மெழுகுவர்த்திச் ஜெபம்

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • அருட்தந்தை.ப.ரமேஷ் கிறிஸ்றி

КОМЕНТАРІ • 295

  • @JayaraniJayarani-qy3yy
    @JayaraniJayarani-qy3yy 10 місяців тому +4

    இயேசு என் கடன் பிரச்சினையில் இருந்து விடுபட இயேசு எனக்கு உதவியருளும்

  • @arockiamary5500
    @arockiamary5500 11 місяців тому +5

    மகளின் திருமணம் ‌இறைசந்நிதியில் நடைபெற கிருபை தாரும் இயேசுவே! ஆமென்.

  • @clencysoris3814
    @clencysoris3814 28 днів тому

    இயேசுவே எனக்கு உதவியருளும். ஆமென்

  • @Ram-tw8cq
    @Ram-tw8cq Місяць тому

    Amen yesappa thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @reginabeatrixmary7809
    @reginabeatrixmary7809 3 місяці тому

    என் மகள் செய்யும் பயணத்தை வாய்க்க நீர் கூட இரும்இயேசுவே

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 9 місяців тому +2

    யேசப்பா வாழ்க்கையில் ஏமார்ந்து இரண்டு பிள்ளைகளுக்காக வாழுந்து கொண்டிருக்கும் என் மகளுக்கு அரசாங்க வேலை கொடுத்து ஒளி ஏற்றி வைக்குமாறு வேண்டுகிறேன். என் பேர குழந்தைகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், கல்வியும், ஞானத்தையும், இறை பக்தியும் தந்து ஆசீர் வாதிக்குமாறு வேண்டுகிறேன். என் உறவினர் Vijai, Nancy இருவரும் வீட்டுக்கொடுத்து நல்ல இல்லற வாழ்க்கை வாழ வேண்டுமென்று மன்றாடுகிறேன். Ave Maria. Praise Lord Jesus. Thank you God.

  • @jancirani9500
    @jancirani9500 5 місяців тому +1

    Appa yesuve enaku uthaviyarulum

  • @lydiafrancis5492
    @lydiafrancis5492 Місяць тому +1

    Praise the LORD thank you Jesus

  • @Ram-tw8cq
    @Ram-tw8cq Місяць тому

    Amenyesappa 🙏🙏🙏🙏🙏 praise the lord ❤❤❤❤❤ thank you father 🎉🎉🎉🎉🎉

  • @judejude6913
    @judejude6913 2 роки тому +12

    எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்தருளும் ஆண்டவரே ஆமென்

    • @alexanderlenola8595
      @alexanderlenola8595 2 роки тому

      கண்டிப்பாக நடக்கும் இந்த ஜெபத்தை சொல்லுங்கள்

    • @mercyprince2775
      @mercyprince2775 Рік тому

      யேசுவே நான் கேட்ட மூன்று வரங்களையும் தந்தருளும்.

    • @meklinrajeswarirajeswari1695
      @meklinrajeswarirajeswari1695 5 місяців тому

      🙏🌹ஆமென் நன்றிஅப்பா❤

  • @Ram-tw8cq
    @Ram-tw8cq Місяць тому

    Amenyesappa 🙏🙏🙏🙏🙏 praise the lord ❤❤❤❤❤ thank you father ❤❤❤❤❤

  • @tibursiraja4529
    @tibursiraja4529 Рік тому +2

    என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க செய்த இயேசுவின் திரு இருதயத்திற்கு கோடான கோடி நன்றி

  • @patrickprincy1289
    @patrickprincy1289 Рік тому +11

    எனக்கு ஆரோக்கியத்தையும் குழந்தை பாக்கியத்தையும் ஆசீரையும் என் குடும்பத்திற்கு பெற்று தந்தருளும் ஆமென்

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 3 місяці тому +1

    யேசப்பா என் கணவர்க்கு உடல் நல்ல ஆரோக்யத்தயும், சமாதானம், அமைதி தந்து உதவிடுமாறு மன்றாடுகிறேன்.

  • @sushiladassxavier345
    @sushiladassxavier345 10 місяців тому

    Yesuve yen magan Anacleten tirumanam viaivil niraivra udaivi saium iraiva Amen.

  • @antonyammalm7182
    @antonyammalm7182 11 місяців тому +1

    இயேசுவே தோல்வியுற்று இரண்டு குழந்தைகளோடு போராடும் என் மகளுக்கு வாழ்வைக் கொடுக்க வேண்டுமென இயேசு வே இரந்துமன்றாடுகிறேன் இரங்கும் இயேசு வே

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 Рік тому +4

    என் நோய்களில் இருந்து விடுதலை தாரும் இயேசப்பா❤❤❤❤❤

  • @MariaVimala-pm7sz
    @MariaVimala-pm7sz 2 місяці тому

    Loving Jesus please bless us with grand children Amen.🙏🙏🙏🙏❤️

  • @alinelawrance5867
    @alinelawrance5867 Рік тому +1

    எனது மகள் கிறிஸ்டினாக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உம்மிடம் வேண்டுகிறேன் நான்கு ஆண்டுகள் முடித்து உள்ளது இயேசுவே எங்களுக்கு உதவி அருளும் 💖💖🙏🙏

  • @Ram-tw8cq
    @Ram-tw8cq Місяць тому

    Thank you yesappa 🙏🙏🙏🙏🙏

  • @Lee-sd3ys
    @Lee-sd3ys 7 місяців тому +1

    யேசப்பா என் பேர குழதைகளுக்கு நல்ல உடல் ஆரோக்யத்தையும், கல்வியிலும், ஞானத்திலயும், இறை பக்தியுளும் ஆசீர் வாதித்தாருளும். என் மகள் அரசாங்க தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பாசாகி வேலை கிடைக்க வேண்டுகிறேன். Praise the Lord. Ave Maria.

  • @moirarohan1212
    @moirarohan1212 2 роки тому +4

    ரொம்ப நன்றி Father 🙏🙏 இயேசுவின் இரக்கமும் அருளும் உங்களைத் தொடர்ந்து வரும் Father எனவே எதற்கும் கவலைப்படாமல் கலங்காமல் ஆவியானவரின் வல்லமையோடும் நற்கருணை நாதரின் ஆசீரோடு அன்னை மரியாவின் அரவணைப்பில் வாழ்நாள் பூராகவும் எங்கே சென்றாலும் எங்கிருந்தாலும் எக்குறையுமின்றி நிம்மதியாக பாதுகாப்புடன் இறைபணி ஆற்ற வேண்டிய அருளை நிறைவாக பொழிய வேண்டும் என்றும் ஆவியானவரை ஆசித்து மனதார வாழ்த்துகிறேன் Father வாழ்க வளமுடன் தொடர்க உங்கள் இறைபணி உலகெங்கும் 🙏🌹❤️🌹 🙏
    🙏🕯️🌹⚪🕊️🎤🌎😇👼😇🌄🌟🌹🕯️🙏

  • @Ram-tw8cq
    @Ram-tw8cq Місяць тому

    Amen yesappa 🙏🙏🙏🙏🙏 thank you father ❤❤❤❤❤

  • @user-hn8gu6lv2g
    @user-hn8gu6lv2g Місяць тому

    Yasappa ummai arathickiran ennudaiya patta problems fast aga mudichi kodungappa. I only trust in your guidance and blessings. Remove call negative thoughts and events from my house. Bless my child. Bless everyone who need urgent care. Thanks Jesus.🎉

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 10 місяців тому +1

    யேசப்பா என் பேர குழந்தைகளுக்கு நோயிலிருந்து விடுதலை தந்து நல்ல உடல் ஆரோக்கியம் தாரும்.

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 5 місяців тому +1

    யேசப்பா என் மகள் இன்று எழுதும் இன்சூரன்ஸ் எக்ஸாம் நன்றாக எழுதி நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இன்சூரன்ஸ் வேலை கிடைக்குமாறு வேண்டுகிறேன். Praise the Lord. Ave Maria. Thank you father.

  • @vijayajohnsontpf821
    @vijayajohnsontpf821 7 місяців тому

    Amen hallayluya amen hallayluya my mother and my son sundersing and my son Udayasing nallasugam kedaikanum enakunallasugamkedaikanum and my husband and my sister husband and my sister jeyaselikunallasugamkedaikanum nallasugam kedaikanum and my brother tensingand chandrasing nallasugam kedaikanum my son sister son Inparaj nallasugam kedaikanum and my peranpeathiku nallasugam kedaikanum

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 6 місяців тому +1

    யேசப்பா இன்று என் மகள் எழுதும் இன்சூரன்ஸ் எக்ஸாம் நல்ல எழுதி நல்ல மதிப்பெண் பெற்று வேலை கிடைக்க என் மகள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி மீட்பு தருமாறு மன்றாடுகிறேன். Praise the Lord.

  • @MariaVimala-pm7sz
    @MariaVimala-pm7sz 2 місяці тому

    Jesus bless us with grand children Amen.🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @MariaVimala-pm7sz
    @MariaVimala-pm7sz 2 місяці тому

    Jesus bless us with grand children Amen.🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 6 місяців тому +1

    யேசப்பா என் மகள் சரண்யா 6-2-2034 அன்று இன்சூரன்ஸ் exam தடைன்றி நன்றாக எழுதி தேர்ச்சி பெற்று இன்சூரன்ஸ் வேலை கிடைக்குமாறு வேண்டுகிறேன். தாவீது மகேன என் மகள் மீது இறங்கும். என் பேர குழந்தைகள் Thrintha, kavin, christon Joey இவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்யத்தையும், கல்வியிலும், ஞானாத்திலும், இறை பக்தயிலும், நீண்ட ஆயுளையும் கொடுத்து ஆசிர்வதிக்குமாறு மன்றாடுகிறேன். Praise the Lord. Ave Maria.

  • @patrickprincy1289
    @patrickprincy1289 Рік тому +1

    இயேசுவே எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்தருளும் அப்பா கருணை கூர்ந்து என் மேல் இரக்கம் வையும்

  • @marurupaarputhakani3169
    @marurupaarputhakani3169 2 роки тому +3

    எங்கள் வருமானம் உயர வேண்டும் ஆண்டவரே எங்கள் தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் ஆண்டவரே ஆமென் எங்களுக்கு செல்வ செழிப்பு வேண்டும் ஆண்டவரே ஆமென்

  • @MariaVimala-pm7sz
    @MariaVimala-pm7sz 2 місяці тому

    Jesus bless us with grand children Amen.🙏🙏🙏🙏🙏😢

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 5 місяців тому +1

    யேசப்பா என் பேர குழந்தைகள் christon Joey, Thrinitha, kavin நல்ல உடல் சுகம், கல்வி, ஞானம், இறைபக்தி, நீண்ட ஆயுளையும் கொடுத்து ஆசீர் வாதிக்குமாறு வேண்டுகிறேன்.

  • @amanilatour6518
    @amanilatour6518 Рік тому +1

    இயேசு கிறிஸ்வே இந்த குடும்பத்தை பாதுகாது நல்ல வழி நடத்துங்கள் ஆமேன் நன்றி அப்பா என் மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கெடுக்கவும் ஆமேன் 🙏

  • @MariaVimala-pm7sz
    @MariaVimala-pm7sz 2 місяці тому

    Jesus bless us with grand children Amen.🙏🙏🙏🙏❤️

  • @theresemary1668
    @theresemary1668 Місяць тому

    என் கடன் பிரச்சானை தீர ஆசிர் வதியும்

  • @vigilarose6298
    @vigilarose6298 14 днів тому

    என் கடன் பிரச்சினை மாறவும் என் மகளுக்கு திருமணம் நிறைவெறணும்

  • @user-tx8xc9ib4k
    @user-tx8xc9ib4k Рік тому +1

    அன்பின் ஆண்டவரே என் தங்னகை கணவறுடைய உடல் பிரச்சனையை இல்லாமல் இருக்க வேண்டி இந்த ஜெபத்தை ஒப்புகுடுக்கின்றேன்,ஆமேன்

  • @Ram-tw8cq
    @Ram-tw8cq Місяць тому

    Amenyesappa 🙏🙏🙏🙏🙏 thank you father 🎉🎉🎉🎉🎉

  • @patrickprincy1289
    @patrickprincy1289 Рік тому +1

    அப்பா என் நோய் நீங்கியருளும் பொருளாதார பிச்சனையை தீர்த்தருளும் குழந்தை பாக்கியத்தை தந்து என் குடும்பத்தை ஆசீர்வதித்தருளும் ஆமென்

  • @Ram-tw8cq
    @Ram-tw8cq Місяць тому

    Amen yesappa 🙏🙏🙏🙏🙏

  • @Ram-tw8cq
    @Ram-tw8cq Місяць тому

    Amen yesappa 🙏 thank you father 🎉

  • @silambarasiagustin9141
    @silambarasiagustin9141 Місяць тому

    எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்தருள்வாயாக ஆண்டவரே ஆமென்

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 16 днів тому

    En husband parathamai endra ketta pazhakathilirunthu irunduthu viduvithu manaivi, pilliaigal, pera pillaigal meethu anbu saithu vazha vendum endru mandradugiren. Praise the Lord.

  • @lydiafrancis5492
    @lydiafrancis5492 4 місяці тому +1

    Thank you jesus

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 12 днів тому

    Yesappa en pera kuzhanthai blood cancer noyilurunthu viduvithu katharulum. BMT treatment nallamurayil nadanthu kuzhanthai noyilurunthu gunapaduthum. Praise the Lord. Thank you yesappa.

  • @alexanderlenola8595
    @alexanderlenola8595 2 роки тому +2

    Yes father nan 2014 entha prayer jebithen 2015 il yanaku alagana kuzhanthai prranthathu Unmiyagave ethu powerful prayer , epothum nan anthey kuzhanthai kaga marubaium vedugren kadavul tharuvar.. Namdri eraiva Amen....

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Рік тому +1

    மரியே வாழ்க மரித்த எனது மனைவி ரீத்தாமேரி ஆன்ம இளைப்பாற்றிற்காகவும் மகன் ஜேசுராஜ் மற்றும் என்னையும் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும்.குடும்ப கருத்துக்கள் நிறைவேற வேண்டிக்கொள்ளும் 🙏 🙏

  • @arokiamary5207
    @arokiamary5207 Рік тому +1

    நான் வேண்டும் என் சகோதிரிக்கு குழந்தை பாக்கியம் அருளும் என் இரக்கமுள்ள தந்தையே ஆமென்

  • @Ram-tw8cq
    @Ram-tw8cq Місяць тому

    Amen yesappa 🙏

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 6 місяців тому +5

    யேசப்பா என் மகள் சரண்யா 2.3.2024 எழுதும் நியூ இந்தியா Insuance எக்ஸாம் நன்கு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இன்சூரன்ஸ் வேலை கிடைக்குமாறு வேண்டுகிறேன்.

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 10 місяців тому

    Yesuve en sahothari mahanukku nalla puthiaiai tharum he iseight years iam hindu

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி இயேசுவே எனக்கு உதவியருளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 6 місяців тому +1

    யேசப்பா என் மகள் சரண்யா 6.2.24 அன்று எழுத போகும் இன்சூரன்ஸ் exam நன்றாக எழுதி நல்ல மதிப்பெண் பெற்று இன்சூரன்ஸ் வேலை கிடைக்குமாறு மன்றாடுகிறேன்

  • @marysoosai8187
    @marysoosai8187 Рік тому

    Appa pithavae .....I like this song

  • @MariaVimala-pm7sz
    @MariaVimala-pm7sz Місяць тому

    Thank you Jesus Amen.🙏🙏🙏🙏

  • @MariaVimala-pm7sz
    @MariaVimala-pm7sz 2 місяці тому

    Lord bless our family with grand children Amen.🙏🙏🙏🙏😢❤️

  • @patrickprincy1289
    @patrickprincy1289 Рік тому +2

    என் ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் எமது தேவைகளை சந்தித்தருளும் எனக்கு ஆரோக்கியத்தையும் குழந்தை பாக்கியத்தையும் தந்தருளும் ஆமென்

  • @amanilatour6518
    @amanilatour6518 Рік тому +1

    இயேசு கிறிஸ்வே இந்த முதல் நவநாளை தேடுகிறேன் அப்பா நல்ல தாகநடகனும் அப்பா ஆமேன் 🙏

  • @MariaVimala-pm7sz
    @MariaVimala-pm7sz 2 місяці тому

    Lord bless our family with grand children Amen.🙏🙏🙏❤

  • @marshiyajones6706
    @marshiyajones6706 Рік тому +3

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அப்பா

  • @sagayarabecca1238
    @sagayarabecca1238 Рік тому

    Jesus son of David have mercy on my family. Bless my son arun jebamalai dass sowmya gift of an child. Praise the lord.

  • @user-vo2en4hf7s
    @user-vo2en4hf7s 7 місяців тому

    Amen praise the lord thank you father

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 5 місяців тому

    யேசப்பா என் கணவர்க்கு மன மாற்றத்தை தந்து நல்ல புத்தியை கொடுத்து அவர் செய்த பாவகளை மன்னிக்கவும். அவரை தொட்டு குணமக்கும்.

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 10 місяців тому +1

    ஏசப்பா என் பேரன் சளி ஜுரம் சரி ஆணாதற்காக நன்றி. என் பேத்தி thrinitha ஜுரம் சரியாக வேண்டுகிறேன்.

  • @user-xm7ui9zm6i
    @user-xm7ui9zm6i 8 місяців тому

    இயேசப்பா எங்களையும் எங்கள் குடும்பங்களையும் என் மகன் ஜோனிஸ் அனைவரையும் ஆசிர்வதியும் ஆமென்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 4 місяці тому

    என் தேவனே 💞என் மகன் நவீன் மருமகள் குயிட் னா குழந்தை வரத்திற்காக ஜெபிக்கிறேன் 💞என் உடல் நலத்திற்காக ஜெபிக்கிறேன் 💞🙏🏿ஆமென் 🙏🏿

  • @helanj5792
    @helanj5792 2 роки тому +2

    Amen...... இயேசுவே எனக்கு உதவியருளும்........ 💐

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 Місяць тому

    Yesappa en peran blood cancer noyilurunthu viduvithu katharulum. Praise the Lord. Ave Maria.cancer wardil irukum anathu cancet patients gunamaga vendugiren.

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 Місяць тому

    Yesappa en peran blood cancer noyilurunthu viduvithu katharulum. Bone marrow transplant treatment thevaiyana money kidaikapetru antha treatment nalla muraiyil nadanthu side effects illamal kuzhanthaiah kappatri gunapadutha vendum endru mandradugiren. Praise the Lord. Ave Maria.

  • @amanilatour6518
    @amanilatour6518 Рік тому

    இயேசு கிறிஸ்வே இந்த குடும்பத்தை பாதுகாது நல்ல வழி நடத்துங்கள் ஆமேன் நன்றி அப்பா என் மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கெடுக்கவும் ஆமேன் நன்றி அப்பா 🙏

  • @lakshmiterrance7008
    @lakshmiterrance7008 2 місяці тому

    Abba Father bless my brother to improve in their business and help them to solve all their financial problems..

  • @susilanadarajah2874
    @susilanadarajah2874 Рік тому

    ஆண்டவரே நன்றி 🙏🙏

  • @anishamary688
    @anishamary688 2 роки тому +2

    This is very powerful prayer I have expirenced in my life one of my friend who helped me with this pray from that day what ever I ask and if that is jesus will defenetlly Jesus will make it happen but if it's not his will we need to wait for his time

  • @vtfelix8464
    @vtfelix8464 2 роки тому +3

    Yes Father. You are absolutely correct. I used to pray my daily prayers in my residence as well as in the church also with burning candle. Thank you Father.

  • @priciicirp2593
    @priciicirp2593 9 місяців тому +2

    Andavare ennaku uthavi seium kuzhanthai illama kutubathula santhosham illama irukura ennaku uthavi seiga ❤pls😢😢😢kashdama iruku appaa😢😢😢😢😢😢pls ♥

  • @sagayarabecca1238
    @sagayarabecca1238 Рік тому

    Jesus son of David have mercy on my family. Bless my son arun jebamalai dass sowmya gift of an child.

  • @Ram-tw8cq
    @Ram-tw8cq Місяць тому

    Amenyesappa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 9 місяців тому

    Yesappa என் பேர குழந்தைக்கு blood counce wc normal ஆக வேண்டி கொண்டேன். Wc normal வந்தது. நன்றி ஆண்டவரே.

  • @amalichristychristy9143
    @amalichristychristy9143 2 роки тому +1

    Jasper cazel reachal intha mondru kuzhanthaigalukaga veandikollugindren appa amen

  • @antgmt5389
    @antgmt5389 2 роки тому +2

    Thank you Jesus for your healing power my husband and my daughter come out from the there sickness amen

  • @patrickprincy1289
    @patrickprincy1289 Рік тому

    என் இறைவா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கணவருக்கு நிரந்தரமான தொழில் கிடைக்க உதவி செய்யும் எனக்கு என் நோய் நிங்கி ஆரோக்கியமாக வாழ எங்களை ஆசீர்வதியும் ஆமென்

  • @user-xm7ui9zm6i
    @user-xm7ui9zm6i 8 місяців тому

    இயேசப்பா என் மகன் jonis நல்ல ஞானம் கிடைக்க வேண்டி உம்மை மன்றாடுகிறேன்

  • @sagayrani3240
    @sagayrani3240 Рік тому +1

    Praise the lord 🙏💐 my son is addicted to alcohol and hans habit,no job not married .I keep this 3 petition in front of God and in the name of Jesus. Pls pray for my son to get recovery from alcohol and to get a good job and to get married.amen 💐

  • @kanchanaprabhu5802
    @kanchanaprabhu5802 5 місяців тому +1

    யேசப்பா என் மகள் சரண்யா, 4.3.24 அன்று எழுதும் இன்சூரன்ஸ் exam-ல் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இன்சூரன்ஸ் வேலை கிடைக்குமாறு. Praise the Lord.வேண்டுகிறேன்.

    • @sujarita6024
      @sujarita6024 5 місяців тому

      Marriage obstacles please do miracles in my sons life

  • @jencyann5491
    @jencyann5491 Рік тому

    இயேசுவே என் திருமண தடை பிரச்சனையை நீக்கி நல்லபடி திருமணம் செய்துவையும் ஆமென்

  • @nirmalaroselin99
    @nirmalaroselin99 4 місяці тому

    God 🙏 pray our daughter and son in my family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Рік тому

    மரியே வாழ்க.எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும்.அவன் விரும்பும் பணி நியமன ஆணையை உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து பரிந்து பேசி பெற்று தாரும்🙏🙏

  • @reginabeatrixmary7809
    @reginabeatrixmary7809 7 місяців тому

    கர்த்தர் சித்தமான மணமகனை select செய்ய உதவும் இயேசு கிறிஸ்து ஆமென்

  • @mercyrosek5172
    @mercyrosek5172 4 місяці тому

    என் மகன், கணவர், தம்பி, மனம் மாற வேண்டும் .pls pray for us

  • @lakshmiterrance7008
    @lakshmiterrance7008 2 місяці тому

    Jesus please bless my nephew to pass in his Statistics exam and get admission in good college.

  • @martinsilestan7903
    @martinsilestan7903 Місяць тому

    Kadan pirachanai nenga vnum amen

  • @amanilatour6518
    @amanilatour6518 Рік тому

    இயேசு கிறிஸ்வே இந்த குடும்பத்தை பாதுகாது நல்ல வழி நடத்துங்கள் நன்றி அப்பா என் மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கெடுக்கவும் ஆமேன் 🙏

  • @lydiafrancis5492
    @lydiafrancis5492 5 місяців тому

    Thank you Jesus

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 10 місяців тому +1

    Yesuve en theeya pazhakkathai matrum enakkum en sahothararkalukkum thirumanam nadakka en sahothari kudumbam asirvathikaas asirvathikkapada vendikollum iam hindu

  • @Ram-tw8cq
    @Ram-tw8cq Місяць тому

    Thank you father 🎉🎉🎉🎉

  • @clementclifford4630
    @clementclifford4630 Рік тому +1

    Dear Rev. Father,
    Thank you for your 3rd day prayer. Take care Father.

  • @priciicirp2593
    @priciicirp2593 9 місяців тому +1

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤♥️💓 😭