*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . ஐஐஐஐஐஐஐஏ
ஆண்: ஏயே…. யே... யே ஏயே ஏயே .. ஏ.. ஏயே….யே... யே ஏயே ஏயே .. ஏ ♬ இசை ♬ சேத்து மட தொறக்க செவ்வாள மீன் குதிக்க தாவி குதிச்ச மீனு தாவணிக்குள் விழுந்துவிட பாம்பு புகுந்ததுன்னு பருவ பொண்ணு கூச்சலிட முறைமாமன் ஓடிவந்து முந்தானைக்குள் மீன் எடுக்க வாலமீன புடிக்க வந்து சேலை மீன புடிச்சதென்ன ஓஹ் ஓ ஓ ஓஹ் ஓ ஓ ஓஹ்... பெண்: ஆஹ்....... ஆஹான் ஆஹ் ஆஹா ஆஹ் ஆஹான் ஆஹ் ஆஹா ஆஹ் ஆண்: தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு... தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு பெண்: தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு அது பாசமெனும் பாட்டு அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு.... படம் : பாரதி கண்ணம்மா(1997) பாடியவர்கள்: K.S.சித்ரா - அருண்மொழி பெண்: உள்ளங்கையில் வந்து தேன் விழுந்தா அத உறிஞ்சி குடிப்பதில் தப்பிருக்கா வண்ண சிறுக்கொடி பூத்திருக்க வண்டு கண்ண மூடிக்கொண்டால் அர்த்தமுண்டா ஆண்: வானத்தில நிலா பூத்திருக்கு வண்டு தேனெடுக்க ஒரு தெம்பிருக்கா மாட்டுக்கொம்பில் வந்து பால் கறக்க மணம் ஆசப்பட்டா அதில் தோதிருக்கா பெண்: எறும்பு ஊற கல்லும் தேயும் இது தெரியாதா ஆண்: கல்ல விடவும் உள்ளம் உறுதி அது புரியா.தா பெண்: விடுகத போட்டேன் ஒரு விடை தெரியாதா விடுகத போட்டேன் ...ஒரு விடை தெரியாதா அட ஏண்டா பேராண்டி அத சொல்ல தெரியலையா நான் சொல்லி தாரேன் வாறியா தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு அது பாசமெனும் பாட்டு அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு பெண்: எண்ணெயும் தண்ணியும் … ஆண்: எண்ணெயும் தண்ணியும் ஒண்ணா கலந்ததில்லே கலந்ததில்லே நெல்லை போல கோரையிருக்கும் விளைஞ்சதில்ல விளைஞ்சதில்ல பெண்: நட்டு வெச்ச நாத்து பூமிய பிடிப்பதில்ல பிடிப்பதில்ல வேரு விட்ட பிறகு மண்ணை பிரிவதில்ல பிரிவதில்ல ஆண்: பாறையில் விதைச்ச விதை பலனுக்கு வருவதில்ல பெண்: பாறையிலும் செடி முளைக்கும் ஏன் அதை பாத்ததில்ல ஆண்: கல்லுல நார் உரிக்கும் கதை எங்கும் நடந்ததில்ல... பெண்: கல்லுல செல செதுக்கும் கலை அது பொய்யும் இல்ல ஆண்: இது விடுகதையா ? இல்ல விதியா ? என் தலை சுத்தி போச்சு பெண்: உண்மை நிலை தெரியும் அது புரியும் இது மழுப்புற பேச்சு அட ஏண்டா பேராண்டி அவ சொன்னது கேட்கலையா நான் சொல்லி தாரேன் வாறியா ஆண்: தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு பெண்: தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு அது பாசமெனும் பாட்டு அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு அது பாசமெனும் பாட்டு அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு... ♬
கிராமத்துப் பாடல் இயற்க்கையோடு அருமை
2024 any budy this hear
Iniku morning tha intha song keta 😅
Nee berzer potturikeya body college kitta left side la berzera kattuna naan pakkununu ingha anu badyin kekkiera stupit
Any bady vellaikkam pothuma
Yes
Yes
நல்ல கருத்து உள்ள தமிழ் திரைப்படம்
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
ஐஐஐஐஐஐஐஏ
❤❤
படத்தின் மையக்கரு என்ன என்பதை இந்த பாடல் வரிகளே உணர்த்தும்
Deva magic & classic
My favourite song p❤b
இந்தபடத்தில்வரும் கதா நாயகியேபோலநானும் ஓருகாலத்தில்ஏன் கண்ணனை சுத்தி சுத்தி வந்தேன்அந்தராதைபோல இன்னும் நினைக்கிறேன் அவனையேஏன்கண்ணில் கனவாய் இருக்கிறான்
ஏன் திருமணம் செய்ய வில்லையா???
Super village song n Meena mam always looking so so cute
அட ஏண்டா பேராண்டி அத சொல்ல தெரியலையா நான் சொல்லி தரேன் வாரியா சூப்பர் ஆ இருக்கு அந்த பாட்டி voice
தேனி குஞ்சரம்மா.
Love this song ❤❤
Meena my fevart
I miss you Meena mam I like this song
Director Cheran good movie and songs Deva sir
Thendralukku theriyuma themangu paattu
ada yennanu kettu oru mettu pottu kaatu
thendralukku theriyuma themangu paatu
ada yennanu kettu oru mettu pottu kaatu
thendralukku theriyume themangu paattu
athu paasamenum paattu
atha sollaporen kadha nee kaattu
thendralukku theriyume themangu paattu
ullangayil vanthu theen vizhuntha
atha urinji kudipathil oru tapirukka
vanna siru kodi pootiruntha
vandu kanna moodikondal athil artham unda
vanathila nila pootirukku
vandu theenedukka oru thembirukka
maattu kombil vanthu paal karaka
manam aasapatta athil thoodirukka
erumbu oorum kallum theyum ithu theriyatha
kallavidavum ullam uruthi ithu puriyatha
vidukatha poten oru vida theriyatha
vidukatha poten oru vida theriyatha
ada yenda peraandi ada solla theriyalaya
naan sollitharen variya
(Thendralukku)
yennaiyum thanniyum onna kalanthathilla kalanthathilla
nella pola kora irukkum velanjathilla velanjathilla
nattu vacha naathu bhoomiya pidipathilla pidipathilla
veru vitta piragu manna pirivathilla pirivathilla
paarail vedacha vedha palanuku varuvathilla
parailum chedi molaikum yen atha pathathilla
kallula naar urikum katha yengum nadanthathilla
kallula sela sethukum kalai athhu poyummilla
ithu vidukathaya illa vithiya en thala suthi pochu
unma nalla theriyum athu puriyum ithu mazhupura pechu
ada yenda peraandi ada solla theriyalaya
naan sollitharen variya
I like this 👌 song
Super songs
Nice song
My favourite song ❤❤❤
❤
super
Very good 👌 song 👌
This is one of best janta
Nice
இந்த லாக்டோன் டைம் யாருன்னு கேட்டா
👌👌👌
Meena ❤❤❤❤
Arunmozhi underrated singer
Village song super
Super, var
Childwood memeries
😍😍
Nalu ambalaya kuda vittu erukkalam
❤❤❤❤
பேருந்தில் பயணம் செய்யும் போது இந்த பாட்டை கேட்டு வாய்விட்டு சிரித்தேன்🤣🤣😂😂😂😂 பாடலாசிரியர் வெச்சு செஞ்சுட்டார் முதல் சில வரிகள்.
28.3.2022
Movie name
பாரதி கண்ணம்மா 😊
ஆண்: ஏயே…. யே... யே ஏயே ஏயே ..
ஏ.. ஏயே….யே... யே ஏயே ஏயே .. ஏ
♬ இசை ♬
சேத்து மட தொறக்க
செவ்வாள மீன் குதிக்க
தாவி குதிச்ச மீனு
தாவணிக்குள் விழுந்துவிட
பாம்பு புகுந்ததுன்னு
பருவ பொண்ணு கூச்சலிட
முறைமாமன் ஓடிவந்து
முந்தானைக்குள் மீன் எடுக்க
வாலமீன புடிக்க வந்து
சேலை மீன புடிச்சதென்ன
ஓஹ் ஓ ஓ ஓஹ் ஓ ஓ ஓஹ்...
பெண்: ஆஹ்.......
ஆஹான் ஆஹ் ஆஹா ஆஹ் ஆஹான் ஆஹ் ஆஹா ஆஹ்
ஆண்: தென்றலுக்கு தெரியுமா
தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு
ஒரு மெட்டு போட்டு காட்டு...
தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு
ஒரு மெட்டு போட்டு காட்டு
பெண்: தென்றலுக்கு தெரியுமே
தெம்மாங்கு பாட்டு
அது பாசமெனும் பாட்டு
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே
தெம்மாங்கு பாட்டு....
படம் : பாரதி கண்ணம்மா(1997)
பாடியவர்கள்: K.S.சித்ரா - அருண்மொழி
பெண்: உள்ளங்கையில் வந்து தேன் விழுந்தா
அத உறிஞ்சி குடிப்பதில் தப்பிருக்கா
வண்ண சிறுக்கொடி பூத்திருக்க
வண்டு கண்ண மூடிக்கொண்டால் அர்த்தமுண்டா
ஆண்: வானத்தில நிலா பூத்திருக்கு
வண்டு தேனெடுக்க ஒரு தெம்பிருக்கா
மாட்டுக்கொம்பில் வந்து பால் கறக்க
மணம் ஆசப்பட்டா அதில் தோதிருக்கா
பெண்: எறும்பு ஊற
கல்லும் தேயும் இது தெரியாதா
ஆண்: கல்ல விடவும்
உள்ளம் உறுதி அது புரியா.தா
பெண்: விடுகத போட்டேன் ஒரு விடை தெரியாதா
விடுகத போட்டேன் ...ஒரு விடை தெரியாதா
அட ஏண்டா பேராண்டி
அத சொல்ல தெரியலையா
நான் சொல்லி தாரேன் வாறியா
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு
அது பாசமெனும் பாட்டு
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு
பெண்: எண்ணெயும் தண்ணியும் …
ஆண்: எண்ணெயும் தண்ணியும் ஒண்ணா
கலந்ததில்லே கலந்ததில்லே
நெல்லை போல கோரையிருக்கும்
விளைஞ்சதில்ல விளைஞ்சதில்ல
பெண்: நட்டு வெச்ச நாத்து பூமிய
பிடிப்பதில்ல பிடிப்பதில்ல
வேரு விட்ட பிறகு மண்ணை
பிரிவதில்ல பிரிவதில்ல
ஆண்: பாறையில் விதைச்ச விதை
பலனுக்கு வருவதில்ல
பெண்: பாறையிலும் செடி முளைக்கும்
ஏன் அதை பாத்ததில்ல
ஆண்: கல்லுல நார் உரிக்கும்
கதை எங்கும் நடந்ததில்ல...
பெண்: கல்லுல செல செதுக்கும்
கலை அது பொய்யும் இல்ல
ஆண்: இது விடுகதையா ?
இல்ல விதியா ? என் தலை சுத்தி போச்சு
பெண்: உண்மை நிலை தெரியும்
அது புரியும் இது மழுப்புற பேச்சு
அட ஏண்டா பேராண்டி
அவ சொன்னது கேட்கலையா
நான் சொல்லி தாரேன் வாறியா
ஆண்: தென்றலுக்கு தெரியுமா
தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு
ஒரு மெட்டு போட்டு காட்டு
பெண்: தென்றலுக்கு தெரியுமே
தெம்மாங்கு பாட்டு
அது பாசமெனும் பாட்டு
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு
அது பாசமெனும் பாட்டு
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே
தெம்மாங்கு பாட்டு...
♬
மிகவும் அருமை அருமை 🙏🙏🙏🙏🙏
Kumar
Nalu ammbalaya kuda vittu erukkalam nutural
Statistics personality disorders my dear ociu never say secrets so sorry
Gg
❤
Super song
💚
Super song
Super song