ஊறவச்ச மெதுவடை, நெய்மணக்கும் பொங்கல் ஒரு புடி பிடிக்கும் மக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 62

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 9 місяців тому +15

    ஊருக்கு ஊர் உணவு தரம் மாறும் இருந்தாலும் நல்ல உணவு எங்கு இருந்தாலும் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 9 місяців тому +35

    கொடுக்கும் காசிற்கு வஞ்சகமில்லாமல்,அதுவும் குறைந்த விலையில் சிறந்த முறையில் தொழில் செய்வது பெரிய விசயம் அந்த வகையில் இந்த சிறிய உணவகத்திற்கு ஆதரவு அளித்து பாராட்டுவோம்!!❤❤🎉🎉.

  • @rangachariv8992
    @rangachariv8992 5 місяців тому

    அன்பு சகோதரரின் கள்ளமில்லா பேச்சே சுவையாக இருக்கிறது. உங்களுடைய உழைப்பும் அர்ப்பணிப்பும், உண்கிறவர்களின் வயிறு தெரிவிக்கும் வாழ்த்துகளும் உங்களை நன்கு வாழவைக்கும். தமிழகத்தில் உங்களைப் போன்ற அன்ன தாதாக்கள் நிறைய இருப்பதால்தான் நடுத்தர, ஏழை மக்கள் வயிறாராக உண்ண முடிகிறது. அம்மா உணவகத்தை மூடிவிட்டார்கள், லாபம் வரவில்லையாம், தமிழக மக்கள் படு மகிழ்ச்சி!

  • @sudhakarsivam7485
    @sudhakarsivam7485 9 місяців тому +18

    நான் காஞ்சிபுரத்தை சேர்ந்தவன். காஞ்சிபுரத்தில் தள்ளு வண்டி கடை மற்றும் சிறிய கடைகளில் உணவு சுவையாக இருக்கும். ஓட்டல்களில் அல்ல

    • @AMALA-hx5ct
      @AMALA-hx5ct 8 місяців тому +1

      Yes: Abirami Hotel sutthama nalla irukadhu

  • @anytimesummafun9711
    @anytimesummafun9711 9 місяців тому +12

    Pongal semmaiya irukkum❤

  • @pari1998..
    @pari1998.. 9 місяців тому +2

    இது தான் எங்க காஞ்சிபுரம் பேச்சி,,,, நேர்மை அண்ணா ❤️

  • @NalluRAA
    @NalluRAA 9 місяців тому +6

    வணக்கம்.
    எமக்குத் தெரியாத பல வீதியோர தரமான,மலிவான சாப்பாட்டுக் கடைகளை காண்பித்தமைக்கு நன்றிகள்.

  • @kayal2896
    @kayal2896 9 місяців тому +11

    Im from Kanchipuram don't know about this place i will try ..thanks for showing this place rolling sir

  • @andalarasu7729
    @andalarasu7729 9 місяців тому +5

    Naanum karur than bro… all the best

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 9 місяців тому +5

    அருமை❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 9 місяців тому +4

    மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

  • @ramaniramani4395
    @ramaniramani4395 9 місяців тому +2

    Super amma and appa

  • @aespakarina204
    @aespakarina204 9 місяців тому +4

    Pure vegetarian hats off

  • @Adangappa420
    @Adangappa420 9 місяців тому +6

    Yesterday a2b near tanjore highway la dosai saapten ngottha neengallaam pulu pulutthu thaan da saava poreenga , vayirum nirayala manasum nirayala😮

    • @kayal2896
      @kayal2896 9 місяців тому +3

      A2b la5000 ku saptalum kuda vairu nirayathu

  • @v.kavitha8953
    @v.kavitha8953 9 місяців тому +3

    Super anna.. Avoid plastic package

  • @kalyan20091000
    @kalyan20091000 9 місяців тому +4

    బాగా వుంది.

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 9 місяців тому +1

    Super Amma

  • @santanupaul6643
    @santanupaul6643 9 місяців тому +1

    I don't understand your language but I like your video. Please give subtitles.

  • @anytimesummafun9711
    @anytimesummafun9711 9 місяців тому +4

    My big father kadai

  • @Nandini0005
    @Nandini0005 8 місяців тому

    South food super🤗

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 5 місяців тому

    Hi rolling stirrji its a nice review of subathra kr restaurant. Way to goji

  • @lazybun_india5134
    @lazybun_india5134 9 місяців тому +3

    ... we don't get set dosa in delhi ... i am fan of southindian aloo masala & poori ... we do get aloo puri in delhi.... but that masala taste of south is utmost

    • @jagadishr2405
      @jagadishr2405 9 місяців тому

      All South Indian Dishes Are Originated Created Invented In KARNATAKA The Silicon City By KANNADIGAS
      Google & See Mysore Pak , Rice Idli, Masala Dosa, Rava Idli, Pheni, Chiroti, Upma, Kesari Bath, Veg Pulav, Vanghi, Bath Bisi Bele Bath, Chitranna And Many More Delicacies Over 3000 Are Native Of KARNATAKA
      Many More Delicacies Are In Research & Development In Future They Will Be Served To All Humans On Earth
      ಜೈ ಕರ್ನಾಟಕ ಜೈ ಕನ್ನಡ

  • @rathina9060
    @rathina9060 9 місяців тому +1

    ஊற வச்ச மெதுவடை... ம்ம்ம்ம்ம்ம்....

  • @Nation_first1947
    @Nation_first1947 9 місяців тому

    Seen many times on this highway. Always. Crowded..

  • @karkuzhali9046
    @karkuzhali9046 9 місяців тому +1

    அருமை

  • @arunraj_r
    @arunraj_r 9 місяців тому +7

    வடை 6 ரூபாய் தானா? விலை மிக மலிவாக இருக்கிறது ஐயா.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 9 місяців тому +1

    Rolling stirring ur review is super.

  • @Hobby_recipes..
    @Hobby_recipes.. 9 місяців тому

    Super bro

  • @prabhushankar8520
    @prabhushankar8520 9 місяців тому +1

    Good 👍😊

  • @logadu100
    @logadu100 8 місяців тому

    Please visit raithula Ruchi white field Bangalore they have raggi kollu idli and other health food with in budget

  • @firstchennal
    @firstchennal 6 місяців тому

    very good quality and very cheap

  • @AlagappanRamasamu
    @AlagappanRamasamu 6 місяців тому

    ❤😂

  • @balam9057
    @balam9057 9 місяців тому +1

    SUPER MUTTA PODATHEENGA

  • @Thenraaj
    @Thenraaj 9 місяців тому +1

    ❤👌🏽👌🏽👍🏼👍🏼🙏🏽🙏🏽🙏🏽

  • @cvk4860
    @cvk4860 9 місяців тому +6

    நான் ஏப்போதும் அசைவ உணவுதான் சாப்பிடுவோம். Pure non-vegetarian. இந்த கடையிலே சாம்பார் நல்லா இருக்கும், அதுக்காகவே சாப்பிடுவேன் ! இதை சொல்லற பெண்ணை பார்த்து சிரிப்பதா அல்லது அழுவதா? என்னம்மா! இப்படி பண்ணறீங்களேம்மா?

    • @Adangappa420
      @Adangappa420 9 місяців тому +2

      Yean avangalukku pudicchatha saapduraanga unakku yean back la eariyuthu

    • @cvk4860
      @cvk4860 9 місяців тому

      @@Adangappa420 சரிடா

    • @Udayamithraengineers
      @Udayamithraengineers 9 місяців тому

      Same coment

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 9 місяців тому +1

    👌👌👌🇮🇳🇱🇰

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 9 місяців тому

    Then any paln to open kanchpuram.
    Shop more people's come to temple.
    On road beter one place kanchpuram

  • @balam9057
    @balam9057 9 місяців тому +6

    ATHU ENNADA PURE NON VEGITARIAN ANTHA PONNU😅😅😅

    • @gayathri270
      @gayathri270 9 місяців тому

      😂😂😂😂

    • @Gayathri19942
      @Gayathri19942 9 місяців тому

      தக்காளி வெங்காயம் கூட குலம்புல சேக்க மட்டாங்கன்னா பாருங்களேன்

  • @அன்பைபகிர்
    @அன்பைபகிர் 9 місяців тому

    ❤❤❤❤

  • @True60921
    @True60921 9 місяців тому

    All these food items looks nice but without tasting any food items I never say it’s tasty.

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan 8 місяців тому

    சாப்பிட்டியா தம்பி கடையில்

  • @Udayamithraengineers
    @Udayamithraengineers 9 місяців тому +1

    சைவம் என்றால்
    என்ன என்று சொல்லிகுடுக்கவும் பேட்டி முன்

  • @vinothinimurugesh4939
    @vinothinimurugesh4939 9 місяців тому

    chengalpattu to kanchipuram road la irukka bro?

    • @RollingSirrr
      @RollingSirrr  9 місяців тому +1

      Location detail in video description please check it bro

  • @gunapvkn9514
    @gunapvkn9514 9 місяців тому

    Roadla adikara kuppai yellamae dosaila settle agarathanala than nalla iruko 🤔

  • @varadarajuchandrasekar
    @varadarajuchandrasekar 5 місяців тому

    Are you promoting to use banned plastic for packing

  • @thirukumaran6901
    @thirukumaran6901 9 місяців тому

    Bro kanchipuram podu bro

  • @divyashree8809
    @divyashree8809 9 місяців тому

    Kanjil mali elle andrekanndadali enu

  • @jagadishr2405
    @jagadishr2405 9 місяців тому

    The Kichdi Of North India Is Called Pongal Through Out tamull neydu
    ಜೈ ಹಿಂದ್

  • @sridhara5223
    @sridhara5223 9 місяців тому +2

    timing brother

  • @itwasnotme
    @itwasnotme 5 місяців тому

    Today I had breakfast here .. overhyped review ... there is no trace of nei in that pongal, small size vada for 6rs. Thanni sambar and chutney... a normal thalluvandi kadai ... 5star range ku scenu 😢
    But they are gud village people and i respect them.

  • @VimalaANNADURAI-w6j
    @VimalaANNADURAI-w6j 9 місяців тому

    ❤❤❤😂❤😂❤❤❤❤❤❤❤