எல்லாத்தையும் தாங்கிட்டேன் பழகிடுச்சி ஜென்ம சனி -Sani Peyarchi 2023 in Tamil - Kumbha Rasi

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2022
  • Contact me - alliswellvettrivel@gmail.com
    www.radhanpandit.com
    Saturn rules the 11th house and 12th house from your Moon sign, and this transit is going to happen in your 12th house. It's the starting point of the Sade Sati period. Even though Saturn maintains a neutral relationship with the Moon sign lord Jupiter, it's better to have a clear plan for all things and initiate it accordingly. The transit may give an average result in this period. Saturn is a teacher and will not entertain people taking shortcuts in life or being egoistic. Do not lust or run after anything you don't deserve, that's the ideology of Saturn. Do spend time for prayers daily. It will give you more confidence during testing times and help you face challenges in your life.
    sani peyarchi 2023 in tamil,sani peyarchi 2023,kumbha rasi sani peyarchi 2023,kumbha rasi sani peyarchi 2023 to 2026 in tamil,kumbha rasi sani peyarchi palangal 2023 to 2026,kumbha rasi sani peyarchi,kumbha rasi elarai sani 2023,sani peyarchi 2023 to 2026 in tamil kumbha,sani peyarchi 2023 to 2025 kumbha,சனி பெயர்ச்சி பலன்கள் 2023 கும்பம் ராசி,சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026,கும்பம் ராசி 2023,elarai sani kumbha rasi,7 1/2 sani for kumbha rasi in tamil

КОМЕНТАРІ • 321

  • @LMurugesan-lm6nw
    @LMurugesan-lm6nw Рік тому +63

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் இன்னும் கடனை கட்டி மீளவில்லை படாத பாடுபடுகிறேன் அவர்கள் மட்டும் லைக் பண்ணுங்க

  • @muthulakshmi8602
    @muthulakshmi8602 Рік тому +145

    கும்பராசி சதய நட்சத்திரம்
    15 வயதிலிருந்தே .. பிரச்சனை .. கஷ்டம் தவிர வேறு எதுவும் இல்லை
    .1 % சந்தோஷம் என்றால் 10% கஷ்டத்தில் தான் ஓடுது வாழ்கை .... அதுவும் ... பழகிடுச்சு....

  • @cottonwaste2443
    @cottonwaste2443 Рік тому +43

    கும்பம் ஆசை பட்டது உடனே கிடைக்காது அனைத்தும் கடைசியாக தான் கிடைக்கும்

    • @mrguna2352
      @mrguna2352 Рік тому

      Really 💔

    • @tamil_tamilian
      @tamil_tamilian Рік тому +2

      எனக்கு கிடப்பதே இல்லை. கையில் வந்துவிட்டு நிரந்தரமாக ஓடிவிடும்.

    • @kokilakoki2955
      @kokilakoki2955 Рік тому

      qq

    • @rajana3244
      @rajana3244 Рік тому

      Me too 👌

    • @meshack4235
      @meshack4235 Рік тому

      Saitha apram kadaiche yana use

  • @gib3600
    @gib3600 Рік тому +40

    முன்பே சொன்னீங்க படு சூப்பரா இருக்கும் னு. ஆமா எங்கள வேதனை படுத்தியவர்களுக்கு சூப்பரா இருந்தது.

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 Рік тому +13

    வருத்தப்பட்டு அவமாணப்பட்டு அசிங்கப்பட்டு விரக்தி நிலைக்கே வந்தாச்சு. இனி இதுக்கு மேலயும் நடக்க ஒண்ணும் இல்லை சார்.
    .உடல் மற்றும் மனநிலை வேற லெவல்லதான் இருக்குது. கும்பம் சதயம்.

  • @mrguna2352
    @mrguna2352 Рік тому +16

    கும்பம்மா இது துன்பம் 💔💔💔

  • @vijayakumrnachimuthu6915
    @vijayakumrnachimuthu6915 Рік тому +25

    நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன். மற்றவர்கள் சொல்லும் பலன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆனால் கேட்கும் போது உடன்பாடு ஏற்படுவது இல்லை என்றாலும் இறுதியில் நீங்கள் சொல்வது தான் சரியாக இருக்கிறது.‌ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @user-jp9zy4to9o
    @user-jp9zy4to9o Рік тому +25

    மொத்தத்தில் நீங்கள் நீங்களாகவே இருங்கள் இப்போதும் மட்டும் அல்ல எப்போதும்..இயல்பாக இருப்பதே சாலச் சிறந்தது மற்றது இறைபக்தியை கூட்டுங்கள் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று இருங்கள் நன்மையையும் செய்யுங்கள் தீய்மை உங்களை ஒருபோதும் தீண்டாது.. அண்ணா உங்கள் இந்த பதிவு ரொம்ப தெளிவு நான் வரவேர்கிறேன் மிகச்சிறப்பு... தங்களுக்கும் நன்மைகள் யாவும் நடைபெற வேண்டும் ஆரோகியம் கிட்டட்டும் நன்றி சிவமங்களம் நமசிவய🙏🪔🔱🪐

  • @aanmeegakurippugalchannel7270
    @aanmeegakurippugalchannel7270 Рік тому +4

    மாதா பிதா குரு தெய்வம் நேர்மை கீழ்படிதல் பணிவு உயர்வு வெற்றி அருமையான தெளிவான பதிவு மிக்க நன்றி. நமஸ்காரம் ஐயா.

  • @GowthamGowtham-wm4yq
    @GowthamGowtham-wm4yq Рік тому +5

    தெளிவான விளக்கம் தந்ததற்க்கு நன்றி ஐயா 🙏

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 Рік тому +4

    சுய மரியாதை எல்லாம் இழந்து தான் இருக்கேன்.கும்பம் சதயம் சார்

  • @mahesmahe75
    @mahesmahe75 Рік тому +6

    ஆழ்மனதின் அற்புத சக்தி என்ற புத்தகத்தில் இருக்கிறது இயா
    ஆழ்மனதை பற்றிய தகவல் 🙏🙏🙏

  • @sanyasr6002
    @sanyasr6002 Рік тому +3

    Tq very much sir arumaiya speech

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 Рік тому +5

    Perfect Sir. Bravo♥️👍

  • @gopalanvenkatraghavan998
    @gopalanvenkatraghavan998 Рік тому +4

    Thank you so much for your excellent advise sir 🙏

  • @mahesmahe75
    @mahesmahe75 Рік тому +3

    நன்றி நன்றி நன்றி 😊😊😊

  • @brindhadevi3569
    @brindhadevi3569 Рік тому +3

    நன்றி

  • @sathiapadmavathis8494
    @sathiapadmavathis8494 Рік тому +11

    Epavume, sadhayam, kumbham, nimadi,illa. Matha, rasikaranga, ketadu, seiyaravanga, romba, superb a irukkanga

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 Рік тому

      Correct ah sonninga sister

    • @subbu7770
      @subbu7770 Рік тому +1

      Mudiyala sister aduthavanuku neram sari illa na...nambala than vechi seiranga...namaku sari agala nalum nambala than vechi seiranga...

  • @mcb86babu
    @mcb86babu Рік тому +26

    அருமையான மிகதெளிவான விளக்கம் அய்யா ❤️❤️.
    நேர்மையாக ஒழுக்கத்துடன் இருந்தால் இறைவன் நம்மை காத்து அருள்கிறார்❤️❤️..
    நன்றி அய்யா❤️❤️

  • @chitraramesh2165
    @chitraramesh2165 Рік тому

    Thank you for truth trusted words advice .

  • @vijayakumarvijayakumar8104
    @vijayakumarvijayakumar8104 Рік тому +2

    Thxs you sir 🙏

  • @mypetsvlogs2700
    @mypetsvlogs2700 Рік тому

    Thank you sir 🙏😊👍

  • @vtfelix8464
    @vtfelix8464 Рік тому +2

    Thank you sir

  • @anparasananpu
    @anparasananpu Рік тому

    அருமையான தகவல்

  • @taneeshvlog7313
    @taneeshvlog7313 Рік тому +5

    Thank you so much sir🙏🙏🙏🙏❤️

  • @mathandream
    @mathandream Рік тому

    Thank you so much iya 🤗 ❤

  • @maniramraj4324
    @maniramraj4324 Рік тому

    Good prediction sir...!! Great

  • @queensstay1491
    @queensstay1491 Рік тому +1

    சூப்பர் சார்

  • @sivasankari6173
    @sivasankari6173 Рік тому

    Arumai. Thank you sir.

  • @lishae2116
    @lishae2116 Рік тому +1

    Tq G🙏🏻

  • @khesuvenpunirselvam4201
    @khesuvenpunirselvam4201 Рік тому +1

    Tq sir

  • @karthikeyankarthik717
    @karthikeyankarthik717 Рік тому

    Arumai eruku sir

  • @pmanikandan3795
    @pmanikandan3795 Рік тому +2

    Very nice supper sir

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff Рік тому +2

    Have you ever felt like everything is in place, but at the same time, nothing seems to be there? It's a weird feeling, right? Like there is some sort of emptiness that can't be explained. It's a feeling that can leave you feeling confused and lost.

  • @venkatasubramanianlakshmin1980

    How is for Kataga rasi as they are going to face ashtama sani from Jan 2023

  • @user-zh2ie1xw8q
    @user-zh2ie1xw8q Рік тому

    Thank you G

  • @senthilraja2116
    @senthilraja2116 Рік тому +1

    Thank.u.sir

  • @DivyaDivya-qc7mz
    @DivyaDivya-qc7mz Рік тому

    Romba nanri aya....🙏🙏🙏

  • @eswarisaravana3785
    @eswarisaravana3785 Рік тому +1

    Vanakam sir🙏. Nega sonathu correct than sir. Nenjula weight vacha mari irukura pain na anupavachi iruken sir. But thapu panni intha pain varala sir. Na yna muyarchi eduthalum failure anathu nala than sir. Elam viraiya Sani la anupavachiten sir.

  • @ramachandren7455
    @ramachandren7455 Рік тому

    Nantriayya.nantri

  • @TamilinParis
    @TamilinParis Рік тому

    Super 👍

  • @user-yw9ze6zk4d
    @user-yw9ze6zk4d Місяць тому

    Nanri sir 🙏🙏🙏🙏🙏

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 Рік тому

    மிக்க நன்றி நண்பரே

  • @snekajeni2016
    @snekajeni2016 Рік тому

    Tq sir🙏

  • @jayaprabha7215
    @jayaprabha7215 Рік тому +1

    Yes

  • @SR59595
    @SR59595 Рік тому +4

    Sir, WhatsApp Contact is more convenience than any others...
    Is there any ?! Kindly update us.
    Thanks

  • @ramnathram7298
    @ramnathram7298 Рік тому +1

    Adiyen KUMBA lagnam midhunam rasi and punarppoosam Nakshathra
    Struggle pazakiduchu .Ok

  • @ganapathysubramanian1706
    @ganapathysubramanian1706 Рік тому +1

    Super super super🙏🙏

  • @HalloDubaiahh
    @HalloDubaiahh Рік тому +1

    Nallatha senja nalla irukkalam. Awalo than.

  • @vingadassamy9899
    @vingadassamy9899 Рік тому

    Thanks

  • @preethymanojkumar8642
    @preethymanojkumar8642 Рік тому

    Sir thank you for valuable information 🙏
    How can i contact sir

  • @viparithavilaiyattu7653
    @viparithavilaiyattu7653 Рік тому +7

    கும்பம் ராசி poorattaathi நட்சத்திரம் foreign polama sir wokrkkuga

  • @suseelag9890
    @suseelag9890 Рік тому +1

    Purattathi natchathiram eppudi irukkum sir agamotham kumbarasi ku 2 1/2 varusam romba mosama irukkuma sir

  • @kushalenterprises2464
    @kushalenterprises2464 Рік тому +3

    Om Sai ram

  • @dharsha332.
    @dharsha332. Рік тому +2

    Excellent

  • @KAVI6644
    @KAVI6644 Рік тому

    Exellent

  • @dindigulsumathikutty7250
    @dindigulsumathikutty7250 Рік тому +1

    Ok sir good girl aa irukkom

  • @andavarthiraviam3063
    @andavarthiraviam3063 Рік тому

    Positive

  • @sithadoraisamy5153
    @sithadoraisamy5153 Рік тому +1

    For kadagam pls sir

  • @arungoodly8374
    @arungoodly8374 Рік тому +3

    Great sir🙏

  • @kulothungankulothungan446
    @kulothungankulothungan446 Рік тому

    நன்றி Sir,உங்களுடன் பயணிக்க வேண்டும், வணக்கம்.

  • @saror1582
    @saror1582 Рік тому +1

    Anne enka vitla makaram kumbam meenam 3 rasi karavukalumee irukkom enna panurathu na a ponu a vitukarar

  • @kayjas8698
    @kayjas8698 Рік тому

    Absolutely true sir.wel said sir .thank.u so.much

  • @gokulnath340
    @gokulnath340 Рік тому

    Thank you ❤️❤️❤️

  • @ammukr8433
    @ammukr8433 Рік тому +1

    Ayya naa sathayam sir, enaku sontha veedu kattanum sir

  • @divyakarthik3810
    @divyakarthik3810 Рік тому

    Sir 23.5.1995 kumbam purattathi natchathiram kudumba valkai eppudi irrukkum anna sollunga

  • @loki5262
    @loki5262 Рік тому

    Happy

  • @sharathKumar-kr6zl
    @sharathKumar-kr6zl Рік тому

    Super sir

  • @Kalai-ri9vs
    @Kalai-ri9vs Рік тому +1

    Sir magaram vedio podunga sir

  • @anithavijian4487
    @anithavijian4487 Рік тому +1

    Guru I'm from Malaysia

  • @sripriyapraveen1929
    @sripriyapraveen1929 Рік тому

    Kumbha rashi pooratathi nakshatra

  • @archanaarul2124
    @archanaarul2124 Рік тому

    Super Hit

  • @sivasankari6173
    @sivasankari6173 Рік тому

    Poorattathi natchathiram kedu thisai. Naan enna seiyanum. Enakku epdi erukkum sir

  • @DeepakDeepak-lg9jw
    @DeepakDeepak-lg9jw Рік тому +1

    Purattathi natchathiram taniya video podunka

  • @anithavijian4487
    @anithavijian4487 Рік тому +2

    Vanakam guru D,O,B 12-9-1981
    12.37 PM
    ANITHA

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Рік тому +1

    Nallaerukkum.nallaellai.antru.thelevaka.kuravellaiye.

  • @shanmugapriyas9984
    @shanmugapriyas9984 Рік тому

    House build... Katrathu epdi irukum iyya intha time la

  • @saravanakumar7638
    @saravanakumar7638 Рік тому +1

    For simmam please tell

  • @shyamalav4789
    @shyamalav4789 Рік тому

    🙏🙏🙏

  • @vijayaraghavan6099
    @vijayaraghavan6099 Рік тому +1

    Purathi. Natchathiram. Sollunga

  • @lifesmallnotes499
    @lifesmallnotes499 Рік тому +4

    Husband wife rendu paerum kumbham rasi epdi ayya erukardhu

  • @shanmugammahesh8616
    @shanmugammahesh8616 Рік тому

    ஐயா கும்பம் ராசி புதன் தசை எப்படி இருக்கும்? புதன்தசை பற்றி சொல்லுங்க!

  • @shreeschanneltamil4457
    @shreeschanneltamil4457 Рік тому +1

    Kulanthai pakiyam ketaigum ma sir

  • @gkfunny5074
    @gkfunny5074 Рік тому +1

    Kadagam podunga takkunu

  • @swathithiruma6701
    @swathithiruma6701 Рік тому +1

    மிக அருமையான தெளிவான பதிவு ஐயா. எனது ஜாதகத்தினை ஆய்வு செய்ய எவ்வாறு தங்களை அணுக வேண்டும்.

    • @ramakiruba
      @ramakiruba Рік тому

      Ji keep 15k to 20k and contact,this is what I received mail from him,minimum 15k

  • @arunagiri8796
    @arunagiri8796 Рік тому

    👍

  • @paulrajv8230
    @paulrajv8230 Рік тому +1

    True. True. True.

  • @saravananvishnu6541
    @saravananvishnu6541 Рік тому

    loveசார்

  • @ramu_girl7655
    @ramu_girl7655 Рік тому

    Kumbha Lagnathiku intha palan porunthuma?

  • @Priya-qy3rf
    @Priya-qy3rf Рік тому +2

    Sir, could you please explain what happens if one has sani dasa, Suriya Chandra buthi in this 71/2 sani period. Thanks

  • @kaviyarasane4163
    @kaviyarasane4163 Рік тому

    25.10.1993 கும்பம் ராசி சதயம் நச்சத்திரம். ரிசப லக்கினம் ......

  • @sriranganathanchannel1118
    @sriranganathanchannel1118 Рік тому

    Sir unga kitta jathagam parkanum online la plz vaipu kodunga sagothara

  • @SenthilKumar-fo4nb
    @SenthilKumar-fo4nb Рік тому +6

    ஐயா நான் கும்ப ராசி சதய நட்சத்திரம் வயது 33 நான் அனுபவிக்காத துன்பங்களே இல்லை என் உயிர் மட்டுமே உள்ளது திருமனமும் தடைபட்டுக்கொண்டே போகிறது வாழவே விருப்பம் இல்லை...

    • @subramanisathish796
      @subramanisathish796 Рік тому +2

      Same bro still no improvement in life 19 years maha Sani dasa. இன்னும் திருமணம் ஆகவில்லை ஏன்டா பிறந்தோம் இருக்கு . கும்பம் ராசி சத்யம் நட்சத்திரம்

    • @tamil_tamilian
      @tamil_tamilian Рік тому

      துன்ப வேளையில் திருமணமும் கசந்திருக்கும். சிறிது பொறுத்து நல்ல காலம் பிறந்தவுடன் எல்லாம் சிறப்பாக அமையும்

  • @s.r.kumaravelkumaravel2427
    @s.r.kumaravelkumaravel2427 Рік тому

    What is the formality to have personal consultation sir consultation
    Not replied

  • @LMurugesan-lm6nw
    @LMurugesan-lm6nw Рік тому

    🙏🙏🙏👌👌👌

  • @jsridhar911
    @jsridhar911 Рік тому

    Sir magaram

  • @sindhugpkr8285
    @sindhugpkr8285 Рік тому +1

    So totally sani kashtam kudukaporan

  • @gopinathd4048
    @gopinathd4048 Рік тому

    Hi..hello.. how to lead new married life.?. I scared by ur words.

  • @UCOSarathloganathan
    @UCOSarathloganathan Рік тому

    Mithuna raasi ku slunga ayya

  • @dossgokul8954
    @dossgokul8954 Рік тому +1

    ஒரு ஜாதகத்தில் பலன் பார்ப்பது லக்னத்தின் அடிப்படையிலா (or) ராசியின் அடிப்படையிலா. நான் மகர லக்னம் கும்ப ராசி , எனக்கு இப்ப பாத சனியா (or) ஜென்ம சனியா விளக்கம் அளிக்கவும்.