கடலை மாவு தேவையில்லை🔥| Omapodi receipe in tamil |omapodi mixture |evening snacks | tea kadai kitchen
Вставка
- Опубліковано 15 жов 2024
- Hi Tea kadai kitchen families,
We will learn how to prepare the Tamil recipe for Omapodi in this video. This Omapodi/Besan Sev is seasoned with omapam (ajwain) and prepared with chickpea flour, or kadalai maavu. Fry the omapodi in high-temperature oil to minimise the oil content. Omapodi is a highly adaptable snack that is frequently used in chat setups. For our snack, I've added a tiny bit of rice flour to make it crispier. Friends, please make this omapodi dish at home and serve it to your loved ones as a snack. Additionally, kindly let us know what you think of the dish in the comments section below. Wishing you luck and joyful cooking!
#omapodi #omapodimixture #eveningsnacks #teatimesnacks #teatimerecipes #easysnacks #snacks #streetfood #bakerymixture #spicymixture #homemade #cooking #receipe #food #howtocook #eating #delicious #simplereceipes #easy&tasty #breakfast #dinner #lunch @TeaKadaiKitchen007
அரிசி மாவு -2 கப்
பொட்டுக்கடலை மாவு - ½ கப்
பெருங்காயத்தூள் -¼ டீஸ்பூன்
சீரகப் பொடி -¼ டீஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி -½ டீஸ்பூன்
உப்பு -½டீஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
ஓமம் -½டீஸ்பூன்
Rice flour-2 cup
Roasted gram flour - ½ cup
Asafoetida powder -¼ tsp
Cumin powder-¼ tsp
Chilli powder -½ tsp
Salt -½tsp
Turmeric powder -¼ tsp
Ajwain -½tsp
Very nice explanations
Nan try panrem sir.
அருமை அருமை அட்காசம் சூப்பர் என் முதிர்வயதுக்கு அரிசிமாவில் ஓமப்பொடி இப்பதான் பார்க்கிறேன். தம்பி நீங்க செய்யுற தின்பண்டங்கள் அனைத்தும் ரொம்ப ரொம்பநல்லா இருக்கு❤ வாழ்க வளமுடன்❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤🎉🎉🎉🎉
நன்றிகள் அம்மா
Bioin.oDau32.367a..Nu32...eunlo❤❤❤❤❤
@@PonnammalPonnammal-ir8sm puriyala 🙄🙄🙄🙄🙄🙄
அப்பப்பா அட்டகாசம். கடலை மாவு இல்லாமல் செய்வது இப்போதுதான் பார்த்தேன். கட்டாயம் அடிக்கடி செய்வேன். மிக்க நன்றி
thanks and welcome mam
😊 8
@@TeaKadaiKitchen007
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaà@@MohammedSharukhS-oe5kz
Super bro thanq
@@sowrikajospeh2108 welcome
Thank u so much sir super recipe today .....snacks recipes niraya share pannunga....good sir discriptionla measurements add panni irrukinga try panna usefulla irrukum 👍👏👏👏
ok sure ma
அருமை அருமை கடலைமாவு இல்லாமல் செய்வதை முதல் முறையாக பார்க்கிறேன் வேற லெவல் 👌👌👌
welcome mam
First time i am seeing doing with rice flour
You explain very well
Thanks
Best wishes
Thank you so much 🙂
Sir thank u for this super recipe🙏
thank you
Your description motivates us to prepare the item immediately 😊
thank you
அழகாக இருக்கிறது ❤
Thank you Anna, please give more recipes using porikadalai..
@@JzWorld567 ok sure
இதுவரை இந்த மாவு கலவையில் செய்ததில்லை. அருமையான ஓமப்பொடி. சூப்பர்.
@@u.angayarkanniulaganathan6662 நன்றிகள் மேடம்🥰
Snaks recipe soooper.Without Kadalamavu.Amazing sir.
welcome🎉
superb, first time omapudi without besan, v.nice
மாவு பிசைவது மிகவும் நல்ல விளக்கம், oil மாவு பிசையும் போது சேர்க்க கூடாது என்பது மிக முக்கியமான tip,
thank you
Super
Arumai, பார்த்தாலே சாப்பிடலாம் போல இருக்கு
senji sapdunga
Arumai valka valamutan🙏🙏
Anna I made this at home today and it turned out super duper hit. Thank you so much 😄🙏🙏
super ma. welcome
Super iyya will try.
I need kolusa murukku without egg receipe 🙏🙏🙏🙏
@@kalaimagalg6919 welcome. Ok sure.
Nice brother, வித்தியாசமான முறையில் ஓமப்பொடி சிறப்பு மிக சிறப்பு.
@@ItsOKBaby welcome
Super super super thank you very much
thank you
Super easy ya iruku nalai seidu parkiren
ok 👌
அருமையான செய்முறை விளக்கம்
thank you
வித்தியாசமான எளிய முறையில் ஓமப்பொடி சிறப்பு மிக சிறப்பு
thanks bro
Super brother thank you so much very tasty omapodi
welcome mam
அழகாக சொல்லித்தருகிறீர்கள் அண்ணா🎉
thanks sister
Superb n explained very well yet in a simple way. Adhiga pechum ila necessary info va sollamaum vidala. First time first video ve omapodi dhn pathen. Mikka nandru iyya, arpudham
@@aaradhanasrilakshmi5956 superb mam. Thanks🙏❤
நாங்கள் செய்துபார்த்தோம் அருமையாக வந்தது....
super
Great tips and great ingredients 😂😂Will try it out soon .Partha nane oru tea kadai kitchen arambichu videven pollae Erukkae here in Canada with your recepies 😅😅😅❤❤Thanks Sceintists 🙏🙏🙏🙏
thanks mam. thanks for your lovable motivation. 🥰🥰🔥
சூப்பரா போட்டு இருக்கீங்க.
welcome
Super.
Thank you
Wonderful explanation. Vazhga valamudan 😊
yes thanks mam
Super bro... thankyou
So nice of you
இத இத தான் எதிர்பார்த்தேன்❤❤❤
thanks mam 🎉
Will definitely try 😊
@@kalyanisridhar5053 ok mam 👌
Different omapudi all time favourite snakhs
Good choice
Super sir pakkuvama seiringa sir neat and clean🎉🎉🎉
thanks mam 🙏👌
🎉Thank you very nice.
Thank you too
Can we prepare mixture, boondhi, like this sir
Yes, definitely
Can you make videos with rice flour boondi mixture for family of 4 members sir please
For me groundnut flour allergy.
Thank you 🙏
Arumaiyaana vilakkam. Idhupola yaarum vilakkavillI.❤
thank you so much😊❤
Super 👌
Thank you
சூப்பர் அருமையான தின்பண்டம் அருமை❤❤
yes mam
brother, வணக்கம். உங்களுக்கு உண்மையில் Chef Honorary Doctor பட்டம் வழங்கவும் பெறவும்100% தகுதியுடையவர். வாழ்த்துக்கள்.😭😭😭 நான் மந்திரியாக இருந்திருந்தால் பட்டம் வழங்கி கெளரவித்து இருப்பேன். அருமையான விளக்கம். எல்லா வீடியோக்களும். god bless you.❤❤
தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் 🥰🥰
Supar aaya thanks🙏
Unique recipe.tks.
Most welcome 😊
Super sir 🎉😊❤❤❤❤
thank you
Well explained
thanks
Thank you i will try
thank you
Super bro thankyou 🙏🙏🙏
Unga explanation romba nalla irukku
thank you
Karukku morukku omappodi super😊
Very nice recipe
Thanks a lot
அருமை அருமை! இன்னும் நிறைய ஸ்நாக்ஸ் செய்து காட்டுங்கள்.
ok mam
Super
thank you
Super sir
welcome
Super,
Thank you
Super 😊😊
Thank you! Cheers!
🎉பிடித்தது.நன்றி🎉
Super
Super butter pota vendama
venumna serkalam inum soft ah irukum
Supper l like this omapodi
Thank you so much
உங்களை சந்திசே ஆகனுm அண்ணா...I like ஓம பொடி very much 🎉🎉
welcome
Super Brather Thankyou
Welcome
Super 👌👌 dish bro.My favorite
Thank you so much
Hello. Romba nalla irukku. 👌
welcome
ഏല്ലാ റസപ്പിയും സുപ്പർ
Arumai bro👍
thanks❤🙏
❤❤❤Thanks
@@stellathankesmysonmary2324 thank you
கடலை மாவு இல்லாத fine omapodi nice
yes thanks
அருமையான விளக்கம்
thank you so much
New type of 'omapodi'.Vazthukkal. .
thank you
அருமை 👍🏽
thank you
Sir, karasevu sollunga
நருமுரு ஓமப்பொடி 😊. நன்றி
சூப்பர் ஓ சூப்பர்
Hello sir ordinary water add panna kudatha
normal water vachu pisancha crispy and softness varathu mam
We tried this recepie but it didnt come properly. We used home made rice flour. Please tell the reason.
எந்த அரிசி மாவு ஆக இருந்தாலும் இது சரியாகத்தான் வரும் மேடம்
Non veg recipe podunga sir unghal oor style la
non veg potta views poka matenguthu bro. athanala than.
அருமை மிக அருமை சார்👍👍👍🎉
thanks mam
Super anna
welcome
தேவல தீபாவளிக்கு கண்டிப்பா செய்வேன் தம்பி
ok
ஆமாம்!! பஜ்ஜிவேகும் வரை காத்திருக்கனும்!
இது அதைவிட சீக்கிரம்
செய்துவிடமுடியும்!!😊
ye s
Super❤
Thanks 🔥
சூப்பர் ங்க
thank you
👌👌
thank you
Wow
thank you
தண்ணீர் கொதிநிலைக்கு வருமா,
அல்லது கை பொருக்கும் சுடு போதுமா
kai porukum soodu pothuma
சூப்பர்
welcome
Kongu sidelam kadala maavu serka matome ipadi pottukadala maavu thaan potu seivome apdiye thenatam karaium tastela❤❤
super
Super oompodi ❤
yea
சகோதரா, பொட்டுகடலையும் கடலை மாவும் ஒரே கருப்பு கொண்டை கடலையில இருந்து தான் பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது
நல்ல தகவல்
வறுத்து அரைப்பது பொட்டுக்கடலை மாவு. வறுக்காமல் அரைப்பது கடலைமாவு
திருநெல்வேலி மணகோலம் செய்முறை சொல்லுங்க.
ok sure
அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபி சூப்பர் சார் 👌👌
thanks mam
அருமை அருமை 👍👍🇸🇬.
thanks
Arumai chef
welcome mam
அருமை
Thank you
Pheni athavathu paal semiya recipe sollunga
ok sure
வணக்கம் தம்பி 🙏 குழந்தைகளுக்கு எல்லோருக்கும் பிடித்த பண்டம் 🥰
thanks mam good morning
plop9 th
😊@@TeaKadaiKitchen007
❤🎉அருமை
welcome
👌👌👌👌👌sir thank you🙏
thank you
Prandi thoku eppadi sivathu?
ok ma
அண்ணா வாழ்க வளமுடன்
❤❤❤❤super brother
Thank you so much