Steamless Healthy Natural

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #SteamlessIdy #Idy
    R.Padaiyal Sivakumar
    Natural Food Expert.
    Padaiyal Natural Food Preparation Training And Natural Life Style Training Centre..
    CONTACT US
    R.Padaiyal Sivakumar
    Natural Food Expert.
    +91 87546 89434
    STAY TUNNED
    Facebook: www.facebook.c...
    Instagram: / padayal_
    Website:padayalnaturalf...
    Email:sivawinpadaiyal@gmail.com
    Mobile:+918754689434,+918637410022

КОМЕНТАРІ • 507

  • @monikan6718
    @monikan6718 9 місяців тому +37

    Sir please make your video's with English subtitles it's easy to understand for us sir

  • @swativ1352
    @swativ1352 Рік тому +28

    Sir please make your videos with English subtitles,it's easy to understand for us. Thankyou.

  • @AP-ib1uh
    @AP-ib1uh 3 роки тому +76

    சொல்லுகின்ற கருத்து சிறப்பானது, ரத்ன சுருக்கமாக கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது ஆலோசனை. நன்றி.

    • @deepamoorthy1254
      @deepamoorthy1254 3 роки тому +2

      Innum nam porumaiya irukalam/kekalam 🙏🏽🙏🏽

    • @easwaravadivvu5032
      @easwaravadivvu5032 Рік тому

      விழிப்பணர்வு அற்ற சமுதாயத்திற்கு
      ஆரம்பத்தில் இந்த அளவு நிதானமான விளக்கங்கள்
      அவசியமாகிறது.

  • @easwaravadivvu5032
    @easwaravadivvu5032 Рік тому +5

    வாழ்க வளமுடன்
    இட்லி அருமை
    நாங்கள் உங்கள் ரசிகை யாகிவிட்டோம்.
    எங்கள் வீட்டில் இன்று
    இயற்கை உணவு தான்
    மிக்க நள்றி
    மற்ற பலகாரங்களும்
    செய்ய கற்று கொடுக்கவும்
    கற்று பயன்பெற ஆவலாய்
    உள்ளோம்.
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்.

  • @asha.anjaliasha.anjali8387
    @asha.anjaliasha.anjali8387 2 місяці тому +2

    Sir please give the details about dish making in English in description we are fan of your style of making dishes

  • @babucool7012
    @babucool7012 3 роки тому +13

    மனமார்ந்த நன்றி ஐயா 🙏 உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் நன்றாக அரோக்யமாக பதினாறு செல்வங்களும் பெற்று ஆனந்தமாய் வாழ்வீர்கள்😊💓

  • @renganathan7419
    @renganathan7419 3 роки тому +51

    இதுபோல தோசை, மதிய உணவு முறையும் தெறிய ஆவலாக உள்ளது 😄

  • @EnergyAuditing
    @EnergyAuditing 3 роки тому +9

    Amazing Dr Shivakumar. Unbelievable. I think you carry our traditional values to the next generation.

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 3 роки тому +1

    தாங்கள் நிறுத்தி பொறுமையாக விளக்குவது ஆர்வத்தை ஏற்படுத்தியது...
    புதுமை, இனிமை, அருமை

  • @unnikrishnann2917
    @unnikrishnann2917 3 роки тому +4

    அருமையான அன்பான குரல், அதிசயமான உணவுகள் 👍👍👍

  • @healersomasundaram321
    @healersomasundaram321 3 роки тому +9

    மிக்க நன்றிகள் அய்யா வாழ்க வளத்துடன், நலத்துடன்

  • @chithibalamurugan9952
    @chithibalamurugan9952 3 роки тому +12

    Chutney seithen semma suvai. மிக்க நன்றி.

  • @muthusamy5101
    @muthusamy5101 10 місяців тому +1

    அதி அற்புதமானது
    அளித்தமைக்கு நன்றி🙏

  • @senthilvadivu5689
    @senthilvadivu5689 3 роки тому +1

    அருமையான முயற்சி.பாராட்டுகள்.நீங்கள் பயன்படுத்தும் அரிசி அவுள் வகைகள் கிடைக்கும் இடங்கள் தெரிவித்தால் நலமாக இருக்கும்

  • @PuriTy432
    @PuriTy432 3 роки тому +2

    ஐயா மிகவும் நன்றாக இருந்தது... நன்றி...
    இதே போன்று எனக்கு கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன், சிக்கன் ஷெவர்மா, எஃகு ஃப்ரைட் ரைஸ், சிக்கன் ஃப்ரை ரைஸ் மற்றும் இதெல்லாம் இயற்கை படையல் முறையில் காணொளிகளாக தந்தால் நன்றாக இருக்கும்....

  • @PaulThiyodore
    @PaulThiyodore 3 роки тому

    பயன்படுத்திய பொருளும் நீங்க கொடுத்திருக்க லிஸ்ட்ம் வித்தியாசமாக இருக்கிறது தோழேர!

  • @srechakra1100
    @srechakra1100 3 роки тому +4

    நன்றி உங்கள் சேவை தொடர வேண்டும்

  • @suganthisundaralingam972
    @suganthisundaralingam972 3 роки тому

    வெற்றிலைத் துவையல் செய்தேன். சுவை அருமையாக இருந்தது. நன்றி

  • @i-mpossible
    @i-mpossible 3 роки тому +22

    I am glad that I took your class while I was in college. I really enjoyed your cooking class also every natural food you made us do in the class tastes awesome.

  • @_Roshan_offical
    @_Roshan_offical 3 роки тому

    மிக அருமை.. நிச்சயமாக செய்து பார்த்து விட்டு சொல்லுகிறேன்.. நன்றி

  • @ramyavd1998
    @ramyavd1998 3 роки тому +5

    Congrats neenga nala vishiyam soldringa...anna konjam recipe short ah soningana innum nalla irukum...ila recipe starting timings ah vedio starting la sollunga ...neraiya recipes upload panunga

  • @Indhulekha_
    @Indhulekha_ 3 роки тому +1

    Arumaiyana taste unmaiyave ungalukku India la irukra ella awardum kudukalam.
    Romba nandri it's.

  • @sumathid8225
    @sumathid8225 3 роки тому +2

    Thank you sir.Valgha ungal sevai.
    Valgha valamudan sir

  • @madhumithas6270
    @madhumithas6270 3 роки тому +8

    As a naturopathy doctor really blessed to find this video🤩

  • @maharaja2675
    @maharaja2675 Рік тому

    இயற்கை இட்லி நல்லது..... உலக சுகாதார நிறுவனம்(WHO) உலகத்திலே மிகச்சிறந்த காலை உணவு இட்லி என்று சொல்லி இருக்கின்றது என்றால் இதிலிருந்து அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே இதன் பின்னணியில் இருக்கும் வியாபார நோக்கம் புரியும்.... விரிவாக புரிந்து கொள்ள விரும்புபவர்கள் " இட்லி தோசை என்ன செய்யும் ? " என்று ஒரு புத்தகம் உள்ளது அதை வாங்கி படித்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்...

  • @madsummer965
    @madsummer965 Рік тому +3

    very good info. please do the same program in english also sop this can cultivate globally and to non tamil groups. i guess this no oil,no boil cooking is unique to tamil society.inorder to have sustainability, it should be translated not be limited by language. thx

  • @jayachitra8257
    @jayachitra8257 Рік тому +1

    Sir, I tried this Idly it comes very well
    Thankyou so much sir

  • @RajRaj-hv4yh
    @RajRaj-hv4yh 2 роки тому +5

    Thank you. I hope to try it. How can we say "Aval" is raw, because it is cooked and dehydrated flattened rice. Nevertheless, thanks again for this ancient Truth. Tamilan from DC ....

  • @jayachitra8257
    @jayachitra8257 Рік тому +1

    Sir I did This Recipie in Fireless cooking competition it comes very well All are appreciated me Thankyou somuch......sir thankyou❤❤❤❤

    • @manjula5042
      @manjula5042 Рік тому +1

      How does batter cooks without fire??

  • @maddytamilan007
    @maddytamilan007 2 роки тому

    Thangalin unavumurai payirchi edukkavum adhai enakkum en kudumbathinarukkum payanbaduthavum virumbugiren....adharkkana vivarangal therivikkavum... jaisriram...

  • @damotharakannan4742
    @damotharakannan4742 3 роки тому +4

    Ungal unavu vagaigal vera level... Anna... Nandri...

  • @murali.vviswa470
    @murali.vviswa470 3 роки тому +2

    Romba nalla visayam solreenga.. thank you so much . But short and sweet ah sonna innum nallairukkum..

  • @EnergyAuditing
    @EnergyAuditing 3 роки тому +2

    I think he has done a wonderful invention for humans

  • @sofee1512
    @sofee1512 3 роки тому +1

    அருமை ஆரோக்கியம்👌👌👌

  • @HEARTLINES28
    @HEARTLINES28 2 роки тому

    அற்புதமான சமையல் குறிப்புகள்
    இன்னும் அதிக உணவுகளை பற்றி கூறுங்கள்

  • @revathikannan5595
    @revathikannan5595 3 роки тому +187

    சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறினால் இன்னும் நிறைய பேர் கவனிப்பார்கள் ஐயா....

    • @saranyarajendran7462
      @saranyarajendran7462 3 роки тому +3

      Correct

    • @gkview7931
      @gkview7931 3 роки тому +16

      வாழ்க்கையில் மனிதனுக்கு பொறுமை மிகவும் தேவை நண்பா

    • @saashsathiya7750
      @saashsathiya7750 3 роки тому +9

      Thelivaga solum bothu neraya pesuvanga... So nalathu knjm time yeduthu parunga nanba

    • @nanthiniselvakumar3567
      @nanthiniselvakumar3567 3 роки тому +1

      Aval kidaikkum idam sollavum aiya

    • @revathikannan5595
      @revathikannan5595 3 роки тому

      @@nanthiniselvakumar3567 super market la kidaikkum sister

  • @jansil2614
    @jansil2614 3 роки тому +2

    உணவு அருமை உங்கள் விளக்கம் தான் அறுவை

  • @kathiroli9381
    @kathiroli9381 3 роки тому +14

    I’ve been looking for your channel. Just found it 😊 Thank you for sharing all your recipes!

  • @_Roshan_offical
    @_Roshan_offical 3 роки тому +2

    இது போலே நிறைய உணவுகளை சொல்லி குடுங்க சார்..

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 2 роки тому

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @akilapoppy7229
    @akilapoppy7229 3 роки тому +5

    Sir அருமையாக இருந்தது ...but வறுத்த வேர்க்கடலை என்று கூறினீர்கள்...athu aduppillama neruppilama epdi varum...varuththatha illai pachai kadalaiya? Doubt ah iruku...neenga aduppillamanu sonninga athan kekuren..thavau irunthal mannikavum

    • @ramyasaara
      @ramyasaara 3 роки тому +1

      Shopla varuththa verkadalai vikkum... so atha vankirupaar 😁

    • @kids_svk
      @kids_svk 3 роки тому +1

      😁😁😁😂😂😂 athum varuthathu thaaney Ivar varuklana enna

  • @ramki6940
    @ramki6940 3 роки тому +4

    Idhellam sadharna vishayam illai 👏👏 vazhthugal matrum nandri..
    Nan indha samayalil kanda thavarugal - 1. Varutha verkadalai payanpaduthiyadhu. Adhu nerupil dhane varukapatirukum?
    2. Mixie ku badhilaga ammikal, aatu kal payanpaduthalam.
    Appozhudhu Muzhu iyarkai unavu 🙏

    • @subhamv984
      @subhamv984 3 роки тому +1

      Engada oru comment kanumeynu parthen

    • @ramki6940
      @ramki6940 3 роки тому +1

      @@subhamv984 ¯\_(ツ)_/¯

    • @karminekarmine1349
      @karminekarmine1349 Рік тому

      Yes . Even i thought the same mistakes.

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 2 роки тому

    Sir ur videos is good and people will not subscribe, but I saw first i subscribed ur channel.

  • @VinayGouda1
    @VinayGouda1 Рік тому +2

    Please sir, kindly do it in English.
    Very Excited to learn your recipes but language is barrier.
    Please please do it in English sir.🙏🙏

  • @cookingqueenmaha696
    @cookingqueenmaha696 3 роки тому

    அருமை மிக்க நன்றி வாழ்க வளமுடன்.

  • @jayapandir5767
    @jayapandir5767 3 роки тому +134

    கொஞ்சம் பேச்சை குறைத்து கொண்டால் இன்னும் பார்க நன்கு இருக்கும்

    • @learning-3116
      @learning-3116 3 роки тому +8

      நல்ல விஷயத்தை கேட்க பொருமை வேண்டும்

    • @karthik6563
      @karthik6563 3 роки тому

      @jayapandi....un ista p*uku comment pani..asingama vaangi katitkatha..o*ala..odi poidu..

    • @jayapandir5767
      @jayapandir5767 3 роки тому

      @@karthik6563 UN ista pu.. pathutu odi poiru...illa un vaila o'ala than....ne oru alu pu...poda ...

    • @kumaresh5962
      @kumaresh5962 3 роки тому

      Correct

    • @hopefulwomen7914
      @hopefulwomen7914 3 роки тому

      Kandipa

  • @viranshiscreation4567
    @viranshiscreation4567 Рік тому +1

    Sir please ap hindi language m bhi videos bnaye jisse log jyada ache se apki baaton ko or recipes ko samaj payenge

  • @asha.anjaliasha.anjali8387
    @asha.anjaliasha.anjali8387 2 місяці тому

    Sir please give the details about dish making in English in description we are fan of your style of making dishes

  • @kingsgamers8873
    @kingsgamers8873 3 роки тому

    🙏. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.மேலும் நிறைய வீடியோ அனுப்ப வேண்டுகிறேன்...👍 நன்றி...🙏

  • @jothilakshmi8060
    @jothilakshmi8060 3 роки тому +5

    பேச்சை குறைத்தால் நன்றாக இருக்கும் plz

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 3 роки тому +1

    🙏 நன்றி சகோ 🙏

  • @manimegalai4811
    @manimegalai4811 3 роки тому +5

    வேர்க்கடலை வருத்து சேர்த்து இருக்கிறீர்கள் அது எப்படி

    • @siva24nov
      @siva24nov 3 роки тому

      Correct questions 😉

  • @karthiarkt
    @karthiarkt 3 роки тому +4

    my favourite ,thank u sir its pleasure watching u

  • @annampoorani7019
    @annampoorani7019 3 роки тому

    அருமையாக இருந்தது. சூப்பா். வாழ்க வளமுடன்

  • @manjusubramaniam8788
    @manjusubramaniam8788 3 роки тому +1

    Nice initiative. Intha maari samayal murai, unavu palakangalai thaan naan romba naala theyditu irunthen. Video mattum konjam crisp ah kudunga. Ask for someone's feedback. Keep doing.

  • @JM-xr3cq
    @JM-xr3cq 3 роки тому +14

    Very lengthy sir..though the content is good..how its cooked ? Can u explain the process behind..

  • @slsureshkumar
    @slsureshkumar 3 місяці тому

    Crores of thanks 🙏
    I’ll come to you soon ❤

  • @angulakshmirajeswari3965
    @angulakshmirajeswari3965 2 роки тому

    Super sir.
    I am guinness record participate Angulakshmi Rajeswari in Salem sir.

  • @sarasuthiyagarajan8007
    @sarasuthiyagarajan8007 3 роки тому +38

    Verkadalai epadi varuthenga

    • @sankarraknas4687
      @sankarraknas4687 3 роки тому

      😎

    • @isit1987
      @isit1987 3 роки тому +1

      Varutha verkadala kadila kedaikuthula

    • @parthibanpalanivel6679
      @parthibanpalanivel6679 3 роки тому +2

      @@isit1987 kadaiku varathu eppadi varuthu nerupula varuthu thana varuthu

    • @isit1987
      @isit1987 3 роки тому

      @@parthibanpalanivel6679 😂😂

    • @Maitrivairagi
      @Maitrivairagi 3 роки тому +6

      Criticize pandrathukune etho point sollatheenga. Avar maximum adupu payanpadutgama irkraru. Avlo patha pothume..

  • @thanyaniwsha7242
    @thanyaniwsha7242 3 роки тому +1

    Curd rice also same ingrediants .it seems like decorative content as lot of the things are there in healthy food areas

  • @gv956
    @gv956 3 роки тому +4

    இது போன்று அடுப்பு இல்லாமல் முறுங்கைக் கீரை சமைக்க முடியுமா தோழரே

  • @amrose2150
    @amrose2150 3 роки тому +3

    Great salute to you sir..I also seraching like this channel..as god gift I got this channel..keep rocking..

  • @iamselvarangan
    @iamselvarangan 2 роки тому

    அருமையான பதிவு

  • @jayabalasubramanian1280
    @jayabalasubramanian1280 3 роки тому +3

    Thankyou for the effort and sharing your knowledge. Please give us a link in the description box to buy these parambariya ingredients like aval ,good quality nattu sarkarai etc.

  • @dhilibanrajan8265
    @dhilibanrajan8265 3 роки тому

    Avar solldra ellame super but roamb neram solldraar .prpration sollitte adhoda palakalai sonnal nantraka irukkum

  • @muraliskia1541
    @muraliskia1541 2 роки тому

    Respected sir thanks please. Also kindly inform it is white vethalai or karupu vethalai

  • @lakshminarasimhansridhar2961
    @lakshminarasimhansridhar2961 2 роки тому

    Vety nice I am suffering from jaundice these food will help. Thanks a lot. If any dish for jaundice is there kindly share

    • @redpepper8913
      @redpepper8913 Рік тому

      Rice + mor + paasi payaru
      Without oil salt
      Mattum thaan saapidanum

  • @somasundari9998
    @somasundari9998 3 роки тому +2

    ஐயா, அடுப்பில்லா உணவை எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும் என்று அளவு உள்ளதா.

  • @KalaiVani-zp1hz
    @KalaiVani-zp1hz 3 роки тому +5

    I'm looking forward to this type of foods. I'm from tiruvannamalai is this possible to take classes through online

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 2 роки тому

    நன்றி வாழ்த்துக்கள்

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 2 роки тому

    அருமை......

  • @dividd7543
    @dividd7543 3 роки тому +37

    10:35 video starts adhu varaikum 😇🤬😩🤫

  • @DivyaSinghChib
    @DivyaSinghChib Рік тому +1

    Can you add subtitles in English for people who don't understand

  • @GrEgDcunha
    @GrEgDcunha 8 місяців тому

    Sir, did you boil the idlies? Kind request to provide subtitles to understand these concepts of cooking without boiling.

  • @nallilekshmi2383
    @nallilekshmi2383 3 роки тому +4

    Very nice recipe Sir. I joined your online course and tried this idli and chutney. Came out very well. Please upload more videos Sir. Thank you.

  • @karthicr6568
    @karthicr6568 3 роки тому +1

    Arumai arumai

  • @gayathriramdas4342
    @gayathriramdas4342 3 роки тому +1

    அருமை 👌👌👌மிக்க நன்றி🙏🙏🙏

  • @sharmilagopalsamy
    @sharmilagopalsamy 3 роки тому +2

    Tried it! Tasty!

  • @mokshikasathish1717
    @mokshikasathish1717 3 роки тому

    Super..white aval use pannalama sir .athulayum health benefits Iruka sir?.?

  • @kavitarohilla4406
    @kavitarohilla4406 Рік тому

    Please upload english subtitles or make videos in english as many people want to learn this

  • @shanmugam7966
    @shanmugam7966 3 роки тому

    சிறப்பு மகிழ்ச்சி சந்தோஷம்

  • @dhanalakshmiswathi3576
    @dhanalakshmiswathi3576 Рік тому

    Vazga Valamudan 🙏🙏🙏🙏

  • @poongodiammu1108
    @poongodiammu1108 3 роки тому +3

    Anna very inspired you👍

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 роки тому +1

    சூப்பர் சூப்பர்

  • @rajanrg
    @rajanrg Рік тому

    அருமை அருமை அருமை

  • @rajankrishnaswamy1942
    @rajankrishnaswamy1942 Рік тому +1

    Namaskaram..
    Can you please tell me from where we get that special rice..can you give the source from where we can buy
    Thanks

  • @Jesike797
    @Jesike797 3 роки тому

    நன்றி ஐயா🙏🙏

  • @starwinstarwin4794
    @starwinstarwin4794 Рік тому

    Thanks for the information sir

  • @bkmathavimani1488
    @bkmathavimani1488 3 роки тому +1

    Amazing recipe , tq

  • @arbrand3923
    @arbrand3923 3 роки тому +2

    Super sir. Please continue this channel 👍

  • @sangapillaivasuki3172
    @sangapillaivasuki3172 3 роки тому +1

    பேசினா தான் புரியும் முக்கியத்துவம்

  • @prabanchaparthasarathy2779
    @prabanchaparthasarathy2779 3 роки тому +1

    நன்றி ஐயா, அருமை. கருங் குருவை அரிசி யின் அவல் தங்களிடம் கிடைக்குமா.பகிரவும்.

  • @itisforus
    @itisforus 10 місяців тому

    I didn't understand how that batter turned into idli. Need details in English for more understanding. Can you please add subtitles

  • @velmurugansubramaniam
    @velmurugansubramaniam 3 роки тому +1

    Nice video. Explained well. Please keep posting more videos like this. Very useful videos.

  • @thanyaniwsha7242
    @thanyaniwsha7242 3 роки тому +1

    Arisi /aval nell vega vekkamaye varuma?

  • @tjinka3594
    @tjinka3594 Рік тому

    I heard heard your greatness, but its waste if it's not understand..so pls add English subtitles.

  • @BhuvanaMuralivlogs
    @BhuvanaMuralivlogs 3 роки тому +9

    Vedio starts from 10.35

  • @arymamta
    @arymamta Рік тому

    Please post video in english language so that we north indian people can learn ur recipes

  • @suganthis6655
    @suganthis6655 3 роки тому +14

    Avarukku konjam pazhaganum appa. Yen ellarum pechai kurai petchi kurai nnu varuthu edukireenga

    • @vishalelan
      @vishalelan 3 роки тому

      நேர மேலாண்மை பற்றி பேசறாரே.சுருங்க சொல்றது அவசியம் என்பதை உணர்ந்து இருப்பார் தானே.. எவ்ளோ வளத்தறார் முழுக்க பாக்காம போயிடுவாங்க

  • @dr.poojarangani9748
    @dr.poojarangani9748 29 днів тому

    caption in English needs in your all videos sir🙏🏻♥️