BSNL | பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 5ஜி அலைவரிசை | Tamil News

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | Tamil News | BSNL
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 115

  • @muruganfire8436
    @muruganfire8436 Місяць тому +66

    நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் ஜியோ சிம் கனெக்சன் இல் இருந்து பிஎஸ்என்எல் லுக்கு மாறப் போகிறோம் அரசு பிஎஸ்என்எல் அனைத்து இடங்களிலும் டவர் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Місяць тому

      கால் பேச பிரச்சினை இருக்காது.நெட் கெடைக்கவே கெடைக்காது

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 Місяць тому

      ஜியோ நெட்வொர்க் பிஎஸ்என்எல் டவர்லதான்
      இணைத்திருக்கிரார்கள் அதே தெரியாதா ஜியோ எந்தடவரும் போடவில்லை
      அரசாங்க வாகனத்தில் ஓசி
      பயணம் எல்லாம்
      தலையோட கைங்கர்யம்
      அக்கம் பக்கம் பாத்து.......

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 16 днів тому

      @@muruganfire8436 ஓஹோ.நீங்க மார்றதாலே அரசு இதெல்லாம் செய்யோணும்;இல்லாட்டி வேண்டாம்?????

    • @GuruPrasad-bq3ek
      @GuruPrasad-bq3ek 9 днів тому

      ​@@gurudharmalingam9153😂

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +213

    அரசு‌ நிறுவனந்களை‌ ஊக்குவிப்பு செய்வதே‌ அரசுக்கு ‌ சிறப்பு.

  • @r.ramkumarr.ramkumar963
    @r.ramkumarr.ramkumar963 Місяць тому +77

    எதை வேணாலும் செய்யுங்க ஆனா டவர் கிடைக்கவில்லை

    • @ananth23
      @ananth23 Місяць тому +4

      இப்போ செக் பண்ணி பாருங்க. இப்போ பரவாயில்லை.

  • @kesavang4515
    @kesavang4515 Місяць тому +71

    ஆக எப்போதும் கடனிலியே வைத்திருங்கள். அப்போதுதானே சீக்கிரம் தனியாருக்கு விற்கலாம். முதல்ல எல்லாப்பகுதிகளுக்கும் ஒழுங்கா 4G சேவையை கொடுங்கடா. லாபம் தானாக வந்து சேரும்.

    • @venkatesanvenki8764
      @venkatesanvenki8764 Місяць тому +7

      இப்படியெல்லாம் உண்மை எல்லாம் சொல்லகூடாது😂😢😅

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Місяць тому

      லாபமா!!!!!சம்பளத்துக்கே பத்தாதாமா!!!

    • @user-dv2zv8vs3o
      @user-dv2zv8vs3o Місяць тому

      Correct tha Anna ithu Correct

  • @SANKAR-nl4hw
    @SANKAR-nl4hw Місяць тому +83

    முதல்ல எல்லா இடத்துலயும் சிக்னல் போடுங்க

  • @akrishnamoorthy9532
    @akrishnamoorthy9532 Місяць тому +13

    பத்து வருஷம் என்ன செய்தது மத்திய அரசு.

    • @kaleemullakaleemulla9548
      @kaleemullakaleemulla9548 Місяць тому +1

      Corect. Bro

    • @pari1998..
      @pari1998.. Місяць тому +1

      அதுக்கு முன்னாடி பத்து வருஷம் காங்கிரஸ் என்னடா பண்ணா

  • @sathishmoro3551
    @sathishmoro3551 Рік тому +43

    Bsnl 4G volte service available in Teichy coimbatore madurai kumbakonam good speed

  • @woisulkarni.r2324
    @woisulkarni.r2324 Місяць тому +50

    முதலில் 4Gயை முதலில் கொடுங்கடா அப்ரசன்டிகளா! அதுக்குள்ள 5gயா?

    • @user-sm9oq6wv4c
      @user-sm9oq6wv4c Місяць тому

      😢

    • @rajasp9703
      @rajasp9703 Місяць тому +5

      Idhu 1 year ku munna post panna news but innum 4g ye varala indha latchanathula idhu central govt network

  • @appadipodu2872
    @appadipodu2872 Місяць тому +4

    ஏன் தமிழக அரசு ஒரு நெட் ஒர்க் ஆரம்பிக்க கூடாது...

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Місяць тому +34

    எல்லோரும் B S N L க்கு மாறுவோம் நம் நாட்டு மக்களுக்கு பயன்தரும்.

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Місяць тому

      BSNL ஊழியர்களுக்கு மட்டுமே பலன் தரும்

    • @Mountain-w5v
      @Mountain-w5v 16 днів тому

      இப்படியே பேசிட்டு இரு...
      நாளைக்கு bsnl விலை ஏத்தி
      மற்றும் sim wifi connection வாங்க லஞ்சம் கேட்டாங்கனு வைய்யு
      மக்கள் உன்னை தேடி வந்து உதைப்போம்
      நீ bsnl EMPLOYEEஆ இல்ல bsnl EMPLOYEEஓட குடும்ப ஆளா?

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 16 днів тому

      @@Mountain-w5v ஹஹஹ😂😂😂

  • @varalaru555
    @varalaru555 Місяць тому +3

    கோடி கோடியா ஒதுக்குறான் ஆனால் டவர் மட்டும் இல்லை

  • @mohankumarchinnaraj8972
    @mohankumarchinnaraj8972 Місяць тому +23

    BSNL IPO soon comes

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 9 місяців тому +17

    டேய் எப்பதாண்டா கொடுப்பீங்க?

  • @svtvikram5736
    @svtvikram5736 Місяць тому +28

    Now BSNL fan 😅

  • @user-sm9oq6wv4c
    @user-sm9oq6wv4c Місяць тому +6

    நல்லதுநடந்தால்சரி..இவ்வளவுகடன்.இருந்தால்.அந்நிறுவனம்எப்படிமுன்னேறும்..😢

  • @user-xc8ho8dz9c
    @user-xc8ho8dz9c Місяць тому +7

    Ennada kolappura😢

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Місяць тому +3

    4G மட்டும் தரமா service, விலை குறைவாக தந்தால் போதும்

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Місяць тому +1

    எல்லா இடங்களிலும் டவர் அமைத்தால் நன்றாக இருக்கும்.

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 Місяць тому +3

    அரசியல்வாதிகளால் தான் B.S.N.L நிறுவனம் பின்னோக்கி சென்றது

  • @wiselinsurfs
    @wiselinsurfs Місяць тому +5

    Idha nadaimuraipadutha 2030 aagum😂

  • @KpmMurugan
    @KpmMurugan Місяць тому +2

    எல்லா இடங்களிலும் சிக்னல் கிடைக்க டவர் வைக்க வேண்டும் அப்போது தான் பிஎஸ்என் எல் முன்னேற்றும்

  • @Genodesigners
    @Genodesigners Місяць тому +1

    அரசு இதை புதுப்பிப்பு செய்வதே, தனியாருக்கு விர்க்கத்தான்! 😢

  • @varalaru555
    @varalaru555 Місяць тому +1

    டவர் தான் வைக்க மாட்டோம் சிம் இருக்கும் பேச தான் முடியாது

  • @agilkumar2830
    @agilkumar2830 6 місяців тому +5

    1st tower should be give properly 😊

  • @iyyappanrani1191
    @iyyappanrani1191 Рік тому +2

    சூப்பர் 👌👌👌👌👌👌🌹🌹🌹🌹

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Місяць тому +2

    Jio விலையை ஏற்றியதால், Jio வை விட்டு வெளியேறுகிறேன்.

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 29 днів тому

    இது மக்களின் சொத்து
    ஆதரவு கொடுத்து காப்பாற்றுவோம்...இது
    நமது கடமை...!!

  • @ravanravan6634
    @ravanravan6634 Місяць тому +1

    Too much reels 😂😂

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb Місяць тому +1

    அந்த நிறுவனத்தில் உள்ள சில துரோகிகள்
    தனியார் நெட் வொர்க்
    நிறுவனங்குகளுக்கு ஆதரவாக செயல் பட்டு
    B S N L லை
    மோசமான நிலைக்கு கொண்டு வந்து விட்டனர் இனியாவது
    நேர்மையானவர்களை
    B S N L லில்
    நியமித்து தனியாரை விட அரசு நிறுவனமான B S N L சிறந்த சேவை செய்யும் நிறுவனமாக
    மாற்ற வேண்டும்.

  • @JagadishKumar-bp5sn
    @JagadishKumar-bp5sn 20 днів тому

    August 15th. 4G. Chennai

  • @EDAI_NADU
    @EDAI_NADU Місяць тому +1

    BSNL 🔥

  • @SriBala-km9tb
    @SriBala-km9tb Місяць тому +5

    Tower problem erukku west sim

  • @rajendiranvickyd4997
    @rajendiranvickyd4997 Місяць тому +1

    இது எத்தனை அளவுக்கு சத்தமாக

  • @user-dw5wp4zq1x
    @user-dw5wp4zq1x Місяць тому

    Congratulations to you all who support the BSNL Public Sector Organisation for the benefit of our country

  • @baskera5438
    @baskera5438 Місяць тому +1

    இந்த நியூஸ் வந்து 1 year ஆச்சு ,வாய் மட்டும் தான்

  • @BharathiBharathi-ty1gn
    @BharathiBharathi-ty1gn Місяць тому

    BSNL க்கு மாறிட்டேன் தயவு செய்து Tower போடுங்க

  • @sekar249
    @sekar249 Місяць тому +7

    Nice comedy of modi

  • @kamarajm4106
    @kamarajm4106 Рік тому +9

    2024 election வருதுல்ல?

  • @karthikeyan7705
    @karthikeyan7705 Місяць тому

    BSNL building kku 1 st paint adinga apram 4g 5g kudunga

  • @user-zl6lx9xl2u
    @user-zl6lx9xl2u 25 днів тому

    😮

  • @SELVAKUMAR-ui7si
    @SELVAKUMAR-ui7si Місяць тому

    Bsnl🎉🎉

  • @rengasamyrengasamy9679
    @rengasamyrengasamy9679 Місяць тому

    come back bsnl ❤❤❤

  • @NizamAhamed-Official
    @NizamAhamed-Official Місяць тому

    "BSNL IS ALWAYS GREAT"

  • @karthim5625
    @karthim5625 Місяць тому

    🎉🎉🎉

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 16 днів тому

    முதல்ல 4G அலைவரிசை
    சரியாக கொடுத்தால் எல்லோரும் BSNL க்கு மாறுவார்கள்

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 Місяць тому +1

    இதில் தயாநிதிக்கு கனிமொழி ராஜா வுக்கு பங்கு எவ்வளவு. மறுபடியும்
    போட் கிளப் ரோட்டுக்கு புத்தியிர் கொடுக்கலாம்.

  • @karunakaranvalli3653
    @karunakaranvalli3653 3 місяці тому

    🎉ok

  • @rameshvenkatachalam
    @rameshvenkatachalam 29 днів тому

    Inga 4G Vakku Illaiyam Ithula 5G Spectrum Vera Tharanaam. Enna idhu Arasangam Seigira Koothu.

  • @karthikeyan7705
    @karthikeyan7705 Місяць тому

    Oru oorula Puli varuthu varuthu nu solvanga la antha mathri irukku Puli eppa varum nu ketta kadaisi varaikkum varuthu nu than solluvanga antha kathai than ippavum ithana varusama oru update m illa vanthu atha kannula patha than nejam

  • @narasimmanmunuswami7690
    @narasimmanmunuswami7690 5 місяців тому

    Ok

  • @AK-wt7jj
    @AK-wt7jj Рік тому +2

    varum anaa varaathu.

  • @suganthibalasubramani911
    @suganthibalasubramani911 27 днів тому

    நானும் பிஎஸ்என்எல்க்கு மாறி விட்டேன்

  • @santhoshkumar8444
    @santhoshkumar8444 Місяць тому +1

    Time to switch bsnl

  • @TGBVISHNU
    @TGBVISHNU Місяць тому

    come back 🎉BSNL🔥

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm Місяць тому

    சிறப்பு ஆனால் டாட்டா கிடைக்க வில்லை ரீசார்ஜ் செய்யும் பணம் தான் விரையம் ஆகிறது

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 Місяць тому +1

    mothala 4g kondu vaanga apuram parungada summa urutu urutathinga

  • @user-jb3ex7gv5o
    @user-jb3ex7gv5o Рік тому +1

    phone nu illa

  • @ramnadmadurai2047
    @ramnadmadurai2047 Місяць тому

    ஜியோ இந்தியா முழுவதும் இலவச சேவையை மீண்டும் தொடரவேண்டும்
    by..
    அம்பானி பங்காளிகள்

  • @georgechelladurai4937
    @georgechelladurai4937 Рік тому +3

    Adani ku kodu modi

  • @puyalravi6565
    @puyalravi6565 Місяць тому +5

    என்ன 4j நெட்ஒர்க் வைக்கல இதுல 5g வர ஃபர்ஸ்ட் 4g வைங்க

  • @user-pj4yq4ns9w
    @user-pj4yq4ns9w Місяць тому

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Magesh143U
    @Magesh143U Місяць тому

    வாங்கி விட்டேன்.. இன்னும் செயல்பட வில்லை. சிம்.. எப்படி இருக்கப் போகிறதோ... தெரியல😢

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Місяць тому

    பூராமே சம்பளத்துக்கே பத்தாது.என்னத்த புத்துஉயிர் ஊட்றது?????

  • @dhanrajr2609
    @dhanrajr2609 Рік тому +3

    Vaipu ella raja

  • @wayoftraveler
    @wayoftraveler Місяць тому +1

    தரம்

  • @kannas-vv9cj
    @kannas-vv9cj Місяць тому +1

    Bsnl kali panninathe kd than🤦‍♂️

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 Місяць тому

    ஜியோ 6G போன மட்டுமே BSNL 5G வரும், / அதானி BSNL வாங்கணும்

  • @mhar1763
    @mhar1763 Місяць тому

    Gsm signal kooda olungaa illai.
    Ithula 😂

  • @ramnadmadurai2047
    @ramnadmadurai2047 Місяць тому

    ஜியோ கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் இல்லையெனில் அணைத்து மக்களும் பிஸ்னல் கு மாறுவோம் டவர் கிடைக்காலும் பரவாயில்லை

  • @mithashree
    @mithashree Місяць тому

    பொய் சொல்லி

  • @Chandramathi-eq1wg
    @Chandramathi-eq1wg 28 днів тому

    Thettam mattum tha solrenga ana signal irujathu modi tha athani ampaniku sompu adikura aala irukara 😂😂😂

  • @georgechelladurai4937
    @georgechelladurai4937 Рік тому +1

    Poye kaara mamma modi nee onnum nakka vendaam 😂nee podum plan adani ku pogum ❤

  • @user-bt8sf3gc2e
    @user-bt8sf3gc2e 8 місяців тому

    😂😂

  • @prasadstudio3716
    @prasadstudio3716 Місяць тому

    BSNL employees salary very high that is the problem

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 Рік тому +7

    3.G.யே.நக்கிட்டு.இருக்கு.ஒரு.நாளைக்கு.3.G.p.கொடுக்கிறான்னு.ஆசைபட்டு.வேஸ்ட்

  • @prabaharanprabaharan8573
    @prabaharanprabaharan8573 Місяць тому

    உங்க ஆக்கம இதுலயே தெரிந்துவிடு‌ம் பிராடுகளா

  • @adithansubash
    @adithansubash Місяць тому

    மதுரை எய்ம்ஸ்தான் நினைவிற்கு வருகிறது.