இந்த பாடலை ஜானகியம்மா லைவ்வில் பாடி இப்போது தான் பார்க்கிறேன்! அருமையான இசைக்குழு! இந்த குழுவிற்கு மகத்தான ஆதரவை தர வேண்டும்! உங்கள் சேனல் களை கட்டுகிறது! இன்னும் நிறைய ஜானகியம்மா பாடல்களை எதிர்பார்க்கிறேன்!
This song I used to listen in 1981 morning session at Nerwerpom Programs on Radio... One of my Favorite Song Great Nostalgic... Lovely Young Beautiful Voice... Gifted From The Above...My All Time Favorite Legend...🤍🌹
மேடையில் இப்பாடலை இப்போது தான் கேட்கிறோம்.... கண்ணீர் வரவழைக்கும் பாடல்..... சிறுவயதில் அப்பாவின் அரவணைப்பில் இல்லாத குழந்தைகளின் தாயின் மன ஓட்டம்....... அருமை.... அருமை....இசை அருமை..... அம்மா அவர்கள் நீடூழி வாழ்க...... மிகவும் ரசித்த பாடல்....என் வீட்டில் என்றும் சந்ரோதயம்..... நான் கண்டேன் வெள்ளி நிலா..... அருமை...
One of the best marvels of Raja's composition. Thousand times we can listen but, every time we feel it as new. Kannadasan+Ilayaraja+Janaki great combination.
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல என் வீட்டில் என்றும் சந்ரோதயம் நான் கண்டேன் வெள்ளி நிலா பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான் என் தெய்வம் மாங்கல்யம் தான் பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது நம் வீட்டில் என்றும் அலைமோதுது என் நெஞ்சம் அலையாதது பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே
இந்த பாடலை ஜானகியம்மா லைவ்வில் பாடி இப்போது தான் பார்க்கிறேன்! அருமையான இசைக்குழு! இந்த குழுவிற்கு மகத்தான ஆதரவை தர வேண்டும்! உங்கள் சேனல் களை கட்டுகிறது! இன்னும் நிறைய ஜானகியம்மா பாடல்களை எதிர்பார்க்கிறேன்!
இது போல் பேசும் வல்லமை உமக்கு மட்டுமே உண்டு ஐயா
Thank you for uploading Janki amma song live performance .
This song I used to listen in 1981 morning session at Nerwerpom Programs on Radio... One of my Favorite Song Great Nostalgic... Lovely Young Beautiful Voice... Gifted From The Above...My All Time Favorite Legend...🤍🌹
மேடையில் இப்பாடலை இப்போது தான் கேட்கிறோம்.... கண்ணீர் வரவழைக்கும் பாடல்..... சிறுவயதில் அப்பாவின் அரவணைப்பில் இல்லாத குழந்தைகளின் தாயின் மன ஓட்டம்....... அருமை.... அருமை....இசை அருமை..... அம்மா அவர்கள் நீடூழி வாழ்க...... மிகவும் ரசித்த பாடல்....என் வீட்டில் என்றும் சந்ரோதயம்..... நான் கண்டேன் வெள்ளி நிலா..... அருமை...
Io
நன்றி அம்மா
அங்கிங்கு ராஜா வின் ஒரிஜினல் ரெக்கார்டிங் போல் இருந்தது பாராட்டுக்கள்!
ஜானகி அம்மா வேற லெவல்
Yes.once up on time I met janaki amma singing a song
In front of me .yes.poondamalle chennai
Ok g.ngt
@@kumara3683 you are very Lucky bro met Janaki amma
aadama asayama epdithan ipdi paadranglo kanneer sindha vaikum paadal eppo keatalum
One of the best marvels of Raja's composition. Thousand times we can listen but, every time we feel it as new. Kannadasan+Ilayaraja+Janaki great combination.
Janaki amma is great
Excellent
🌹அருமை 🌹
Arumai amma
Wow nice
பாடல் பாடுவதில் தனித்தன்மை உடையவர். அம்மா குரலை விட சூழலுக்கு ஏற்ப பாடும் தனித்தன்மை தான் அம்மாவிற்கு என்னை அடிமையாக்கியது
அம்மா
படம் உதிரி பூக்கள் இந்த பாடல் நீங்கள் கேட்டவைபடத்தில்பிள்ளைநிலாஇரண்டும்வெள்ளைநிலாஇதுசந்தோசம்அந்தபாட்டுசோகபாட்டுஅம்மாவின்குரல்தனிகுரல்
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் மனதுக்கு பிடித்த பாடல் என் மனைவிக்கும் பிடித்த பாடல் இவன் சீனிவாசன் ராஜேஸ்வரி
🙏🙏🙏
ஏன் இதுபோன்ற நல்ல பாடல்களை இளம் தலைமுறையினர் விரும்புவதில்லை.
கொடிது இளையராஜா பாடல்களை ரசிக்க இயலாதது கொடிது
'அதுக்கெல்லாம் ஞானம் வேணும்னு ' அய்யாவே பாடியிருக்கிறாரோ....
Super
😍😍👌👌
Nice Amma
👌
😍😍😍
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
பெண் : சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
பெண் : சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
பெண் : மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே