Native Chicken - நாட்டு கோழி குஞ்சுகளை பராமரிப்பது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • கிராமப்புறங்களில் இன்றும் அவசர தேவைக்கும், விருந்திற்கும் ரொம்ப உதவியாய் இருப்பது நாட்டுக்கோழி மற்றும் ஆடுகளும் தான்.
    Native chicken or Country chicken refers to the breeds of chickens or Kozhi native to India that are raised for eggs and meat. Different parts of the country have different breed types such as Aseel, Kadaknath or Siruvidai
    In Tamilnadu there are many peoples are doing nattu kozhi valarpu and this gives gradual income. nattu kozhi valarpu in home is very simple method to grow and get more profit.
    If the places is very less then we can go for பண்ணை this is called as நாட்டு கோழி வளர்ப்பு பண்ணை. country chicken farming is very easiest and simple method and this video will give you nattu koli valarpu in tamil.
    நாட்டு கோழி or nattu kozhi is used in home and hotels. nattu kozhi valarpu in terrace-If a person this living in apartments then he can easily do farming in terrace. This country chicken or native chicken is very profitable in now a days.

КОМЕНТАРІ • 167

  • @luckyilan
    @luckyilan 5 років тому +1

    அற்புதமான தகவல்கள். நான் இங்கு பிரான்ஸ் நாட்டில் இருக்கும் ஒரு கோழி பண்ணையாளரிடம் இத்தகவலை தெரிவித்தபோது ஆச்சரிய பட்டார். மிக புத்திசாலியான செயல் என்று பாராட்டினார். தாணும் முயற்சி பண்ணப்போவதாக சொன்னார். வாழ்த்துக்கள் நண்பரே.
    மேலும் பொரிப்பான் மூலம் பொறித்த குஞ்சுகளையும் தாய் கோழி அடையில் பொறித்த குஞ்சுகளையும் எப்படி கலந்தார் என்கிற முறையை விளக்கமாக கூறுங்கள். நன்றி.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே. உங்கள் கேள்விக்கு விரைவில் வீடியோ வரும்

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 2 роки тому

    வாழ்த்துக்கள் ராஜா வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்... மேலும்Breeder meet channel நண்பர் வடமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்.. எம் தங்கவேல் திண்டுக்கல்

  • @dubakooor123
    @dubakooor123 5 років тому +3

    Super Raja ... that fact that “chicken learn fast from hen” - and u implementing it is simply great
    I have learnt a lot from this video
    Thanks again and all the very best !!

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Thank you so much @Mohan Reddy for your comment. Thank you for watching chicken/poultry farming in tamilnadu

  • @sureshmyd406
    @sureshmyd406 6 років тому +1

    சிறப்பான பதிவுகள் சார் உங்களுடைய பதிவு நண்பர்களுக்கு நல்ல தகவல்

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Thank you Suresh for watching native chicken video. Please share this to your facebook and whatsapp friends

  • @achumiyashaikh8896
    @achumiyashaikh8896 5 років тому +6

    according to me u r genius .

  • @karthikprathabansethuraman8017
    @karthikprathabansethuraman8017 4 роки тому +1

    Super idea every good information.

  • @kumarankumaran7438
    @kumarankumaran7438 6 років тому +1

    பயன்னுள்ள செய்தி நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому +1

      Thank you Kumaran for watching country chicken video

  • @KalaiKalai-mo2cy
    @KalaiKalai-mo2cy 2 роки тому

    நன்ப அறுமை

  • @sureshmyd406
    @sureshmyd406 6 років тому +1

    அருமை அருமை நல்ல பதிவு சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Thank you Suresh for watching native chicken video. Please share this to your facebook and whatsapp friends

  • @xxx9501
    @xxx9501 4 роки тому +1

    Incubator la mutta vachu porithale athu valarpu kozhi.. original illa enru solranga​ unmaiya...

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      தவறு

    • @xxx9501
      @xxx9501 4 роки тому

      @@BreedersMeet ok bro thanks for reply....Inga Oru scientist sonnan Athan.....

  • @balababy6995
    @balababy6995 6 років тому +1

    அருமையான பதிவு சகோ...

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Thank you for watching Nattu kozhi valarpu video. அடுத்த விடியோவுல இதைப்பற்றி தெளிவா சொல்லுறோம் நண்பா

  • @jameelahmed6615
    @jameelahmed6615 6 років тому +1

    Anna nalla explain panre ge thanx

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому +1

      Thank you for watching native chicken video. Please share this video to your friends circle.

  • @rajaselva2065
    @rajaselva2065 6 років тому +1

    தோழரே அருமை

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Thank you for watching Nattu kozhi valarpu video

  • @vetrivelhruthik743
    @vetrivelhruthik743 6 років тому +2

    Super information frnd thanks

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Thank you for watching Nattu kozhi valarpu video

  • @sahabdeen4082
    @sahabdeen4082 5 років тому +1

    Love Bird's fams .nampa oorula iruntha avnga pathi video podunga

  • @musthaqmohammed6787
    @musthaqmohammed6787 4 роки тому +1

    Brother I wish to visit mr rajadurai farm , Ariyalur , but could not find the perfect route to visit , so please pin location of the farm so that I can reach easily
    Thank you for your effort finding for this kind of hidden gem

  • @abtulsathar9024
    @abtulsathar9024 5 років тому +2

    thanks friend I like

  • @MMAONTAMIL
    @MMAONTAMIL 6 років тому +3

    Information . Talented tamlian

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому +1

      Thank you so much for watching pure breed native chicken video.

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 4 роки тому +1

    @Breeders Meet நண்பா, எப்படி ஒரு கோழி & சேவல் தூய சிறு விடை என்று அறிந்துகொள்வது?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому +1

      ஒரு வருடம் ஆன கோழியின் அளவைப்பொறுத்து தான்

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 4 роки тому +1

      @@BreedersMeet அப்படியா. மிக்க நன்றி.

  • @venirameshbabu464
    @venirameshbabu464 5 років тому +3

    மூன்று குஞ்சு கோழிகளும் ஒன்றை ஒன்றை கொத்தி கொள்கின்றன அதனால் சேவலை எப்படி விடுவது?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      சேவல் குஞ்சுகளை கொத்தும் போது அதுவாககவே விலகி விடும்

  • @vidyaanantha6328
    @vidyaanantha6328 4 роки тому +1

    Super information

  • @arunpr337
    @arunpr337 5 років тому +1

    nice bro Na ippa than start pannalamnu irukan ...konjama mothalla arampikkalamaa sakotharaahhhh...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Thank you please call Raja www.breedersmeet.com/home/details/Rajadurai-3071

  • @sanmugaraja4230
    @sanmugaraja4230 4 роки тому +1

    Rompa nantri bro

  • @affannazim3040
    @affannazim3040 6 років тому +2

    Bro fridge la vacha muttaya adai Ku vacha porikuma

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      பொரிக்கும் 7-10 naalaiku Mel fridge la vaikaatheenga.

  • @p.asaisounder9102
    @p.asaisounder9102 6 років тому

    Hi bro. Kadaknath பத்தி full vedio போடுங்க. முட்டையில் இருந்து முடிவு வரை.

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Thank you for watching Nattu kozhi valarpu video. அடுத்த விடியோவுல இதைப்பற்றி தெளிவா சொல்லுறோம் நண்பா

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 5 років тому +1

    பிறந்த கோழி குஞ்சு எத்தன மணி நேரத்துக்கு பிறகு தலை நிக்கும் சகோ?
    காலைல பொறிஞ்சிது இன்னும் படுத்தே இருக்கு, சுறுசுறுப்பா இருக்கு ஆனா எந்திச்சி நிக்க மாட்டுக்கு ஏன்?பதில் தாங்க ஸிஸ்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +1

      தாய்க்கோழி பார்த்துக்கொள்ளும்

    • @ayeshaashraf5637
      @ayeshaashraf5637 5 років тому

      @@BreedersMeet அண்ணா இது இன்குபேட்டரில் பொரிஞ்சது.ஆனா இப்ப சரி ஆய்டுச்சி,நல்ல இருக்கு.நன்றி

  • @sumichanneltamil
    @sumichanneltamil 5 років тому +1

    Very very super bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Thank you Mr. Arumugam for watching native chicken awareness

  • @இயற்கைமருத்துவம்-ற4ம

    தோழரே நான் நிறைய தடவைகள் போன் செய்து விட்டேன் நீங்கள் எடுப்பது
    இல்லை?
    கோழி குஞ்சுகள் என்ன விலை?
    உங்களால் அனுப்பி வைக்க முடியுமா? அல்லது நேரில் வர வேண்டுமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      மன்னிக்கவும். ராஜா அவர்களின் அப்பா தவறிவிட்ட்டார், சிறிது காலம் கழித்து போன் செய்து பாருங்கள் நண்பரே இல்லையென்றால் வேறு எங்காவது பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள்

    • @இயற்கைமருத்துவம்-ற4ம
      @இயற்கைமருத்துவம்-ற4ம 5 років тому

      வருந்துகிறேன் நண்பரே

  • @venirameshbabu464
    @venirameshbabu464 5 років тому +1

    நன்றி நண்பா

  • @joshuatv5101
    @joshuatv5101 6 років тому +2

    Anna!
    Do you have original country chicken?
    What's the cost for one pair?

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Joshua jo, Please call to Rajadurai and rate vary with other breeds. Thanks for watching Country chicken video. Please share this to your facebook and other friends too

  • @rajaraja-tc7gy
    @rajaraja-tc7gy 5 років тому +2

    Nice bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Thanks Mr. Raja for watching country chicken video👍

  • @jayaram5426
    @jayaram5426 6 років тому +1

    அண்ணா இன்குபேட்டரில் பொரித்த குஞ்சுகளை கோழி சேர்த்துக்கொள்ளுமா எப்பொழுது குஞ்சுகளை கோழியுடன் சேர்த்து விடுவது கொஞ்சம் சொல்லுங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому +1

      இரண்டு நாள் கழித்து கோழியோடு விட்டுடுங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому +1

      மறக்காம இரவில் சேத்துடுங்க

    • @jayaram5426
      @jayaram5426 6 років тому +1

      Breeders Meet ...நன்றி அண்ணா,,🙏🙏🙏🙏🙏

  • @velmurugan2634
    @velmurugan2634 5 років тому +1

    ராஜா அண்ணா உங்கள் போன் நம்பர் கிடைக்குமா என்னுடைய 15 கோழிகள் 5 நாட்களில் அனைத்தும் இறந்து விட்டது நோயின் அறிகுறி தெரியவில்லை காலையில் உணவு திண்ணது மதியம் மாலையில் இறந்துபோனது பதில் தெரிய படுத்தவும் நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      breedersmeet.com/home/details/Rajadurai-3071

    • @velmurugan2634
      @velmurugan2634 5 років тому

      @@BreedersMeet நன்றி அண்ணா

  • @sarmendranr9883
    @sarmendranr9883 6 років тому +2

    Super

  • @kalamuthu29
    @kalamuthu29 6 років тому +2

    Good info

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Hello Kala Muthu, thank you for watching Native chicken video.

  • @venirameshbabu464
    @venirameshbabu464 5 років тому +1

    நண்பா எங்களிடம் மூன்று தாய் கோழிகள் குஞ்சு பொரித்திருக்கின்றன இருபது நாள் கழித்து குஞ்சுகளையும் கோழிகளையும் பி.ரித்து விடலாமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      நீங்க பிரிக்க வேண்டாம். சேவல் மட்டும் இருந்தால் போதும்.

  • @sv.pkozhivalappu9411
    @sv.pkozhivalappu9411 4 роки тому +1

    பெட்டை கோழி வாங்கும் இடத்திலேயே சேவல் வாங்கலாமா..

  • @jayakumarkumar8388
    @jayakumarkumar8388 5 років тому +2

    Thanks sar

  • @pmrmohamedismail7413
    @pmrmohamedismail7413 5 років тому +2

    எத்தனை நாள் புருடிங் லைக்க வேண்டும்

  • @jameelahmed6615
    @jameelahmed6615 6 років тому +1

    Good knowledge anna

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Thank you for watching native chicken video. Please share this video to your friends circle.

  • @தமிழ்பூமிவிவசாயநண்பன்

    Starter chick's food how we can get any contact details in my place there is no store for it

  • @shamhai100
    @shamhai100 6 років тому +1

    சகோ கோழி பேனுக்கு (இரண்டு மாத குஞ்சு ) என்ன செய்வது இயற்க்கை முறையில் ?

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      இதற்கு மெடிக்கல் ல கேட்டிங்கன்னா குடுப்பாங்க மற்றபடி இதற்கு மாற்று வழி ஆங்காங்கே செம்மண் கலந்த மண் அதில் தண்ணீர் ஊற்றி வைக்கவும், அதில் பேன் இருக்கும் கோழி தானாகவே படுத்து இறக்கையை உலாத்திக்கொள்ளும் மற்றும் பேன் தொந்தரவும் இருக்காது. இதைப்பற்றி ஏற்கனவே வீடியோவில் சொல்லியிருக்கோம். Thank you Sham for watching Nactive chicken video in Tamil.

  • @knightridersc2726
    @knightridersc2726 5 років тому +1

    Bro Koli kunjuku sali Seri panrathu epdi

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Sali varaama paathukanum mathapadi vanthal meriquin kudunga

    • @knightridersc2726
      @knightridersc2726 5 років тому +1

      @@BreedersMeet epdi koduganum bro water la vecharlama evlo dosage kodukanum

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Medicine bottle la theliva irukkum illaina medicala theliva solluvaanga brother

  • @varatharajraj660
    @varatharajraj660 5 років тому

    EB supply SSI bro?

  • @marimuthuKalidasan
    @marimuthuKalidasan 6 років тому +1

    Hai bro iam kalidasan from thanjavur day old chicks how much kadaknath.

  • @jayaram5426
    @jayaram5426 6 років тому +1

    அண்ணா தடுப்பூசி என்பது ஊசி மூலமாகவா இல்லை தண்ணீரில் கலந்து கொடுப்பதா

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому +1

      இரண்டிலும் இருக்கு நண்பா

    • @boopathiraja66
      @boopathiraja66 5 років тому +1

      Jaya Ram t

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 6 років тому +1

    அரியலூர் அருகில் என்னா ஊர்

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Thank you Mohamed for watching Native chicken video. Parukkal (post), azhisukudi (south street), udayarpalayam (taluk), Ariyalur( district). Pin 621804-Mobile +91 85267 14100

  • @devendirank5936
    @devendirank5936 5 років тому +1

    supper

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Thank you Mr. Devendiran for watching chicken farm video

  • @krithikraja6846
    @krithikraja6846 6 років тому +1

    super anna

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Thank you for watching country chicken and Kadai video

  • @rajaselva2065
    @rajaselva2065 6 років тому +7

    தோழரே ஒரு சந்தேகம் தடுப்பூசி போட வேண்டுமென கூறுகிறீர்கள் .தடுப்பூசி போடாமல் வளர்க்க முடியாதா
    கம்பெனி தீவனம் கெமிக்கல் இருக்கும் அல்லவா .இரசாயம் இல்லாமல் வளர்க்க விருப்பம் கொள்கிறேன்.ஆலோசனை தாருங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому +3

      Thank you for watching Nattu kozhi valarpu video. அடுத்த விடியோவுல இதைப்பற்றி தெளிவா சொல்லுறோம் நண்பா

    • @ahamedahamed9513
      @ahamedahamed9513 5 років тому

      Venkat Selvaraja

    • @rasikfareed3501
      @rasikfareed3501 5 років тому +1

      நண்பா இயற்கை மூலிகைகளை தண்ணீருடன் கலந்து கொடுங்கள். வீட்டில் எல்லா மூலிகையும் வளங்க; துளசி முருங்கை செம்பருத்தி வேப்ப மரம் கரிசலாங்கன்னி நிலவேம்பு.. முதல் நாளிலிருந்தே மூலிகை தண்ணி கொடுத்து விட்டு மதிய நேரம் 12 மணி பிறகு வெறும் தண்ணி கொடுங்க. மிளகு சீரகம் எல்லாம் மிக சிறந்து. நோய் வராமல் தடுப்பது சிறப்பு. இது நான் வளர்க்கும் முறை.

    • @ayeshaashraf5637
      @ayeshaashraf5637 5 років тому

      @@rasikfareed3501 பிறந்த கோழி குஞ்சு எத்தன மணி நேரத்துக்கு பிறகு தலை நிக்கும் சகோ?
      காலைல பொறிஞ்சிது இன்னும் படுத்தே இருக்கு, சுறுசுறுப்பா இருக்கு ஆனா எந்திச்சி நிக்க மாட்டுக்கு ஏன்?பதில் தாங்க சகோ

  • @chandranchandra3185
    @chandranchandra3185 5 років тому +1

    anna enga ketta 1000 koli erukku anna sales panne thara mudeuma anna please

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Hi Chandran, thank you for watching native chicken farming. Please call to Raja who can help you.

  • @sundaravadivel1549
    @sundaravadivel1549 5 років тому +1

    500 chicken how many sq.ft sir ?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Go for free range and dont put inside shed alone

  • @rajaselva2065
    @rajaselva2065 6 років тому +1

    குஞ்சுகளை செயற்கை மருந்துகள் குளுக்கோஸ் தராமல் வளர்க்க முடியாதா

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Hello Venkat, Thanks for watching country chicken video in Breeders meet channel. குளுக்கோஸ் இல்லாமல் வளர்க்க முடியும் மற்றபடி இதை குடுத்தால் கெடுதல் எதுவும் கெடயாது..உடனடியாக ஒரு தெம்பு வர இதனை குடுக்கலாம். கூடிய விரைவில் ஆங்கில மருந்தே இல்லாமல் எப்படி கோழிகளை நோயிலிருந்து காப்பாற்றுவது எப்படி என்பதை விடியோவாக பதிவிட இருக்கிறோம்

  • @velmuruganramaligam7720
    @velmuruganramaligam7720 3 роки тому +1

    One month anathu amount enna anna

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      போன் செய்து கேளுங்க

  • @tamilsshan204
    @tamilsshan204 6 років тому +1

    Oru nal kunji price yavala

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Hi Tamilselvan, please call for availability and price.Thank you for watching nattu kozhi valarpu murai video

  • @pandieswarn5258
    @pandieswarn5258 6 років тому +1

    Srivilliputhur anupuvengala

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      ஒரே பேருந்தா இருந்தா பரவாயில்லை நண்பா . Thanks for watching nattu kozhi video

    • @pandieswarn5258
      @pandieswarn5258 6 років тому

      How much bro

    • @pandieswarn5258
      @pandieswarn5258 6 років тому

      Baru vedai and seru vedai

  • @sivaganesansivaganesan8048
    @sivaganesansivaganesan8048 5 років тому +1

    எந்த ஊர் என்று கூறுங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      www.breedersmeet.com/home/details/Rajadurai-3071

  • @balababy6995
    @balababy6995 6 років тому +1

    Kadakanath one month chicks 1pcs rate evalu bro

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому +1

      1 month old is Rs. 160. Thank you for watching Kozhi valarpu

    • @p.asaisounder9102
      @p.asaisounder9102 6 років тому +1

      4 months rate bro

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      we are selling day old and one month old only. Thank you for watching Nattu kozhi valarpu video

    • @thirumalainambi4321
      @thirumalainambi4321 6 років тому

      அருமையான அவசிய மான தவலுக்கு மிக்க நன்றி நண்பரே.

  • @nilavarasunilavarasu5556
    @nilavarasunilavarasu5556 5 років тому +1

    Nilavarasu

  • @Dhanasekar-t1x
    @Dhanasekar-t1x 6 років тому +1

    One month old siruvadai kozhi rate

    • @BreedersMeet
      @BreedersMeet  6 років тому

      Rs. 160 நண்பா. Thank you for watching Nattu kozhi valarpu video

  • @arunpr337
    @arunpr337 5 років тому +1

    nice bro Na ippa than start pannalamnu irukan ...konjama mothalla arampikkalamaa sakotharaahhhh... sollunga unga contact number ...details venum linkla add pannirukkingala

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Thank you please call Raja www.breedersmeet.com/home/details/Rajadurai-3071

  • @karthikprathabansethuraman8017
    @karthikprathabansethuraman8017 4 роки тому +1

    Super idea every good information.

  • @freefiretrickstamil2301
    @freefiretrickstamil2301 5 років тому +1

    Thanks sir

  • @mohammedramsanramsan7627
    @mohammedramsanramsan7627 5 років тому +1

    Super

  • @jayakumarkumar8388
    @jayakumarkumar8388 5 років тому +1

    Thanks sar