செய்கிறற்கள் இரண்டவாதுபுதன்திசை முண்றவது கேது தசை நான்கது சுக்கிரன்20ஆண்டு அரண்மனை மாதிரி வீடு இரண்டு மாடி சென்றா 04/12/2022அன்று கனபதி ஹோமம் பன்னிவிட்டேன் அடுத்து சூரியா திசை 6ஆண்டு நடப்பு திசை ராகு அடுத்து 2023/01/17 சனிதிசை 7/1/2 இது எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்

  • @muruganandankavya6034
    @muruganandankavya6034 2 роки тому +4

    Thank you my New updates Sir 🙏🙏

  • @ramalingam406
    @ramalingam406 Рік тому +3

    இதுவரை எத்தனை குருபெயர்ச்சி , சனிப்பெயர்ச்சி வந்தாலும் , எந்த ராசிக்காரர்களாவது , நாங்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறோம் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்களா ?

  • @sivakumaranandan5924
    @sivakumaranandan5924 Рік тому

    Super sir, I will follow your advice. I fully agreed whatever you said.

  • @sangethamanickam9619
    @sangethamanickam9619 Рік тому +2

    nanum meenam rasi revathi naccathiram sir.... i am also lost my saving

  • @varahi-mainthan
    @varahi-mainthan Рік тому +4

    Beautiful prediction sir, thanks a lot

  • @chandrenpillai4886
    @chandrenpillai4886 Рік тому +1

    Nanu meenam-rasi, revati -nakastriam, thulam-lakanam, chandra-disa, chandra-buthi

  • @rajmanickam6676
    @rajmanickam6676 2 роки тому +14

    தன்னம்பிக்கை பிறந்திருக்கின்றது.

  • @TKSO4777
    @TKSO4777 4 місяці тому

    சறகுருவே சரணம்❤வணக்கம்❤😂நன்றி😂

  • @tsk712
    @tsk712 2 роки тому +1

    ஐய சுப்பர் நல்லது நடந்த சரி நன்றி கள் பல 🙏 வணக்கம் மகிழ்ச்சி

  • @nmohankumaravel5067
    @nmohankumaravel5067 Рік тому +1

    excellent advice as like as my father

  • @Saran-zc3hl
    @Saran-zc3hl 2 роки тому +6

    Great effort sir....

  • @jayachitra4425
    @jayachitra4425 Рік тому +2

    Vanakkam Sir... Ungal ovoru vaarthaiyum positive vibes 👍🤝

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 роки тому +6

    Location & Your valueable Prediction are wonderful.

    • @sumithrajan6754
      @sumithrajan6754 2 роки тому

      சிங்கப்பூர்ல இருந்தால் என்னா pannalam

  • @rdillikumar2707
    @rdillikumar2707 2 роки тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி😎

  • @santhoshkumar-gr4ps
    @santhoshkumar-gr4ps 2 роки тому +6

    மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம்,கடக லக்னம்

    • @gvs310
      @gvs310 2 роки тому

      Nanum than

    • @santhoshkumar-gr4ps
      @santhoshkumar-gr4ps 2 роки тому

      @@gvs310 life epudi poguthu

    • @ashwathyashwathy3310
      @ashwathyashwathy3310 Рік тому

      Nannum

    • @saravanansakthi5883
      @saravanansakthi5883 Рік тому

      மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம், கடக லக்னம் கோமனம் மட்டும் தான் மிஞ்சியிருக்கு ஜனவரி 17ல் இருந்து அதையும் எடுத்துக்கோங்க ஆண்டவரே

  • @sandhyasai5478
    @sandhyasai5478 Рік тому +1

    Sir 5years i did not live with my family, same meena rasi and uttarathi natchatram. Please tell me some positive movements in future life.

  • @sureshnagore1850
    @sureshnagore1850 2 роки тому +2

    Super thaks sir

  • @sivakumark7390
    @sivakumark7390 Рік тому

    Thanks a lot for your kind effort Sir.

  • @karthickguru7497
    @karthickguru7497 Рік тому +1

    ஐயா அருமையான கணிப்பு..

  • @arunyasekar9817
    @arunyasekar9817 Рік тому +1

    Love from Gobichettipalayam!

  • @sundarraju1914
    @sundarraju1914 2 роки тому

    அருமை அருமை அருமை ஐயா நன்றி. உங்களை தொடர்புகொள்ள வேண்டிய மொபைல் எண்கள் (ஆன்லைன்) முகவரி பதிவு செய்ய வும்

  • @usharangachari4975
    @usharangachari4975 8 місяців тому

    I am kumbha lagna, running Chandra dasa,what will be the effect of Sade sani?

  • @poojaarora8835
    @poojaarora8835 Рік тому +1

    Very well said👌

  • @davidnathan7104
    @davidnathan7104 Рік тому +1

    I am meenam raasi sir

  • @selvimanithan7864
    @selvimanithan7864 2 роки тому +4

    👏🌹super sir

  • @gurunattu
    @gurunattu 2 роки тому

    yellam nalla sollittu.. unga suya jaadagathai paathukonga nu neenga soldrathu thaan.. ungaloda business tactics....

  • @manikantanmani9541
    @manikantanmani9541 Рік тому

    Super super 👌

  • @sasim8483
    @sasim8483 Рік тому

    சசிரேகா நன்றி ஐயா

  • @gayathripanner4378
    @gayathripanner4378 2 роки тому +3

    Super sir

  • @p.muthukumar8303
    @p.muthukumar8303 Рік тому

    நல்வார்த்தை நன்றி ஐயா

  • @ramanvenkatsubramanian9659
    @ramanvenkatsubramanian9659 Рік тому +2

    Excellent guidance. Impressed. Vetrivel 😊

  • @sivakumarv6108
    @sivakumarv6108 Рік тому +2

    How to consult you for astology predictions...??? How much is the amount?

  • @p.perumalpraveen6213
    @p.perumalpraveen6213 Рік тому

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @kannanbalakrishnan9403
    @kannanbalakrishnan9403 2 роки тому +3

    Nandri🙏

  • @jeyavelj3303
    @jeyavelj3303 2 роки тому +2

    Thank you sir.

  • @vetrivel6769
    @vetrivel6769 2 роки тому +2

    Great explaination

  • @sankaranbalaji4981
    @sankaranbalaji4981 Рік тому +5

    ஏற்கனவே 7 1/2 போல தான் போய் கொண்டு இருக்கிறது இதுல 7 1/2 சனி வேற

  • @ramasamygovindasamy6252
    @ramasamygovindasamy6252 2 роки тому +1

    GOOD ADVICE

  • @raghavanramesh8430
    @raghavanramesh8430 Рік тому

    Sir try to predict from vakeaipanjakam

  • @brinthaajinl6587
    @brinthaajinl6587 Рік тому

    Sir virichigam

  • @karthikrishnan6445
    @karthikrishnan6445 2 роки тому +5

    Kindly share about kumba rasi.. 🙏🏻

  • @saravanakumarsaravanakumar7295

    Thank you sir meena rasi utharattathi nachatheram sir

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 2 роки тому +4

    Thank you so much Ayya♥️🙏

  • @sakthimeena4375
    @sakthimeena4375 Рік тому

    Exactly pasidife enarji

  • @prabukarthi3648
    @prabukarthi3648 2 роки тому +1

    Good motivation

  • @SriSri-id8pq
    @SriSri-id8pq Рік тому

    Sir nn revathi nachathiram ,risaba lukkinam enaku eppadi sir irukkum

  • @kavithapalanisamy9277
    @kavithapalanisamy9277 Рік тому +2

    என் ராசி மீனம் என் மகள் மேஷம் என் மகன் மகரம் என் கணவர் கும்பம் . கிட்டத்தட்ட 15 வருடங்கள் 7.30 சனி பகவான் எங்களோடு உள்ளார் இதற்கு ஒரு பதிவு போடுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @brzeebrzee7293
    @brzeebrzee7293 Рік тому +1

    My father meenam. Always a henpecked husband to my mother. He deserves to get 7 1/2