போர்டு இந்தியா நிறுவனம் - இந்தியாவிலிருந்து விடைபெறுகிறது.!

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2021
  • போர்டு இந்தியா நிறுவனம் - இந்தியாவிலிருந்து விடைபெறுகிறது.!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 778

  • @andril0019
    @andril0019 2 роки тому +468

    1997ம் ஆண்டு சென்னைக்குள் நுழைந்து விட்டோம் என்று அறிய அந்தச் சிறு வயதில் Ford கார்கள் நிற்கும் அந்த தளத்தை தான் அடையாளமாக வைத்திருப்போம். பிரமிப்பாக இருக்கும்.

  • @shanmugamshanmugam4609
    @shanmugamshanmugam4609 2 роки тому +78

    4. வருடங்களுக்கு முன்னர் உதிரிபாகங்கள் வாகனம் இயக்கி வந்தோம். ஒரு தரமானதயாரிப்பு நிறுவனம். வருத்தமாக உள்ளது

  • @vinothkumar-dz7pp
    @vinothkumar-dz7pp 2 роки тому +23

    I Was worked at Ford India in Past 9 years, great company, No one car beat Ford Cars Safety, I Miss you Ford💕💕💕

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 2 роки тому +97

    எதையும் அல்லது யாரையும் நம்பி எப்போதும் எதுவும் நடப்பதில்லை நண்பர்களே !
    இந்த நிறுவனம் வரும் முன் என்ன நடந்திருக்கும் ?
    ஒரு கதவை மூடும் இறைவன் மறு கதவைக் கட்டாயம் திறப்பான்.
    அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் தைரியமாக இருக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

  • @mugilmugilguru8368
    @mugilmugilguru8368 2 роки тому +156

    நல்ல company , நல்ல அரசியல் கட்சி இவைகளுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள்

    • @Darthvader00
      @Darthvader00 2 роки тому +6

      Aama Suzuki, tata, Mahindra ellam kettavainga apdithaana?

    • @kpanneerselvam6696
      @kpanneerselvam6696 2 роки тому +5

      @@Darthvader00 Ford ku munnadi ithellam oru companyae kedaiyathu, I mean tharam 👑 but for some reason ippo bayangara loss..

    • @mindflayer7917
      @mindflayer7917 2 роки тому +5

      @@Darthvader00 komali ford munadi etha compare panra

    • @saravanan4328
      @saravanan4328 2 роки тому +3

      @@Darthvader00 Na ennoda Ford figo 2011 model la 120km la corner panven athu mari neenga solra car la pana mudiuma

    • @MrBALAKUMARA
      @MrBALAKUMARA 2 роки тому +2

      @@Darthvader00 24 carat thangatha oru latrine oda compare panra maari irruku nee panradhu thoo!

  • @suganyabasker4703
    @suganyabasker4703 2 роки тому +326

    10 ஆண்டுகளுக்கு முன்,ஒரு வருஷம் இங்க நா வேலை செய்தேன்,இப்போது மிகவும் சங்கடமாக இருக்கு,மீண்டும் வளர வேண்டும்

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 2 роки тому +1

      Enaku job kedachuthu bt kupadla

    • @skersome8924
      @skersome8924 2 роки тому +1

      நானும்தான், apprentice pannen 2011to2012...afterthat they sended home

    • @suganyabasker4703
      @suganyabasker4703 2 роки тому +2

      @@skersome8924 ohh na foard la irunthu veliya vanthu 2011 la foxcon apparam,inze controls India ellame work pannitten,but foard company ippo close பண்ணுவாங்க தெரியல,ரொம்ப கஷ்டமாக இருக்கு

    • @schoolkid1809
      @schoolkid1809 2 роки тому

      🥲❤❤❤

    • @karthickk7443
      @karthickk7443 2 роки тому +4

      அவனுக்கு லாபம் இல்லைன்னு கிளம்புரான்...

  • @athsalthishons6651
    @athsalthishons6651 2 роки тому +211

    இனி FORTUNER car கு போட்டி இல்லை.விடைபெறுகிறது THE REAL BEAST.MISS YOU ENDEAVOR.

    • @alpho993
      @alpho993 2 роки тому +3

      MG Gloster model theriyuma.

    • @gokul-randomgaming3247
      @gokul-randomgaming3247 2 роки тому +5

      @@alpho993 gloster is miles below endeavour

    • @gobalakrishnan.n6029
      @gobalakrishnan.n6029 2 роки тому

      Pajero sport, MG Hector, Honda CRV etc

    • @shahulhameed2023
      @shahulhameed2023 2 роки тому +2

      @@gobalakrishnan.n6029 they are just names...endeavour is an emotion..best off and on road experience.

    • @athsalthishons6651
      @athsalthishons6651 2 роки тому +4

      @@alpho993 ENDEAVOR 3.0 இது மட்டும் தான் BEAST

  • @abdulkadar6576
    @abdulkadar6576 2 роки тому +80

    நமது மக்கள் தரமற்ற கியா எம்சி கார்களின் பகட்டால் ஏமாறுகிறார்கள்.

    • @kpanneerselvam6696
      @kpanneerselvam6696 2 роки тому +3

      Anna kia and mg waste aa anna

    • @stephen2485
      @stephen2485 2 роки тому +1

      @@kpanneerselvam6696 yes mg is Chinese brand so mg is waste

    • @ammusidhu4797
      @ammusidhu4797 2 роки тому +1

      தரமற்ற.பொருளுக்கு..ஒன்றிய.அரசு.எதுக்கு.அங்கீகாரம்.குடுக்குது

    • @senthilnatarajan8126
      @senthilnatarajan8126 2 роки тому +2

      @@stephen2485 MG is a British automotive firm. it;s one of the good Automotive brands, but Manufacturing in china

  • @manojmathew5727
    @manojmathew5727 2 роки тому +57

    I’m having Ford Figo ipavum I feel so proud of the engine performance and build quality. My first family car after bajaj chetak. Finally good bye Ford, peace be with you 😭😢

  • @user-nx1ge3xr5m
    @user-nx1ge3xr5m 2 роки тому +242

    மாற்றங்கள் அதையும் தூரங்கள் இதையும் என் சிறு இதயம் பலகுதடி.....😔😔போய் வா போர்டு🥺🤧

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 роки тому +220

    பாவம் அங்கு வேலைபார்த்த வந்த தொழிலாளர்கள்...🙄😞

  • @kanikkairajkans8017
    @kanikkairajkans8017 2 роки тому +49

    Ford is the best to compare than any other brand for the safteyness

  • @Naaveenn
    @Naaveenn 2 роки тому +108

    இது துயரமான செய்தி ஆகும் எனக்கு பிடித்த கார் ford கார்தான் பிடிக்கும் 😓😞 😢😢

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 2 роки тому +43

    Ford ல்
    Endover
    Eco sport
    Figo
    இந்த கார்கள் அனைத்தும்
    சூப்பர்
    அனுபவித்துவருக்குதான்
    தெரியும்!

    • @jaitours8
      @jaitours8 2 роки тому

      Figo model car வைத்துள்ளேன்..துயரமான செய்தி 😪

  • @user-sz6dn5uo4t
    @user-sz6dn5uo4t 2 роки тому +147

    தரமான கார் கம்பெனி எல்லாம் வெளியேறி விட்டால்...KIA MG போன்ற டுபாகூர் கார் தான் வாங்கனும் பாதுகாப்பு இல்லாத வண்டி😑😒

    • @kambaisarath2119
      @kambaisarath2119 2 роки тому +11

      Bro maruthi suzuki & Hyundai vitutenga

    • @vinothkumar5389
      @vinothkumar5389 2 роки тому +25

      TATA வளருது
      first 5 star safety rating in india

    • @racingthrottle7123
      @racingthrottle7123 2 роки тому +3

      Mg chinese brand

    • @ragavendrakumar5692
      @ragavendrakumar5692 2 роки тому +16

      Bro,TATA Company வளர்ந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது...Safety important bro

    • @mohanajay6506
      @mohanajay6506 2 роки тому

      Ya bro

  • @shankarrithickm4771
    @shankarrithickm4771 2 роки тому +6

    Nalavela ippo ford company la naa work panna la... Bharat Benz poiten.... really miss you ford company😭😭

  • @rathiesh568
    @rathiesh568 2 роки тому +23

    Ford got very tough competition from Suzuki , hyundai , toyota now KIA.... Ford fiesta was very good model but after that no upgrade no more models...

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 роки тому +25

    இதுதான் சிறந்த கார்.நம்பி பயணம் செய்யலாம்

  • @Karthik-sq3wp
    @Karthik-sq3wp 2 роки тому +32

    தரமான உற்பத்தி செய்யற FORD போன்ற நிறுவனங்களை அத்தரிக்காம, தரமற்ற வாகனங்களை உற்பத்தி செய்யுற KIA & HYUNDAI போன்ற நிறுவனங்களுக்கு தானே மக்கள் ஆதரவு தராங்க.
    யோசிக்க வேண்டியது மக்கள் தான்

    • @flakyraam5153
      @flakyraam5153 2 роки тому +1

      Don't speek the quality of hyundai. Think about hyundai success.. That's business..

    • @vishnu3161
      @vishnu3161 2 роки тому +1

      Hyundai nalla company thana bro

    • @ayyappan-uy9gs
      @ayyappan-uy9gs 2 роки тому +1

      Tata vum best

    • @Karthik-sq3wp
      @Karthik-sq3wp 2 роки тому

      @@flakyraam5153 Provide quality products & Enjoy the success. Who stopped you?
      Dont cheat the peoples in the name of business.

    • @Karthik-sq3wp
      @Karthik-sq3wp 2 роки тому +1

      @@vishnu3161 Bro, they always think about productivity not quality.
      And also they built their own sister concerns in surrounding areas for sub parts or sub products.
      (tier 1, tier 2, tier 3)
      Normally they wont provide business to indian based sub supplier for parts manufacturing, hence not much benefits to india.
      Only they use cheap manpower form India.. So they are benefited more

  • @thangamalargold3773
    @thangamalargold3773 2 роки тому +98

    தமிழக சாலையில் ford கார்கள் தென்படுவதிலை தமிழகத்தின் முதல் வெளிநாட்டு கார்நிறுவனம்

  • @karthickpanneer8676
    @karthickpanneer8676 2 роки тому +83

    எனக்கு ரெண்டு வருஷம் சோறு போட்ட கம்பெனி இப்போ மூடறதா சொல்றிங்க..

  • @mixedandcontrol2277
    @mixedandcontrol2277 2 роки тому +23

    Ford doesn't know how to do business in India...how to attract Indian people's....but maruthi Suzuki attract that's why they successful...for Ford can realize even today they can be successful....tips..... Indian mindset about to buy car they need is design...milage...cost ..service cost...service spare parts cost and nearby service...Indians doesnt care..safety ,,build quality...
    ..

  • @johnlenon6664
    @johnlenon6664 2 роки тому +33

    சிறுவயதில் செங்கள்பட்டு செல்லும் வழியில் இந்த கார் தொழிர்ச்சாலையை....பார்த்து வியத்திருக்கிறேன்...எவ்வளவு கார்களை தயாரித்து நிருத்திருப்பார்கள்....கன்கொள்ளா காட்சியாக இருக்கும்.....

  • @Dubukku
    @Dubukku 2 роки тому +59

    மிகவும் பாதுகாப்பான கார்.விபத்துகளில் பெரும்பாலும் உயிர் இழப்புகள் ஏற்படாது.மோசமான மார்கெட்டிங் உக்திகளால் வியாபாரத்தை இழந்தது.

    • @ashokanashok.r8942
      @ashokanashok.r8942 2 роки тому +2

      உண்மை

    • @dmkloverforever
      @dmkloverforever 2 роки тому

      எஸ் ட்ரூ...

    • @gandhis4049
      @gandhis4049 2 роки тому

      அமெரிக்காவுக்கு தெரியாத மார்க்கெட்டிங் யுக்தியா மற்ற நிறுவனங்களுக்கு தெரியும் என்று நினைப்பது சரிதானா மற்ற வெளிநாட்டு நிறுவன நிலைத்து நிற்பதற்கு மக்களின் தேவையை சரியாக புரிந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை நாம் சோனி மொபைல் விட்டு விட்டு vivo and oppo etc இந்த மொபைல் மூலமாக..😀😀😀😀

  • @selvakumarj4729
    @selvakumarj4729 2 роки тому +103

    Diploma மற்றும் engineering படித்தவர்களுக்கு அதிக அளவில் வேலை வழங்கிய நிறுவனம்...இனி அந்த 4000த்திற்கு மேற்பட்ட தொழிலாளிகளின் நிலைமை ?😭

    • @automobile7458
      @automobile7458 2 роки тому +4

      Ipa matu vela enga kidaguthu

    • @arunrajarathinam2471
      @arunrajarathinam2471 2 роки тому

      Ogaiya

    • @mixedandcontrol2277
      @mixedandcontrol2277 2 роки тому

      @@automobile7458 ..kia

    • @rajat7920
      @rajat7920 2 роки тому

      Vera company kku poiruvaanga. Thiramai erukkara ungalukku velaikidaikkum.naama velaiyal aagathan padichirukkom muthalali asha ella

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 роки тому

      @@automobile7458 padicha vela kudupangala thooki

  • @cupido4amor
    @cupido4amor 2 роки тому +38

    kia போன்ற சாதா motor company இருந்தாலும் புதுசா ஏதாவது வந்தால் அதனை கண்மூடி வாங்கும் முட்டால் மக்கள் இருக்கும் வரை Ford, Fiat மற்றும் Tata போன்ற நல்ல auto makers சங்கடமே.

  • @GEEKAY79
    @GEEKAY79 2 роки тому +34

    Sanand engine plant இருக்கும்..m.m.nagar plant 2022 வரை இயங்கும்...

  • @prajaram1918
    @prajaram1918 2 роки тому +75

    2 பில்லியன் நஸ்டம் Ford companyகு... இதுக்கு மேல தாங்க முடியாமல்... முடிட்டு போரங்க

  • @Thamilnad
    @Thamilnad 2 роки тому +10

    கடைசியில் பாருங்கள் கார் விற்பனை செய்தவன், பெட்ரோல் விற்பனை செய்தவன், தங்கம் விற்பனை செய்தவன் எவனும் இருக்க மாட்டார்கள்.. விவசாயம் மட்டுமே வாழும் வளரும்.....

    • @dmkloverforever
      @dmkloverforever 2 роки тому +4

      அதுக்காக எல்லோரும் விவசாயம் பார்காவா வேண்டும். முட்டாள்தனம்.

    • @shivash1070
      @shivash1070 2 роки тому

      Ada mutta funda poi, factory idichitu vevasayum pannu po

    • @mindflayer7917
      @mindflayer7917 2 роки тому

      Vuvavayam vuvasyam nu savathinga

  • @jayasankarsundaram7061
    @jayasankarsundaram7061 2 роки тому +48

    ஒரு லட்சம் கோடி இழப்பு வந்தாலும் தனது ஊழியர்களை விடாது டாடா நிறுவணம்….be indian buy indian

    • @bharathidasan2432
      @bharathidasan2432 2 роки тому

      Tata company indian company dhana bro

    • @harinim2127
      @harinim2127 2 роки тому +7

      Tata உலக அளவில் அதிக தொழிற்சாலை இல்லை ஆனால் ford க்கு 100 கும் அதிகமாக தொழிற்சாலை உலகம் முழுவதும் செயல்படுகிறது அதனால் அவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயம் கிடையாது. நான் அங்கு 17 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறேன். தரமான கார் உற்பத்தியில் எங்கள் நிறுவனம் மிகவும் சிறந்தது. Miss you ford.

    • @jayasankarsundaram7061
      @jayasankarsundaram7061 2 роки тому

      @@bharathidasan2432 vera entha natu company bro

    • @vishnunair342
      @vishnunair342 2 роки тому

      Ford settlement koludupanga employees ku 10-15 Lakhs athu pothume.

    • @jayasankarsundaram7061
      @jayasankarsundaram7061 2 роки тому

      @@vishnunair342 for creamy layer what about people at base in the triangle

  • @raja.k8459
    @raja.k8459 2 роки тому +48

    Ford cars are best build in quality than any other Indian cars.🤗🤗

  • @irshadimamji1934
    @irshadimamji1934 2 роки тому +1

    ஃபோர்டுடின் கார் கட்டுமான தரம் மிக சூப்பர்...! ஒரேஒரு தடவை ஃபோர்டுடின் எந்த காரை ஓட்டினாலும்.. மீண்டும், மீண்டும் அதே காரைத்தான் ஓட்ட வேண்டும் என்று விரும்புவார்கள். டீசல் கார்களின் கிங்.. நம் நாட்டில் இருந்து வெளியேறுவது வருத்தம் அளிக்கிறது..! என்றாலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் கிங்காக இருந்த நம் நாட்டின் சொந்த தயாரிப்பான அம்பாஸ்டர் கார்களின் வீழ்ச்சிக்கு இந்த ஃபோர்டும் ஒரு காரணம். என்பதை நம் நாட்டின் சீனியர் சிட்டிசன்கள் & மீடியா அறியும்.
    நாம் எதை விதைக்கிரோமோ அதைதான் அறுவடை செய்வோம் என்பதற்கு இது ஒரு சிறந்த எுத்துக்காட்டுகளாகும்.

  • @TRC-7
    @TRC-7 2 роки тому +43

    வெளியே போகாமல் என்ன பண்ணுவார்கள் வரி மேல் வரி போடுகிறார்கள் இங்கே தொழில் செய்வதே மிகவும் கடினம் இங்கிருக்கும் வரியானது உலகத்தில் எங்கும் கிடையாது யாராக இருந்தாலும் ஆளை விட்டால் போதுமடா சாமி என்று போகத் தான் பார்ப்பார்கள்

    • @karthick.k5536
      @karthick.k5536 2 роки тому

      True

    • @rajat7920
      @rajat7920 2 роки тому +1

      Ulnaattu company moodunathan kavala padanum. Anniya viththukkal mathiri think pannatheenga

  • @sabari9023
    @sabari9023 2 роки тому +88

    இன்னும் பல கம்பெனிகள் இந்தியாவில் இருந்து கிளம்பும் அதன் சொந்த நாட்டிற்க்கு

    • @muruganandam05
      @muruganandam05 2 роки тому +15

      Good news for Indian companies... Support Indian companies

    • @positiveenergy4945
      @positiveenergy4945 2 роки тому +2

      Corporate apdi thaan sambarichtu kilambiruvan...abroad la irukaravangalaum thirumbi varuvanga thorathi viduvaanga..future la nadakkum...robot vara poguthu...

    • @sabari9023
      @sabari9023 2 роки тому

      @@positiveenergy4945 no chance vignesh bro namma payalunga varamattanga ena abrod irukarthu passion na nenakuranga

    • @sabari9023
      @sabari9023 2 роки тому

      @@muruganandam05 கண்டிப்பாக பிரதர்

    • @positiveenergy4945
      @positiveenergy4945 2 роки тому

      @@sabari9023 velai ilanu thorathi viduvaanga...vera vali ila vanthu thaan aganum...

  • @velanbavan6503
    @velanbavan6503 2 роки тому +66

    எனக்கே சங்கடமா இருக்கு..😭😭😭

  • @sri-fw7dh
    @sri-fw7dh 2 роки тому +4

    Most favourite ford EcoSport. தரமா இருக்கும்..😭😭😭😭😭😭😭😭😭😭😭. மீண்டும் வர வேண்டும்

  • @sathishmechwhite
    @sathishmechwhite 2 роки тому +32

    All polytechnic students favourite jab company 😭

    • @priyankaselvakumar5093
      @priyankaselvakumar5093 2 роки тому

      Y

    • @bharathidasan2432
      @bharathidasan2432 2 роки тому +2

      @@priyankaselvakumar5093 nalla padikathivanga 12th mudichivanga diplomo padichavanglukulam indha company la adhikama vela kediakum

    • @manikandan33
      @manikandan33 2 роки тому

      sure..

    • @madmaxysam
      @madmaxysam 2 роки тому

      @@bharathidasan2432 bcoz avangaluku tha technical kills jasthi irukum ...

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 2 роки тому +24

    எதுவும் நிலையில்லை கடவுள் ஒருவரே நிலையானவர்

    • @buswithboy4834
      @buswithboy4834 2 роки тому +2

      Car company ku ivaru solradhukum enna sambandham irruku 🙄

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 2 роки тому

      @@buswithboy4834 சம்பந்தம் என் மூன்றாவது கருத்தை படியுங்கள் புரியும்

  • @benjaminjohn4980
    @benjaminjohn4980 2 роки тому +39

    Very sad. Both Centre and Tamil Nadu should look into this company. Many people losing the job. 😰🙏🙏🙏🙏

    • @SriNivasan-js4ex
      @SriNivasan-js4ex 2 роки тому +1

      நல்லதே நடக்கும் சகோதரா நம்புங்கள்

    • @ALIYYILA
      @ALIYYILA 2 роки тому

      Centre? They may buy this for "ours two"

    • @mixedandcontrol2277
      @mixedandcontrol2277 2 роки тому +1

      Centre doesn't care about its own sector...then how they help private

    • @BKJACK96
      @BKJACK96 2 роки тому +3

      No sales what govt will do, today people never encourage quality only look

  • @deivasigamanis1232
    @deivasigamanis1232 2 роки тому +4

    One of the best model cars suitable for India. If it considers of price reduction,it may continue here.

  • @buswithboy4834
    @buswithboy4834 2 роки тому +7

    So sad to see this
    One of a great car Manufacturer is now getting out from india
    Also the situation of all the staff members is in unpredictable mannaer 😭

  • @marinatalkies7023
    @marinatalkies7023 2 роки тому +23

    கண்டிப்பாக டாடா இல்லை மகேந்திரா இதில் இரண்டில் யாராவது ஒருவர் இந்த கம்பெனிகளை வாங்குவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது

    • @karthik__dk
      @karthik__dk 2 роки тому

      Mahindra ku vaaipu irrku 👍

  • @praseedbala743
    @praseedbala743 2 роки тому +34

    இதுவே கேரள வாக இருந்தால் ஸ்டிரைக் செய்து இந்த கம்பெனிக்கு மூடு விழா நடத்தியிருப்பார்கள்.

  • @sooriya2sun
    @sooriya2sun 2 роки тому +3

    GST on car 43%, Life Tax 15%. if car is bought at Rs.13lakhs, only 6lakhs go to car company as cost plus profit, the remaining 7lakhs as taxes.
    Then for rs 100/- spent on petrol, about 40%goes against road taxes. Then how can they survive? Their request to the govt is not heeded. So jobloss is the result.

  • @darkevil5220
    @darkevil5220 2 роки тому +49

    நாம் தமிழர் கட்சி தம்பிகளே யாரும் இதற்கு ஒப்பாரி வைக்க வேண்டாம் எனெனில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வெளியேறுகிறது.

    • @user-ct4qv9yr1q
      @user-ct4qv9yr1q 2 роки тому +35

      அதில் வேலை செய்தவர்களுக்கு எல்லாம் இந்த கார்ப்ரேட் எதிர்பாளி சம்பளம் கொடுப்பாரு எல்லாம் அவரை தொடர்பு கொள்ளவும்

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 2 роки тому +15

      நாய் டம்ப்ளர் தும்பிகள் எதுக்கு ஒப்பாரி வெக்க போறாங்க, அவனுங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாத புள்ளிங்கோ தான..

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu 2 роки тому +13

      @@user-ct4qv9yr1q அவனே ஈழத்தை வெச்சி பிச்சை எடுத்துட்டு இருக்கான்.. அவன் ஒரு வீணாப்போன ஆமை.. 🐢🐢

    • @sureshattersple5453
      @sureshattersple5453 2 роки тому

      Da ya ?

    • @jds.immanuel7592
      @jds.immanuel7592 2 роки тому +6

      For ford car lovers its an emotion

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 2 роки тому +14

    மிகவும் தரமான வண்டிகளை கெடுத்த நிறுவனம் ford. அடுத்து jio car சந்தையில் கால் பதிக்குறது..

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 2 роки тому +25

    கொரோனாவால் 2 வருடத்தில் பல ஆலைகளை மூடி விட்டார்கள் இன்னும் எத்தனை ஆலைகளை மூட காத்திருக்கிறது குரானா🥵😥😪😒😔

  • @ruban740
    @ruban740 2 роки тому +35

    Cheveolet gone, Ford gone, Fiat gone, Mitsubishi gone, Daewoo gone, opel gone, Ambassador’s gone, Peugeot gone, soon we don’t no how many…that means Indian economy is going backwards…no healthy middle class people and no job security in India…what we made for our children for future if we destroy all…our future generations will suffer lot…

  • @muralitinku8692
    @muralitinku8692 2 роки тому +1

    Ford ல் 2004 Apprentice செய்த நாட்கள் மிகவும் இனிமையான நாட்கள். ஆனால் HR கமலிஸ்வரி வாழ்க்கையில் விளையாடிவிட்டாள்...

  • @theblack6686
    @theblack6686 2 роки тому +3

    Romba kastama irrku
    My childhood 😭 fav ford fista ✨ I miss you ford

  • @a.theetha6472
    @a.theetha6472 2 роки тому +2

    RIP FORD INDIA
    Feeling very heavy hearted😭💔

  • @Rajesh-kw2gs
    @Rajesh-kw2gs 2 роки тому +4

    Car business is very competitive, if they come up with affordable cost can survive in the market.. otherwise it's very difficult to run the business.

  • @ajith375
    @ajith375 2 роки тому +6

    Ford ஆலையை TATA motors வாங்கப்போகிறது என்று ஒரு தகவல் , இது உண்மையா?????

  • @frindzne8733
    @frindzne8733 2 роки тому +35

    இந்த கார் கம்பெனிக்கு நன்றாக வளர வேண்டும்....😭🤧😂

  • @Nidhuvan007
    @Nidhuvan007 2 роки тому +8

    நீ பேசாம அமெரிக்கவுக்கே போயிடு சிவாஜி... 😀😃

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 роки тому +17

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்🌹🙏

    • @chitraperumal2325
      @chitraperumal2325 2 роки тому +2

      Respect their loss..

    • @veeratamilantamila1916
      @veeratamilantamila1916 2 роки тому

      @Saravanan M yenda manishi entru solli. Pen enathai enalam seikirai hehehe 😂😂😂😂😂

    • @kavithaappu5624
      @kavithaappu5624 2 роки тому +5

      @Saravanan M உன்ன மாதிரி மிருகங்களுக்கு சொல்லல மனுஷங்களுக்கு மட்டும்தான் வாழ்த்து சொன்னேன்😏

    • @kavithaappu5624
      @kavithaappu5624 2 роки тому +4

      @Saravanan M சரி இந்தியா மக்களுக்காக நீ என்ன நல்லது பண்ணி இருக்கே. அதுகூட விடு நீ இருக்கும் இடத்தில் மக்களுக்கு என்ன நல்லது பண்ணி இருக்கிறே. வாய்க்கு வக்கனையா பேசுவது மட்டும் தான் தெரியும்😏

    • @kavithaappu5624
      @kavithaappu5624 2 роки тому +3

      @Saravanan M என்னை உங்கள மாதிரி வெட்டி ஆளு நினைக்கிறீங்களா. காஞ்சிபுரம் உழைப்பாளி பெண். மளிகை கடை வைத்திருக்கும் இப்பகூட கடையில தான் இருக்கிறேன். இரவு பதினோரு மணிக்கு தான் வீட்டுக்கு போவேன்😊

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 роки тому +9

    😭😭😭 நல்ல தரமான பாடி பில்ட் குவாலிட்டி கார் தரமான என்ஜின் சர்வீஸ் நாட்களை தாண்டி ஓடக்கூடிய கார் ஆக்சிடென்ட் ஆனாலும் காப்பாற்ற கூடிய கார் அநியாயமாக மெக்கானிக் பேச்சை கேட்டு மக்கள் புறக்கணித்ததால் விற்பனை குறைந்து வெளியேறுவது வருத்தம் அளிக்கிறது இந்திய மக்களுக்கு தரமான கார்கள் எது என்று தெரியவில்லை அதன் விளைவு செவர்லே டோயோட்டா கரோல்லா எத்தனை அருமையான கார்கள்

    • @user-ct4qv9yr1q
      @user-ct4qv9yr1q 2 роки тому

      உன்மை தான் இங்கு விளம்பரம் பார்த்து ஏமாறுபவர்களே அதிகம்

  • @mukesh.r5372
    @mukesh.r5372 2 роки тому +2

    It is my first company ,very great culture

  • @gopinathprakasam3614
    @gopinathprakasam3614 2 роки тому +1

    There is a massive fan base and lovers of figo and eco sport.... When eco sport introduced, many of them bought....U can see that orange eco sport throughout the city.... People really dam fall on it... similary Figo comfort and features never been besten that time itself... Far ahead than anything else....

  • @onlyformusic6995
    @onlyformusic6995 2 роки тому +4

    Yes nanum ford Fiesta than vachiruken ford re market ille main. Mattha companies madiri ford mele oru attraction ille yarukum ana yenna sonnalum performance le ford vera level than. Ini service parts rate ninachathan bayamairuk

    • @yuganprabhu990
      @yuganprabhu990 2 роки тому

      10yrs ku service centre இருகும் . Don't worry bro

    • @manoranjanraj1382
      @manoranjanraj1382 2 роки тому

      @@yuganprabhu990 ippidi thaan Chevrolet kooda assurance kuduthanga ana onnum nadakkala. Paapom Ford enna panna poranga'nu. Let's Hope

    • @yuganprabhu990
      @yuganprabhu990 2 роки тому +2

      @@manoranjanraj1382 bro beat dha vechu irukan... Innum showroom service dha poitu iruku bro coimbatore

  • @mukip100
    @mukip100 2 роки тому

    Aircel மூடும் போது எனக்கும் இந்த வலி ஏற்ப்பட்டது.....

  • @janav30
    @janav30 2 роки тому +1

    It's their pricing and marketing strategy, after sales that doesn't work out..

  • @vigneshk8254
    @vigneshk8254 2 роки тому +5

    Ford mathuri work's ku importance kudukura oru company enku tariche enga etha company neum ela. 😔😔so sad.

  • @karthickraja9974
    @karthickraja9974 2 роки тому +3

    இங்கு எல்லா நல்ல கார் கம்பெனிகள் மூடல் இந்தியாவில் புதிது அல்ல
    Fiat, Chevrolet, இப்போது Ford இறுதியில் இந்தியா வில் உலகதரத்தில் உள்ள கார்களை இறக்குமதி செய்து தான் உபயோகிக்கும் நிலைமை வரும்

    • @user-gv1qv6cy7j
      @user-gv1qv6cy7j 2 роки тому

      Apadi illai..indiavileye ulaga thara car uruvakuvom...like tata and mahindra..!

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 роки тому +2

    போர்டு கார் ஆலையை ஓலா நிறுவனம் வாங்கியதாக ஒரு தகவல்... எலக்ட்ரிகல் கார் தயாரிக்க
    உள்ளது 👍👍👍

  • @kishorevlogs6187
    @kishorevlogs6187 2 роки тому +4

    This news sick of me ,I did graduate trainee in ford only...😞

  • @vk7editz529
    @vk7editz529 2 роки тому +7

    OTHER COUNTRIES COMPARE TO OUR COUNTRY GST% HIGH, EXPORT TAX CHARGES % IS VERY HIGH. HOW TO SALE

  • @ind_youtube2407
    @ind_youtube2407 2 роки тому +1

    Kia motor and MG Morris garages are the cars that I saw much more on the roads recently ...

  • @jeevanatarajan8795
    @jeevanatarajan8795 2 роки тому

    Ford figo is one of the best hatchback in its class ... whatever im waiting for future ... oneday people will realize the necessary of saftey aspects that ll be the tym for ford

  • @kambaisarath2119
    @kambaisarath2119 2 роки тому +7

    ஒரு நல்லா கம்பென்யா நம்ப எல்லாரும் இழந்துட்டோம்.......

    • @dsg19oct
      @dsg19oct 2 роки тому

      நம்ப எப்டி தல?
      ஒரு பைசா கூட நம்மோடுது கிடையாது.

  • @sameenarahaman5729
    @sameenarahaman5729 2 роки тому +3

    Ford lost its market because no price compromise in quality so price is bit higher. Good things can't stay long in bad world. 😭

  • @rajaduraisekar9233
    @rajaduraisekar9233 2 роки тому +6

    Paavingala Ford um poita ena panrathu naanga.. It's too bad news of all..

  • @arunrajendran529
    @arunrajendran529 2 роки тому +2

    நான் school படிக்கும் பொழுது இந்த company ஆரம்பிச்சாங்க. One of landmark for chennai. எப்பொழுது குஜராத் சென்றதோ அப்பொழுதிலிருந்தே சரியாக போகவில்லை. GM மோட்டார்ஸ் உம் இது போல குஜராத்தில் செயல்பட்டு பிறகு இந்தியாவிலிருந்து வெளியேறியது

    • @harinim2127
      @harinim2127 2 роки тому

      உண்மை அதன் பிறகு தொழிற்சாலைக்கு மிகவும் பின்னடைவு

  • @vigneshsiva4578
    @vigneshsiva4578 2 роки тому +9

    நாம் அனைத்து ஆலைகளையும் மூடிவிட்டு பழைய பாரம்பரிய முறைப்படி வாழ்வோம். இயற்கை சார்ந்த,மனிதனுக்கும் இயற்கைக்கு தீங்கு இல்லாத ஆலைகளை மட்டும் பயன்படுத்துவோம்

    • @jeevanandamramesh48
      @jeevanandamramesh48 2 роки тому +10

      Kindly throw your cell phone in drainage, then send your comments thru letters...you dont need any industries right

    • @vijayan1265
      @vijayan1265 2 роки тому +5

      Appo cellphone tv ah ellam thookki podu nee.. bike ottaadha...

    • @vigneshsiva4578
      @vigneshsiva4578 2 роки тому

      அலைபேசி, தொலைக்காட்சி, வாகனம் இவை இல்லாமலும் வாழலாம்.ஆனால் நீரும் சோறும் இல்லாமல் வாழ முடியாது தம்பி. அடிப்படை புரிதல் இல்லாமல் வீண் வாதத்திற்கு போசுவது வேண்டாம்

    • @vijayan1265
      @vijayan1265 2 роки тому +1

      @@vigneshsiva4578 adha dhaan naanum soldren.. alaipesi illama vaala mudium dhaana.. appo neenga adhellam thookki podunga.. neenga pannaa naalu per pannuvaan... Mobile aalai laam close panniralaam

  • @saravanan.s1381
    @saravanan.s1381 2 роки тому +1

    தமிழ்நாட்டில் இருந்து கம்பெனி வெளியேறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லுங்கள்

  • @karthickeshu1985
    @karthickeshu1985 2 роки тому +2

    நல்ல தரமான கட்டுமான கார் இனி இல்லை.... 😭😭😭

  • @qgm007
    @qgm007 2 роки тому +2

    சென்னையில் மட்டும் ஆலை இயங்கி இருக்கலாம். சில கழிச்சல்கள் மோடி தள்ளுவார் என்று உசுப்பேத்தி குஜராத்தில் தொடங்கி போதுமான விற்பனை இல்லை. 🤦. இப்போ ஒரு நல்ல நிறுவனம் மொத்தமா போச்சு. 🙏

  • @dhineshviswa
    @dhineshviswa 2 роки тому +1

    Bye bye ford - proud owner of figo 😥😢 hope ull come back soon.

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 роки тому +2

    We miss U Ford ❤️😓

  • @rkmpjm.05
    @rkmpjm.05 2 роки тому +8

    In our Chengalpattu area many youngsters were profited because of Ford. Where will all the staff go if they close the company all of a sudden. Many families will suffer. Painful news

    • @rahuln8605
      @rahuln8605 2 роки тому

      Another companies will come, ola just setup biggest factories in hosur and tata invested heavily in tn so that will create jobs

  • @nssimba6601
    @nssimba6601 2 роки тому +3

    Chengalpattu ...maraimalai Nagar☹️

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 роки тому +2

    இன்னும் எத்தனை ஆண்டுகளாக தான் மக்களும் முட்டாளாகவே இருப்பார்கள்....எங்க உள்நாட்டு வளர்ச்சிக்காக உள்நாட்டு கார் நிறுவனங்களை இனி மக்கள் வளர்க்க வேண்டும்..

    • @rajat7920
      @rajat7920 2 роки тому

      Super 😘😘💕

  • @vickypadaleeswaran
    @vickypadaleeswaran 2 роки тому +5

    I think so Nissan Datsun Renault will Windup in India in the upcoming Years...Only Hyundai,Toyota,Skoda Volkswagen,Honda will sustain in Indian Markets other than Indian car makers

    • @bala397
      @bala397 2 роки тому

      Bro indha week than renault la kiger eduka porom. Neenga vera ipdi soldringa

    • @vickypadaleeswaran
      @vickypadaleeswaran 2 роки тому

      @@bala397 Bro I am using Renault Pulse from 2012...Renault continues ah Pulse,Scala,Fluence,Koleos,Lodgy nu naraya model discontinue panitanga bro...Avunga Hit list la irukurathu Kwid,Triber & Duster...Kiger ipo dhan moving aaguthu bro...That's y i guess so...Renault kadaiya saathuna enakum Kastam dhan bro😰

  • @Ajay_Kaviarasan
    @Ajay_Kaviarasan 2 роки тому +2

    1st Chevrolet and then now ford 💔

  • @mugeshmugesh7276
    @mugeshmugesh7276 2 роки тому +12

    நம்மா எப்பவும் TATA தான்

  • @vigneshsrinivasan6143
    @vigneshsrinivasan6143 2 роки тому +1

    Living in this place for 27 years 😥 only the people living around know the real feeling!!

  • @dineshkumarkp9515
    @dineshkumarkp9515 2 роки тому +3

    Nandri🙏

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank you for the video.

  • @thenidistrictfireandsafety7549
    @thenidistrictfireandsafety7549 2 роки тому +4

    Another role model of marketing failure company....😭😭😭😭 We are waiting for u ford with new strategy....

  • @faseenafaisal7492
    @faseenafaisal7492 2 роки тому

    My fav ford cars ..really miss it😔

  • @user-yu1em1fr3w
    @user-yu1em1fr3w 2 роки тому

    Irukaruthaley ford oda harness thaan easy ah irukum pocha cheri RBC,hyndaiya otuvom..

  • @yovanpichai474
    @yovanpichai474 2 роки тому

    லாபம் இன்றி நடைபோட முடியாது. மனமின்றி
    விடை தருகிறோம்.

  • @vinothvvip8771
    @vinothvvip8771 2 роки тому +4

    சின்ன வயசுல இந்த கார் கம்பெணிய தான்டி போகும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.நல்ல தரமான கம்பெனி.கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.😔

  • @fathimakaniut883
    @fathimakaniut883 2 роки тому +7

    என்றைக்கும் நிலைத்து நிற்கும் கார்கள் Tata. Suzuki.tayota.mahindra.இவை தவிர மற்ற எல்லா கார் ஆலைகளும் கூடிய விரைவில் மூடி விடுவார்கள் நம் இந்தியாவில்....

  • @velanbavan6503
    @velanbavan6503 2 роки тому +1

    Rip..😭😭😭😭

  • @diMO1933
    @diMO1933 2 роки тому +9

    கார்பரேட்க்கு எதிராக களம் காணும் திமுக ❤️ வெற்றி நடைப்போடும் ஸ்டாலின் ஐயா... எல்லாத்தையும் துரத்தி விடுங்க 🙏🙏🙏

    • @vaidhyanathan.s9921
      @vaidhyanathan.s9921 2 роки тому +9

      சம்பந்தமே இல்லாம பேசுங்க😢😢😢

    • @tl.manimaran
      @tl.manimaran 2 роки тому +1

      Ford வந்தது dmk ஆட்சியில்.

    • @sundarm2991
      @sundarm2991 2 роки тому

      muttal dravida kootam..

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 2 роки тому +4

    நாம் பெருமையாக நினைக்கும் எல்லாம் அழிந்து போகும் நாள் வரும் அதனால் எப்போதும் ஆடாமல் தாழ்மையோடு நடக்க பழகுவோம்

  • @SangeethaSangeetha-un6eo
    @SangeethaSangeetha-un6eo 2 роки тому

    எங்க ஊர். தான்.. 😔😔😔😔

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому

    It remembers me Ford vs Ferrari movie about shelbi life and races...

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 роки тому +1

    சங்கடமாக உள்ளது. தொழிலாளர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடமால் நிர்வாகத்திடம் பேசி நல்ல தீர்வு காண வேண்டும்.