சொத்துமாற்றம் - அசல் ஆவணங்கள் தேவையில்லை - மெட்ராஸ் உயர்நீதிமன்றத் தீர்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 37

  • @vijayashoba2801
    @vijayashoba2801 Місяць тому +10

    இந்த தீர்ப்பு படி rule 55A ஐ பின்பற்ற வேண்டாம் என்று பத்திர பதிவு துறை IG சார் பதிவாளர்களுக்கு circular அனுப்பினால் மட்டுமே non Traceable Certificate இல்லாமல் கூட்டு பாக பத்திரத்தின் நகல் உபயோக படுத்தி பத்திர பதிவு செய்து கொள்ள முடியுமாம்

  • @PrabhakarT-e9b
    @PrabhakarT-e9b Місяць тому +7

    சார் வணக்கம். சார் உங்களுடைய இந்த தகவல் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ந

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Місяць тому

    அருமை அருமை வழக்கறிஞர் சாருக்கு நன்றி

  • @rajendirankuppusamy1503
    @rajendirankuppusamy1503 Місяць тому +1

    நீதிமன்ற தீர்ப்பை பதிவுத்துறை சார்பதிவாளர் மதிப்பதில்லை. லஞ்சம் கொடுத்தால் உரிமையில்லாத சொத்தும் பதிவு செய்யப்படுகிறது !

  • @tamilthangisangam1170
    @tamilthangisangam1170 Місяць тому +1

    Good great detail explained thanks sir congregation

  • @sudhakarsubramaniam4823
    @sudhakarsubramaniam4823 Місяць тому +1

    Registrar says.....it is applicable only for that particular writ filed.
    It is not binding on registrars generally.
    IG of registrars should issue a circular .....unless otherwise it would be only on particular case basis.

  • @SyedBabu-s6p
    @SyedBabu-s6p Місяць тому +2

    Thanks🙏

  • @SakthivelVel-z2w
    @SakthivelVel-z2w Місяць тому +2

    Thanks sir🎉❤

  • @shajahan226
    @shajahan226 Місяць тому

    நல்ல தகவல்கள் நன்றி

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 Місяць тому +4

    Lot of lands in Tamil Nadu are having some trouble, some body, without any reference, aadhar no,voter card,driving license, are raising petition, the revenue authorities instead of dismissing the anonymous petitions,wanted ly creating troubles to the purchaser of the land, the officers who raised problems,based on the anonymous petitions should be arrested and terminated from service, whether the useless government will do

  • @ganapathym1192
    @ganapathym1192 24 дні тому

    Registration department silent in this matter of registration after high court judgements. Is it applical to all future case's. Government must look into this matter. Registration department must wake up at least after high court dgements

  • @sjegadeesan5655
    @sjegadeesan5655 Місяць тому +2

    Judge has clearly said as Rule 55A has no statutory authority.
    Further Rule cannot override the act.
    Further Transfer of Property is superior than Registration Act and constitution of India is superior than Everything.
    But here rule simply override
    Everything.
    How can an executive order simply override Everything?

  • @ganapathym1192
    @ganapathym1192 24 дні тому

    Registration department need not wory the legality of the ownership. When both buyer and seller willing to carry out the registration meant why Registrar is blathering to registrar. It is very difficult to get non traceable certificate from police department .Mediators relating to the tracations costs more and ALSO enormous delays. We are living in the democratic country and allow

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 29 днів тому

    தாய் பத்திரம் இல்லாமல் எனது அப்பா பெயரில் உள்ள சொத்தை எனது பெயரில் மாற்ற முடியாது என்று சொல்கிறார்கள் தென்காசி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு இப்படி சொல்கிறார்கள்

  • @sureshramalingam581
    @sureshramalingam581 Місяць тому +1

    Respected sir copy of document oriented enclosure like note omitted attestations registrar's order are which book contains details?
    Registrar's order which part contain registration act 1908 or transfer of property act 1882
    My prolonged day doubt sir
    Pls explain the my queries sir thank you sir

  • @vishaltry
    @vishaltry 15 днів тому +1

    பத்திரத்தை மட்டும் வாங்கிக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுத்தவர்களின் நிலமையை நீதிபதி யோசிக்க மாட்டார்களா? இதுதான் சட்டம் ஒரு இருட்டறையா?

  • @vasanthakumar43
    @vasanthakumar43 Місяць тому

    Sar vanakkam

  • @sundial_network
    @sundial_network Місяць тому +1

    வணக்கம் சார் எங்கள் பாட்டி பெயர் சொத்து உள்ளது பத்திரம் இல்லை பட்டா உள்ளது அந்த பட்டாவை வைத்து பாகப்பிரிவினை செய்ய முடியவில்லை. முதலில் ஒரிஜனல் பத்திரம் வேண்டும் என்றார்கள். இப்போது எங்கள் பாட்டிக்கு எழுதிக்கொடுத்தவரது டெத் சர்டிபிகேட் வேண்டும் என்கிறார்கள் இந்த சொத்து பதிவு செய்த வருடம் 1918ம் ஆண்டு இப்போது எங்கே போய் டெத் சர்பிகேட் வாங்கமுடியும்.‌

    • @j.s.ganesh7823
      @j.s.ganesh7823 Місяць тому

      Any document above 30 years is valid.Apeal through rdo court

  • @subashvishwanathan7106
    @subashvishwanathan7106 Місяць тому +1

    One of the coparcenars' legal heir fraudulently transferred to his name, the ancestral property without the knowledge of other coparcenars and sold to other party. How to claim the share of the proceeds by other coparceners.....

  • @ramesht4896
    @ramesht4896 Місяць тому +1

    Great sir 👍👍👍👍👍

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 Місяць тому

    👌

  • @dtube123
    @dtube123 Місяць тому +1

    Thanks for the information
    I own one dtcp plot among 50 plots now the parent document are with promoter so if sell my property then I don't have parent document with me so what are the alternate option for parent document

    • @raziaqsattamarivom
      @raziaqsattamarivom  Місяць тому

      your sale deed is enough

    • @dtube123
      @dtube123 Місяць тому +1

      @@raziaqsattamarivom thanks for the reply sir

  • @bucketlist1948
    @bucketlist1948 Місяць тому +1

    மிக மோசமான விவரித்தல். ரூல்ஸ் பிரிவைக் கூறுவதற்கு பல அனத்தல்கள்.

  • @THINGZZZ_VIBE
    @THINGZZZ_VIBE Місяць тому

    சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டான்... பதிவுத்துறை ஐஜி என்றறைக்கு ஆர்டர் அனுப்புவார்???

  • @asirvatham9742
    @asirvatham9742 Місяць тому

    எத்தனை தீர்ப்பு சொன்னாலும் பதிவுத்துறையில் பதிவு செய்வதில்லை.

  • @periyaswamysubr6974
    @periyaswamysubr6974 Місяць тому

    No sub registrar will obey this order

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp Місяць тому +3

    அசல் பத்திரம் ஆள் மாறாட்டத்தை தடுக்கவே உருவாக்கப்பட்டது இப்போ சொத்திற்கு சம்பண்டம் இல்லாதவறும் உரிமை கோர முடியும்

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 Місяць тому +1

      That is stupid rule.
      What has been mentioned in the judgement is very nice one.
      Don't misguide anything like cross major gang

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 Місяць тому

      That is stupid rule.
      Original Document is not a matter while everything computerisation

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 Місяць тому

      Already dual documents registered and both the parties have original title deed for the same land.
      What will you do in those kinds of situations?

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 Місяць тому

      Only title is crucial thing while transfer of property not original document.
      First govt should appoint the candidates who have knowledge about the law , in registration & revenue department.
      Especially science graduate unfit for those fields

    • @VenkatRaja-kn7mp
      @VenkatRaja-kn7mp Місяць тому

      @@sjegadeesan5655 இந்த சூழ்நிலை யை குறைக்க தான் அசல் பத்திரம்

  • @kaviraja2625
    @kaviraja2625 Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும் சார்..!
    அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்..!
    மிகவும் நன்றி.
    Great Salute to You Sir 🙏