சிக்கல் தீர ஆசையா ? | DMAG SARAVANAN | OM SRI RAGHAVENDRAYA NAMAHA

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 47

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 місяців тому +2

    என் மனம் சலசலவென ஆற்று நீரின் சத்தம் போல அலைந்து கொண்டு இருந்தது நான் மந்த்ராலயம் சென்று வணங்கினேன் அதன்பின் அடங்கிவிட்டது

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 Рік тому +2

    மிக்க மகிழ்ச்சி...செண்பாக்கம் பிருந்தாவன தரிசனம் செய்வதற்கு
    ஶ்ரீ குரு ராயர் அருள் புரிய அவரை பிரார்த்திக்கிறேன்...தங்களது நிறுவனம் உதித்த வ ரலாறு ஶ்ரீ குரு ராயரின் அருளாசியே...மென்மேலும் வளர்ந்து ஶ்ரீ குரு ராயர் சேவை தொடரட்டும்..நன்றியும் வணக்கமும்.

  • @stylishtailor1372
    @stylishtailor1372 Рік тому +3

    சரவணன் சார் வணக்கம் உங்கள் பதிவுகள் நான் தொடர்ந்து கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் ராயருடைய ஏதோ ஒரு பந்தம் உங்களை தொடர்ந்து வருகிறது உங்களுடன் நாங்களும் வருகிறோம் என்பதில் மகிழ்ச்சி நன்றி மீண்டும் சந்திப்போம்

  • @Varadha2023Raj
    @Varadha2023Raj Рік тому

    Sri Guru Raghavendra Namaha Sri Guru Raghavendra Namaha Sri Guru Raghavendra Namaha

  • @abineshvenkatesan
    @abineshvenkatesan 7 місяців тому

    Om Sri Raghavendraya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasathabic1480
    @prasathabic1480 Рік тому +1

    Ragavenraya namaha

  • @chitragunasekaran5575
    @chitragunasekaran5575 Рік тому +3

    Om Sri Ragaventhirare saranam saranam

  • @narayanank809
    @narayanank809 Рік тому +3

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸

  • @subhashree2387
    @subhashree2387 Рік тому +2

    Shree Guru Raghavendraya Namaha...

  • @SanthaBai-s2d
    @SanthaBai-s2d 6 місяців тому

    Om Sree Guru Raghavendraya Namaha

  • @dakshinamoorthysenbagam1684
    @dakshinamoorthysenbagam1684 Рік тому +2

    Fantastic presentation Sir

  • @gsaloon1142
    @gsaloon1142 Рік тому +2

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமோ நமஹ

  • @Sjm1994
    @Sjm1994 Рік тому +1

    Guruvaee saranam 🙏🙏🙏🙏

  • @prasannaragothaman5608
    @prasannaragothaman5608 Рік тому

    Om shree raghavendraya namaha

  • @selvabluemoon432
    @selvabluemoon432 Рік тому +1

    Thanks for the info about Vellore Nava Brindavanam. "Om Shri Ragavendraya Namaha"

  • @letchumikaliappan2225
    @letchumikaliappan2225 Рік тому +1

    OM SRI RAGAVENDRAYA NAMAHA 🙏🙏🙏

  • @mykuttistory
    @mykuttistory Рік тому +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம் நீயே என் வாழ்க்கை.

  • @ganeshl3870
    @ganeshl3870 Рік тому +1

    Om Sri Raghavendraya namah 🙏

  • @SanthaBai-s2d
    @SanthaBai-s2d 6 місяців тому

    Guru Raghavendra please bless my wish.

  • @mahalingamprabha7520
    @mahalingamprabha7520 Рік тому

    தம்பி சரவணா.நீபேசிய காதலிகள் பார்த்தேன் அருமை சிறப்பு இந்தபணி இன்னும் சிறப்பாக அமைய அன்புடன் வாழ்த்துகிறேன் மகா லிங்கம் BHEL

    • @mahalingamprabha7520
      @mahalingamprabha7520 Рік тому

      காணொலிகள் என திருத்தி வாசிக்கவும்

  • @SIVAKUMAR-us1mf
    @SIVAKUMAR-us1mf Рік тому

    Sri guruvae Saranam

  • @SanthaBai-s2d
    @SanthaBai-s2d 6 місяців тому

    Guru Rajah please bless my grandson.

  • @SanthaBai-s2d
    @SanthaBai-s2d 6 місяців тому

    Guru Raghavendra Swamy please bless my daughter.

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 3 місяці тому

    Adiyen namaskasirram. Every Thursday guru Ragavendhar kaha viradham iruppen. But pona week asandharpam nadandhadhalum, innikum viradham ilrukkala. Yennudaiya Pan card, ration card, voter ID 21-8-24 andru yengayo thulaithu vitten. Manasu nimmadhi illai. Yengayum yedukala. Guru ragavendrar slogam sollinde dhan prayaas pannen. Yenga vizhundhadhu ne theriyala, athuku vandhu partha andha three originals mattum illa.Yenaku thirumba guru ragavendrar arulal kidaikanum. Guru Sri ragavendrar thiruvadigale charanam🙏🙏 neengalum vendikonga yenakkaga sir.. Jai Sri seetha ram. 🙏🙏 jai jai Sri Anjaneya charanam🙏🙏

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 Рік тому

    My father Guru rayar 🙏🙏🙏🙏

  • @geethavijayan561
    @geethavijayan561 Рік тому +1

    Sir namasthe, what a wonderful motivation for all. Really we are blessed to hear such information from people like you. Namasthe.

  • @meganvembulu3226
    @meganvembulu3226 Рік тому +1

    🙏🙏🙏

  • @malathir6265
    @malathir6265 Рік тому +3

    *வேலூர் சேண்பாக்கம் நவபிருந்தாவனம்*
    *எத்தனையோ பிருந்தாவனங்கள்* *நாம் தரிசித்து இருந்தாலும்* *வேலூர் சேண்பாக்கம் பிருந்தாவனத்திற்கு* *என்று தனிச்சிறப்புகள் உண்டு.*
    1. *ஶ்ரீ மத்வரின் பாதம் பதிந்த ஸ்தலம்*
    2. *மந்த்ராலய மஹான் குரு இராகவேந்திரர்* *14 நாட்கள் தங்கிய ஸ்தலம்*.
    3. *மூன்று கலசங்கள் கொண்ட* *கம்பீர இராஜகோபுரம் கொண்ட ஸ்தலம்.*
    4. *அந்நாளில் ஆச்சாரியார்களும் சேவார்த்திகளும்* *நீராட பெரிய குளம் அமைந்த ஸ்தலம்.*
    5. *திருக்கோவிலூர்*.
    *ஶ்ரீரகோத்தம தீர்த்தர் வழி வந்த* *ஶ்ரீ வித்யாதி தீர்த்தர் அலங்கரித்த ஸ்தலம்.*
    6. *ஶ்ரீவித்யாதி தீர்த்தரின் சிஷ்யர்* *ஶ்ரீஸத்யாதிராஜ தீர்த்தர் தன் குருவோடு* *இருக்க விரும்பி தன் குருவின் பிருந்தாவனம்* *அருகிலேயே தன் பிருந்தாவனத்தை அமைத்து கொண்டார்.*
    7. *தன்னை சரணாகதி அடைந்த ஆற்காடு நவாப்பின்* *மகனை தீராத நோயிலிருந்து மீட்டு* *உயிரைக்காத்து கொடுத்தார் ஶ்ரீஸத்யாதிராஜ தீர்த்தர்.*
    *அதற்கு பிரதிபலனாக நவாப் ஶ்ரீமடத்தின் தினப்படி பூஜை* *செலவுகளை ஏற்றார். இன்று வரை அரசாங்கம் மூலம்* *வருடத்தில் ஒருமுறை ₹365 மடத்திற்கு கொடுக்கப்படுகிறது.*
    8. *சுமார் 100 ஆண்டுகள் முன்பு வரை* *இஸ்லாமியர்களும் ஶ்ரீமடத்தின் ஆராதனை* *விழாவில் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.*
    9. *வேலூரை ஆண்ட சின்னபூமி மற்றும் திம்மரெட்டி* *நாயக்கர்கள் கோட்டை ஒன்றை நிர்மாணிக்க எண்ணி* *பணி நடந்தபோது கோட்டை சுவர் தொடர்ந்து* *இடிந்து விழ ஶ்ரீஸத்யாதிராஜ தீர்த்தரின்* *ஆலோசனைப்படி சுவர் மீது பிருந்தாவனங்கள் வைத்துக்கட்ட* *இன்றளவும் கோட்டை சுவர் கம்பீரமாக காட்சி* *அளிக்கிறது.*
    10. *பிடி சந்நியாசிகள் நால்வரின் பிருந்தாவனங்கள்* *அமையப்பெற்றுள்ளது இங்கு.*
    11. *வியாசராஜ மடத்தின் 5வது குருவான* *ஶ்ரீஶ்ரீபதி தீர்த்தர் பிருந்தாவனம்* *இங்கு அமையப்பெற்றுள்ளது.*
    12. *ஶ்ரீஶ்ரீபதி தீர்த்தரின் நேரடி சிஷ்யரான* *ஶ்ரீகம்பாலு தீர்த்தர் இங்கு மகிமைகள் புரிந்து* *அலங்கரித்த சமயம் அவரை கொல்ல* *எதிரிகள் ஒரு கல்லை வீச அது அவர் மீது விழாமல்* *அந்தரத்தில் தொங்கியது.*
    *கம்பாலு தீர்த்தரின் விருப்பப்படி அந்த கல்* *அவர் பிருந்தாவனத்தின் மீது வைக்கப்பட்டுள்ளதை* *இன்றும் காணலாம்.*
    13. *இவ்வாறாக 8 பிருந்தாவனங்கள் அமையப் பெற்றுள்ள* *இம்மடத்தில் 1993 ம்ஆண்டு ஜுன் 9ம்நாள்* *ஶ்ரீஇராகவேந்திரர் மிருத்திகை பிருந்தாவனம்* *அமையப்பெற்று நவபிருந்தாவனம்* *என்ற சிறப்பைப் பெற்று* *பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும்* *ஸ்தலமாக விளங்குகிறது.*

    • @malathir6265
      @malathir6265 Рік тому

      ராகவேந்திர விஜயம் பதிவு மூலம் தெரிந்துகொண்ட செய்திகள். நன்றி.

  • @prabaJansidhansh
    @prabaJansidhansh Рік тому +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராஜர் துணை 🙏🙏🙏

  • @rajar5651
    @rajar5651 Рік тому +1

    Bro kindly make video s on our guru rajars devotee's successful stories😊😊😊😊

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Рік тому

    Guruve Sharanam

  • @godr9913
    @godr9913 6 місяців тому

    Sir mana ulachal athigam sir kadan prachinai ennakkaha prarthanai pannunga sir pls sir

  • @vadivu7709
    @vadivu7709 Рік тому

    🎉🎉🎉

  • @thilagavathiarumugam6172
    @thilagavathiarumugam6172 Рік тому

    Pls Erode NavaBrindavanam sollunka

  • @a.rajagopalana.rajagopalan9110
    @a.rajagopalana.rajagopalan9110 6 місяців тому

    ஐயா சரவணன் அவர்களின் போன் நம்பர் வேண்டும் நன்றி

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 Рік тому +1

    OM SRI RAGHAVENDRAYA NAMAHA

  • @mohanasundaramganesan617
    @mohanasundaramganesan617 Рік тому

    ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹா 🙏

  • @sridhar4186
    @sridhar4186 Рік тому +1

    🙏Jagadh Guruvae Saranam🙏

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 Рік тому

    ஓம் ஸ்ரீ ராகவேந்தராய நமஹ

  • @sudhavenkatraman65
    @sudhavenkatraman65 Рік тому +1

    🙏 Shri Raghavendraya Namaha 🙏

  • @ChuttiFamily743
    @ChuttiFamily743 Рік тому

    Guruve saranam

  • @sanranjani793
    @sanranjani793 Рік тому

    🙏🙏🙏