மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன் - SPB songs

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
    மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
    திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
    செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
    இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
    எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
    இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே. thiruvarutpa Spp songs. vallalar songs sung by spp

КОМЕНТАРІ • 25

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Рік тому +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Рік тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏

  • @lavacoumar2293
    @lavacoumar2293 Рік тому +4

    Vallalar swamy thiruvadigale charanum

  • @umapathy318
    @umapathy318 2 роки тому +20

    அற்புதம் குரல்..பல பாடல்கள் இக் குரலில் பதிவு செய்து இருக்கலாம். இவர் பணம் வாங்காமல் குரல் தானம் செய்வதால் ?

    • @user-oq2bz7ht9d
      @user-oq2bz7ht9d Рік тому +4

      அவரது தொழில் பாடுவது அதற்க்கு நிதி வழங்குவது ரெக்கார்ட் செய்யும் நிறுவனத்தை சார்ந்தது தாங்கள் ரசு அமைத்த குழுவில் இருக்கிங்க ஏன் நல்ல குரல் வளம் உடைய அன்ர்கள் குரலில் நிதிய கொண்டு மாவட்ட வாரியாக திருஅருட்பா இசையை வெளியிடுவற்க்கு எந்த முடிவு ஆலாசனை செய்யவில்லை அருடபெருஞ்ஜோதி எளிமையான வாழ்வை போதித்தவர்
      பெருமான் மக்கள் வரி பணத்தை சிக்கனமாக சிறப்பாக செயல்ப்படுத்துங்கள் அருட்பெருஞ்ஜோதி

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Рік тому +5

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Рік тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை🙏🙏🙏🙏🙏💐

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Рік тому +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e Рік тому +5

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏🙏

  • @user-qb1kd8wo5s
    @user-qb1kd8wo5s 3 місяці тому

    Superவாழ்கவளமுடன்

  • @sudhakarc3272
    @sudhakarc3272 Рік тому +2

    அற்புதமான பாடல் இனிய குரலில் SPB அவர்கள் பாடியுள்ளார்கள்.

  • @veenavani18
    @veenavani18 Рік тому +2

    Arutperunjothi 🙏

  • @veerapathiranswaminathan8329
    @veerapathiranswaminathan8329 Рік тому +3

    அற்புதம்

  • @gokulm3636
    @gokulm3636 2 роки тому +6

    Soul mate song

  • @nalinewong
    @nalinewong Рік тому +2

    Lovely lovely heart touching

  • @rkcs1970
    @rkcs1970 2 роки тому +5

    Good

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Рік тому +2

    Nice song

  • @KokilaSivakumar-fk3hs
    @KokilaSivakumar-fk3hs 2 місяці тому

    ❤❤❤

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 Рік тому +1

    Excellent music and composition. 🙏

  • @sriharinii559
    @sriharinii559 Рік тому +1

    Ayya😭😭😭😭
    En appa doctorai kettar
    Sunday date fix panni koduparkul
    Tuesday en appa ennai vittu ulagai vittu tu poitar
    Nan enna panuven ayya
    Nerla poi pakka mudiyala😭😭😭😭😭😭😭😭

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Рік тому +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Рік тому +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Рік тому +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 2 місяці тому

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 2 місяці тому

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏