தெருவில் நின்று சரண்யா சண்டை.! சினிமாவில் தான் வெகுளி போல.! | Actress Saranya

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 2 тис.

  • @lankacorner70
    @lankacorner70 6 місяців тому +610

    நடிகர்களும் சாதாரண குடும்பத்து மனிதர்கள்தான். அவர்களுக்கும் கோபம் வருவது உலக அதிசயம் இல்லை. அவர்களையும் நம்மை போல சுதந்திரமான சாதாரண வாழ்க்கை வாழ விட வேண்டும்

    • @vinothkumar.r.n645
      @vinothkumar.r.n645 6 місяців тому

      Att boy

    • @aravindbalan6047
      @aravindbalan6047 5 місяців тому +2

      அதுனால அவங்களை அதிசய பிறவி போல பார்க்காம இருங்க ... சினிமா ல நடிக்குறாங்க னு தெரிஞ்சிக்குங்க

    • @Ammug-dx5ul
      @Ammug-dx5ul 25 днів тому

      Yes nega solrathu unmaithan

  • @venkatesanramasamy7721
    @venkatesanramasamy7721 6 місяців тому +3619

    படத்தில் வருவது போல நிஜத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் நடிகர்கள் அவர்களை ரசிப்பதோடு நிருத்திக்கொல்ல வேண்டும் அவர்களை நாம் தெய்வமாக வணங்வது மானங்கெட்ட செயல் ஏனென்றால் அவர்களு சாதாரண மனிதர்கள் தான்.

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 6 місяців тому +23

      👍👍👍

    • @kanagaratnammanikam
      @kanagaratnammanikam 6 місяців тому +14

      🙏🏿
      தி.படங்களிலும் சண்டை சச்சரவு காட்சிகளில்.
      பிரமாதமாகவே நடிக்கிறார்கள்.
      🇱🇰

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 6 місяців тому +21

      நிறுத்திக் கொள்ள

    • @தமிழன்அ
      @தமிழன்அ 6 місяців тому +73

      நடிகர்களை சினிமாவில் பார்த்து மயங்கி நிஜத்தில் ஓட்டு போடும் தற்குறிகளை என்ன சொல்ல

    • @GPSNatureLoverGPS
      @GPSNatureLoverGPS 6 місяців тому +5

      Super

  • @Akfoodfusion
    @Akfoodfusion 6 місяців тому +4080

    சரி சரண்யா car damage ஆனால் சண்டை போட தானே செய்வார்கள். உங்களில் யார் உங்கள் கார் damage ஆனாலும் சிரித்து கொண்டு நிற்பீர்கள்???????

    • @kannanmalar-hr8qt
      @kannanmalar-hr8qt 6 місяців тому +108

      Matravangaluku vantha ratham namakku vantha thakkali chutney ah avangalum manusanga thanay

    • @chinnapaapa5102
      @chinnapaapa5102 6 місяців тому +61

      car damage aanadha nee paathiya?

    • @Akfoodfusion
      @Akfoodfusion 6 місяців тому

      @@chinnapaapa5102 news thirumba கேட்டு பாரு. Car damage நீயும் பார்கல நானும் பார்கல நியூஸ் ஐ நல்ல பாத்துட்டு கமென்ட் பண்ணு

    • @suba____
      @suba____ 6 місяців тому +103

      Car yen ma avuga vittu gate munadi nipatunaga

    • @shamseethbegum509
      @shamseethbegum509 6 місяців тому +135

      டேமேஜ் ஆகக்கூடாதுனா வீட்டுக்குள் நிருத்தவேண்டியதான ரோட்டில் நிருத்திவிட்டு என்னதிமிர் பேச்சு வேண்டிருக்கு

  • @Jesusismybestfrind
    @Jesusismybestfrind 6 місяців тому +86

    அவர்களும் மனிதர்கள்தான் நம்மை விட அவர்களை உயர்வாக பார்ப்பதால் அவர்கள் மனிதர்கள் போல் நடந்து கொள்ளும் போது ஆச்சரியமாய் இருக்கும்😮😮😮

  • @bellab3420
    @bellab3420 6 місяців тому +18

    True character has surfaced of this actress

  • @jesudoss6292
    @jesudoss6292 6 місяців тому +30

    ரொம்ப முக்கியமான செய்தி 👍🏻👍🏻👍🏻

  • @mrmrsyo
    @mrmrsyo 6 місяців тому +809

    யாருக்கெல்லாம் parking படம் நினைவுக்கு வருது :D
    😆😆

    • @Supathira
      @Supathira 6 місяців тому +6

      Yes yes naanum atha than ninaichan😂

    • @moorthyv8642
      @moorthyv8642 6 місяців тому +4

      Yes bro 🖐️😀

    • @human7029
      @human7029 6 місяців тому +1

      😂😂😂😂

    • @saiaathish2015
      @saiaathish2015 6 місяців тому +1

      😂😂😂😂

    • @jayanthipazhaniraj1293
      @jayanthipazhaniraj1293 6 місяців тому +3

      Neenga paaththuttingalaa
      Naa innu paakkavea illanga 😅😅

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 6 місяців тому +1538

    2 குடும்பமும் இவ்வளவு பெரிய வீட்ல இருந்தும் பார்க்கிங் க்கு இடம் இல்லை யா??? ரோடு ல வண்டிய பார்க் பண்றதே தப்பு... என்னமோ போங்க.. இத பார்க்கிறப்போ எங்க கிராமத்து குழாயடி சண்டை தான் நியாபகம் வருது....

    • @rrajendr404
      @rrajendr404 6 місяців тому +10

      Thing is tat for single car definitely parking would be there...for other cars they would park in road only.

    • @thirugnanasambandamsamband781
      @thirugnanasambandamsamband781 6 місяців тому +2

      No physical assault expect

    • @revathim5051
      @revathim5051 6 місяців тому +10

      Anga yana nadanthunu yarukum thiriyathu video LA erundu porum tha pesuraga so Saranya avagala nattum kurai sollathiga pl8

    • @kalyaniram5053
      @kalyaniram5053 6 місяців тому

      Aaha.

    • @arvindsrinivasan7609
      @arvindsrinivasan7609 6 місяців тому +3

      Eppolaam 😂 gramam la amaithiya irukku city thaan maaritru irukku..

  • @ushabalakrishnan6021
    @ushabalakrishnan6021 6 місяців тому +109

    Nalla news... Very important for students

  • @dorilapetty6528
    @dorilapetty6528 6 місяців тому +44

    காரை விடுங்கப்பா...... கேட் வீட்டுக்கு வெளியே திறக்கிற மாதிரி வைக்கிறது ரூல்ஸ் படி தப்பு என்று எத்தனை பேருக்கு தெரியும்.???
    . மாநகராட்சி/ நகராட்சி/Smart City...ரூல்ஸ் படி ஆக்ஷன் எடுக்கலாம்...

  • @hajaqatar1982
    @hajaqatar1982 6 місяців тому +550

    யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்று இப்படி கேமராவை பார்த்தால் தெரியாது விசாரித்தால் மட்டுமே தெரியும்

    • @senthilkumarsenthilkimar1742
      @senthilkumarsenthilkimar1742 6 місяців тому +22

      சொன்ன பாரு ஒரு வார்த்தை சரியான வார்த்தை, விசாரிக்கணும், அந்த வீடியோல வாய்ஸ்(ஆடியோ ) வருதா என்ன?,

    • @arulKeerthiga-i1q
      @arulKeerthiga-i1q 6 місяців тому +5

      சரியா சொன்னீங்க

    • @arul9260
      @arul9260 6 місяців тому +1

      Yes bro

    • @swethasivakumar5431
      @swethasivakumar5431 5 місяців тому

      Yes correct ennamo intha news channel pakkathula irunthu ketta maariye news pooduva intha news channel yaar famous ah irukkanganu pathu avangala damage panrathaye velaiya vachurukka

  • @SuganyaPream
    @SuganyaPream 6 місяців тому +276

    அவங்களும் ஒரு மனிதர்கள் தான் கோபம் வராதா இத இவ்வளவு பெரிய விஷயம்மா செல்லுரிங்க

    • @sugunarajendran4937
      @sugunarajendran4937 6 місяців тому +3

      Adhu avangaloda prachana pesikkiranga edhukku evlo vimarsanam thevaya avanavanukku ayiram prachana erukku vela vettiya paarunga poi

    • @VaithiMani-j6b
      @VaithiMani-j6b 6 місяців тому +2

      Correct a sonninga

    • @michaelmanohar151
      @michaelmanohar151 6 місяців тому

      News media அப்படித்தான் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் கொடுப்பாங்க சார்

    • @zubazalmy3788
      @zubazalmy3788 6 місяців тому

      Please potumai than wettry

    • @aravindbalan6047
      @aravindbalan6047 5 місяців тому

      அதுனால அவங்களை அதிசய பிறவி போல பார்க்காம இருங்க ... சினிமா ல நடிக்குறாங்க னு தெரிஞ்சிக்குங்க

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 6 місяців тому +1421

    யாரா இருந்தாலும் சண்டை போடதான் செய்வாங்க

    • @umadevi-to4uv
      @umadevi-to4uv 6 місяців тому

      துர்கா ஸ்டாலின் friend எப்படி இருக்கும்? Husband க்கு கடவுள் இல்லை என்று சொல்வார். பாவம் பக்கத்து வீட்டுக்காரர்கள்

    • @Mrs.MinaOfficial
      @Mrs.MinaOfficial 6 місяців тому

      Oru mall ah oru chinna ponnu selfe edukka kettu vanthathu moonjila adicha mathiri po nnu sonnathu antha ponnu aluthuttu arrogent lady

    • @தமிழன்அ
      @தமிழன்அ 6 місяців тому +41

      ஆனா நான் நினைத்தால் எது வேணா செய்வேன் ன்னு ரவுடி போல் பேசுனா சும்மா விடுவாங்களா

    • @prasathnarayanan3057
      @prasathnarayanan3057 6 місяців тому +3

      Ithukelam pesudos😔😔😔😔

    • @Mahil-h3r
      @Mahil-h3r 6 місяців тому +8

      அவங்க என்ன vaipesunaga நு யாருக்கு தெரியும்

  • @rahathsulthana4951
    @rahathsulthana4951 6 місяців тому +21

    Parking problem has become a persistent issue nowadays
    Mostly all the residence are facing this problem

  • @rajakannuudayakumar3389
    @rajakannuudayakumar3389 6 місяців тому +3

    செய்தியாளர் அவர்களே, தங்களின் உடைமைகள் இப்படி சேதமடைந்தால் தாங்கள் என்ன செய்வீர்கள்.....

  • @umaganesh702
    @umaganesh702 6 місяців тому +46

    இது எல்லாம் ஒரு பிரச்சினை யா. காசு இருக்கிறவங்க தானே இரண்டு வீட்டு தாரர்களும் யாராவது ஒருவர் விட்டு கொடுக்கலாம். நாளை நல்ல கெட்டதுக்கு பக்கத்தில் உள்ளவர்கள் ஒரு உதவிக்கு வரனும். பணம் மட்டும் வாழ்க்கை அல்ல. கோபம்வந்து சண்டை வரும்போதெல்லாம் கொரேனா நோயை நினைத்து பார்க்கனும். இன்று நாம் வாழ்வது இறைவன் கொடுத்தது.

    • @DeepaKavin337
      @DeepaKavin337 6 місяців тому

      Good advice 🙏

    • @GirirajPoy
      @GirirajPoy 5 місяців тому

      Enn0ru,korona,vatntal,awopoooo,venam,vellekkethu,alluturuven,,,,,,,

  • @vijiarts90
    @vijiarts90 6 місяців тому +347

    அவர்களும் மனுஷங்கள்தான் பொம்மைகள் இல்லை

  • @DhanalakshmiR-j7d
    @DhanalakshmiR-j7d 6 місяців тому +523

    யாராக இருந்தாலும் பிரச்னை என்றால் ரெண்டு வார்த்தை பேசதான் செய்வார்கள்.

  • @ArunArun-o4d
    @ArunArun-o4d 6 днів тому +1

    திரையில் பார்ப்பவர்கள் நிஜத்தில் எப்படி இருப்பார்கள் என்று மக்கள் முடிவு செய்யக்கூடாது அனைவருக்கும் ஒரு நிஜமுகம் இருக்கும் அதுதான் சரண்யா நடிகர்களை பார்த்து ஏமாறாதே😂😂😂😂

  • @esakkimuthu3106
    @esakkimuthu3106 6 місяців тому +2

    பிரச்சினை யை அவங்க பரப்பல...நீங்க தான்....

  • @govindarajanbu
    @govindarajanbu 6 місяців тому +906

    இந்தப்பதிவை வெளியிட்டவர் எந்தவித உணர்ச்சிகளுக்கும் அடிபணியாமல் வாழ்பவர் போலும்.

    • @ameeramsarasul4737
      @ameeramsarasul4737 6 місяців тому +25

      Avanga emotionel control pannanum because saranya public celebaratiy . Bajari pola nadakka kodadhu. Parking big problem pola.

    • @uthayatulasi5492
      @uthayatulasi5492 6 місяців тому +5

      Rightu ..nobody perfect .

    • @Akshayshakthi
      @Akshayshakthi 6 місяців тому

      😅😅😅😅

    • @chinnapaapa5102
      @chinnapaapa5102 6 місяців тому +1

      nee moodu

    • @vasumathysrinivaskomandur6081
      @vasumathysrinivaskomandur6081 6 місяців тому

      பொன்வண்ணன் ஒரு பொறம்போக்கு, சரண்யா ஒரு சாக்கடை , இருவரும் இணைந்து பணம் தமிழக மக்களின் பொன்னான நேரத்தை வீணடித்து சம்பாதிப்பதில் மட்டுமே நாட்டம் உடையவர்கள்.
      இந்த மாதிரி நல்லவர்களாக வெளி வேஷம் போடுபவர்களை மக்கள் அடியோடு ஒதுக்க வேண்டும்

  • @Ranymachannel
    @Ranymachannel 6 місяців тому +246

    😅 இத பாத்தா பிரச்னை பெருசாயில்ல இவங்க வைத்த தலைப்புதான் பிரச்னை😂 அங்க ஒருசில நிமிடத்தில் முடிந்து இருக்கும் போல இங்க மணிக்கணக்கா ஓடுது😂🫠🤪

    • @sangeetharamesh1008
      @sangeetharamesh1008 6 місяців тому +8

      Very true...ithukku voice modulation veyra😅

    • @periaswamyk9112
      @periaswamyk9112 6 місяців тому

      சேனல் காரருக்கு சரண்யா வை பிடிக்காது போல. சாதாரண பிரச்சினையை பூதாகரமாக மாக்குகிறார். காரை சேதம் செய்தால் யாராக இருந்தாலும் கோபப் படத்தின் செய்வார்கள்.

    • @thirujothi4842
      @thirujothi4842 6 місяців тому

      Unmai...

    • @VaithiMani-j6b
      @VaithiMani-j6b 6 місяців тому

      S

    • @majithamymoon7061
      @majithamymoon7061 6 місяців тому

      🎉🎉🎉👏👏👏

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 6 місяців тому +311

    Mn நம்பியார் அவர்கள் வில்லன் நடிகர் நிஜத்தில் மிகமிக இரக்க குணம் கொண்டவர்

    • @vasugiviraputiram3855
      @vasugiviraputiram3855 6 місяців тому +2

      True

    • @muthunagai8449
      @muthunagai8449 6 місяців тому +11

      இறக்க குணம் அல்ல. இரக்க குணம்

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 6 місяців тому +3

      சரியா தான் இருக்கு

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 6 місяців тому +7

      ​@@muthunagai8449இவனுங்க spelling mistake திருத்தியே வாழ்க்கை போய்டும் போல 😅😅😅😅😅

    • @mrnugget7219
      @mrnugget7219 6 місяців тому

      அவரு காரை உடைச்சுருந்தா தெரியும். எல்லாரும் மனுஷங்கதானே

  • @b.kumaraswamy7802
    @b.kumaraswamy7802 6 місяців тому +2

    நடிப்பது அடுத்தவர் சொல்லி கொடுப்பது மற்ற குணங்கள் அவர்கள் பிறப்பு மற்றும் ரத்தத்தில் ஊறியது அதை படைத்த இறைவனே சொன்னாலும் மறமாட்டார்கள்

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 6 місяців тому +13

    Reminds me of the movie Parking

  • @stephenjnhc7286
    @stephenjnhc7286 6 місяців тому +112

    நாட்டுக்கும் வீட்டுக்கும் மிகவும் தேவையான செய்தி....வாழ்க உங்கள் பணி.

    • @sridevishanmugam4519
      @sridevishanmugam4519 6 місяців тому

      அப்போது நாங்கள் அவங்க பெரிய ஆளு என்று எதுவும் கேட்க வில்லை.இப்போது ஒருவர் கேட்டா தான் அவர்கள் செய்த து தப்பு என்று தெரியும்
      .

  • @azhageshriderr15
    @azhageshriderr15 6 місяців тому +32

    "பார்க்கிங்' படத்தை பாருங்கள்👍

  • @rameshkrishna3382
    @rameshkrishna3382 6 місяців тому +5

    சினிமா ஒரு தொழில்... அவர்களை மனிதனாக பார்க வேண்டும்..

  • @bojjalalithakusuma5147
    @bojjalalithakusuma5147 6 місяців тому

    Someone please explain me what happened please 😊..... please explain me what happened

    • @SaishaDurai
      @SaishaDurai 5 місяців тому

      She parked her car outside and the next door lady opened her gate which seems to be lengthy that scratched saranyaponvanna’s car. Her family started fighting with the lady and that lady filed a complaint against saranya!

    • @bojjalalithakusuma5147
      @bojjalalithakusuma5147 5 місяців тому +1

      @@SaishaDurai thank you so much ❤️

  • @durgabalasubramanian6813
    @durgabalasubramanian6813 6 місяців тому +7

    அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான்... வானத்தில் இருந்து குதிக்கவில்லை... மனிதர்களுக்கு வரவேண்டிய உணர்வுகளில் ஒன்று கோபம்

  • @someshvishnu594
    @someshvishnu594 6 місяців тому +135

    யாராக இருந்தாலும் வண்டியை இடித்தால் சண்டை தான் போடுவார்கள்...

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 6 місяців тому +1

      True

    • @jayakumar9861
      @jayakumar9861 6 місяців тому +4

      இவங்க வீட்டு முன்னாடி திருத்தினால் தெரியாமல் இடிக்க வாய்ப்பு இருக்கிறது

  • @Pagadi5
    @Pagadi5 6 місяців тому +363

    சரண்யாலா ஃப்ளவர்னு நினைச்சியாடா..... அதெல்லாம் படத்துலடா....

  • @Racee786
    @Racee786 6 місяців тому +38

    According to the law, it is not allowed to leave the vehicle on the road, the municipality or the corporation, who did not see this, is the first reason for this fight, then a three-section case should be filed against Saranya.

  • @ssviralgal5559
    @ssviralgal5559 6 місяців тому

    Cinema Vai Minjiya Bgm Vera Level Vera Level

  • @yathrakarki7837
    @yathrakarki7837 6 місяців тому +6

    Sir veguliya iruntha va en karai udaisutu ponu soluvangala

  • @baburaj6266
    @baburaj6266 6 місяців тому +143

    இனி கார் வைத்துள்ளவர்கள் ரோட்டில் நிறுத்துவதால் அது பொது மக்களுக்கு இடைஞ்சல் கொடுக்குது எனவே அவர்கள் வீட்டுக்குள் நிறுத்த வேண்டும் யில்லையென்றால் ஆபறாதம் விதிக்க வேண்டும்..

    • @saravanakumarvp1782
      @saravanakumarvp1782 6 місяців тому

      என்னமோ....வண்டி பார்க்கிங் பண்ண இடம் இருந்தாலும் வேணும்னா, நிருத்துவாங்க???
      லூசு போல பேசுற

    • @malathiravi9358
      @malathiravi9358 6 місяців тому +1

      Neengal solvathu 100 percent correct.parking vasathi ellamal cari vangivittu roadl niruthi vidugirargal.ethanal trafficjam than erpadugirathu.etharku ellam govt.than rules konduvaravendum.

    • @kalaikovan1
      @kalaikovan1 6 місяців тому +6

      Car illaatha naama ipdi thaan yosipom 😂.. Naama car vaangum bothu thaan namaku puriyum.. Namma veetla car parking irukattum.. Ithe car ah eduthutu yar veetukavathu povom.. Apo road la niruthama ena panuvom.. Poi parking irukura edam pathu niruthuvoma.. Konjam practical ah pesuvom.. Naanum bike la pogum bothu car kaaran orama vazhi vidalana manasukulla thittuven.. Ithu ellame namma mindset nama kita andha porul illatha vara

    • @tp_pm
      @tp_pm 6 місяців тому

      Overnight car parking in city roads must be banned.. temporary day time is fine

    • @TamilThirav
      @TamilThirav 6 місяців тому

      Appo veetu gate mattum road ku varra Mari vaiklama adhu fair ah ennaya pesureenga gate avanga border kulla dhan vaikanum

  • @pontamil1851
    @pontamil1851 6 місяців тому +152

    அவர்கள் கேட் வைப்பது அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் வைக்க வேண்டும் நம் காரை யாராவது சேதப்படுத்தினால் நாம் சும்மா இருப்போமா அவர்கள் நடிகரா இருந்தாலும் சராசரி மனிதர்கள்தான் நடிப்பு அவர்கள் தொழில் அதை குறைசொல்வது தவறு,

    • @shamseethbegum509
      @shamseethbegum509 6 місяців тому

      கார உங்க வீட்டுல நிருத்துங்க ரோட்டகல நிருத்துனா அங்க கார்ஏதாவது நிக்குதானு பாத்தா தொரப்பாங்க கார ரோட்டுல நிருத்திட்டு சன்டைவேர

    • @user-rp5sx9nu6e
      @user-rp5sx9nu6e 6 місяців тому +5

      அதேசமயம் நாமும் மற்றவர் வாசற்படியில் வண்டி நிறுத்தக் கூடாது

    • @balrajgopalraj91
      @balrajgopalraj91 6 місяців тому +2

      போட சுன்ணி உள்ள இருந்து gate ஐ திறந்தால் காரை இடிக்கும் அளவுக்கு காரை நிறுத்த எப்படி தோணுது. அது கூட பார்க்க தோனதோ.

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 6 місяців тому +178

    ஏன் சினிமாவில் சாதுவாக இருந்தால் நிஜத்தில் இருக்காது இரண்டு வீட்டுக்கும் இருக்கிற பிரச்சினை நமக்கென்ன

    • @Raj555-gy3qw
      @Raj555-gy3qw 6 місяців тому

      Adei ivunga DMK karaagada antha thimirla tha panraga ippadi

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 6 місяців тому +3

    படத்தில் எலி தெருவில்புலி

  • @victorvincent1981
    @victorvincent1981 6 місяців тому +5

    Nice entertainment for these area people

  • @mala4385
    @mala4385 6 місяців тому +139

    எல்லாரும் விஜய் காந்த் ஐயா போல இருக்க மாட்டார்கள் 😢😢😢

    • @__Arun__kumar__7
      @__Arun__kumar__7 6 місяців тому +16

      உண்மைதான்.
      விஜயகாந்தா இருந்திருந்தா இப்போ வீடு புகுந்து அடித்திருப்பான் 🤣🤣.

    • @dailoruvlog
      @dailoruvlog 6 місяців тому +5

      Lusu

    • @__Arun__kumar__7
      @__Arun__kumar__7 6 місяців тому +1

      @@dailoruvlog போடி

    • @naveensnehanavesne
      @naveensnehanavesne 6 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤captain 🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🔥🔥🔥💯💯💯

    • @VembuK-qi5uj
      @VembuK-qi5uj 6 місяців тому

      Vitto kothu irrupar​@@__Arun__kumar__7

  • @vijaya5990
    @vijaya5990 6 місяців тому +24

    இப்படிதான் விஜயகாந்த் வீட்டிற்கும் வடிவேலு வீட்டிற்கும் சண்டை வந்ததாக நினைவிருக்கிறது.

  • @kumarayya9998
    @kumarayya9998 6 місяців тому +63

    சினிமாவில் நல்லவர்களாக நடிப்பவர்கள் அனைவரும் நல்லவர்களா? உள்ளொன்று புறமொன்று என்றுதான் இருப்பார்கள் .

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 6 місяців тому

      எம்ஜிஆர் நிஜ வாழ்க்கையிலும் நல்ல மனிதர்.

    • @kumarayya9998
      @kumarayya9998 6 місяців тому

      @@narayananthirumalairagavan9375 அவரை ஏற்க்கிறேன்... அவர் சொல்லிலும் செயலிலும் உண்மையாக இருந்தவர்.. தன் வசனங்களிலும் பாடல்களிலும் தமிழை புகுத்தியவர்... இப்போ உள்ளவர்கள் அப்படி இல்லை.

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 6 місяців тому

      @@kumarayya9998
      எல்லா நடிகர்களும் நிஜ வாழ்க்கையிலும் நல்லவர்களாக இருப்பதற்கு தடையாக இருப்பது எது?

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 6 місяців тому

      பர நாய்...அது

  • @deviusha5940
    @deviusha5940 6 місяців тому +13

    சினிமா துறையில் இருந்தால் கோவம் வராமல் இருக்க முடியுமா. எல்லா மனிதர்களுக்கும் கோவம் வரும்.

  • @cool-uy7zn
    @cool-uy7zn 6 місяців тому

    I support Saranya madam 🎉🎉

  • @dorilapetty6528
    @dorilapetty6528 6 місяців тому +165

    நியாயத்திற்காக போராடுவது தப்பு இல்லை...... அவரவர்க்கு வந்தால் தான் அந்த வலி புரியும்.... முதலில் கேட் திறந்தவர் விதி மீறி யிருக்கிறார்.

    • @Akshayshakthi
      @Akshayshakthi 6 місяців тому +7

      Exactly 💯. But இந்த எச்ச ஊடகம் project பன்னுது.

    • @godfather7147
      @godfather7147 6 місяців тому +14

      Vandiyila roadla niruthuna appudi tha idikum,,, v2la park panna edam illathavan vandi vanga koodathu... Avan gate roadla kettala,,

    • @dorilapetty6528
      @dorilapetty6528 6 місяців тому +7

      @@godfather7147 அது மாதிரி
      GATE ம் வெளியே திறக்கிற மாதிரி வைக்க கூடாது என்கிற ரூல் உள்ளது என்று உங்களுக்கு தெரியாதா???

    • @godfather7147
      @godfather7147 6 місяців тому

      @@dorilapetty6528 appudi entha rule municipality la irukkunu neenga sollunga naa pathukurean,,, appudi entha rulesum illa urutta koodathu🥲gate ah vandi edukumothu tha thorapanga mitha neram adachu tha irukkum,,, car ah neengalum roadla tha niruthuvingala

    • @Jayanthi-xj9vv
      @Jayanthi-xj9vv 6 місяців тому

      ​@@dorilapetty6528ரூல்ஸ் மாத்திரம் இல்லை சாஸ்திரபடியும் மற்றும் வாஸ்து படியும் உள்ளே தான் திறக்கிற மாதிரி வைக்கனும்

  • @SvGMathi
    @SvGMathi 6 місяців тому +87

    யாரு இவங்க வெகிளியா இவங்க பேட்டிகள் எல்லாம் போய் பாருங்க எவ்வளவு தற்பெருமையா பேசி இருக்கும் ...

    • @Lets_chatwithsivasakthi
      @Lets_chatwithsivasakthi 6 місяців тому +1

      Amanga em tan magan la keela vilundhu anga pirathanai lam pana maten prestige issue ngra madhiri pesum. Aparam epoum makeup oda irukuma. Makeup podalana invitation kuduka varenu sona kuda vendamnu soliduma. Enaku adhu interviews pathadhula irundhe adha pidikadhu

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 6 місяців тому +284

    நடிக நடிகையரை நம்பும் முட்டாள்களாக நாம்?!?

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 6 місяців тому +3

      எம்ஜிஆர் - முதல்வர்
      ஜெயலலிதா - முதல்வர்

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 6 місяців тому

      உங்களுக்கு ஒரு முட்டாளே ரிப்ளை பண்ணிட்டாப்டி😅😅😅😜😜😜😜😜😜

    • @kalyanimuthukalyanimuthu5004
      @kalyanimuthukalyanimuthu5004 6 місяців тому

      😂😂😂

    • @gouskather4504
      @gouskather4504 6 місяців тому

      @@narayananthirumalairagavan9375 Vijay - upcoming

  • @mariansingh3009
    @mariansingh3009 6 місяців тому +1

    ஐயோ அசிங்கப்பட்டியே... சரண்யா...! உங்க திறமையை.. பொறுமையை..! நாங்க எப்படியெல்லாம்... கற்பனை பன்னிட்டோமே..! அத்தனையும் சினிமா... நடிப்பா..?..! சினிமாக்காரங்க என்றால்.. பெரிய கொம்பா..
    எப்படி எப்படி.‌
    இதுலயும் இலவசமா 'வீராங்கனை' --என்று. புரோமோசன் தேடிடாதீங்க..!

  • @jegak1009
    @jegak1009 6 місяців тому +10

    Wow!! Such a big house, yet no parking space inside their own compound!!!!!??😂😂
    When the head gets swollen, it's difficult to look down at their own feet!!
    These actress is good in acting - both on-screen and off screen!!!
    She and her family have shown their True Colours to the public!!
    Should thank the neighbours for making it possible!🙏

    • @cartoonmakertamil1.031
      @cartoonmakertamil1.031 Місяць тому

      Rendu car vachu irrupanga. Ithu kooda purinjuka mudiyaliya ungalala.😂

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 6 місяців тому +34

    அக்கம் பக்கம் என்றால் பிரச்சனைகள் இருக்கும்.
    இதைபெரிதாக்கினால் மன நிம்மதி போயிடும்.

  • @sundsrik2154
    @sundsrik2154 6 місяців тому +23

    Saranya has big attitude

  • @SoundariShanmuganathan
    @SoundariShanmuganathan 6 місяців тому +15

    இந்த வீடியோ சவுண்டோட இருந்தா இன்னும் சூப்பராக இருக்கும் 😂😂😂😂

    • @rajkutty3937
      @rajkutty3937 6 місяців тому

      ஆசைய பாரு

  • @hamsaniyaz7280
    @hamsaniyaz7280 6 місяців тому

    சரண்யா எப்பவுமே proud pidichava தான்....

  • @Vidhyanand
    @Vidhyanand 6 місяців тому

    Parking - part 2 படம் எடுங்க சூப்பரா இருக்கும்

  • @ThiruNarayanan-ts8lz
    @ThiruNarayanan-ts8lz 6 місяців тому +23

    People especially tamil nadu don't go behind actress & actors - don't believe in acting - tamil people learn from near state - KERALA.😊😊

  • @surendarg1117
    @surendarg1117 6 місяців тому +53

    படத்தில் வருவது போலவே நிஜத்தில் இருக்கமாட்டாங்க... அதனால் ஆ தான் சொல்லுறோம் சினிமா நடிகர்களை திரையில் ரசியுங்கள் நிஜத்தில் rasikathir

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 6 місяців тому +2

      எம்ஜிஆர் நிஜ வாழ்க்கையிலும் நல்ல மனிதர்.

    • @surendarg1117
      @surendarg1117 6 місяців тому

      @@narayananthirumalairagavan9375 எல்லாத்துலயும் ஒரு சில நல்லது இருக்கு... அதற்காக எல்லாரும் நல்லவர்கள் அல்ல

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 6 місяців тому +7

    Kollywood media hype should be reduced, actors & actress are also professionals like Doctors & Lawyers, respect can be given, not the hype.. TN Media mindset should get changed and live in 2024 & not in 1980's.

  • @Aparajitha_ps
    @Aparajitha_ps 5 місяців тому +1

    Yeppa!!!!neenga news channel la?.... Illa serial dubbing artista?... Semmaya pesureenga

  • @Cosmos-xn4il
    @Cosmos-xn4il 3 місяці тому +1

    They're are also humans like us they do have emotions okay!.. It's really normal..

  • @Kaaaviyaaaaaa...
    @Kaaaviyaaaaaa... 6 місяців тому +41

    Parking nu oru padam vanche.....athemaaari iruku

  • @Sahaishazhini
    @Sahaishazhini 6 місяців тому +5

    That " Nabar" from Saranya family should be the son in law.🙂

  • @தம்பிகரிகாலன்-ண2ண

    எல்லாரும் மனிதர்கள் தானே.... என்ன விடயம் என்று இரண்டு பேரிடம் விசாரணை செய்த பின் செய்திகளை வெளியிடுவது தங்களுக்கு நல்லது... உங்களுடைய TRBக்காக ... ஒரு தலைபட்சம் என்பது அபத்தம்...

  • @MohanMohan-ez4nj
    @MohanMohan-ez4nj 6 місяців тому +1

    கவலை அடுத்த சீசனில் இவங்க வீடு மழை வெள்ளத்தில் மிதக்கும் காட்சி மிக விரைவில் வருகிறது.

  • @Festivestyledesigner9293
    @Festivestyledesigner9293 6 місяців тому +3

    சரண்யா விட உங்க editing la நீங்க பேசறது தான் பயமா eruka 😂😂😂😂

    • @raisah8439
      @raisah8439 6 місяців тому

      😂😂😂😂😂

  • @rouccoumanypunitha3611
    @rouccoumanypunitha3611 6 місяців тому +14

    Every one will fight with neighbors and become friends later 😢😂😂

  • @pasu7150
    @pasu7150 6 місяців тому +8

    சரண்யா சண்டை போடாமல் "அடடே கார உடைசிடிங்களா" என்று சிரித்து பேசிக்கொண்டிருந்தால் நன்றாக இருந்துதிருக்கும். உன்னோட கார உடைச்ச சிரிச்சி பேசிட்டு இருந்திருப்பதான! நல்ல நியூஸ் ரிப்போட்டர்

  • @gracyrani3886
    @gracyrani3886 6 місяців тому +26

    அங்க என்ன பிரச்சனை யோ

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 6 місяців тому

    Super akka

  • @Tamil-T-N.8264
    @Tamil-T-N.8264 5 місяців тому +1

    அட அட டா என்ன ஒரு காட்சி ஒண்ணே ஒன்னு தான் missing முடிய புடிச்சி அடிச்சிக்கில 😢😢 அது மட்டும் தான் கவலையா இருக்கு 😂😂😂😂😂😂

  • @rubinibhavya2659
    @rubinibhavya2659 6 місяців тому +128

    இன்னைக்கு மேக்கப் இல்லாமல் எப்படி வெளியே வந்த?.

    • @cosmicwitch720
      @cosmicwitch720 6 місяців тому +6

      Correct 😂😂😂😂😂athana aatam indha koothadikku

    • @prabanjan2003
      @prabanjan2003 6 місяців тому

      😂

    • @chitranoel2997
      @chitranoel2997 6 місяців тому +2

      நெத்தியடி😂😂

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 6 місяців тому

      😢otthaaஉங்க சூத்த மூடிட்டு போங்கடா.....தேவுடியா பசங்கலா

  • @Deepika-m4v
    @Deepika-m4v 6 місяців тому +47

    திராவிட மாடல் கட்சியை சார்ந்தவர்கள் இது கூட செயலானா எப்படி?

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 6 місяців тому +49

    திமுக வின் ஆதரவு கொழுப்பு.

  • @BhuvanashwariBhuvanashwa-zu9je
    @BhuvanashwariBhuvanashwa-zu9je 6 місяців тому +5

    Saranya madam love you aeram per aeram sollattom ungala enaku rompa pudikum amma♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @premakumari636
    @premakumari636 6 місяців тому

    Ok you gained 3 million views 🎉 super

  • @rameshswaminathan51
    @rameshswaminathan51 6 місяців тому +463

    மோடிக்கு பாடமெடுத்த பொன்வண்ணன் தன் பொண்டாட்டிக்கும் பாடம் எடுத்திருக்கலாம்.

    • @apachearun1420
      @apachearun1420 6 місяців тому +17

      Maama paiyan

    • @sangretha.6127
      @sangretha.6127 6 місяців тому +4

      ​@@apachearun1420nee evanuku mama paiyan 😂....

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 6 місяців тому +31

      அவளுக்கு இவன் இரண்டாவது பொன்வன்னனுக்கு சரண்யா மூன்றாவது மனைவி இவனுங்க லட்சணம் எப்படி இருக்கும்

    • @kanagaratnammanikam
      @kanagaratnammanikam 6 місяців тому +5

      🙏🏿
      இல்லத்தரசனுக்கு இதைவிட கடினமான தண்டனை வேறேது இருக்கப் போகிறது.
      🇱🇰

    • @sakthivel4975
      @sakthivel4975 6 місяців тому +15

      கேடி பொண்டாட்டி இருக்கா இல்லையா 😂😂😂 முதலில் இதற்கு பதில் சொல்

  • @3jtv971
    @3jtv971 6 місяців тому +4

    படத்தில்தான் வெகுளி போல் நடிப்பார்கள் தவிர நிஜத்தில் வெகுளி போல் நடிக்க முடியுமா சண்டை என்று வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் முக நாடி மாறிவிடும் முக நாடி

  • @sreeramchannel3015
    @sreeramchannel3015 6 місяців тому +32

    இன்சூரன்ஸ் எடுத்து இருந்தால்...Third party -அல்லது own damage.என்று இன்சூரன்ஸ் கிளைம் வாங்க முடியும்...பல பிரச்சனைகளுக்கு காரணம் பணம் தான்...

  • @satishram2945
    @satishram2945 6 місяців тому +7

    at the end of the day, all are humans subjected to the same emotions regardless of what the common man perceives you to be!!

    • @saiyan1691
      @saiyan1691 6 місяців тому

      so her behaviour is crt and ask her tailoring students

  • @JayarajJaya-u5v
    @JayarajJaya-u5v 6 місяців тому

    இது.. ரொம்ப...முக்கியம்?..😊😊

  • @bharanij
    @bharanij 6 місяців тому +8

    Real parking movie😂

  • @ebutu555
    @ebutu555 6 місяців тому +31

    குடும்பமே பயங்கரமான ரௌடி பஜாரி குடும்பமா இருக்கும் போலயே. Entire family body language is very intimidating 😟

  • @Tamizhan8808
    @Tamizhan8808 6 місяців тому +2

    Pothum da 1 naa 9 nu soldra you tube channel thanda neenga🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @bswaterlineservices
    @bswaterlineservices 6 місяців тому

    unmaiyaana

  • @pillainag5378
    @pillainag5378 6 місяців тому +4

    It is wrong to damage someone’s car. They should have approached them to move the car.
    This fight is unnecessary

  • @suthany5801
    @suthany5801 6 місяців тому +2

    இது ஒரு நகராட்சி பிரச்சனை, சாலைக்கு வெளியே கதவு திறக்கக்கூடாது. இது மிகவும் ஆபத்தானது. கேட் உள்ளே திறக்கப்பட வேண்டும். கேரேஜ்கள் இல்லாத வீட்டுத் திட்டங்களை நகரம் அங்கீகரிக்கக்கூடாது. அவர்களை சாலையோரங்களில் வாகனம் நிறுத்த மாநகராட்சி அனுமதிக்கக் கூடாது.

  • @seyedalifathima-jn8ut
    @seyedalifathima-jn8ut 6 місяців тому +19

    பாலிமர் டிவி விட நீங்க எங்கயோ போய்ட்டீங்க யாரா இருந்தாலும் சண்டை தான் போடுவாங்க இவன் வண்டியா இருந்தால் இப்டி பேசுவானா

  • @Mangani-k3o
    @Mangani-k3o 5 днів тому

    இது என்ன பிரமாதம் சரண்யா அவர்கள் தாகம் எடுத்தால் தண்ணீர்தான் குடிக்கிறாங்க
    எவ்வளவு பெரிய நடிகை தண்ணீர் குடிப்பது ஆர்ச்சரியமாக உள்ளது

  • @sathish416
    @sathish416 5 місяців тому

    Saranya didn't do anything wrong. All react like this in their real life.

  • @selvikomu4083
    @selvikomu4083 6 місяців тому +18

    Ponvannan her second husband she is not a innocent lady Acting is only for money

  • @jayakarthi7906
    @jayakarthi7906 6 місяців тому +10

    Yow சாதாரண பக்கத்து வீட்டு சண்டை .... இத போய் ஒரு Newsனு போடுற

  • @User_U_Sir
    @User_U_Sir 6 місяців тому +9

    பக்கத்து வீட்டில் கார் விடுரவங்களோட கார் கண்ணாடிய உடைக்கனும், வீட்டுக்குள்ள கார் விட இடம் இல்லனா ஏன் கார் வாங்குறீங்க?

  • @VanoliRani
    @VanoliRani Місяць тому +1

    சரிதான

  • @loganathan273
    @loganathan273 6 місяців тому

    முக்கியம்

  • @kavi475
    @kavi475 6 місяців тому +4

    அவங்களும்‌ சாதாரணமான‌ மனிதர்களே

  • @ganeshgarg2282
    @ganeshgarg2282 6 місяців тому +8

    நடிகை சரண்யாவின் உண்மையான பெயர் Sheila Christina

    • @Casildamary
      @Casildamary 6 місяців тому +1

      Is She Christian or ? After she converted to Hindu for her husband or ?

  • @user-rp5sx9nu6e
    @user-rp5sx9nu6e 6 місяців тому +6

    நடிகை சரண்யாவின் கணவர் தீகா கட்சி சார்ந்தவர் சமீபத்தில் தான் அவருடைய வீடியோவை நான் பார்த்த இவர்கள் ஆளும் கட்சியை இவர்கள் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் அதனால் எதற்கும் துணிந்தவர்கள்

  • @shartho8342
    @shartho8342 6 місяців тому +1

    Audio illai evanga voice kudukurnga ethu ethula unmai

  • @chittoorvlogs5936
    @chittoorvlogs5936 6 місяців тому +1

    This is original face of actress 😮

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 6 місяців тому +9

    குத்தாடிகளை கூத்தாடிகளாக மட்டும் பார்க்காதது உங்கள் தவறு... திரையில் அவர்கள் பேசுவது அழுவது சிரிப்பது என எல்லாம் பொய்.. எனில் அவர் எப்படி நிஜத்திலும் அப்படியே இருப்பார்கள்.. சூர்யா குடும்பம் போல தான்