ராகவேந்திரா சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா ?| | Dr Acharya Haresh Raman | Raghavendra Valipadu

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 165

  • @master-mps
    @master-mps 6 годин тому

    ஜகத் குருவே சரணம் 🙏🙏🙏

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Місяць тому +1

    மிக்க நன்றி ஐயா. ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமிகள் சரணம். 🙏🌹

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 4 місяці тому +1

    என்னுடைய உடல்நலமும், மனநலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ. நன்றி குருஜி.

  • @KumarKumar-td8it
    @KumarKumar-td8it 4 місяці тому +11

    ராகவேந்திரா போற்றி உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ராகவேந்திரா போற்றி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому +1

      சுகமே சூழ்க 🙏

  • @CrownGanesh
    @CrownGanesh 4 місяці тому +17

    13 வருடங்களாக குரு ஸ்ரீ ராகவேந்திரர் அவர்களின் போட்டோவை வைத்து தரிசித்து வருகிறோம், இந்த மந்திரம் கிடைத்ததற்கு நன்றி இன்னும் பூஜை சிறப்பாக செய்யலாம் நன்றி இருவருக்கும் 🙏🏻

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому +1

      சுகமே சூழ்க 🙏

    • @raveebala2533
      @raveebala2533 3 місяці тому

      நண்பரே இந்த மந்திரத்தை
      தயவு செய்து எழுத்துவடிவில் தாருங்கள்
      ரொம்ப ரொம்ப நன்றி

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 3 місяці тому +1

      ராகவேந்திர சுவாமிகள்திருவடிசரணம்எங்கமகள்
      பூமாவிசாலிநல்ல
      அறிவு நல்ல பேச்சு
      நல்லவாழ்கை
      தாங்கசாமிராகவேந்திரசாமிகருவேசரணம். கேட்கிறதா

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 3 місяці тому +2

      ராகவேந்திரசாமீஎங்க அக்காபையன்
      செந்தூர்குமார்
      தவராணபழக்கம்
      இருக்குஅதைநிக்கி
      அவனுக்கு மக்கள
      வாழ்வுதாங்கபிரபு

  • @RayaR_Media
    @RayaR_Media 4 місяці тому +36

    ஸந்தான ஸம்பத் பரிஸூத்த பக்தி:
    விக்யான வாக்தேஹ ஸூபாடவாதீன் தத்வா
    ஸரீரோத்த ஸமஸ்த தோஷான்
    ஹத்வா ஸநோவ்யாத் குருராகவேந்த்ர:
    யத்பாதோதக ஸஞ்சய: ஸூரநதீ முக்யாபகாஸாதிதா:
    ஸங்க்யாநுத்தம புண்ய விலஸத்ப்ரக்யாத புண்யாவஹ:
    துஸ்தாபத்ரய நாஸனோ புவிமஹா வந்த்யாஸூபுத்ர ப்ரதோ
    வ்யங்கஸ்வங்க ஸம்ருத்திதோ க்ரஹமஹா பாபாப ஹஸ்தம் ஸ்ரயே
    யத்பாத கஞ்ஜரஜஸா பரிபூஷிதாங்கா
    யத்பாதபத்ம மதுபாயித மானஸாயே
    யத்பாதபத்ம பரிகீர்த்தன ஜீர்ண வாச:
    தத்தரிஸனம் துரிதகானன தாவபூதம்
    ஸர்வதந்திர ஸ்வந்த்ரோஸௌ ஸ்ரீமத்வ மதவர்த்தன
    விஜயீந்த்ர கராப்ஜோத்த சுதீந்த்ர வரபுத்ரக:
    ஸ்ரீராகவேந்திரோ யதிராட் குருர்மேஸ்யாத் பயாபஹ:
    ஞானபக்தி சுபுத்ராயு: யஸஸ்ரீ புண்யவர்த்தன:
    ப்ரதிவாதி ஜயஸ்வாந்த பேத சின்ஹா தரோ குரு:
    ஸர்வவித்யா ப்ரவீணோன்யோ ராகவேந்திராந் நவித்யதே
    அபரோக்ஷீக்ருத ஸ்ரீஸ: ஸமுபேக்ஷித பாவஜ:
    அபேக்ஷித ப்ரதாதாந்யோ ராகவேந்திராந் நவித்யதே
    தயா தாக்ஷிண்ய வைராக்ய வாக்பாடவ முகாங்கித:
    ஸாபானுக்ரஹ ஸக்தோன்யோ ராகவேந்திராந் நவித்யதே
    அத்யான விஸ்ம்ருதி ப்ராந்தி ஸம்ஸயாப ஸ்ம்ருதிக்ஷயா:
    தந்த்ரா கம்பவச: கௌண்ட்ய முகா யே சேந்திரியோத் பவா:
    தோஷாஸ்தே நாஸமாயாந்தி ராகவேந்திர ப்ரஸாதத:
    ஓம் ஸ்ரீராகவேந்திராய நம: இத்யஷ்டர்க்ஷர மந்த்ரத:
    ஜபிதாத் பாவிதாந்நித்யம் இஷ்டார்த்தாஸ்யு: ந ஸம்ஸய:
    ஹந்துந: காயஜான்தோஷாந் ஆத்மாத்மீய ஸமுத்பவாந்
    ஸர்வானபி புமர்த்தாம்ஸ்ச ததாது குருராத்மவித்
    இதி காலத்ரநேநித்யம் ப்ரார்த்தனாம் ய: கரோதி ஸ:
    இஹா முத்ராப்த ஸர்வேஷ்டோ மோததே நாத்ர ஸம்ஸய:
    அகம்ய மஹிமா லோகே ராகவேந்திரோ மஹாயஸா:
    ஸ்ரீ மத்வமத துக்தாப்தி சந்திரோவது ஸதாநக:
    ஸர்வயாத்ராபலாவாப்த்யை யதாஸக்தி ப்ரதக்ஷிணம்
    கரோமி தவஸித்தஸ்ய ப்ருந்தாவன கதம் ஜலம்
    ஸிரஸா தாரயாம்யத்ய ஸர்வதீர்த்த பலாப்தயே
    ஸர்வாபீஷ்டார்த்த ஸித்யர்த்தம் நமஸ்காரம் கரோம் யஹம்
    தவஸங்கீர்த்தனம் வேதஸாஸ்திரார்த்த ஞானஸித்தயே
    ஸம்ஸாரே க்ஷயஸாகரே ப்ரக்ருதிதோகாதே ஸதாதுஸ்தரே
    ஸர்வாவத்யஜலக்ரஹைரனுபமை: காமாதிபங்காகுலே
    நாநாவிப்ரம துப்ரமே அமிதபயஸ்தோமாதி ஃபேனோத்கடே
    துக்கோத்க்ருஷ்டவிஷே ஸமுத்தரகுரோ மாம்மக்னரூபம் ஸதா
    ராகவேந்திர குரு ஸ்தோத்திரம் ய: படேத்பக்தி பூர்வகம்
    தஸ்ய குஷ்டாதி ரோகாணாம் நிவ்ருத்திஸ்த்வரயா பவேத்
    அன்தோபி திவ்யத்ருஷ்டிஸ்யாத் ஏடமூகோபிவாக்பதி:
    பூர்ணாயு: பூரணஸம்பத்தி: ஸ்தோத்ரஸ்யாஸ்யஜபாத் பவேத்
    ய: பிபேத்ஜலமேதேன ஸதோத்ரேணைவாபிமந்திரிதம்
    தஸ்ய குஷிகதாதோஷா: ஸர்வே நஷ்யந்திதத்க்ஷணாத்
    யத்ப்ருந்தாவன மாஸாத்ய பங்கு: கஞ்ஜோபிவாஜன:
    ஸ்தோத்ரேணானேன ய: குர்யாத்ப்ரதக்ஷிண நமஸ்க்ருதீ
    ஸ ஜங்காலோபவேதேவ குருராஜ ப்ரஸாதத:
    ஸோமஸூர்யோபராகேச புஷ்யார்காதி ஸமாகமே
    யேநுத்தமமிதம் ஸ்தோத்ரமஷ்டோத்தரஷதம் ஜபேத்
    பூதப்ரேத பிஷாசாதி பீடாதஸ்ய ந ஜாயதே
    ஏதத்ஸ்தோத்ரம் ஸமுச்சார்ய குரோர்ப்ருந்தாவனாந்திகே
    தீஸம்யோஜனாத்ஞானம் புத்ரலாபோ பவேத்ருவம்
    பவாதி ஜயோதிவ்ய ஞான பக்த்யாதி வர்தனம்
    ஸர்வாபீஷ்டப்ரவ்ருத்தி ஸ்யாந் நாத்ரகார்யா விசாரணா
    ராஜசோரமஹாவ்யாக்ர ஸர்பநக்ராதி பீடனம்
    ந ஜாயதேஸ்ய ஸ்தோத்ரஸ்ய ப்ரபாவான்னாத்ரஸம் ஷய:
    யோ பக்த்யா குருராகவேந்திரசரணத்வந்த்வம் ஸ்மரன் ய: படேத்
    ஸ்தோத்ரம் திவ்யமிதம் ஸதா ந ஹி பவேத் தஸ்யா ஸூகம் கிஞ்சன
    கிந்த்விஷ்டார்த்த ஸம்ருத்திரேவ கமலாநாதப்ரஸாதோ தயாத்
    கீர்த்தி: திக்விகிதா விபூதிரதுலா ஸாக்ஷீஹயாஸ் யோத்ரஹி
    இதி ஸ்ரீ ராகவேந்திரார்ய குரு ராஜப்ரஸாதத:
    க்ருதம் ஸ்தோத்ரமிதம் புண்யம் ஸ்ரீமத்பிர்யப்பணாபிதை:
    பூஜ்யாய ராகவேந்திராய ஸத்யதர்மரதாய ச
    பஜதாம் கல்பவ்ருஷாய நமதாம் காமதேனவே
    துர்வாதித்வாந்தரவயே வைஷ்ணவேந்தீ வரேந்தவே
    ஸ்ரீ ராகவேந்திர குரவே நமோத்யந்த தயாளவே
    || இதி ஸ்ரீ ராகவேந்திர குரு ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
    ஹரி ஒம்...

    • @RayaR_Media
      @RayaR_Media 4 місяці тому +5

      ஸ்ரீ பூர்ணபோத குரு தீர்த்த பயோப்தி பாரா
      காமாரிமாக்ஷ விஷமாக்ஷ ஸிரஸ்ப்ருஸந்தீ
      பூர்வோத்தராமித தரங்க சரத்ஸூஹம்ஸா
      தேவாளி ஸேவித பராங்க்ரி பயோஜலக்னா
      ஜீவேஸ பேத குணபூர்த்தி ஜகத் ஸூஸத்வ
      நீசோச்ச பாவ முகநக்ர கணைஸ்ஸமேதா
      துர்வாத்யஜாபதி கிலை: குரு ராகவேந்திர
      வாக்தேவதா ஸரித்மும் விமலீகரோது
      ஸ்ரீராகவேந்திரஸ் ஸகலப்ரதாதா
      ஸ்வபாத கஞ்ஜத்வய பக்தி மத்ப்ய:
      அகாத்ரி ஸம்பேதன த்ருஷ்டி வஜ்ர:
      க்ஷமாஸூரேந்த்ரோ: அவதுமாம் ஸதாயம்
      ஸ்ரீராகவேந்த்ரோ ஹரிபாத கஞ்ஜ
      நிஷேவணால்லப்த ஸமஸ்த ஸம்பத்
      தேவ ஸ்வபாவோ திவிஜ த்ருமோயம்
      இஷ்ட ப்ரதோமே ஸததம் ஸபூயாத்
      பவ்யஸ்வரூபோ பவதுக்க தூல
      ஸங்காக்னிசர்ய: ஸூகதைர்யஸாலீ
      ஸமஸ்த துஷ்டக்ரஹ நிக்ரஹேஸோ
      துரத்யயோபப்லவ ஸிந்து ஸேது:
      நிரஸ்ததோஷோ நிரவத்யவேஷ:
      ப்ரத்யர்த்தி மூகத்வ நிதான பாஷ:
      வித்வத் பரிக்ஞேய மஹாவிஸேஷோ
      வாக்வைகரீ நிர்ஜித பவ்ய ஸேஷ:
      ||

    • @jayashreebabu4760
      @jayashreebabu4760 4 місяці тому

      Thank you🙏

    • @SELVIRAVIKUMAR-y7o
      @SELVIRAVIKUMAR-y7o 4 місяці тому

      Selvi

    • @surenthiersurenthier7254
      @surenthiersurenthier7254 3 місяці тому +4

      ஸந்தான❤ இந்த மந்திரம் தமிழில் வராதுங்களா

    • @ethistale
      @ethistale 3 місяці тому

      🙏🙏🙏🙏🙏

  • @kutikarthik123
    @kutikarthik123 4 місяці тому +3

    Thankyou so much sir. facing lot of problems. .will tell this slogam with full trust❤❤❤🎉🎉

  • @T.SanthisezhianT.Santhi
    @T.SanthisezhianT.Santhi 4 місяці тому +3

    சுவாமி ராகவேந்திரா பற்றிய தகவல்கள் அருமை 🎉 உங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    தொடரட்டும் உங்கள் பணி..
    எங்களைப் போன்ற குரு ராயர் பக்தர்களுக்கு கிடைக்கும் பொக்கிஷம்... எனக்கு கூட அவரது மகிமை கிடைத்தது..
    சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு உடல்நலம் ரொம்ப மோசமாகி என்ன பிரச்சினை என்று தெரியாமல் இரண்டு வருடங்களாக அவதிப்பட்டு வந்தேன்.. போன வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு கோயமுத்தூர் பெரிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.மூன்று நாள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு என்ன என்று சொல்லாமல் தண்ணீர் ஒரு நாளைக்கு ஒரு லிட்டருக்கு குறைவாகத் தான் குடிக்க வேண்டும் என்றும் வயிற்றில் ஒரு உருளை மாதிரி உருள்வதாகவும் சொல்லி அனுப்பி விட்டார்கள்.. ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு எனக்கு ஏதோ நடக்கப் போவது போல் தோன்றியது..நமது உயிரைப் போனாலும் நமது சொந்த ஊரில் போகணும் என்று நினைத்து சொந்த ஊரான பரமக்குடி வந்து விட்டேன் அம்மா வீட்டுக்கு.. எனக்கு அம்மா இல்லை.
    அப்பா மட்டும் தான்.. கணவர் ரொம்ப தங்கமானவர்❤ எனக்கு ஒரே பையன்.. சிறுவயதில் இருந்தே எனக்கு தெய்வ பக்தி அதிகம்..எனது 25 வருட திருமண வாழ்க்கையில் படாத கஷ்டங்கள் இல்லை.. இதற்கு பிறகு கூட நான் இருக்கேன் என்றால் அந்த கடவுளால் தான்... ரஜினி நடித்த ராகவேந்திரா படத்தை பார்த்து அவர் மேல் அலாதி பிரியம் வைத்து கடந்த 14 வருடங்களாக வணங்கி வருகிறேன்.. அன்றிலிருந்து இன்று வரை எனக்கு அம்மா அப்பா எல்லாமும் இருந்து என்னை மட்டும் இல்லை எனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் காத்து வருகிறார்..
    எங்க அப்பா நாலு பொண்ணுங்களை பெற்று யார் கூடவும் வராமல் தனியாக இருந்து வருகிறார்.. மிகவும் நேர்மையானவர்..
    குலதெய்வம் கோயிலைத் தவிர இது வரை எந்த கோயிலுக்கும் போனதில்லை.. உண்மை நேர்மை நியாயம் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார் என்று சொல்வார்கள்.. ஆனால் அப்படி பட்டவர் எங்க அம்மா மறைவுக்குப் பின்னர் ஒரு நாள் நான் ஊருக்கு போகும் போது என் கையைப் 😢பிடித்து அழுது விட்டார் 😢 உங்களுக்கு என்னை விட்டால் யாரும் இல்லை அண்ணன் தம்பி கூட இல்லை 😢 அப்பா ஆயுளோட இருக்கணும்னு நீ சாமி கும்பிடுத்தான்னு சொல்லி பஸ் ஸ்டாண்டிலே அழுதார்.. பொண்ணுங்க பார்க்க கூடாது ஒண்ணு பெத்த வங்க நம்ம கண்ணு முன்னாடி 😢அழுவது...
    கவலைப்படாதீர்கள் அப்பா ன்னு சொன்னேன்.. ஆனால் இன்று வரை நான் பார்க்கலை... சுவாமி ராகவேந்திரா தான் 24 மணி நேரம் கூட விடாமல் அவரை பார்த்து வருகிறார்கள்..
    அவர் மகானுபாவர்...இது மாதிரி என் வாழ்வில் நடந்த மறக்க முடியாத மகிமை சொல்லி கொண்டே போகலாம்... நம்பியவர்களுக்கு தெய்வம் இல்லை அதற்கு மேல்.. என்ன சொல்றதுன்னு தெரியவில்லை எனக்கு.... எனக்கு மறுஜென்மம் கொடுத்து உங்களோட என்னை பேச வைத்தவர்... குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம் ஜெகத் குருவே சரணம்

    • @Skr7222
      @Skr7222 2 місяці тому

      சகோதரி என் கண்கள் கலங்கி விட்டது இனி இறை அருளால் நன்மையே நடக்கும் 🙏🙏🙏

  • @vanitk5078
    @vanitk5078 4 місяці тому +3

    Vazthukkal super video Carry on yur services to the suffering people for salvation.

  • @VRWorld74685
    @VRWorld74685 4 місяці тому +23

    பகவானே என் அப்பாவுக்கு நோய்விலகி உடலும் மனமும் குணமாகனும் . சுவாமி ராகவேந்திரரே போற்றி😭😭😧🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому +2

      சுகமே சூழ்க அந்த மந்திரத்தை சொல்லி ஶ்ரீ ராகவேந்திரரை வழிபடுங்கள் மந்திரம் Descriptionல் உள்ளது 🙏

    • @VRWorld74685
      @VRWorld74685 4 місяці тому +1

      @@BAKTHIINFINITY நன்றி ஐயா🙏🙏

    • @RayaR_Media
      @RayaR_Media 4 місяці тому +1

      Hari Om Sri Raghavendraya Namaha 🙏

    • @nagarajanraju
      @nagarajanraju 4 місяці тому +2

      Om Sri guru ragavendraya Namaha 🪔🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🪔 அற்புதம் நிகழும் குரு அருளால் 🙏

    • @RajKumar-qt3eo
      @RajKumar-qt3eo 4 місяці тому +1

      Om guru Raghavendra nahama❤

  • @geethavijayan561
    @geethavijayan561 4 місяці тому +4

    Namaskaram, we are ready to hear guru's story. We are blessed. Namasthe.

  • @srimurugapriyan8706
    @srimurugapriyan8706 2 місяці тому

    Last Thursday i went to nanganallur raghavendra temple. Naanum antha Akashadhai epadi use pandrathu nu theriyama vaila potutan 😅.. avaru blessings thaa ellame❤

  • @prabaJansidhansh
    @prabaJansidhansh 3 місяці тому

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏

  • @anch15
    @anch15 3 місяці тому

    குரு ராகவேந்திர சுவாமிகளின் மகிமையை தொடர்ந்து பதிவு செய்யவும்

  • @sivaveera1719
    @sivaveera1719 3 місяці тому

    நன்றி அண்ணா தொடருவும் அப்பா புகழ் ஓங்குக

  • @lotusgirl3799
    @lotusgirl3799 4 місяці тому +3

    Thank you guruji. Sreem sri ragavendraya namaha🙏

  • @sudharsan8188
    @sudharsan8188 4 місяці тому +4

    Om Sri Raghavendraya Namaha. Plz continue your posts. Thanks.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому +1

      சுகமே சூழ்க 🙏

  • @indhuvibes7396
    @indhuvibes7396 4 місяці тому +3

    Yallamea iraivan seyal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Skr7222
    @Skr7222 2 місяці тому

    ஓம் ஶ்ரீ ராகவேந்திராயா நமக 🙏🙏🙏

  • @thulasibabu5052
    @thulasibabu5052 Місяць тому

    Nandri iyya

  • @sivaveera1719
    @sivaveera1719 3 місяці тому

    கோடான கோடி நன்றி அண்ணா🎉

  • @vanitk5078
    @vanitk5078 4 місяці тому +2

    Swmiji's deep analysis on Sree Ragavendra worship is quite impressive.

  • @mohanasundaramganesan617
    @mohanasundaramganesan617 Місяць тому

    ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ

  • @srinivasvarun
    @srinivasvarun Місяць тому +1

    Dkashina Mantralaya was built by my great-grandfather, who carried the sacred Mruthika all the way from Mantralayam to Paparapatti on his head. I feel truly blessed to be part of this rich heritage.
    fact check: the Mruthika used for installation is not directly taken from Rayar Brindhavam. Rayar brindhavan is completely sealed. Instead, on the auspicious occasion of Guru Poornima, HH Sri Swamiji conducts the Mruthika Sangrahana program in a grand manner. The sacred Mruthika is collected from the Tulasi Vana on the banks of the Tungabhadra River and placed on Sri Raghavendra Swamy’s Moola Brindavana. This Mruthika is then used by Sri Swamiji to establish Mruthika Brindavanas at various locations.

  • @Uvsree12
    @Uvsree12 2 місяці тому

    நன்றி🙏

  • @AbinayaShanmugam-rd5vt
    @AbinayaShanmugam-rd5vt 4 місяці тому +7

    ராகவேந்திரா அப்பாவ 3வருஷமா நான் வணங்குகிறேன் என்னோட வாழ்க்கையில் பல அற்புதம் செய்து கொண்டு இருக்கிறார் கும்பகோணம் சோலையப்பன் வீதியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா அப்பாவை வணங்குகிறேன்

  • @positivity2success503
    @positivity2success503 3 місяці тому

    ராகவேந்திர துணை

  • @jayanthibaskar8878
    @jayanthibaskar8878 4 місяці тому +3

    Super sir
    Enakum mirakul nadathu iruku sir

  • @arumugamkrishnan3747
    @arumugamkrishnan3747 Місяць тому

    Ayya en manaivikku noi kunam aga vendam guruve saranam

  • @JayakumarV-xy1tg
    @JayakumarV-xy1tg 3 місяці тому

    குருவே துணை

  • @omsairam9116
    @omsairam9116 4 місяці тому

    ❤Om sri Raghavendra namah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 nanri nanri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 4 місяці тому

    Sri raagavendraaya namaha.
    Mikka nandri ayya

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 3 місяці тому

    Guru Sri Ragavendraya namaha. Jai sriram.

  • @gchitra9671
    @gchitra9671 4 місяці тому +3

    Om sri Raghavendraya namaha 🙏🏻🙏🏻

  • @singaporesingam4186
    @singaporesingam4186 4 місяці тому

    Thank you sir 🙏🙏🙏 guruve saranam

  • @Asfhiwassii
    @Asfhiwassii 4 місяці тому +7

    ஸர்வதந்திர ஸ்வதந்த்ரோஸௌ ஸ்ரீமத்வ மதவர்த்தன
    விஜயீந்த்ர கராப்ஜோத்த சுதீந்த்ர வரபுத்ரக: ||

  • @mastermaster301
    @mastermaster301 3 місяці тому

    Om Sri Raghvendraya Namaha

  • @RajeshRagavendra-kn3vn
    @RajeshRagavendra-kn3vn 3 місяці тому

    Om sri ragavendraya namaha ❤❤❤

  • @shank629
    @shank629 2 місяці тому

    Hi Sir, how about bhuvanagiri Raghavendra temple, pls share more. Thank you 😊

  • @aarthiguru26
    @aarthiguru26 4 місяці тому +5

    Om sri Raghavendraya namaha

  • @mohamediqbal8578
    @mohamediqbal8578 13 днів тому

    Verygood

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 2 місяці тому

    Om Sri Ragavendraya Namagha

  • @gomathyts5871
    @gomathyts5871 3 місяці тому

    Guruve saranam

  • @creativedj7919
    @creativedj7919 4 місяці тому

    Thank you so much sir

  • @KSP87
    @KSP87 4 місяці тому +15

    இந்த 4வரி ஸ்லோகம் description box ல் தரவும் please பார்க்கும் அனைவருக்கும் பயன்படும் 🎉❤❤❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому +2

      சுகமே சூழ்க 🙏 Description' ல் உள்ளது

  • @Sasi-k9p
    @Sasi-k9p 4 місяці тому +5

    இந்த 4 வரி. ஸ்லோகம் descrion box தரவும் plese

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому

      சுகமே சூழ்க 🙏

    • @Amudha-r8w
      @Amudha-r8w 4 місяці тому

      Sir sulgan discription box la podunga sir daily solarom..sir plz

  • @Palanisubbs
    @Palanisubbs 3 місяці тому

    Ragavedra will help me

  • @kalakshmanakumars
    @kalakshmanakumars 3 місяці тому +1

    பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

  • @rajadurairajadurai4886
    @rajadurairajadurai4886 3 місяці тому

    Sir please send the lyrics of mantram in your upcoming videos it will be very useful for all

    • @TaruvaivaradhanNarasimhan
      @TaruvaivaradhanNarasimhan 3 місяці тому

      ஸ்ரீ ராகவேந்திர மந்திரம்:
      Santhana Sampath Parishuddha Bhakthi,
      Vignana Vag Deha Supata Vadhin,
      Dathwa Sarerothdha Samastha Doshan,
      Hathwa Sa No Avyadh Guru Raghavendra

  • @sathyamanandam6104
    @sathyamanandam6104 4 місяці тому +2

    Om Guruvey Saranam

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 4 місяці тому +1

    Arumai

  • @MGomathi-f8h
    @MGomathi-f8h 3 місяці тому +1

    Omsri raghaven dra ppoteri

  • @Sugabrammarishi
    @Sugabrammarishi 2 місяці тому

    நான் அந்த பாப்பாரப்பட்டி ராகவேந்திரா ம மடத்திற்கு சென்று வந்துவிட்டேன் ஐயா வண்டியில போனா தான் கைய கரெக்டாக இருக்கும் அது சந்துக்குள்ள இருக்கிறது இருந்தாலும் நான் சென்று தரிசனம் செய்து விட்டு வந்து விட்டேன் மிக்க நன்றி ஐயா

    • @Skr7222
      @Skr7222 2 місяці тому

      அன்பரே கோயம்புத்தூரில் இருந்து வரும் போது எப்படி செல்ல வேண்டும்???

    • @Sugabrammarishi
      @Sugabrammarishi 2 місяці тому

      @@Skr7222 அது பெங்களூரு போற வழி இங்க பெங்களூர் போற ரோடு தர்மபுரி அக்ரகாரம் கேக்கணும் பழைய அக்ரகாரம்

  • @kamaljuju
    @kamaljuju 4 місяці тому +2

    Please guru sthothram description le kudungo please

  • @asumarishyam-hq3rc
    @asumarishyam-hq3rc 4 місяці тому +6

    Poojyaya Ragavedhraya sathya dharma radhayasa bhajadham kalpa virukshaya namadham kamathenave

  • @latharamanujan3074
    @latharamanujan3074 4 місяці тому

    How many times should we repeat this mahamantra?

  • @kiruthiulakam-tamil3043
    @kiruthiulakam-tamil3043 Місяць тому

    Anaithun Unmai engal valkaiyil andradu Guru Raghavendra nitham Oru magimai Seth kondirukkarar adhilum En Mughal Shaimiruthika Evil valkaiyil our nadathia maggimai Ondru Illa Ondru Illa Rendu Illa Annai Varun in the command in in the command in pakaravanga Athani perum guruvay vanagavam Guru slokam Solla Vendum ungal valkaiyil maattrum kandipaaga Varun

  • @gowthamg.p9992
    @gowthamg.p9992 3 місяці тому

    Pengal periods Aguradhu epdi theetu nu en solreenga?

  • @srimannaarayana
    @srimannaarayana 4 місяці тому

    Sir,can ladies recite this four lines from guru stotra.i have heard some people tell that ladies should not recite poornabodha stotra.please clarify.it will help a lot of people like me with severe health problems.

  • @saivignesh3884
    @saivignesh3884 3 місяці тому

    Santhil sir ayothi palaraman swaykal chennaila eruka edam conect number thaga sir

  • @sathiyagokul5760
    @sathiyagokul5760 3 місяці тому

    Om.sri.ragavendraya.namahaaa..aappaaaa..

  • @R.K.s.S-t7o
    @R.K.s.S-t7o 3 місяці тому

    அப்பா

  • @durgavathigovardhanan8340
    @durgavathigovardhanan8340 4 місяці тому

    தூய்மையானா பக்திக்கு கடவுளோ நேரில் வருவார்

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 4 місяці тому +3

    🙏🙏🙏

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 місяці тому

    🙏🙏👌

  • @sivachandran4742
    @sivachandran4742 4 місяці тому +3

    செந்தில் சார் அவருடன் அதிக பெட்டி எடுத்து ஒளிபரப்ப வேண்டும் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @kanagalakshmibalasubramani8562
    @kanagalakshmibalasubramani8562 4 місяці тому +2

    Can you give that slokam in the description box sir

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 місяці тому

    ✌✌🙏🙏🙏

  • @rosemuthurosemuthu4902
    @rosemuthurosemuthu4902 4 місяці тому

    ச.வி.நகரம் ஆரணி தாலுகாவில் ராகவேந்திரா கோவில்😮

  • @hemahemamalini
    @hemahemamalini 4 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 8 днів тому

    ராயர் பேரன்

  • @arumugam2219
    @arumugam2219 4 місяці тому +2

    Pl send in tamil in msg box in mathiram pl

  • @kausalyakasthuri8532
    @kausalyakasthuri8532 4 місяці тому +4

    மந்திரம் சொல்லும் போது scroll செய்தால் அல்லது description இல் கோடுத்தால் எல்லோருக்கும் பயன்படும் 🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому +1

      சுகமே சூழ்க 🙏 it's in the description please check

  • @sanathanamodel
    @sanathanamodel 3 місяці тому

    பேஜ்வார் மடம் இல்லை . adhu pejawar mutt

  • @indhuvibes7396
    @indhuvibes7396 4 місяці тому +2

    Yan kulandaiyum pesamaata 8 years 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому

      சுகமே சூழ்க 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому +1

      சுகமே சூழ்க ஸ்ரீ ராகவேந்திரிடம் ஆத்மார்த்தமாக வேண்டுதல் வையுங்கள் நிச்சயமாக குழந்தை பேசிவிடும் 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому +3

      சுகமே சூழ்க உங்கள் குழந்தை பிரச்சினையை ஹரிஷ் ஐயாவிடம் கேட்டேன் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தேன் அபிஷேகம் செய்து அந்த தேனை குழந்தைக்கு கொடுத்து வாருங்கள் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பித்து விடுவார் என்று சொன்னார் அம்மா/அய்யா🙏

    • @thivyabharathiksrirangam7041
      @thivyabharathiksrirangam7041 4 місяці тому +1

      Harish sir neega sonadhum nanga triplicane vysaraja madam poitu asirvadham vangitu vandhom... Swamiji kita.

    • @thivyabharathiksrirangam7041
      @thivyabharathiksrirangam7041 4 місяці тому

      @sai senthil sir enakum Harish sir ta ketu solunga sir. Baby apo kitum nu 7yrs achu.plz

  • @avmanjula7050
    @avmanjula7050 Місяць тому

    Santhana Sampath Parishuddha Bhakthi,
    Vignana Vag Deha Supata Vadhin,
    Dathwa Sarerothdha Samastha Doshan,
    Hathwa Sa No Avyadh Guru Raghavendra

  • @chandramohan2422
    @chandramohan2422 4 місяці тому +1

    No by 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavitha9252
    @kavitha9252 2 місяці тому

    Watched

  • @malarv2799
    @malarv2799 3 місяці тому

    Sir number send pannunga

  • @prasathabic1480
    @prasathabic1480 Місяць тому +1

    Om sri ragavendrya namaha 🙏 🙌 🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🌹🌹🌹🌹🌹🌹🥥🥥🥥🥥🥥🥥

  • @raghavanrajesh9341
    @raghavanrajesh9341 Місяць тому

    OM NAMO SRI RAGAVENDRAYA NAMA

  • @nagarajanraju
    @nagarajanraju 4 місяці тому

    Om Sri Guru Ragavendraya Namaha 🪔🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🪔

  • @selvaraaj3037
    @selvaraaj3037 3 місяці тому

    Guruvra saranam 🙏🙏🙏

  • @SATHYAPRIYA-cx4go
    @SATHYAPRIYA-cx4go 4 місяці тому +3

    Om sri raghavendra ya namaha

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому

      @@SATHYAPRIYA-cx4go சுகமே சூழ்க 🙏

  • @deepadinesh1429
    @deepadinesh1429 4 місяці тому

    Om sri ragavendrarya namaga

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 місяці тому

  • @Kiruthikakitchen1111
    @Kiruthikakitchen1111 4 місяці тому +2

    🙏🙏

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 місяці тому

    🙏🙏👌👌👌

  • @Gaming_with_Rolex_05
    @Gaming_with_Rolex_05 4 місяці тому +1

    🙏

  • @radharaju9737
    @radharaju9737 4 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @nithyakrishna3806
    @nithyakrishna3806 4 місяці тому +2

    🙏🙏🙏

  • @geetharajasekaran7433
    @geetharajasekaran7433 4 місяці тому

    🙏🙏

  • @PriyaKaruni
    @PriyaKaruni 4 місяці тому

    🙏🙏

  • @Victorious280
    @Victorious280 4 місяці тому

    🙏🙏🙏