நல்ல யோசனைகள் .1979 ல் கீரி ஒன்று மரக் கூண்டின் அடி வழியாக நுழைந்து 13 கோழிகளை கழுத்தை மட்டும் கடித்து ரத்தத்தை குடித்து விட்டு சென்று விட்டது . அதோடு கோழி வளர்க்கும் ஆசையே அற்றுப் போய்விட்டது . பல அருமையான பாதுகாப்பு யோசனைகளை வழங்கியமைக்கு மிகவும் நன்றி !!!
இவ்வளவு சிரமப்பட்டு இந்த தொழில் செய்து வரும் இவர் களுக்குள் அரசாங்கம் கடன் மற்றும் பிற உதவிகளை செய்து ஊக்குவிக்க வேண்டும் பொது மக்களாகிய நாமும் இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கி கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்
I'm impressed of you nanba..நானும் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் இடம் 1 ஏக்கர் வாங்கிருக்கேன் . எவ்வளவு முதலீடு செய்யலாம் கொட்டகை எந்த அளவில் போடலாம் கொஞ்சம் சொல்லுங்க நண்பா pls
இரவில் பாம்பு வந்து 8 குஞ்சுகளை விழுங்கிட்டு போயிருச்சு ,தாய் கோழிய கொன்னுருச்சு,கூடையில் நன்கு மூடி வைத்தும் பாம்பு எப்படியோ கொன்னுருச்சு bro,வீட்டை சுற்றி பிளிச்சிங் பவுடர் போட்ருக்கேன் bro
கின்னி கோழிகள் நல்லதுதான் இருந்தாலும் பெரிய பாம்பு மற்றும் கீரி வரும்போது சத்தம் தான் போடும் மற்றபடி சிறிய பாம்பாக இருந்தால் கொன்று சாப்பிட்டுடும். Thanks for watching country chicken video in Breeders Meet channel
சரி நண்பா, கூண்டு இருக்கின்றது ஆனாலும் கூண்டில் கீரி இருக்கும்போது எடுத்தால் நல்லா இருக்கும் என நினைத்தோம். கூடிய விரைவில் போடுகிறோம். Once again thank you for watching native chicken in Tamilnadu
Hello Jck Gardens, thank you for watching country chicken video, முயற்சி செய்யலாம் நண்பா,கீரிகளுக்கு கூண்டு இருக்கு அதை வைத்தால் மாட்டிக்கொள்ளும் அப்புறம் அத கொண்டு பொய் forest ல விட்டுடலாம்.
நல்ல பயனுள்ள, எளிமையாக நடைமுறைப்படுத்தக் கூடிய தகவல்கள் ; நன்றி. fantastic
Thank you brother 👍
நல்ல பயனுள்ள, எளிமையாக நடைமுறைப்படுத்தக் கூடிய தகவல்கள் ; நன்றி.
நல்ல யோசனைகள் .1979 ல் கீரி ஒன்று மரக் கூண்டின் அடி வழியாக நுழைந்து 13 கோழிகளை கழுத்தை மட்டும் கடித்து ரத்தத்தை குடித்து விட்டு சென்று விட்டது .
அதோடு கோழி வளர்க்கும் ஆசையே அற்றுப் போய்விட்டது .
பல அருமையான பாதுகாப்பு யோசனைகளை வழங்கியமைக்கு மிகவும் நன்றி !!!
நல்ல தகவலுக்கு நன்றி
இவ்வளவு சிரமப்பட்டு இந்த தொழில் செய்து வரும் இவர் களுக்குள் அரசாங்கம் கடன் மற்றும் பிற உதவிகளை செய்து ஊக்குவிக்க வேண்டும் பொது மக்களாகிய நாமும் இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கி கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்
Thank you Meenatchi Sundaram for watching country chicken video and for your comments too.
BB b. Bb
I'm impressed of you nanba..நானும் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் இடம் 1 ஏக்கர் வாங்கிருக்கேன் . எவ்வளவு முதலீடு செய்யலாம் கொட்டகை எந்த அளவில் போடலாம் கொஞ்சம் சொல்லுங்க நண்பா pls
Thank you king maker. 1-2 lakhs enough to start
எந்த வகைக் கோழிகளை தேர்ந்தெடுக்கலாம் நண்பா
உங்கள் அருகில் எந்த வகை விற்பனை ஆகிரதோ அதயே வளருங்கள் நன்பரே
which area
கீ பாம்புகள் வராமல் இருப்பதற்கு இயற்கை முறையில் என்ன செய்வது ஒரு வீடியோ போடுங்கள்
தகவலுக்கு நன்றி
Thank you Kotherali for watching native chicken in Breeders Meet channel
Samson
கீரீய தடுக்க இரண்டு நாய் இருந்தால் போதும் நான் தடுத்து இருக்கேன் நண்பா ஆனால் பாம்பிற்கு நீங்கள் சொல்வது 100% உண்மை
அருகில் மஞ்சள்,நெற்பயிர் மற்றும் மக்காச்சோளம் இருக்கும்பட்சத்தில் எத்தனை நாய் இருந்தாலும் கொஞ்சம் கடினம் சகோ
கொஞ்சம் கடினம்தான் நண்பா சரி நம் உழைப்பிற்கு ஆண்டவான் துணை நிற்கட்டம் நானும் கடவுளை வேண்டுகிறேன் இன்னும் நல்ல வீடியோ போடுங்கள்
Enga vittu side pambu ga adigam eruku bt adhukuda epo prblm perusa illa poonai daa kunchigala pidichitu poiduthu adhuku enna vali anna
Anna....8 koli...🐔... Valarthan...yellama. .miss
aiuduju....keri....dust-up. Pannuthu...yentha....mathri...🐶 dog. Vankurathu....neenga...yenka.
Dog...vangineenga????solluga. ...plz. 🙏
Enna naai nanba
Nenka god speech anna
Thanks for watching
மிக அருமையான பதிவு
Thanks Varthu Raj for watching to safe chicken in our farm
Super
Super bro
Thanks
கின்னி கோழி வளர்த்தால் நாம் இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.
அது எப்பிடி??
@@gopalnr8591அது கத்தியே அதுங்கள சாகடிச்சுடும் 🤣🤣🤣🤣
நன்றியுரை
Thank you so much Nathan for watching Native chicken video in Tamilnadu
Nathan Nathan o
thanks
நல்ல தகவல்
Thank you so much Thangam for watching our Breeders Meet channel. Please share this to your friends so that everyone can aware.
வணக்கம் நண்பரே,கோழிகளுக்கான தீவனம் தயாரிப்பு பற்றிய வீடியோ பதிவிடுங்கள் நன்றி.
பதிவிடுகிறோம் நண்பரே.
Neengalaa😮
thanks raja
Thank you Mr. Abtul Sathar for watching how to safeguard our poultry farming👍
Adai vaika mudiama pambu thola thamgala 3 adaikolia kalthu varaiku mulungi close paniruchi valai nala pathukapathan iruku ithuku theervu solunga
தாங்கள் முகப்புப் பக்கத்தில் வைத்துள்ள புகைப்படம் எங்களது பண்ணையின் புகைப்படம் தான் சார்
ஆமாம் நன்பரே. நீங்கள் சொன்னால் எடுத்துவிடுகிறேன்🙏
அருமை
Hello Syed, thank you for watching how to protect chicken from dangerous animals. மிக்க நன்றி நண்பா, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள் தகவலை.
இரவில் பாம்பு வந்து 8 குஞ்சுகளை விழுங்கிட்டு போயிருச்சு ,தாய் கோழிய கொன்னுருச்சு,கூடையில் நன்கு மூடி வைத்தும் பாம்பு எப்படியோ கொன்னுருச்சு bro,வீட்டை சுற்றி பிளிச்சிங் பவுடர் போட்ருக்கேன் bro
நல்லதுங்க
good information ...
Thank you Natarajan for your feedback and your support.
Super sir
Thank you Indhumathi for watching how to safeguard chicken
Suthilum Holo plack potu vitta paampu ulle varuma oru 5 adi pottal
Gud information raja
Thank you Muthu Krishnan for watching native chicken in Breeders Meet channel
எணனூடைய பண்னையில் நான்தான் தொல்லை
super teps raja sir
Thank you H M Gowse for watching country chicken video.
super
Thank you Muthu for watching country chicken video in Tamil with Breeders Meet channel
தெளிவா சொன்னிர்கள் நன்பா
Thank you for watching
நண்பா கின்னி கோழி வளர்த்தால் கொஞ்சம் பாதுகாப்பு என்கிறார்கள் நீங்கள் வளர்கிறிர்களா நான் வளர்க வில்லை ஆகயால் நான் உங்களிடம் கேட்கிறேன்
Kinny koli is better to avoid snakes
கின்னி கோழிகள் நல்லதுதான் இருந்தாலும் பெரிய பாம்பு மற்றும் கீரி வரும்போது சத்தம் தான் போடும் மற்றபடி சிறிய பாம்பாக இருந்தால் கொன்று சாப்பிட்டுடும். Thanks for watching country chicken video in Breeders Meet channel
Kinee koli kunji vankivitan athayum pambu mulukirud adai koliya kaluthu varai mulinki mudiama koli irathurud adaivaikamudiala EPA varuthunnum theriala puriyatha puthira iruku 3 adaikoli close ayuruchi
ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கலாமா
தெளிக்கலாம்
thanks friend
Thank you so much Abtul Sathar for watching native chicken video.
Abtul Sathar very excellent ideas... Keep it up
nias vidio bradar
Thank you Gopal
M Gopal Gopal kannan
Muttai kozhi pathi video irka
Okay brother
Kozhikal videos poduga sir please sir 🙏🙏🙏🙏
Hi Karthikeyan, thank you for your interest. Yes will put more useful videos.
Arumai visuala kaminga inum nala irukum
சரி நண்பா, கூண்டு இருக்கின்றது ஆனாலும் கூண்டில் கீரி இருக்கும்போது எடுத்தால் நல்லா இருக்கும் என நினைத்தோம். கூடிய விரைவில் போடுகிறோம். Once again thank you for watching native chicken in Tamilnadu
sir mottamaatila vetcha problem varuma
No
Bro enka keni koli kunju oru mari thogitu iruku bro enna panna yathavathu medicine unda bro solluga plzz....
Hello Ajay, please call to Raja www.breedersmeet.com/home/details/Rajadurai-3071
Hi buro
Hello
Kaatu puunai epdi thadukradhu bro
நல்ல இனமான நாட்டு நாய்களை வாங்கி வளருங்கள் @Arun
Chippi. Paarai..dog...vangungo...kandipa...athu..ungaluku...safety. ya..irukum..9655267709 .
@@abu-py2ol tq bro
மீன் வலை வாங்கி சுத்தி கெட்டி வைங்க
Ji en bondhaa kozhiku rmba cold ah iruku ena seiyanum pls say a permanent solution
வரும் முன் காப்பது இயற்கை தீவனம் வந்தபின் காப்பது ஆங்கில மருந்து. Please call Raja if you need further help.
நன்றி நண்பரே அந்த மீன் தூண்டில் வச்சு அதுல ஏதாவது ஒன்றை மாட்டி விட்டு அந்த வகையில் இந்த பாம்பு கீரி தொந்தரவை குறைக்க முடியுமா
Hello Jck Gardens, thank you for watching country chicken video, முயற்சி செய்யலாம் நண்பா,கீரிகளுக்கு கூண்டு இருக்கு அதை வைத்தால் மாட்டிக்கொள்ளும் அப்புறம் அத கொண்டு பொய் forest ல விட்டுடலாம்.
Breeders Meet thank you bro
You are welcome
Nandri nanba
கிரிக்கு நாய் நல்வழி பருந்து வலசாறு இடாம் இருந்து கோழி கப்பதா ஒரு வழி சொல்லுங்கா
நல்ல கேள்வி. பதில் கஷ்டம் தான். சிறு குஞ்சுகளை வலை அடித்து காப்பாத்தலாம். பெரிய கோழிகலுக்கு தொந்தரவு வராது.
Anna mutta vidura karupu koli 2 venum iruntha sollunga plz
Hello Mr. Akash, for #hen or #Cock please call to Raja👍
Keri irruku bro Enna panrathu?
1. சரியான வலை அமைத்தல்
2. கூண்டு வைத்து பிடிப்பது
@@BreedersMeet அப்டி பன்னாதிங்க கூண்டு வச்சு பிடிக்க ஆரம்பிச்சா பாம்பு தொல்லை அதிகமாகும்
Spray pharmalin chemical around the farm
Hello Ram Chandran, Thank you for watching country chicken video and your comments.
Bro pharmalin edhuku bro..paambu vaarama irukkuma?
@@navajeevan1043 yes appuram mudinja kal uppu koli koondai suthi potu vidunga athu mela eri varathu
Hai
Ennoda koligal anaithium keeri than saptu irukku athu nasama pogattum
கூண்டு வைத்து புடிங்க.
Oru மைதுக்கும் ஆவாது
Hello.brother
Yes madam. How can I help you
சாம்பல் ,கோழியின் எச்சில் நாத்ததை தடுக்கும்
Siriyanagai matturum periyanagai valarthal snake varathu
Thank you Gokul Aravind for your reply.
Panpana.manithar
Thank you @Nisha for your comment
V
vachman podunga kiri varathu
மிக்க நன்றி நண்பரே
Wallpaper
விரட்டுரதுக்கி என்ன வழி,கூண்டு இல்லை பிரிரேஞ் கோழி
Thanks you for watching country chicken in tamil. no other way nanbaa else put it proper fencing
பம்புக்கு வசம்பு தெலித்தால் போதும் பம்பு வறது
Hello Michal Santhi, எல்லாம் ஒரு நம்பிக்கைதான். உங்கள் பதிவிற்கு நன்றி.
Vasambu na eana anna
கடையில் கேளுங்க கிடைக்கும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பேடிமாகவும் கிடைக்கும்
Bro அது பாம்பு ,பம்பு இல்ல
Dabshmake
Kinny
Bit detailed message mr. Siva
Bro cat 😟😟
Kill the cat if catching chicken
கின்னி கோழி
Thanks @Siva
நாகா கத்தலையை வளர்த்தாலும் நாகம் வராது
Balasubramanian Thangamani எல்லாம் ஒரு நம்பிக்கைதான். உங்கள் பதிவிற்கு நன்றி.
Balasubramanian Thangamani photo
அப்படினா என்ன அது எங்க கிடைக்கும்
பதிவுக்கு நன்றி உங்கள் முகவரி அலைபேசி நம்பர் தேவை
Raja, Parukkal (post), azhisukudi (south street), udayarpalayam (taluk), Ariyalur( district). Pin 621804-Mobile +91 85267 14100. Thanks Ajith for watching country chicken video in Breeders Meet channel
டேய் கேம்ராவே பாத்து பேசுடா நீ செல்லுறது சறியா இல்லை எனக்கு புறியலே
அடுத்த முறை இந்த தவறு இருக்காது நண்பா
Shaved clean the 👂..ear
Mariyathaya pesunga
Hello
Bro is a useless fellow
அருமையான தகவல்
Thank you Mr. Sri Devon for watching country chicken safety
super
Hi Sathish, thanks for watching country chicken safety in Tamil.
சூப்பர்
Hi Balakrishnan, thanks for country chicken in Tamil.
அருமை
Thanks Vetrivel for watching country chicken video