புடிச்சது Vijay 😍 Reel Pair-னா அது Ajith😲என் பொண்ணு சகலகலா வில்லி😂 Devayani Cute Family Interview

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2024
  • #Galattatamil #devayani #thalapathy #vijay #ajith #rajakumaran #devayanirajakumaran #devayanifamily #family #familyinterview
    புடிச்சது Vijay 😍ஆனா Reel Pair-னா Ajith தான்😲 1st Ever Devayani Rajkumaran Family Interview
    ----------
    Ananya's Nana Nani Homes,
    Ananya Shelters Private Limited
    618/1 A, K.S.Gardens,
    Kasthurinaickenpalayam,
    Coimbatore - 641 041.
    Email : nanananihomes@ananyas.com
    Call us+919043740000
    Visit us : bit.ly/3TIMGTh
    =================================================================
    #Galattatamil #devayani #thalapathy #vijay #ajith #rajakumaran #devayanirajakumaran #devayanifamily #family #familyinterview
    #CoimbatoreRetirementHomes #AnanyaGroup #NanaNaniHomes #retirementhomes #nanananilifestyle #OnedayatNanaNaniHomes #Retirementcommunity #SeniorLivingHomes #InsideNanaNaniHomes #CoimbatoreNanaNaniHomes #AffordableRetirementHomes #HousingProjectsForElderly #HousingSchemeForElderly
    #ModernLuxuryVillasForSeniorCitizens
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/channel/0029Va9M...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • Розваги

КОМЕНТАРІ • 936

  • @yuvaraj7340
    @yuvaraj7340 5 місяців тому +414

    திருஷ்டி பட்டுட போகுது. அவ்வளவு அழகான குடும்பம். எந்த குறையும் இல்லாம நிம்மதியா இருக்கணும் இவங்க.❤❤❤❤

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 5 місяців тому +1763

    இந்த குடும்பத்த பேட்டி எடுத்ததற்கு நன்றி

  • @jayachandran7920
    @jayachandran7920 5 місяців тому +147

    ஒரு negative comment இல்லாத 100% positive comments இந்த இடத்தை பிடிக்க படஉலகில் நான் பார்த்ததில் வேறு எந்த நடிகைக்கும் இல்லை. ஆகவே இவர் நம்மில் ஒருவர்

    • @adharshguna2256
      @adharshguna2256 Місяць тому

      ua-cam.com/video/j6k4bPL4E8A/v-deo.htmlsi=44MkkM0UaqV8858M

  • @mnr730
    @mnr730 5 місяців тому +463

    தேவயானி ராஜகுமாரன் குடும்பம் அழகான மதிப்பான, மரியாதையான குடும்பம் ❤❤❤❤❤

  • @nazlakitchen383
    @nazlakitchen383 5 місяців тому +424

    சாதாரணமான குடுமத்தில் எப்படி நாங்கள் பேசுகிறோமோ அதைப்போல் தேவயானி மேடம் குடும்பம் ♥️♥️♥️ வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️

  • @sharan2352
    @sharan2352 5 місяців тому +195

    All telling Surya jothika real love but this is real love without any expectation 💐

    • @wegosomu8670
      @wegosomu8670 5 місяців тому +11

      Crct ah soinanga bro

    • @rishistory
      @rishistory 5 місяців тому +8

      True

    • @kayalkayalvizhi1014
      @kayalkayalvizhi1014 5 місяців тому +14

      yes Surya ias a multi millionaire.but director rajakumaran sir is an assistant director and also a normal life leading person so devayani truly loves him .

    • @priyangatamilvendan8735
      @priyangatamilvendan8735 5 місяців тому +5

      True

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 3 дні тому

      Yow Surya smugglers family working for Muslim Mafia groups

  • @naseemnawseen2268
    @naseemnawseen2268 5 місяців тому +150

    கொஞ்சம் முகம் டிவில தெரிஞ்சா அர குரையா உடுப்பு உடுத்திட்டு பந்தா காட்டிட்டு தெரியும் நடிகைகளுக்கு மத்தியில் 🎉ஒரு சிறந்த கதாநாயகியாக உயரத்தில் இருந்த நேரம் கூட அடக்கம் அமைதி அன்பு மாராத ஒரு சிறந்த குடம்பப் பெண்❤❤❤❤❤❤❤

    • @adharshguna2256
      @adharshguna2256 Місяць тому

      ua-cam.com/video/j6k4bPL4E8A/v-deo.htmlsi=44MkkM0UaqV8858M

  • @Antonyfelintron
    @Antonyfelintron 5 місяців тому +395

    சின்ன பொண்ணுக்கு அம்மாவின் குரல் அப்படியே இருக்கிறது... பாடல் அருமை... மொத்த குடும்பமும் ஆசிர்வாதமான குடும்பம்.

  • @jessiedinakaran285
    @jessiedinakaran285 5 місяців тому +225

    இந்த குடும்பம் எப்பவுமே எங்களுக்கு பிடிக்கும்

  • @user-ge3mn1gb3f
    @user-ge3mn1gb3f 5 місяців тому +132

    ஒரு நடிகை மாதிரி தெரியவில்லை நம்ம குடும்பத்தில் ஒருதவங்கமாதிரிதான் தெரியுது I like it.🌹🌹🌹🌹

  • @rosslynmadhan9543
    @rosslynmadhan9543 5 місяців тому +391

    ஒரு interview ல நீங்க சொன்னது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம வருவதுதான் காதல் என்றும் காதல் எதையும் எதிர்பாக்காது என்றும் சொன்னது எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது

    • @Vishakakabila
      @Vishakakabila 5 місяців тому +4

      Vera vazhi !! This guy is a zero anyways

    • @padmapriyaa.n.4209
      @padmapriyaa.n.4209 5 місяців тому +5

      Very good family ❤

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 3 місяці тому +1

      ​@@Vishakakabilawhat's ur problem.. her life is better than many divorced...multiple affair actor.. actresses right...

  • @pavithra-7429
    @pavithra-7429 5 місяців тому +353

    இன்னைக்கு தான் ஒரு உருப்படியான காரியம் பண்ணிருக்கீங்க.. Galatta tamil.. செம family.. 👌🏻👌🏻👌🏻❤️❤️

  • @rosslynmadhan9543
    @rosslynmadhan9543 5 місяців тому +123

    தேவயாணி மேடம் உங்கள் கணவர் குழந்தைகளோடு பார்பதற்கு அழகு உங்க பெண்ணோடு குரல் மிகவும் இனிமை👍🏻❤️

  • @nivethanivetha740
    @nivethanivetha740 5 місяців тому +120

    Simplicity... Dressing sense for daughters and her wow....

  • @Aswin778
    @Aswin778 5 місяців тому +439

    யாருக்கெல்லாம் தேவையானி நடித்த இட்லி உப்மா சீன் ரொம்ப பிடிக்கும் ❤😊👍👌

  • @deepikajayashankar7921
    @deepikajayashankar7921 5 місяців тому +338

    Jothika maathiri over sean illa...so humble

    • @Gain714
      @Gain714 5 місяців тому +44

      Of course! Jothika acting like a Hollywood heroine 🦸‍♀️…..

    • @mytamilchannel977
      @mytamilchannel977 5 місяців тому +17

      Yes true

    • @raviragav5088
      @raviragav5088 5 місяців тому +35

      Jothika epponga scene pottanga? konjam Modern ah irundha, English pesina scene ah?

    • @Spidey1192
      @Spidey1192 5 місяців тому +22

      Jothika scene pottu na pathathu ela suma Adichu vidatha da sanghi Naye 😂😂😂😂

    • @user-bj4wi4un5t
      @user-bj4wi4un5t 5 місяців тому +1

      Nce fmly

  • @Vasinatarajan
    @Vasinatarajan 5 місяців тому +33

    அவ்ளோ பெரிய ஹீரோயின்.... But அலட்டிக்காத அம்மா...❤❤❤❤❤❤❤ such a wonderful actress 💐

  • @user-ei7fv2dn7o
    @user-ei7fv2dn7o 5 місяців тому +76

    *சினிமா பற்றி தேவயானி சொன்ன விளக்கம் எத்தனை அருமை*
    🙏🏼

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 3 місяці тому +2

      She wont tell the bad side also..but she won't tell..because other actors and actresses will get offended..if she opens the box of worms

  • @veluk9694
    @veluk9694 5 місяців тому +140

    அழக பார்த்து வர காதல் ரொம்ப நாள் நீடிக்காது மனச பார்த்து வர காதல் தான் நீடிக்கும் அதுக்கு உதாரணம் தான் நீங்க 😍👍

  • @vijikrishna1
    @vijikrishna1 5 місяців тому +73

    She is very simple & down to earth ….. god bless their family

  • @TamilDharshi18-DhachuVlog
    @TamilDharshi18-DhachuVlog 5 місяців тому +55

    அழகான குடும்பம்... எனக்கு மிகவும் பிடித்த நடிகை.... உங்களுடைய செல்லம்கொஞ்சி பேசும் அந்த பேட்சு மிகவும் அழகு...❤

  • @GomathiM-rb1lw
    @GomathiM-rb1lw 5 місяців тому +53

    அன்பும் அழகும் நிறைந்த தேவயானி ராஜகுமாரன் குழந்தைகள் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் வாழ்த்துகள் ❤❤❤

  • @banupriyar9775
    @banupriyar9775 5 місяців тому +311

    எதார்த்தமான குடும்பம் , மிக்க மகிழ்ச்சி , பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤

  • @dhanaajith5466
    @dhanaajith5466 5 місяців тому +145

    இன்னிக்கு தான் நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்க ❤❤ தேவயானி குடுமபத்த இன்டர்வியூ எடுததுக்கு ரொம்ப நன்றி எனக்கு மிகவும் பிடித்த நடிகை எப்பவுமே ❤❤❤🥰🥰🥰🥰😘😘😘😘

  • @KHASRAA
    @KHASRAA 5 місяців тому +326

    Love has no color, no age , no any other intention...living example dhevayaani ❤️❤️

  • @vjeeva123
    @vjeeva123 5 місяців тому +89

    ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு 😊.. இன்று போல் என்றும் ஒற்றுமையுடன் அன்பாக வாழ வாழ்த்துக்கள்❤ இளைய மகள் அப்படியே அம்மாவின் குரல் அப்பாவின் ஜாடை❤

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 5 місяців тому +63

    கண்ணு பட்டுடப் போகுது தேவயாணி உங்க குடும்பத்துக்கு சுத்திப் போடுங்க. ❤❤❤

  • @sowmyakannan4117
    @sowmyakannan4117 5 місяців тому +154

    All dressed very decently and normal family..

  • @menakapandi2349
    @menakapandi2349 5 місяців тому +91

    I like devayani very much.....ethanayo heroins tamilnattu marumagal aairukanga....aanalum yarume devayani equal illa.....yeaana ellarum nanga Tamil nattu marumagal nu solrathu mattumthan ....aana devayani real ah ve dressing sence, pesurathu nadandhukurathu ellame namma ooru ponnu apdiye irukku.....athanala than she is very special .....

  • @user-xx1jt8fy1z
    @user-xx1jt8fy1z 5 місяців тому +26

    பெரிய மகள் அம்மா சின்ன மகள் அப்பா அழகான குடும்பம் ❤❤❤

    • @PoorviootyLife
      @PoorviootyLife 4 місяці тому +2

      இல்லை அம்மா மாதிரி இருக்க பொண்ணு தான் சின்ன பொண்ணு

  • @gunaniranjan3442
    @gunaniranjan3442 5 місяців тому +146

    நல்ல ஒரு குடும்பம் பார்க்கவே சந்தோஷமாக இருக்கு

  • @Sunilm003
    @Sunilm003 5 місяців тому +58

    Good to see their family. No showoff, simple and honest answers. Nice to see the funny counters from Rajakumaran sir :)

  • @baskarankanapathippillai8262
    @baskarankanapathippillai8262 5 місяців тому +19

    அழகான குடும்பம் மென்மேலும் வளர இயற்கையன்னை துணைபுரிவராக🙏🙏👋👋👍👍

  • @sankari8691
    @sankari8691 5 місяців тому +75

    கலகலப்பான அருமையான குடும்பம் ❤❤❤❤

  • @jayaprabhakannan4086
    @jayaprabhakannan4086 5 місяців тому +35

    நல்ல குடும்பம் சந்தோசமா இருக்கு நல்ல தாய் தகப்பன்❤❤❤❤

  • @gracyrani3886
    @gracyrani3886 5 місяців тому +160

    அழகான அன்பான குடும்பம் ❤

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 5 місяців тому +24

    அன்பான அப்பா அம்மா அழகான குழந்தைகள் வாழ்க வளமுடன் நலமுடன்.இனிய தைபொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @jukala968
    @jukala968 5 місяців тому +12

    நான் 90s kids தேவையாநி mam இவர கல்யாணம் பண்ணப்ப நான் ரொம்ப feel பண்ணினேன்..இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு...

  • @nithyakannan728
    @nithyakannan728 5 місяців тому +37

    இந்த மாதிரி இன்னும் நிறைய வீடியோ போடுங்கள் 90 அவர்கள் அனைவரும் எனக்கு மிகவும் பிடிக்கும் தேவையானி அக்கா உங்கள் குடும்பம் அனைவரும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @asikaanas
    @asikaanas 5 місяців тому +36

    ❤தேவையானி குடும்பம் வாழ்க வலமுடன் அம்மாவை போல ஒரு பென் அப்பாவ போல ஒரு பொன். அருமை. நல்ல குடும்பம்

    • @malathiramesh7859
      @malathiramesh7859 5 місяців тому +1

      தேவயானி
      வளமுடன்
      பெண்
      சரியாக எழுதுங்க

  • @anjukolangal4646
    @anjukolangal4646 5 місяців тому +15

    ஒரு பெண் மனதை ஆணும் ஒரு ஆண் மனதை பெண்ணும் புரிந்து கொண்டால் தேவயானி ராஜகுமாரன் போல் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமாக இருக்கும் வாழ்க பல்லாண்டுகள்❤❤❤❤❤

  • @kulfysamayalandbeautytips
    @kulfysamayalandbeautytips 5 місяців тому +97

    கடவுள் ஆசீர்வாதம் உங்கள் அனைவர்க்கும் இருப்பதாக

  • @rohitpandi20
    @rohitpandi20 5 місяців тому +23

    பெரிய பொன் தேவயானி மேம் போல உள்ளது சிறிய பொன் அவங்க அப்பாவின் உருவத்தில் உள்ளது

  • @kvr5356
    @kvr5356 5 місяців тому +54

    அழகான அருமையான குடும்பம்.. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் தமிழ்நாட்டின் மருமகள் தேவயானி🎉❤

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 5 місяців тому +90

    No drama , so real and casual .. Rajkumar has more humour sense ..

  • @hithupawn740
    @hithupawn740 5 місяців тому +50

    Clap panni appa superb a encourage pandrar ....each and every tim ❤

  • @vmv1544
    @vmv1544 5 місяців тому +149

    Devayani is a fantastic actress but to an extreme her powerful character is shown only in kolangal
    In cinema she's potrayed in the opposite
    Very contrasting it is

  • @deepakasi393
    @deepakasi393 5 місяців тому +9

    அன்பான ஆடம்பரம் இல்லாத கலைக் குடும்பம். உடுத்தும் உடை, மொழி உட்பட மிக நேர்த்தியாய் தெளிவாய் அழகாய் எடுத்துக் கூறும் விதம் அருமை, வாழ்க வளமுடன்🌺💐🌺💐

  • @sachithap1989
    @sachithap1989 5 місяців тому +27

    Ever calm & composed, discipline & honesty that is Devayani.

  • @balakrishnan3007
    @balakrishnan3007 5 місяців тому +38

    Good positive vibes for Pongal holidays!!!❤❤❤
    Rajakumaran is look like a genuine person!!

  • @sathishkumar.rsathishkumar8335
    @sathishkumar.rsathishkumar8335 5 місяців тому +64

    இந்த வீடியோவை பார்த்தவுடன் எனது குடும்பத்துடன் இருந்த ஞாபகம்❤

  • @maragathamRamesh
    @maragathamRamesh 5 місяців тому +15

    எதார்த்தமான குடும்பத் தலைவர்
    எளிமையான குடும்பத் தலைவி
    எழில் கொஞ்சும் அழகிய குழந்தைகள்

  • @zillaservice6406
    @zillaservice6406 5 місяців тому +44

    அடிக்கடி பேட்டியெல்லாம் கொடுத்து மீடியால குடும்பத்தை காட்டாதீங்க மேடம்.. கண்ணு பட்டுடும்....நல்லா தினமும் திருஷ்டி சுட்டி போடுங்க

  • @RilfanaNijam
    @RilfanaNijam 5 місяців тому +58

    The way he mentions her as " Dhevayani Madam" is so cute..❤

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 5 місяців тому +18

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை.....நல்ல குடும்பம்.....வாழ்க பல்லாண்டு....

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 5 місяців тому +10

    I saw devayani mam in her ashok nagar home.avaga weeding anniversary kaga wish panna pona .she talken to me she is very sweet person

  • @shakthia9814
    @shakthia9814 5 місяців тому +72

    Very nice family. No attitude or bandha. 👌👌 Deviyani is not like other actresses who show off. Her daughters are also so lovely and genuine like her.👍👌

  • @bhuvanat597
    @bhuvanat597 5 місяців тому +35

    மகளின் பேச்சை கவனிக்கும் அம்ம் தேவயானி அழகு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @go2win125
    @go2win125 5 місяців тому +22

    After seeing this video I become a fan of director Rajkumar sir.. nice family ❤

  • @banumathi7532
    @banumathi7532 5 місяців тому +91

    Appa pol oru kulanthai amma pol oru kulanthai😍 😍
    Adada yenna oru alagana kudumbam❤

  • @Aswin778
    @Aswin778 5 місяців тому +30

    நினைத்தேன் வந்தாய் க்ளைமாக்ஸ் காட்சியில் தேவையானி ரம்பாவை சமாதனப்படுத்தும் காட்சி நன்றாக இருக்கும் 👍👌💯🙋‍♂️

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 5 місяців тому +190

    Rajkumaar sir so much comedy sence I really enjoyed😊🎉

    • @gracyrani3886
      @gracyrani3886 5 місяців тому +3

      ஆமா நானும் பார்த்து சிரிச்சேன் 😂

    • @user-be6qh8eu3h
      @user-be6qh8eu3h 5 місяців тому

    • @Realist839
      @Realist839 5 місяців тому +3

      really? Rajkumaar is putting lot of mokkai.

    • @ganeshaganesha9027
      @ganeshaganesha9027 5 місяців тому +1

      Rajkumar sir fan .. frankly speaking ,good Person .. Interview went good with Rajkumar sir comedy

    • @karthicksubramanian740
      @karthicksubramanian740 5 місяців тому

      @@ganeshaganesha9027 👍👏👏🙏

  • @jegak1009
    @jegak1009 5 місяців тому +27

    Humble, soft, decent, beautiful, and loveable - Thevayanai - hope her girls grow up like their mother ❤

  • @mrassualt7872
    @mrassualt7872 5 місяців тому +81

    அழகனா குடும்பம் எப்பவும் மகிழ்ச்சியா இருக்கனும்❤

  • @Ramktm6389
    @Ramktm6389 5 місяців тому +37

    Big girl Priyanka Rajakumaran can surely become heroine.. little one singer …our support u got girls❤❤❤❤❤

  • @Trending56478
    @Trending56478 5 місяців тому +16

    What a family ❤❤❤ dai galatta entha mari happy ah irukura family ah interview yeduthu podunga da.
    Sweet family❤😊

  • @NarmathaManigandan
    @NarmathaManigandan 5 місяців тому +41

    My fav Devayani Mam so cute family ❤

  • @gandhichinna5581
    @gandhichinna5581 5 місяців тому +53

    So cute family members my all time favorite heroine

  • @godblessyou3826
    @godblessyou3826 5 місяців тому +17

    Rajkumar he is a real true gentlemen, please respect the real life heros...🎉🎉🎉🎉

  • @audenjey7609
    @audenjey7609 5 місяців тому +8

    அழகான குழந்தைகள் வாழ்க வளமுடன் நலமுடன்.இனிய தைபொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @libithayazhini5546
    @libithayazhini5546 5 місяців тому +40

    Daughters kandipa shine aganum

  • @hithupawn740
    @hithupawn740 5 місяців тому +33

    Semma dad...cute mom ...nice children❤❤❤❤

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 5 місяців тому +66

    தேவயானி கணவரும் அழகா மாறிட்டாரே..🤔🤔🙄🙄😆😆

    • @minna9845
      @minna9845 5 місяців тому +7

      Really true

    • @tprakasam8361
      @tprakasam8361 5 місяців тому +3

      குடும்ப அழகு

  • @prabhu1860
    @prabhu1860 5 місяців тому +86

    Wow kids grown up such a cute family ❤❤❤❤❤ wishing all a very happy pongal 🎉🎉so lovely ❤

  • @bargunamn1239
    @bargunamn1239 5 місяців тому +86

    Interview pakradhuku munadiye like potutan🎉🎉🎉

  • @user-rk1jv2dz7e
    @user-rk1jv2dz7e 5 місяців тому +21

    Mam pasakala vittu kudukama pesuraka super mam❤

  • @PadmajaAshokkumar17
    @PadmajaAshokkumar17 5 місяців тому +44

    Awww Iniya's voice😍

  • @sampathanguthan5631
    @sampathanguthan5631 5 місяців тому +20

    குடும்பங்கள் கொண்டாடும் நேர்காணல் 🥰🥰🥰...

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 5 місяців тому +16

    Am a big fan of devayani mam.... Rajkumaran Sir.... Proud of u Sir 🎉🎉🎉

  • @Taji1894
    @Taji1894 5 місяців тому +16

    Such a cute family & that girl is singing very well ! Blessed family all the best! And yes devayani ma’am will always be abhi for us ! Such a iconic role 🎉

  • @chitradeviramesh54
    @chitradeviramesh54 5 місяців тому +16

    அருமையான குடும்பம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அன்பான குடும்பம் ❤❤❤❤🎉🎉🎉

  • @rathikasanthoshkumar9242
    @rathikasanthoshkumar9242 5 місяців тому +15

    Nan intha video pathau romba romba happya irrunthen. Thanks❤🌹🙏 for devani mam and rajakumaran sir. Ellathukkum இனிய pongal nalvalthukkal.

  • @nirmalarani1856
    @nirmalarani1856 5 місяців тому +36

    ரொம்ப அழகான குடும்பம் பொங்கல் வாழ்த்துக்கள் 🎉

  • @balamurali6858
    @balamurali6858 5 місяців тому +23

    வாழ்த்துக்கள், ஒரு சாமானியனை திருமண செய்து கொண்டு நீங்கள் வாழும் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன் மாதிரி

  • @MelvinJoseph1999
    @MelvinJoseph1999 5 місяців тому +141

    When actress like rambha choose business man as their husband Devayani chose middle class struggling 1 film director and Sneha choose a struggling actor as their husband they both are angels

    • @PRadzzzGY
      @PRadzzzGY 5 місяців тому +24

      Get over yourself, Rambha earned a lot herself, you are making it sound like she married for the money when you don’t know her personally. You can’t determine what you are attracted to, what clicks. Rambha along with her husband do a lot of philanthropic work and just contributed towards a university in Jaffna. They could have chosen to keep their hard earned wealth to themselves too, yet they didn’t. You’ll just want to paint some women in a bad light. Devyani would have hurt her parents immensely by eloping too, she wouldn’t like that If her daughters went down that route, no one is sinless to cast the first stone .

    • @joepaul7129
      @joepaul7129 5 місяців тому

      Go get life looser...

    • @redpepper8913
      @redpepper8913 5 місяців тому +7

      If husband is caring, true to his family... No women leave her husband even he don't earn money...

    • @ArulKkmotors
      @ArulKkmotors 5 місяців тому

      ​@@redpepper8913well said

    • @anush1912
      @anush1912 5 місяців тому +2

      Prasanna is another househusband like Devayani husband..

  • @shifnafaleel3229
    @shifnafaleel3229 5 місяців тому +32

    One of the well- dressed heroines in tamil cinema!!!!❤️❤️❤️

  • @lg5468
    @lg5468 5 місяців тому +24

    natural interview, No acting like surya jothika 😊

  • @anjudurai3294
    @anjudurai3294 5 місяців тому +7

    He is very supportive husband ❤️ 💖 she is very lucky

  • @kalyani56568
    @kalyani56568 5 місяців тому +8

    Devayani Rajakumaran, Iniyaa Priyanka இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @mithuncreativeworks
    @mithuncreativeworks 5 місяців тому +35

    Such a Beautiful Family ❤

  • @shree587
    @shree587 5 місяців тому +6

    Oru negative comments kooda illa.super

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 5 місяців тому +7

    2000+ இல் தி நகரில் எனது அலுவலகம் அருகில் தேவயானி வீடு. அந்த வீட்டில் இருந்த அவர் ராஜகுமார இஷ்துகுண்ணு ஓடி போய்ட்டார் என்று ஒரு நாள் காலையில் கேட்ட செய்தி.
    அந்த சுமார் மூஞ்சி குமார் இன்று உண்மையான ராஜா குமாராக மாறி இருப்பதை பார்க்க என்ன ஒரு சந்தோஷம்!!! 😅

  • @abiramisrinivasan1337
    @abiramisrinivasan1337 5 місяців тому +17

    So simple & elegant interview.. very down to earth all family members

  • @renukasam6800
    @renukasam6800 5 місяців тому +6

    Gallata Tamil.... really gud job❤Best family in cine field 👌🤗rendu daughters irukura veedu eppothum ippadi thaan happy ahh irukum🥰 Rajkumar sir maathiri irukura ponnu Devayani mam kooda rombha pet ahh irukura....and Devayani mam maathiri irukura ponnu sir kooda pet ahh irukura ...and Devayani mam umm daughters umm pesura vishyathuku ellam sir clap panni appreciate panrathu thaan intha interview oda highlight🫶👌😍❣️Good family gud interview 🎉🤗God bless you all 🤗

  • @silentsumi2625
    @silentsumi2625 5 місяців тому +31

    அந்தியூர் பத்திரகாளியம்மன் கோயிலில் எட்டு வருடத்திற்கு முன்பு பார்த்து பேசி இருக்கிறேன் ❤

  • @ananyadivya5798
    @ananyadivya5798 5 місяців тому +18

    Daughters are soo cute❤️

  • @Aswin778
    @Aswin778 5 місяців тому +42

    யாரெல்லாம் தேவையானி மேம் ஒரு சிறந்த குடும்ப பாங்கான நடிகை என்று நினைக்கின்றீர்கள் 👌👍💯❤

  • @subasuba4250
    @subasuba4250 5 місяців тому +17

    2 du ponnugalum alaga irukanga ❤❤

  • @keerthanam3776
    @keerthanam3776 5 місяців тому +2

    Enga fam ivanga neighborhood la dan irundom Suchaa sweet family..enda banda vum ilama enga amma ta lam pesuvanga devyani mam❤na insta la nakhul avanga wife srubi and babies pics lam pathutu sema cute nu sone paavam romba feel aitanga apovum avangala vitukodukama pesnanga enga amma ta avanga ponnu ta pesrapo dan sonanga nerya issues seems srubi frm a rich family has sidelined devayanai mam totally frm nakhul she said its been years since she has met them..says srubi disrespects devayani cos she is too innocent and doesn't behave kike an actual elite in gatherings so she is not invited anymore to family functions also she was not allowed to meet their child amore when he was born paavam dan ivanga but evlo nalum anda smile avanga face la epavum irukum😢

  • @kbl242
    @kbl242 5 місяців тому +8

    God bless you and your family Deiyayani!
    What a beautiful voice your daughter has.
    Very happy to see a loving family . Stay blessed!